வேப்பெண்ணெய் பூச்சி விரட்டிக்காக பயன்படுத்துவதை அவை பயிர் ஊக்கி கிடையாது.. வேப்பெண்ணெய் வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம் பஞ்சகவ்யம் வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்
முருங்கை செடிக்கு தொடர்ந்து தண்ணீர் விட்டுக் கொண்டே இருக்காதீர்கள் மண்ணை காலையிலிருந்து மாலை வரை நன்கு காயவிட்டு தண்ணீர் விடுங்கள் ஈரமாக இருக்கும் போது தண்ணீர் விடாதீர்கள் உரம் கொடுக்கும் பொழுதும் மண்ணை நன்கு காயவிட்டு மாட்டுச் சாண உரம் கொடுத்து கிளறிவிட்டு தண்ணீர் விடுங்கள் நாங்கள் அப்படித்தான் செய்தோம் பூக்கள் உதிராமல் நிறைய பிஞ்சு விட்டு காய்களும் கிடைத்தது முயற்சி செய்து பாருங்கள் சகோ
Romba naal achu madam video pottu ❤️❤️❤️ ok sachu madam love you after covid health ok vaa take care music vendam neenga harvest pandra sound Nature ah nalla irukku idhu request than 🙏🙏
வெயில் காலத்தில் கொஞ்சம் பூ உதிர்வு இருக்கத்தான் செய்யும் சகோ.. செடியின் மேல் தேமோர் கரைசல் தெளியுங்கள் செடியின் வேர் பகுதிக்கு மாட்டுச் சாண உரம் அல்லது மண்புழு உரம் கொடுங்கள் மண் மிகவும் சொதசொதவென்று ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
Super,,
நீண்ட நாட்களின் பின் உங்க வீடியோ பார்த்தது சந்தோசம் from Switzerland 🇨🇭👌👏🇨🇭👌👏🇨🇭
மிக்க மகிழ்ச்சி
th-cam.com/video/MTDKpxJZanc/w-d-xo.html
Hisivaranjani
Super✌
My miniature cooking wishing you......... super
Neenda naatkalukku praku periya aruvadai super akka
Thank you
First comment and first view
Thank you
Super akka keep it up sis🥰🥰🥰
Enaku music pudikala neenga harvest panra sound ketta kooda mind relax aguthu....
Nice harvest. From andrapradesh
Thank you and welcome
Semma ya eruku👌👌👌👌
V nc garden
Super👍💯
New subscriber .....:-)
After long time v h
சூப்பர் சகோதரி
Wow very nice harvesting sis 👌👌❤️❤️
Thank you
Super harvest akka 👌 enga veetla watermelon 🍉 ippadi tha vanthathu
ஓ.. ஓகே சகோ
Wow 👌harvasting akka 👌
Suppar sister
akka ungaloda thotam arampicha
Sema sister 💓💓👌water melan🤤
Kothumali valarapu vithai mudhal aruvadai vari video poduringhla
ஏற்கனவே வீடியோ போட்டு உள்ளேன் check my channel playlist
Pachai milagai valarpu vedio podunga please akka
Akka ennoda madi thotathil mulangi vara matithu akka tips podunga akka
Superr akka
Super Akka
Akka lemon sappota lam 20 ltr can eh pothuma. Oru video kudunga ka enana chedi entha size la veikalamnu
20 litter pot ல் வைக்கலாம் நன்றாகவே வளரும்.. அதைவிட பெரிய pot லும் வைக்கலாம் இன்னும் நன்றாக வளரும்
@@MaadithottamSachu tq akka
Akka kovaikai recipe simple ah.. Solunga
Epdi small bucketla murungakaai
hi, super sister
Super watermelon mam.
