ஐயா வணக்கம், உங்களுடைய வீடியோ பார்த்தேன். மிகவும் அருமையான விளக்கம். உண்மையில் எண் வாழ் நாட்களை வீணாடித்துவிட்டேன். உங்களுடைய வீடியோவை பார்த பிறகு நான் என் வாழ்நாள் தவறை உணர்ந்துள்ளேன். நன்றி ஐயா. உங்கள் விளக்கம் மிகவும் அருமை. 🙏❤️🙏💐💐💐
ஐயா வணக்கம் நான் தங்களது வீடியோ பார்த்தேன் மிக அற்புதமாக சொன்னீர்கள் நல்ல ஒரு தகவல் இதேபோல் லம்சம் முதலீடு செய்வது பற்றி தெளிவாக வீடியோ போடுங்கள் நன்றி வணக்கம்🙏
ஆமாம் இது எந்தெந்த பேங்க்ல இருக்கு? யாரை அனுகலாம்?? Post office la இருக்கா??? இன்னும் பாதுகாப்பா வேற ஐடியா எதாவது இருக்கா 🤔 கொஞ்சம் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் ❤️🙏
Normally if you go bank and ask them to start SIP, they will start investment in mutual funds. Recurring deposit (RD) is the usual term to start monthly deposits in banks. The interest currently offering in govt and big private bank is 6.5 to 7℅ and they will deduct TDS 10℅ from interest, if your annual interest earning is morethan 40 thousands
@@babugybabugyohannan636 ஐயா வணக்கம் உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது உங்கள் வங்கி உங்கள் வங்கி என்று கூறுகிறீர்கள் நாங்கள் வைத்திருக்கும் வங்கி கணக்கில் சேமிக்கலாமா தயவு செய்து கூறுங்கள்
முன்னேறுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு சேமிக்கிறது எப்படி என்று புரிந்து கொண்ட சார் எனக்கு 53 வயதாகிறது இந்த மாதத்தில் இருந்து சேமிப்பதற்கு பேங்க் மூலியமா இன்வெஸ்ட்மெண்ட் பண்ணலாமா
ஐயா வணக்கம், உங்களுடைய வீடியோ பார்த்தேன். மிகவும் அருமையான விளக்கம். உண்மையில் எண் வாழ் நாட்களை வீணாடித்துவிட்டேன். உங்களுடைய வீடியோவை பார்த பிறகு நான் என் வாழ்நாள் தவறை உணர்ந்துள்ளேன். நன்றி ஐயா. உங்கள் விளக்கம் மிகவும் அருமை. 🙏❤️🙏💐💐💐
மிக மிக பயனுள்ள தகவல் இளைஞர்கள் இதை கேட்பது எதிர்காலத்திற்கு நல்லது
அருமையான தகவல் நன்றி ஐயா எதில் நம்பி பணம் செய்யலாம் என்று அடுத்த விடியோ போடுங்கள் சார்
மிக்க நன்றி அய்யா நல்ல விளக்கம் மற்றும் பொறுமையான பேச்சு பல்லாண்டு வாழ்க அய்யா ❤
தங்கள் உரை எல்லோரும் புரிந்துக்கொள்ளும் வகையில் மிகவும் பயனுள்ள தகவல்களாக உள்ளது. தாங்கள் மிகவும் சிறக்க என் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
Fool gold vaanguda
SIP யில் எப்படிபணம் செலுத்துவது என்று தெரியப்படுத்துங்கள்.
அருமை சிறப்பான விளக்கம்
இந்த SIP முதலீடு துவங்க எந்த வங்கியில கணக்கு இருக்க வேண்டும் வரைமுறை உள்ளதா?? என்பதை தெளிவுபடுத்தவும்.
தருமபுரி மாவட்டத்தில் தங்களது முழுமையான முகவரி தகவல் தாருங்கள் சார் நல்ல பதிவு.
தலை வணங்குகிறேன் ஐயா மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் சிறப்பான பதிவு❤❤
Sir your video is very good. Please tell me which is the best SIP company that is giving good retuns
அருமை sir எந்த வகையில் SIP இல் முதலிடு செய்வது அதை விரிவாக கூறுங்கள் sir நன்றி 🙏🙏
Which sip is best please.
