அரிசி உணவு நம் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 579

  • @deepavivek9491
    @deepavivek9491 2 ปีที่แล้ว +109

    I can't live without rice.. I grew up eating normal ration rice. It's soooo healthy than ppl want to think.

  • @gunasekaran4482
    @gunasekaran4482 4 ปีที่แล้ว +1019

    எதுவும் சாப்பிடலாம் உழைத்தால் ஜீரனம் ஆகும் இல்லையேல் விசம் தான்

    • @haroonrashidm3541
      @haroonrashidm3541 4 ปีที่แล้ว +14

      100%-correct

    • @boi-rr6tf
      @boi-rr6tf 4 ปีที่แล้ว +24

      Ulaithaal visam kooda jeeranam aagum🔥😎

    • @விஜய்பிரகாஷ்
      @விஜய்பிரகாஷ் 3 ปีที่แล้ว +12

      இதுதான் நிதர்சனமான உண்மை

    • @Nonecares452
      @Nonecares452 3 ปีที่แล้ว +5

      Inga uzhaippu yenbadhan artham yenna ?

    • @gunasekaran4482
      @gunasekaran4482 3 ปีที่แล้ว +3

      @@Nonecares452 விவசாயிகள்

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 3 ปีที่แล้ว +55

    Well said 👌👌 wheat மட்டும் சாப்பிடும் north indians க்கு diabetics ஏன் வருது. கோதுமையோ அரசியோ சாப்பிடும் அளவுக்கு உழைத்தால் நோய் இல்லை.

  • @sureshrathikasuresh5874
    @sureshrathikasuresh5874 4 ปีที่แล้ว +90

    ஏன் கருப்புகவுனி அரிசி.காட்டு யானம்.மூங்கில் அரிசி.மாப்பிள்ளை சம்பா.கல்உருன்ட சம்பா இன்னும் எத்தனையோ நம் பாரம்பரிய அரிசியிருக்கு நாம் அதை பயன்படுத்தியதில்லை நம் பிள்ளைகளுக்கு அதன் மருத்துவ பயன்களை சொல்லிகுடுக்கவும் இல்லை. அருமையான அரிசிகள்.ருசித்து பாருங்கள் அதன் மகிமைகளை.

    • @madhurshankard
      @madhurshankard 3 ปีที่แล้ว

      உண்மை!!!!

    • @chinnamandy951
      @chinnamandy951 2 ปีที่แล้ว

      @@madhurshankard
      Ji, Now we are criticizing these things. 40 to 45 years back ,
      No rice, draught... Etc. Many people died.
      My dad used to say that once in a month they got rice.
      Mass Production was needed at the time

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 3 ปีที่แล้ว +30

    அரிசி சாப்பிட்டால் காலையில் வயிறு சுத்தமாகும்,கோதுமை சாப்பிட்டால் மலச்சிக்கல் வந்து அருகில் யாரும் வரமுடியாது.

  • @baeptae7555
    @baeptae7555 3 ปีที่แล้ว +36

    I came here because of the thumbnail. She has such a model like face and those eyes are so attractive.

    • @rajesh1342
      @rajesh1342 3 ปีที่แล้ว +4

      Yes.. glowing beauty is noticeable in dark Skintone only.🤩

  • @ramram-yo5pg
    @ramram-yo5pg 3 ปีที่แล้ว +508

    அனைத்திற்கும் நல்லது அரளிவிதை சட்னி தான் 😂🤣

  • @abdulhameed9669
    @abdulhameed9669 3 ปีที่แล้ว +11

    அருமையான விளக்கம் டாக்டர் பாசுமணி ஐயா.மேலும் கோபிநாத் அண்ணா கடைசியில் சொன்னது உண்மை.உங்கள் உடம்புக்கு எது ஒத்துக்கொள்ளோமோ அதை சாப்பிடுவது சிறந்தது.நொறுங்க தினறால் நூறு வயது.இது தான் நம்ம தமிழ் பழமொழி

  • @rranganathan4598
    @rranganathan4598 3 ปีที่แล้ว +36

    எங்கள் குடும்பத்தில் 94+வாழ்ந்த வரெல்லாம் அரிசி தான் சாபிட்டார்கள். ரொம்ப பார்த்து சாப்பிட்டவர்கள் தான் பொட்டுனு போனார்கள்.

