"கொஞ்சம் கடலை கொடுப்பா..காசு இல்லாம கொடுக்க முடியாது சார் ஓ இப்படிலாம் இருந்தாவாழ முடியாதுபாத்துக்க"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • "கொஞ்சம் கடலை கொடுப்பா.. காசு இல்லாம கொடுக்க முடியாது சார்… ஓ இப்படிலாம் இருந்தா வாழ முடியாது பாத்துக்க".. 10 ரூபாய் கடலையை ஓசியில் கேட்டு மிரட்டி வாங்கி சஸ்பெண்ட் ஆன எஸ்.எஸ்.ஐ… திருச்சி கமிஷனர் காமினி அதிரடி
    #Trichy | #Police | #SSI | #Shop | #ViralVideo | #PolimerNews #Issue #Commisioner #Suspend
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 34

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj หลายเดือนก่อน +15

    இந்த வியாபாரிக்கு இனிமேல் அரசுதான் பாதுகாப்பு....

  • @Tmsview
    @Tmsview หลายเดือนก่อน +12

    கடலைக்கே பிச்சையா அட கடலைமுத்து 😅😅

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 หลายเดือนก่อน +10

    காவலர் ஐயா, கடலை ஐந்து அல்லது பத்து ரூபாய் இருக்குமா. அதை கடைக்காரரிடம் கேட்கும் முன்பே எடுத்து நீட்டுங்கள். ஐயா பரவாயில்லை என்பார், அல்லது மிக மரியாதை இன்முகத்துடன் பெற்றுக் கொள்வார். அதன் சுவையே தனி.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน

      என்னையா சொல்லுறீங்க காக்கி உடை போட்டுக்கிட்டு காசு குடுக்கிறதா..?(அப்போ இந்த யூனிஃபார்ம்இக்கு என்ன மதிப்பு )

  • @user-lb3qh4xj4g
    @user-lb3qh4xj4g หลายเดือนก่อน +4

    நமக்காக இரவும் பகலும் காவல் காக்கும் சிங்கங்கள்😂😂😂

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 หลายเดือนก่อน +6

    Suspend is not Enough... Dissmiss him immediately..

  • @senthilkumar-hh8qv
    @senthilkumar-hh8qv หลายเดือนก่อน +2

    இந்த பிழைப்புக்கு பிச்சை எடுக்கலாம்

  • @me-rn3or
    @me-rn3or หลายเดือนก่อน +2

    Camera உள்ள இந்த காலத்திலே இப்படினா 😊 1950 to 2015 😂வரைக்கும் அதிகாரத்தில் இருந்தவர்கள் 😢😢😢

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน

      கேட்டு வாங்கலே ரெண்டு தட்டு தட்டி வாங்கி இருப்பாங்க

  • @thulasingaraja5562
    @thulasingaraja5562 หลายเดือนก่อน +10

    அட பிச்சை இந்த சீன் வடிவேல் நடிச்ச காமெடி போலவே இருக்கு

  • @samsudhakar7778
    @samsudhakar7778 หลายเดือนก่อน +6

    ஏன் இந்த பிச்சை.....

  • @tommyshelby6161
    @tommyshelby6161 หลายเดือนก่อน

    உபிஸ்ஸ இருந்த எந்த நடவடிக்கையும் இருந்திருக்காது

  • @kanagavel.a4827
    @kanagavel.a4827 หลายเดือนก่อน +4

    Diss miss pannuga

  • @jsatheesh5071
    @jsatheesh5071 หลายเดือนก่อน +1

    Very good super but not enough

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e หลายเดือนก่อน

    யாரு அப்பன் வீட்டு மொதல்ல யாரு திங்கிறது

  • @Kuttydheek
    @Kuttydheek หลายเดือนก่อน +1

    Intha face ah na pathu irrukkene ... Enn police appa kuda station porappa

  • @svijayakumareee
    @svijayakumareee หลายเดือนก่อน

    After this news, no one push Carter to sell anything in the bus stand.

  • @cbsmani5596
    @cbsmani5596 หลายเดือนก่อน

    இதையெல்லாம் விஜய் கண்டுக்க மாட்டார்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน

      கொஞ்சம் பொருங்கே அவசரப்படாதீங்கே தா வே கா விஜய் ஆட்சிக்கு வந்தவுடனே எல்லா காவல் நிலையம் லேயம் மாசம் 5 கிலோ கடலை குடுக்கா ஏர்ப்பாடு பண்ணிட்டா போவுது..!

  • @aurputhamani4894
    @aurputhamani4894 หลายเดือนก่อน +3

    ஒரு நல்ல சமுதாய அக்கறை உள்ள செய்தி ஆனால் உங்கள் வீடியோ பார்மட் எரிச்சலின் உச்சகட்டம்.. ஒரு பிரேமில் அழகாக போடுவதை விட்டு மூன்றை போட்டு.. கன்பியூஸ் பண்ணி, சத்தியமா சொல்றேன் எஸ் ஐ விட உங்க பேரில் அதிக கோபம் வருகிறது. ஒரு புரோபஷனல் ஆப்பரேஷன் குழப்பி விட்டீர்கள்

  • @viki19910
    @viki19910 หลายเดือนก่อน +3

    Ada yeccha oooruthiya konjam kuduyA😂

  • @visusamy3749
    @visusamy3749 หลายเดือนก่อน

    ஹஹ்ஹ அவர் ஏதோ மனிதாபிமானமுள்ள போலீஸ் என்பதால் கடைக்காரர் பிழைத்தார் இல்லையென்றால் அடுத்த நாள் அங்க கடை வைக்க முடியுமா

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน

      லாக்டவுன் (கொரோனா) காலம் லெ செல்போன் ஷோப்லா அப்பன் மகன் ரெண்டு பேரையும் சூத்துல "ஆப்பு" வெச்சாங்களே மரந்துப்போச்சா..? "ஏலே போலீஸ்னா பயம் விட்டு பொய்டுமாலே"?

  • @tootyfooty9497
    @tootyfooty9497 หลายเดือนก่อน +1

    Chee Chee Thoo Thoo...intha polapoukku 😂

  • @chan35810
    @chan35810 หลายเดือนก่อน +1

    Edkurthu pitchai adula miratal vera

  • @arokiyasamy2171
    @arokiyasamy2171 หลายเดือนก่อน

    Pitchakara police department

  • @vicky.m7782
    @vicky.m7782 หลายเดือนก่อน +2

    Thuu

  • @user-vn6ly8ic7c
    @user-vn6ly8ic7c หลายเดือนก่อน

    Pichai😂😂😂

  • @byusiwiw
    @byusiwiw หลายเดือนก่อน +1

    யாரு பத்த வேலைட

  • @sundaracholan2225
    @sundaracholan2225 หลายเดือนก่อน +1

    Backward Caste Reservation Quota