நான் உங்களது கோபால் சப்தஸ்வரங்கள் நிகழ்சியின் பரம ரசிகன், அன்றாடம் உங்களது பாடல்களை மறவாமல் கேட்டுக்கொண்டிருக்கிறேன், தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் அனைத்தும் மிகவும் ரசிக்கத்தக்கவை, தொடர்ந்து உங்கள் நிகழ்ச்சிகள் சிறப்பாக மலரட்டும், வாழ்க வளமுடன், அன்புடன், வெங்கடேஷ் பாலசுப்ரமணியன், நாமக்கல்.
கோபால் sir நீங்கள் இசைஞானி இளையராஜாவின் ஒவ்வொரு பாடல்களையும் அதன் உருவாக்கிய விதம் குறித்து ரசித்து விளக்கும்போது ராஜாவின் பாடல்களுக்கு மேன்மேலும் மெருகேற்றுவது போல இருக்கிறது. உங்களுடைய சிறப்பான இசை குழுவுக்கும் நன்றி கிரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். Sir உங்களின் தரமும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் அர்ப்பணிப்பும் கண்டு மகிழ்கிறேன் தொடருங்கள் sir. வாழ்த்துக்கள் 🙏
50 ஆண்டுகளுக்கு முன்னால் ராகதேவன் இசைக்கப்பட்ட இந்த மெட்டு அப்பொழுது நாங்கள் கேட்ட பொழுது சிறந்த ஒலி அமைப்பு கிடையாது இப்பொழுது அதே மெட்டை தாங்கள் இசைத்த பொழுது இந்த இசை ராகதேவன் மகுடத்தில் ஒரு வைரக்கல்
கோபால் ...சார் வாழ்த்துக்கள். பிரமிப்பின் உச்சம் எங்கள் இசைசாமி. இசைக் குறியீடுகளை குறிப்பிடுகையில் உடம்பு அதிர்கிறது. இந்த வாழ்க்கை தமிழரைத் தவிர்த்து வேறு யாருக்கும் கிடைக்காது. மீண்டும்... எனது வாழ்த்துக்கள் சார்.
அன்பு நண்பரே நீங்கள் இப்படி கடினமான பாடல்களை சவாலாக எடுப்பீர்கள் என்று மேடையிலேயே தெய்வத்திரு . எஸ் பி பி அவர்கள் உங்களை புகழ்ந்தது பெறுமையாக நினைவுக்கு வருகிறது.........நன்றி
இசையே என் உயிர் மூச்சு உங்கள் பேச்சும் விளக்கம் அருமை ராஜா சார் ஒரு அதிசியம் கொண்ட பிறவி உங்களுக்கு கோடி நமஸ்காரம் எங்கள் பாக்யம் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37.
உங்கள் இசை நிகழ்ச்சி ஒவ்வொன்றும் ஒரிஜினலை விட தரமிக்கதாக இருப்பதே அவ்வாறு செல்வதற்கு காரணம்! நீங்கள் அவருக்கு அடி பணியலாம் அது அவருக்கு கொடுக்கும் மரியாதை. ஆனால் நான் உங்கள் இசையை இனம் புரியாத தவிப்பில் கேட்பதால் தான் நான் உங்கள் அடிமை!
மிக அருமையான பாடல் தேர்வு தபேலா கலைஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அத்தோடு keyboard player சிறப்பு பாடல் பாடிய விதமும் அழகு தபேலா நோட்ஸ் upload பண்ணலாமா? மற்றவர்களுக்கும் பயன் படட்டுமே...
இதுவும் ஒரு போட்டிப் பாடலாகவே தோன்றுகிறது, பாடுபவருக்கும், இசை வாசிப்பாளருக்கும் இடையேயான போட்டியாக. இசை பற்றி நுணுக்கமாக அறியாத என் போன்றோருக்கு, இந்நிகழ்ச்சி கூடுதல் இனிமை. கடினமான பாடல்களையும் ரசனை குறையாமல் பாடும் நீங்கள், நிகழ்ச்சிகளில் மற்ற பாடகர்களுக்கு முழு வாய்ப்புகளையும் கொடுப்பது உங்களின் மனத் தன்மையையும், நிகழ்ச்சிகளின் அற்புதத் தன்மையையும் உணர்த்துகிறது. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மிக சிறப்பு... மிக அழகு... வாழ்க்கையில் உங்களின் இசை அமைத்து ....மீண்டும் இளையராஜாவின் அருமையான பாடல்களை நினைவூட்டி எங்களை மகிழ்வித்து வருவதற்கு கோடி நன்றிகள்.....பாட்டில் உள்ள நுணு க்கங்களை சொல்லும் விதம் அழகோ அழகு....சொல்வதற்கு வார்த்தைகளை தேடுகிறேன்....🙏வாழ்க வளமுடன் 🙏சிவாய நம 🙏
ராஜாவின் பாடலுக்கு ஒலிப்பதிவு கூடத்துக்கு சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.தபேலாவில் மாயாஜாலம் நிகழ்த்தினார். அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் அரிய முயற்சி.