யாரும் சொல்ல மாட்டாங்க அதான் highlights Ella video ippadi than iruku
@@veilumuthuram5697இவர் கடைசி வீடியே எந்த Sipல பணம் போடனும் சொல்லுவாறு அதுல போடுங்க மக்களே மொத்தமா 25 வருசம் முடிந்து உங்களுக்கு வாழ்கை மறக்க முடியாத அலவுக்கு ஒரு பெரிய👀🥹👀அமோண்டு🥹கத்துகிட்டு இருக்கு🥹அத நீங்க வாங்குவீங்க🥹மக்களே இதுல🥹எந்தவிதமான 👀🥹சந்தேகமும் வேண்டாம் ஏன்னா வீடியோ சார்மூஞ்சிய பாத்தாளே உங்களுக்கான ஆள் தானு தெரியுது
@@veilumuthuram5697 nobody says this
ஐயா வணக்கம் நான் தங்களது வீடியோ பார்த்தேன் மிக அற்புதமாக சொன்னீர்கள் நல்ல ஒரு தகவல் இதேபோல் லம்சம் முதலீடு செய்வது பற்றி தெளிவாக வீடியோ போடுங்கள் நன்றி வணக்கம்🙏
விரைவில் வீடியோ வெளியிடுகிறேன்
🤔❤️💯👌
Thank you very much sir and I've got a clear idea to open SIP and how to come out of burden🙏🏻
ரொம்ப நன்றி சார். மிகவும் பயனுள்ள தகவல் 👌👌👌👌👌👌
வணக்கம் சார்
மிகவும் நன்றி சார்
எப்படி சார் செய்வது
Excellent sir
Excellent
Thank u sir.bt endha shatev fund la investment paananumnu sollunga.
தெளிவான எளிமையான விளக்கம் Sir..
தகவல் அருமையாக உள்ளது ஐயா எந்த பேங்கில் எஸ் ஐ பி போடணும் விளக்கமா சொல்லுங்க சார்
இந்தப் பதிவு அருமையாக உள்ளது சார் மிக்க நன்றி
எல்லா பெரிய பேங்க் களிலும் இந்த வசதி உண்டு
SIP யில் எப்படி iinvesment செய்வது எந்த Bank ல் பணம் போடுவது?
எந்த SIP நிறுவனத்தில் எடுக்கலாம்னு சொல்லுங்க சார்,,மிகவும் உதவியாக இருக்கும்,,,,
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஐயா எங்கள மாதிரி மிடில் கிளாஸ்க்கு நல்லதொரு சேமிப்பு பிளான் தெளிவாக கூறினீர்கள் சிறந்த எஸ்ஐபி எது என்று கூறுங்கள் ஐயா
sir miga miga arumaiyana pathivu🎉🎉🎉
சார் கேட்க்கிறதற்கு நல்லா இருக்கு எப்படி எங்கே சரியான முறையில் invest செய்கிறது என்று சொல்லுங்க நன்றி
Contact your bank (where you have account) and request them to open RD (recurring deposit account)
அருமையான பதிவு அண்ணா வாழ்க வளர்க
கண்டிப்பாக நணாபரே வாழ்க பல்லாண்டு, வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🤝🏻🤝🏻👍🏻🌹🌹🌹
Which bank give 20% interest? ??
Very good information sir thank you so much sir ❤❤❤❤
அய்யா இது எல்லாம் செரி தான், அது வரை அனுபவிக்க உயிரோடு இருக்க வேண்டும்
@@ratangardeniagm7956 caract
தகவல் அருமை ஐயா ஆனால் SIP ல் invest செய்வது எப்படி என்று கூறுங்கள்
வீடியோ போடுகிறேன்
ஆமாம் இது எந்தெந்த பேங்க்ல இருக்கு? யாரை அனுகலாம்?? Post office la இருக்கா??? இன்னும் பாதுகாப்பா வேற ஐடியா எதாவது இருக்கா 🤔 கொஞ்சம் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் ❤️🙏
Demat account open pannunga neraiya govt bank liye
வர்க்கம் சர் இதர்கான அத்தாரிட்டி நாம் என்ன கொடுக்கவேணடும் sipல் இருந்து நமக்கு எந்த மாதிரி அத்தாரிட்டி தருவார்கள் என்று பதிவு செய்ங்கள் நன்றி
ஐயா அருமையான விளக்கம் எப்படி பண்ணுவது எனக்கு தெரியவில்லை அதற்கு கொஞ்சம் சொல்லுங்க வாங்கிகளிலா தணியார் நிறுவனங்களிலா
Sir best sip invest Panna solluga
Normally if you go bank and ask them to start SIP, they will start investment in mutual funds. Recurring deposit (RD) is the usual term to start monthly deposits in banks. The interest currently offering in govt and big private bank is 6.5 to 7℅ and they will deduct TDS 10℅ from interest, if your annual interest earning is morethan 40 thousands
Which sip is best
Really what you say its 100 percent true
Ok sir excellent u spech sir
Thanks 🙏
Super.
சூப்பர் 🎉.
எந்த வங்கியும் செல்வதில்லை இதுபோன்ற தகவல்களை..
Super sir 👏
Sir big thanks
Sir post officela sip podalama. Ithunala ethathu risk irukuma. Nanga erkanave romba kasta padra family invest pana ethum problem varathula sir
Super ji
Nice very useful video ❤
Glad it was helpful!
