இனி வீடியோ போடமாட்டேன் எனது சனல் ஹக் ஆகி விட்டது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • இனி வீடியோ போடமாட்டேன் எனது சனல் ஹக் ஆகி விட்டது

ความคิดเห็น • 528

  • @Ravanan646
    @Ravanan646 3 หลายเดือนก่อน +64

    எங்கள் நாட்டு தரமான சில காணொளிகளில் உங்களது காணொளியும் ஒன்று. உங்கள் காணொளியால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒருவர் இதை செய்திருக்கலாம். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். உங்களுக்கு உதவி செய்த சங்கருக்கு நன்றி.

    • @JudeskajanThaveethu-ql9hd
      @JudeskajanThaveethu-ql9hd 3 หลายเดือนก่อน +10

      உங்களுடைய சேவைகள் தொடரட்டும் தங்கைச்சி விழ விழ எழுவோம் விழவே மாட் டோம்

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 3 หลายเดือนก่อน +1

      சங்கா். நன்றி. 🙏🙏❤️❤️Swlss

    • @Ravanan646
      @Ravanan646 3 หลายเดือนก่อน

      உங்கள் காணொளிக்கு எதிரான இந்த செயலை நல்ல உள்ளங்கள் படைத்த தமிழ் மக்கள் வன்மையாக கண்டிக்கவேண்டும். மிக விரைவில் ஒருலட்சம் subscribers பெற வாழ்த்துக்கள் ❤

    • @sellathuraivanajaraj8891
      @sellathuraivanajaraj8891 3 หลายเดือนก่อน

      @@Ravanan646 k

  • @jeyalavan8135
    @jeyalavan8135 3 หลายเดือนก่อน +43

    ஒரு பெண் நீங்கள் துணிவாக நேர்மையாக தகவல் விழிப்புணர்வு செய்திகளை நேர்பட தந்தமைக்கு ஒரு பெரிய சல்யூட் சகோதரி❤ தடைகள் இடையூறுகள் இன்னும் உங்களை வலிமை பெறச்செய்யும் அம்மா.👍💐

  • @PushpalathaRatnasingam
    @PushpalathaRatnasingam 3 หลายเดือนก่อน +52

    உண்மை எப்போதும் வெல்லும் ❤❤🇸🇯🇸🇯🇸🇯🇸🇯 நீங்க ஒன்றும் யோசிக்க வேண்டாம் தங்கை. நல்லதை சொன்னா கசப்பா தான் இருக்கும். நீங்கள் தொடர்ந்து உங்கள் சேவையை செய்யுங்கள்.

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 3 หลายเดือนก่อน +13

    இப்படியான வேலை செய்பவர்களும் நிச்சயம் இருப்பதால், இதைப்பற்றி கவலைப்படத்தேவையில்லை, தொடரட்டும் உங்கள் சேவைகள் மென்மேலும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் 👍

  • @sivanesanannachchamy
    @sivanesanannachchamy 3 หลายเดือนก่อน +11

    நான் நீங்கள் எழுதியதை பார்த்திட்டு பயந்திட்டன் என்னடா இனி உங்கள் குரல் நாங்கள்கேக்கமுடியாது என்னு ஆனால் பார்த பின்னு நீங்கள் பட்ட கஸ்றங்களை எப்படி திரும்பவும் வந்ததை சொன்னீங்கள் உண்மைக்கும் நீங்கள் ஒரு சிங்கபெண்ணுதான் சங்கவி❤❤❤

  • @ranjiranji7268
    @ranjiranji7268 3 หลายเดือนก่อน +8

    நான் சில நாட்களாகத்தான் பார்த்து நல்ல சனல், நல்ல பிள்ளை, நல்ல குரல் வளம், கூறும் விடயங்கள் நல்லபதிவுகள்
    என்று நினைப்பேன்.
    ஏனம்மா இப்படி.......
    மனிதர்கள்போலல்ல இறைவன்.
    இறைவன் உங்களை உயர்த்துவார்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 หลายเดือนก่อน +26

    இது இன்னும் உங்களுடைய மிகப்பெரிய வளர்ச்சி காரணமாக ஒரு ஆதாரம் என்று மட்டும் தான் உண்மை

  • @vignaakumaaravelu4423
    @vignaakumaaravelu4423 3 หลายเดือนก่อน +7

    உங்களுக்குத் திறமை இருக்கிறது நேர்மை இருக்கிறது இவர்கள் யாரும் உங்களை அளித்து விட முடியாது, தொடரங்கள் எங்கள் துணை உங்களுக்கு இருக்கும்

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 3 หลายเดือนก่อน +30

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் கவலை வேண்டாம். பெண் பாவம் பொல்லாதது.

    • @rathasiva1969
      @rathasiva1969 3 หลายเดือนก่อน

      கவலைவேண்டாம்.சங்கவி.