கோபால் இசைபற்றி விளக்கி அதை பாடி இசைக்கருவிகளை வாசித்த விதம் ; இதுபற்றி தெரியாமல்இப்பாடல்களைரசித்து தலையசைத்து கேட்டு இருக்கிறோமே என மனதில் தோன்றுகிறது. அருமை. அற்புதம். அன்பு முத்தங்கள். இசைஞானி தன்னை உயர்த்தி உங்களையும் உயர் த்துகிறார். கீரன் தபேலாவில் விரல்களால் நர்த்தனம்புரிகிறார். ஐயா எம்எஸ்வி யின்வாரிசுகளே உயருங்கள் . வாழ்த்துக்கள்👍
Have been following the Rhythms of Raja series quite regularly. It was a pleasant surprise to spot Mr Kiran Kumar on stage last sunday with Raja sir at Oakland. His tabla playing held up so many of songs played that day. Wonderful.
Hatsoff to Kiran.Normally four rhthym players play this song in Raja sir programme.But here Kiran sir only managed to play it.Super Gopal sir.Slightly Gopalsir vice resembles Jayachandran voice.
மிக மிக சிறப்பாக இருந்தது இதுபோல் முன் எப்போதும் நான் ஒரு பாடல் படும் பாடகர் மிகுந்த இசை ஞானத்துடன் விளக்கி பாடியது பார்த்தது இல்லை தபேலா கலைஞர் சிறப்போ சிறப்பு மற்றும் கலைஞர்களும் நன்றாக வாசித்தார்கள் அனைவரும் அவர்தம் குடும்பத்தவர்கள் அனைவரும் வாழ்க நலமுடன் அன்புடன் இ .யோகி ,நோர்வே
எத்தனையோ முறை இந்த பாடலை கேட்டு ரசித்திருக்கிறோம். ஆனால் இதில் உள்ள நுட்பங்களை கோபால் சார் விளக்கி பாடிய பின், மீண்டும் இந்த பாடலை கேட்கும் போது புதிய அனுபவம் ஏற்படுகிறது. தபேலா வாசிக்கும் கிரன் அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
Dear Gopalji, இந்தப் பாடலில் மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் புகுத்தியிருந்த இசையின் மகத்துவத்தை நாங்கள் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்த நிகழ்ச்சியின் மூலம் எடுத்துரைத்த தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள். இந்த செய்திகளை தெரிந்து கொள்ளும்போது மேஸ்ட்ரோஜியின் மேல் நாங்கள் வைத்திருக்கும் மதிப்பும், மரியாதையும் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கிறது. உங்கள் தபேளா மாஸ்டர் கிரண், ட்ரம்மர் உப்பிலி மற்றும் triple Congo master ஸ்டாலின் உட்பட அனைத்து இசைக் கலைஞர்களும் உங்கள் சப்தஸ்வரம் குழுவிற்கு பொக்கிஷங்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! உங்கள் குரல் வளமும் இந்த பாடலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. 👌👏💐💯
சிறப்பான குழு.... நல்ல சவால்கள் நிறைந்த பாடல்களை விளக்கவுரையுடன் தெளிவுபடுத்தி வழங்கிக் கொண்டிருக்குறீர்கள். இறையருளால் மேன்மேலும் தங்களது முயற்சி திருவினையாகட்டும். அனைவருக்கும் நன்றி, வாழ்த்துக்கள்
Hi sir am manoj... Angingu Orchestra Pad Player.... Really superb sir 👏👏👏👏Unga videos miss pandradhe illa...Idha stop panna venam...innum videos upload pannunga...nalla useful... again thank u so much sir...and musicians ellarukum 👏👏👏👏 Hats of Sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Dear Gopal Sir, You are doing an excellent job....may God bless your team to present plenty of Ilayaraja's music based song for the thirsty peoples......
