முருகன் அருளால் குணமடைந்தேன் -PAYANAM - LIFE STORY OF WRITER KALAIGNANAM - 112

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 134

  • @knivesforks1547
    @knivesforks1547 2 หลายเดือนก่อน +1

    கல்லும் கசிந்துருகும் கண்ணீர் கதை . உள்ளம்
    உருக கேட்டேன். எல்லாம்
    வல்ல இறைவன் கருணை. நல்லவர்க்கு என்றும் அவனே காவலன்.
    நன்றி வணக்கம் 🙏

  • @mohanraju3983
    @mohanraju3983 ปีที่แล้ว +2

    உங்கள் நினைவலைகளை கேட்டு என் கண்கள் கசிகின்றன. உங்கள் தாய்க்கும் தங்கைக்கும் என் அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.

  • @meetan-
    @meetan- 4 ปีที่แล้ว +12

    உங்களது இளமைக் கால கதை கேட்டு கண்ணீர் வடித்தேன் .. எவ்வளவு படிப்பினைகள்..மிக மிக அருமை. மிக்க நன்றி..

  • @rukmaniv7646
    @rukmaniv7646 4 ปีที่แล้ว +29

    உங்கள் கதை மனதை ரணமாக்குகிறது, கண்ணீருடன் கேட்டேன் . மேலும் நீங்கள் பேசுவது வீட்டில் பெரியவர்கள் பேசி கேட்பது போல் உள்ளது.

  • @suthirprabhu4845
    @suthirprabhu4845 4 ปีที่แล้ว +12

    முருகா முருகா ... உன் கருணையே கருணை. ஓம் சரவண பவ

  • @sujathasankar8838
    @sujathasankar8838 4 ปีที่แล้ว +4

    பட்ட துன்பத்தைகூட நகைச்சுவையோடு சொல்கிறீர்கள் அய்யா. 🙏🙏

  • @narayanasamys9110
    @narayanasamys9110 4 ปีที่แล้ว +8

    வணங்குகிறேன் அய்யா. நீங்கள் தான் சாதனை நாயகன்.

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 4 ปีที่แล้ว +12

    Ayya you made me cry. So sad your childhood. Kalaignanam sir very transparent and telling from his heart. Thank you sir. God bless you.

  • @vijiraja7830
    @vijiraja7830 4 ปีที่แล้ว +4

    நீங்கள் ஆரோக்யமாக பல்லாண்டு வாழ முருகனை வேண்டுகிறேன்🙏🙏

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 3 ปีที่แล้ว +3

    உண்மையிலேயே நீங்கள் சாதனை மனிதர் தான் மனது வலிக்கிறது

  • @bhaskaranaap6003
    @bhaskaranaap6003 3 ปีที่แล้ว +4

    எங்கள் குடும்பமும் இதே போல கஷ்டப்பட்டு முன்னேறிய குடும்பம் தான்... நானும் இளமையில் ஏழ்மையை அனுபவித்தவன் தான்..

  • @chandrasekarankannappan5407
    @chandrasekarankannappan5407 3 ปีที่แล้ว +4

    நீங்கள் உங்கள் தாயாரின் கடுமையான உழைப்பு பற்றிய விளக்கங்கள் கண்களை குளமாக்கியன. உங்கள் நோய், தினமும் உங்கள் தாயாரின் மனவேதனை, நீங்கள் உங்கள் தாயாரின் மீது கொண்டிருந்த மரியாதை மற்றும் தாயார் தன் பிள்ளைகளை பார்த்து சொல்லும் கடும் வார்த்தைகள் பலித்து விடும். இவை அனைத்தும் என்னை மிகவும் பாதித்தன. தொன்னூறு வயதிலும் உங்கள் பயனத்தை நீங்கள் சொல்லும் விதம் அருமை. நீங்கள் நலமுடன் நூறாண்டு வாழ முருகப்பெருமானை பிரார்த்திக்கிறேன்.

  • @rajendranp1821
    @rajendranp1821 3 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறும் அனுபவம் எங்களைப் போன்றவா்களுக்கு ஊக்கமளிக்கின்றது. தங்களைப் போன்றவா்களின் அனுபவம் தான் எங்களுக்கு வாழ்க்கைப்பாடம்.

  • @Subramani-dc5jj
    @Subramani-dc5jj 4 ปีที่แล้ว +12

    இதுதான் உண்மையான சுயசரிதை. இன்றைய இளையதலைமுறைக்கு நம்பிக்கை நட்சத்திரம்
    உங்கள் கதையை கணாணீருடன கேட்டேன.

