Ho’oponopono: A step-by-step guide|தினசரி வாழ்வில் கடைபிடிக்க Easy steps.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @SelfSyncSchoolTamil
    @SelfSyncSchoolTamil  4 หลายเดือนก่อน +24

    Join Heal Your Life Course : www.selfsyncschool.com/course-detail/heal-your-life/12887

    • @anirithi7974
      @anirithi7974 3 หลายเดือนก่อน

      When will be the next workshop mam

    • @kalivaruvenkatachalapathy997
      @kalivaruvenkatachalapathy997 3 หลายเดือนก่อน +1

      I unable to register for free healing work shop.pls help me

    • @GomathiVishnu-ep9el
      @GomathiVishnu-ep9el 3 หลายเดือนก่อน +2

      I am sorry
      Please forgive me
      Thank you
      I love you
      I forgive,s my self ❤
      Thank you

    • @sinthiyat3052
      @sinthiyat3052 2 หลายเดือนก่อน

      Mam any free course available ah?....
      Link not open mam

    • @subburajt.p.4661
      @subburajt.p.4661 2 หลายเดือนก่อน

      Lot of thanks.More use ful.Please how to join Heal Your Life Course.

  • @SuganyaSuganya-gu6wc
    @SuganyaSuganya-gu6wc 2 หลายเดือนก่อน +92

    இந்த பதிவை பார்க்க வைத்த முருகா பெருமாளுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 วันที่ผ่านมา

      முருகனுக்கு இல்ல பெருமாளுக்க யாருக்கு நன்றி

  • @hariprasadr8408
    @hariprasadr8408 หลายเดือนก่อน +25

    முருகனும் குருவும் தான் யென் கண்ணில் உங்கள் பதிவை பார்க்க வைத்தவர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்,முருக போற்றி.🙏❤️

    • @sabarigiri001
      @sabarigiri001 หลายเดือนก่อน +1

      நானும் முருகனை வணங்க ஆரம்பித்த பின்னர் இது தெரிகிறது

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 วันที่ผ่านมา

      யார் குரு

  • @gopalakrishnan9823
    @gopalakrishnan9823 6 หลายเดือนก่อน +43

    நான் கடந்த இரண்டு வாரமாக உங்கள் காணோளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன், பெரும் நிம்மதி கிடைக்கிறது தங்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @Thamilmaran_369
    @Thamilmaran_369 6 ชั่วโมงที่ผ่านมา

    இதுதான் நம் முன்னோர்கள் சொன்ன சரணாகதி தத்துவம்... உங்கள் காணொளிக்கு மிக்க நன்றி...

  • @tuch011
    @tuch011 2 หลายเดือนก่อน +26

    நன்றி உங்கள் மூலமாக பிரபஞ்சம் இந்த வாய்ப்பை அள்ளிக் கொடுத்ததற்கு நன்றி 🙏

    • @NanjundeeswaranPeriasamy
      @NanjundeeswaranPeriasamy 2 หลายเดือนก่อน +1

      சமூக வலைதளத்திற்கும் நன்றி சொல்லுங்கள்

  • @iniathtamizh8693
    @iniathtamizh8693 4 หลายเดือนก่อน +21

    Hats off sister. Great. நானும் இதற்கான course பயின்று வருகிறேன். ஆனால் அதை காட்டிலும் மிகவும் எளிமையாக line by line ஆக விளக்கம் கொடுத்து கற்று தந்ததற்காக உங்களுக்கும் இந்த வாய்ப்பை கொடுத்த இறைவனுக்கும் நன்றிகள் பல.
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @vishnus7022
    @vishnus7022 8 หลายเดือนก่อน +22

    நன்றி மேடம் உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றி இந்த டெக்னிக் நான் ஒரு மாசமா யூஸ் பண்ணிட்டு இருக்கேன் பெரிய மாற்றம் எனக்குள் நடக்குது என் கூட நண்பர்கள் அனைவருக்கும் இந்த டெக்னிக் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன் மேடம்❤

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน +3

      மிக்க மகிழ்ச்சி.. தொடருங்கள் 🙏

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @hemalathasrinivasan5258
      @hemalathasrinivasan5258 8 หลายเดือนก่อน

      we all are overweight. Facing pain. Can we become normal.

