இது ஒரு மினி டிராக்டர் | ஒரு இயந்திரம் -பல வேலைகள் | Power Weeder

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Kovai Classic Industries Contact Numbers:
    9344337456
    7305137456
    Website: www.kovaiclass...
    Price list for power weeder (incl GST)
    Updated Price list for power weeder to be posted in description sir
    Power Weeder 5hp Petrol engine (belt drive) -Rs. 46000
    Power Weeder( 5hp Petrol engine) = -Rs. 48000
    Power Weeder( 5hp Diesel engine) -Rs. 62000
    6.5 HP multifunction Power weeder.
    * Model : HW 5MD DE
    * 6.5 HP air cooled manual start Diesel engine
    * Oil alert system in primary gear box
    * Direct transmission with 3in1 technology
    * One set of 32 nos "J" type adjustable blades for performing different width of cultivation
    * One set of curved blades to make up to 300mm deep trench
    * One set of wing blades to removing soil after trenching
    * One set of Weeding blades set to remove dense weeds
    * One set of wider cage wheels with L grip angles for working in muddy land
    * 360 degree rotatable handle to work in various position
    * Detachable back rotary system for using for various purposes like fix sprayer / water pump etc
    * Multi speed Rear gear box to get high/low speed for cultivating
    * Double stage/twin tyre adjustable tail wheel for easy movement
    * Sturdy adjustable steel bumpers for safer work
    * Tube less tyres for long life
    பால் கறக்கும் இயந்திரத்தை உங்கள் பண்ணைக்கேற்ப தேர்ந்தெடுப்பது எப்படி | How to choose Milking Machine
    • 30% தள்ளுபடியில் பால் ...
    உங்கள் ஆடு, மாட்டுப்பண்ணைகளுக்கான "தீவனம் வெட்டும் இயந்திரம்" - எப்படி தேர்வு செய்வது
    • உங்கள் ஆடு, மாட்டுப்பண...
    ஓரு நொடியில் மரத்தை உரமாக்கும் - "Shredder cum Pulverizer" Machine
    • ஓரு நொடியில் மரத்தை உர...
    Follow us on
    Facebook - / naveenauzhavan
    Disclaimer :
    This video made to give a fair knowledge about the Agri machineries and its functionality to viewers. This Channel is not responsible for any product or sales related quires and viewers are requested to do their own research before buying

ความคิดเห็น • 933

  • @naveenauzhavan
    @naveenauzhavan  4 ปีที่แล้ว +119

    இந்த விவசாய இயந்திரங்களின்
    விலை பட்டியல் Discription ல் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி!

    • @prabhadelhia319
      @prabhadelhia319 4 ปีที่แล้ว +4

      Prabhakaran

    • @prabhadelhia319
      @prabhadelhia319 4 ปีที่แล้ว +4

      Call may
      9444225695

    • @prakashp8064
      @prakashp8064 4 ปีที่แล้ว +3

      சிறு விவசாிகளுக்கு தட்டு அறுக்கும் மெஷின் இருக்கா? இதே மாடலில்...

    • @spandi5796
      @spandi5796 4 ปีที่แล้ว +4

      நவீன உழவன் - Naveena Uzh
      avan

    • @srinivasanraman7013
      @srinivasanraman7013 4 ปีที่แล้ว +7

      Equipment price for farmers

  • @karthikt5762
    @karthikt5762 4 ปีที่แล้ว +11

    மிகவும் அருமையான இயந்திரம் நிறைய பயன்கள் உள்ளது

  • @anvardeenm9358
    @anvardeenm9358 4 ปีที่แล้ว +2

    Very good appreciable effort for nation and ulavargal.Thamilaga engineers are talented and command people friends.If we have govt.support WE can do many welfare achievements.Best wishes.

  • @amalrajmanima1423
    @amalrajmanima1423 4 ปีที่แล้ว +29

    நிலத்தில் தண்ணீர் இருந்தால் இதை உழுவ பயன்படுத்தலாமா??

  • @pasupathymanivannan1677
    @pasupathymanivannan1677 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் பயனுள்ள தகவல் நன்றி.

