நரசிம்ம ஸ்துதி_ தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் தமிழாக்கத்துடன் | Narasimha Stuthi + Tamil translation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #narasimhastuti #namastenarasimhaya
    நரசிம்ம ஸ்துதி:-
    நமஸ்தே! நரசிம்ஹாய பிரஹலாதஹ்லாத தாயினே
    ஹிரன்யகஷிபோர் வக்ஷ ஷிலாடங்க நகாலாயே!
    இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹோ
    யதோ யதோ யாமிததோ ந்ருஸிம்ஹ:
    பஹிர் ந்ருஸிம்ஹோ ஹ்ருதயே ந்ருஸிம்ஹோ
    ந்ருஸிம்ஹம் ஆதிம் ஷரணம் ப்ரபத்யே!
    தவ கர கமல வரே நகம் அத்புத ஷ்ருங்கம்
    தலித ஹிரன்யகஷிபு தனு ப்ருங்கம்
    கேஷவ த்ருத நரஹரி ரூப! ஜய ஜகதீஷ ஹரே!
    ஜய ஜகதீஷ ஹரே! ஜய ஜகதீஷ ஹரே!
    மொழிபெயர்ப்பு:-
    ஹிரண்யகசிபுவின் பாறை போன்ற மார்பினை தன் கூரிய உளி போன்ற நகங்களால் கிழித்தெரிந்தவரும் , பிரஹலாதரின் ஆனந்தத்திற்கு காரணமானவருமான பகவான் ஸ்ரீநரசிம்மரை நான் வணங்குகின்றேன்
    பகவான் நரசிம்மர் இங்கும் , அங்கும் என செல்லும் இடமெல்லாம் இருக்கின்றார் , அகத்திலும் புறத்திலும் கூட இருக்கின்றார் . காரணங்களுக்கெல்லாம் காரணமான பகவான் நரசிம்மரை நான் தஞ்சமடைகிறேன்.
    ஓ கேசவா! பிரபஞ்சத்தின் பிரபுவே! ஓ ஹரியே! பாதி மனிதனும் பாதி சிங்கமுமான உருவத்தை ஏற்ற உமக்கு எல்லா புகழும் உரித்தாகுக! ஒருவன் தனது விரல் நகங்களுக்கிடையே சிறு பூச்சியை நசுக்குவது போல , அசுரன் ஹிரண்யகசிபுவின் உடலை உமது அழகிய விரல் நகங்களால் கிழித்தெரிந்து விட்டீர்கள் I
    ஹரே கிருஷ்ணா தமிழ் சமையல் என்ற இந்த சேனல் வாயிலாக கிருஷ்ண
    பக்தியை தமிழ் பேசும் பக்தர்களுக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம் . இதுவரை நாங்கள் எங்களால் முடிந்தவரை கிருஷ்ண பக்தி தொடர்பான செயல்பாடுகளை வழங்கி வருகிறோம் . இனியும் இந்த சேவை தொடர எங்களை ஊக்கப் படுத்தும் வகையில் தாங்கள் subscribe செய்யுங்கள் , அதை செய்திருந்தால் share செய்யுங்கள் ,
    மேலும் தங்களுடைய கேள்விகள் ஏதேனும் இருந்தால் comment box - ல் தெரிவியுங்கள் .
    எங்கள் whatsapp குரூப் - ல் இணைவதற்கு இந்த லிங்க் - ஐ கிளிக் செய்யுங்கள்
    chat.whatsapp....
    Please follow our insta:- www.instagram....
    Please follow our telegram group chat regarding cooking for lord krishna and hearing Krishna leela
    t.me/joinchat/...
    மேலும் எங்களை மொபைல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் - 6382043976, 8678997163
    மேலும் சிறப்பாக இந்த பணிகள் நடைபெற எங்களுக்கு நன்கொடை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
    1. bhagavad gita chapter 18 in tamil
    பகவத் கீதை தமிழில் - 18 அத்தியாயங்களும்
    • Video
    2. lecture in tamil - தமிழில் பக்தி உபன்யாசங்கள்
    • Video
    narasimha songs,narasimha,narasimha mantra,நரசிம்ம மந்திரம்,நரசிம்ம மந்திரம் தமிழில்,நரசிம்ம ஸ்துதி,நரசிம்மர் பாடல்கள் தமிழ்,நரசிம்மர் பாடல்,நரசிம்மா பாடல்,lord narasimha songs,lord narasimha,lord narasimha mantra,sri narasimha stuti,lord narasimha whatsapp status in tamil,namaste narasimhaya,namaste narasimhaya iskcon,namaste narsingh aarti,namaste narasimhaya lyrics,namaste narsingh aaya,namaste narasimhaya song,namaste narasingha song
    3. Cooking Videos / சமையல் விடியோக்கள்
    • Aval upma - Healthy wi...
    4. karatal classes / கரத்தால் வகுப்புகள்
    • கரதாளம் அறிமுகம் & பாட...
    5. festival videos / திருவிழாக்கள்
    • Video
    6. healthy food / ஆரோக்கிய உணவுகள் செய்யும் முறை
    • எளிய முறையில் கொள்ளு ப...
    7. kuzhambu/குழம்பு வகைகள்
    • Tiffen sambar/டிபன் சா...
    8. ஹரே கிருஷ்ணா தமிழ் சமையலின் மொத்த வீடியோக்கள்
    / @harekrishnatamilsamay...
    You can contribute for the channel growth
    as per your capacity
    For Donate Us - 6382043976, 8678997163
    Gpay, phone or any other mode of payment
    • ஸ்ரீமத் பகவத் கீதை (தம...