A superlative performance by Mr. Kiran and lovely singing by Mr Gopal. Another masterpiece by our Isaigyani and Raagadevan and a great singing by the great and highly underrated Shri P Jayachandran
Good Effort Sir, Congratulations to Anchor and the Staff who played Tabla for this song. We are commenting easily on the songs, by this show We can understand how much effort the Music Director and Musicians could have taken effort to compose this song. Congratulations to Ilayaraja Sir, who has composed this song.
Forget all about our learning ... I would say this is a selfless service by you and your team and unless a passion drives you would not do these shows.. Let these fire within you continues and I am sure these videos will last for ever depicting your team with music lovers as specialised one for decades Great one 🙏🙏🙏
Kiran sir performance is beyond belief! Even though we have heard song hundreds of times this playing really focuses our attention on rhythm to see how hard it is and how pleasant! No other maestro of the world can show such rhythm mastery in composition. Gopal sir singing is divine Keyboard player sir name please He did excellent since he had to play all instruments quickly changing abs all the instruments were sliding pitched instruments he played so well. Even percussion is so well Placed
Wow,amazing,marvelous,fantastic,wonderful and beautifully performed and coordinated adds off to one and all in presenting an evergreen melodious song god bless you all richly Amen and Thanksindeed.
பாடலாசிரியர் வைரமுத்து...!! பெண்ணை வர்ணித்து பாடல் எழுதுவதில் வல்லவர்...!! "பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ..", "கீதம் சங்கீதம்..", "அன்பே அன்பே கொல்லாதே..", இப்படி எவ்வளவோ... நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது...!! 👍👌
Sir, your explanation is very nice. Suddenly we can't listen some songs, but the same songs will be heard very well because of your comments and your very good explanation. You are excellent in music.
As usual .... splendid song selection, singing, rhythm by Kiran sir, your singing, and all the explanations. Best wishes to all . Happy Pongal greetings to your entire orchestra.
What an explanation? Your dedication to each song is impressive and soulful. May GOD Bless you and the entire team. Tabla player explanation is top-notch. -- Ramesh.
எனக்கு பிடித்த இசைவாத்தியம் தபேலா இசைஞானி பல விதங்களில் பயன்படுத்தி இருப்பார் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
நான் உங்களது கோபால் சப்தஸ்வரங்கள் நிகழ்சியின் பரம ரசிகன், அன்றாடம் உங்களது பாடல்களை மறவாமல் கேட்டுக்கொண்டிருக்கிறேன், தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்கள் அனைத்தும் மிகவும் ரசிக்கத்தக்கவை, தொடர்ந்து உங்கள் நிகழ்ச்சிகள் சிறப்பாக மலரட்டும், வாழ்க வளமுடன், அன்புடன், வெங்கடேஷ் பாலசுப்ரமணியன், நாமக்கல்.
தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
கோபால் sir நீங்கள் இசைஞானி இளையராஜாவின் ஒவ்வொரு பாடல்களையும் அதன் உருவாக்கிய விதம் குறித்து ரசித்து விளக்கும்போது ராஜாவின் பாடல்களுக்கு மேன்மேலும் மெருகேற்றுவது போல இருக்கிறது. உங்களுடைய சிறப்பான இசை குழுவுக்கும் நன்றி கிரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். Sir உங்களின் தரமும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் அர்ப்பணிப்பும் கண்டு மகிழ்கிறேன் தொடருங்கள் sir. வாழ்த்துக்கள் 🙏
அனைத்து இசைக் கலைஞர்கள் சார்பாகவும் மிக்க நன்றி 🙏
Super
50 ஆண்டுகளுக்கு முன்னால் ராகதேவன் இசைக்கப்பட்ட இந்த மெட்டு அப்பொழுது நாங்கள் கேட்ட பொழுது சிறந்த ஒலி அமைப்பு கிடையாது இப்பொழுது அதே மெட்டை தாங்கள் இசைத்த பொழுது இந்த இசை ராகதேவன் மகுடத்தில் ஒரு வைரக்கல்
கோபால் ...சார் வாழ்த்துக்கள். பிரமிப்பின் உச்சம் எங்கள் இசைசாமி. இசைக் குறியீடுகளை குறிப்பிடுகையில் உடம்பு அதிர்கிறது. இந்த வாழ்க்கை தமிழரைத் தவிர்த்து வேறு யாருக்கும் கிடைக்காது. மீண்டும்... எனது வாழ்த்துக்கள் சார்.