  • @SURESHS-xw3sn
    @SURESHS-xw3sn 4 ปีที่แล้ว +16

    கலி மண்ணுக்கு எந்த weeder set ஆகும் ?

    • @GopiN123
      @GopiN123 3 ปีที่แล้ว

      Diesel or petrol director drive

  • @murugesangopal3065
    @murugesangopal3065 4 ปีที่แล้ว +1

    சார் எல்லா விளக்கங்கலும் சொன்னிங்க அருமை.ஆனால் இயந்தரத்தின் விலைகள் சொல்லவே இல்லைய சார்.
    அனைத்து இயந்திரத்தின் விலைகளையும் தனி தனியே சொல்லுங்க சார்.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 ปีที่แล้ว

      Hi Murugesan
      Kindly check discription

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy 4 ปีที่แล้ว +10

    உங்களை நம்பிதான் வாங்க போறேன். மல்டி வீடர், வாரண்டி அல்லது கேரண்டி உண்டா? ஸபேர் பார்ட்ஸ் விலை அதிகமா? எப்படி? தெளிவான தகவல்கள் தேவை.

    • @rajeshraji4482
      @rajeshraji4482 4 ปีที่แล้ว

      Rajendran Chellasamy OK good

  • @vijay00001
    @vijay00001 3 ปีที่แล้ว +2

    Rishi Nice to see these machines please find some machine small like small tractor(or power weeder people can sit and operate) with hydralic trolly. If so I would like to purchase in future. All the best.

  • @KKumar-su9se
    @KKumar-su9se 4 ปีที่แล้ว +1

    இதை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.சிறு சந்தேகம் ஏற்கனவே உழுத நிலத்தில் உழாமல் அதிகம் களை உள்ள நிலத்தில் ஓட்டி காண்பித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 4 ปีที่แล้ว

      Please contact Kovai Classic Industries - 9344337456 for more details on this machine

  • @kanthiahramesh4751
    @kanthiahramesh4751 3 ปีที่แล้ว +1

    களிமண்ணில் இதை பயன் படுத்த முடியுமா

  • @ksanbukutty5826
    @ksanbukutty5826 4 ปีที่แล้ว +4

    இந்த கருவியை வாங்கி use பண்ணவர்கள். இதன் பயன் எவ்வாறு என்று கூறவும் pls

    • @KanaguGallery
      @KanaguGallery 4 ปีที่แล้ว

      Waste...ஓவரா பெட்ரோல் குடிக்கும்..கைல பிடிச்சா அதிர்வு அதிகம்..

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 4 ปีที่แล้ว +2

    உங்களிடம் power weeder ,brush cutter, long-handled chainsaw இவை எல்லாம் இயைந்த 4in 1 மெஷின் உள்ளதா ? எனக்கு தேவைப்படுகின்றது

  • @karthikganapathi9302
    @karthikganapathi9302 4 ปีที่แล้ว +7

    விவசாயிகள் எல்லோரும் இங்கிலீஸ்காரன் உங்கள் விளக்கம் முரட்டு தெளிவு

  • @thiyagarajan6604
    @thiyagarajan6604 4 ปีที่แล้ว +2

    Rishi super speech

  • @SenthilKumar-gr1jo
    @SenthilKumar-gr1jo 4 ปีที่แล้ว +3

    Is this suitable for paddy cultivation?
    Water proof?

  • @CoconutIndia
    @CoconutIndia 4 ปีที่แล้ว

    கருவேப்பிலைக்குள் களை எடுக்க உதவுமா?. அப்படி என்றால் எந்த இயந்திரம் உதவும்?

  • @sadikasayeed8722
    @sadikasayeed8722 4 ปีที่แล้ว +2

    you do such a great job. can you let us know about the coconut tree stem shredder small machine please

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 4 ปีที่แล้ว

      Sir please call kovai Classic industries - 9344337456 for more details

  • @v.6800
    @v.6800 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @jojopaul6136
    @jojopaul6136 4 ปีที่แล้ว

    Can you show a clear video of the function of J, L, digger, ridger and bed making with your. Mini tiller

  • @agriworld6388
    @agriworld6388 3 ปีที่แล้ว

    Very good power weeder... Working very well

  • @pcplpitti6674
    @pcplpitti6674 4 ปีที่แล้ว

    Nel payiriduradhukku, Punjai nilathula nilakadalai, solam, idharkellam Indha machine uzhuguradhukku use agama???

