மதினி முதலில் இந்த வீட்டை மறு சீரமைப்பு செய்து கொண்டு ,பிறகு சொந்த வீடு கட்டுங்கள்.. கடல் அருகில் இருப்பதால் காற்று காலத்தில் கூறை ஓட்டை விழுந்து விடுகிறதோ.. புதுபித்தாலும் இப்படி ஆகிவிடுமா?
இதைவிட ஒரு அழகான வீடு நான் பார்த்ததில்லை... உங்கள் சிரிப்பும் மனதும் அதைவிட பேரழகு மதனி❤கூடிய விரைவில் நீங்கள் புதுமனை புகுவிழா நடத்த ஆண்டவனை வேண்டுகிறேன்
உண்மையிலேயே மிகப்பெரிய சாதனையாளராகத்தான் உங்களை நினைக்கின்றேன்.இப்படி ஒரு சூழ்நிலையில்,சாதாரண பாத்திரங்களைக் கொண்டு இவ்வளவு சிறப்பாக சமைக்கும் உங்கள் திறமைக்கு தகுந்த பலன் நிச்சயமாய் கிடைக்கும்.
நம்ம சொந்தகாரர்களே நம்மளை அவர்கள் வீட்டிற்கு அழைப்பது இல்லை . ஆனால் நீங்கள் எல்லோரும் எங்கள் வீட்டிற்கு வாங்க என்று அழைப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது sister 💕💕
வணக்கம் மதனி வணக்கம், அருமையான ஹோம் டூர்.. எனக்கு கொஞ்சம் மனசு வேதனையாகத்தான் இருக்கு, நீங்கள் பஞ்சர் ஒட்டிய சைக்கிள் டயர் போன்றது என் வீடு என்று சொல்லும் பொழுதே கண் கலங்கிவிட்டது.. காலம் நெருங்குகின்றது உங்கள் பக்கம், விரைவில் இந்த வீட்டை சீர் செய்யுங்கள் முதல்ல, அப்புறம் கண்டிப்பா சொந்த கணியில் சொந்த வீடு கட்டுவீர்கள் அதுவரை பொறுத்திருங்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி..
எனக்கு ரொம்ப பிடித்திருக்கு. கவலை வேண்டாம். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இல்லை. கூடிய சீக்கிரம் வாழ்க்கையில் ஒளி வீசும். நம்பிக்கை தான் வாழ்க்கை.❤🏘️ கனவு இல்லம். 🧱🤗👍🏴
@@shaluharshithshaluharshith4816 அவங்க வீடு இருக்குது பாருங்க அவன் பிள்ளை கூட நல்ல டிரஸ் போட்டு விட்டு இருப்பான் மனைவி பிள்ளைகளுக்கு நல்ல டிரஸ் கூட எடுத்துக் கொடுக்க மாட்டான் வீடியோ மைனி வைத்து தான் அவன் சம்பாத்தியம் பண்ணு நான் அவன் மனிதன் கிடையாது அல்லாஹ் மன்னிக்க மாட்டான்
இருக்கும் இடம் எப்படி இருந்தாலும் சரி அங்கு சந்தோஷம் உண்டாகும்படி சிரித்த முகத்தோடு நீங்கள் வாழும் வாழ்க்கை அழகாக உள்ளது.நீங்கள் மென்மேலும் முன்னேற்றம் அடைந்து புதிய வீடு கட்டி பாதுகாப்பான முறையில் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன். இந்த சந்தோஷம் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊மதனி❤.God bless you 🙌🙌
Everything she says from her heart. She never show sadness at all. Beautiful smiling face ❤❤❤❤❤ She never show her hardship at all. GOD BLESS YOU MADINI 🙌🙌🙌🙌🙌
உங்கள் கள்ளங்கபடமற்ற சிரிப்பு நன்றாக இருக்கிறது உங்கள் வீட்டைச்சுற்றிக்காட்டினீர்கள் நன்றாக இருந்தது மணல்தரையில் படுத்து உறங்குவது போல் வராது மெத்தையில் உறங்குவது உங்களுக்கும் நல்லகாலம் பிறக்கும் நல்லவீடு கட்டுவீர்கள் ❤
மழைக்காலம் வருவதற்குள் புதிய கீற்றுக்கள் வாங்கி வீடு சரி செய்துகொள்ளுங்கள்.தாட்டுக்கள் போட்டு சரிசெய்தாலும் கீற்று வலுவில்லையென்றால் ஒழுகிக்கொண்டுதானிருக்கும்
சூப்பர் அழகு மதினி உங்க அன்பான பேச்சி அருமை மதினி ரொம்ப ரொம்ப சந்தோஷம் மதினி எங்கல எல்லாமே உங்க விட்டுக்குவர சொன்னாதுக்கு நீங்க இன்னும் மேலும் மேலும் வளந்து நீங்க புது விடு கட்ட வாழ்த்துக்கள் மதினி நீங்க நல்ல இருக்கனும் 👏👏👏👏🤝👍👍😍😍😍😘😘😘
இதற்காகத்தான் அன்றே பாடி வைத்தான் ஒரு கவியன். ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் .ஒரு ஜான் வயிற்றை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்.இன்று பாடி வைத்துள்ளால்.