  • @chinnappanselvaraj7952
    @chinnappanselvaraj7952 4 ปีที่แล้ว +10

    நீர் சாதாரண மனிதரே அல்ல ! நலமுடன் இருக்க ஆண்டவணை வேண்டுகிறேன் !

    • @mahaboobbasha9798
      @mahaboobbasha9798 3 ปีที่แล้ว

      Anraikku neenga patta inda mashram enakku ennai azha vaithu vittadu. Gm.basha kanchee

  • @saravananthangavel1519
    @saravananthangavel1519 4 ปีที่แล้ว +3

    முருகனை நம்பியோர்க்கு வாழ்க்கையில் வெற்றி உருதி....🙏🙏🙏🙏

  • @shanmugapriya5712
    @shanmugapriya5712 4 ปีที่แล้ว +3

    இப்படி வாழ்க்கையில் அனு அனுவாக பட்ட கஷ்டங்கள் அனுபவங்கள் பலர் வாழ்க்கையில் இருக்கலாம் ஆனால் அதை மறக்காமல் அதில் இருந்து மேலும் மேலும் உயரணும் வாழனும் என்ற உத்வேகம் நல்ல உதாரணம்

  • @kumarprasath7805
    @kumarprasath7805 4 ปีที่แล้ว +4

    தாயிற்சிறந்த கோவில் இல்லை என்று உங்கள் பயணத்தின் மூலம் உணர்ந்தேன் ஐயா

  • @thevarsekar570
    @thevarsekar570 4 ปีที่แล้ว +3

    மனது மிகவும் வேதனையுடன் கேட்டேன். தாய்க்கு நிகர் கடவுளும் இல்லை. அம்மாவின் தவம்.

  • @lakshminarayanang2861
    @lakshminarayanang2861 4 ปีที่แล้ว +2

    உங்கள் அனுபவம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது தன்னம்பிக்கையும் தைரியமும் உன்டாகிறது நன்றி வணக்கம்

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 4 ปีที่แล้ว +21

    ஏழ்மையை பார்த்து மனது வலிக்கிறது!

    • @s.leelavathyleelaram7401
      @s.leelavathyleelaram7401 4 ปีที่แล้ว +5

      வறுமையை. கண்டு. பயந்து விடாதே, திறமை. இருக்கு. மறந்து. விடாதே, என்னும் பட்டுக்கோட்டையார். பாடல். நினைவுக்கு. வருகிறது

  • @pazhaniphotos8968
    @pazhaniphotos8968 4 ปีที่แล้ว +2

    உங்கள் நினைவாறறல் வியக்க வைக்கிறது

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 3 ปีที่แล้ว +1

    Aiya manam urugukiren. Evvalavu kasdam ungaluku. Murugan arul kidattatu. Pasi ungalai vaadi vataittirukku. Kedpatarku manam kasdama irukku aiyah. Aluntu vidden aiya. Malaysia Amutha🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷😭😭😭😭😭😭

  • @harishbala4916
    @harishbala4916 4 ปีที่แล้ว +5

    ஐயா உங்களின் பேச்சைக் கேட்கும் போது மனது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது...ஐயா அவர்களின் அண்ணன் கிருஷ்ணசாமி உங்கள் தம்பி நித்யானந்தம் பற்றி விரிவாக சொல்லுங்கள்... கலைஞானம் ஐயா வாழ்க வளமுடன்

  • @periyasamyk2124
    @periyasamyk2124 3 ปีที่แล้ว +1

    Purely great true story,kalaignanam sir is a great humanity man, pallandu valka

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 ปีที่แล้ว +2

    1943ல்13வயதில்... உடல் நலிந்த கதை... மிகவும் சோகம்... கோவிலுக்கு ஓடுவது... பிரசாதம் வாங்குவதற்கே...🙏 உண்மை..🙏 முருகன் அருளால் உடல் நலம் சரியாவது... நலமான பின்னர்...பசியோ பசி!! குப்பைக்கீரை...சாப்பிடுவது...குன்றத்து நாயக்கர்... ஹோட்டல் சாப்பாடு... மதுரை க்கு ச்செல்வது.. ஏழுமலை... மதுரை...36 மைல் தூரம்...👍

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 ปีที่แล้ว +7

    Ayya
    You are now looking like a shining Gold at 90s
    Still so many poor people like you at young age live in remote villages in India. Homeless, helpless,, penniless, foodless, jobless. But, some have abundance of wealth. Some poor work hard, move from place to place, learn the tricks of life, earn more, settle down well. Never look back those hard days. Racks to riches are many many in India. Sudden loss of earning member in family also push people to be poor like that happened in your life when your father died.