  • @chandhru3468
    @chandhru3468 4 ปีที่แล้ว +2

    Spare parts yanga kidakkum and also tell me service and maintanance

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 ปีที่แล้ว

      You may contact the company for more information
      Stay home stay safe
      Have a great day

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 4 ปีที่แล้ว

      Sir all spare parts available with us.. Please call kovai Classic industries - 9344337456

  • @GaneshGanesh-yk4xg
    @GaneshGanesh-yk4xg 4 ปีที่แล้ว +3

    Water pump set enga low cost la kitaikkum

  • @olamavincent4413
    @olamavincent4413 4 ปีที่แล้ว

    Thanks very much for this video....please next time you report can we à have subtitle in English...

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 ปีที่แล้ว

    கரும்பு மஞ்சள் விவசயத்திற்கு மிக அவசியம் இந்த மெஷின்.

  • @Johnson69115
    @Johnson69115 4 ปีที่แล้ว

    Hello.. நவீன உழவன்...... இந்த multi power weeder மூலம் கரும்பு தோட்டம் அமைக்க பார் போட முடியுமா.... முடியும் என்றால் அதன் வீடியோவை கொஞ்சம் போடுங்கள்... நன்றி

  • @jojopaul6136
    @jojopaul6136 4 ปีที่แล้ว

    Do you have a video on the different uses of bladesu have a video that shows the purpose of each blades.

  • @manikandanjeyaraman5451
    @manikandanjeyaraman5451 4 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 4 ปีที่แล้ว +1

    நன்றி சகோ!!!ஆங்கில கலப்பு அதிகமா இருக்கு..எல்லோருக்கும் புரியற மாதிரி தமிழ்ல விளக்கினா நல்லா இருக்கும்

  • @vijayragavan2750
    @vijayragavan2750 4 ปีที่แล้ว +1

    மானியம் கிடைக்குமா என்பதும் kuripudugingal நண்பா

  • @maheswaran624
    @maheswaran624 2 ปีที่แล้ว

    Ev (Any electrical machine available) machine for alternative for petrol . If use Ev agri machine reduce the running cost. Kindly update Ev based agri equipment

  • @chinnampradeep5550
    @chinnampradeep5550 4 ปีที่แล้ว +1

    andhrapradesh distribution where? is there any govt subsidy?

  • @cinematalkies9509
    @cinematalkies9509 3 ปีที่แล้ว

    very useful video for formers

  • @kesavanap7642
    @kesavanap7642 4 ปีที่แล้ว +1

    PIease Say where Getit

  • @chenchuramaraoyelpula5892
    @chenchuramaraoyelpula5892 4 ปีที่แล้ว +1

    Hi Rishi,
    Are these available to Andhra Pradesh??

  • @IthuNammaThottam
    @IthuNammaThottam 4 ปีที่แล้ว +2

    20,000 budget la any items irukka sir

  • @durairaj2775
    @durairaj2775 3 ปีที่แล้ว

    விழுப்புரம் மாவட்டம் எங்கள் நிலம் களர் PH 9%
    சின்ன சின்ன சுன்னாம்பு கல் இருக்கிறது இந்த நிலத்தில் கரம்பு உழவு ஒட்டலாமா நெல்நடவு செய்ய சேத்து உழவு ஒட்டலாமா
    புஞ்சை நிலத்தில் உழவு ஒட்டலாமா
    அதிகமான எத்தனை HP மிஷன் தேவை விலை விளம்பரங்கள் தெரிவிக்கவும் விழுப்புரம் மாவட்டத்தில் யாராவது இந்த மிஷன் வாங்கி இருந்தால் போன் நம்பர் பதிவு செய்யவும்