மதினி உண்மையில் சொல்கிறேன். மழைகாலங்களில் உங்களுக்கு ரொம்பவும் சங்கடம்தான். ஆனால் இந்த சுட்டெறிக்கும் நாட்களில் உங்கள் வீடு வசந்தமாளிகைதான். கலங்க வேண்டாம் மதினி. பெண் குழந்தை வைத்து இருக்கின்றீர்கள். உங்கள் அனைவருக்குமே பாதுகாப்பான அருமையான வீடு ஆண்டவன் சீக்கிரமே அருள்செய்வார். நிச்சயம் நடக்கும்.....
அம்மா ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இப்படி இருந்தும் ஆனந்தமாக இருக்கின்றீர்கள் சூப்பர் மா 😊🍋🌹. வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன் மகிழ்ச்சி வாழ்த்துகள் 😊
Your home is not a place…it’s a feeling, this wonderful home is the starting place of your love, hope and dreams, magic and even better will come next from here in near future, Ready Set Let's Go... Congratulations 🎉🎉🎉
இவ்வளவு கஷ்டமா இருந்தாலும் அந்த சிரிப்பு இருக்கு பாத்தீங்களா அக்கா அதுதான் கா உண்மையானது. ஏழையின் குடிசையில் இறைவன் இருக்கிறான் உண்மை. ப்ளீஸ் எல்லாரும் ஹெல்ப் பண்ணுங்க மதினி அக்காவுக்கு இதுவும் கடந்து போகும் அக்கா கவலைப்படாதீங்க 👍🏻
மதினி அருமையான பேசறிங்க ..நீங்க சாப்பிடவாங்கன்னு சொன்ன உங்க மனது அந்த கடலை விட பெரிது....வெகுவிரைவில் நீங்க வீடுகட்டி அதில்குடி போக எங்களது எல்லோருடைய வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறோம்....
எனக்கு நினைக்கவே பயமா இருக்கு. எப்படி கடலுக்கு பக்கத்தில் குடி இருக்கீங்க. சுனாமி வந்தப்போ எங்க இருந்தீங்க. கடவுள் கூடிய சீக்கிரம் உங்களுக்கு ஒரு நல்ல இடத்தில் பாதுகாப்பான வீடு கிடைக்க செய்யனும்னு வேண்டிக்கிறேன்.
மதினி வீடு மிகவும் எளிமையாக உள்ளது,எல்லோரும் மதினிக்கு ஆதரவு தந்து மதினி சீக்கிரமாக புது வீடு கட்ட வேண்டுமென நினைக்கிறீங்க 👍👍👍❤❤❤🙏🙏🙏🙏
Did from
Super
மதினி முதலில் இந்த வீட்டை மறு சீரமைப்பு செய்து கொண்டு ,பிறகு சொந்த வீடு கட்டுங்கள்..
கடல் அருகில் இருப்பதால் காற்று காலத்தில் கூறை ஓட்டை விழுந்து விடுகிறதோ.. புதுபித்தாலும் இப்படி ஆகிவிடுமா?