மிக்க நன்றி 🙏🙏🙏
அன்பு நண்பரே நீங்கள் இப்படி கடினமான பாடல்களை சவாலாக எடுப்பீர்கள் என்று மேடையிலேயே தெய்வத்திரு . எஸ் பி பி அவர்கள் உங்களை புகழ்ந்தது பெறுமையாக நினைவுக்கு வருகிறது.........நன்றி
மிக்க நன்றி 🙏🙏
God bless you sir....keeping giving us good 🎵 🎶
இசையே என் உயிர் மூச்சு உங்கள் பேச்சும் விளக்கம் அருமை ராஜா சார் ஒரு அதிசியம் கொண்ட பிறவி உங்களுக்கு கோடி நமஸ்காரம் எங்கள் பாக்யம்
ஆட்டோ பூபதிராஜ் கோவை 37.
மிக்க நன்றி 🙏
திரு.கோபால் அவர்களே இசைக்காக தாங்கள் மிக உழைக்கின்றீர்
இந்நேரத்தில் திரு.கிரண் அவர்களுக்கு நன்றி சொல்லி வாழ்த்துகிறேன்
தங்களுக்கு எனது பாராட்டுக்கள்
மிக்க நன்றி 🙏
கோபால் சாருக்கு நன்றிகள் ஆயிரம்.
மிக்க நன்றி 🙏
கோபால் சார் இறைவனால் படைக்கப் பட்டவர் இசையை இவ்வளவு எளிமையாக தெளிவாக விளக்கி கூறுவது மிகவும் சிறப்பு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
எனது பணிவான நன்றிகள் 🙏🙏
Excellent already கிரண் sir இந்த பாட்டுக்கு வாசித்து பார்த்த ஞாபகம்
Illayaraja இசை ராஜாங்கம் நடத்தி இருப்பார் இந்த பாட்டில். Super கோபால் sir. 👍👍👍👍👍
மிக்க நன்றி 🙏
இசை சாமி கோபால் சாமி ஒவ்வொரு நிகழ்ச்சியும் தனித் தன்மை வாய்ந்தது!நன்றி!
இசை சாமி “இளையராஜா சார்” நாங்கள் அனைவரும் அவர் அடியார்கள்.
உங்கள் இசை நிகழ்ச்சி ஒவ்வொன்றும் ஒரிஜினலை விட தரமிக்கதாக இருப்பதே அவ்வாறு செல்வதற்கு காரணம்! நீங்கள் அவருக்கு அடி பணியலாம் அது அவருக்கு கொடுக்கும் மரியாதை. ஆனால் நான் உங்கள் இசையை இனம் புரியாத தவிப்பில் கேட்பதால் தான் நான் உங்கள் அடிமை!
அது குரு காணிக்கை ! நான் உங்களின் அடிமைக்கு அடிமை.
மிகவும் அருமையான பதிவு நன்றி அண்ணா ❤️வாழ்க வளமுடன் கோபல் சப்த ஸ்வரங்கள் இசைக்குழு ❤️🙏
மிக்க நன்றி 🙏
இளையராஜாவின் இசையை கொண்டாடும் இசைக்கலைஞர்களுக்கு
சாஷ்ட்டாங்க நமஸ்காரங்கள்.
Great Efforts,
தப்ல கலைஞர் அற்புதம்.
வாழ்க வாழ்க.🙏🙏🙏
மிக்க நன்றி 🙏
மிகவும் அருமையான பாடல் பதிவிட்டதற்கு மிக்க நன்றி சார் வாழ்த்துகள் அனைவரும் இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்
சிரம் தாழ்ந்த நன்றி 🙏
சிரமப்பட்டு சிறப்பான பாட்டும் வாசிப்பும் அளித்தீர்கள் .
தோழர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!
மிக்க நன்றி 🙏
மிக அருமையான பாடல் தேர்வு தபேலா கலைஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அத்தோடு keyboard player சிறப்பு பாடல் பாடிய விதமும் அழகு தபேலா நோட்ஸ் upload பண்ணலாமா? மற்றவர்களுக்கும் பயன் படட்டுமே...
