இறைவனுக்கு இலை போட்டு படைக்கும் முறை | How to put Padayal to God by using leaf?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
    Please Subscribe Arivoli TH-cam Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
    - Arivoli

ความคิดเห็น • 136

  • @smileysajith2679
    @smileysajith2679 2 ปีที่แล้ว +6

    அம்மா வணக்கம் நான் வாழ்நாளில் ஒரு முறையேனும் உங்களை நேரில் பார்க்க வேண்டும் இது தான் என் பெரிய ஆசை🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +4

    🙏 ஆலயங்களில் சுவாமிக்கு நெற்றியில் நாணயங்களை ஒட்டவைத்து 'நெற்றிக்காணிக்கை' என்று கூறுகிறார்கள். அதன் தத்துவம் மற்றும் தாத்பரியம் என்ன?
    🙏 நாம் சுவாமிக்கு நெற்றிக்காணிக்கை தருவதால் என்ன பலன்??
    🙏 சுவாமிக்கு கொடுக்கும் நெற்றிக்காசுகளை நீரில் கழுவிதானே தரவேண்டும்?? பொதுவாக காசுகளை கழுவலாமா??
    இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +6

    பொதுவாக கோவிலுக்குச் சென்று வீட்டிற்கு வந்தால் கை கால் முகம் கழுவக்கூடாது குளிக்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். நாங்கள் அதை பின்பற்றுகிறோம்.
    ஆனால் வெளியூர் கோவிலுக்குச் ரயில் அல்லது பேருந்தில் சென்று காலையில் குளிக்காமல் வீடு திரும்பும்போது குளிக்கவும் முடியாமல் குளிக்காமல் இருக்கவும் முடியாமல் அவஸ்த்தை படுகிறோம்.
    இதற்கு ஒரு ‌பதில் தாருங்கள் அம்மா.

    • @magizhchi6490
      @magizhchi6490 2 ปีที่แล้ว

      Kovilukku sendr vandhu Oru 1 mani neram allathu 2 mani neram kalithu kulithu kollalam

  • @a1aroma682
    @a1aroma682 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா பதிவுகள் ஒன்றொன்றும் அருமையாக இருக்கிறது

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว

    எல்லோருக்கும் புரிகின்ற மாதிரி கூறியதற்கு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @dhanabalan7382
    @dhanabalan7382 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அம்மா இந்த பதிவிற்க்கு மிகவும் நன்றி அம்மா வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா 😍😍

  • @sharmilakumaresan9723
    @sharmilakumaresan9723 2 ปีที่แล้ว +5

    மங்கையர்கரசி மிகவும் நல்ல கிராமத்து சாமி நிகழ்ச்சியில் பண்ணாரி அம்மன்னை பற்றிய பதிவுகள் போடுங்கள் தோழி

  • @vijayamohanraj1185
    @vijayamohanraj1185 2 ปีที่แล้ว

    Neraiya perukku kuzappam ellam thelinjirukkum, romba useful thagaval amma

  • @kannagivinayagam8637
    @kannagivinayagam8637 2 ปีที่แล้ว

    Very very thankful to you angel sister Om namasivaya 👍🙏🌺

  • @user-mz6zx3it8s
    @user-mz6zx3it8s 5 หลายเดือนก่อน

    Migavum payanulla thagaval amma tq

  • @sujasubha4528
    @sujasubha4528 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @jothikani3990
    @jothikani3990 2 ปีที่แล้ว

    Kaalaivanakam Amma 🙏 🙏 🙏

  • @thanampara7254
    @thanampara7254 2 ปีที่แล้ว

    Thanks mom I knew padayal how to put padayal to God . very good.

  • @SBCAShanmuganayagamr
    @SBCAShanmuganayagamr 2 ปีที่แล้ว

    Nalla thagaval Amma

  • @umarsingh4330
    @umarsingh4330 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @sandhiyamohan840
    @sandhiyamohan840 2 ปีที่แล้ว +1

    Good morning Amma aarumai👍

  • @idhayammalathyidhayammalat453
    @idhayammalathyidhayammalat453 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @venkat.vicky.tharun.8283
    @venkat.vicky.tharun.8283 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி🙏🙏🙏🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @huntergaming7301
    @huntergaming7301 2 ปีที่แล้ว

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருமாதா அவர்களுக்கு
    🌷🙏🙏
    லலிதா சகசரநாமம் பாடல் விளக்கம் விரைவில் பதிவு போடுங்கம்மா எதிர் பார்த்து காத்துள்ளேன்மா பயணுள்ள பதிவு மிக்க நன்றிகள் குருவே சரணம் 🌹🙏🙏

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 2 ปีที่แล้ว

    Very thanks Amma 🙏

  • @indhujamanickamrajasegaran1063
    @indhujamanickamrajasegaran1063 2 ปีที่แล้ว

