வீட்டில் நெய்வேத்தியம் செய்வது எப்படி | Neivedhyam in home | Desa Mangayarkarasi | தேசமங்கையர்க்கரசி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • ருத்ராட்ச முகங்களும் அதன் பயன்களும்
    • ருத்ராட்ச முகங்களும் அ...
    பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?
    • பெண்கள் ருத்ராட்சம் அண...
    ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும்?
    • ருத்ராட்சம் ஏன் அணிய வ...
    If you like this video, please click LIKE button…
    If you want to say something about this video, please give your comments in COMMENTS box…
    If you think this video is useful to others also, then kindly SHARE this video to your friends and relatives…
    Please do not forget to SUBSCRIBE this Channel for more such useful videos.
    - Athma Gnana Maiyam

ความคิดเห็น • 649

  • @Bharath-j6v
    @Bharath-j6v 4 ปีที่แล้ว +25

    Your pooja room organisation video update mam

  • @sivabalan3002
    @sivabalan3002 9 หลายเดือนก่อน +7

    அம்மா நா பிரம்ம பூஜா விளக்கு 5.30 ஏத்திட்டு அப்றம் 6 மணிக்குள்ள வீட்டுக்குள்ள விளக்கு பொருத்தி சாமி கும்பிடுத்தேன் அது சரியா இல்லை 5.30 குள்ள சாமி கும்பிடணுமா சொல்லுங்க அம்மா

    • @raji2926
      @raji2926 9 หลายเดือนก่อน +1

      3.30 to 6 kulla vilakkau ethanum sister

    • @gokulapriyaprasanth3731
      @gokulapriyaprasanth3731 7 หลายเดือนก่อน +1

      6 manikum villakku etralam sis aanal 5:30 kul than bramma mugurtha neram

  • @udhayaudhayaudhaya1584
    @udhayaudhayaudhaya1584 3 ปีที่แล้ว +7

    நன்றி அம்மா உங்களின் பதிவு தெளிவாகவும் சிறப்பாகவும் உள்ளது,பரிகாரமுறைகள் இதை விடவும் எளிமையாக சொல்ல மாட்டீர்களா என நினைக்கும் போதே,எளிமையாக சொல்லிவடுவீர்கள்,,,மிகவும் பிடித்திருக்கிறது உங்களின் பதிவு

  • @keerthikutty05
    @keerthikutty05 4 ปีที่แล้ว +3

    வணக்கம் சகோதரி
    எனக்கு ஒரு சந்தேகம் நான் காலையில் எழுந்ததும் வீட்டில் வேலை முடித்து விட்டு குளித்து வந்து விளக்கேற்ற 9.30 - 10Am அயிடும் இந்த நேரத்தில விளகேற்றலாமா எனக்கு அப்போது தான் ஏற்ற முடிகிறது பூஜை முடிந்த பின்னர் தான் சாப்பிடுவேன். கொஞ்சம் பதில் அளியுங்கள்

    • @g.selvamselvam1663
      @g.selvamselvam1663 2 ปีที่แล้ว

      காலை 9 மணிக்குள் விளக்கு ஏற்றுங்கள்

  • @pathmarajakamalini4060
    @pathmarajakamalini4060 3 ปีที่แล้ว +9

    புழுங்கல் அரிசி சாதம் பயன்படுத்தலாமா அம்மா

    • @sermansuresh8995
      @sermansuresh8995 2 ปีที่แล้ว

      பயன்படுத்த கூடாது பச்சரிசி மட்டுமே பயன்படுத்த வேண்டும்

    • @vp4031
      @vp4031 2 ปีที่แล้ว +1

      Dharalamaga payan paduthalam nam evalavu anbudan kodukirom enbathaye kadavul parpar

  • @mars6314
    @mars6314 4 ปีที่แล้ว +4

    அம்மா வள்ளலார் சுவாமி சொன்னது
    உள்ளமே பெருங்கோயில் ஊண் உடம்பே ஆலயம்
    அதற்கு என்ன அர்த்தம்

  • @tamilselvis2363
    @tamilselvis2363 2 ปีที่แล้ว +6

    AYYAPPANUKU neivethyam enna pannanum nu oru pathivu kudunka ma please

  • @sindhu66
    @sindhu66 3 ปีที่แล้ว +5

    வீட்டிற்கு வரும் பெண்களுக்கு நீர் கொடுத்த பின்பு குங்குமம் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்...அதில் என்ன சாஸ்திரம் இருக்கு அம்மா