    • @musharrafmihlar3914
      @musharrafmihlar3914 2 ปีที่แล้ว

      P. Please. I.

    • @abinayasunesh7770
      @abinayasunesh7770 2 ปีที่แล้ว

      Nama niraya saptalum athuku yetha mathiri vela senji calory kurachita rice pblm illa bro... Atha unka family periavanka panirpanka...

  • @madhumail09
    @madhumail09 2 ปีที่แล้ว +26

    Rice is a great source of carb but the sad truth is our people never metabolise the calories taken in. I never skipped rice but took in very little quantity and do brisk walk for one hour, I lost almost 3 kgs in a month. Eat moderately and do your workout regularly ..

  • @CORPORATEKOMALI
    @CORPORATEKOMALI 6 ปีที่แล้ว +14

    Thumbnail/Snippet ah pathutu indha video va paka vandhavanga manasu padum paadu enaku puriyudhu ..

  • @lakshmikrishnan2556
    @lakshmikrishnan2556 4 ปีที่แล้ว +8

    அரிசியை பாலிஷ் செய்ய வேண்டும் என மக்கள் கேட்க்கவில்லையே. வியாபார நோக்கத்தையே குறிக்கோளக கொண்டுள்ளதால், தோலை நீக்கி அதில் ஒருவித எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

  • @ramanp5861
    @ramanp5861 3 ปีที่แล้ว +28

    அரிசியில் அருமை பற்றி நன்கு தெரிந்து இருந்ததால் தான் பள்ளிக்கு சத்துணவு திட்டத்தை அன்றைய மாண்புமிகு தமிழக முதல்வர் காமராஜர் அவர்கள் கொண்டு வந்தார்.

  • @aztechzi
    @aztechzi 6 ปีที่แล้ว +194

    தமிழனின் உலகின் இவளே பேரழகி.. !!!
    # 5:03

    • @arsiva1880
      @arsiva1880 4 ปีที่แล้ว +2

      You are right to the maximum

    • @Balamurugan-bi2kc
      @Balamurugan-bi2kc 4 ปีที่แล้ว +8

      AZ Tech ...super brother..her eyes is very attractive...she is in video thumbnail...i came to see first..topic is next..

    • @kavisundar1949
      @kavisundar1949 4 ปีที่แล้ว +8

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் This is like taking away from BlackLivesMatter, by saying AllLivesMatter. In our community, dark colour is always discriminated against and called ugly. I also looked at this thumbnail, which happened to be right next to a Hansika Motwani video, and laughed out loud thinking how much more beautiful this girl is but that she would never get a chance as a lead heroine in Tamil movies.

    • @baeptae7555
      @baeptae7555 3 ปีที่แล้ว +4

      Aama bro, romba azhaga irkanga

    • @chandrar4461
      @chandrar4461 3 ปีที่แล้ว +7

      See 0.50 secs En Enamada Nee......En Enam...😜😜😜😆😆☺️☺️ Ulaikum Tamil ponnugalin Colour ... ☁️ Karmega ☁️ Nira Azhagu ☺️

  • @janarthanana7932
    @janarthanana7932 6 ปีที่แล้ว +49

    தமிழ்நாட்டில் வளரதோதானது அனைத்து உணவுவகைகளும் நம் பாரம்பரிய உணவுகளே....

    • @benabooks
      @benabooks 2 ปีที่แล้ว

      மனிதனின் உணவு பழக்கம் தொடங்கியது வேட்டையாடுதலில் தான். அது இக்காலத்தில் சரிவராது என்பதால் எதை உண்டாலும் பசித்தபின் அளவோடு உண்டாலே போதுமானது.

  • @rameshgopalan452
    @rameshgopalan452 3 ปีที่แล้ว +31

    That dusky faced girl was phenomenal. She was one of her kind.

  • @தாய்தமிழ்மண்வாசம்
    @தாய்தமிழ்மண்வாசம் 3 ปีที่แล้ว +23

    நமக்கு எப்போதும் அரிசி தான்.

  • @dataheist5479
    @dataheist5479 3 ปีที่แล้ว +14

    Mymind:அந்த பொன்ன பாக்கத்தான வந்த😂

  • @peacebwithyou1712
    @peacebwithyou1712 6 ปีที่แล้ว +26

    Beautiful lady on thumbnail 👌🏾

  • @suthaharnisharnee9823
    @suthaharnisharnee9823 3 ปีที่แล้ว +18

    He gave us a very clear picture on food!

