அம்மா ஆண் பிள்ளைகளை நன்றாக வளர்த்துள்ளீர்கள் நன்று இப்படி அம்மாக்கு உதவும் பிள்ளைகள் பிற்காலத்தில் மனைவிக்கும் உதவுவார்கள். சிலர் ஆண் பிள்ளையை ஆண் போல் வளர்ப்பதில்லை பிற்காலத்தில் பாவற்காய் எது புடலங்காய் எது என்று தெரியாமல் இருக்கிறார்கள் கேட்டால் செல்லமாக வளர்த்துவிட்டோம் என்று. அம்மாவின் வளர்ப்பு அருமை❤❤
எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான்...... மண்ணில் பிறக்கையிலே .....!!!❤ பின்பு நல்லவராவதும்,கெட்டவராவதும்..... அன்னை வளர்ப்பினிலே.....!!!❤ நம் அன்னைவளர்ப்பினிலே.....❤ இந்த அன்னைக்கு இந்தப்பையனுகள் சமைத்தே கொடுக்கலாம்......!!!👌🙏
வணக்கம்🙏 நலமா நீங்கள் எல்லோரும். பாக்கவே மகிழ்வாக இருக்கிறது. பிள்ளைகளை நல்லாக அம்மா அப்பா வளர்த்து இருக்கிறார்கள். நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நிறை மகிழ்வாக 💐💐💐 உங்கள் வீட்டுக்கு ஒரு நாள் வரலாமா? அன்ரி, அங்கிள், தம்பியை பார்ப்பதற்கு.
இலங்கை காசு கணக்கு பார்த்தால் வெளிநாடுகளில் எதுவும் சாப்பிட முடியாது. மகன் பார்த்து கொள்வார். நீங்கள் செலவு செய்யுங்கள். அன்ரி ஆங்கிள் எதையும் யோசிப்பது இல்லையே புதிய வரவு மகிழ்ச்சி தானே😊வாழ்த்துக்கள்
வெந்தயம்,பெரியசீரகம் ,கடுகு எல்லாம் ஒரு கண்ணாடி பிளாஸ்டிக் போத்தலில் ஒரு தட்டில் வைத்தால் அம்மா சுலபமாக சமைப்பா.பிளாஸ்டிக் கண்ணாடி பொத்தல் டாலர்ராமவில் வாங்கலாம்.அடுப்புக்கு கிட்ட பிளாஸ்டிக் போத்தல் வைக்காதீர்கள் உருகிவிடும்.டோலர் 1.25.FROM CDN MONAA COOK/CANADA
Abistan doing perfectly correct mix well water with milk powder after that add curry then curry boiling smooth. Electric cooker very fast cook rather than other gas cooker . Few months go your mum all things are she will pick up fast . Abi Can do cook well . Later kalistan also cook as well . Good for future .
First wash the vegetables in the sink, then clean the fish. After cleaning the fish wash the kitchen sink with lime peel with cleaning liquid. Pour the boiling water in the sink it won't smell.
👌👌👌Don't worry, Amma will be an expert chef soon! Give her some time for her to get used to the new life & new gagets. All the very best to all of you 🙏🏻. 💕🇦🇺
Fridge இல mushroom plastic bagஇல் வைத்தால் உடனே பழுதாகிவிடும். Paper bagஇல் வைக்க வேண்டும். கடையில் வேண்டிய உடன் சமைத்து விட வேண்டும். அதிக நாட்கள் fridgeஇல் வைத்திருக்கக் கூடாது.