  • @dhanamlakshmi1083
    @dhanamlakshmi1083 2 ปีที่แล้ว +27

    சஷ்டி விரதம் இருக்கும்போது சாமிக்கு படைத்த நைவேத்தியம் சாப்பிடலாமா அம்மா. தயவுசெய்து ரிப்லை பண்ணுங்க அம்மா

  • @dharsiniraj5757
    @dharsiniraj5757 หลายเดือนก่อน +3

    இறைவனுக்கு படைத்த நைவேத்தியம் மறு நாள் என்னபன்றது

  • @naveen.g.b3794
    @naveen.g.b3794 5 ปีที่แล้ว +13

    சகோதரி தயவு செய்து சொல்லுங்கள் பால் நெய்வேதியம் படைத்து பிறகு என்ன செய்வது

  • @sujo-pq8pp
    @sujo-pq8pp 4 ปีที่แล้ว +3

    அம்மா அசைவம் சாப்பிடும் வீடாக இருந்தால் பாத்திரம் புதிதாக வாங்க முடியாதவர்கள் அந்த பாத்திரத்தில் சமைத்த உணவை படைக்கலாமா...ப்லீஸ் சொல்லுங்க

    • @rpkhc3984
      @rpkhc3984 3 ปีที่แล้ว

      சொல்லுங்க அம்மா

  • @vanikavitha8621
    @vanikavitha8621 5 ปีที่แล้ว +14

    அருமை அம்மா. நன்றி.. இது போன்ற இன்னும் பல தகவல்கள் பதிவிடுங்கள் அம்மா

  • @manivannann8642
    @manivannann8642 3 ปีที่แล้ว +4

    அம்மா நான் காலை பிரம்ம முஹூர்த்ததில் நெய் வேதியம் பன்றேன். மலையில் நெய் வேதியம் பன்றேன். பஞ்ச பாத்திரத்தில் உள்ளே தீர்த்ததை இரு வேலையில் மாற்ற வேண்டுமா.

    • @saranyasathesh1078
      @saranyasathesh1078 2 ปีที่แล้ว +1

      இரண்டு வேளையும் நெய்வேத்யம் வைக்கணுமா.நீரையும் மாற்றனுமா replai பன்னுங்க plese

  • @dhanamlakshmi1083
    @dhanamlakshmi1083 2 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா. தினமும் நைவேத்தியம் பண்ணும்போது அந்த னைவேதிய பொருளுக்கு உப்பு போடலாமா. தயவுசெய்து ரிப்ளை பண்ணுங்க amma

  • @karadimuthu6754
    @karadimuthu6754 3 ปีที่แล้ว +4

    இரந்த வீட்டில் 70 நாள் பிறகு ஆபிஸ்சேகம் செயலாமா

  • @shankar3317
    @shankar3317 20 วันที่ผ่านมา +1

    நெய்யை பாலை மோரை போர்ட்டும் பயன்படுத்தும் மிக நம்பிக்கையான மக்கள் ஏன் அந்த மாட்டை மெய்ப்பதில்லை, குளிப்பாட்டுவது இல்லை

  • @முருகன்அடிமை-ப5ம
    @முருகன்அடிமை-ப5ம 5 ปีที่แล้ว +3

    மதிப்பிற்குரிய மங்கையர்கரசி அம்மாவுக்கு முருக பக்தனின் வணக்கங்கள் அம்மா வசிக்கும் தெருக்களில் ஏதேனும் ஆள் இறந்து விட்டால் எங்க வீட்டில் தீபம் போட கூடாது முருகப்பெருமானுக்கு நைவேத்தியம் செய்ய கூடாதுன்னு சொல்றாங்க கொஞ்ச நேரம் என்றால் பரவாயில்லை சில பேரு வெளியூர் ஆட்கள் வரனும்னு இறந்த நபரை 2 ' 3 நாள் வட்சுருக்காங்க இப்படி இருக்க 2 நாள் சுவாமியை பட்டினி போட முடியுமா? விளக்கம் சொல்லுங்க அம்மா

    • @ArunKumar-zg4nf
      @ArunKumar-zg4nf 5 ปีที่แล้ว

      Mam neega already intha msg communicate panni irruthiga.. I think 1ye back. I am following onwards. Thank you mam..