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 4 ปีที่แล้ว +3

    காலேஜ் ஹவுஸ் காபி நான் சுவைத்திருக்கிறேன்.அருமை.

  • @vettipayal142
    @vettipayal142 4 ปีที่แล้ว +2

    கலங்கடித்துவிட்டது உங்கள் கதை.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 ปีที่แล้ว +6

    Very tearful early life...long Iive sir 🙏

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 4 ปีที่แล้ว +2

    காணொளி காணக்காண சில பதிவுகள்...
    வருமை, போராட்டம்,சிக்கனம், வெற்றி,அன்பு, நட்பு, இரக்கம் அடேங்கப்பா.. எத்தனை தகவல் ஒரே பதிவில்.

  • @msathiyamoorthy2035
    @msathiyamoorthy2035 4 ปีที่แล้ว +8

    I am creying truly ayya

  • @plukejayakumar80
    @plukejayakumar80 4 ปีที่แล้ว +5

    Kalai Gnanam Aiya's life story is always very very interesting and memorable one.He is a Legend and a lesson for every one.🙏🙏🙏

  • @murald7580
    @murald7580 3 ปีที่แล้ว +2

    அந்த தாய்க்கு தலை வணங்குறேன்

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 7 หลายเดือนก่อน

    நம்ம வாழ்க்கையை நினைக்க வைத்த நிகழ்வு. கண்ணீர் வந்த து.

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 4 ปีที่แล้ว +7

    Ezhumalai village is a good village surrounded by hills A moderately traditional village

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว +3

    முழுதும் உங்க சுயபுராணமே கேட்க ஆவல்

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 ปีที่แล้ว +3

    Udalaalum, varumayalum, Neenga patta kastam romba varuthama irukku iyya.
    "Vallal", "Lollol" "amudam" "kumudam" super narration iyya 😀😀😀

  • @poymak
    @poymak 4 ปีที่แล้ว +1

    Excellent narration of stressful childhood life. Ayya, you are giving life lessons as a grandfather to younger generation. Hopefully we can all eradicate poverty from the face of Earth.

  • @rajendrababu2448
    @rajendrababu2448 4 ปีที่แล้ว +8

    With just narration he brings to life his life history & times of those era. Very moving.

  • @kannasms
    @kannasms 4 ปีที่แล้ว +2

    அய்யா !.அழ வைத்து விட்டீர்கள்.உங்கள் வாழ்க்கையை புத்தகமாக வெளியிடுங்கள். உங்கள் மன உறுதியை பாராட்டுகிறேன். எவ்வளவு வெள்ளந்தி யாக இருந்திருக்கிறீர்கள். 🙏🙏🙏🙏

    • @kalyani15-h8e
      @kalyani15-h8e 4 ปีที่แล้ว

      I think nakeeran publication la kalaiganam book ezuthi irukkaru

  • @georgemariyan8854
    @georgemariyan8854 4 ปีที่แล้ว +3

    ஐயா வின் எந்த வித வெளி பூச்சி முலாம் இல்லாத சுயசரிதையை சொல்வதென்பது கோடியில் ஒருவராகத் தான் இருக்க முடியும். கண்கள் குளமாக பாச சித்திரத்தை கண் முன்னே கொண்டு வந்தார் கலைஞானம் ஐயா.

  • @k.pmohan7855
    @k.pmohan7855 3 ปีที่แล้ว

    முருகா என்றால். மணம் சுத்தமானது..வாழும் போதுநம்முடன்.முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா.

  • @murumuru5639
    @murumuru5639 4 ปีที่แล้ว +11

    மனதை உருக்கியது உங்கள் வாழ்கை வரலாறு.

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว +4

    உங்க சுயபுராணம் சுவையோசுவை. திரைப்படம் பாரப்பதையே விட்டபின் எப்பவோ (70-90) படங்கள் பற்றி கேட்கவே சகிக்கவில்லை.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 ปีที่แล้ว +4

    "Kodithu kodithu varumai kodithu, athaninum kodithu illamayil varumai"