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน

      Do this prayer.. you will soon get a motivation and mind change which will help you reduce weight 🙏🙏🙏

  • @vasanthisrinivasan526
    @vasanthisrinivasan526 8 หลายเดือนก่อน +43

    தேங்க்யூ மேடம் நீங்க சொன்னபடி நான் ஃபாலோ பண்ணிட்டு வந்தேன் ரொம்ப சூப்பரா இருக்கு

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน +1

      சிறப்பு. தொடர்ந்து செய்யுங்க🙏

    • @s.ve.rajasegar4519
      @s.ve.rajasegar4519 2 หลายเดือนก่อน

      சிறப்பு மேடம். 💐

  • @swapnarekha3174
    @swapnarekha3174 2 หลายเดือนก่อน +4

    I feel today is a blissful day for me.. first i thank God for making me to watching this video.. really i feel so pleasant and peaceful after watching this...❤ HareKrishna ❤
    Im sorry
    Please forgive me
    Thankyou
    I Love you ❤️

  • @Sltseetha
    @Sltseetha 4 หลายเดือนก่อน +10

    மேடம் தேங்க்ஸ் நான் ரொம்ப மன உளைச்சலில் உள்ளேன்.. உங்க வீடியோ ஒரு ஆறுதல் தந்தது நன்றி.. 🙏🙏🙏

  • @vimal1millean183
    @vimal1millean183 8 หลายเดือนก่อน +17

    S sure sister..i just got super dooper results in my life..but i see stong change in my business..Thank u universe

  • @jaipriya7926
    @jaipriya7926 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றி முருகா இந்த காணொளியை காண்பித்ததற்கு❤❤❤❤❤❤

  • @poongothaic5818
    @poongothaic5818 8 หลายเดือนก่อน +25

    கேட்கும்போதே நெறய positive energy வருதுங்க மேடம். நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @GRani-jn3fy
    @GRani-jn3fy 2 หลายเดือนก่อน +1

    இந்த பதிவிற்கு என் மனமார்ந்த நன்றி மேடம். என் வாழ்கைக்கு இப்ப இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும். மிகவும் நன்றி மேடம்.🎉🎉🎉❤❤❤

  • @RagaviRagavan
    @RagaviRagavan หลายเดือนก่อน +3

    மேம் நான் ஏற்கனவே ho opno opono டெக்னிக் பார்த்து இருக்கிறேன் ஆனால்நீங்க மிகவும் தெளிவா சொல்லி இருக்கீங்க மிகவும் நன்றி மேடம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 วันที่ผ่านมา

      சரி சரி

  • @arunachatextiles
    @arunachatextiles 2 หลายเดือนก่อน +26

    OMG what a miracle. I had so much problem in my life.I use to talk to prabha ( prabhanjam) for every thing i need .she will gv according to my confidence and positivity.five month back i faced a problem and separated from my hus.that time only i saw this particular video first time, this is my second time of watching.that time after watching this video I stated telling as mam said.....now we are so happy withy kids .as if prabha is giving everything to me even after thinking about my need.....so much positive energy.others are looking at me in different perspectives...me too able to handle every problem in easy going way .my kids started studying bery well. Life is completely changed.daily i am saying....i am sorry
    Please forgive me
    I love you
    Thankyou.
    With more emotional touch with prabha as if prabha os standing in front of me.
    She will make it happen on the same day itself.
    Please everyone start doing this .good luck will happen.
    Tq mam for this wonderful upload.

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  2 หลายเดือนก่อน

      Great 👍 keep practicing

    • @ezhilk6786
      @ezhilk6786 2 หลายเดือนก่อน

      Thanks for saying this wonderful experience really amazing ❤ hope soon my problems too disappear with the help of this😢

    • @gayathrijayaraman9800
      @gayathrijayaraman9800 หลายเดือนก่อน +1

      Hi pa. Universe ta namba epdi solanum...elarum kekura pola solanum.ila manasula solikanum.pls explain.little more

  • @NagaArunagiri
    @NagaArunagiri 3 หลายเดือนก่อน +13

    Mam,ho 'oponopono 2 days munnadi try pannuna,yanku work aguduchi mam, really thank you mam, god bless you ❤

    • @tamilmahi8744
      @tamilmahi8744 2 หลายเดือนก่อน

      Mam enna sonninga en mama enkita pasanum inda mantiram life ful ah en mama kuda irukanum

  • @sumathivenkatesh2222
    @sumathivenkatesh2222 หลายเดือนก่อน +1

    Migavum nandri enn friend ku, evlo azhaga pesareenga. Ketka miga inimai, nimmadhi. 🙏🙏

  • @logangalata8528
    @logangalata8528 8 หลายเดือนก่อน +15

    அருமையான விளக்கம்..மனம் அலைந்தது உங்கள் video வின் பிறகு அமைதியாக உள்ளது

  • @SRINI064
    @SRINI064 3 หลายเดือนก่อน +2

    நன்றி 🙏 நன் இந்த வீடியோவை 2 பேருக்கு சேர் செய்து விட்டேன்.