    நன்றி மா 🙏

  • @vigneshsai5525
    @vigneshsai5525 2 ปีที่แล้ว

    Even I had this doubt.... Thank u 🙏

  • @nila2717
    @nila2717 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @girija.ssekar1243
    @girija.ssekar1243 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏😘

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா வணக்கம் அம்மா

  • @Vaishu12891
    @Vaishu12891 2 ปีที่แล้ว

    Vanakam Amma🙏🙏🙏🙏

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 2 ปีที่แล้ว

    Very thanks Amma

  • @ShabariGirishan
    @ShabariGirishan 8 หลายเดือนก่อน +1

    Thank you amma

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 ปีที่แล้ว

    Thanks a lot sagodhari 😍😍😍🙏🙌

  • @entertainmentchannel...6184
    @entertainmentchannel...6184 2 ปีที่แล้ว +1

    Amma wheezing ,ashthma, breathing difficulties cure agaradhuku slogam sollunga

  • @a1aroma682
    @a1aroma682 2 ปีที่แล้ว +11

    அம்மா நாம் சுமங்கலியாக இருந்து நம் முன்னோர் மாமனார் மாமியாருக்கு அம்மாவாசையில் இலை போட்டு படையல் செய்த சாப்பாட்டுயுடண் உள்ள இலையை நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா சில சில பேர் தாய் தகப்பன் நாம் இருக்கும் பொழுது நம் குழந்தை அம்மாவாசையில் படைத்த இலையை சாப்பிடக்கூடாது என்று கூறுகிறார்கள் இதைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள் உதவியாக இருக்கும்

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 ปีที่แล้ว +1

    🥰🥰🌹🌹💖💖 காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @entertainmentchannel...6184
    @entertainmentchannel...6184 2 ปีที่แล้ว +4

    Amma pls asthma, wheezing cure aga edhavadhu pathigam erundha sollunga

  • @mythilimani1313
    @mythilimani1313 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🏻

  • @user-ye3ys8ke8s
    @user-ye3ys8ke8s 2 ปีที่แล้ว +2

    அக்கா சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவு செய்து பதில் தாருங்கள் நாம் தொடர்ந்து ஆத்மஞானம் சேனலிலும் தொடர் தொடர்ந்து பல பல பதிவுகள் கேட்டுவிட்டேன் தயவு செய்து பதில் தாருங்கள்🙏🙏🙏🙏

  • @chandrakk319
    @chandrakk319 2 ปีที่แล้ว

    Nandri tholi

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 2 ปีที่แล้ว

    Nandri amma

  • @vishvith
    @vishvith 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அக்கா. எங்க மாமியார் எனக்கு சொன்னது இலையை நீட்டாக போட சொன்னாங்க இது அவங்க பழக்கமா இருந்தாலும். இப்போது நான் மாற்றி போடலாமா நன்றி.....

  • @udhayakumar8202
    @udhayakumar8202 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா

  • @_poornimaA
    @_poornimaA 2 ปีที่แล้ว

    Nanri amma

  • @padmaganesh8642
    @padmaganesh8642 2 ปีที่แล้ว

    Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @magizhchi6490
    @magizhchi6490 2 ปีที่แล้ว +1

    Enga veetla 2 ilai dan enga mamiyar poduvanga amavaasai ku sami kumbutta. Ipo avanga ila adhanala nan adhaye follow panran.

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 2 ปีที่แล้ว

    Thanks a lot Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +1

    அம்மா காலங்காலமாக அனைவருக்கும் இருக்கும் இந்த சந்தேகத்தை விரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    💰 இறப்பு வீடுகளுக்கு சென்று வந்த பின்னர் உடைகளை நனைத்து குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைவோம். நம்மிடம் இருக்கும் காசு மற்றும் பணத்தை என்ன செய்வது??
    💰 பொதுவாக காசுகளை பூஜைக்கு பயன்படுத்தும் போதும், ஆலயங்களில் நெற்றிக்காணிக்கயாக கொடுக்கும்போதும் பலபேர் கைபட்டு எங்கெங்கிருந்தோ வரும் காசு என்பதால் அதை கழுவலாமா??
    💰 பொதுவாக ‌காசுகளை கழுவலாமா??