🙏🙏
இதுவும் ஒரு போட்டிப் பாடலாகவே தோன்றுகிறது, பாடுபவருக்கும், இசை வாசிப்பாளருக்கும் இடையேயான போட்டியாக. இசை பற்றி நுணுக்கமாக அறியாத என் போன்றோருக்கு, இந்நிகழ்ச்சி கூடுதல் இனிமை. கடினமான பாடல்களையும் ரசனை குறையாமல் பாடும் நீங்கள், நிகழ்ச்சிகளில் மற்ற பாடகர்களுக்கு முழு வாய்ப்புகளையும் கொடுப்பது உங்களின் மனத் தன்மையையும், நிகழ்ச்சிகளின் அற்புதத் தன்மையையும் உணர்த்துகிறது.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சிரம் தாழ்ந்த நன்றி 🙏
Master class performance by Kiran. Brilliant explanation by Gopalji. No words to express about Raja's composition.
Thank you very much 🙏
மிக சிறப்பு...
மிக அழகு...
வாழ்க்கையில் உங்களின் இசை அமைத்து ....மீண்டும் இளையராஜாவின் அருமையான பாடல்களை நினைவூட்டி எங்களை மகிழ்வித்து வருவதற்கு கோடி நன்றிகள்.....பாட்டில் உள்ள நுணு க்கங்களை சொல்லும் விதம் அழகோ அழகு....சொல்வதற்கு வார்த்தைகளை தேடுகிறேன்....🙏வாழ்க வளமுடன் 🙏சிவாய நம 🙏
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
ராஜாவின் பாடலுக்கு ஒலிப்பதிவு கூடத்துக்கு சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.தபேலாவில் மாயாஜாலம் நிகழ்த்தினார். அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் அரிய முயற்சி.
மிக்க நன்றி 🙏
கோபால் இசைபற்றி விளக்கி அதை பாடி இசைக்கருவிகளை
வாசித்த விதம் ; இதுபற்றி தெரியாமல்இப்பாடல்களைரசித்து
தலையசைத்து கேட்டு இருக்கிறோமே என மனதில் தோன்றுகிறது. அருமை. அற்புதம். அன்பு முத்தங்கள்.
இசைஞானி தன்னை உயர்த்தி உங்களையும் உயர் த்துகிறார்.
கீரன் தபேலாவில் விரல்களால் நர்த்தனம்புரிகிறார். ஐயா
எம்எஸ்வி யின்வாரிசுகளே உயருங்கள் . வாழ்த்துக்கள்👍
சிரம் தாழ்ந்த நன்றி 🙏🙏
Have been following the Rhythms of Raja series quite regularly. It was a pleasant surprise to spot Mr Kiran Kumar on stage last sunday with Raja sir at Oakland. His tabla playing held up so many of songs played that day. Wonderful.
Thanks for watching 🙏
Hatsoff to Kiran.Normally four rhthym players play this song in Raja sir programme.But here Kiran sir only managed to play it.Super Gopal sir.Slightly Gopalsir vice resembles Jayachandran voice.
Thank you so much 🙏🙏
King of TABLA Kiran master explanation always awesome,
Thank you 🙏
அருமையா பாடுனீங்க கோபால்சார்.நானும் உங்ககூடவே சேர்ந்து பாடினேன். கிரன் சார் வேற லெவல். 👋
மிக்க நன்றி 🙏
Exelant gopal sir kiran tabla
@@mravi5834 Thank you 🙏
@@mravi5834 Thank you 🙏
மிக மிக சிறப்பாக இருந்தது இதுபோல் முன் எப்போதும் நான் ஒரு பாடல் படும் பாடகர் மிகுந்த இசை ஞானத்துடன் விளக்கி பாடியது பார்த்தது இல்லை தபேலா கலைஞர் சிறப்போ சிறப்பு மற்றும் கலைஞர்களும் நன்றாக வாசித்தார்கள் அனைவரும் அவர்தம் குடும்பத்தவர்கள் அனைவரும் வாழ்க நலமுடன்
அன்புடன் இ .யோகி ,நோர்வே
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
எனக்கு மிகவும் பிடித்த அருமையான இசை கலவை தபேலா மனதை கவர்ந்த இசை மயங்கி விட்டேன் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்
மிக்க நன்றி 🙏
எத்தனையோ முறை இந்த பாடலை கேட்டு ரசித்திருக்கிறோம். ஆனால் இதில் உள்ள நுட்பங்களை கோபால் சார் விளக்கி பாடிய பின், மீண்டும் இந்த பாடலை கேட்கும் போது புதிய அனுபவம் ஏற்படுகிறது.