@@garnishwithlove 😅
Vendaam avargal iyarkaiyodu iyarkayaaga vaalgiraargal. Theepetti madhiri veedu katti vaazhvadai Vida idhu super
இதைவிட ஒரு அழகான வீடு நான் பார்த்ததில்லை... உங்கள் சிரிப்பும் மனதும் அதைவிட பேரழகு மதனி❤கூடிய விரைவில் நீங்கள் புதுமனை புகுவிழா நடத்த ஆண்டவனை வேண்டுகிறேன்
இதுதான் உண்மையான வாழ்க்கை...
பூமாதேவியின் மடியில் தினமும் இருப்பது அருமையிலும் அருமை...!
பெரிய இதயம் உன்னுடையது அம்மா. உங்கள் சிறந்த மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கு அனைத்து நல்வாழ்த்துக்களும்.
சீக்கிரம் வசதியானதும் பாதுகாப்பானதுமான வீட்டில் வாழ வாழ்த்துகிறோம். எங்கள் ஆதரவு இப்போதும் எப்போதும் உங்களுக்கு உண்டு மதினி் 😊😊😊
Uuu7 intha uuraatchi
சீக்கிரம் வசதியானது பாதுகாப்பானா வீட்டில் வாழ வாழ்த்துகிறேன் எங்கள் ஆதரவு இப்போது எப்போதும் உங்களுக்கு உண்டு மதனி வாழ்துகள் மதினி
@@poonkodirajan7630 cu
வீடு எளிமையாக அழகாக உள்ளது மதினி
கண்டிப்பாக கடவுள் கண் திறப்பார் தைரியமாக இருங்கமதினி நல்வழி பிறக்கும் வாழ்க வளமுடன் சகோதரியே
உண்மையிலேயே மிகப்பெரிய சாதனையாளராகத்தான் உங்களை நினைக்கின்றேன்.இப்படி ஒரு சூழ்நிலையில்,சாதாரண பாத்திரங்களைக் கொண்டு இவ்வளவு சிறப்பாக சமைக்கும் உங்கள் திறமைக்கு தகுந்த பலன் நிச்சயமாய் கிடைக்கும்.
உங்கள் சிரித்த முகமும்
மன தைரியம் 👍👍👍
அம்மா தென்ன பிள்ளைய செல்லமா வளர்க்கிரீங்க.. அருமை மா... நீங்க தான்மா மகராசி அம்மா.. வாழ்க வளமுடன்.. இந்த சிரிப்பு இப்பவும் எப்பவும் உங்க முகத்துல இருக்கனும் மா...
நீங்கள் சிரித்துக் கொண்டே பேசும் போது நானும் சிரிக்கிறேன். நன்றி அக்கா
வீடியோ அருமை, விரைவில்
நல்ல வீடு அமையட்டும்.
உங்க வீடா நினைத்து வாங்க னு
கூப்பிடறீங்க.
இந்த மனசு தாம்மா வசதியானவங்க கிட்ட இல்லை
மதனியின் நல்ல மனதுக்கு நல்ல எதிர்காலம் வரும்.....சாப்பிட தங்க கூப்பிடுவதும் மனதுக்கு நிறைவாக உள்ளது.... God bless you ❤❤❤
Mathini neenga seekirama ve naalla nelaimaikku varanum.Baba ungalukku Thunai ya ga iruppaar
அம்மா நீ எப்பவுமே சந்தோசமா இரு😘😘😘
தெய்வம் உன் கூடவே இருக்கும்.❤️.
