அய்யா சொன்ன பழமொழி, வாக்கு கற்றவன் வாத்தியார் வேலைக்கு, போக்கு கற்றவன் போலீஸ் வேலைக்கு என்பது தான் சரியானது...இதுவே அவரவர் கற்பனைக்கு ஏற்ப மருவி விட்டது..
மிருதங்க கதை சோகமாக போவுது, முடிவு எப்படி கேட்பது, உங்க கதை துண்டு, துண்டாக இருக்குது, தெடர்ச்சியாக கொடுங்க ஐயா! உங்கள் பழமையின் நிகழ்வுகளை மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் அதில் நானும் ஒருவன் ஐயா 🙏
விஷயம் ஒண்ணுமில்லதவங்க தான் படக் கதைசொல்லி அறுப்பார்கள். உங்களுக்கு சினிமாவில் எத்தனை பேரைத்தெரியும் எத்தனை சம்பவங்கள் அதச்சொல்லாம ஏன்ஜவ்வு மாதிரி இழுக்கிறீங்க
ஐயா வணக்கம் இப்ப தெரியுது நீங்கள் இளமை மாறாமல் நீண்ட ஆயுளுடன் இருப்பதன் காரணம் உங்களுக்கு நகைச்சுவை இல்லை இல்லை நக்கல் அதிகம் என்று பல்லாண்டு வாழ்க.
அந்த மூதாட்டி திட்டுவதில் தவறில்லை ஏனெனில் அவரது நடிப்பு அந்த அளவிற்க்கு சிறப்பாக இருந்துள்ளது.
உங்கள் பேச்சுப் அருமையாக உள்ளது
வீரப்பாவின் தொடரான விஷயங்கள் அருமை இனிமை
சூப்பர் ஐயா,, நன்றி வாழ்க வளமுடன்
ஐந்து நிமிடத்தில் முடிக்க வேண்டிய episode ஜவ்வு போல் 23 நிமிடம் பொறுமையை சோதிக்கிறது
Madam you need to feel that moments
அருமை சார் 🙏❤️🌹
பயணம் தொடரட்டும் ஐயா....
Nallathai solkindrerkal, Aanal Romba aruwaiyai kathai alakkererkal
Iyah nanum vattiyar pondaditaan. Malaysia
நான் தான் முதலில் பார்த்தேன்.
கலைத்துறையில் நீங்கள் ஒரு. அபூர்வமான மனிதர் ஐயா🙏
Neat Narration. Amazing
கலைத்துறையில் நீங்கள் அபூர்வமான மனிதர் ஐயா🙏
Elderly man is telling his experiances, , if can we support.
God bless your family
அய்யா சொன்ன பழமொழி, வாக்கு கற்றவன் வாத்தியார் வேலைக்கு, போக்கு கற்றவன் போலீஸ் வேலைக்கு என்பது தான் சரியானது...இதுவே அவரவர் கற்பனைக்கு ஏற்ப மருவி விட்டது..
அனுபவம் பேசுகிறது!
Nice
அந்த கிழவி சொன்னது ஆஸ்கார் அவார்டுக்கு சமம் இதில்வருத்தபட என்ன இருக்கு
கண்ணால் காண்பதும் பொய் என்பது கிழவிக்கு என்றால் காதால் கேட்பதும் பொய் என்பது PSV க்கும் தானே.
கலைஞானம் அய்யாவின்
கதை நேரம்!🙋😜😯
List the 20episodes in each playlist for continuation.
Sar neenga P.S.Veerappa vai patri sollavey illai.
The story you naratted is interesting sir . I hope you have good stories still can we expect any stories in movies
என் அப்பா டிவி பார்க்கும் போது M.R ராதாவை குடும்பத்தை கெடுக்கரவன் வந்துட்டான் அப்படி சொல்வார்😀😀😀😀
Devar ayya, oru naal enga veettukku lunch ikku come please.rk naidu
Sivanesan-Kuruvamma
ஐயா பழைய சினிமா கதையை சொல்லி அறுவை போடாதீர்...உண்மை சம்பவம் போதும்
மிருதங்க கதை சோகமாக போவுது,
முடிவு எப்படி கேட்பது, உங்க கதை
துண்டு, துண்டாக இருக்குது,
தெடர்ச்சியாக கொடுங்க ஐயா!
உங்கள் பழமையின் நிகழ்வுகளை
மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்
அதில் நானும் ஒருவன் ஐயா 🙏
எப்படியும் கதை சொல்றத விடமாட்டீங்க. கதை வேண்டாம் நிஜ விஷயங்கள சொல்லுங்க. பாதி படக் கதையாவே இருக்கு
Un neccessary dragging. Too much deviations from main subject....poor presenter.. how PSV is related to the dragging story said in this episode?
He is very old man.dragging cannot be avoided.you can skip his videos,if not liking.
விஷயம் ஒண்ணுமில்லதவங்க தான் படக் கதைசொல்லி அறுப்பார்கள். உங்களுக்கு சினிமாவில் எத்தனை பேரைத்தெரியும் எத்தனை சம்பவங்கள் அதச்சொல்லாம ஏன்ஜவ்வு மாதிரி இழுக்கிறீங்க
கால்வாசிதான் சுவாரஸ்யம் அப்புறம் முக்கால்வாசி உங்களுக்கு பிடித்த கதை சொல்லும் நேரம் ஒரு லைன் மட்டும்தான் வீரப்பா பற்றியது அப்புறம் படக்கதை அறுவை.