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  5 ปีที่แล้ว +1

      அந்த சமயத்தில் தவறு இல்லை.

    • @முருகன்அடிமை-ப5ம
      @முருகன்அடிமை-ப5ம 5 ปีที่แล้ว

      Athma Gnana Maiyam நன்றி அம்மா

  • @nandhinimanoharan5602
    @nandhinimanoharan5602 5 ปีที่แล้ว +4

    Hi Mam, Thirukoshtiyur Sowmiya Narayanan Kovil history pathi sollugalen
    Mam Thirukoshtiyur Swomiya Narayanan kovilathan Narasimmam Avataram eduka 3 devarkalam discuss panna place and Ramanujar Adikalar Om Namo Narayananaya manthirathai first time parayanam panna place nu solranga atha konjam explain pannukolen

  • @chandrarajagopal8384
    @chandrarajagopal8384 4 ปีที่แล้ว +2

    புழுங்கள் அரிசி சாதம்.சுவாமிக்கு.நைவேத்யம் செய்யலாமா

    • @nsureshnsuresh9767
      @nsureshnsuresh9767 4 ปีที่แล้ว +1

      Chandra Rajagopal pachari (raw Rice) dhan ma'am neivedyam seiyanum, swamikku ellame fresh ah irukkanum..... Because boiled Rice ......already boiled aanadhu dhaane mam

  • @kaalai33
    @kaalai33 ปีที่แล้ว +5

    Amma ella samy kum serthu oru neivedhyam vaikanuma ila ella samy padangal and silaigaluku la serthu thani thaniya vaikanuma

    • @deepabala2004
      @deepabala2004 ปีที่แล้ว

      Enakum idhe sandhehamdhaanmaa pls sollunga amma

  • @nithishnithu5874
    @nithishnithu5874 5 ปีที่แล้ว +10

    நெய் வேத்தியம் செய்யும் போது விளக்கு ஏற்ற வேண்டுமா மா.

    • @Guhan2011
      @Guhan2011 5 ปีที่แล้ว

      Mm. Etranum

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 5 ปีที่แล้ว +22

    நன்றி அம்மா மிகவும் தெளிவாக சொன்னீங்க ரொம்ப யூஸ்புல்லா இருக்குது மா நன்றி 💖💖💖💖🙏🙏🙏🙏🙏

  • @thanusiyajeyamohan3852
    @thanusiyajeyamohan3852 4 ปีที่แล้ว +2

    நாங்கள் அசைவம் இணைந்தவர் எனின் தினமும் நெய்வேத்தியம் செய்யலாமா?

    • @thanusiyajeyamohan3852
      @thanusiyajeyamohan3852 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

    • @thanusiyajeyamohan3852
      @thanusiyajeyamohan3852 4 ปีที่แล้ว

      வீட்டில் தினமும் இறைவழிபாடு செய்கின்ற நாம் வெளியூருக்குச் செல்லும் காலங்களில் எவ்வாறு வீட்டில் இறைவனை பூஜிப்பது மற்றும் நெய்வேத்நியம் செய்வது.....

  • @umasuresh4614
    @umasuresh4614 5 ปีที่แล้ว +4

    Nandri Amma neenga sollum ellamae nalla visayangalaka irukinrathu manathirkku inpaththai kudukirathu ungal varthaikal

  • @abirami9243
    @abirami9243 5 ปีที่แล้ว +4

    Poojai room la neraya sami vechirupom ela samikum ore plate la neivaethiyam veikalama ila thania thania tha veikanuma pls rply amma

  • @kamakshigopalan
    @kamakshigopalan 3 ปีที่แล้ว +4

    உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி

  • @muthukumar-me2tg
    @muthukumar-me2tg 2 หลายเดือนก่อน +1

    அம்மா
    இறைவனுக்கு நைவேத்தியம் படைத்ததை மறுநாள் பழங்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் மற்றும் பொங்கல் - இனிப்பு-சுண்டல்-வகைகளாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்

  • @lakshmikanthamg8950
    @lakshmikanthamg8950 4 ปีที่แล้ว +2

    TNX for the wonderful explanation. PLZ. Explain the procedure to pray at home. Show demo. Enjoyed your super explanation of Thiruppavai. YOU ARE REALLY LUCKY TO GET THIS JANMA. YOU ARE BLESSED. GOD BE WITH YOU. MAY GOD SHOWER MORE OF HIS BLESSINGS ON YOU AND YOUR FAMILY.

