மாலை நேரத்திலிருந்து இரவு தூங்கும் வரை பார்க்கும் அன்றாட வேலைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ค. 2024

ความคิดเห็น • 225

  • @rajurajan695
    @rajurajan695 2 หลายเดือนก่อน +393

    இது கஷ்டம்னு நிறைய பேரு நினைக்கலாம், ஆனா இந்த வாழ்க்கை தான் சொர்கம். கோடி ரூபா குடுத்தா கூட இந்த நிம்மதி கிடைக்காது.

    • @user-yi5fk8ru7f
      @user-yi5fk8ru7f 2 หลายเดือนก่อน +4

      Ama

    • @rahulronaldo6162
      @rahulronaldo6162 2 หลายเดือนก่อน +4

      கரெக்ட்

    • @logulogeshwari2242
      @logulogeshwari2242 2 หลายเดือนก่อน +3

      Yes

    • @rathy_v
      @rathy_v 2 หลายเดือนก่อน +1

      You better have a channel to make money rather than doing this kind of jealousy hates comments to undermine others' lifely hood😮

    • @imrannazar2298
      @imrannazar2298 2 หลายเดือนก่อน +2

      கரொட்❤

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 2 หลายเดือนก่อน +31

    கள்ள கபடமற்ற குழந்தைகள் மற்றும் பொறாமை இல்லாத மக்கள் நம்முடன் இருக்கும் போது மகிழ்ச்சி கிடைக்கும் . மகிழ்ச்சி இருந்தால் நோய் வராது . மேலும் கடல் காற்று வீசும் அமைதியான கிராமம் அருமை . மேலும் கிராமத்தில் நடக்கும் திருவிழா போடவும் .

  • @dhanalakshmi-rs2ug
    @dhanalakshmi-rs2ug 2 หลายเดือนก่อน +23

    அழகான வாழ்க்கை அழகான காற்று மணல் வேப்பமரம் கொடுத்து வச்ச வாழ்க்கை எல்லாமே என்ஜாய் பண்றீங்க. ஆனா நாங்க எல்லாம் ரொம்ப பாவம் பண்ணாங்க சிட்டில வந்து மாட்டிக்கிட்டோம் இங்கே ஒரு மரம் கூட இல்லைங்க ரொம்ப கஷ்டமா இருக்கு வெயில்ல. கிராமத்து வாழ்க்கை தாங்க சொர்க்கம். நான் ரொம்ப மிஸ் பண்றேன் என்னோட கிராமத்தை.😢

  • @kanagarajr5666
    @kanagarajr5666 2 หลายเดือนก่อน +40

    அருமையான மாலை நேர பணி வாழ்த்துகள்

  • @shanthimanoharan713
    @shanthimanoharan713 2 หลายเดือนก่อน +31

    அம்மாடி, உன் நல்ல மனசுக்கு உனக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்....

  • @vanybartheeban1124
    @vanybartheeban1124 2 หลายเดือนก่อน +27

    நல்ல காற்று, மணல், கடல் அலை ஓசை. உங்க வீட்டுக்கு என்னையும் கூப்பிட்டு ஒரு மீன் குளம்பு விருந்து தாங்களேன்! 😊

  • @meenag1171
    @meenag1171 2 หลายเดือนก่อน +6

    உங்களை பார்த்தால் சந்தோஷமா இருக்கு அம்மா ❤

  • @mahesram4367
    @mahesram4367 2 หลายเดือนก่อน +91

    ஒரு நாள் உங்க நாத்தனார் சமையல் பண்ண சொல்லுங்க. ரொம்ப happy a இருக்கு உங்க life பார்க்க.

    • @Rubinjoseph321
      @Rubinjoseph321 2 หลายเดือนก่อน +10

      ஏம்பா நல்லாதானே போய்ட்டு இருக்கு. ஏன் குழப்பத்தை ஏற்படுத்துறீங்க?!