  • @ramum9599
    @ramum9599 8 หลายเดือนก่อน +6

    பிரபஞ்சம்,கடவுள் தான் காப்பார் னு சொல்வது பிரமாதம் !!!!🎉🎉❤❤

  • @marimuthug83
    @marimuthug83 3 หลายเดือนก่อน +1

    மிகவும் தெளிவான விளக்கங்கள் அளித்த அன்புக்குரிய சகோதரிக்கு நன்றி...

  • @SathiyanarayananS-p6i
    @SathiyanarayananS-p6i 3 หลายเดือนก่อน +9

    நன்றி மேடம்.நீங்க சொன்னத நானும் என் வாழ்க்கையில பின்பற்றுகிறேன் மேடம்.

  • @KarthiKeyan-ih8jd
    @KarthiKeyan-ih8jd 3 หลายเดือนก่อน +2

    One of the greatest video i have ever seen. Really a mind opening Thank u sister. Antha birabanjathin mulu aasirvatham thangalikku kittatum.

  • @NandhaRajendran-hz4nj
    @NandhaRajendran-hz4nj 8 หลายเดือนก่อน +14

    நன்றி சகோதரி..மன நிம்மதியை தருகிறது. .❤...

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி..தொடர்ந்து செய்யுங்கள்🙏

  • @hemasrinivasan1730
    @hemasrinivasan1730 2 หลายเดือนก่อน +2

    So beautifullly said dear. I learnt it 15 years ago but never put it into practice. Thanks ma

  • @lodusjosh
    @lodusjosh 7 หลายเดือนก่อน +7

    👏👏👏👏👏எனக்காகவே போட்டமாதிரி இருக்கு 🙏🙏🙏mam🥰

  • @stylecutsaloon
    @stylecutsaloon หลายเดือนก่อน

    இந்த பதிவுக்கு பார்த்ததற்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன்

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 8 หลายเดือนก่อน +6

    Quantum physics உண்மை
    என நிருபனமாகிறது
    I Love you

  • @vsdivyaadivya2135
    @vsdivyaadivya2135 2 หลายเดือนก่อน +2

    எல்லா புகழும் இறைவனுக்கே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mrwinmuniyamuthu249
    @mrwinmuniyamuthu249 3 หลายเดือนก่อน +4

    மிகவும் அற்புதம்மான உறை வாழ்த்துக்கள்

  • @thiagarajanekambaram2476
    @thiagarajanekambaram2476 3 หลายเดือนก่อน +2

    Excellently delivered and being a Tamilian, hearing such wonderful subject in Mother tongue is a great blessing. The Coach explained everything with crystal clarity and elaborately. Getting into action is important than the knowledge whatever has been acquired is really superb. Meaning for Ho'oponopon is To Make Things Right and I understand only today. The Doctor who treated all the patients without meeting them is fantastic just by doing this technique. May God bless her to do lot of sessions like this. All the best.

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  3 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @NirmalaPB-l7o
      @NirmalaPB-l7o 3 หลายเดือนก่อน

      Thanks ma

    • @kannan-ww8dk
      @kannan-ww8dk 16 วันที่ผ่านมา

      நன்றி 🙏🙏🙏சகோதரி

  • @ArunVarmanEHS
    @ArunVarmanEHS 3 หลายเดือนก่อน +18

    Say the following 5 phrase simple prayer of hooponopono
    1. இறைவா (or) உங்கள் இஷ்ட தெய்வம்
    2. நான் மிகவும் வருந்துகிறேன்.
    3. என்னை மன்னித்துவிடுங்கள்.
    4. நான் மனதார நன்றி கூறுகிறேன்.
    5. நான் உங்களை நேசிக்கிறேன்.