அம்மாவுக்கு இங்கு எப்படி சமைப்பது எண்டு தெரியாது தெங்காய்பால் விடாமல் சமைப்பது தானே காட்டி கொடுங்கள் இங்கு எப்படி சமைபபது எண்டு மரக்கறி மச்சம் வைத்து வெட்ட கட்டிங் போட் வாங்குகள் கவுண்டர் ரெப்பழுதாகி விடும் மரகறி வைத்து வெட்ட கருவாட்டு இறிக்கு முருங்ககாயுடன் கத்தரிக்கா போட்டு சமைக்க தான் நல்லாக இருக்கும்
அம்மா ஆண் பிள்ளைகளை நன்றாக வளர்த்துள்ளீர்கள் நன்று இப்படி அம்மாக்கு உதவும் பிள்ளைகள் பிற்காலத்தில் மனைவிக்கும் உதவுவார்கள். சிலர் ஆண் பிள்ளையை ஆண் போல் வளர்ப்பதில்லை பிற்காலத்தில் பாவற்காய் எது புடலங்காய் எது என்று தெரியாமல் இருக்கிறார்கள் கேட்டால் செல்லமாக வளர்த்துவிட்டோம் என்று. அம்மாவின் வளர்ப்பு அருமை❤❤
Appade illai amma vadevaka teshraka samaithu kodukatha padeyal than anpullaikal thankale samaithu sappuduthukal avave sollukenra thaku samaika thereyathu enru sinna pullaikale you Tube parthu samaikethukal evaven vayathuku sennapullai pol nadakura pulaike therumanam vayathu valnthu veddathu samaika thereyathu enru solla vedkamillaiya
Same thought .good boys .
Very true
அழகான குடும்பம் ...
வஞ்சகம் அற்ற அம்மா❤❤❤❤
True
100% true
அன்பான அ்அம்மா ,அப்பா & பிள்ளைகள் .😘👌👌👌
எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான்......
மண்ணில் பிறக்கையிலே .....!!!❤
பின்பு நல்லவராவதும்,கெட்டவராவதும்.....
அன்னை வளர்ப்பினிலே.....!!!❤
நம் அன்னைவளர்ப்பினிலே.....❤
இந்த அன்னைக்கு இந்தப்பையனுகள்
சமைத்தே கொடுக்கலாம்......!!!👌🙏
Amma karuvatu kulambu vera lvl
குடும்பமாக சமையல் சுப்பர். தம்பி நீங்களும் வீடியோவில் நன்றாக தெளிவாக பேசுகின்றீகள் 👍
Srilans a finesh mow Canada uerpadamstje te ghzn canada
@@Ravanan646 thanks bro
கரண் அடுப்புல சமைப்பது சரியான சுகம் பழக எல்லாம் சரி வரும்.
வணக்கம்🙏 நலமா நீங்கள் எல்லோரும்.
பாக்கவே மகிழ்வாக இருக்கிறது. பிள்ளைகளை நல்லாக அம்மா அப்பா வளர்த்து இருக்கிறார்கள். நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நிறை மகிழ்வாக 💐💐💐
உங்கள் வீட்டுக்கு ஒரு நாள் வரலாமா? அன்ரி, அங்கிள், தம்பியை பார்ப்பதற்கு.
Arputam akkavin vedio parpatil oru santosam super melum melum nalla vediokkalai etir parkirom❤❤
I watch your every day video, so nice to see your family, especially amma’s talk very cute…
விமானம் ஏறும் போதே சைவத்தையும் மறந்துவிட வேண்டியது தான் 😅கனடா சமையல் நல்லா தான் இருக்கு
Karuwapilliya uriki pottu.box ondil adaithu drifrishla aduthu waingo.thawayana neram adukkum.konjam konjamaka.
So cute thamby😂❤ so pretty boy too
ஆண்ட்டி மரக்கறி நாட்டுங்கோ, summer தானே
இலங்கை காசு கணக்கு பார்த்தால் வெளிநாடுகளில் எதுவும்
சாப்பிட முடியாது. மகன் பார்த்து கொள்வார். நீங்கள் செலவு செய்யுங்கள். அன்ரி ஆங்கிள் எதையும் யோசிப்பது இல்லையே
புதிய வரவு மகிழ்ச்சி தானே😊வாழ்த்துக்கள்
Good amma and great sons
அம்மா பாவம் நாங்களும் முதல் வெளிநாட்டு வாழ்க்கை இப்படித்தான் இருந்தது பழகப் பழகு எல்லாம் சரியாயிடும்
வெந்தயம்,பெரியசீரகம் ,கடுகு எல்லாம் ஒரு கண்ணாடி பிளாஸ்டிக் போத்தலில் ஒரு தட்டில் வைத்தால் அம்மா சுலபமாக சமைப்பா.பிளாஸ்டிக் கண்ணாடி பொத்தல் டாலர்ராமவில் வாங்கலாம்.அடுப்புக்கு கிட்ட பிளாஸ்டிக் போத்தல் வைக்காதீர்கள் உருகிவிடும்.டோலர் 1.25.FROM CDN MONAA COOK/CANADA
Mum so innocent ❤
அழகான குடும்பம் வாழ்த்துக்கள்
கிட கிட இல்லை தம்பி கிடக்குது
We enjoy your all videos. Supper Abi and I wish you all the best for your studies as well.