    • @minklynn1925
      @minklynn1925 2 หลายเดือนก่อน +1

      ​@@Rubinjoseph321😃😅🤣

  • @MaamallanMaamallan-xy8ux
    @MaamallanMaamallan-xy8ux 2 หลายเดือนก่อน +10

    வணக்கம் அம்மா உங்கள் பார்க்கும் போது எங்க அம்மா எங்கள் வளர்த்த ஞாபகம் வருது...

  • @jjar9870
    @jjar9870 2 หลายเดือนก่อน +38

    This lady and behind the camera lady need to be appreciated for their effort and courage to fight back against that cheater. These people lead a simple, innocent life...

  • @baskar3210
    @baskar3210 2 หลายเดือนก่อน +24

    மீனவர்களின் வாழ்க்கை தனி சுகம் தான்..😍👌👌👌

  • @HoneyBee-kitchen
    @HoneyBee-kitchen 2 หลายเดือนก่อน +1

    Wow super video 😍😍😍🎉🎉🎉🎉👌🏻👌🏻👌🏻👍🏻😊

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 2 หลายเดือนก่อน +15

    சூப்பர் அடிமையான வீடியோ அக்கா .எனக்கு இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா ❤❤❤❤❤❤❤❤💯.

  • @MuraleetharanMythily
    @MuraleetharanMythily 2 หลายเดือนก่อน +16

    மிக அருமையன பதிவு நாம் தினமும் பார்ப்போம். நாமும் அந்த தேக்கம் கொட்டை சாப்பிட்ட நினைவு திரும்ப வருகுது நன்று. கொஞ்சம் விதியசமா ஏதவது சமைக்கவும்.

  • @senthil89kumar71
    @senthil89kumar71 2 หลายเดือนก่อน +2

    Arumaiyana video ithe mathiri different aa video podunga ma.

  • @Kadambam
    @Kadambam 2 หลายเดือนก่อน +3

    I love zmadani’s simple and and narrating style is greatly appreciated- I’m a sport’s fisherman in Canada but I love the way live at the beach.. I’m really very happy and encourage you for more and more videos. I also love to sleep on the beach sand. I had experienced sleeping on the desert sand in Dubai and still sleeping on the shores of lakes around thousands of islands In Canada. I wish you good luck and best wishes for you all.

  • @stellalawrance5167
    @stellalawrance5167 2 หลายเดือนก่อน +3

    Superb enjoy ❤

  • @bharathivtv
    @bharathivtv 2 หลายเดือนก่อน +1

    அருமை அம்மா 💞🙏

  • @Premapalaniandavar
    @Premapalaniandavar 2 หลายเดือนก่อน +6

    கடல் அலைகள் சத்தம் அருமை❤ நாங்கள் நம்ம தூத்துக்குடி தான். அழகான வாழ்க்கை முறை.இயற்கை காற்று.கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.வாழ்க வளமுடன் 🙌🙌🙌💞🤗

  • @meenakshisundram6460
    @meenakshisundram6460 หลายเดือนก่อน

    Sorgam Mathini. Super. Enjoy mathini.

  • @dsaraswathi-cu8fd
    @dsaraswathi-cu8fd 2 หลายเดือนก่อน +2

    Super aka

  • @rhemamedona9574
    @rhemamedona9574 2 หลายเดือนก่อน +9

    Pakka pakka aasaiya irukku unga vazhkai. Nice video sister

  • @senthil89kumar71
    @senthil89kumar71 2 หลายเดือนก่อน +1

    Ungaludaiya life style ill niraya visayangal irukirathu. Kutties arokiyamaha valaruhirarhal . Kids games good exercise.

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 2 หลายเดือนก่อน +9

    great work .God bless you @ur family

  • @fathishaf9633
    @fathishaf9633 หลายเดือนก่อน

    Romba Romba azhagana vazhkkai❤❤ parkka Romba sandhoshama irikki.... I love this life.