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 ปีที่แล้ว

    Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugans2299
    @murugans2299 2 ปีที่แล้ว

    Thanks akka 🙏🙏🙏🙏🙏

  • @sivamayam5595
    @sivamayam5595 2 ปีที่แล้ว +2

    அம்மா சமையல் வீடியோ போடுங்க pl

  • @vanitham7267
    @vanitham7267 2 ปีที่แล้ว +1

    Amma gayathri manthiram pathi solunga amma pls amma

  • @muthuselvi4073
    @muthuselvi4073 2 ปีที่แล้ว

    Super..mam ❤️❤️

  • @rohini4708
    @rohini4708 2 ปีที่แล้ว +1

    அத்தை பாவை விளக்கின் சிறப்புக்கள் பத்தி சொல்லுங்க, நானும் எல்லா பதிவிலும் கேட்கிறேன், பதில் அளியுங்கள் 🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +2

    தெற்கு நோக்கி சுவாமி படங்கள் மாட்டலாமா?? எந்தெந்த சுவாமியை படங்களை எந்தெந்த திசையை நோக்கி வைப்பது சிறப்பு??

    • @vungaliloruvan3502
      @vungaliloruvan3502 2 ปีที่แล้ว

      Amma already video koduthurukanga sir refer athma gnana maiyam channel

  • @jpmithra1341
    @jpmithra1341 2 ปีที่แล้ว

    Nanringa amma

  • @dineshsairam3828
    @dineshsairam3828 2 ปีที่แล้ว +1

    Madurai veeran pathi sollunga ammmaa

  • @prabakarangurusamy6010
    @prabakarangurusamy6010 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா

  • @naliniwilson1361
    @naliniwilson1361 2 ปีที่แล้ว

    Vannkam 🙏 🙏 🙏 🙏 🙏

  • @latha9694
    @latha9694 2 ปีที่แล้ว

    👌👌👌👌👍👍👍

  • @revathysubramanian467
    @revathysubramanian467 2 ปีที่แล้ว +1

    🙏

  • @sakthiakshaya4033
    @sakthiakshaya4033 2 ปีที่แล้ว

    Thank u ma'am.

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 2 ปีที่แล้ว

    Thanks Mam

  • @entertainmentchannel...6184
    @entertainmentchannel...6184 2 ปีที่แล้ว +1

    Amma plss vairakiyathil bakthi patri sollunga

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +1

    Thank you sister 🙏🏻🙏🏻🙏🏻😊❤️

  • @abipriyacostumedesigner4833
    @abipriyacostumedesigner4833 2 ปีที่แล้ว

    அம்மா விடிவெள்ளிப் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா

  • @leelakanagu9239
    @leelakanagu9239 2 ปีที่แล้ว

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் please 🙏🙏🙏🙏

  • @murugan.g1980
    @murugan.g1980 2 ปีที่แล้ว

    Supper amma

  • @HappyDesk-sf2yo
    @HappyDesk-sf2yo 5 หลายเดือนก่อน +3

    சா மி கும் பி டும் போது வீ ட் டில் ச ன் டை வ ருகிறது ஏன்?

  • @yashwanthbravo4354
    @yashwanthbravo4354 2 ปีที่แล้ว +1

    Amma vanakam ennaku poo katta theriyathu osiyil poo koothu samyikku vaikalamma solangamma

  • @muppudathik515
    @muppudathik515 2 ปีที่แล้ว

    Amma ungaludaiya pathivugal athanaiyum nalla pathivuthan👌👌 ippo na oru tholil pantren. Athu panchakavya vilakku ungalukku unagalai sarnthvangaluku neinga ennidam vankikollalam. Venumna solluinga

  • @lathaj1074
    @lathaj1074 2 ปีที่แล้ว

    Good morning mam 🙏 😊

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 ปีที่แล้ว

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா

  • @anamikabharathi1424
    @anamikabharathi1424 11 หลายเดือนก่อน

    Respected mam , I always like to watch nd follow your auspicious speach , mam I have one doubt if possible kindly please clear , mam is there any rules for cutting banana leaf in home , and also if anyone neighbour ask banana leaf on specified occasion days at afternoon time is it ok to give them or any rules for that)????

  • @gayathrigayu9850
    @gayathrigayu9850 2 ปีที่แล้ว

    Amma ..eranthu poona munnorgaluku epdi ellai poda vendum endra sollunga

  • @chitrajchitraj6774
    @chitrajchitraj6774 10 หลายเดือนก่อน +1

    Saamyku padaiyal veikumpothu uppu veikalama

  • @surabhi.a.shankar6808
    @surabhi.a.shankar6808 2 ปีที่แล้ว +1

    Swamiku vetrilai vaikum muraiyum sollungka mam

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 2 ปีที่แล้ว

    Good morning darling amma

  • @mariyappang7316
    @mariyappang7316 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +2

    அம்மா,
    சாதாரணமாக தெற்கு நோக்கி நின்று குளிக்கலாமா??
    குளிப்பதற்கு கூட‌ இந்த திசை பார்த்து குளித்தால் இன்ன பலன் என்று உள்ளதா? அதைப்பற்றி கூறுங்கள் அம்மா.