  • @RoyalHinduRestaurant
    @RoyalHinduRestaurant 16 วันที่ผ่านมา

    You are right, Ma... We are all interconnected with the universe and the purpose of anyone's life, is to be a blessing for others. Love does it all... God bless 🙏

  • @gowriperumal9592
    @gowriperumal9592 8 หลายเดือนก่อน +5

    பல கோடி நன்றிகள் சகோதரி அவர்களே

  • @subramaniamsreekkanth5591
    @subramaniamsreekkanth5591 3 หลายเดือนก่อน +1

    "GURUVE THUNAI".... THANKS 👍 MOM.... MAY GOD 🙏 BLESS YOU

  • @pandisaranpandi5977
    @pandisaranpandi5977 6 หลายเดือนก่อน +15

    மிகவும் அருமையான பதிவு குடுத்த தோழிக்கு மனமார்ந்த நன்றிகள்.இந்த‌ அற்புதமான வாய்ப்பை வழங்குகின்ற பிரபஞ்சத்திற்க்கு மனமார்ந்த கோடானகோடி நன்றிகள் 🎉🎉🎉

  • @SampathN-tf2ux
    @SampathN-tf2ux 26 วันที่ผ่านมา +3

    Pastive thinking வருகிறது நிறைய வருகிறது ஆனால் உணர்வு பூர்வமாக வர என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்க video போடுங்கள் pls

  • @porkodigold
    @porkodigold 3 หลายเดือนก่อน +3

    Thanks mam nejama rompa dipression iruken health mind Elam ore prachani life so payangra dipression iruken

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh 3 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி நன்றி பிராபஞ்சத்துக்கு நன்றி உங்களுக்கும் நன்றி 🙏🙏🙏

  • @VasanVasan-m7b
    @VasanVasan-m7b 7 หลายเดือนก่อน +8

    "அல்லதை கைலைந்து நல்லதை தேடு " என்பது இது நம் முன்னோர்களின் இரண்டே வார்த்தையில் பழமொழி சொல்லியுள்ளனர் . உண்மைதாங்க நாம் வாழ்கையில் எவ்வளவு நெகட்டிவ் எண்ணங்களால் கஷ்டப்பட்டாலும் , அதிலிருந்து நாம் வாழ்கையில் வசந்தமாக மகிழ்சியாக வாழ நாம் நம் மனதில் பாஸிட்டிவான எண்ணங்களால் நிரப்பி நன்றியுடன் உணர்ந்து வாழ பழகும்போது நம் வாழ்கை மாறும .என்பது உண்மைதான் . இதைதான் நம்முன்னோர்களும் மகான்களும் எடுத்து சொல்லியுள்ளனர் . ❤❤லவ் யூ இந்திமதி மனோ மேடம்...❤❤❤❤

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  7 หลายเดือนก่อน +1

      அன்பிற்கு நன்றி🙏

    • @VasanVasan-m7b
      @VasanVasan-m7b 7 หลายเดือนก่อน

      @@SelfSyncSchoolTamil மிக்க நன்றி ங்க..வாழ்கவளமுடன் !!

    • @musicandcrafts1803
      @musicandcrafts1803 6 หลายเดือนก่อน

      Superb i already have

    • @suganthijeganathan3924
      @suganthijeganathan3924 2 หลายเดือนก่อน

      Nice teaching and explanation mam...thank you

  • @pnscreativity2541
    @pnscreativity2541 3 หลายเดือนก่อน +1

    அருமை மேடம். நான் நிச்சயம் பயன்படுத்தி பார்க் கிறேன்.

  • @priyadharshini6659
    @priyadharshini6659 8 หลายเดือนก่อน +3

    Unmaiya rompa azhaka clear explain pandringa.... Rompa thank you so much sister neriya visiyam intha video purinchathu

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பயிற்சி செய்யுங்க🙏

    • @priyadharshini6659
      @priyadharshini6659 8 หลายเดือนก่อน +1

      Hi sister naan yesterday tha unga video first pathu..athula neenga sonna mari ho'oponopono use panna, samaikkum pothu, normal work pannum pothu, saptum pothu, en mind full oditte irunthuchi.. one day tha. Ennaiye vera mari feel pandra engakulla nalla amaithiya unarkiren Ungaludaiya speech rompa nithanama clear irukku... thank you thank you... Thank you so much sister ...