என்ன தான் கஷ்டப்பட்டாலும் சிரித்து பேசுவது இறைவன் தந்த வரம் இதை பார்க்கின்ற நல்ல உள்ளங்கள் உதவி செய்யட்டும் 🙏
நம்ம சொந்தகாரர்களே நம்மளை அவர்கள் வீட்டிற்கு அழைப்பது இல்லை . ஆனால் நீங்கள் எல்லோரும் எங்கள் வீட்டிற்கு வாங்க என்று அழைப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது sister 💕💕
உங்களுக்கு வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்க ஒரு பாதுகாப்பான வீடு அமைய இறைவனிடம் வேண்டுகிறேன்.வாழ்த்துக்கள்.இருப்பதில் மகிழ்ச்சியாக வாழ்கிறீர்கள்.☺️🤗
வணக்கம் மதனி வணக்கம், அருமையான ஹோம் டூர்.. எனக்கு கொஞ்சம் மனசு வேதனையாகத்தான் இருக்கு, நீங்கள் பஞ்சர் ஒட்டிய சைக்கிள் டயர் போன்றது என் வீடு என்று சொல்லும் பொழுதே கண் கலங்கிவிட்டது.. காலம் நெருங்குகின்றது உங்கள் பக்கம், விரைவில் இந்த வீட்டை சீர் செய்யுங்கள் முதல்ல, அப்புறம் கண்டிப்பா சொந்த கணியில் சொந்த வீடு கட்டுவீர்கள் அதுவரை பொறுத்திருங்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி..
Unmaidhan nanba enakkum Kan kalankivittadhu....kaalam maarum kaatchihal maarum👍👍edhuvum nirandharam illai ...indha nilayum maarum sahodhari ,🙌🙌🙌🙏🙏🙏
Enakkum manasu rompa kastama erukku
சீக்கிரம் நல்ல வீடு அமையும் வாழ்த்துக்கள்
உங்கள் வீடு உண்மையும் அன்பும் நிறைந்துள்ளது. சிறப்பு . வாழ்த்துக்கள் மதினி 👍💐🙏
வீடு கட்டும் கனவு எல்லோருக்கும் உண்டு அத்தகைய கனவை நனவாக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறோம் மதினி 👍👍👍
House of the lord 🙏
மதினி சீக்கிரம் நிலம் வாங்கி வீடு கட்டி சந்தோஷமாக வாழுங்கள் மதினி
ஆரோக்கியமான வாழ்க்கை மதினி. கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு உங்களுக்கு.
எனக்கு ரொம்ப பிடித்திருக்கு. கவலை வேண்டாம். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இல்லை. கூடிய சீக்கிரம் வாழ்க்கையில் ஒளி வீசும். நம்பிக்கை தான் வாழ்க்கை.❤🏘️ கனவு இல்லம். 🧱🤗👍🏴
இருக்குமிடத்தில் சந்தோஷமாக இருக்கிறீர்கள்.உங்கள் நல்ல மனதிற்கு நன்றாகவே இருப்பீகள்.இந்த மண் உங்கள் சொந்த இடமா
No
தூத்துக்குடி மீனவன் நல்ல மைனி வைத்து முன்னேறி விட்டான் இந்த வீடு கூட பேணி கொடுக்கவில்லை
Correct ah sonninga
Correct bro..
@@shaluharshithshaluharshith4816 அவங்க வீடு இருக்குது பாருங்க அவன் பிள்ளை கூட நல்ல டிரஸ் போட்டு விட்டு இருப்பான் மனைவி பிள்ளைகளுக்கு நல்ல டிரஸ் கூட எடுத்துக் கொடுக்க மாட்டான் வீடியோ மைனி வைத்து தான் அவன் சம்பாத்தியம் பண்ணு நான் அவன் மனிதன் கிடையாது அல்லாஹ் மன்னிக்க மாட்டான்
Yes your right
@@kavisakthichannel2689 correct thana
Madhini sikkiram periya veetil pakka aasaiya irukum sangam sarbaga video vetri pera vazhthugal❤
உங்க நல்ல மனசுக்கு சீக்கிரமா வீடு கட்டி குடிபோவீங்க. கடவுள் அருள் புரிவார்.
நிஜமா நாங்க உங்களுக்காக வேண்டுகிறோம் . வீடு கட்டி நீங்க வாழ.