ความคิดเห็น • 36

  • @Kumar.k-h6s
    @Kumar.k-h6s ปีที่แล้ว +1

    Om namo narasimaaya namaha 🙏❤️🔥😭

  • @raveebala2533
    @raveebala2533 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lalithamani278
    @lalithamani278 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnapriya.o9441
    @krishnapriya.o9441 ปีที่แล้ว +6

    நரசிம்மதேவ்.பகவானே.... இரட்சியூங்கள்...

  • @VedambalS
    @VedambalS 7 หลายเดือนก่อน +1

    நமஸ்காரங்கள் 🙏🙏🌹🌹

  • @s.k.kannan4438
    @s.k.kannan4438 ปีที่แล้ว +3

    Hariiiiibol llllll prabhu ji🎉❤🎉❤🎉❤ Harekrishna 🎉❤🎉Narasingadeb ki jai ❤🎉 Jai sri la prabhupaadh❤🎉❤🎉

  • @amudhadhiraj6789
    @amudhadhiraj6789 11 หลายเดือนก่อน +1

    Om shri Lakshmi Narasima perumane potri potri

  • @Kumar.k-h6s
    @Kumar.k-h6s ปีที่แล้ว +1

    Naan Sivakumar enaku Maru vazhvu koduthu ennoda abbu Swami Narasimhan 🙏 ennoda uyirai kaapaatri koduthar

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏கோடி கோடி நமஸ்காரம் 🌺🌺🌺🌺🌺🌺

  • @ashvinabi8253
    @ashvinabi8253 ปีที่แล้ว +2

    jai shree narasimar

  • @samundisrt4503
    @samundisrt4503 ปีที่แล้ว +3

    Hare Krishna Prabhu g

  • @thirdeye7297
    @thirdeye7297 ปีที่แล้ว +3

    🌾🙏🌾🌾🙏🌾

  • @thirdeye7297
    @thirdeye7297 ปีที่แล้ว +3

    🌺🙏🌺Om Namo NARAYANANAYA🌺🙏🌺 Vasu Devaya Namaha 🌺🙏🌺Om Namo Shree Nrashimha Devaya Namaha 🌺🙏🌺