  • @user-xi3zl6dy5s
    @user-xi3zl6dy5s 3 ปีที่แล้ว +5

    எதுவும் சாப்பிடலாம் ஆனால் அலவோடு சாப்பிடனும் நமக்கு தேவையான உணவை சுவை அறிந்து சாப்பிடனும்

  • @vishalraj-db9cw
    @vishalraj-db9cw 2 ปีที่แล้ว +2

    இந்த ponna பாக்காத்தான் வந்தேன்

  • @elavarasig7180
    @elavarasig7180 2 ปีที่แล้ว +2

    அரிசி உணவு ரொம்ப நல்லதுதான்.ஆனா பாலீஷ் செய்யப்பட்ட அரிசி தான் கெடுதல் தரக்கூடியது. இன்று கார்ப்பரேட்டால் தான் மக்கள் நாசமாக போகிறார்கள்.ஊடகமும் காரணம்.இதுவரைக்கும் உணவு பற்றி செய்தி தவறாக தான் மக்களுக்கு சொல்கிறார் என்பது என் கருத்து

  • @udhayaindu3864
    @udhayaindu3864 3 ปีที่แล้ว +24

    நல்ல சாப்பிட்டு நல்ல உடல் உழைப்பு இருந்தால் எந்த நோயும் வராது

  • @shafa2447
    @shafa2447 3 ปีที่แล้ว +7

    Yaarupa antha thumbnail la irukira ponnu? Omg she is simply beautiful.

    • @jcoimbatore8045
      @jcoimbatore8045 3 ปีที่แล้ว +1

      Avanga innoruthar wife. Avanga name kalapriyan.

    • @shafa2447
      @shafa2447 3 ปีที่แล้ว +3

      @@jcoimbatore8045 avanga innorthar wife ah iruntha enna? Naanum girl thaan. Oru girl innoru girl a azhaga paaraturathu thappu illaye 🙂. Anyway avanga name sonnathuku romba thanks. Mudincha avanga fb link kodunga pls. Naan avangala follow pannanum.

    • @jcoimbatore8045
      @jcoimbatore8045 3 ปีที่แล้ว

      @@shafa2447 assalamualaikum ma. Sorry ma I thought you are a boy. Ippa thaan kanna thodachutu pakaran. Name shafa. Alright. Avanga fb adress enaku theriyadhu ma .

  • @ranjeethkumarn9320
    @ranjeethkumarn9320 3 ปีที่แล้ว +5

    watching to see thumbnail girl👌👌👌💖💖💖💖

  • @gokulraj8471
    @gokulraj8471 3 ปีที่แล้ว +2

    0.50 கலையான முகம் ❤️

  • @MrKandanTamil
    @MrKandanTamil 6 ปีที่แล้ว +87

    5:04 காவிய முகம்♥(epic face)

    • @RMalai
      @RMalai 6 ปีที่แล้ว +6

      oviya mugamum kooda

    • @vinothb4739
      @vinothb4739 3 ปีที่แล้ว +5

      S i watched this only for that face

    • @TheNithin07
      @TheNithin07 3 ปีที่แล้ว +3

      Watch this video for that cute face

    • @visalakshiveerappan8373
      @visalakshiveerappan8373 ปีที่แล้ว

      Thanks

  • @Arunkumar-em8we
    @Arunkumar-em8we 3 ปีที่แล้ว +20

    Came only for 5:04 😂😂😂

  • @LetsBeHuman
    @LetsBeHuman 2 ปีที่แล้ว

    thumbnail le irukara madam azhaga irukanga.. god bless..

  • @asvinthjerick9252
    @asvinthjerick9252 5 ปีที่แล้ว +7

    அரிசி நல்லதான்....ஆனால் அதன் சத்து.....மற்றும் ஒரு உமி நெல் வளரதுக்கு 5000 லிட்டர் தண்ணீர் தேவைப்டும்....

  • @Ashokstrong
    @Ashokstrong 3 ปีที่แล้ว +7

    அரிசி ஆரோக்கியம் 👍

  • @kannadhasan8315
    @kannadhasan8315 3 ปีที่แล้ว

    உன்மை
    மனித நோய்களுக்கு காரணம் உழவு(விவசாயம் )
    அனைத்து உயிரினமும் உணவு தேடலில் ஆரோக்கியம் கொண்டுள்ளது
    உணவு உற்பத்தியே நோய்களுக்கு காரணம் !