மதினி எங்கள் ஆதரவுஎப்போதுமே உங்களுக்கு -நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்.கவலைப்படவேண்டாம்...🇱🇰🇱🇰🇱🇰
விருந்தோம்பல் உங்களிடம் இயற்கை யாகவே இருக்கிறது.நீங்கள் நிச்சயமாக உங்கள் நல்ல குணத்திற்கு வாழ்க்கையில் நல்ல இடத்திற்கு வருவீர்கள் மதினி.🌹🌹🌹🌹🌹💞💞💞👍👍👍🎉🎉🎉
கடவுள் உங்களுக்கு எல்லாசெல்வமும் கூடியவிரைவில் கொடுப்பார்.பங்களாவீடு கட்டுவீர்கள் சீக்கிறமே
இருக்கும் இடம் எப்படி இருந்தாலும் சரி அங்கு சந்தோஷம் உண்டாகும்படி சிரித்த முகத்தோடு நீங்கள் வாழும் வாழ்க்கை அழகாக உள்ளது.நீங்கள் மென்மேலும் முன்னேற்றம் அடைந்து புதிய வீடு கட்டி பாதுகாப்பான முறையில் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறேன். இந்த சந்தோஷம் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊மதனி❤.God bless you 🙌🙌
ஏழையின் சிரிப்பிலே இறைவன் தெரிகிறாா். வாழ்த்துக்கள்மா...!!
கடவுள் கிருபையால். சீக்கிரம் வீடு கட்டுவிங்க.வாழ்க வலமுடன்🙌🙌🙌
❤️❤️❤️ கவலைப்படாதீங்க இதுவும் கடந்து போகும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா💐💐💐
இவ்வளவு எளிமையிலும் சிரித்த முகத்தோடு சந்தேஷமா இருக்கிங்க
Everything she says from her heart.
She never show sadness at all.
Beautiful smiling face ❤❤❤❤❤
She never show her hardship at all.
GOD BLESS YOU MADINI 🙌🙌🙌🙌🙌
வீடு மிக எளிமையாக இருந்தாலும் உங்கள் பூஜை அரையும் புன் சிறிப்பும் மிக அழகு மகளே.
இது வீடு இஸ்லை அம்மா 🙏🙏🙏இது ஒரு அழகான கூடு. எப்போதும் சந்தோஷம் சமாதானம் நிறைவு உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன். நீங்கள் ஒரு தேவதை
Matini veedu super.periya veedum kadanodum valvathai vida ethu santosamana valkkai amma.
மதனி கவலை வேண்டாம் சீக்கிரம் புது வீடு கட்டி கிரேகபிரேவேஷம் பண்ணுவிங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உங்கள் முகத்தை பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கி அக்கா எல்லாம் ஒரு நாள் மாறும் கவலை வேண்டாம்
அற்புதமா இருக்கு அக்கா 💯❤😊
Super akka my place vembar akka
உங்கள் கள்ளங்கபடமற்ற சிரிப்பு நன்றாக இருக்கிறது உங்கள் வீட்டைச்சுற்றிக்காட்டினீர்கள் நன்றாக இருந்தது மணல்தரையில் படுத்து உறங்குவது போல் வராது மெத்தையில் உறங்குவது உங்களுக்கும் நல்லகாலம் பிறக்கும் நல்லவீடு கட்டுவீர்கள் ❤
வாழ்த்துக்கள் சகோதரி
கண்டிப்பாக உங்களுக்கு துணை செய்வதற்கு சில நண்பர்கள் இருக்கின்றார்கள்.
நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற இறைவன் அருள் செய்வார்
நான் தான் முயல் எங்கேனு கேட்டேன் மதினி் சீக்கிரம் புது வீட்டுக்கு குடி போக வாழ்த்துக்கள் மதினி💐
உங்கள் சந்தோசமான
வாழ்க்கையே உங்களின் வெற்றி மதினி.