  • @srinivasanvithal
    @srinivasanvithal 3 ปีที่แล้ว +1

    Painful 😢

  • @relaxingworld3922
    @relaxingworld3922 4 ปีที่แล้ว +2

    Love u grandpa

  • @sarojini763
    @sarojini763 4 ปีที่แล้ว +3

    கேட்க கேட்க திகட்டவில்லை. உங்கூருக்கே கூட்டிபோயிட்டீங்களே. சோக்க்கதையையும் சிரித்துக்கொண்டே சொல்றீங்களே ஐயா கண்ணீரை வரவழைக்கிறீங்களே ஐயா. உங்க இஷ்ட்டம் போல கதை சொல்லுங்க ஐயா🙏🙏🙏🙏🙏👏👏👏👏

  • @mykuttistory
    @mykuttistory 4 ปีที่แล้ว +3

    சூப்பர் ஐயா

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว

    Appa unga kadhai kudumbathai ondruserkum🙏

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 4 ปีที่แล้ว +2

    ஐயா.. உங்கள் தாயார் தந்தை.. குடும்ப புகைப்படங்கள் போடுங்கள்

  • @premkumardv4022
    @premkumardv4022 4 ปีที่แล้ว

    I am moved to tears hearing your presentation.

  • @venibala3282
    @venibala3282 4 ปีที่แล้ว

    Excellent Ayya. . Inspiration for many.

  • @saravanansubramani4963
    @saravanansubramani4963 4 ปีที่แล้ว +2

    Superb sir Waiting for 113 part

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว

    Manathu megavum valikerathu ayya Om my God

  • @davidbilla4459
    @davidbilla4459 3 ปีที่แล้ว +1

    Leaving legend sir but ungala Indha thamil cinima ungala innum gouarava padutha marandhichii

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    அனுபவம் பேசுகிறது!

  • @harishbala4916
    @harishbala4916 4 ปีที่แล้ว +4

    அய்யா கண்ணதாசன் பற்றி கூறுங்கள்

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว

    Engammava pathukumbothu ippadithan Nan kavalaipaten,ippothan iraivanadi serthanga

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 4 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் 🙏

  • @saravanansubramani4963
    @saravanansubramani4963 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 3 ปีที่แล้ว +1

    கொடிது கொடிது இளமையில் வறுமை

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว

    God bless your family

  • @clingam3
    @clingam3 4 ปีที่แล้ว +7

    இன்றய தலைமுறை பழைய கால வாழ்க்கை முறை துயரம்.துன்பம் வருமை தெரியாது தெருச்சுக்கவும் விரும்பாது

  • @mohamedsathik2253
    @mohamedsathik2253 3 ปีที่แล้ว +1

    Thari patum padu Tharunai padum padu Appa kalganam padum padu Appa

  • @50rameshj
    @50rameshj 3 ปีที่แล้ว +1

    Sir how are you? Could not see any of your interviews?

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว

    Ayya Ayya Ayya nengal palladium Pala godi Andu vazhga

  • @agilamcorporation5171
    @agilamcorporation5171 4 ปีที่แล้ว +1

    ஐயா நம்ம மக்கள் படிச்சிட்டு வந்து சமுதாயத்தையும், அரசியலையும் பண்ணிவச்ச பாட்டை பாருங்க.

  • @relaxingworld3922
    @relaxingworld3922 4 ปีที่แล้ว

    Mom love s best

  • @lathasundar9283
    @lathasundar9283 4 ปีที่แล้ว +1

    So sad your childhood life

  • @k.pmohan7855
    @k.pmohan7855 4 ปีที่แล้ว +1

    முருகர் கருனையேகருனை

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 ปีที่แล้ว +1

    5 .. தலைமுறை ஹோட்டல் 👍 பிள்ளை ச்சோறு... தந்தது.. இன்றும் அந்த ஹோட்டல் அதே ஊரில் 👍

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 3 ปีที่แล้ว +1

    அய்யா திண்டுக்கல் ரோட்டில் கீதா கபே காபி சாப்பிட்டு இருங்களா .அதவு காலேஜ் கவுஸ் விட சூப்பரா இருக்கும்..

  • @esravelraja2268
    @esravelraja2268 4 ปีที่แล้ว +3

    ஐயா உங்க கதை பயணம் எதார்த்தம்.