  • @SureshSuresh-nt2yr
    @SureshSuresh-nt2yr 2 ปีที่แล้ว +7

    நெய்வேத்தியம் எவர் சில்வர் பாத்திரத்தில் வைக்க கூடாது என்று சொன்னிர்கள் , எதில் சமைக்க வேண்டும் . எனக்கு இது ரொம்ப நாள் சந்தேகம் தீர்த்து வைய்யுங்கள் . அசைவம் சமைத்த பாத்திரத்தில் நெய்வேத்தியம் செய்யலாமா ?

  • @janakiselvaraj7171
    @janakiselvaraj7171 5 ปีที่แล้ว +5

    Vazhga Valamudan Amma..😇🙏....Ur our greatest Inspiration...!! Very great message shared...!!

  • @r.m.indirani3314
    @r.m.indirani3314 5 ปีที่แล้ว +3

    ஏன் வெங்காயம் பூண்டு சுவாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது என்று சொல்லுங்க mam

    • @durkadurka4871
      @durkadurka4871 4 ปีที่แล้ว

      Unarchiyai thundum porutkal so padika koodathu

  • @raniraja1598
    @raniraja1598 5 ปีที่แล้ว +3

    சாமிபடங்கள் அதிகம் இருக்கும்போது எப்படி நெய்வேத்தியம் செய்வது கூறுங்கள் அம்மா

  • @mathulochini1917
    @mathulochini1917 ปีที่แล้ว +3

    Amma I'm 20yrs old mrg aagiruchu amma 6month baby vachiruke adigoyi shivan shilai vaangi veetla vachiruke aana ennala shivan ku poojai panna mudiyala adha enna panrathu nu theriyala ma edhachum solution sollunga ma 🙏🙏🙏🙏🙏

    • @tulips7021
      @tulips7021 11 หลายเดือนก่อน

      Pakathula iruka Kovil la vaikalamnu solluvanga ..

  • @pavithrapavish293
    @pavithrapavish293 4 ปีที่แล้ว +2

    Mam neivedhyam pannitu evlo neram kalichu adha edukanum

  • @saiaishwaryachannel4685
    @saiaishwaryachannel4685 3 ปีที่แล้ว +2

    Amma enakku oru doubt ungalukku epputi evlo nalla thought yellam solringa neenga sonna tha enakku athu sariya irukkum om sai ram🙏

  • @Priya-qi2rh
    @Priya-qi2rh 4 ปีที่แล้ว +2

    அம்மா நீங்கள் சொல்லும் அனைத்தும் எங்களுக்கு பிடித்திருக்கிறது

  • @loganathanc4851
    @loganathanc4851 4 ปีที่แล้ว +2

    Excellent guidance Mam...Thank you so much

  • @arunjothy9259
    @arunjothy9259 19 วันที่ผ่านมา +1

    Why cant use stainless steel items

  • @monishasenthilkumar4229
    @monishasenthilkumar4229 2 ปีที่แล้ว +3

    Amma period time la Na samaitha unavai en kanavar samiku Neivethiyam seiyalama konjam pathil Solluga amma

    • @chitrarekha5716
      @chitrarekha5716 2 ปีที่แล้ว +2

      Please enakum antha santhekam than. Please reply pannuga mam.

    • @priyadharhsinijovaithy6673
      @priyadharhsinijovaithy6673 2 ปีที่แล้ว

      Noo

    • @sanjusenthil
      @sanjusenthil ปีที่แล้ว

      No periods time la Nama pana Sami ku vaika kodathu

    • @7ramram
      @7ramram ปีที่แล้ว

      Seiyakkoodadhu

    • @7ramram
      @7ramram ปีที่แล้ว

      Dryyaaga cashew kismis badam ungal husbandai seiya sollungal

  • @reksenalbum2020
    @reksenalbum2020 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா... என் மாமியார் பிரசாதம் வாச்சா, அடுத்த நாள் தான் எடுக்கிறாங்க.. அதில் எனக்கு உடன்பாடு இல்லை... இதற்கு என்ன செய்யலாம்...