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 ปีที่แล้ว +2

    🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 6 หลายเดือนก่อน +1

    Excellent

  • @sriramkumar8936
    @sriramkumar8936 ปีที่แล้ว

    ப்ரஹலாதனுக்கு மட்டும் சந்தோசம் கொடுக்கல என் அப்பன் இல்ல இல்ல நம்ம அப்பா. பழகி பாருங்க உயிரயே கொடுப்பாரு கண்ணீர அடக்க முடியல கோவிந்தா.... கோவிந்தா.... கோவிந்தா..... 😢😢ன்னு சத்தம் போட்டு கத்தனும் ஜெய் நரஷிம்மா ஜெய் ஜெய் நரஷிம்மா ஆணந்த கண்ணீர் என் ஆண்டவனை நீனைக்கும்போதெல்லாம். கோவிந்தா.... கோவிந்தா.... கோவிந்தா..... ஹரே க்ருஷ்ண மஹா மந்திரத்தை சொல்ரத விட உங்க பேரசொண்ணாலே குஜாலாயிட்ரன் நைனா❤❤❤❤❤

  • @karthikaprabakaran3810
    @karthikaprabakaran3810 2 ปีที่แล้ว +3

    Hari bhol 🙇‍♂️🙇‍♀️

  • @kavirajappavu2674
    @kavirajappavu2674 ปีที่แล้ว +1

    Jai sri narasimma jai 🙏🙏🙏

  • @sunderesaniyer2076
    @sunderesaniyer2076 2 ปีที่แล้ว +3

    Harekrishnaaaaaa\ssssss

  • @Sathyanarayanan61027
    @Sathyanarayanan61027 2 ปีที่แล้ว +3

    Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare rama hare rama rama rama hare hare 🙏👍💐👌Haribol 👍🙏💐👌

  • @murugalingamvadivel8823
    @murugalingamvadivel8823 2 ปีที่แล้ว +3

    ஹரே கிருஷ்ணா நன்றி பிரபுஜி🙏

  • @ashaganeshanraj1974
    @ashaganeshanraj1974 2 ปีที่แล้ว +3

    Hare Krishna
    Danvat pranams 🙏

  • @nehruclasses9303
    @nehruclasses9303 2 ปีที่แล้ว +3

    Tamil Samayal . 👍👍👍

  • @sriramkumar8936
    @sriramkumar8936 ปีที่แล้ว

    என் கோவிந்தன் ஆமாம் என்னோட கோவிந்தன். என் அப்பன் நரஷிம்மன் எவ்வளவு புடிக்கும்ன்னு தெரியாது அவ்வளவு புடிக்கும்❤❤❤❤❤😢😢😢 கண்ணீர் வந்து விட்டது என் அப்பாங்க.... என் அப்பா....😢😢😢 இந்த உயிர் அவரு போட்டது நீ மட்டும் போதும் நைணா ❤❤❤

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 ปีที่แล้ว +2

    🕉️🙏

  • @sucarukrsnakantaddjps6659
    @sucarukrsnakantaddjps6659 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @iniyasri6337
    @iniyasri6337 2 ปีที่แล้ว +2

    Hare krishna tamil channel thankyou lots hare krishna🙏😊

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 2 ปีที่แล้ว +3

    Arumai. Heart touching

    • @harekrishnatamilsamayal8959
      @harekrishnatamilsamayal8959  2 ปีที่แล้ว

      🙏🏼நன்றி...அனைவருக்கும் பகிரவும்....
      th-cam.com/video/O8tmetaqSBU/w-d-xo.html
      நாராயண கவச்சமும் கேட்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் 🙏🏼

  • @senthildinesh5566
    @senthildinesh5566 2 ปีที่แล้ว +3

    Super, Prabuji. ...

  • @masilamani3920
    @masilamani3920 ปีที่แล้ว +2

    🙏

  • @aryatnpsc8556
    @aryatnpsc8556 2 ปีที่แล้ว +4

    Hare Krishna Prabhu ji

  • @masilamani3920
    @masilamani3920 ปีที่แล้ว +2

    🙏

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 2 ปีที่แล้ว +3

    🙏