  • @Emi-bv9wv
    @Emi-bv9wv 3 หลายเดือนก่อน +7

    முதலாவது சங்கருக்கு ஆயிரம்கோடி நன்றி அந்தப்பள்ளைக்கு உதவயதர்க்கு சங்கவி நீங்கள் கவலைப்படாதீர்கள் நீங்கள் போடுகிறது video எல்லாமே பார்ப்போம் தமிழ் அடியான்ர videoபார்ப்பனன்

  • @jayajayavaina
    @jayajayavaina 3 หลายเดือนก่อน +4

    சங்கர் ப்ரோ நல்ல காணொளிகளையும் நல்ல விடயங்களை தான் போட்டுக் கொண்டிருந்தவர் இப்பொழுது நல்ல விஷயங்களையும் செய்திருக்கிறார் வாழ்த்துக்கள் ப்ரோ

  • @mathanthevan6352
    @mathanthevan6352 3 หลายเดือนก่อน +15

    கடினமான உழைப்பு என்று்ம் வீண்போகாது சிஸ்ரர் ✌️✌️

  • @laktjlajith5921
    @laktjlajith5921 3 หลายเดือนก่อน +14

    தங்கை நீங்கள் தொலைபேசி இலக்கம் உங்கள் அப்பாவின் அல்லது அண்ணா, தம்பி யாருடையாவது இலக்கத்தை இணைத்து உங்கள் இலக்கத்தை அகற்றி விடுங்கள்

  • @yukito4216
    @yukito4216 3 หลายเดือนก่อน +17

    உண்மையும் நேர்மையும் ஒ௫ நாள் ஜெயிக்கும் மனம் தளராவேண்டாம் உங்கள் நம்பிக்கை செயல்படுங்கள் உங்கள் நலன் விரும்பிகள் அனைவரும் உங்கள் பக்கம் நிற்பார்கள் கவலை கொள்ள வேண்டாம் இளவயதில் எவ்வளவு விழிப்புணர்வை கொடுத்த நீங்கள் உங்கள் தமிழ் பேச்சு அ௫மை

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 หลายเดือนก่อน +17

    சங்கவி யோசிக்க வேண்டாம், எல்லாம் நன்மைக்கே , யார் பதிவு போட்டாலும் எல்லா You Tube comments ம் அனேகமாக மனம் வருந்தத்தக்கதாகதான் இருக்கிறது,KS சங்கருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @laktjlajith5921
    @laktjlajith5921 3 หลายเดือนก่อน +15

    ஏன் என்ன நடந்தது தங்கச்சி
    நீங்கள் கவலைப்பட வேண்டாம் சீக்கிரமாக சரியாகி மீண்டும் தொடர்வீர்கள் ஜோசிக்க வேண்டாம் கவலையை விடுங்கள்

  • @NiranjanNiranjan-rx6oy
    @NiranjanNiranjan-rx6oy 3 หลายเดือนก่อน +7

    உண்மை எப்போதும் தோற்பதில்லை எங்கடை ஆக்கள் தான் எங்களுக்கு எதிரி விழ விழ எழுவோம் கவலை வேண்டாம்உதவிய அனைவருக்கும் நன்றி

  • @rajanpalam3210
    @rajanpalam3210 3 หลายเดือนก่อน +12

    K.S.Shankar அவருக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்!
    தங்கையே நாட்டிலா வாழுகின்றோம்,நாலும் திரிந்திருக்கும் காட்டில் உலவுகின்றோம கவனம் மிகத் தேவை- கண்ணதாசனின்அர்தமுள்ள இந்துமதம் புத்தகத்தில் வாசித்தது ஞாபகம் வந்தது.

  • @umakanthanrasiah9818
    @umakanthanrasiah9818 3 หลายเดือนก่อน +8

    சங்கவி நம்மவர்கள் எங்க தான் வாழ விட்டார்கள் நம்பிக்கை தான் வாழ்க்கை தொடரும்

  • @suganjasinthujan9969
    @suganjasinthujan9969 3 หลายเดือนก่อน +7

    கவலை வேண்டாம் அக்கா எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு ❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 หลายเดือนก่อน +14

    ❤ எனக்கு முன்பே இந்த சந்தேகம் இருந்தது ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு நீங்கள் போட்ட ஒரு காணொளி மறைந்து விட்டது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 หลายเดือนก่อน +13

    நீங்கள் சிறிதளவு கூட கவலைப்பட வேண்டாம் சங்கவி எங்களால் உங்களுக்கு எப்பொழுதும் எங்கள் ஆதரவு முழுமையாக உண்டு

  • @قاتابلل
    @قاتابلل 3 หลายเดือนก่อน +10

    சங்கவி விட வேண்டாம் இண்ணும் தோடர்ந்து செல்லுண்கல் தடைகல் பல வந்தாலும் தோடர் முயற்சி வெற்றி நிச்சயம் தோடருங்கல் உங்கல் பயணம் மீண்டும் மீண்டும் தோடறட்டம்

  • @CNHCharles
    @CNHCharles 3 หลายเดือนก่อน +1

    தம்பி சங்கர் நல்ல பிள்ளை. போன் எடுத்தால் கதைப்பான்.
    நல்ல பெடியன்.
    வாழ்த்துகள் சங்கவி.
    அன்புடன் சாள்ஸ் அண்ணன்.
    வாழ்க வளமுடன்...!