Abistan doing perfectly correct mix well water with milk powder after that add curry then curry boiling smooth. Electric cooker very fast cook rather than other gas cooker . Few months go your mum all things are she will pick up fast . Abi
Can do cook well . Later kalistan also cook as well . Good for future .
Hi bro muthal thadava paal kachi shamiku vaitthu kumbiddu mudichitha muthal thadzvai marakariya vaitthiga ❤️🙏💘🇱🇰🇨🇵france
மாசி முருங்கக்காய் கறி சுப்பர்
Super Kaliston✅
Kitchen இல் முதல் எல்லாவற்றையும் ஒழுங்காக அடுக்கவும் பின்பு சமையலுக்கு பொருட்கள் எடுக்க இலகுவாக இருக்கும் முக்கியமாக (சரக்கு சாமான்கள்) நன்றி
Nice Kuddy❤❤nalla kural
சிறப்பு
very nice vedeo ❤
kaththi teetavum kalistan. nice happy family
மரவள்ளி, காய் தக்காளி போட்டு சமையுங்கள் ஆண்ட்டி
Hi mam you are Best cooking all family happy congratulations 👍👍👍👍❤️❤️🌹
சகோதரி மரக்கறிக்கப்
புறம்பாக பாத்திரம்
வாங்கிச்சமையுங்கோ
First wash the vegetables in the sink, then clean the fish. After cleaning the fish wash the kitchen sink with lime peel with cleaning liquid. Pour the boiling water in the sink it won't smell.
Very nice video 👌👌👌
என்ன அம்மா சமையலை விரைவாக பழகுங்கள்..நீங்கள் தான் பிள்ளைகளுக்கு பதம் சொல்லித் தரவேண்டும். 😅
👌👌👌Don't worry, Amma will be an expert chef soon! Give her some time for her to get used to the new life & new gagets. All the very best to all of you 🙏🏻. 💕🇦🇺
Super 🎉 i am from
Germaneney Wuppertal 🎉🎉
Abi 👍🇩🇪
Your video is superb 👌Your family 👍Congratulations 👏
Atputhan samal easy. Spend time and cook home food is healthy.
Use green colour vim bottle buy dollar store after cook not coming bad smell
Welcome to canada uncle, aunty & pavi
take your mom to New Ranganas Jewellery ❤
அம்மா சமையல் செய்ய பஞ்சுபபடுரா
அல்லது சமையல் செய்ய தெரியாது என்று நினைக்கிறேன்
அதுக்கு தான் அடுப்பு சரியில்லை என்று சொல்ரா
இந்த கிழவி அற்புத மலருக்கு ஒன்றும் தெரியாது கோதாரி
Dei abi poi sollathaiyada 😂😂
Ammaathaan onn panninaaanaka aduppuu nee sollithaan onn panninathu eandu kalistankku solrai eana😂
அக்கா சொன்னது போல் நமக்கு சோறு தான் வேணும்
தமிழ் கடையில் இங்குள்ள வெங்காயம்போல் வாங்கலாம்
Super 👌
Super bro
அம்மா சரிவரமாட்டா
The onions called Spanish onion.That is not for cooking 🍳🍁
Very nice video😊😊❤❤❤❤
I am coming to have Ammas food😅👍
😀
Stay blessed!
அதுவும் ஆண்பிள்ளை உள்ளவீட்டில் விரதம் இருப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்.
அம்மா மச்சம் சாப்பிடாமல் எப்பிடி ருசி பார்க்கிறது?ஆள் சமைக்கிற மூடே இல்லை
New home aa
Simpli financial all transactions are free. For Abi ask for youth account normally no fees. Ask about service changes before opening an account.