  • @karikalankarikalan9754
    @karikalankarikalan9754 4 ปีที่แล้ว

    நெல் சாகுபடி உழவுக்கு இந்த எந்திரம் சரியான தேர்வாக இருக்குமா

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 3 ปีที่แล้ว

    Discription ன்னா என்ன அது எங்க இருக்கும், வெல முக்கிம், உட்கார்ந்து

  • @JeeAspirantshimonsirfan
    @JeeAspirantshimonsirfan 2 ปีที่แล้ว

    Great video 📹

  • @palanie788
    @palanie788 4 ปีที่แล้ว

    நெல் நடவு செய்வதற்கு உழுதல் முடியுமா

  • @babus2233
    @babus2233 3 ปีที่แล้ว

    Trolley attachment possible for 5hp diesel weeder ?
    If yes how much kgs can it pull ?

  • @mashhooda4878
    @mashhooda4878 4 ปีที่แล้ว +1

    Good

  • @r.shunmugamr.shunmugam2392
    @r.shunmugamr.shunmugam2392 4 ปีที่แล้ว

    Nan erkaneve kissan kraft 4.24 hp 200p vankivitten.etharkku poruthamana paddy iron wheel koddukka mudiyuma?how much,can I buy the wheels by courier?

  • @advaithsankar4327
    @advaithsankar4327 4 ปีที่แล้ว +1

    നന്നായിട്ടുണ്ട് കൊള്ളാം

  • @hngogo9718
    @hngogo9718 4 ปีที่แล้ว +1

    do you have mini tiller smaller than this machine?

  • @PradeepKumar-sx2nr
    @PradeepKumar-sx2nr 4 ปีที่แล้ว +2

    Bro emi option irrukaa...

  • @thirupathi6804
    @thirupathi6804 3 ปีที่แล้ว

    I bought chaff cutter from Kovai Classic Industries,The machine supplied was of very poor quality, machine pillow block got damaged in 3rd of use. During the replacement of pillow block by service person, these are my observation
    1.Key way in the gear bas done using gas cutting
    2.Shaft finish was done by grinding,they are justifing that 3 mm difference in dia of the shaft can be done by grinding not lathe machining.
    3. normal wedge metal piece has been used key for finding gear and shaft

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 3 ปีที่แล้ว

      Dear sir,
      We never use pillow block in our chaff cutters..I don't know which machine you are mentioning...And your feedback about machines doesn't match with our models... Kindly give us your contact number so our service executive can speak and resolve your issue if the machine is really purchased from KCI....You can also call me at 9381936356 if you have any real issues...

    • @narayanasamyrathinam3024
      @narayanasamyrathinam3024 2 ปีที่แล้ว

      Not only chaff cutter. All of their machines are poor quality.

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 3 ปีที่แล้ว

    வாழைக்குள் களை வெட்டும் இயந்திரம் உள்ளதா?

  • @venkatesan.vvenkatesan.v7531
    @venkatesan.vvenkatesan.v7531 3 ปีที่แล้ว

    சார் கடலுர் மாவட்டத்தில் இந்த இயந்திரம் கிடைக்குமா இதன் விலை என்ன

  • @r.shunmugamr.shunmugam2392
    @r.shunmugamr.shunmugam2392 4 ปีที่แล้ว

    Guage wheel paddy field use pannamalama?

  • @saravanankumar9920
    @saravanankumar9920 2 ปีที่แล้ว

    நடவு செய்ய பயன்படுத்த முடியுமா

  • @irfahmed4287
    @irfahmed4287 4 ปีที่แล้ว +1

    Super 👍

  • @partha0693
    @partha0693 4 ปีที่แล้ว

    Solam pottal use pannalama

  • @financiallearner8321
    @financiallearner8321 4 ปีที่แล้ว

    Idhula co4 cut panna mudiyuma

  • @vishnu4734
    @vishnu4734 4 ปีที่แล้ว

    I'm looking for 200cc earth augur with minimum 20" to 24" dia hole. Do you have it?