  • @thiyagarajarajasingam9242
    @thiyagarajarajasingam9242 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வருக வருக சங்கவி நான் கனடா வில் இருந்து உங்கள் சணளை பார்க்கிறேன் வாழ்க வளமுடன் நீடுழி நன்றி

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 3 หลายเดือนก่อน +1

    வாழ்க்கை என்னும் நீரோட்டத்தில் போராடித் தான் ஆக வேண்டும் போராட்டம் என்பது வாழ்க்கையின் ஏணிப்படிகள் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள் தோழி💐🤙🇺🇸congratulations

  • @MohamedIqbal-fb7yg
    @MohamedIqbal-fb7yg 3 หลายเดือนก่อน +1

    திறமைகள் ஒரு போதும் அழிவதில்லை நிச்சயம் நீங்கள் எதிர் காலத்தில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்!

  • @SubhasKandasamy-q4b
    @SubhasKandasamy-q4b 3 หลายเดือนก่อน +2

    காயக்கிற மரத்திற்கு தான் கல்லெறி படும் அது தான் நல்ல கனியைத்தரும்.தொடர்ந்து செயல்படுங்கள் ஆதரவு என்றும் உண்டு-துரை பாரிஸ்.

  • @georgenavaretnarajah5329
    @georgenavaretnarajah5329 3 หลายเดือนก่อน +9

    எங்களன்பு தங்கையே...............!! உங்கள் செய்திகள் கேட்டு மிக கவலை கொண்டேன். நல்லோரை இறை கைவிடார். கவலைகளை மறக்கவும். உங்களுக்காக நாங்களும் பிரார்த்திப்போம். உண்மை வெல்லும்.........!!

  • @k.mariyan7994
    @k.mariyan7994 3 หลายเดือนก่อน +8

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கெளவ்வும் இறுதியில் தர்மம் வெல்லும்

  • @RATHANARASATHARSAN
    @RATHANARASATHARSAN 3 หลายเดือนก่อน +4

    அக்கா நீங்கள் கவலைப்படவேண்டாம் நான்கள் கடவுள்ளை பிரார்ந்திக்கிறேம் உங்களுடையா சனல்.மீண்டும் வேலைசெய்யா கடவுள் உங்களுக்கு துணைபுரிவாரக

  • @vrasalingam813
    @vrasalingam813 3 หลายเดือนก่อน +4

    மகள் சங்கவி நீங்கள் கவலைப்படாதீர்கள் உண்மை லெல்லும்

  • @kandiahnithianandarajah2755
    @kandiahnithianandarajah2755 3 หลายเดือนก่อน

    சங்கர் ஒரு innocent பையன்.இன்னமும் teen age boy மாதிரி கதைக்கிறது எனக்கு பிடிக்கும்.

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 3 หลายเดือนก่อน +2

    மகள் சங்கவி கவலைப்பட வேண்டாம் வீடியோவின் தலைப்பு பார்த்து பயந்துவிட்டேன் இதுவும் கடந்து போகும் என நினைத்து உங்கள் பணிகள் தொடரட்டும் தொடர்ந்து செல் துணிந்து நில் உண்மை வெல்லும் வாழ்த்துக்கள் 💐🤝🏻❤ துன்மார்க்களுக்கு வரும் பலனை உன் கண்களால் மட்டும் காண்பாய்

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 3 หลายเดือนก่อน

    அன்புச் சகோதரி! உங்களின் வளர்ச்சியை பொறுக்கமுடியாத ஒரு நல்ல உள்ளம் உங்களை படு குழியில் தள்ளி விழுத்தி விட்டது. விடியாத பொழுதும் இல்லை……
    முடியாத செயலும் இல்லை…..
    நம்பிக்கை உடையவனுக்கு தோல்வி ஒரு தொடக்கம்……
    நம்பிக்கை இல்லாதவனுக்கு தோல்வி ஒரு முடக்கம்……
    துணிந்து செயல்படுங்கள் வெற்றி வரும் வரை.🎉

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 3 หลายเดือนก่อน +22

    சங்கவி கவலைப்படவேண்டாம் இன்னும் பல வளர்ச்சியடைந்து விடுவீர்கள் 😊😊😊😊 யார் எதைச்செய்தார்களோ அதை அவர்களுக்கும் ஓரு நாள் நடக்கும்

    • @slrajahvlog
      @slrajahvlog 3 หลายเดือนก่อน +1

      What happens to your channel sangavi

  • @SujithSujith-p1h
    @SujithSujith-p1h 3 หลายเดือนก่อน

    ❤அக்கா கவலை வேண்டாம் இறைவனின் அருளும் ஆசீரும் எங்களின் அன்பும் ஆதரவும் உங்களிற்கு எப்போதும்கிடைக்கும்❤❤❤❤❤❤

