Vikas 325 Mini Combine Harvestor|Tractor Setup Harvestor|டிராக்டர் இருந்தா போதும் மெஷின் ரெடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 79

  • @keerthi.k5382
    @keerthi.k5382 3 ปีที่แล้ว +12

    நல்ல முயற்சி இதில் உள்ள சிறிய குறைபாடு இருப்பின் சரி செய்து மினி டிராக்டரில் பொருத்திப் பயன் பாட்டுக்கு கொண்டு வந்தால் சிறு குறு விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா நன்றி.

  • @nshanmugasundaran5609
    @nshanmugasundaran5609 3 ปีที่แล้ว +8

    ஈரோடு மாவட்டத்தில் டீலர்சிப் இருக்காங்க சார் அப்படி என்றால் போன் நெம்பர்

  • @rgopalakavitha
    @rgopalakavitha 3 ปีที่แล้ว +6

    4wd tr matum use panuga 45- 50 hp pothum
    2wd more issues varum

  • @karul9271
    @karul9271 2 ปีที่แล้ว

    இதை சின்ன சின்ன வயல்களில் ஓட்ட முடியாது. 50HP tractor தேவையான இதை எப்படி மினி harvester என்று சொல்ல முடியும்? நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @filmtalkies3209
    @filmtalkies3209 3 ปีที่แล้ว +26

    கடைசிவரை விலை சொல்லாவில்லை

  • @DURAIMURUGAN-st3de
    @DURAIMURUGAN-st3de 3 ปีที่แล้ว +17

    Bro tamilnadu head branch contact number குடுங்க. நீங்க வீடியோ மட்டும் போட்டா waste. விடியோவோட சேர்த்து contact number attach பண்ணுங்க.

  • @vigneshraja1332
    @vigneshraja1332 ปีที่แล้ว

    Service enga panratu. Periya machine panra workshop la pannikalama

  • @kalidoss2955
    @kalidoss2955 3 ปีที่แล้ว +6

    நெல் அறுக்கும் போது நெல் கொட்டுமா . வைக்கோல் நல்ல இருக்குமா. இல்ல கூழமா போய்விடுமா

    • @kennadykkennadyk4739
      @kennadykkennadyk4739 3 ปีที่แล้ว +1

      பரவாயில்லை வாங்கலாம்....

  • @noorshaj2698
    @noorshaj2698 2 ปีที่แล้ว

    Idhoda + mattum solringa idhula irukkura - m sollunga anna

  • @g.v7511
    @g.v7511 3 ปีที่แล้ว +8

    விலை இன்று சொல்லமாட்டாங்க .டிராக்டர்ல பிட்டிங் சார்ஜ் உண்டா

    • @palanivelkupusamy7017
      @palanivelkupusamy7017 3 ปีที่แล้ว

      எவ்வளவு காசு வாங்குன

  • @noorshaj2698
    @noorshaj2698 2 ปีที่แล้ว +1

    நெல் ரொம்ப வீணாகிறது படுத்து இருக்குற நெல் அறுக்க முடியல அப்றம் வைக்கோள் தூள் துளாக போகிறது

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 2 ปีที่แล้ว +1

    Area coverage per. hour

  • @RajeshRajesh-rq6wd
    @RajeshRajesh-rq6wd 2 ปีที่แล้ว

    நெல் அறுவடை இயந்திரம் ஏக்கர் கணக்கில் ஓட்டுவதற்கு இயந்திரம் உள்ளதா சென்சார் செட்டிங்மீட்டர் எங்கே கிடைக்கும்

  • @sajeethrajenthiran2023
    @sajeethrajenthiran2023 3 ปีที่แล้ว

    Vayal la vedduratha kaddalaye

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @hariharan7048
    @hariharan7048 ปีที่แล้ว

    Hi sir
    This machine price sir

  • @tamilselvan3519
    @tamilselvan3519 3 ปีที่แล้ว +7

    ஃபெயிலியர் மாடல் நான் வாங்கி ஆறு லட்ச ரூபாய் நஷ்டம்

    • @tiffincarrier
      @tiffincarrier  3 ปีที่แล้ว

      எப்போது sago வாங்கிநீர் மொத்த விலை என்ன. எங்கே வாங்கி நீர்

    • @Mkj760
      @Mkj760 3 ปีที่แล้ว

      Bro unga number thanga tamil selvan bro

    • @RajaRaja-ij4mc
      @RajaRaja-ij4mc 2 ปีที่แล้ว

      Tt

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 2 ปีที่แล้ว +2

    Tractor 9lakhs
    Mini harvester 6.5 lakhs.
    Total 15.5 lakhs for 450 kgs per hour
    CNH combine harvester 22 lakhs which can do double work with similar fuel & manpower (same Vikas in CNH)

    • @sanjai784
      @sanjai784 2 ปีที่แล้ว

      Harvester can't do tracter works 🙄

    • @AshokKumar-vz9wq
      @AshokKumar-vz9wq 2 ปีที่แล้ว +1

      @@sanjai784 Tractor is mounted on the combine harvester
      Tractor could be grounded when required

    • @sanjai784
      @sanjai784 2 ปีที่แล้ว

      @@AshokKumar-vz9wq are you know what i said?