  • @SURESHS-xw3sn
    @SURESHS-xw3sn 4 ปีที่แล้ว

    Brush cutter பத்தி கொஞ்சம் detailed details தாங்க.,,, thx

  • @thilakr3366
    @thilakr3366 4 ปีที่แล้ว +1

    இந்த வண்டியை வைத்து சிறிய வாய்க்கால் தூர்வார முடியுமா

  • @rajibabu6613
    @rajibabu6613 4 ปีที่แล้ว

    Power weeder petrol machine is available at virudhunagar?? Where and how to contact??

  • @bala0412
    @bala0412 4 ปีที่แล้ว

    hi bro semma modern dairy form iruntha video podunga plz

  • @raghukumar5101
    @raghukumar5101 4 ปีที่แล้ว

    Price description LA given sollirukeenga . but not to be seen

  • @Sivaperuman-ko5zd
    @Sivaperuman-ko5zd 3 ปีที่แล้ว

    Sir enakku nel vayalil kalai edukkum misin venum rate enna sir..

  • @SkSk-mu4sw
    @SkSk-mu4sw 4 ปีที่แล้ว +1

    Super

  • @hotpratheep
    @hotpratheep 4 ปีที่แล้ว +2

    இலங்கைக்கு இயந்திரம் அனுப்பி வைக்க முடியுமா

  • @eswaraneswaran4913
    @eswaraneswaran4913 4 ปีที่แล้ว

    அருமை

  • @kvinayagamoorthykvinayagam2881
    @kvinayagamoorthykvinayagam2881 3 ปีที่แล้ว

    Manapari LA agent erugangala

  • @architasahoo2741
    @architasahoo2741 4 ปีที่แล้ว

    How to run in harden soils
    How to find rocks

  • @-uht-Antonydevanesan
    @-uht-Antonydevanesan 3 ปีที่แล้ว

    6.5 HP multifunction power weeder Rs#
    how much sir

  • @manimaran2220
    @manimaran2220 3 ปีที่แล้ว

    நாகப்பட்டினத்தில் உங்க டீலர்கள் இருக்கிறார்களா

  • @lifeofdronepilot
    @lifeofdronepilot 3 ปีที่แล้ว

    Bro 8hp vat shakthi tiller price soluga??

  • @sureshs-nn2li
    @sureshs-nn2li 3 ปีที่แล้ว

    Sir multifunctional price please

  • @mechmohan3039
    @mechmohan3039 3 ปีที่แล้ว

    இது நடவுக்கு உழவு ஓட்டலாமா

  • @umarshareef1431
    @umarshareef1431 3 ปีที่แล้ว

    வரடகைக்கு கிடைக்கும் மர????விலை?????

  • @sakthivelsakthi2139
    @sakthivelsakthi2139 2 ปีที่แล้ว

    Multi function power weeder price evlo anna

  • @radharadharadhakrishnan131
    @radharadharadhakrishnan131 2 ปีที่แล้ว

    Kerala delivery erik..

  • @rajendranv6881
    @rajendranv6881 3 ปีที่แล้ว

    இதன் விலையும் பதிவில் பேடவும்

  • @k.mmoniruzzaman3507
    @k.mmoniruzzaman3507 4 ปีที่แล้ว

    have you manufacture this type of wedder or distributor

    • @vivekanand7615
      @vivekanand7615 4 ปีที่แล้ว

      Can not manufactured by them and not economical to assemble by them for the size of this company ... Engine itself is big task and other parts not cost effective to manufacture with so many spare parts for this volume .... better buy as complete machine.... ...what you saw behind the video of wooden crate ..it is direct import with their logo .. price to farmers can be lower than this.