  • @SagunthalatheviVallipuram
    @SagunthalatheviVallipuram 3 หลายเดือนก่อน +13

    நாங்கள் இருக்கிறோம்.❤

  • @nathanpacki3993
    @nathanpacki3993 3 หลายเดือนก่อน +13

    ஒன்றும் யோசிக்காதே
    மகளே உலகம் இப்படித்தான் பொறாமை அதிகம் உள்ள உலகம். முன்னேற விடமாட்டார்கள். இதை
    எல்லாம் கடந்து போகும். கடமை கண்ணியம் கட்டுபாடு
    உள்ள நீங்கள் பயப்படாதீர்கள் இதை
    தெரிவித்த என்னை
    ஞாபகபடுத்துங்கள்.
    யெர்மன் நாட்டில் இருந்து ஒரு தந்தை
    அம்மா நன்றி

  • @kuneswarankumarasamy6754
    @kuneswarankumarasamy6754 3 หลายเดือนก่อน +6

    கவலைவேண்டாம்சகோதரிமீண்டும்உங்கள்.பணி.தொடர.ஆண்டவன்.அருள்புரிவார்

  • @khaleelmohammed6195
    @khaleelmohammed6195 3 หลายเดือนก่อน +1

    கவலைப்படாதே சகோதரி...மேலும மேலு வளரா வாழ்த்துகிறோம்....

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 3 หลายเดือนก่อน +1

    சங்கவி உங்கள் திறமையை பாராட்ட வேண்டும் வாழ்க வளர்க ❤

  • @gowrithiyagaraja1418
    @gowrithiyagaraja1418 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் சங்கவி
    உங்கட வீடியோ எல்லாம் நான் பாக்கிறனான் உன்மையாக நன்றாக செய்கிறிங்கள் பாத்து சந்தோஷபடுவன் இப்படி யாழ்ப்பாண பிள்ளை எவ்வளவு வடிவாக செய்கிறா என்று சில ஆண்கள் பொண்கள் முன்நேர்ருவதை விரும்ப மாட்டார்கள். நீங்ககள் எவ்வளவு கவலை பட்டு இருப்பீர்கள் என்று என்னால் உனரமுடிகிறது தங்களால் முன்நேற முடியாத பச்சத்தில் இப்படியும் சில ஆக்கள் இருக்கிறார்கள் இதை தூக்கி தூர வீசிவிட்டு உங்கட பணியை தொடருங்கள் நான் பாக்க ஆவலாக இருக்கிறோன். இன்று நல்ல பதில் அடி கொடுத்தீர்கள் கேக்க சந்தோசமாக இருந்தது மீண்டும் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்.❤😊

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 หลายเดือนก่อน +17

    கவலைப்படாதீர்கள் சங்கவி உங்களுக்கு வரும் ஒவ்வொரு தடைகளும் உங்களுடைய படி கல் என்பதை நினைவில் கொள்ளுங்கள் மிகப்பெரிய உயரங்களை எட்ட வாழ்த்துக்கள்

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 3 หลายเดือนก่อน +15

    உண்மையை உடனுக்குடன் வெளிப்படுத்தும் உங்கள் வலை ஒளியை இயங்காமல் ஆப்பு வைத்தவர்களை சர்வ தேசேம அறியும்.தளராமல் உங்கள் பணியைத் தொடருங்கள்
    சகோதரி.
    தக்க தருணத்தில் உதவி புரிந்த சங்கருக்கு நன்றி.
    விழ விழ எழுவோம்.

    • @ednabalasandran3548
      @ednabalasandran3548 3 หลายเดือนก่อน

      I don't no.may be jealous of you. Otherwise your news never ever bad

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 3 หลายเดือนก่อน

      S. K. நன்றி. 🙏💪💪💪Swlss

  • @SivapirakasamKunam
    @SivapirakasamKunam 3 หลายเดือนก่อน +7

    சகோதரி இந்த உலகம் உண்மையை மறைத்து வைத்து வாழவிரும்பு கின்றது, கவலை வேண்டாம். நல்லதே நடக்கும்

  • @mohanbalachandran228
    @mohanbalachandran228 3 หลายเดือนก่อน +3

    You are a great person to face this problem.My best wishes.

  • @papaaugustin9215
    @papaaugustin9215 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் சங்கவி♥ நேர்மைக்கு முயற்சி வெற்றி நிட்சயம் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்★★★★★★★★★Nandri. .France. .erundhu:25:6:2024★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 3 หลายเดือนก่อน +2

    தங்கச்சி சங்கவி காய்க்கிற மரத்திற்கு கல்லெறி விழுவது சகஜம்.S.k சங்கருக்கு நன்றிகள். உங்கள் சேவை தொடரட்டும்.ஆண்டவர் ஆசீர்வதிப்பார்.