எளிமையான அழகான வீடு...😊
மழைக்காலம் வருவதற்குள் புதிய கீற்றுக்கள் வாங்கி வீடு சரி செய்துகொள்ளுங்கள்.தாட்டுக்கள் போட்டு சரிசெய்தாலும் கீற்று வலுவில்லையென்றால் ஒழுகிக்கொண்டுதானிருக்கும்
Such a lovely and humble person pure heart 😊
மதனி உங்கள் வெள்ளந்தியான சிரிப்பு எதார்த்தமா நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் மதனி
எழை இன் சிரிப்பு இல் இறைவன் ❤❤❤
மாஷா.அல்லாஹ் புது.விடு.கட்டா.அல்லாஹ் நடுவன்
எந்த ஓர் பகட்டும் இல்லாத உண்மையான டூர்
அருமை அருமை அருமை இதுதான் சொர்க்கம் பெருமையும் பந்தாவும் இல்லாத வாழ்க்கை கடவுள் குடி இருப்பார்.உங்க உண்மை உள்ளமும் அருமை🤝🤝🤝🤝🤝
மதினி உங்கள் சமையல் மட்டுமல்ல உங்கள் பேச்சும் அருமை 🙏🙏
Paavam. Yellavatraiyum. Thoothukudi. Meenavan. Amukivitaan
அழகான வீடு மதினி
Eppadi thoonguvinga, kashtama eruku, ellirum evangaluku support pannunga friends
இதுவும் கடந்து போகும். ஓம் நமச்சிவாய 💚
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் உங்களை பார்க்கும் போது அந்த பழமொழி தான் ஞாபகம் வருகிறது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மதினி
நீங்க நல்லா இருப்பிங்க sister
நான் பார்த்த அழகான வீடு ❤❤❤❤❤
இறைவன் உங்களை விரைவாக ஆசிர் வதிப்பார் ❤
உங்கள் நல்ல மனசுக்கு புது வீடு கட்டி குடியேற கடவுளிடம் பிராத்திப்போம்
சூப்பர் அழகு மதினி உங்க அன்பான பேச்சி அருமை மதினி ரொம்ப ரொம்ப சந்தோஷம் மதினி எங்கல எல்லாமே உங்க விட்டுக்குவர சொன்னாதுக்கு நீங்க இன்னும் மேலும் மேலும் வளந்து நீங்க புது விடு கட்ட வாழ்த்துக்கள் மதினி நீங்க நல்ல இருக்கனும் 👏👏👏👏🤝👍👍😍😍😍😘😘😘
இதற்காகத்தான் அன்றே பாடி வைத்தான் ஒரு கவியன். ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் .ஒரு ஜான் வயிற்றை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்.இன்று பாடி வைத்துள்ளால்.
மதினி உண்மையில் சொல்கிறேன். மழைகாலங்களில் உங்களுக்கு ரொம்பவும் சங்கடம்தான். ஆனால் இந்த சுட்டெறிக்கும் நாட்களில் உங்கள் வீடு வசந்தமாளிகைதான். கலங்க வேண்டாம் மதினி. பெண் குழந்தை வைத்து இருக்கின்றீர்கள். உங்கள் அனைவருக்குமே பாதுகாப்பான அருமையான வீடு ஆண்டவன் சீக்கிரமே அருள்செய்வார். நிச்சயம் நடக்கும்.....
இது தான் ஏழை மீனவனின் வாழ்க்கை. கூடிய விரைவில் புது வீடு கட்ட வாழ்த்துக்கள்.
Simple but beautiful peaceful life God bless you
எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஆசை இன்றி இருப்பதை வைத்து வாழும் இந்த வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை நல்லதே நடக்க கடவுளை வேண்டுகிறேன்
Akka don't feel thiruchenthur Murugan ungalukku thunai erruppar nalla veedu kaduvinga 👍🙏🥰
அக்கா நீங்க எப்போதும் சந்தோஷமாக இருங்க மிக 💐💐💐💐💐விரைவில் வீடு கட்டுவேங்க
அருமை மா... நல்ல மனது உங்களுக்கு வாழ்க வளமுடன்👍🏻🙏🏻
அம்மா ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இப்படி இருந்தும் ஆனந்தமாக இருக்கின்றீர்கள் சூப்பர் மா 😊🍋🌹. வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன் மகிழ்ச்சி வாழ்த்துகள் 😊
அக்கா நீங்கள் விரைவில் புது வீடு வாங்க வாழ்த்துக்கள்
Madhini ungalku dha ahsa vandhurchu nu sonna andha thoothukudi meenavan sakthi.