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน +2

      Great!! Continue the good work 👍

  • @RajendranR-dm1eb
    @RajendranR-dm1eb 24 วันที่ผ่านมา +1

    மிகவும் வருந்துகிறேன்.மன்னித்துவிடுங்கள்.மிக்க நன்றி.மிகவும் நேசிக்கிறேன்

  • @nirmalaramachandran1719
    @nirmalaramachandran1719 8 หลายเดือนก่อน +3

    I'm responsible for everything in my life is an eye opener

  • @shanmugasundaram9422
    @shanmugasundaram9422 หลายเดือนก่อน +1

    மனமார்ந்த நன்றிகள் சகோதரி

  • @chelvichelvi8569
    @chelvichelvi8569 8 หลายเดือนก่อน +14

    நானும் இத போலோ பண்ணுறேன் மேடம் ரோம்ப சூப்பர் a வேல செய்து thank you

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน

      Ohh super.. keep practicing 👍

    • @manomoorthy
      @manomoorthy 2 หลายเดือนก่อน

      Evlo intha course

  • @sureshjayaraj3288
    @sureshjayaraj3288 6 หลายเดือนก่อน +2

    Thank you so much.. What a clarity of Hooponopono explanation💐💐👍👍brilliant.. So grateful to you

  • @vcodev108
    @vcodev108 8 หลายเดือนก่อน +4

    Thanks Madam, very valuable, I need to rewatch it again.

  • @gnanaguruvel.m718
    @gnanaguruvel.m718 3 หลายเดือนก่อน

    நீங்கள் கூறிய டாக்டர் கதை மிகவும் சிறப்பு ❤❤❤

  • @pratheebavinoth9394
    @pratheebavinoth9394 8 หลายเดือนก่อน +5

    Thanks for the video.Feeling relaxed

  • @vinothkumar-oq7qn
    @vinothkumar-oq7qn 8 หลายเดือนก่อน +2

    Sis ❤ Thanks ❤❤❤ ... Timely msg.. I knew already but consistency ah panala... I got clarity now .. Thanks❤ Thanks❤ Thanks❤ sis

  • @rampriyamanikandan9122
    @rampriyamanikandan9122 22 วันที่ผ่านมา +3

    Madam enaku ellame murugar than.. Enaku kanna moodunale muruganu than vaaila varum even vera kovil pona kuda....na muruganu solli intha 4 statement sollalama??

  • @rameshm6420
    @rameshm6420 4 หลายเดือนก่อน +1

    Thank you. At this juncture i am expecting good job. So, I started this Hooponopono technique now onwards. Thank you🙏

  • @namathukadaimathur2951
    @namathukadaimathur2951 2 หลายเดือนก่อน +92

    நான் சில மாதங்களுக்கு முன்னர் இந்த தியானத்தைச் செய்தேன். வியப்பாக ஒரு வாரத்தில் எனக்கு ரூபாய் இருபது லட்ச ரூபாய் கமிஷனாகக் கிடைத்தது. இது சத்தியம்

    • @k.durgakrishnankrishnan-si4tj
      @k.durgakrishnankrishnan-si4tj 2 หลายเดือนก่อน +5

      ஒரு வாரத்தில் உங்களுக்கு நடந்ததா

    • @lavanyasudhirbabu1033
      @lavanyasudhirbabu1033 2 หลายเดือนก่อน +2

      Great 😊

    • @Abcdefghij-u3g
      @Abcdefghij-u3g 2 หลายเดือนก่อน +3

      Brother please answer!!!! How you did this prayer????

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  2 หลายเดือนก่อน +1

      மகிழ்ச்சி.. வாழ்த்துகள்

    • @lakshmi36988
      @lakshmi36988 2 หลายเดือนก่อน +4

      Idhu enaku oruthar tharenu sona amount 20 lakhs, ungalku adhu success nu neenga comment potirukenga, adha universe ena paka vechiruku, sooooooo happy for your success, so kandipa idhu enakum nadakudhu, adha dhan universe enaku soludhu, thank you sooooo much universe

  • @BalaSubramanian-bh3ir
    @BalaSubramanian-bh3ir 5 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு மேடம். நன்றிகள் பல. இப்பொழுது இருந்து பின் தொடருகிறேன் மேடம்.