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 3 หลายเดือนก่อน +6

    உண்மை ஒருநாளும் தோற்காது எல்லாம் சரியாகிவிடும் don’t worry be happy 💐

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 3 หลายเดือนก่อน +2

    சங்கவி நீங்கள் யோசிக்க வேண்டாம் எல்லாம் சரிவரும்❤️❤️❤️❤️ நாங்கள் உங்களோடு பயணிக்கின்றோம், இப்படி நடக்கும் என்று நான் எதிர் பாத்தேன்

  • @Param5551
    @Param5551 3 หลายเดือนก่อน

    சங்கவியவர்களே நாங்கள் இன்று கலியுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம், நல்லவர்களுக்கு மிகவும் சோதனைகள் நிறைந்தகாலம், உங்களுக்குமட்டுமல்ல இந்த பூமித்தாயின் மடியில் தவழும் எல்லோருமே மிகவும் பேரழிவான ஒரு படுகுழிக்குள் உலக வல்லரசு நாடுகளின் ஆணவம்கொண்ட தலைமைகளால் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றோம், எல்லாமக்களும் அறியாமையினால் பாராமுகமாக இருந்துகொண்டிருக்கின்றோம்.
    தீய சக்திகள் இன்றய தெழில்நுட்ப வளர்ச்சியை அவர்கள் தமது அறியாமையின் நிமிர்த்தம் தப்பாக பயன்படுத்துகின்றனர் அவதூறுகளால் மனிதநேயத்துடன் வாழும் உங்களைப்போன்றவர்களை அவர்களால் மாசுபடுத்தமுடியாது ,அவர்களுக்காக இரக்கப்படுவோம் எல்லோருக்கும் பொதுவான இறைவன் அவர்களை மன்னிக்கட்டும்.

  • @AsanthanAsanthan-u1e
    @AsanthanAsanthan-u1e 3 หลายเดือนก่อน +7

    உண்மை எப்போதும் வெல்லும் யோசிக்க வேண்டாம் நீங்க.

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 3 หลายเดือนก่อน +4

    சங்கவி கவலைப்பட வேண்டாம் பிரச்சனைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை.நீங்கள் எப்போதும் சந்தோசமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @JeevaSunitha
    @JeevaSunitha 3 หลายเดือนก่อน +2

    சகோதரி காய்க்கும் மரத்துக்கு தான் கல் எறி விழும் கவலை வேண்டாம் . உங்கட வளர்ச்சிக்கு இதுவும் ஒரு படி கல்

  • @sivasinna3458
    @sivasinna3458 3 หลายเดือนก่อน +5

    உங்கள் சேவை சிறப்பானது ஆனால் போட்டிகள் இருக்கத்தான் செய்யும், ஆனால் பொறாமை கொள்ளும் அளவுக்கோ அல்லது பழி வாங்கும் நோக்கோடு செயற்பட கூடாது. நீங்கள் உண்மை வாதி ஆக இருப்பது எல்லோருக்கும் புரியும். சமூக விழிப்புணர்வு காணொளிகள் போடும் போது. சில விடயங்கள் அவர்களோடு கலந்து ஆலோசித்து தான் போட வேண்டும். சமூக பாதுகாப்பு சேவைகள் சர்வதேச அளவில் இருக்கும். உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். உங்கள் சேவை பாராட்ட வேண்டிய விடயம்.

  • @krisharamesh9083
    @krisharamesh9083 3 หลายเดือนก่อน +1

    Don’t worry everything coming good. கடவுள் துணை

  • @babyravi7956
    @babyravi7956 3 หลายเดือนก่อน +10

    சங்கவியின் நேர்மைக்கு வெற்றி நிட்சயம்.❤❤❤

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 3 หลายเดือนก่อน

      💪💪💪❤️🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @jeyamano7435
    @jeyamano7435 3 หลายเดือนก่อน +1

    Don’t worry , Everything is going to be fine. Take care, we like your all messages

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 3 หลายเดือนก่อน +1

    சகோதரி சங்கவிக்கு முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
    பாரதியாரின் வரிகளை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். !நான் வீழ்வேனென்று நினைத்தாயோ! !!!!!சவால்களும் தடைக்கற்களும் நமக்கு முன் வராவிட்டால் நாம் முன்னேற வழி செய்யாது.அவமானங்களை தன்மானமாக்கி முயற்சியுடன் உயற்சி காணுங்கள். நீங்க பேசும்போது தடுமாற்றங்கள் இருப்பதை உணர்ந்தேன். நீங்கள் ஆரம்பிக்கும்போதே தெரிந்துவிட்டது இதுதான் பிரச்சினையாக இருக்க வேண்டும் என்று. தீமை செய்கிறவர்கள் ஒருநாள் உணருவார்கள். பல TH-cam சணல் வைத்திருப்பவர்களுக்கும் இத ஒரு நல்ல உதாரணம்.
    ஆகவே சங்கவி நீங்கள் எப்போதும் எல்லா இடங்களிலும் உள்ளங்களிலும் சங்கமிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். சோர்ந்து போக வேண்டாம். இதவிட பெரிய பாறைகள் உங்களுக்கு முன் வரும் அதிலிருந்தும் மீண்டு வருவீர்கள் பல views பார்ப்பார்கள். முன்னேறிச்செல்ல
    இந்த அக்கா உங்களை வாழ்த்துகிறேன்.

