அம்மா, பேட்டி எடுத்தவர் இருவரும் மிகப்பொறு மையா தெளிவாக சொல்லி செய்து காண்பித்த விதம் அருமை, சமைக்கத் தெரியாதவர்க்கு கூட சமையல் ஆர்வம் வரும்,பார்க்கும் போதே சாப்பிட எச்சில் ஊறுது சூப்பர் நேரில் வந்து அம்மாவை பாராட்ட, சுவைக்க வருவோம் நன்றி
இந்த பாட்டி நம் எல்லோர் வீட்டிலும் இருந்தார். நாம் இப்போது இழந்து கொண்டிருப்பது அவரை மட்டும் அல்ல அவர் நமக்கு தர வைத்திருந்த இதுபோன்ற ஆரோக்கியமான உணவுகளை. அதை நம் பிள்ளைகளுக்கும் கற்று தர வேண்டிய நாம் அவர்களுக்கு துரோகம் செய்து கொண்டுள்ளோம்.
தீனா நீங்க ஒவ்வொரு ஊரில் உள்ள ஸ்பெஷல் போடுவீங்க அவ்வளவு அருமையான கேள்வி கேட்டு பதில் வாங்கி எங்களுக்கு கொடுக்குறீங்க யாருமே இவ்வளவு தெளிவான பதில்கள் விளக்கங்கள் அருமை அருமையான பதிவு கோயமுத்தூர் பாட்டி குசும்பு
சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் பதிவுகள் இது போன்ற சமையல் எங்களுக்கு காண்பித்ததற்கு அம்மா உங்களைப்போல் நிதானமாக சமைத்தாலே போதும் சமையல் அருமையாக இருக்கும்
வணக்கம் தீனா 😊 நேற்று மாந்தோட்டத்து விருந்து சாப்பிட்டு வந்தோம்.மிகவும் அருமையாக, வீட்டில் சாப்பிட்ட உணர்வு. நல்லாம்பட்டி நாட்டு கோழி வறுவல் அவ்வளவு அருமை.வாகை மர செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ருசியுடன் மிகவும் சுவையாக இருந்தது.சமையல் குடும்பத்தில் அனைவரும் நன்றாக கவனித்து பரிமாறினர்.பச்சை மிளகா கறி,சிக்கன் சிந்தாமணி 'சீரக சிக்கன்,பள்ளி பாளையம் , மட்டன் சுக்கா ,குழம்பு வகைகள் சுவை இன்னும் மனதில் நிற்கிறது. வழி காட்டியதற்கு நன்றி தீனா👍👍
பச்சை பயிறு சாதம் அம்மா சொன்ன முறையில் செய்தேன் .மிகவும் அருமையாக இருந்தது .தீனா அவர்களுக்கு நன்றி.சக்தி மசாளாவிற்கு எனது வாழ்த்துக்கள்.கடந்த 13 ஆண்டுகளாக உபயோகித்து வருகின்றேன்.உங்களது பயணம் மென்மேலும் தொடரட்டும்
Chef you are very smart in sourcing locations and recipes,understand it involves lot of foot work and research,Pranams to Amma for sharing this with us,she’s a very sweet lady
தம்பீ... உங்கள பதிவுகள் என் போன்ற அனாதைக்கு நல்ல வழிகாட்டியாய் இருக்கிறது நன்றி.... அதே போல தேவையான மசாலாவை அவ்வப்பேது நாமே தயாரித்து சேர்க்குமாறு வழிகாட்டினால மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..தம்பியோட புண்ணியத்துல . பிரிசெர்வேட்டிவ் ரசாயன கலப்பில்லாமல் சாப்பிட்டோம் என்ற ஒரு திருப்தி கிடைக்கும் பரிசீலிப்பீர்களா...?
Anadainu yarum ela Jancy.ungalaum enda ulagathuku kondu vandadu amma appa dan.nama ninacha enda ulagamae namaku relation dan.b happy.dont tell like this
பாட்டி மிக அழகு சமையல் அருமை எங்கள் வீட்டில் சக்தி மசாலா பொருட்கள் மட்டும் தான் வாங்குவோம் சுத்தம் ருசி அதிகம் வரும் விருந்தினர்களுக்கு சக்தி பஜ்ஜி தான் டக்குன்னு செய்து தருவோம் ❤❤❤❤❤
I loved the way she prepared it! It reminded me of my grandmother cooking! Hats off to the team! This is what we need to show more to encourage healthier lifestyle. Thanks a ton!!