Thank you
akka ungaloda thotam arambitha story podunga please akka
Super madam
மிக்க நன்றி
Super akka
Koththamali sema
மிக்க நன்றி
Harvest super akka😇
மிக்க நன்றி
Very nice sister😍😍
மிக்க நன்றி
Akka maadi thotathula vendhaya keerai valarpathu epadi nu sollungha
வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
Wow, back to form sister😍😍😍
Thank you sis
Akka murangai unga vittula vaichi yathana nall kaa aguthu
இரண்டரை வருடங்கள் இருக்கும்
Lemon ivlo chinna bucketla than vatchurukinga ivlo kaai yepdi root neraya varume🤔
20 லிட்டர் பெயிண்ட் பக்கெட்டில் வைத்துள்ளோம் இதுலேயே ரொம்ப வருசம் வளர்க்கலாம்
Second comment😀
Thank you
naangalum sirithom nga sis😀😀. adhayum 4 piece cut panni share paniteengala sis😀super.
😂😁
Looking very good
Thank you
Semma
Akka neenga vaichi irukurathu yentha type murangai kaa plss reply pannunga kaa 🙏
செடி முருங்கை விதை போட்டு வளர்த்தவை
@@MaadithottamSachu tq kaa
Sister.. sembaruthi chedi la niraya mottu viduthu but pookama uthiruthu.. poochi ethumey illa motukula apm yen sister??
Give some tips for brinjal
கத்திரிக்காய் வளர்ப்பு வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
நீண்ட நாட்களுக்கு பிறகு அறுவடை வீடியோ 🤩🤩
ஆமாம் சகோ.. இன்னும் கொஞ்சம் நாட்கள் கழித்து அறுவடை வீடியோ தொடர்ச்சியாக பார்க்கலாம்
Kothamalli epdi valakardhu sollunga sis
கொத்தமல்லி வளர்ப்பு வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
Akka....neem oil fertilizer குடுத்து 15days ku apram than panchakavya kudukanuma???
வேப்பெண்ணெய் பூச்சி விரட்டிக்காக பயன்படுத்துவதை அவை பயிர் ஊக்கி கிடையாது.. வேப்பெண்ணெய் வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம் பஞ்சகவ்யம் வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்
@@MaadithottamSachu நன்றி அக்கா
Akka yan samnthi saytila yarumbu varuthu leaf la anga anga white ah iruku athu yan panalam akka solunga
மாவு பூச்சிகள் உள்ளதா அதை தண்ணீர் வைத்து கழுவிவிட்டு பூச்சி விரட்டி தெளியுங்கள்
@@MaadithottamSachu பூச்சி விரட்டி எங்கு கிடைக்கும் அக்கா
Kothamali epdi potinga nu sollunga sister please
கொத்தமல்லி வளர்ப்பு வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist சகோ
Mam, nanum 20ltr bucket la than murungai vechu iruken but ela poovum kotiruthu..
முருங்கை செடிக்கு தொடர்ந்து தண்ணீர் விட்டுக் கொண்டே இருக்காதீர்கள் மண்ணை காலையிலிருந்து மாலை வரை நன்கு காயவிட்டு தண்ணீர் விடுங்கள் ஈரமாக இருக்கும் போது தண்ணீர் விடாதீர்கள் உரம் கொடுக்கும் பொழுதும் மண்ணை நன்கு காயவிட்டு மாட்டுச் சாண உரம் கொடுத்து கிளறிவிட்டு தண்ணீர் விடுங்கள் நாங்கள் அப்படித்தான் செய்தோம் பூக்கள் உதிராமல் நிறைய பிஞ்சு விட்டு காய்களும் கிடைத்தது முயற்சி செய்து பாருங்கள் சகோ
@@MaadithottamSachu OK madam thanks for the reply.
Hi akka ,how are you, romba naal achu aruvadai panni super
வணக்கம்..நாங்கள் நலம்.. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்.. இன்னும் கொஞ்சம் நாட்கள் கழித்து அறுவடை நிறைய பார்க்கலாம்
Akka neeinga yantha yadathila grow bag vanguniga
போரூர் மணிதர்மா biotechல் வாங்குவோம் மற்றும் பூந்தமல்லியில் உள்ள nemichand jain fertilizer store ல் வாங்குவோம்
Thank you akka
Aunty themor karaisal thelichan aanalum poo udirvu iruku 1, 2 kai dhaan kaaikudhu
இரண்டு நாள் இடைவெளியில் தொடர்ந்து தெளியுங்கள் மற்றும் செடியின் வேர் பகுதிக்கு உரம் கொடுங்கள்
@@MaadithottamSachu tq aunty
Kovaikai seeds enga buy pannuninga sisy
இந்த கோவைக்காய் நாங்கள் பதியம் மூலம் வளர்த்தோம் பதியம் என் கணவருடைய நண்பர் கொடுத்தார்கள்
Madam, excellent harvest.
