Tractor Harvester Machine/நெல், மக்காச்சோளம் உட்பட அனைத்து தானியங்களையும் அறுவடை செய்யும் இயந்திரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 81

  • @annamalai5633
    @annamalai5633 ปีที่แล้ว +2

    இந்த கண்டுபிடிப்பு நல்லா இருக்கு ❤

  • @SakthiVel-mt1ny
    @SakthiVel-mt1ny 4 ปีที่แล้ว +7

    இந்த நெல் அறுவடை இயந்திரத்தில் வைக்கோல் முழுமையாக வருவதில்லை.. ரொம்ப சிறிய துண்டு துண்டாக வருகிறது... வைக்கோல் சேகரிக்க இயலவில்லை..
    தயவு செய்து இந்த இயந்திரம் வாங்க நினைப்பவர்கள் களத்தில் சென்று வைக்கோல் முழுமையாக வருகிறதா என்று ஆய்வு செய்து பரிசோதித்து வாங்கவும்.. எனது நண்பர் இதை வாங்கி வைக்கோல் சேகரிக்க முடியாததால் யாரும் நெல் அறுவடைக்கு கூப்பிட மறுக்கிறார்கள்.. அதனால் இப்போது பண நஷ்டப்பட்டு மிகவும் மன உளைச்சலில் உள்ளார் 😢😢😢

    • @narayanasamy4024
      @narayanasamy4024 4 ปีที่แล้ว

      தவறு
      சரியான முறையில் இயக்க கற்றுகொள்ளவும்

    • @gobinathan8416
      @gobinathan8416 4 ปีที่แล้ว

      Your contact number sir

    • @saravananrsm8491
      @saravananrsm8491 4 ปีที่แล้ว

      Waste ah sir intha vandi?

    • @rajaprakash264
      @rajaprakash264 3 ปีที่แล้ว

      @@narayanasamy4024 Cuddalorela ennga erukku Sir

  • @Sakthivel-zc1pg
    @Sakthivel-zc1pg 5 ปีที่แล้ว +3

    Nice

  • @-pasumaiuzhavan2883
    @-pasumaiuzhavan2883 5 ปีที่แล้ว +2

    முழுமையான விரிவான தகவல் மற்றும் video pooduinga bro

  • @aseelworld5747
    @aseelworld5747 4 ปีที่แล้ว +1

    Ok sir groundnut ku use aguma

  • @vijaymech7015
    @vijaymech7015 4 ปีที่แล้ว

    Super machine

  • @uruthirasingamyugan9336
    @uruthirasingamyugan9336 4 ปีที่แล้ว

    Super model

  • @vijaykathu4027
    @vijaykathu4027 4 ปีที่แล้ว

    அருமையான

  • @haribala4885
    @haribala4885 3 ปีที่แล้ว +2

    அய்யா வணக்கம் ,,சாய்ந்து இருக்கும் நெல் பயிரை அருக்க முடியுமா முடியாதாஐயா.இதர்க்கு மானியம் உண்டா ஐயா லோன் உண்டா ஐயா ''''????

  • @MuruganPachiyappan
    @MuruganPachiyappan 8 หลายเดือนก่อน

    ,🎉🎉🎉🎉

  • @kallainkuppamraja8906
    @kallainkuppamraja8906 5 ปีที่แล้ว

    Super

  • @yogarajanganesh8519
    @yogarajanganesh8519 3 ปีที่แล้ว

    Mulching paper machine eppidi working sollunga

  • @selvasuppu2268
    @selvasuppu2268 5 ปีที่แล้ว

    Super bro

  • @ayanperumal2464
    @ayanperumal2464 2 ปีที่แล้ว

    mini டிராக்டரில் செய்ய முடியுமா

  • @annamalaiannamalai5487
    @annamalaiannamalai5487 4 ปีที่แล้ว +1

    GVA I Love you

  • @maheshwari7503
    @maheshwari7503 3 ปีที่แล้ว

    48hp tractor ok ah bro

  • @kalaivanan9303
    @kalaivanan9303 5 ปีที่แล้ว +1

    Vaikkol muzhusa varuma

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 2 ปีที่แล้ว

    Before buying
    See the performance
    How many kilos pre hour & diesel consumed
    See also the performance of combine harvester in the same area & then decide

  • @ananthakumar7310
    @ananthakumar7310 4 ปีที่แล้ว +1

    sir ithukku subsidy unda

  • @sreddy828
    @sreddy828 5 ปีที่แล้ว +1

    How much sir

  • @sugumarran477
    @sugumarran477 4 ปีที่แล้ว +4

    இதில் நெல்விலைச்சள் சாய்ந்து விட்டால் அறுவடை செய்யமுடியாது.

  • @kumaresanmunusamy9884
    @kumaresanmunusamy9884 4 ปีที่แล้ว

    Rate ji ?