  • @sangeethananthan8098
    @sangeethananthan8098 3 หลายเดือนก่อน +1

    Don’t worry Sister nankal unkaluku support pannuvam ninkal thuninthu sellunkal From Canada 🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @rmonline1978
    @rmonline1978 3 หลายเดือนก่อน +1

    Valthukkal Sskaothari.

  • @vadivelurajendra1736
    @vadivelurajendra1736 3 หลายเดือนก่อน +1

    You continue your profession. We will not only watch and will submit some good stories for you to run your channel successfully.

  • @Ragavan0401
    @Ragavan0401 3 หลายเดือนก่อน +1

    சிலர் தானும் படுக்கான் ! தள்ளியும் படுக்கபாட்டான் ! முயற்ச்சி கை கூடும் தயங்க வேண்டாம் தங்கை சங்கவி. 👍🏽

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 3 หลายเดือนก่อน +1

    சகோதரி, உங்களுடைய இந்த video வைப்பார்த்தவுடன் கவலைப்பட்டேன். இவ்வளவு கஷ்டபபட்டு சங்கரின் உதவியுடன் திருப்ப மீட்டு கொண்டு வந்தது பரம சந்தோஷமும் நிம்மதியும்கூட சங்கவி.
    சஙகருக்கு கோடி நன்றிகள், நல்ல குணம், பண்பு,
    திறமையும் உள்ளவர் சங்கர். உங்களுடைய videos இல் எந்தக் குறையும் இருப்பதாக எனக்கு தெரியவிலலை sister. உஙகளுடைய தெளிவான விழக்கமான பேச்சு நடையைக் கேட்டு அவர்களின் உச்சக்கட்ட பொறாமையால் தூக்கமின்றி சதிவேலை செய்திருக்கிறார்கள். அவர்கள் விதைத் வினை அவர்களை போய் சூழும் என்கின்ற உண்மையை அறியாமல் இப்படிப்படிப்பட்ட கேவலமான செயலை இன்னும் செய்து கோண்டுதான் இருகிறார்கள் எஙகள் இனம். நீங்கள் உற்சாகமாக உங்கள் சேவையை தொடருங்கள் சங்கவி.

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS 3 หลายเดือนก่อน +5

    Dear daughter, do try and relaunch your most valuable site, our full support to you. Good luck child.

  • @kaneswaranvyramuthu98
    @kaneswaranvyramuthu98 3 หลายเดือนก่อน +1

    உங்கள் காணொளியை பார்த்து சந்தோஷப்பட வைத்த நீங்கள் அவதானமாக செயல்படவும்.

  • @vanithavasanathakumar2032
    @vanithavasanathakumar2032 3 หลายเดือนก่อน

    கவலை வேண்டாம் விழுந்தாலும் நாம் எழுவோம் தமிழ் என்றும் எங்கும் ஓங்கி ஒலிக்கும். எமது ஆதரவு எப்போதும் உண்டு❤️❤️❤️❤️

  • @AnushkaSuresh26
    @AnushkaSuresh26 3 หลายเดือนก่อน +7

    சங்கர் ஒரு நல்ல மனிதன் வாழ்த்துக்கள் ❤️

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 3 หลายเดือนก่อน

      🌷🌷🌷🌷❤️🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @karikalan7040
    @karikalan7040 3 หลายเดือนก่อน +1

    தொடர்ச்சியாக அனைத்து கானொலிகளும் பாத்துள்ளேன்
    ஆரம்பத்தில் நானும் விமர்சனம் வைத்துள்ளேன்
    இந்தாயா தமிழ் நாட்டு தமிழர்களைப்போல் சில சில வார்த்தைகள் ஆங்கிலம் கலந்து கதைத்தீர்கள் ஆனால் இப்ப நிறைய மாற்றம் ஆங்கில வார்த்தைகளே இல்லை என சொல்லலாம் ஈழத்தமிழச்சிகள் எதுக்கும் தழைததவர்களல்ல ஆனால் இந்த இடையூறை இளைத்தவர்களுக்கு கர்மவினையோண்டு உண்டு அது நடந்தே தீரும் கவலை வேண்டாம் எமது அடையாளம் சிறுத்தைப்புலி பாஞ்சு அடிக்கணும்

  • @OlS.RameshS.Ramesh
    @OlS.RameshS.Ramesh 3 หลายเดือนก่อน +3

    கவலைப்பட வேண்டாம் கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார் யார் தீமை செய்கின்றார்களோ அது அவர்களுக்கே வந்து சேரும் உங்கள் காணொலி அனைத்தும் பயநுள்ளவைகள் மீண்டும் தொடர வாழ்த்துக்கள் சகோதரி நன்றி

  • @kirupaarul9657
    @kirupaarul9657 3 หลายเดือนก่อน

    This is keda tamilan their are so many good tamilan
    You dont have to worry break all and move it up with brave good luck contenu

  • @thulabahadevisathiyaparan6655
    @thulabahadevisathiyaparan6655 3 หลายเดือนก่อน +2

    என்றாலும் முயற்ச்சிக்கு நன்றி .அழிப்பவன் தானாகவே அலிந்துபோவான் .கவலை வேண்டாம் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்

  • @shakukesavan1522
    @shakukesavan1522 3 หลายเดือนก่อน +1

    Very sad Shankavi. This obstacle will disappear soon. May God will protect you and your family.