  • @Fairozahuq
    @Fairozahuq 4 หลายเดือนก่อน +4

    மேடம் நீங்க அருமையா தமிழ்ல எக்ஸலன்ட்டா நீங்க எக்ஸ்பிளனேஷன் பண்றீங்க ரொம்ப நன்றி தமிழில் கரியர் கவுன்சிலிங் நடத்துறேன் பிள்ளைகளுக்காக பிள்ளைக்கல்வி அறிவு மேம்படுத்துவதற்காக திறமையான ஒரு ஸ்கில் டெவலப்மெண்ட் நடத்துகிறேன்

  • @mohanasundaramk8419
    @mohanasundaramk8419 6 หลายเดือนก่อน +1

    நன்றி மேடம் அருமை மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Abi97-y6i
    @Abi97-y6i 6 หลายเดือนก่อน +5

    "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற கணியன்
    பூங்குன்றனார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே
    தமிழ் இலக்கியங்களில்
    கூறிவிட்டார்.

  • @tohussain6642
    @tohussain6642 8 หลายเดือนก่อน +1

    Wow great.... I am using last six months regularly.... Feeling so good... Great blessings to you... sister

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน

      That's great.. thanks for sharing here.. continue to practice it 🙏🙏🙏

  • @rakulthavaraja8224
    @rakulthavaraja8224 8 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி❤

  • @MohamedRafai-e8d
    @MohamedRafai-e8d 6 หลายเดือนก่อน +1

    Madam Neengal Muthal Ungal Kudumbatthil Anaivarum Pala Khodi Suganalangaludan Vaala Iraiwan Nallarul Puriwanaaga Prapanjattthirku En Ithayam Kaninda Nandri

  • @perumalchinnadurai6117
    @perumalchinnadurai6117 8 หลายเดือนก่อน +4

    பிரபஞ்சத்திடம் சரணடை வதால் நம்மால் எல்லாவிதமான பிரச்சினைக்கும் தீர்வுகாணமுடியும்

  • @shyamalagouthaman497
    @shyamalagouthaman497 หลายเดือนก่อน +1

    Thank you mam.this video is very good.Iam very grateful to you to see this video.thank you universe. Nandri Nandri

  • @rajeshkannamonica699
    @rajeshkannamonica699 8 หลายเดือนก่อน +4

    Thank you very much🎉🎉🎉

  • @Sudha-c8m
    @Sudha-c8m 3 หลายเดือนก่อน

    Thank you mam❤❤❤ indha video kekkum pothe yennoda kavalaiyellam maranduriccu i love you mam❤❤❤

  • @ManiKandan-qf2rv
    @ManiKandan-qf2rv 8 หลายเดือนก่อน +9

    Thank you sister🎉....

  • @Happyou749
    @Happyou749 8 หลายเดือนก่อน +2

    I understand very well maa and so many people talked about this but yours nice❤❤❤❤❤❤❤

  • @வாசுபாலா
    @வாசுபாலா 8 หลายเดือนก่อน +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி sister ❤❤❤❤❤❤

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி.. தொடர்ந்து இந்த முறையைப் பின்பற்றி பலனடையுங்கள்🙏

  • @Parimaladurai-fd9qv
    @Parimaladurai-fd9qv 7 หลายเดือนก่อน +2

    It's Really helpful me ❤Thank you Mam & thank you Universe🌌

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  7 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி🙏

  • @AnanthRaja-z7k
    @AnanthRaja-z7k 3 หลายเดือนก่อน +9

    நன்றி மேடம். மற்றவர்களுக்காக நான் எப்படி பண்ண வேண்டும் என்று சொல்லுங்கள் 🙏

  • @சுரேஷ்ஆமூர்
    @சுரேஷ்ஆமூர் 8 หลายเดือนก่อน +2

    மேம் இந்த வீடீயோ பாத்ததுல மன அமைதி கிடைச்சுருக்கு எனக்கு ஆமூர் சுகன்யா அக்கா Refer பன்னாங்க Semma results mam thank you ❤

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน

      ரொம்ப சந்தோஷம். தொடர்ந்து செய்யுங்க..😊

  • @thangaolivu4580
    @thangaolivu4580 8 หลายเดือนก่อน +4

    அருமை சகோதரி
    நன்றி

  • @Pooja-qz3dr2ps3j
    @Pooja-qz3dr2ps3j 24 วันที่ผ่านมา

    நன்றி சகோதரி. உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும்

  • @ankaiarkanni446
    @ankaiarkanni446 8 หลายเดือนก่อน +7

    Excellent!! thankyou, I love you

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி.. நன்றி 🙏🙏

    • @manimani-ec6ff
      @manimani-ec6ff 6 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்,நன்றிகள் மேடம்.வாழ்க வளமுடன்.