வணக்கம் தீனா சார் உங்களுடைய எளிமையாக பேசும் விதமாகாட்டும் உங்களின் ஆளுமை ஆகட்டும் அருமை. எந்த விதமான டாம்பிகம் இன்றி தொழில் நேர்மை மற்றும் மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் புன் சிரிப்புடன் தகவல்கள் பரிமாற்றம் சிறப்பு. வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி வணக்கம். நான் அடிக்கடி உங்கள் காணொளிகளை பார்த்து என் வீட்டில் செய்வேன். மொத்தத்தில் பணி அருமை.
Dheeena sir thanku so much for bringing up this recipe followed the same steps and just now prepared it foe lunch kids and family members loved it could recall our childhood days , that roasted green gram flavor took me back to my granny's kitchen ❤❤❤
Chef sir , you are doing a great job ...thanks for bringing out such precious recipes from that generation people. Such recipes will eventually die if people like u dont take that effort....i tried this twice and i would say i am an addict now....
பச்சை பயிரில் நிறைய தின் பண்டங்கள் செய்யலாம் செம ருசியா இருக்கும் என் அம்மா முழு பச்சை பயிர திருவையில் இரண்டிரண்டா உடைச்சி வறுத்து ஊர வச்சி தோல் போவ கழுவி வேக வைச்சி பயத்தம்பருப்பு சுண்டல் செய்து தருவாங்க மிளாகா கிள்ளி தாளித்து தேங்கா துருவி போட்டு பெரும் பாலும் வாரத்தில் மூன்று நாள் ஸ்நாக்ஸ் இதுதான் எங்கம்மா வீட்டுல நா சின்ன பிள்ளையா இருந்த போது நல்ல சுவையாக இருக்கும் இப்ப அத மாதிரி செய்து கொடுத்தா என் பிள்ளைகள் இது என்னாது வாட் இத யாருன்னா தின்னுவாங்களா என்று சொல்லுதுங்க ஹாஹாஹாஹா
Sadham udhiri udhiri ya paakave super.. Sir, next intha idiyappam aatu kaal paaya, boti and ratha poriyal try pannunga.. Sir neenga athigama use panra words 1. Uh 2. Pakkuvam 3. Last uh taste paakumbothu Super😅 Big fan of you sir😊
I was so doubtful about the breaking n cleaning of the green gram but the effort definitely payed off, such a tasty dish. Thank you so much chef n paati ma for teaching us. Everyone at home loved it ❤❤❤
Mega Mega Arumaiyana Recipe looking good 👍 and nice 👌 definitely we’re trying to do this method of recipe 👍 Thank you very much Amma🙏 and kindly Thank you so much 🙏 our Chef Deena for Introducing This type of recipe for us. 👌👍👏❤️😊🙏
Chef...nenga oru K.G schl student teacher mathiri sir...A to Z avalo alaga spr ah yen pandrom clear explanation porumaiya pandringa...😊...small req dhalcha, mutton kulampu... authentic muslims style...sollunga sir non veg ....non veg bai v2 biriyani, dhaalcha than ❤😊😊
அம்மா, பேட்டி எடுத்தவர் இருவரும் மிகப்பொறு மையா தெளிவாக சொல்லி செய்து காண்பித்த விதம் அருமை, சமைக்கத் தெரியாதவர்க்கு கூட சமையல் ஆர்வம் வரும்,பார்க்கும் போதே சாப்பிட எச்சில் ஊறுது சூப்பர் நேரில் வந்து அம்மாவை பாராட்ட, சுவைக்க வருவோம் நன்றி
இந்த பாட்டி நம் எல்லோர் வீட்டிலும் இருந்தார். நாம் இப்போது இழந்து கொண்டிருப்பது அவரை மட்டும் அல்ல அவர் நமக்கு தர வைத்திருந்த இதுபோன்ற ஆரோக்கியமான உணவுகளை. அதை நம் பிள்ளைகளுக்கும் கற்று தர வேண்டிய நாம் அவர்களுக்கு துரோகம் செய்து கொண்டுள்ளோம்.