    • @AshokKumar-vz9wq
      @AshokKumar-vz9wq 2 ปีที่แล้ว

      @@sanjai784 You have said harvester can not so tractor work

    • @sanjai784
      @sanjai784 2 ปีที่แล้ว

      @@AshokKumar-vz9wq i said harvester can't do ploughing, sewing etc... But tractor does, so tractor is best

  • @munusamimunusami398
    @munusamimunusami398 2 ปีที่แล้ว

    கம்பெனி எங்க இருக்கு

  • @tamilarasu3711
    @tamilarasu3711 3 ปีที่แล้ว +4

    இதன் விலை எவ்வளவு நண்பா

  • @yazhinisarathy7324
    @yazhinisarathy7324 2 ปีที่แล้ว

    Makacholam yapade aruikum

  • @tamaraik2186
    @tamaraik2186 3 ปีที่แล้ว

    How much rate for this tractor

  • @senthilaadhavan9344
    @senthilaadhavan9344 2 ปีที่แล้ว

    Neenga itha use panni video podunga

  • @சோம்பேறிதமிழன்
    @சோம்பேறிதமிழன் ปีที่แล้ว

    வைக்கோல் பயன்படுத்த முடியுமா??

  • @rcajithbikevlogs352
    @rcajithbikevlogs352 3 ปีที่แล้ว +1

    Coimbatore la irukku bro

    • @santhoshe6179
      @santhoshe6179 2 ปีที่แล้ว

      Pls send the contact details bro

  • @deepaarun8354
    @deepaarun8354 3 ปีที่แล้ว

    No harvesting in tn

  • @bharathi0606
    @bharathi0606 3 ปีที่แล้ว +1

    Enga Entha Collage patichiga

  • @sarashowkath2885
    @sarashowkath2885 3 ปีที่แล้ว +3

    இதன் விலை எவ்வளவு சகோ என்னிடம் 7250 வண்டி இருக்கு அதில் பொருந்த முடியும் மா சகோ நீங்கள் எந்த ஊர் உங்கள் அட்ரஸ் தரவும் சகோ

  • @சிவன்சக்திபம்பைஉடுக்கை

    Bro rate

  • @gopungoodnewyear9565
    @gopungoodnewyear9565 2 ปีที่แล้ว

    Rate please sir

  • @vetriagrosillarahalli
    @vetriagrosillarahalli 3 ปีที่แล้ว

    Tractor illamaye 6.5lcks varum

  • @mageshpullavaraayar1378
    @mageshpullavaraayar1378 3 ปีที่แล้ว +1

    சரி இதன் விலை சொல்லவில்லையே

  • @lawcybersecurity1702
    @lawcybersecurity1702 2 ปีที่แล้ว

    Price da

  • @murugesann404
    @murugesann404 2 ปีที่แล้ว

    Murugesan Aktms

  • @thomasp9690
    @thomasp9690 2 ปีที่แล้ว

    இதன் விலை எவ்வளவு ஐயா?

  • @farmajfarms4251
    @farmajfarms4251 3 ปีที่แล้ว +1

    Price kaga dha video ve paathen kadaice varai rate sollala .....Time waste

    • @njagadeesh1
      @njagadeesh1 2 ปีที่แล้ว

      விகாஸ் கம்பெனி வீடியோவை இவர் தமிழ் டப்பிங் பண்ணியிருக்காரு.. விலை இவருக்கு தெரியாது.

  • @puvarasank1731
    @puvarasank1731 2 ปีที่แล้ว

    Hi

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 2 ปีที่แล้ว

    தேவையான விபரம் ஏதும்மில்லை

  • @suryav9185
    @suryav9185 3 ปีที่แล้ว

    Nee yenna sollanumo Athai... Summa comedy pannathe... 😄😄😄😄

  • @muthusamy6937
    @muthusamy6937 3 ปีที่แล้ว +2

    price details share me

    • @evengatesan2675
      @evengatesan2675 2 ปีที่แล้ว

      E.Venkatesan. விலை சொல்லவில்லை போன் நம்பர் இணைக்கவும்

  • @mvelu0606
    @mvelu0606 ปีที่แล้ว

    வைக்கோல் தரமாக வருமா?

  • @arunarun3216
    @arunarun3216 3 ปีที่แล้ว +2

    Totally waste rate 5.5 lakhs

    • @vivekananthanramar3135
      @vivekananthanramar3135 3 ปีที่แล้ว

      Dear Brothers Not Successful To Tamilnadu Fields
      Investment Waste....👎👎👎

  • @PalaniPalani-tw7pl
    @PalaniPalani-tw7pl ปีที่แล้ว

    Waste failure model

  • @HarishKumar-zy3up
    @HarishKumar-zy3up 2 ปีที่แล้ว

    I planned to buy this , Please share me your contact

  • @tamizhelumalai611
    @tamizhelumalai611 3 ปีที่แล้ว

    உங்கள் mobail nambar

  • @murugesanmurugesan2366
    @murugesanmurugesan2366 ปีที่แล้ว +1

    Rate bro

  • @suryar6748
    @suryar6748 3 ปีที่แล้ว +5

    Bro price

  • @mgmg-fy7zy
    @mgmg-fy7zy ปีที่แล้ว

    Hi

  • @vsr.tractor1126
    @vsr.tractor1126 3 ปีที่แล้ว +3

    Bro price