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 5 หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிம்மா.வாழ்க வளமுடன்❤❤❤❤

  • @Thalapathi111
    @Thalapathi111 8 หลายเดือนก่อน +3

    Romba nandri ka unga pudhu subscriber...❤❤ Keep rocking indhu akkaaa🎉🎉🎉 nan support panren 🎖️🎖️✨✨

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน

      அன்பிற்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @Mkkumari-xu4qg
    @Mkkumari-xu4qg 8 หลายเดือนก่อน +2

    Thanks sister ethu Healer basker pesi erukkanga Ana payan paduthiyathu kidaiyathu eppo romba kulappama eruthen kadavulidam vendinen Nan enna seiya entu appo than Unga video parthen ethu kadavul than enakku entha vazhiya kadi erukkanga rombaa nantri eraivaaa nantri sister ❤

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி.. நன்றி 🙏

  • @preethig6704
    @preethig6704 8 หลายเดือนก่อน +4

    Thank you ❤

  • @Kkrrao
    @Kkrrao 3 หลายเดือนก่อน

    What a nice and wonderfull explanation about HO opopono ifeel true explanation have to follow everybody respectable salute to mam

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 8 หลายเดือนก่อน +6

    வணக்கம் மேடம் ! தங்களது இந்த காணொளி மிகச்சிறப்பாக இருக்கிறது .! எங்களது மகளுக்கு திருமணமாகி 3 வருடங்களாகிறது . இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை . இதற்கு அவளது அப்பாவாகிய நான் இந்த Ho oponopono வை நான் எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிவியுங்கள் ! மிக்க நன்றி !

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน +7

      நீங்கள் உங்கள் மகளின் பெயரைச் சொல்லி காலையும் மாலையும் 108 முறை சொல்லுங்கள். விரைவில் இது பற்றி காணொளி வெளியிடுகிறேன். உங்கள் மகளுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்💐💐💐

    • @rangarajanpalanisamy4998
      @rangarajanpalanisamy4998 8 หลายเดือนก่อน +1

      @@SelfSyncSchoolTamil மிக்க நன்றி மேடம் !

    • @vjfashionsgallery3253
      @vjfashionsgallery3253 8 หลายเดือนก่อน +4

      வேதாத்திரி மகரிஷியின் அறிவுத்திருக்கோவில் அருகில் இருந்தால் அங்கு சென்று உடல்பயிற்சி கற்றுக்கொள்ள வேண்டும் காயகல்ப பயிற்சியும் கற்றுக்கொள்ள வேண்டும்

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน +1

      🙏

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน +1

      🙏

  • @karthikeyanpalani1039
    @karthikeyanpalani1039 หลายเดือนก่อน

    Thank you sister.Great explanation. Salute to you. I will spread your words and video to others. Positive energy is flowing while you are talking. All the best sister. Thank you.வாழ்க வளமுடன்

  • @SelfSyncSchoolTamil
    @SelfSyncSchoolTamil  8 หลายเดือนก่อน +20

    follow me in instagram @ instagram.com/indumathi_mano/
    To get notified about my next free webinar fill this form : docs.google.com/forms/d/1XcyP...

    • @anbuelangovan1656
      @anbuelangovan1656 8 หลายเดือนก่อน +3

      This file does not exist on clicking.

    • @sriprasenth5221
      @sriprasenth5221 8 หลายเดือนก่อน +3

      Enaku family problem
      Office la problem
      Nimmathi illa mam
      Romba manasu kashtama eruku mam
      Office la en manasa enga Boss romba kashta padramari Varthaikalai vittutaru
      Manasu porukala mam😢