தீனா நீங்க ஒவ்வொரு ஊரில் உள்ள ஸ்பெஷல் போடுவீங்க அவ்வளவு அருமையான கேள்வி கேட்டு பதில் வாங்கி எங்களுக்கு கொடுக்குறீங்க யாருமே இவ்வளவு தெளிவான பதில்கள் விளக்கங்கள் அருமை அருமையான பதிவு கோயமுத்தூர் பாட்டி குசும்பு
சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் பதிவுகள் இது போன்ற சமையல் எங்களுக்கு காண்பித்ததற்கு அம்மா உங்களைப்போல் நிதானமாக சமைத்தாலே போதும் சமையல் அருமையாக இருக்கும்
வணக்கம் தீனா 😊
நேற்று மாந்தோட்டத்து விருந்து சாப்பிட்டு வந்தோம்.மிகவும் அருமையாக, வீட்டில் சாப்பிட்ட உணர்வு. நல்லாம்பட்டி நாட்டு கோழி வறுவல் அவ்வளவு அருமை.வாகை மர செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ருசியுடன் மிகவும் சுவையாக இருந்தது.சமையல் குடும்பத்தில் அனைவரும் நன்றாக கவனித்து பரிமாறினர்.பச்சை மிளகா கறி,சிக்கன் சிந்தாமணி 'சீரக சிக்கன்,பள்ளி பாளையம் , மட்டன் சுக்கா ,குழம்பு வகைகள் சுவை இன்னும் மனதில் நிற்கிறது. வழி காட்டியதற்கு நன்றி தீனா👍👍
Ungaluku cooking pathi ellam therinjum...pattima va nalla interact panni ground to the earth ah nadanthukuringa.... really awesome
Tried it immediately after watching this video. Big fan of Traditional foods from New Zealand and my kids loved it❤
Enga oor sadhamm..Pacha pairu kolambu, kollu kolambu, Thatta pairu kulambu neriya irukku dheena..
Vera level taste. Try pannunga
என் அம்மாயிஇன் classic recipe. தயிர் combo ultimate ❤
பச்சை பயிறு சாதம் அம்மா சொன்ன முறையில் செய்தேன் .மிகவும் அருமையாக இருந்தது .தீனா அவர்களுக்கு நன்றி.சக்தி மசாளாவிற்கு எனது வாழ்த்துக்கள்.கடந்த 13 ஆண்டுகளாக உபயோகித்து வருகின்றேன்.உங்களது பயணம் மென்மேலும் தொடரட்டும்
வேல்முருகன் தம்பதிகளுக்கு மற்றும் சக்தி மசாலா நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Chef you are very smart in sourcing locations and recipes,understand it involves lot of foot work and research,Pranams to Amma for sharing this with us,she’s a very sweet lady
தம்பீ... உங்கள பதிவுகள் என் போன்ற அனாதைக்கு நல்ல வழிகாட்டியாய் இருக்கிறது நன்றி.... அதே போல தேவையான மசாலாவை அவ்வப்பேது நாமே தயாரித்து சேர்க்குமாறு வழிகாட்டினால மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..தம்பியோட புண்ணியத்துல . பிரிசெர்வேட்டிவ் ரசாயன கலப்பில்லாமல் சாப்பிட்டோம் என்ற ஒரு திருப்தி கிடைக்கும் பரிசீலிப்பீர்களா...?
கடவுள் உங்களுக்கு எப்போதுமே துணையாய் இருப்பாருங்க.
Anathai sollathenga ungaliku oru sontham kandipa kekaikum.. God is there
@@mekalarangoli0706😊
❤
Anadainu yarum ela Jancy.ungalaum enda ulagathuku kondu vandadu amma appa dan.nama ninacha enda ulagamae namaku relation dan.b happy.dont tell like this
பாட்டி மிக அழகு சமையல் அருமை எங்கள் வீட்டில் சக்தி மசாலா பொருட்கள் மட்டும் தான் வாங்குவோம் சுத்தம் ருசி அதிகம் வரும் விருந்தினர்களுக்கு சக்தி பஜ்ஜி தான் டக்குன்னு செய்து தருவோம் ❤❤❤❤❤
My mother cook thattakottai saapadu... its vera level..
மிகவும் அருமையான சமையல் வாழ்த்துக்கள்
Super pattimaa nanga try panrom 23:20
Dear chef Deena, thank you once more for bringing out unique traditional recipes. Keep it up.
God bless you and your family 💕
மிகவும் அருமையா உணவு❤
அரிசி துவரம்பருப்பு சாதம் அடிக்கடி செயவென்.. நேற்று இரவு இது போல செய்தேன்.. தயிருடன் அருமை.. 👌👌👌
I loved the way she prepared it! It reminded me of my grandmother cooking! Hats off to the team! This is what we need to show more to encourage healthier lifestyle. Thanks a ton!!