  • @ratha5471
    @ratha5471 3 หลายเดือนก่อน +1

    சங்கவி நீங்கள் ஒரு துணிச்சலான தைரியமான பெண் மனதை தளரவிடாமல் தொடர்ந்தும் உங்கள் பணியை தொடர கடவுளை வேண்டுகின்றோம் கவலைப்பட வேண்டாம் 👍

  • @kandeepnathan4910
    @kandeepnathan4910 3 หลายเดือนก่อน +1

    Very sad to hear. I know the pain of it. Hope everything will be ok soon.

  • @crawleytamil
    @crawleytamil 3 หลายเดือนก่อน +4

    உங்கள் கணக்கு பாதுகாப்பு நடைமுறையை அதிகப் படுத்து ங்கள்

  • @parthipanparthi3995
    @parthipanparthi3995 3 หลายเดือนก่อน +2

    Hi சங்கவி! வாழ்த்துக்கள் 🎉 .
    யார்ரா இவன், இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது வாழ்த்து தெரிவிக்கிறானே என்று உங்கள் mind voice கேட்கிறது.
    உண்மைதான் சகே. இந்த நிகழ்வுக்கு உங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் தவறில்லை என்பது உண்மை. காரணம் நீங்கள் இப்போது சரியான பாதையில் மிகவும் வேகமாக முன்னேறிச் செல்கிறீர்கள் என்பதற்கு இதைவிட வேறு அங்கீகாரம் எதுவும் தேவையில்லை சங்கவி.
    மீண்டும் ஒரு வாழ்த்துக்கள் 🎉🎉🎉.

  • @NallathambySeenithamby
    @NallathambySeenithamby 3 หลายเดือนก่อน +2

    உங்களுடைய ஆதங்கமாக பதிவு சரியான கவலையாக இருக்கு நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் கவலைப்பட வேண்டாம்
    இதுல சம்மந்தப்பட்டவர் நமது ஆடுகளநாயகன்தான் இந்த குரங்கு வேலை கெதியில முடிவுக்கு வரும்
    உண்மைகள் உறங்குவதில்லை .

  • @prinshandn7
    @prinshandn7 3 หลายเดือนก่อน +8

    Jaar kitta shangavi akka kittaveeja 😅 fans naagga erukkam akka 🤝🤝💪❤

  • @susipaul1922
    @susipaul1922 3 หลายเดือนก่อน +2

    Hi Shangavi. உங்களுக்கு இப்படி நேர்ந்ததையிட்டு கவலைப்படுகிறோம்.
    நீங்கள் ஒரு பெண் youtuber ஆக இருந்தாலும் கூட மிகவும் திறமையாக செய்கிறீர்கள். உடனுக்குடன் உண்மைகளை தெளிவாக கூறுபவர்.
    தமிழனுக்கு தமிழன் தான் எதிரி. துன்பப்படாதீர்கள். K. S. Shankar ஒரு நல்ல திறமையான youtuber. அவரும் முன்பு தாக்க ப்பட்டிருந்தார்.
    இப்படியான காரியங்கள் வெளிநாடுகளில் வாழும் பணமுதலைகளால், கஷ்டப்பட்டு வேலைசெய்யும் இளைஞருக்கு கொடுக்கப்படும் துன்பம், இதில் அவர்கள் குளிர்காய்கிறார்கள். இது அதிகமாக எல்லாருக்கும் விளங்கியிருக்கும். மனம் தளராதீர்கள். திறமையை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. உண்மைக்காக தொடர்ந்து போராடுங்கள். TH-camrs க்குள்ள professional etiquettes கடைப்பிடிக்க வேண்டும்.
    May god bless your dedicated work.

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 3 หลายเดือนก่อน

    Verry nishsayam ❤❤❤eaththukkum eathirkollaveanum nanga irukrom ok ❤❤

  • @subamahendran2372
    @subamahendran2372 3 หลายเดือนก่อน +1

    Best wishes keep going Shagavi. You are star , don't worry about these useless people, they are half educated

  • @navaselva
    @navaselva 3 หลายเดือนก่อน +1

    I DO NOT KNOW YOUR AGE BUT IF YOU ARE YOUNGER THAN K.S.SHANKAR WHY DON,T YOU PROPOSE TO SHANKAR AND LOOK FOR THE PROSPECT OF GETTING MARRIED TO HIM AS BOTH OF YOU LOOKS LIKE SUITABLE COUPLES.