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 2 หลายเดือนก่อน

    Ithae polae varathu😊 iyarkai dae ondri irkum mathani valhae valamudan❤

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 2 หลายเดือนก่อน +50

    கோடி கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசமான இனிய வாழ்க்கை எந்த ஊர்

  • @RathikaPalraj
    @RathikaPalraj 2 หลายเดือนก่อน +2

    Super place

  • @minklynn1925
    @minklynn1925 2 หลายเดือนก่อน +1

    அருமை மதினி🎉

  • @ruckm651
    @ruckm651 2 หลายเดือนก่อน +1

    Hi sis. Unga videos sema nenga niraiya shorts podunga appotha nalla reach kidaikum

  • @AsilaAsila-wd8gx
    @AsilaAsila-wd8gx 2 หลายเดือนก่อน +3

    Naanum unga vettuku varanum asaiya eruku akka enakku unga vedu rompa pudichi eruku miss you 😢

  • @Bharathi2014
    @Bharathi2014 2 หลายเดือนก่อน

    Nice video ❤

  • @user-it6cs4st7f
    @user-it6cs4st7f หลายเดือนก่อน

    Ungata kutupatha pahum pothu enaku rompa santhosama irukku akka ungata vetuku kattayam Nan varuven ❤❤❤

  • @lakshirahulakshi7378
    @lakshirahulakshi7378 2 หลายเดือนก่อน +5

    மதினி இந்த வீடியோ மிகவும் அருமை இதே போல தினமும் இந்த வீடியோ போடுங்க

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j 21 วันที่ผ่านมา

    இது கஷ்ட்டமான வாழ்க்கை கிடையாது சொர்க்கமான வாழ்க்கை இப்படி வாழ்க்கை இருக்கும் வரை மனிதனுக்கு எந்த பேராசை பொறாமை எதுவுமே இருக்காது வாழ்க்கை நிலை உயர உயர மனிதனின் கொடுரமான முகங்கள் மாறும் இதுவே நிறந்தரமான வாழ்க்கை❤

  • @user-jt4mw7ck1u
    @user-jt4mw7ck1u หลายเดือนก่อน

    Sooper

  • @usha773
    @usha773 2 หลายเดือนก่อน +12

    Thanks... ivalavu velailum full vedio kanbithathu nandri... madhini and Banu take rest😊

  • @roshanrock4504
    @roshanrock4504 2 หลายเดือนก่อน

    Madhini neenga unga family members ellorum innocent maa unga life great maa super b

  • @mahalakshmip993
    @mahalakshmip993 หลายเดือนก่อน

    Super very excellent life God bless your family

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 2 หลายเดือนก่อน

    Super ❤super ❤super ❤

  • @dilanipathirana7927
    @dilanipathirana7927 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு அம்மா ❤

  • @RaniC827
    @RaniC827 2 หลายเดือนก่อน

    சூப்பர் மதினி

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 2 หลายเดือนก่อน +3

    மதினி , ஹாய் சிஸ்ரர்'ஸ் இது எல்லாம் ஒரு தனி சுகம்,சுதநதிரம் நல்ல சுகமான வாழ்க்கை எனக்கு மிக, மிக பிடிக்கும் .எந்த ஒரு பயமும் இல்லை .ஆமாங்க பானு நானும் இப்படி குத்தி சாப்பிட்டிருக்கிறேன்.👌👌👌👌👍👍 5:40 👍❤️❤️❤️❤️❤️❤️🥰😍💐💐💐மதினிக்கு சாரீஸ் மிக அழகாக ,சூசூசூசூசூப்பராக இருக்கு.நானும் ஒரு நாளைக்கு 3,4தடவை கடுஞ் சாயம் குடிப்பேன் சிஸ்ரர்.