Rombo yealmayana vazhaka madhini. We always support you.
Rompa Nalla irukku unga koom super cute 💖💚💛💖
Your home is not a place…it’s a feeling, this wonderful home is the starting place of your love, hope and dreams, magic and even better will come next from here in near future, Ready Set Let's Go... Congratulations 🎉🎉🎉
Bangala irukavangakooda veetuku koopida matranga....but unga manasu super anni....thangitu nalla saptu ponga nu ne solradhu really so impressed
Varumai.....irundhum ungal mugathil sirippu...God bless you madhini
உங்கள் வெள்ளந்தி சிரிப்பு மிகவும் நன்றாக உள்ளது அக்கா.
Vanakam your house is very simple and nice but you have a golden heart may God bless you further take care I love you from Tawanmanee Malaysia
கடவுளே இதே போன்ற குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எப்போது முன்னேறுவோம்...😮
கவலை வேண்டாம் அக்கா கூடிய விரைவில் உங்கள் வாழ்க்கை மாறூம்❤
மதிணி வீடு பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது சீக்கிரம் நல்ல வீட்டிற்கு செல்ல வாழ்த்துக்கள்
Puthu vedu kati elam.selvam.puzgh pera eraivana na prathkura sekaram nee elam.santhosam.erupenga gruvey saranam
Mathini Home tour super veraivel vedu vanga valthukkal mathini God bless you mathini video super Akka. 👌👌👌👍🥰❤️🎊
இவ்வளவு கஷ்டமா இருந்தாலும் அந்த சிரிப்பு இருக்கு பாத்தீங்களா அக்கா அதுதான் கா உண்மையானது. ஏழையின் குடிசையில் இறைவன் இருக்கிறான் உண்மை. ப்ளீஸ் எல்லாரும் ஹெல்ப் பண்ணுங்க மதினி அக்காவுக்கு இதுவும் கடந்து போகும் அக்கா கவலைப்படாதீங்க 👍🏻
மதினி எண்ணம் போல் வாழ்க்கை மதினி நல்லதே நடக்கும் வீடு இல்ல மதினி அது மாளிகை சந்தோசமா இருக்கு
உன்னுடைய புன்னகை மா மறக்க முடியாத அனுபவம் இவ்வளவு வேதனை துன்பம் துயரங்கள் மத்தியிலும் வாழும் உனக்கு என்றென்றும் கடவுள் துணை உண்டு
மதினி அருமையான பேசறிங்க ..நீங்க சாப்பிடவாங்கன்னு சொன்ன உங்க மனது அந்த கடலை விட பெரிது....வெகுவிரைவில் நீங்க வீடுகட்டி அதில்குடி போக எங்களது எல்லோருடைய வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறோம்....
Ji nii
எங்க வீடும் இந்த மாரி கூரைவீடு தான்.... எனக்கு கூரை வீட்டுல இருக்குறது ரொம்ப பிடிக்கும் மதனி...... ✌️
Nice
எனக்கு இந்த மாதிரி வீடு ரொம்ப பிடிக்கும் ❤️❤️
சாய் அப்பா துணையோடு உங்கள் முயற்சிகள் ஜெயிக்கும் மா
Nice sister thanks to inviting all us ,your home is simple and small but your heart is very big god will save you and your family
எனக்கு நினைக்கவே பயமா இருக்கு. எப்படி கடலுக்கு பக்கத்தில் குடி இருக்கீங்க. சுனாமி வந்தப்போ எங்க இருந்தீங்க. கடவுள் கூடிய சீக்கிரம் உங்களுக்கு ஒரு நல்ல இடத்தில் பாதுகாப்பான வீடு கிடைக்க செய்யனும்னு வேண்டிக்கிறேன்.
மதினி மாதிரி மீனவர் குடும்பங்கள் குடும்பங்களுக்கு இந்த அரசாங்கம் பார்த்து வீடு கட்டித் தந்தால் மிகவும் அருமையாக இருக்கும்
நல்லதொரு வீட்டில் வாழ இறைவன் வழி வகுக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.