Thank you
Unga garden la kovaikaiku matum panchame erukathu pola😅
Akka neeinga அத்தி பழம் காட்டுங்க
அத்திப்பழம் அனைத்தும் அறுவடை செய்து விட்டோம் இப்பொழுது வேற ஒரு செடியில் பிஞ்சு வைத்து உள்ளது அதை பறிக்கும் பொழுது கட் பண்ணி காட்டுகின்றேன்
Akka soil vaguneegala say akka how much
செம்மண் மட்டும் நர்சரியில் வாங்குவோம் மற்றும் மண் கலவைக்கு தேவையான பொருட்கள் போரூர் மணிதர்மா biotechல் வாங்குவோம்
Kothamali seeds pottu valarnthatha? Seeds yenga vanguninga mam
கொத்தமல்லி விதை மூலம் வளர்த்துதான்.. விதை எங்கள் கிராமத்தில் எங்கள் வயலில் விளைந்த விதையை நாங்கள் எடுத்து வந்து விதைத்தோம்
Veedula irukkuratha try pannalame
தாராளமாக வளர்க்கலாம் சகோ
👌👌❣❣
Sachu super.unga subscriber evlo.😃
மிக்க மகிழ்ச்சி
Super
மிக்க நன்றி
Romba naal achu madam video pottu ❤️❤️❤️ ok sachu madam love you after covid health ok vaa take care music vendam neenga harvest pandra sound Nature ah nalla irukku idhu request than 🙏🙏
Fine and Thank you so much
Nice 👏
Thank you
Where you are buying kovaka seed mam
கோவைக்காய் என் கணவருடைய நண்பர் பதியம் கொடுத்தார்கள் நாங்கள் இது விதைமூலம் வளர்க்கவில்லை சகோ
👌👌👌
Nice
Thank you
Madam sivappu vendai seeds yenga vanguninga
போரூர் மணிதர்மா biotechல் வாங்கினோம் சகோ
@@MaadithottamSachu thanks madam
❤❤❤
Akka enakku seeds vendum
What is the Verity of the lemon. It looks different
அந்த லெமன் பெயர் தெரியவில்லை சகோ நர்சரியில் ஸ்வீட் லெமன் என்று கொடுத்தார்கள் ஆனால் அது புளிப்பாக உள்ளது நார்மல் எலுமிச்சை பழம் சுவையில் உள்ளது
@@MaadithottamSachu thank you for your reply
Why sis my chilli plant are not giving fruits but it is flowering
வெயில் காலத்தில் கொஞ்சம் பூ உதிர்வு இருக்கத்தான் செய்யும் சகோ.. செடியின் மேல் தேமோர் கரைசல் தெளியுங்கள் செடியின் வேர் பகுதிக்கு மாட்டுச் சாண உரம் அல்லது மண்புழு உரம் கொடுங்கள் மண் மிகவும் சொதசொதவென்று ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
@@MaadithottamSachu Thank you sis
Hii akka
Hi
Athi palam tasta irukkuma😁😁😁😁😁😁😁😁😁
நன்றாக இருக்கும்
நான் மிகவும் கடினமான உழைப்பை போடுகிறேன் ஆனால் எனக்கு ஆதரவு இல்லை நீங்கள் என் channelக்கு ஆதரவளிக்க வேண்டும்
How are you madam, sir fine ah
அனைவரும் நலமாக உள்ளோம்.. நீங்கள் நலமா
@@MaadithottamSachu fine Amma
Nee ka yanna uram poduruka
மண்புழு உரம் மற்றும் மாட்டு எரு பயன்படுத்துகின்றோம்
Uanka madei tour poduka please 🙏🙏🙏🙏🙏
Super
Super