    • @jothimani2791
      @jothimani2791 หลายเดือนก่อน

      Amma pls pathil aollunga neivethuyam gettu poguthu

  • @pushparani9711
    @pushparani9711 5 ปีที่แล้ว +3

    சகோதரிக்கு வணக்கம். மிகவும் அழகாக விளக்கம் அளித்துள்ளீ ர்.நன்றி🙂🙂🙂

  • @abidharan297
    @abidharan297 4 ปีที่แล้ว +1

    செப்பு பாத்திரதில் பால் மற்றும் சாதம் சூடாக வைக்கலாமா ?

    • @lalithashiva4761
      @lalithashiva4761 3 ปีที่แล้ว

      Pithaliyil paal vaikkkalam. Seppu will react with milk.

  • @kalarani2371
    @kalarani2371 5 ปีที่แล้ว +3

    புழுங்கல் அரிசி சாதம் வைத்து பூஜை செய்யலாமா

  • @Channel-tq8zu
    @Channel-tq8zu 4 ปีที่แล้ว +2

    Madam, after listening to this I got a copper cups for neivethiyam.. I have a doubt will the white rice (cooked with or without salt) and ghee will react to copper vessel.. ? Can we offer like that to god

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 5 ปีที่แล้ว +4

    Vazgha valamudan ma nan daily seithutu errken ma

  • @dharuna2345
    @dharuna2345 5 ปีที่แล้ว +4

    Thank you so much amma. Waiting for kandha puranam mam

  • @kpsraju
    @kpsraju 2 ปีที่แล้ว +2

    புழுங்கல் அரிசி சாதம் நெய்வேதியம் செய்யலாமா?

  • @santhoushkumar3811
    @santhoushkumar3811 2 ปีที่แล้ว +2

    Amma seivai pillar (avaiyar virudam) nanga ippa pudusa adukalama edu varaiyum nanga edautadula ana ippa edukalama amma pudusa kumbudulama Amma eppdi kumbudunanum sollunga anna please request panni kekuran

  • @panimalar2141
    @panimalar2141 4 ปีที่แล้ว +7

    நன்றி அம்மா 🙏

  • @thavasisamy1393
    @thavasisamy1393 3 ปีที่แล้ว +6

    அம்மா சமைக்கும் போது குளிச்சிக்கிட்டுத்தான் சமைக்கனுமா

    • @tamilselvanb8117
      @tamilselvanb8117 2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக குளிக்கனும்

  • @divyamarimuthu3031
    @divyamarimuthu3031 5 ปีที่แล้ว +2

    Poojai room entha direction irukanum etha tha sami padam vaikalam vilakku atrum murai ellam kojam solluga ma nañdri

  • @lalithashiva4761
    @lalithashiva4761 3 ปีที่แล้ว +2

    நாம் புழுங்கல் அரிசியில் சாதம் வடிப்போம்.அதில் நெய் விட்டு படைக்கலாமா அம்மா?

    • @deeparagunathan4251
      @deeparagunathan4251 3 ปีที่แล้ว +3

      Amma Namma veetla enna iruko adha kandippa namma kadavulum yethuparu

    • @lalithashiva4761
      @lalithashiva4761 3 ปีที่แล้ว +1

      @@deeparagunathan4251 thank you so much.

  • @malarvizhis2599
    @malarvizhis2599 4 ปีที่แล้ว +1

    Why we are not suppose to use stainless steel mam. Please explain

  • @kdseditingma1797
    @kdseditingma1797 2 ปีที่แล้ว +3

    Unga vettu pooja room video potunga amma..