அருமை சார் நான் இப்ப வே பன்ரேன்சார் ரெம்ப நன்றி
How to Apply the investment Sir
🎉🎉🎉good sir
Sir neenga inves panringala entha sip la inves panringa please tell me...sir
Good sir
Thanks and welcome
My dream is very Big . Please next
Sir sip method yeppatiki investment
In this schme bank la irukka sir what bank mention pls reply me
Sir which bank is best for this investment
Congrats sir
சார் எந்த வங்கியில் sip பண்ணலாம் என்று விளக்கமாக சொல்லுங்கள்
Arumai arumai
சார் post office la ??இந்தியன் பேங்க் ல இந்த ஸகீம் இருக்குமா???? நல்ல மனசு உங்களுக்கு நல்ல வீடியோ சமுதாயத்திற்கு 💯👌🙏
நன்றி. நான் கடைசியா போட்ட வீடியோ பாருங்க. ஐடியா கிடைக்கும்.
@iTamil சரி 💯👌
ஐயா sip என்ன எந்த பேங்க் என்று சொல்ல வேண்டும்
Details video podunga sir
Podachchi. Parunga
Sip la epdi invest panradhu endha bank la panradhunu sollunga
My new videos parunga
Wich banks sip plan available pls share sir
Nice. Msg. Ji
Thanks 👍
Sir How To Invest Gold
Hi sir, fix amount and interst detailed please
Watch my new videos
Sir now neer,nelam,neruppu ellaam tensana irukku so change your idiya
Hi sir srilanka a ippadi etum irunta teriyapaduttavum
Seri sip Ena bank enta bank LA investment pnanum teliva solunga plz
Sir na ungala eppadi contact pannurathu plz
நமக்கு தேவை படும் போது எடுத்துக்கொள்ளலாமா அய்யா
Ayya Nan sip amount poduran
En PanAm 10 years appuram
Intrest madum eduthukalam
Tell me sir pls
Good
Sip enga irugu sir solluga.
Entha bank la sip panninal nallathu, sollunga sir
Any reputed bank. No problem
இன்றைய காலத்தில் யாரையும் நம்ம முடியல... சார்...
ஐயா நீங்கள் சொல்வதுரொம்பநல்லவிசயம்
Sir(sip)bank or post office
Both
@iTamil thanks sir
SIP is based on which amendment passed how to trust all the govt Bank policies will change when the govt changes
Hi sir entha yapadi saiwathu
Sir how to open sip
Semippu nalladhuthan but vilaivasi ippove ippadi irukku innum 10 20 varusham kazhichu epdi irukumo apo veedu epdi vanguradhu nu yosikama indha semippum namakku udhaviyaga irukkum endru semippadhu migavum nalladhu
ஐயா நீங்க சொன்னதெல்லாம் அருமையான ஐடியா ஆனால் எப்படி இன்வெஸ்ட் பண்ணுவது என்பது சொல்லவில்லை உங்கள் முகவரியையும் தெரிவிக்கவில்லை
SIP இடையே Withdraw பண்ணலாமா?
Sir எனக்கு வயது 41 மாத வருமானம் ரூ 25000/ சேமிப்பு ஒன்றும் இதுவரை இல்லை sip ல் பணம் போட விருப்பம் ஆலோசனை கூறவும்
Sip name enna
Sir how to join in sip please explain
@@babugybabugyohannan636 ஐயா வணக்கம் உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது உங்கள் வங்கி உங்கள் வங்கி என்று கூறுகிறீர்கள் நாங்கள் வைத்திருக்கும் வங்கி கணக்கில் சேமிக்கலாமா தயவு செய்து கூறுங்கள்
சார், இந்த சிஸ்டம் government or finance, reply ப்ளீஸ்.
அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட வங்கிகளிலும் தனியார் வங்கிகளிலும் செயல்படுத்தப்படும் திட்டம்.
App name sir
Check description
சார் sip யில் மாதம் 10000 ரூபாய் மாதா மாதம் ஐந்து ஆண்டுகள் போட்டால் ஐந்து ஆண்டு முடிவில் எவ்வளவு கிடைக்கும் sip எங்கே இருக்கு சொல்லுங்க சார்
எல்லா வங்கியிலும் உண்டு
டெபாசிட் பண்ணுவது எப்படி சார் எத்தனை வருடம்
👌👌👌
முன்னேறுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு சேமிக்கிறது எப்படி என்று புரிந்து கொண்ட சார் எனக்கு 53 வயதாகிறது இந்த மாதத்தில் இருந்து சேமிப்பதற்கு பேங்க் மூலியமா இன்வெஸ்ட்மெண்ட் பண்ணலாமா
கண்டிப்பாக செய்யலாம். சேமிக்க வயது ஒரு தடை இல்லை.
How much
Cr u have sr
1st yr ku yen sir onnume kedaikala???
@@moidhinniyas next varaium potuvengalanu oru santhegam than 😂
🎉sip investment very nice looking for job
All the best 💐
Good idea
ஐயா 15 சதவீதம் லாபம் தரும் ஒரு பண்டு கூறுங்கள் நன்றி🎉
Present value of Rs 40,00,000 is only 3,69,000 after 25 years it is not big amount
இந்த முறைமை இலங்கையில் இருக்கிறதா sir
உங்கள் வங்கியை தொடர்பு கொள்ளுங்கள்.
எந்த பேங்