Lollu kilavi.. intha vayasil veli naadu kettkuthu
Nice
Uber business epadi pokuthu?
Aunty ❤❤❤
Hihu 😂😂😂😂
Super ❤
Nice bro
nice anna hi abi and amma ❤
This onion use salad
Fridge இல mushroom plastic bagஇல் வைத்தால் உடனே பழுதாகிவிடும். Paper bagஇல் வைக்க வேண்டும். கடையில் வேண்டிய உடன் சமைத்து விட வேண்டும். அதிக நாட்கள் fridgeஇல் வைத்திருக்கக் கூடாது.
கொப்பா, கொம்மா என்று சொல்லாமல் dad, mom என்று சொல்லுங்கோவன் அற்புதம் அன்ரி,அங்கிள்😊
😂dad mom 😂 are u not Tamil! We are always proud of calling our parents like this way only. So stop implementing dad and mom.
அம்மா,அப்பா தான் தமிழில் அழகு.
En avarkal thamilar thane ninkal ankeleyara thamelar thamilel than pesuvarkal
உங்கள் அம்மாவின் சமையலை பார்த்தால் தெரிந்த சமயலும் மறந்து போகும் 😂
Muthal kitchen ah vadivaa clean pannittu samaingo
தம்பி அம்மாவுக்கு சமையலைப் பழக்கிவிடுங்கோ!
என்ன தாயே சமைக்கதெரியாது என்று சொல்ல வெட்கம் இல்லையா
இரண்டு ஆண்பிள்ளைகளுக்கும் ருசியாக சமைத்துக் கொடுங்கோ
Ava sonnathu pullaikal Samarkand thereyathu than makanuku theruma vayathu thajku Samarkand thereyathu nalla nadekenra
தம்பி நீர் கலியாணம் செய்தால்தான் சரி அம்மாவுக்கும் வேலைசெய்ய பிடிக்கவில்லை. .
Super
நயாக்ரா cm towerபோய்பார்க்கவும்
மரக்கறி சட்டி மச்சம் புறம்பாக வைக்க முடியும்
Thesiyalla ethu lemon
அம்மாவுக்கு இங்கு எப்படி சமைப்பது எண்டு தெரியாது தெங்காய்பால் விடாமல் சமைப்பது தானே காட்டி கொடுங்கள் இங்கு எப்படி சமைபபது எண்டு மரக்கறி மச்சம் வைத்து வெட்ட கட்டிங் போட் வாங்குகள் கவுண்டர் ரெப்பழுதாகி விடும் மரகறி வைத்து வெட்ட கருவாட்டு இறிக்கு முருங்ககாயுடன் கத்தரிக்கா போட்டு சமைக்க தான் நல்லாக இருக்கும்
Super 👌👌👌👌👌🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
வேலைக்கு செல்ல வில்லையா
தேங்காய் பால் அதிகம் பாவிக்கவேண்டாம்
👌👌👌👌👌👌👌👌👌
👍
கனிஸ்ரன் வெக்கமெல்லாம் விட்டு நல்லா கதைக்கிறேர்
Ula kalevu muluka canada
Intha venkayam pahsayaka shappidurathu thampi
Why she didn’t learn how to cook in Sri Lanka ? How old do she? Look funny
🥹🥹🥹🥹
❤❤❤❤❤❤
Atputham Acca, oru ammakku samaika theriyathathu kastam, kudumbathukaha kashtapatum penkalai parthu palakungo
Aunty ...inke ellaame vathakkithaan samaikkanum.pokapoka palakidum
🏠👨👩👦👦👨👩👦👦🙋🏽♀️🙋🏽♀️🇫🇷
Mum you have to work other ways you combing fat you have to work hard
நீங்கள். அக்கா. கரன்அடுப்பில். .சமைப்பது. சுகமான. சமையல். தான். யோசிக்கமல். .சமையுங்கோ
Kadupa eruka kudathu Adupu keta varum pothu.cherre yo😮. Epa ready akum baa poru baa pojaa pota udan.😢
Epte Vanthu canada la matiketan 😘🤗 achaa Nee natikan dee 🤗 champion
She is going to spoil the kitchen
Super