  • @amirtharajanrssu9424
    @amirtharajanrssu9424 3 ปีที่แล้ว

    Enga appa avanga amma kastapatadhai solluvanga june1erandhutanga romba kastamairukku

  • @MohanKumar-mk7yv
    @MohanKumar-mk7yv 2 ปีที่แล้ว

    Next super star ajith

  • @govindramansubramanian7040
    @govindramansubramanian7040 4 ปีที่แล้ว

    Namaskaram

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว

    Namala vartha thaye thanthaindri,kanneerthan varudhu😭

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว

    Ayya Ayya Ayya😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +1

    On 22nd Septwmver 1914 Emden shelled Madras at 9.20.p.m.It was second day of Navaratri Bomma Golu.People were scared as unexploded shells were found in Choolai Poonamalli high road etc.Even High court was hit with a shell.People panicked and rumour was at the higest order.Around 20000 people vacated Madras by train Bullock cart etc. Governor Pentlock came from Ootty to assure people and went back.All were awe stryck and in fear that Emden will come back. In Tamil a new word was born EMDEN .But in November Emden was attacked by Australian Navy and destroyed People got news 2 days later and were happy.

  • @yuvarajd8930
    @yuvarajd8930 4 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍

    • @senthilrsp1948
      @senthilrsp1948 4 ปีที่แล้ว

      G5yy

    • @senthilrsp1948
      @senthilrsp1948 4 ปีที่แล้ว

      The

    • @jakriyajtc3116
      @jakriyajtc3116 4 ปีที่แล้ว +1

      அய்யா.உங்களுக்கு.அபாரஞபகசக்திஉஙகள்.பேச்சு.பார்பவரகலை.கண்கலங்க.வைக்கிறது.நீஙகள்நல்லவுடல்நலத்துடன்100 ஆண்டு.வாழவேண்டும்

  • @dhandapanim3229
    @dhandapanim3229 4 ปีที่แล้ว

    Ungal history ennudaiya history. Unga Amma, Akka idaththil ennudaiya Appa, Annan.

  • @ganeshramanathan4433
    @ganeshramanathan4433 4 ปีที่แล้ว

    Kundathur naicker briyani shop is now located at othakadai madurai main road

  • @joswalazaras3376
    @joswalazaras3376 3 ปีที่แล้ว

    🙏

  • @shanmugapriya5712
    @shanmugapriya5712 4 ปีที่แล้ว +4

    இப்பொழுது உள்ள இளைய தலைமுறையினர் எதற்க்கெடுத்தாலும் மனம் உடைந்துபோவதும் விரக்தியாவதும் தவறான முடிவுக்கு போபவர்கள் தவறாமல் இப்படிபட்ட மூத்த தலைமுறையினர் வாழ்க்கையை பற்றி தெரிந்து தெளிய வேண்டும்

  • @malinin744
    @malinin744 3 ปีที่แล้ว +1

    இந்த புரோகிராம் முடிந்துவிட்டதா

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 4 ปีที่แล้ว +4

    மிகவும். கொடுமையாக உள்ளது தங்களின் கதையை கேட்கும் போது

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว

    Nengal serukerigal naan azhukerain Ayya

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +1

    Editing in the start took away the story

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 4 ปีที่แล้ว

    😭

  • @sathishrs1192
    @sathishrs1192 ปีที่แล้ว

    இந்தியா நீ யாரு

  • @muthukumar-sg6mg
    @muthukumar-sg6mg 4 ปีที่แล้ว

    சார் ரொம்ப போர் அடிக்குது தயவு செய்து இவருடைய சுய புராண த்தை நிறு

    • @dmunivel
      @dmunivel 4 ปีที่แล้ว +3

      Romba bore atikutha appo pakatha da vennai

    • @santhaselvaraj8006
      @santhaselvaraj8006 4 ปีที่แล้ว +5

      வாழ்க்கையில் கஷ்டம்னா என்னன்னு தெரியாம வளர்ந்துயிருப்பீங்க அதான் போர்அடிக்குது. நீங்க சுகமாக வாழ உங்கள் தகப்பனாரோ பாட்டனாரோ கடினமாக உழைத்திருப்பார்கள் .

    • @gopinathr3496
      @gopinathr3496 4 ปีที่แล้ว +1

      @@santhaselvaraj8006 Super comment, very true

    • @gopinathr3496
      @gopinathr3496 4 ปีที่แล้ว +1

      @@santhaselvaraj8006 Younger generation dont know ஏழ்மை

    • @muthukumar-sg6mg
      @muthukumar-sg6mg 4 ปีที่แล้ว

      @@dmunivel நான் அவருடைய கருத்துக்களை மதிக்கிறேன் ஆனால் நூறு பதிவுகளில் அவருடைய சுய புராண மே அதிகம்

  • @sumathysugumar6733
    @sumathysugumar6733 4 ปีที่แล้ว +2

    Slow

  • @jaga84mib
    @jaga84mib 2 ปีที่แล้ว +1

    🙏🏼🙏🏼

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 3 ปีที่แล้ว

    🙏🙏🙏