Pattima உங்கள் samayal அருமை. அண்ணன் solra விதம் அருமை .
அருமையான சுவை இந்த பச்சபயிறு சாதம், அழகாக விளக்கத்துடன் சமைத்துக்காட்டிய அம்மாவிற்கும் தீனா அவர்களுக்கும் மிக்க நன்றி😊
நானும் இந்த பச்சைப்பயிறு சாதம் செய்வேன்,ஆனால் பச்சைப்பயிறை வறுத்து முளுசாகத்தான் போடுவேன்....என் பாட்டி சொல்லிக் கொடுத்தது....மிகவும் ருசியாக இருக்கும்....
Ama en amma patti um mulusa potu thaa sadam pannuvanga it is more like arisparupu sadam with pachai pairu😅
வணக்கம் தீனா சார் உங்களுடைய எளிமையாக பேசும் விதமாகாட்டும் உங்களின் ஆளுமை ஆகட்டும் அருமை.
எந்த விதமான டாம்பிகம் இன்றி தொழில் நேர்மை மற்றும் மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் புன் சிரிப்புடன் தகவல்கள் பரிமாற்றம் சிறப்பு.
வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி வணக்கம்.
நான் அடிக்கடி உங்கள் காணொளிகளை பார்த்து என் வீட்டில் செய்வேன். மொத்தத்தில் பணி அருமை.
Ghee சேர்த்து sapta supero super
I tried it and it came very nice and taste very super more than a biriyani
Dheeena sir thanku so much for bringing up this recipe followed the same steps and just now prepared it foe lunch kids and family members loved it could recall our childhood days , that roasted green gram flavor took me back to my granny's kitchen ❤❤❤
Very very super cook DEENA SIR THANK YOU SO MUCH AND GOD BLESS YOU
Deena sir unka samayal pidikm regular a parpa enka orku vndu irkrinka nanka pakatla ta irkrm chithode rmba happy
very nice posting Dhinaji.
Patti Amma oda technic and her speech, feeling about the food was really awesome. Alaga pakuvama panuraga
Super bro unga pesura vitham alago algu ❤
Today, I tried this recipe. It came out very well. Thanks to Chef and paatti for introducing this delicious and nutritious recipe
Chef sir , you are doing a great job ...thanks for bringing out such precious recipes from that generation people. Such recipes will eventually die if people like u dont take that effort....i tried this twice and i would say i am an addict now....
Made first time with ur guidance....it was so good
I am working in Coimbatore. But kongunadu people. Native is Cuddalore. I know this recipe, My friends used to bring these type of recipes.❤❤❤
Thanks chef for supporting this traditional cooking
Must try !! Very good outcome, relatively on other ways to cook , a healthy option a tasty one thanks chef
Curd with parupusadhm best combo ever❤
Deena sir super parkkumpothe sappidanumpol irukku
Unmaiya totatil sappital arumaiya erukum Thanks
பச்சை பயிரில் நிறைய
தின் பண்டங்கள் செய்யலாம் செம ருசியா இருக்கும்
என் அம்மா முழு பச்சை பயிர திருவையில் இரண்டிரண்டா உடைச்சி வறுத்து ஊர வச்சி தோல் போவ கழுவி வேக வைச்சி பயத்தம்பருப்பு சுண்டல் செய்து தருவாங்க மிளாகா கிள்ளி தாளித்து தேங்கா துருவி போட்டு
பெரும் பாலும் வாரத்தில் மூன்று நாள் ஸ்நாக்ஸ் இதுதான் எங்கம்மா வீட்டுல நா சின்ன பிள்ளையா இருந்த போது
நல்ல சுவையாக இருக்கும்
இப்ப அத மாதிரி செய்து கொடுத்தா என் பிள்ளைகள் இது என்னாது வாட் இத யாருன்னா தின்னுவாங்களா என்று சொல்லுதுங்க ஹாஹாஹாஹா
Chief Deena sir, Thank you for sharing healthy recipe.
அழகான அம்மா எனக்கு ரொம்ப பிடிக்குது
இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்கள் அம்மா
நீங்கள் நீடூடி வாழனும் அம்மா
மிகவும் அருமை Brother.....