    • @Eppuddraa
      @Eppuddraa 7 หลายเดือนก่อน

      Free webinar fill form not available

    • @vparamanantham9194
      @vparamanantham9194 7 หลายเดือนก่อน

      @@sriprasenth5221 கூ போனோ போனோ பிரேயர் பண்ணுங்க
      மைடியர் ஆல் ஆபிஸ் ஸ்டாப் அண்டு மேனேஜர்
      ஐயம் சாரி
      பிலிஸ் பர்கிவ் மி
      தேங்கியூ
      I Love you
      பிலிஸ் பர்கிவ்ஸ் மைசெல்ப்
      இதை மேம் சொன்ன மாதிரி எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை நேரம் கிடைக்கும் போது சொல்லிட்டு உங்க பிரச்சனைய மறந்திடுங்க எல்லாம் சீக்கிரமா சரியாயிடும்🙏🙏

    • @vishnumaayathunai
      @vishnumaayathunai 7 หลายเดือนก่อน

      Nice Presentation Psychologist Rajendran Madhavan

  • @savithrykumar3837
    @savithrykumar3837 7 หลายเดือนก่อน +2

    Arumaiyana viedeo padhivu Nantri Mam & Thanks 🙏👍

  • @JanaJana-do8me
    @JanaJana-do8me 7 หลายเดือนก่อน +5

    பற்றை விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும். இது தெரியவில்லை என்றால் நீங்கள் கொடுக்கும் பணத்தால்... இவரைப் போன்ற மற்றவர் பிரச்சினை மட்டுமே தீரும், உங்களுக்கு பிரச்சினை புது வடிவில் மீண்டும் மீண்டும் வரும்.

  • @neelavathi5777
    @neelavathi5777 8 หลายเดือนก่อน +1

    அருமை. யான செய்தி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @SivaVani-zm6vl
    @SivaVani-zm6vl 4 หลายเดือนก่อน +4

    மேடம், நான்மேசமானநிலையில், தான், இருக்கிறேன், ஆனால், எனக்கு, மூனறு, பிள்ளைகள், இருக்கிறர்கள்,

  • @karthigag5176
    @karthigag5176 7 หลายเดือนก่อน

    Super i am really healed only one incident and first time incident. That's power ful ❤ amazing. Wow. Thank you for your. Healing techniques. Thank you sister 🙏🙏🙏

  • @Tubecharm-xz4ps
    @Tubecharm-xz4ps 3 หลายเดือนก่อน +24

    ஒரு‌வரி நிகழ்ச்சிக்கு நூறு விளம்பரம் வருது

  • @Happyou749
    @Happyou749 8 หลายเดือนก่อน +1

    💯 percent correct maa thank you and nice talk and God bless you maa and nice maa❤❤❤❤❤❤

  • @Rohinivino_ut
    @Rohinivino_ut 2 หลายเดือนก่อน +6

    Enga irundha da vareenga .??seasonal effect madiri .oru time varahi video va varum ,apuram murugar magimai vel maaral nu vandhuchu ..idhu ipo season uh.???😢

  • @navaneethakrishna2257
    @navaneethakrishna2257 หลายเดือนก่อน

    Thankyou mam fulfilled with positivity throughout the vedio ❤👍

  • @anukrishnan9536
    @anukrishnan9536 7 หลายเดือนก่อน +1

    I hve eatched videos on yhis, only she has touched the point correctly 🙏

  • @duraivijaya4267
    @duraivijaya4267 5 หลายเดือนก่อน

    Super mem.
    Very nice presentation 👏 and guidance.
    I heard this Hooo'" pono pono Technic from my Mentor and while going through YOU TUBE, I happened to see your video and presentation.
    I have passed this technique to some of my Relatives & friends.
    Thank you dear Mem.
    Vazhagha vazhatudan.

  • @RanjithKumar-id5ux
    @RanjithKumar-id5ux 4 หลายเดือนก่อน +2

    நன்றி அக்கா என் வாழ்வில் தீரிப்பீயகு நாறி

  • @alagubabi9036
    @alagubabi9036 6 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள பதிவு உங்களுடைய நிறைய video பார்த்து வருகிறேன்

  • @balamurugan368
    @balamurugan368 2 หลายเดือนก่อน

    So blessed 🌈🙏 sister....
    வாழ்க வளமுடன்

  • @lakshmikamalanathan9083
    @lakshmikamalanathan9083 2 หลายเดือนก่อน

    Vazhga valamudan sakothari stay healthy and wealthy and enjoy with your family God bless you 🙏

  • @kavikavi5660
    @kavikavi5660 หลายเดือนก่อน

    Morning same vera video parthen 2nd ketkiren itha solluna enna pathi nan think panna start panunan fresh ah iruku saripanirlam thonuthu mam tq