தபேலா வாசிக்கும் கிரன் அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙏
சார் என்ன அருமை சார் வாழ்வில் இது போன்று கேட்பதற்கு இன்னொரு பிறவி எடுக்கணும் சார் அனைவருடைய வாசிப்பும் மிக மிக அருமை சார் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி 🙏
Dear Gopalji, இந்தப் பாடலில் மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் புகுத்தியிருந்த இசையின் மகத்துவத்தை நாங்கள் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் இந்த நிகழ்ச்சியின் மூலம் எடுத்துரைத்த தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள். இந்த செய்திகளை தெரிந்து கொள்ளும்போது மேஸ்ட்ரோஜியின் மேல் நாங்கள் வைத்திருக்கும் மதிப்பும், மரியாதையும் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கிறது. உங்கள் தபேளா மாஸ்டர் கிரண், ட்ரம்மர் உப்பிலி மற்றும் triple Congo master ஸ்டாலின் உட்பட அனைத்து இசைக் கலைஞர்களும் உங்கள் சப்தஸ்வரம் குழுவிற்கு பொக்கிஷங்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! உங்கள் குரல் வளமும் இந்த பாடலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. 👌👏💐💯
மிக்க நன்றி 🙏
அருமையோ அருமை! கிரண் தபேலா சூப்பர்! கோபால் சப்தஸ்வரங்கள் Exelent!
மிக்க நன்றி 🙏
சிறப்பான குழு.... நல்ல சவால்கள் நிறைந்த பாடல்களை விளக்கவுரையுடன் தெளிவுபடுத்தி வழங்கிக் கொண்டிருக்குறீர்கள். இறையருளால் மேன்மேலும் தங்களது முயற்சி திருவினையாகட்டும். அனைவருக்கும் நன்றி, வாழ்த்துக்கள்
🙏🙏
மிகவும் அருமையான பாடலும் இசையும் கஸ்ட்ரமான எடுப்பும்விடுப்புமாகும் அழகாகவே பாடியிருப்பீர்கள் அருமை வாழ்த்துக்கள் சேர்
மிக்க நன்றி 🙏
கோபால் அருமையாக பாடினீர்கள்! கிரன் தபேலா அற்புதம்!! நிறையை நிகட்சிகளில் கிரன் அவர்களின் தபேலாவை ரசித்துள்ளேன் வாழ்த்துக்கள்!!
மிக்க நன்றி 🙏
நிகட்சிகளில் அல்ல
நிகழ்ச்சிகளில்
(பிழைதிருத்தம்)
@@kandaswamy7207 👍
@@gopalsapthaswaram6640 l
உயிருள்ள இசை.....
உயிரோட்டம் உள்ள பாடல்...
பாடலுக்கு எழில் சேர்க்கும் கோபால் சார் வர்ணனை....
நன்றி... மைதீன் மதுரை.....
மிக்க நன்றி 🙏
Yes sir excellent thapala playing what a beautiful composing Mathippirkuriya Raja sir well discussed congratulations to all 👌👍🤝💐🙏
Thank you 🙏
വളരെ ഗുഡ് ഗോപാൽ പ്രൊ ഗ്രാം
Hi sir am manoj... Angingu Orchestra Pad Player.... Really superb sir 👏👏👏👏Unga videos miss pandradhe illa...Idha stop panna venam...innum videos upload pannunga...nalla useful... again thank u so much sir...and musicians ellarukum 👏👏👏👏 Hats of Sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you very much 🙏
@@gopalsapthaswaram6640 Welcome Sir ❤️❤️
Thank you so much for the series 🙏. Excellent rendition of Raja sir's innovative orchestration. Very knowledgeable.
Thank you very much 🙏
Dear Gopal Sir,
You are doing an excellent job....may God bless your team to present plenty of Ilayaraja's music based song for the thirsty peoples......
Thank you very much for your support 🙏
A superlative performance by Mr. Kiran and lovely singing by Mr Gopal. Another masterpiece by our Isaigyani and Raagadevan and a great singing by the great and highly underrated Shri P Jayachandran
Thank you very much 🙏
Cinemavula kettathaivida Kiran avarkal vaasithathu ..tubela and base sema super..I like very much..salute...
Thank you 🙏
மிகவும் அருமையான கோபால சப்த ஸ்வரங்கள கேட்க இனிமையான மெலோடி தொடர்ந்து வழங்குங்கள் நன்றி
மிக்க நன்றி 🙏
பாடல் அருமை
அதை விட வருணனை அருமை.
வருணனையுடன் கேக்கும் போது உற்சாகமாக இருக்கு.
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
கிரண் தந்தார்
இந்தப் பாட்டிற்கு
பரன்!