  • @user-oz3gw8uq1n
    @user-oz3gw8uq1n 2 หลายเดือนก่อน +2

    Super mathini 😊😊

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p 2 หลายเดือนก่อน

    Good 👍 take care ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saraswathypkeelakuilkudi2316
    @saraswathypkeelakuilkudi2316 2 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @DeviDevi-sx1gs
    @DeviDevi-sx1gs 2 หลายเดือนก่อน

    good. Nahit. Amma
    supar. Vera. Nice

  • @muthumanickam988
    @muthumanickam988 2 หลายเดือนก่อน

    God bless you

  • @varathinijathu1009
    @varathinijathu1009 2 หลายเดือนก่อน +4

    அருமை அம்மா 😊😊😊

  • @kalaichelvi7577
    @kalaichelvi7577 2 หลายเดือนก่อน +30

    பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு தனியே வெளியில் படுப்பது பயமாக இருக்காதா.இப்போ காலம் அது மாதிரி இருக்கிறதே.பார்த்து கவனமாக இருங்கள்.

  • @sivabakkiam9411
    @sivabakkiam9411 2 หลายเดือนก่อน

    நானும் சாப்பிட்டு இருக்கிறேன்

  • @meenakshimeenakshi859
    @meenakshimeenakshi859 หลายเดือนก่อน

    Wonderful Life🎉❤️

  • @sajidababus1822
    @sajidababus1822 2 หลายเดือนก่อน +2

    super keep going 🥰🥰🥰🥰🥰

  • @UncoJ
    @UncoJ หลายเดือนก่อน

    இத பார்க்கும் போது "தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்" பாடல் நியாயம் வருது.

  • @monikark8939
    @monikark8939 2 หลายเดือนก่อน +5

    சூப்பர் வாழ்க்கை

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 2 หลายเดือนก่อน

    Good night sister's
    God bless you all

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 2 หลายเดือนก่อน +4

    அருமை❤

  • @natarajangayathri959
    @natarajangayathri959 2 หลายเดือนก่อน +1

    Super mathini🎉🎉🎉🎉🎉

  • @haripriyaharipriya6055
    @haripriyaharipriya6055 2 หลายเดือนก่อน +3

    Sanjoshama iruku madhini unga video pakkum pothu 😊 love you madhini, banu akka love you so much ❤❤❤❤

  • @Appa23686
    @Appa23686 2 หลายเดือนก่อน +18

    மதினி அருமை❤

  • @kiruthikasubramaniyan1521
    @kiruthikasubramaniyan1521 2 หลายเดือนก่อน +2

    Alaga eruku akka nice video

  • @user-gd8le1ko1j
    @user-gd8le1ko1j 2 หลายเดือนก่อน

    mahal udaithathu kottangaai enru srilankavil solra arumai

  • @jayanthisanthosh9681
    @jayanthisanthosh9681 2 หลายเดือนก่อน

    God bless all of you'll

  • @Sai_family
    @Sai_family 2 หลายเดือนก่อน +3

    🦆🦆🦆🦆🐓🐓🐓So Beautiful🎉🎉🎉

  • @krishnanmoorthi5482
    @krishnanmoorthi5482 2 หลายเดือนก่อน +4

    God bless you Amma

  • @kanagesparames8871
    @kanagesparames8871 2 หลายเดือนก่อน +1

    I am from Malaysia i would like to come and visit you can you pls let me know the exact address or place

