சு.வேணுகோபால் - சொல்லமுடிந்தது | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Celladurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • சு.வேணுகோபால் - சொல்லமுடிந்தது | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Celladurai
    கூலிம் நவீன இலக்கியக் களம், மலேசியா
    #Bavacelladurai
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

ความคิดเห็น • 33

  • @nimmynirmala4994
    @nimmynirmala4994 4 ปีที่แล้ว +3

    அருமை ஐயா.....
    இந்தக் கதையின் கருவை உங்களால் சொல்ல முடிந்தது.... உங்களின் கதை சொல்லும் விதத்தை ரசிக்கும் எங்கள் மனமகிழ்ச்சியை வார்த்தைகளால் எங்களால் சொல்ல முடியாது.... அருமை ஐயா... நன்றி 🙏

  • @vairamvairam3582
    @vairamvairam3582 5 ปีที่แล้ว +14

    தான் வாசித்த ஒரு கதையை இத்தனை அருமையாக வேறு எவரால் சொல்ல முடியும் ? ( எஸ்.வைரக்கண்ணு, மலேசியா. )

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 5 ปีที่แล้ว +8

    நிறைய எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைத்தது உங்களின் கதை மூலமாகத்தான் நன்றி திருமிகு . பவா அவர்களே.

  • @prakashachetty147
    @prakashachetty147 4 หลายเดือนก่อน

    இந்த கதை கண்ணீர் வரவைத்தக் கதை குறைந்தபட்சம் ஒரு மாதக் காலம் வாடி வதைத்து விடும் வள்ளம்மைக் கொண்டது

  • @accsysseethapathivasthu1392
    @accsysseethapathivasthu1392 3 ปีที่แล้ว

    அருமையான கதை. அதைவிட சொன்ன விதம்.அருமை.....

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 4 ปีที่แล้ว +1

    சொல்ல முடிந்தது... தாயின் மௌனம்.. உடைந்த தருணம் அருமை...

  • @viswashreeguna4709
    @viswashreeguna4709 ปีที่แล้ว

    இந்த பலகை கதவுகள் கேட்டவுடன் நான் வேலை செய்த நகைபட்டறை ஞாபகம் வந்துவிட்டது ஒவ்வொரு கதைக்கும் நமக்கும் ஏதோ தொடர்பு ஏற்படுகிறது

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 5 ปีที่แล้ว +3

    மனதை தொட்டகதை.கதை சொன்னவிதம் அருமை

  • @suntharimahalingam7822
    @suntharimahalingam7822 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @penme
    @penme 5 ปีที่แล้ว

    வறுமை கங்கம்மா மகன் மற்றும் ஆள்க்கூட்டத்தின் முன் கங்கம்மா மார்பு எனும் மானத்தையாவது என்றென்றும் மறைக்கட்டும். நல்ல கதைக்கு நன்றி. எழுத்துக்கும்.

  • @SenthilKumar-vh9sy
    @SenthilKumar-vh9sy ปีที่แล้ว

    🌹🙏

  • @shenbagarajs2746
    @shenbagarajs2746 ปีที่แล้ว

    மனசு தாங்க முடியல

  • @axiomnazerdgl308
    @axiomnazerdgl308 2 ปีที่แล้ว +1

    தாமதமாக புரியும் எதார்த்தங்கள்

    • @kalyank5993
      @kalyank5993 ปีที่แล้ว

      Arumaiyanna varihal..sir

  • @anandann6415
    @anandann6415 2 ปีที่แล้ว

    Thanks sir.iam not story reader but this . video do something for me. 🙏 Thanks again 😭

  • @kamalesanperumal
    @kamalesanperumal 5 ปีที่แล้ว +2

    இந்த கதை என்னவோ அவரவர் மன மொழிக்கு தக்கணவாக இருக்கும் கதாசிரியரின் கதையோட்டத்துடன் பயணப்பட்டோ அல்லது மாறாகவோ இல்லை அதனினும் மேலாகவோ ! ஆனால் கதையை சொல்லிக்கொண்டே இந்த கதையை மிகவும் காத்திரமான ஒன்றாக மாற்றும் ரசவாதம் நிகழ்ந்து சுந்தரராமசாமி யின் கவிதையை இங்கே பொருத்திய நேர்த்தியான கணம் எனது கண்ணில் ஓரிரு துளி கண்ணீர் வந்தது பாருங்கள் அது ! அதுதான் பவாவின் தனித்துவமான மகத்துவம் !

  • @mullai_maindhan
    @mullai_maindhan ปีที่แล้ว

    கோடங்கி matter பற்றி என்ன சொல்ல போகிறார் பவா.. அதற்க்கும் எதாவது சுவாரஸ்ய சம்பவம் இருக்கிறதா பவா சார்..

  • @Weknowth
    @Weknowth 3 ปีที่แล้ว

    சொல்ல வார்த்தைகள் இல்லை😢

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 ปีที่แล้ว

    Nice

  • @vinothgandhi8030
    @vinothgandhi8030 5 ปีที่แล้ว +2

  • @trueindian1429
    @trueindian1429 5 ปีที่แล้ว +5

    உள்ளிருந்து உடற்றும் பசி எங்கு வாசிக்கலாம்

    • @sumathikathir5688
      @sumathikathir5688 2 ปีที่แล้ว

      சொல்ல முடியாத வார்த்தை மௌனம் தான்

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤⚘⚘⚘⚘

  • @raviragul2257
    @raviragul2257 5 ปีที่แล้ว +1

    புத்தகத்தின் பெயர்

    • @trueindian1429
      @trueindian1429 5 ปีที่แล้ว +1

      உள்ளிருந்து உடற்றும் பசி எங்கு வாசிக்கலாம்

    • @anbunithi1939
      @anbunithi1939 4 ปีที่แล้ว

      Sollam mutithathu

  • @umamaheshwaryv7320
    @umamaheshwaryv7320 4 ปีที่แล้ว

    Unnmaia oru pataipaali mattumay solla mutium

  • @sekkaali
    @sekkaali 5 ปีที่แล้ว +1

    கதைக்கான தொடுப்பு : vallinam.com.my/version2/?p=5612

    • @jama3299
      @jama3299 4 ปีที่แล้ว +1

      நன்றி.

    • @balavkrish
      @balavkrish ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @rameshselvarasu5549
    @rameshselvarasu5549 4 ปีที่แล้ว

    அருமை