கோபால் சார் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
😆 மிக்க நன்றி 🙏
மிகவும் ரசிக்கும்படி அருமையான இசை விளக்க நிகழ்ச்சி,தொடரட்டும் உங்கள் இசை பயணம் 🌹💞💯
மிக்க நன்றி 🙏
அருமையான இனிமையான பாடல்கள்.
மிக்க நன்றி 🙏
Excellent singing,What a classical music,Best wishes to your team 🎉🎉🎉🎉👍👍👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🎉🙏🎉🎉
Thank you very much 🙏
Excellent singing Gopal. Tabla playing is out standing Kiran. Regards Dr Gowripalan from Sydney.
Thank you
Good Effort Sir, Congratulations to Anchor and the Staff who played Tabla for this song. We are commenting easily on the songs, by this show We can understand how much effort the Music Director and Musicians could have taken effort to compose this song. Congratulations to Ilayaraja Sir, who has composed this song.
Thanks for watching sir 🙏
Ilayaraja sir ‘God of music’
ரொம்ப அருமை sir
கரன் sir super sir
கோபால் sirukku rompa நன்றி
இலங்கையில் இருந்து Mohammed uwais
மிக்க நன்றி 🙏
நன்றி ஐயா...வாழியநலம்
மிக்க நன்றி 🙏
Forget all about our learning ...
I would say this is a selfless service by you and your team and unless a passion drives you would not do these shows..
Let these fire within you continues and I am sure these videos will last for ever depicting your team with music lovers as specialised one for decades
Great one
🙏🙏🙏
Thanks a lot for the support sir 🙏
Gopal Sir, excellent performance ...Kiran performance at best. Raja sir is God of music.
🙏🙏
Nothing to say so much beautiful
Very very sweet 💗
Congrats 👏👏👏👏👏👏🎉
Thanks a lot 🙏
அடேங்கப்பா தபேலா அருமை ... இந்த பாடலை கேட்க கேட்க இனிமை
மிக்க நன்றி 🙏
Thank you so much Sir and your archestra, it's very nice and marvelous effects. May God bless you and your archestra members..
Thanks a lot 🙏
மாஞ்சோலை கிளிதானோ பாடல் மிக அருமை தொடர்ந்து கேட்டுக கொண்டே பயனிக்கிறேன்
மிக்க நன்றி 🙏
நன்றி ஐயா! இனிமையாக தபேலா இசையமைப்பவருக்கு வாழ்த்துகள்!நாம் தமிழர் கட்சி, திருவாரூர்.பாடுபவரின் குரல் வளமும் மிகவும் அருமை!!
மிக்க நன்றி 🙏
Gopal.sir super neengal padiya padal very super.sir beautiful unga.kural super.yours Alagaga erukeenga ennaku ungala romba romba putikum
Thank you very much 🙏🙏
வேற லெவல் மிகமிக அருமை
மிக்க நன்றி 🙏
Kiran sir performance is beyond belief!
Even though we have heard song hundreds of times this playing really focuses our attention on rhythm to see how hard it is and how pleasant!
No other maestro of the world can show such rhythm mastery in composition.
Gopal sir singing is divine
Keyboard player sir name please
He did excellent since he had to play all instruments quickly changing abs all the instruments were sliding pitched instruments he played so well.
Even percussion is so well
Placed
Thank you 🙏
Keyboard player is Naveen
Class tabla performance by Shri .Kiran Master .. Brilliant singing to the core , Gopal Sir ! Kudos 👏👏👏 👍
Thank you very much 🙏
திருக்குறளுக்கு விளக்கம் கொடுப்பது போல் உள்ளது
இந்த இசை நிகழ்வு
நன்றி சார்!
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
மிக அழகான இசை குரல் இரண்டும் அற்புதமாக இருந்தது நன்றி
மிக்க நன்றி 🙏
Wow,amazing,marvelous,fantastic,wonderful and beautifully performed and coordinated adds off to one and all in presenting an evergreen melodious song god bless you all richly Amen and Thanksindeed.
Thank you very much
The Great Composer ilayaraja sir.Vaalka Pallaandu.valarka ungalin isai sevaikal.
Thank you very much
கிரண் மிகவும் சிரத்தையாக வாசித்துள்ளார் பாராட்டுக்கள்
Romba tough composition. Great work indeed Gopalsir. Tabla is outstanding.