  • @DnSelvam
    @DnSelvam 3 หลายเดือนก่อน +4

    19 அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள், உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    எரேமியா 1:19

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 3 หลายเดือนก่อน +3

    சங்கவி உண்மையும் நேர்மையும் உங்களிடமுள்ளது. கவலைப் படாதீர்கள்.🎉

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 3 หลายเดือนก่อน +2

    கருத்துக்களை கருவிகளால் மௌனமாக்கிய சமூகத்தில் வளர்ந்தவர்களின் சிந்தனை இப்படித்தான் இருக்கும்...மாற்றுக் கருத்துகள் இருந்தால் விமர்ச்சனம் செய்யுங்கள்.முடக்க நினைக்காதீர்கள்.உண்மை என்றும் வெற்றி பெறும்..கவலைப்படாமல் உங்கள் பயணத்தை தொடருங்கள்.

  • @Kamala-x4m
    @Kamala-x4m 3 หลายเดือนก่อน +1

    சங்கர் நன்றிஉதவிசெய்தாமைக்கு❤

  • @pearlsavarimuttu8550
    @pearlsavarimuttu8550 3 หลายเดือนก่อน

    I was not a Subscriber however, I have watched some of your news videos. Don’t worry, Shangavi. Sri Lankan men or women are jealous of a prospering person. They will go to any extent to control and demolish your efforts. But I am glad that you are strong. Keep it up and continue your TH-cam journey. Wish you good luck!

  • @nanthannadarajah631
    @nanthannadarajah631 3 หลายเดือนก่อน +2

    சகோதரி மிகவும்கவலையாகஉள்ளது. உங்கள் அனைத்துகாணொளிகளும் மிகவும் தரமானதும் மக்களுக்கு மிகவும் விளக்கமானதும் இதைப்போய் ..... எப்படிஉங்களுக்குஎப்படிஆறுதல்சொல்வதுஎன்றுபுரியல்லை. ஆனால் உங்கள்களங்கமில்லாத இதயத்துக்கு ஆண்டவன் நல்லமுடிவுதருவார்🙏🙏🙏 God is Great 🙏🙏🙏🇨🇦

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 3 หลายเดือนก่อน +3

    சங்கவி பின் வாங்க கூடாது ஆண்டவன் கை விட மாட்டார் பொறாமை பிடித்த மனிதர்களை நினைக்கும் போது வேதனை ❤

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 3 หลายเดือนก่อน +2

    இது சாதரணமானது அதிகாரம் உள்ளவர்களாள் செய்யபடும் வலைதலங்களிள் நடைமுறை,அதற்கு மாற்றாக சங்கவி 2,0,என மாற்று தளத்தைஉருவாக்கி கொள்ளவும் தமிழ்ழக வலைதளம் பலவருகின்றனர் அவர்களுடன் அறிமுகம் வைத்துகொள்ளவும்,இதற்காகமகள் மனம் தளர வேண்டாம்-பிரான்சு

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 หลายเดือนก่อน +1

    இதுவும் கடந்து போகும் என நினைத்து உங்கள் பாதையில் தொடர்ந்து வெற்றியுடன் பயணியுங்கள். நாங்கள் என்றும் உங்களுடன் பயணிப்போம்.

  • @SashSash-q2z
    @SashSash-q2z 3 หลายเดือนก่อน +5

    உண்மை ஒரு காலமும் அழிவதில்லை

  • @shu4962
    @shu4962 3 หลายเดือนก่อน +1

    Kavalaiy padavendam Sister ellame nallathukutan

  • @dhanushamurthy6671
    @dhanushamurthy6671 3 หลายเดือนก่อน +1

    Hi sister don’t worry ma kadavul erukkerar neengal kavali pada vedam god bless you ma ❤❤❤❤❤

  • @RajanChellaiya
    @RajanChellaiya 3 หลายเดือนก่อน +2

    உங்களுடைய வெற்றி பயணம் கண்டிப்பாக தொடரவேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி.

  • @sritharansellaiah2923
    @sritharansellaiah2923 3 หลายเดือนก่อน

    இவ்வளவுக்கும் தருமம் செய்பவரின் ஆட்களாக இருக்களாம்இவ்வளவுநாளும்வராதசோதனைநன்பர்உன்மையிநல்லபிள்ளைஉதவிகள்யாருகாவதுஉதவும்நல்லமனம்உள்ளம்கொன்டவர்சகோதரிதனக்குதானேவினையைதேடுகிறார்கள்இவர்கள்தான்எங்களின்தரோகிகள்எதிலும்எதீர்நீச்சல்போடுங்கள்வெற்றிநமதே

  • @தமிழன்டாதமிழன்-ங9ங
    @தமிழன்டாதமிழன்-ங9ங 3 หลายเดือนก่อน +2

    இன்னுமோர் சேனலை உருவாக்கி வைக்கவும். பாதுகாப்பாக இருக்கவும்.இது உங்களுக்கு ஒரு முன் எச்சரிக்கை. அலச்சியமாக, அல்லது பயத்துடன் இருக்காமல் செய்தவர்களை கண்டுபிடிக்க முயற்ச்சி செய்யவும்.அடுத்த முறை தவறு செய்தவர்களை பாராடடமல் தைரியமாக இருப்பது போல நடிக்கவாவது செய்யவும்.

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 หลายเดือนก่อน +1

    Tamil Adiyan Fans Assembled for Shangavi the ICON ❤❤we are here.. no Fear..!!