  • @kamalkannan270
    @kamalkannan270 3 ปีที่แล้ว +6

    அரிசி வடித்து சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் வராது.

  • @veerananmct5320
    @veerananmct5320 3 ปีที่แล้ว +3

    அரிசி சாப்பாடு நல்லது கோதுமை பலநோய்கள் வரும்

  • @raagaviduraisamy7262
    @raagaviduraisamy7262 3 ปีที่แล้ว +9

    Thumbnail ponnu alaga irukanga😊

  • @Rohinikrishnan83
    @Rohinikrishnan83 4 ปีที่แล้ว +12

    Wow, nice eye opener. Salute Dr.

  • @bhavanichinnappa3724
    @bhavanichinnappa3724 3 ปีที่แล้ว +2

    மருத்துவர் ஐயா நன்றி அருமை

  • @segarmv6871
    @segarmv6871 3 ปีที่แล้ว +5

    Nalla discussion. Neraya tirunelveli kaaranga pesuradha paaka super ah irukku, Thanjavur ku apprama Nel urpathi la adhigam Nellai la dhan.

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 ปีที่แล้ว

    அரிசி சாதமே சிறந்தது.நமது தட்ப்ப வெப்பம் இதற்க்கு அரிசி உணவு.ஆயிரக்கணக்கான வருடங்களாக நமது முன்னோர்கள் சாப்பிட்டதையே நாம் சாப்பிடவேண்டும்.

  • @lakshmir7616
    @lakshmir7616 3 ปีที่แล้ว +21

    5:03 she's drop dead gorgeous

  • @venkatesanlakshmanaperumal4547
    @venkatesanlakshmanaperumal4547 5 ปีที่แล้ว +2

    பெரும்பேரழகி, தமிழ்த்தாயின் முகம், திராவிட முகம். பெருங்காதலை முதல் பார்வையிலேயே உண்டு பண்ணக்கூடியவள். தேவதைகளின் அரசி. எங்க இருக்கீங்க அழகியே...

  • @vipperking3889
    @vipperking3889 4 ปีที่แล้ว +6

    Semma cute karupa irundalum kalaya irukanga nu solluvanga la adu 5.03 idu dan 😘❤️

  • @MsGrailSeeker
    @MsGrailSeeker 3 ปีที่แล้ว +12

    Thanks for sharing this video!!! Wow!! Never knew such details about rice!! 🙏🏼

  • @manivannans8381
    @manivannans8381 3 ปีที่แล้ว +10

    விஜய் டிவி பாத்து தான் இப்ப எல்லாம் தமிழ்நாடு நாசமா போகுது.

    • @RajaRani-rr7eu
      @RajaRani-rr7eu 3 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள் சகோதரா

  • @rameshkumarganesan9341
    @rameshkumarganesan9341 3 ปีที่แล้ว

    சார் அருமை அருமை அருமை யான விரிவாக்கம்...

  • @tasadefi
    @tasadefi 3 ปีที่แล้ว +2

    Cute dusky girl at 5:04.

  • @தீனேஷ்குமார்மக்கள்செல்வன்

    கார்ப்பரேட் கம்பெனிகள் வராத வரை தமிழ்நாட்டில் அனைத்து உணவு மே ஆரோக்கியமானது தான் பாலில் ஏற்றத்தாழ்வுகளை சொன்னார் கார்ப்பரேட் நிறுவனங்கள் வருவதற்கு முன் பால் என்பது பசும்பால் எருமைப்பால் மட்டுமே கொழுப்பு பால் கொழுப்பு குறைவாக உள்ள பால் கொழுப்பு இல்லாத மாடு இவ்வாறு பிரித்து தருவது இல்லை காணொளியில் கூறியவர் சரியாக சொல்ல வேண்டும்

  • @Bharath_Raja_
    @Bharath_Raja_ 3 ปีที่แล้ว +1

    Thumbnail la irukka ponnu rombha azhaga irukanga. 😇

  • @swameyenanthan4066
    @swameyenanthan4066 3 ปีที่แล้ว +1

    100%விழுக்காடு நல்லது..மிகச்சிறந்த உணவு.