Thank you 🙏
பாடலாசிரியர் வைரமுத்து...!! பெண்ணை வர்ணித்து பாடல் எழுதுவதில் வல்லவர்...!! "பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ..", "கீதம் சங்கீதம்..", "அன்பே அன்பே கொல்லாதே..", இப்படி எவ்வளவோ... நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது...!! 👍👌
👍👍🙏🙏
Super.bettrr to play song poovizhi vaasalil yaaradi vanthathu kiliye
Sure 👍
Thank you 🙏
பிரமாதம் திரு கிரன் அவர்கள் தபேலா அருமை.. 🙏🙏
மிக்க நன்றி 🙏
Thank You Sir. Brilliant playing by Kiran. Joyful to listen.
Thank you 🙏
Arumayana arpanippu, Kiran Sir Vera level, ungal kural migavum arumai👍
Thank you 🙏
Amazing performance. What a deep understanding and rendition as well. Keep it up. Tabla Kiran superb!
Thank you very much 🙏🙏
Sir, your explanation is very nice. Suddenly we can't listen some songs, but the same songs will be heard very well because of your comments and your very good explanation. You are excellent in music.
Thank you so much 🙏
Extremely beautiful song, the variations are too many but you have made it,the tabula is too good, alll time favorite song, thanks a lot 🙏
Many many thanks
Great Gopal Sir. GOD BLESS YOU AND KIRAN
Thank you 🙏
Wow wow wow... What a bliss to listen to this performance...Enna azhagu 👌
Thank you very much 🙏
Kadumaiyana paattai asathiyama paaduninga sir 🙏
Thank you 🙏
Gopal sir you are a legendary musician.tabla Karan amazing.I love you guys so much.❤👌👍🇮🇳🇨🇦
Thanks a lot 🙏
Thank u sir, good selection songs
God bless you to all sabtha swarangam team.
Thank you very much
இசை குரல் இரண்டும் மிக அருமை வாழ்த்துக்கள் நன்றி
மிக்க நன்றி 🙏.
Thanking you for presenting us an intellectual program
Thanks a lot for your support 🙏
Always Ilayaraja fan of 2k enga veetla fulla my child days la fulla Ilayaraja songstha ✨🤍
Oh… that’s great
👏👏👍🙏🙏
மிக அற்புதம் மிக சிறப்பு மிக சூப்பர் அருமை அருமை
மிக்க நன்றி 🙏
சிறப்பாக. உள்ளது. தபேலா வும். குரலும். வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
Rhythmத்துள் இவ்வளவு விஷயங்கள் இருப்பது நீங்கள் விளக்கும்போது வியப்பாக இருக்கிறது.
தொடரட்டும் உங்கள் இறைப்பணி....இசைப்பணி
மிக்க நன்றி 🙏
As usual .... splendid song selection, singing, rhythm by Kiran sir, your singing, and all the explanations. Best wishes to all . Happy Pongal greetings to your entire orchestra.
Thank you very much 🙏
Fine. Song. Slection. Hats. Of. To. You. Mr. Gopal. God. Bless. All. Of. You.
Thank you 🙏
Super Gopal sir enakku romba pidicha song Athuvum About Raja sir song endral pppa.....Nithin From Italy
Thank you very much
What an explanation? Your dedication to each song is impressive and soulful. May GOD Bless you and the entire team. Tabla player explanation is top-notch. -- Ramesh.
Thanks for the appreciations & support.
Please keep support 🙏🙏
அருமையான நிகழ்ச்சி
மிக்க நன்றி 🙏
சமீபமாக உங்கள் வீடியோ இசை பதிவுகளை விரும்பி பார்க்கிறேன். பொக்கிஷமாக உணர்கிறேன். அற்புதம் சார்.
மிக்க நன்றி 🙏
Kiran semmaya vaasichu irkkar.avaradhu vaasippil mei marandhu neengal irundeergal endru ariya magizhchi. Neengalum arumaiyaga paduneetgal.
🙏🙏
very nice to hear and thank you for giving lot of information on the technical details .Lots of thanks
Thank you very much 🙏
Vanakkam. Sri Sir. All. Gopal Saptha Swarangals & Musician s. Super super Song. &. Happy Diwali.
Thank you 🙏
ஆஹா என்ன அருமையான வாசிப்பு கிரண் சார் வேர லெவல்
மிக்க நன்றி 🙏
Outstanding both Gopal and Kiran.
Thank you 🙏
This is not only a show... I take this as a lesson. .. Nanri Gopal Avarlal.. Nanri All Musicians. ..
Thank you 🙏