  • @janaki8299
    @janaki8299 ปีที่แล้ว +2

    Amma oru ma. Kalaiathil. Thaneer uootry. Enda. Thisail. Vaka. Endum

  • @SriDevi-ni5sv
    @SriDevi-ni5sv 5 ปีที่แล้ว +4

    useful good information mam thanks for sharing mam

  • @2kbros998
    @2kbros998 5 ปีที่แล้ว +13

    தினமும் குளித்து விட்டு சமைக்க வேண்டுமா அவ்வாறு செய்யத பின் இறைவனுக்கு படைக்கும் போது தினமும் தீப ஆராதனை காண்பிக்க வேண்டுமா சொல்லுங்கள் சகோதரி

  • @eswarim7685
    @eswarim7685 ปีที่แล้ว +2

    Samy ku Neivethiyam panna kadugu (mustard) onion pottu thalikalama
    Sollunga madam

  • @valarmathikalimuthu2974
    @valarmathikalimuthu2974 4 ปีที่แล้ว +1

    அம்மா வெண்கல சிலை வைத்து பா ல் அபிஷேகம் பண்ணி சாமி கும்பிடலாமா வீட்டிவ்

  • @durgadevia8168
    @durgadevia8168 2 ปีที่แล้ว +2

    Neivedhiyam Vaikum bodhu enna mandhiram solla vendum

  • @vennilachannel4298
    @vennilachannel4298 5 ปีที่แล้ว +2

    Unga video Romba useful iruku madam thank you so much

  • @latham8990
    @latham8990 ปีที่แล้ว +2

    Madam ippa naa kaalaila vilaku yethitu neivethiyam senchathuku apram vilakula daily utanuma

  • @BalaGINDIA
    @BalaGINDIA 5 ปีที่แล้ว +4

    Good morning madam
    Swamikku vetrilai pakku eppadi vaikkavendum

  • @loganayakilogi5505
    @loganayakilogi5505 5 ปีที่แล้ว +2

    Mam swamiku Tani paathirathula samaikanuma eana manga non veg samaipom athe paathirathula sadam panni swamiku vaikalama

  • @sangitharohith7114
    @sangitharohith7114 4 ปีที่แล้ว +2

    Pulungal rice la ceiyalama?

  • @madhusblossomworld4783
    @madhusblossomworld4783 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா... உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாகவும் எளிமையாகவும் உள்ளது அம்மா...

  • @gnanasoundarisivakumar865
    @gnanasoundarisivakumar865 4 ปีที่แล้ว +4

    Tq mam for the best suggestions...

  • @andalsamayal5147
    @andalsamayal5147 5 ปีที่แล้ว +1

    இறைவனுக்கு பச்சரிசி சாதம் தான் நெய்வேதியம் செய்ய வேண்டுமா எங்கள் வீட்டில் புழுங்கல் அரிதான் சாப்பிடுகிறோம் புழுங்கல் அரிசி நெய்வேதியம் செய்யலாமா

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  5 ปีที่แล้ว

      தாரளமாக செய்யலாம்

  • @sajithsmiley1073
    @sajithsmiley1073 2 ปีที่แล้ว +2

    அம்மா நீங்கள் என் குரு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @ushaboopathi5165
    @ushaboopathi5165 4 ปีที่แล้ว +1

    அம்மா நெய்வேத்தியத்திற்கு சமைக்க பயன்படுத்தும் நீர் நிறைகுடமாகத்தான் இருக்க வேண்டுமா

  • @மகேஸ்வரிசந்திரமோகன்

    குழந்தை பிறந்த ரல்விழக்குஏற்றலாமா.அல்லதுதீட்டுவிடதகுமாஎன்பதைஎனக்குதெரியபடுத்தவும்

  • @dakshatadakshata4384
    @dakshatadakshata4384 4 ปีที่แล้ว +1

    Amma vinayakar Patti sulunga thinamum Mam epidi pray

  • @vigneshkumari1119
    @vigneshkumari1119 5 ปีที่แล้ว +2

    Veli oor sellum pothu evvaru neiveithiyam vaipathu?

  • @nathiyaiyyapan2659
    @nathiyaiyyapan2659 4 ปีที่แล้ว +1

    Non veg sapitupavargal Ethi seiyalama

  • @jeyapriya1354
    @jeyapriya1354 5 ปีที่แล้ว +4

    very useful man thanks mam

  • @gkgk7507
    @gkgk7507 4 ปีที่แล้ว +2

    Pulungal rice vekkalama amma

    • @aiswaryagirish9795
      @aiswaryagirish9795 3 ปีที่แล้ว

      No sister. Epodhum saamiku neivedhiyam panradhu pacharisi la tha pannanam

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 4 หลายเดือนก่อน +1

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @kannan1299
    @kannan1299 5 ปีที่แล้ว +22