Super dheena sir very nice I will try thank you
Traditional receipe thanks for sharing amma and chef sir🙏
Paruppu sadam + Curd with Panai vellam or Mango on the side is a divine combination, my dad thought me to eat like this, missing my dad!
Sadham udhiri udhiri ya paakave super..
Sir, next intha idiyappam aatu kaal paaya, boti and ratha poriyal try pannunga..
Sir neenga athigama use panra words 1. Uh 2. Pakkuvam 3. Last uh taste paakumbothu Super😅
Big fan of you sir😊
Tayir with Samba ravai, Paruppu satham, thattapayir satham la ultimate combo.. ❤❤
Kollu paruppu kadayal + kollu rasam
அம்மி கல்லிலும் ஆட்டாங்களிலும் உணவு ஆரோக்கியமான உணவு
சூப்பர். தீனா. !
Very nice recipe
Going to try today
Super samayal Coimbatore kusumbu .... like it
I tried this receipe today, it cameout well, Thank you chef.
Vanakkam Chef Deena ! Payaru Satham Atumai,Saththanathu,Ilakuvanathu. Vaalththum,Nanriyum.
Thank you for this video sir.. I tried it and it came out so well... 👍🙏
I was so doubtful about the breaking n cleaning of the green gram but the effort definitely payed off, such a tasty dish. Thank you so much chef n paati ma for teaching us. Everyone at home loved it ❤❤❤
Paati has the cutest smile ever! ❤
Amma ku romba nandri 🙏🙏🙏
Arumaiyana sapadu patima
Thank you so much for this healthy recipes Deena sir😊🙏
Mr. Deena is doing a remarkable job, best wishes on all your wonderful videos, god bless you with more and more of success !!
Tried it !! It came out very well! 👌🏻 and tasty 🤤 Nandri paati 😇
Deena sir and Patti both are superb 😊
Fine recipe Deena sir ,thank you
Very nice video . Thank you. Please share more such traditional recipes.
Pleasure watching ur cooking
பாட்டி அம்மா சமையல் அருமை
சூப்பர் சூப்பர்.. 👍👍👍👌👌👌
Great effort to bring back all native recipes🎉
Super chef. Thank you.
Paruppa ammi kal la odaikkanum... otherwise mixer la oru pulse matum vitu edutha ithey mathri thol vanthurum...Apm groundnut thol edukra mathri podachu edukanum..then arisi kuda oora vechu samaikanum...pacha payari kolambukum ithey mathri varutthu thol neeki kolambu vecha manam ah irukum...na apd than seiren
Yum yum receipe dheena sir n patti ma.❤❤❤❤❤
Patti arumai
🙏🏻🙏🏻🙏🏻Amma arumaie. Deena thanks a lot.
Good morning sir healthy recipe super sir
WOW VERY HEALTHY GRAVY
THANK YOU DEENA BROTHER
பாயசம் இவர்களிடம் செய்து காண்பிக்கக்கேட்டு கொள்கிறேன்.
Your smile so beautiful bro 😍
nandri nandri amma , soo nice, nandri dheena anna , god bless all 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕
Super deena anna
Mega Mega Arumaiyana Recipe looking good 👍 and nice 👌 definitely we’re trying to do this method of recipe 👍 Thank you very much Amma🙏 and kindly Thank you so much 🙏 our Chef Deena for Introducing This type of recipe for us.
👌👍👏❤️😊🙏
Ungalukku pottu romba azhaga irukku sir❤
super annan ammachi ❤❤
Hat's off to grandma, Thank you very much brother. 👋🙏💖
Tried it and is awesome❤ I would eat this every single day..comfort food😊
Superb🎉
Hi Deena. Your cooking is like celebration with others
Chef...nenga oru K.G schl student teacher mathiri sir...A to Z avalo alaga spr ah yen pandrom clear explanation porumaiya pandringa...😊...small req dhalcha, mutton kulampu... authentic muslims style...sollunga sir non veg ....non veg bai v2 biriyani, dhaalcha than ❤😊😊
இருவருக்கும் நன்றி
Excellent video Sir. All ur videos r very nice Sir hats off to your presentation and respect to other persons 😊😊😢
Superb your work
Bro kumkum is also nice along with dhal rice...Salem sis
Arsiparuppu sadathudan nangal thayer , or gee pottu sappetuom, ennum coconut oil em supparaka erukkum, muyanru parungal 23:20
Hi bro ithu enga ooru am happy to c this traditional food
Thank you brother
Pakkave super a iruku❤❤❤❤❤❤❤