விஸ்வாமித்திரர் கதையா என்ற சிவாஜி - Kalaignanam's Life Story | Part 114

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 19

  • @lathasundar9283
    @lathasundar9283 3 ปีที่แล้ว +3

    Super memory power sir

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 3 ปีที่แล้ว +5

    Knowledge power is 200 percent

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 3 ปีที่แล้ว +2

    Excellent narration.
    Experience speaks volumes.

  • @giridharsubramanian882
    @giridharsubramanian882 3 ปีที่แล้ว +12

    திரு. சித்ரா லட்சுமணண் அவர்களே.. கலைஞானம் ஐயாவின் பேச்சு குறைந்தபட்சம் 25-30 நிமிடங்கள் ஒளிபரப்புங்கள்.. தினமும் இதற்காக காத்திருக்கிறோம்.. இது எனது தாழ்மையான கருத்து..

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 3 ปีที่แล้ว +4

      இந்தப்பா, நான் ஏற்கெனவே சித்ரா லாட்ச்சுமணனை மெரட்டி பாத்துட்டேன், இன்னும் பத்து நிமிடம் கூட்டச்சொல்லி, யாரும் ஒன்னும் கண்டுக்கறமாதிரி தெரியல்ல. ம்ம்ம்ம் நம்ம அதிர்ஷ்டம் அம்புட்டுத்தான் !

    • @giridharsubramanian882
      @giridharsubramanian882 3 ปีที่แล้ว +1

      @@digitalkittycat4274 😒😒😒😒

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 3 ปีที่แล้ว +3

    My amazing speech kalaignanam sir

  • @mayanmayee3762
    @mayanmayee3762 3 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன்....

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 3 ปีที่แล้ว +2

    Excellent

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 3 ปีที่แล้ว +3

    ஐயா உங்களுக்கு வணக்கம் 🙏

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 ปีที่แล้ว +3

    Ayya kalaignanam periyavarae
    Please tell us what is your secrecy and strength of recollecting past events, place, people and sequence of stories at 90 and your amazing memory power
    Please share us
    26 formula is fantastic

  • @rajendranp1271
    @rajendranp1271 3 ปีที่แล้ว +5

    விஸ்வாமித்திரர் வடநாட்டு கதை, தமிழர்களுக்கு பிடிக்காது என்று நடிகர் திலகம் சரியாக கணித்து சொல்லியும் தாங்கள் அடம்பிடித்தது ஏன்?

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 ปีที่แล้ว

      நடிகர் திலகம் அந்தப்பொருளில் கூறியிருக்க வாய்ப்பில்லை என்றே கருத வேண்டியுள்ளது. அவர் ஒட்டு மொத்த பரந்த தேச நோக்குடையவர். பெரும் தேசப்பற்றுடையவர். வீர சிவாஜி, அசோகர், மாவீரன் பகத்சிங், அரிச்சந்திர ராஜா போன்ற பல பாத்திரங்களை ஏற்று நடித்தவர். கர்ணன், சம்பூர்ண இராமாயணம் போன்ற படங்கள் வெற்றிப் படங்கள்தானே ! கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்கள் நம் தமிழர்தானே. இந்திய சுதந்திரத்திற்கு ப்பாடு பட்ட அவரைப்பற்றிய சிறந்த படத்தை நம் மக்கள் பெரிய அளவில் ஆதரித்தார்களா என்ன ? நடிகர் திலகத்திற்கு அந்த வருத்தம் கடைசி வரை இருந்தது. உண்மை என்னவெனில் அவ்வப்போது மாறுபடும் மக்களின் ரசனையை சரியாக கணிப்பது மிகவும் கடினம் என்பதே. பொதுவாக ஒரு படம் மிகச்சிறந்த முறையில் எடுக்கப்பட்டாலும் அது வெற்றி பெரும் என்பது உறுதியில்லை. . V. கிரிபிரசாத் (68)

  • @murugankamatchi2993
    @murugankamatchi2993 3 ปีที่แล้ว +2

    K.முருகன் டெய்லர்

  • @venkatesansubramani6430
    @venkatesansubramani6430 3 ปีที่แล้ว +1

    🙉

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 3 ปีที่แล้ว +1

    K m sir aavo