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 2 หลายเดือนก่อน

    Superb akka❤❤

  • @gowrithoondisaravanan2909
    @gowrithoondisaravanan2909 2 หลายเดือนก่อน +1

    Super super super super

  • @Sibayaifthy
    @Sibayaifthy 2 หลายเดือนก่อน +6

    Pakka kastama therinjalum intha valkai than sorgam❤❤❤

  • @ranjanidhakshina7736
    @ranjanidhakshina7736 2 หลายเดือนก่อน

    Super

  • @user-ym9tp5gh9k
    @user-ym9tp5gh9k 2 หลายเดือนก่อน

    Nan saptrukken❤❤🎉🎉😊😊

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 2 หลายเดือนก่อน +5

    சூப்பர் மதினி பானு 👌👌

  • @mohideenfatimah3863
    @mohideenfatimah3863 2 หลายเดือนก่อน +1

    இதே மாதிரி நிறைய மாலை நேர வீடியோஸ் போடுங்க மதனி பார்க்க நல்ல இருக்கு

  • @sunethrafernando9207
    @sunethrafernando9207 2 หลายเดือนก่อน

    Good

  • @Ramjaga-xz1oq
    @Ramjaga-xz1oq 2 หลายเดือนก่อน

    Super akka❤

  • @MugeshMugesh-hk9eb
    @MugeshMugesh-hk9eb 2 หลายเดือนก่อน

    Evalau erutta erukku paysma erukkatha sister

  • @visatharap7004
    @visatharap7004 2 หลายเดือนก่อน

    Hi madhani and banu sis oru doubt adikira kaathuku mannu ellam parakkatha

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 2 หลายเดือนก่อน

    Mathani kudumpatherku kote vanakam ungal valkeitan sorkamanthu suthatheramathu santhosam Ethel tan eruku nengal kadtamag neikatherkal kadulen aserevatham neraya undu video epte atutha sister mega nandri ❤

  • @digitalkajanstudio6600
    @digitalkajanstudio6600 2 หลายเดือนก่อน

    Hi mathini ithu pola video Podunka super aa irukku 👌👌👌👌

  • @dhrahshayanid5225
    @dhrahshayanid5225 2 หลายเดือนก่อน

    🙌🙌🙌🙌🙏🙏🙏

  • @GAMINGGURU-se8md
    @GAMINGGURU-se8md 2 หลายเดือนก่อน +2

    அம்மா சிமெண்ட்ல வீடு கட்டுங்கள் 😊😅😳😕💖

  • @shanmugamshanmugam6385
    @shanmugamshanmugam6385 2 หลายเดือนก่อน

    super life

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 2 หลายเดือนก่อน

    இப்படி வாழ்ந்தால் மன உளைச்சல் இல்லை

  • @maheshsumathi6214
    @maheshsumathi6214 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @radhabharathi5490
    @radhabharathi5490 2 หลายเดือนก่อน +1

    Vanangugirom Amma...

  • @MeeraCanada31
    @MeeraCanada31 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @maniKandan-oy1vf
    @maniKandan-oy1vf 2 หลายเดือนก่อน +11

    Hi அக்கா பூச்சி எதும் வராத சொல்லுங்க அக்கா எனக்கும் உங்கள் வீடு மாதிரி இருக்க ரொம்ப ஆசை👌🏻👌🏻👌🏻

  • @Nagalingam791
    @Nagalingam791 2 หลายเดือนก่อน +1

    Mathini unkaluku yentha ooru my sontha ooru kulasai❤❤❤❤ reply mathini

  • @prabhasiva7861
    @prabhasiva7861 2 หลายเดือนก่อน

    ஒரு fridge வாங்குங்க மதினி ❤❤❤❤❤

  • @user-ki1er1ir9g
    @user-ki1er1ir9g 2 หลายเดือนก่อน +1

    Super kolohal aadu

  • @Anjalyvlog
    @Anjalyvlog หลายเดือนก่อน

    Nanum Sapitu irukan

  • @user-hq2yz6gg9e
    @user-hq2yz6gg9e 2 หลายเดือนก่อน

    Good night sweet dreams

  • @GowriT-oi7pl
    @GowriT-oi7pl 2 หลายเดือนก่อน

  • @srportal3244
    @srportal3244 2 หลายเดือนก่อน +1

    Iyarkaiyoda inaintha valzhai

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms 2 หลายเดือนก่อน

    🙏🙏

  • @marikaruppu2591
    @marikaruppu2591 2 หลายเดือนก่อน +2

    Akka alagana life akka

  • @abiraminambi2829
    @abiraminambi2829 2 หลายเดือนก่อน +1

    வீடியோ அருமை மதினி,பானு🎉

  • @sujathalakshminarayanan8703
    @sujathalakshminarayanan8703 2 หลายเดือนก่อน +1

    Very simpl and happy life.

  • @fathimabibi1800
    @fathimabibi1800 2 หลายเดือนก่อน

    Super madhini,you and your family enjoy.👌

  • @sangeethasri2567
    @sangeethasri2567 2 หลายเดือนก่อน +5

    Intha maari video neraiya poduga❤peacefull ah iruku