    இன்னும் உங்கள் பயணம் தொடரட்டும் அம்மா

  • @uthayarahavanvathsala3789
    @uthayarahavanvathsala3789 3 ปีที่แล้ว +1

    பெருங்கதை அன்று பிள்ளையாருக்கு படிக்கக்கூடிய 21 வகை பிரசாதத்தையும் வரிசைப்படுத்தி கூறுங்கள் நன்றி

  • @kalaiselvi728
    @kalaiselvi728 15 วันที่ผ่านมา

    அந்த கடவுளே நேரில்vartuva வந்து சொன்ன மாதிரி இருக்கிறது நீங்க சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையும்

  • @shreedevikamalakannan2394
    @shreedevikamalakannan2394 5 ปีที่แล้ว +5

    Ur great Mam 😍🙏

  • @saranyamahesh1870
    @saranyamahesh1870 5 ปีที่แล้ว +1

    I have a doubt ... few people say we should not taste the food which are about to keep in prayer... is that so. .. or can we can taste... kindly reply... awaiting

  • @ananthikarthi5126
    @ananthikarthi5126 5 ปีที่แล้ว +3

    Thank you so much for useful information mam I'm your big fan mam your speech awesome from gods blessings luv your voice mam

    • @Itachi-c9w
      @Itachi-c9w 4 ปีที่แล้ว

      Neivethiyam pannum bothu vilakku yeattra venduma

  • @amuthagopal2158
    @amuthagopal2158 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அவசியமான பதிவு 👍👍👌

  • @gomathishanmugam7235
    @gomathishanmugam7235 5 ปีที่แล้ว +2

    புழுங்கல் அரிசி சாதம் வைக்கலாமா

  • @esakkimuthu9814
    @esakkimuthu9814 3 ปีที่แล้ว +2

    Ammavirgu en panivana vanakkangal vilakku thiri oru thiri
    Potanuma ila irataiyaga potanuma solunga.

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 4 ปีที่แล้ว +2

    Nice information sister.. Thank you🙏💕

  • @abinayakarikalan1176
    @abinayakarikalan1176 5 ปีที่แล้ว +2

    amma morning kulika ma samachalum sadam vaukalama

  • @Suriya498
    @Suriya498 ปีที่แล้ว +3

    அம்மா வணக்கம்🙏🏻 விரதம் இருக்கும்போது தூங்கலாமா

    • @lakshthika...2182
      @lakshthika...2182 ปีที่แล้ว

      பகல் நேரத்தில் தூங்ககூடாது

  • @massmahalakshml940
    @massmahalakshml940 5 ปีที่แล้ว +5

    Vanakkam akka ungalai parthathil magizhchi.

  • @ranjith1950
    @ranjith1950 ปีที่แล้ว +3

    Satham ,parupu , and ghee vitu naivathanam pananum

  • @thenporul7937
    @thenporul7937 ปีที่แล้ว +1

    Vilakku Sami roomla ethanai vilakku vaikkalam. Hall oru vinayahar vaithirukkiren. Ange vaikkira vilakkum serthu count pannanuna vasala 2 sideum 2 vilakku vaithirukkiren. Mothama ethanai vilakku irukka vendum amma. Pls reply pannungamma.

  • @sangeethasangeetha9481
    @sangeethasangeetha9481 2 ปีที่แล้ว +1

    அம்மா இந்த புடவை உங்களுக்கு மிக பொருத்தமாக உள்ளது.அச்சு அசலாக என் தாய் போலவே உள்ளீர்கள்.

  • @lucky9channel38
    @lucky9channel38 5 ปีที่แล้ว +2

    Gubera poojai eapdi seivathu. Amma

  • @nithishjanesh8263
    @nithishjanesh8263 5 ปีที่แล้ว +2

    Mam veetla paanam thaguvatharku tips sollunga mam plz

  • @mkavitha1788
    @mkavitha1788 5 ปีที่แล้ว +3

    Super ma arumaiyana thagaval

  • @vijayapg7069
    @vijayapg7069 4 ปีที่แล้ว +1

    புழுங்கல் அரிசி சாதம் படைக்க லாமா அம்மா

  • @chitrashankar7548
    @chitrashankar7548 2 ปีที่แล้ว +2

    சூப்பர் நல்ல கருத்துக்கள் அருமை

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 4 ปีที่แล้ว +1

    Madam plz speak about vishnu sahasranamam