  • @kumaresanmunusamy9884
    @kumaresanmunusamy9884 4 ปีที่แล้ว

    Millage ji

  • @sm.sivasivapandyan2201
    @sm.sivasivapandyan2201 4 ปีที่แล้ว +1

    நன்றாக இருக்கு ஒரு சந்தேகம் டபுல் கிளச்சி என்றால் எப்படி யூஸ் பண்ணறது விபறம் கொடுக்கவும்

    • @satheeshkumar408
      @satheeshkumar408 4 ปีที่แล้ว

      clutch puduchalum pinadi shaft rotate agum

  • @nadesarathenamkumar5309
    @nadesarathenamkumar5309 3 ปีที่แล้ว

    வணக்கம். இந்த harvester ரை இலங்கைக்கும்(srilanka) எடுத்துச் சென்று கொடுப்பீர்களா? எவ்வளவு பணம் செலவாகும்?

  • @ramuchowdary3008
    @ramuchowdary3008 4 ปีที่แล้ว

    Cost antha sir

  • @gopikrishnan8412
    @gopikrishnan8412 5 ปีที่แล้ว +2

    Unga whats app group link pannunga bro

  • @Tamilan_Tractor
    @Tamilan_Tractor 4 ปีที่แล้ว +6

    சாய்ந்து கிடைக்கும் நெல் பயிரை அறுவடை செய்ய இயலாது..... வைக்கோல் எடுக்க முடியாது

  • @surendiranramyasurendiranr9658
    @surendiranramyasurendiranr9658 4 ปีที่แล้ว

    Na pondicherry yara condet pannanum sir

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  4 ปีที่แล้ว

      காணொளியில் தொடர்பு எண் உள்ளது பாருங்க

  • @rameshkoduru7076
    @rameshkoduru7076 5 ปีที่แล้ว

    Price

  • @SureshKumar-qh2nc
    @SureshKumar-qh2nc 4 ปีที่แล้ว +1

    இந்த இயந்திரத்திர்க்கு மானியம் உன்டா

  • @mathanmathan8199
    @mathanmathan8199 4 ปีที่แล้ว +1

    இதற்கு மானியம் உண்டா

  • @sivarajavalli525
    @sivarajavalli525 4 ปีที่แล้ว

    வணக்கம் 2500000ஷிகிம் பாதி மானியம் பற்றி தகவல் தெரிந்தால் நம்பர் கொடுக்கவும் இரண்டு டிராக்டர் தேவை

  • @noorshaj2698
    @noorshaj2698 2 ปีที่แล้ว

    நெல் அதிகமாக வீண் ஆகுது

  • @Tamilan_Tractor
    @Tamilan_Tractor 4 ปีที่แล้ว +3

    Failure this types paddy harvester

    • @satheeshkumar408
      @satheeshkumar408 4 ปีที่แล้ว

      y

    • @saravananrsm8491
      @saravananrsm8491 4 ปีที่แล้ว +1

      Enna problem sir intha vandila!?konjam sollunga sir details ah please

    • @Tamilan_Tractor
      @Tamilan_Tractor 4 ปีที่แล้ว +2

      @@saravananrsm8491 ஈர நிலத்தில் ஓட்ட முடியாது.... வண்டி ஒரு திறமையான டிரைவர்கள் தான் ஓட்ட முடியும்.... ஏற்ற இறக்கம் கடினம்.... வைகோல் முழுமையாக கிடைக்காது

    • @saravananrsm8491
      @saravananrsm8491 4 ปีที่แล้ว +1

      @@Tamilan_Tractor thank you sir

    • @saravananrsm8491
      @saravananrsm8491 4 ปีที่แล้ว +1

      Sir one question sir,tyre vandi vaangalama sir,field kidaikkuma sir?

  • @dhivagarvao5529
    @dhivagarvao5529 5 ปีที่แล้ว +1

    அரசின் மானியம் இந்த. எந்திரத்திற்கு உண்டா

    • @muralic7418
      @muralic7418 4 ปีที่แล้ว

      Please ph no

    • @jeevanjeevarednam2210
      @jeevanjeevarednam2210 4 ปีที่แล้ว

      Please very urgently and immediately. Imminent your phone number send. Please. Myname Jee.Jeevan. T.P.NO +61424044042.Australia

  • @eswaraneswaran4913
    @eswaraneswaran4913 5 ปีที่แล้ว

    இந்த இயந்திரம் என்ன விலை சார்

    • @ritheesh145
      @ritheesh145 3 ปีที่แล้ว

      5 லட்சம்

  • @UpdatESports
    @UpdatESports 5 ปีที่แล้ว

    தொடர்பு எண்

    • @DNGCREATIONS
      @DNGCREATIONS  5 ปีที่แล้ว

      காணொளியை முழுவதும் பாருங்கள் .. அதில் உள்ளது ..

  • @muniyasamymp9146
    @muniyasamymp9146 4 ปีที่แล้ว

    36hp tractor ல இணைக்கலாமா

  • @topTrichytrendingpoosari3647
    @topTrichytrendingpoosari3647 4 ปีที่แล้ว

    Sir number phone

  • @kalaivanan9303
    @kalaivanan9303 5 ปีที่แล้ว

    Super

  • @dhanushyuvaraj9860
    @dhanushyuvaraj9860 4 ปีที่แล้ว

    Super

  • @agriservice9284
    @agriservice9284 4 ปีที่แล้ว

    Super

  • @AJITHKUMAR-sl2tg
    @AJITHKUMAR-sl2tg 3 ปีที่แล้ว

    Super