  • @saravanankumar9920
    @saravanankumar9920 2 ปีที่แล้ว

    Multi function power weeder price

  • @Sivasiva-xy7ck
    @Sivasiva-xy7ck 4 ปีที่แล้ว

    சார் 2 வீல் கோனா வீடர் இயந்திரம் இருக்கா சார்

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 4 ปีที่แล้ว

    Multi function power wheeder G.S.T யோடு அடக்கவிலை எவ்வளவு Sir please reply anser

  • @sureshpk6732
    @sureshpk6732 4 ปีที่แล้ว

    Price is not mention for 6.5 hp

  • @harikirushnan4897
    @harikirushnan4897 2 ปีที่แล้ว

    How much price

  • @thelegendkishore5930
    @thelegendkishore5930 3 ปีที่แล้ว

    What is product rate

  • @lokeshwaran9895
    @lokeshwaran9895 ปีที่แล้ว

    Price of rate

  • @sameerarakkal3006
    @sameerarakkal3006 4 ปีที่แล้ว

    Tell the price also

  • @senthilkumar-dn8pr
    @senthilkumar-dn8pr 4 ปีที่แล้ว +1

    Entha power weeder ku machine parts kedikuma. Apram etha epdi use panrathu nu solli tharuvingala

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 ปีที่แล้ว

      Hi, you may call them for more information

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 4 ปีที่แล้ว

      Yes sir definitely.. We have all spares available with us and training also will be given at the time of purchase

  • @palanivelg7995
    @palanivelg7995 4 ปีที่แล้ว +1

    மல்டி பங்சன் விலை?pls

  • @pratheesh5042
    @pratheesh5042 4 ปีที่แล้ว

    1st mishine prise enna

  • @ELAIVANANNN
    @ELAIVANANNN 4 ปีที่แล้ว +2

    மல்டி மேசின் விலை என்ன சொல்லுங்க

    • @rishivasanthakumar1487
      @rishivasanthakumar1487 4 ปีที่แล้ว

      Sir please call kovai Classic industries - 9344337456 for more details on this machine

    • @SURESHS-xw3sn
      @SURESHS-xw3sn 4 ปีที่แล้ว

      88000

  • @rameshs9951
    @rameshs9951 4 ปีที่แล้ว

    மானியம் பெரும் வசதி உண்டா??

  • @saravananezhumalai7175
    @saravananezhumalai7175 4 ปีที่แล้ว

    Is there a power weeder engine runs with CNG fuel. I mean I wanna use Bio gas for this engine fuel instead of petrol. please let me know how can i get it.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 ปีที่แล้ว

      Hi Mr saravanan, you may call then by given number in the discription for more details regarding fuel customisation
      Have a great day

  • @abdulrahimanviralikkattilv6908
    @abdulrahimanviralikkattilv6908 4 ปีที่แล้ว

    Where you located

  • @ajithkumarmaruthappan9829
    @ajithkumarmaruthappan9829 4 ปีที่แล้ว +1

    multifunction machine price?

  • @Ram-fm8ow
    @Ram-fm8ow 3 ปีที่แล้ว

    Salem branch iruka

  • @arumugamtas4752
    @arumugamtas4752 4 ปีที่แล้ว

    விலை என்ன என்ற விபரம் ஏதும் கொடுத்தால் நல்லா இருக்கும்

  • @Karthikkuttykarthik
    @Karthikkuttykarthik 2 ปีที่แล้ว

    இதன் விலை என்ன

  • @KarthikKarthik-fp2mh
    @KarthikKarthik-fp2mh 3 ปีที่แล้ว +1

    எந்த ஊர்ல ப்ரோ இருக்கு கடை

  • @balasubramaniammounasamy1965
    @balasubramaniammounasamy1965 2 ปีที่แล้ว +1

    சாதாரணமா உங்ககிட்ட வாங்கின மில்க் ஸ்ப்ரேட்டர் முதன்முதலில் ஸ்டார்ட் செய்தபின்பு மில்க் விழும் இடத்தில் லீக் ஆனது. அதை சரிசெய்ய பல முறை கூப்பிட்டும் அட்டன் செய்யவில்லை ஆகையால் அந்த புதிய மிஷினை இன்றுவரை நான் யூஸ் பண்ண முடியாமல் சும்மா கிடக்கிறது. ஆனா விளம்பரத்தில் மட்டும் உடனே அட்டன் பண்ணுவாங்கன்னு சொல்றீங்க.ஒண்ணுமே புரியலேடா சாமி

  • @chuttykuttyfoods
    @chuttykuttyfoods 3 ปีที่แล้ว

    Rate sir