  • @user-yt9tk4hx3k
    @user-yt9tk4hx3k ปีที่แล้ว

    வீட்டில் சாமி படங்களுக்கு படைக்கும் தேங்காய் பழம் எந்த திசையை பார்த்து வைக்க வேண்டும் சாமியை பார்க்கும்படியா? அல்லது நேராகவகா

  • @vijay_369
    @vijay_369 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏⚘⚘

  • @rohans1948
    @rohans1948 2 ปีที่แล้ว

    அம்மா வால்முனிஸ்வர் பற்றிகூறுங்கள்

  • @aptechmalaysia3903
    @aptechmalaysia3903 ปีที่แล้ว

    Vanakam Amma na onnu keknu irantavargaluku padayal poduvathu epadi and anta padayal time le tengai udaipathu sariya?

  • @aathiyappan5030
    @aathiyappan5030 2 ปีที่แล้ว

    Ragu kethu pathi solluga ma

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +3

    அம்மா, நடராஜர் மற்றும் குரு தட்சிணாமூர்த்தி படங்களை தெற்கு நோக்கி வைக்கலாம் என்று உங்களது ஒரு பதிவில் கூறியிருந்தீர்கள்.
    🖼️ அதுபோல, ஆஞ்சநேயர் படம் மற்றும் அனைத்து அம்மன் படங்களையும் தெற்கு நோக்கி வைக்கலாம் என்று கூறுகிறார்கள். அது சரியா?
    🖼️ மேலும் எந்த சுவாமியாக இருந்தாலும் அதற்கு எதிர் திசையில்(வடக்கு) வெறும் சுவராக இல்லாமல் வேறு சுவாமி படங்கள் ஏதாவது இருந்தால் இந்த நியதிகளெல்லாம் பொருந்தாது என்றும் கூறுகிறார்கள். அது சரியா??
    🖼️ ஆலயங்களில் தெற்கு நோக்கி சந்நிதி கொண்டிருக்கும் தெய்வங்கள் என்பதற்க வீட்டிலும் அதுபோல தெற்கு நோக்கி வைக்கலாமா??
    🖼️ பொதுவாக, எந்தெந்த தெய்வங்களை தெற்கு நோக்கி வைக்கலாம் என்று கூறுங்கள் அம்மா.

  • @yuvarajsiva1576
    @yuvarajsiva1576 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா பெரியசாமி,பெரியநாயகி எங்களுடைய குல தெய்வம் அவர்களின் கோவிலும் வழிபாடு மற்றும் வரலாறு பற்றி கொஞ்சம் சொல்லுங்க அம்மா

  • @ganesan3611
    @ganesan3611 2 ปีที่แล้ว

    🌷🌷🌷🌷🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @girija4
    @girija4 2 ปีที่แล้ว

    Ellu potta pandangal nammaku therindhavargal konduvandhu kuduthal adhai vakkalama illai kudadha..

  • @sumithat345
    @sumithat345 2 ปีที่แล้ว

    Vetrilai deepam yetealama amma

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா
    தங்கள் மாணவி

  • @MrGayathrisrinivasan
    @MrGayathrisrinivasan 2 ปีที่แล้ว

    Amma Friday mahalakshmi poojai eppadi seiyanam nu sollunga

  • @devamalar3250
    @devamalar3250 5 หลายเดือนก่อน +1

    Vanakam Amma can we eat PADAYAL FOOD AFTER DONE PRAYERS

  • @VijiViji-sk3cl
    @VijiViji-sk3cl 11 หลายเดือนก่อน

    Deriyama iruntu ilai pottu patachiten pellayaruku oru ilai pathala so atha iruntu ilai join panni pottuten maa

  • @mahainiya9109
    @mahainiya9109 ปีที่แล้ว

    இறந்தவர் பெயர் ராசியில் பிறந்தால் என்ன அர்த்தம்

  • @kallaganadymurugan907
    @kallaganadymurugan907 ปีที่แล้ว

    Yethana banana vachu kumbidanum mam

  • @mariramu60
    @mariramu60 ปีที่แล้ว

    வீட்டில் மூதாதயருக்கு திதி கொடுக்கும்போது சுவாமிக்கு தனி இலை போட்டு படைக்கலாமா

  • @ashwinop6437
    @ashwinop6437 2 ปีที่แล้ว

    Pengal motti adikalam pls give video

  • @velukumaravel9159
    @velukumaravel9159 ปีที่แล้ว +1

    பூஜை ரூம் சின்ன அளவாகா இருக்கு அம்மா... பூஜை ரூம்க்கு வாசகால் கதவு இருக்கு
    வாசல் கால் வெளியே வைத்து இலைகள் போட்டு பூஜை செய்யலாமா
    அம்மா சொல்லுங்க🙏