  • @vigneshkrishnamoorthi8247
    @vigneshkrishnamoorthi8247 3 ปีที่แล้ว +5

    Someone request her to do modelling she is such a model

    • @nawazmohammad9652
      @nawazmohammad9652 3 ปีที่แล้ว +2

      Solltaru mr india 😂

    • @nfx7549
      @nfx7549 3 ปีที่แล้ว

      @@nawazmohammad9652 😂😂😂 ethuku avangalayu kedukava.. naliku attitude nu ivangle solrathuka

  • @nielsbohr4299
    @nielsbohr4299 4 ปีที่แล้ว +6

    Red rice is good for health

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 หลายเดือนก่อน

    மேக்கப் தோள் உடம்புக்கு நல்லதா ? கெட்டதா ?

  • @rajishivalifestyle174
    @rajishivalifestyle174 3 ปีที่แล้ว +1

    அந்த காலத்துல நம் munnorkal அரிசி மட்டும் தான் சாப்பிட்டு அதிக ஆண்டு காலம் உயிர் வாழ்ந்தனர் நாம் அரிசி ஒரு வேளைக்கு தான் saapudukirarkal 60 வயது வரை வாழ்வது கடினமானது ஆகிவிட்டது

  • @sankaraiahnarayani8065
    @sankaraiahnarayani8065 4 ปีที่แล้ว +6

    Rice is stable food for southindians..

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj 3 ปีที่แล้ว +3

    3:23 absolutely correct the issue

  • @nandhu55
    @nandhu55 2 ปีที่แล้ว

    Cleopatra in crowd, pure Tamil ponnu

  • @buvaneshkumarr
    @buvaneshkumarr 6 ปีที่แล้ว +81

    Here I glad to mention..My grandpa almost 80 year old.. Still he is not have sugar and BP.....Then he is living without any one help...Only having rice only..So dont blame rice for sugar... Chemical food only main reason for sugar then lot for disease..

    • @pragadeeshsv6596
      @pragadeeshsv6596 6 ปีที่แล้ว

      Buvanesh Kumar r s

    • @sathyasiva9301
      @sathyasiva9301 6 ปีที่แล้ว +12

      Buvanesh Kumar r but Rice is carbs, In this generation if we took more carbs means.. Then it will convert as a fat.. Your grandpa is very rare case, But for 90% humans over carbs is not good for health.. It will convert as a fat, later that fat will convert as a colestral then it will make some heart disease.. Sugar and BP will come automatically.. For example if we take 50grams of carbs per day means its fine.. Above 50grams rice is risk

    • @divakarandinesh8392
      @divakarandinesh8392 6 ปีที่แล้ว +4

      Bro my grandfather is 93 years old and vegetarian too 🤗🤗

    • @ragv6465
      @ragv6465 6 ปีที่แล้ว

      I'm

    • @natarajangovindasamy2638
      @natarajangovindasamy2638 6 ปีที่แล้ว

      Nice Bro,you are right

  • @sathiyarajp1084
    @sathiyarajp1084 3 ปีที่แล้ว +1

    Indha ponnu super aah iruuku

  • @venumanivisitme
    @venumanivisitme 3 ปีที่แล้ว +4

    உண்மையில் இந்த தலைப்பே தவறு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

  • @shekarrajendrababu9114
    @shekarrajendrababu9114 2 ปีที่แล้ว

    Advisor speach is enough good sir

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 2 ปีที่แล้ว

    அரிசி விளையும் நாட்டில் அதை சமைக்காமல் வேறு எதை சாப்பிடலாம்?
    இப்ப உடல் உழைப்பு குறைவு என்பதால் அளவு கடைபிடிக்க வேண்டும்
    Sugar diabetes fertilizer use பண்ணுவதால் வருகிறதா ?
    அல்லது
    இல்லை பிரச்சினை மன அழுத்தம் காரணமாக வருகிறதா ?

  • @sundnet2
    @sundnet2 4 ปีที่แล้ว +46

    i used to eat TN ration rice as kid which was not polished or processed and i used to feel full with small amount. But nowadays white rice does not have anything other than carb. I switched to brown rice and the effect was immediate. Both soluble and insoluble fibre are required for body , so nothing wrong in eating wheat sometimes.

    • @nagalakshmi-px8ck
      @nagalakshmi-px8ck 3 ปีที่แล้ว

      Brown rice is good for health.

    • @tastybites...
      @tastybites... 2 ปีที่แล้ว +1

      I too used to eat ration rice when i was a Kid..

    • @andril0019
      @andril0019 2 ปีที่แล้ว +1

      I’m a project manager at an MNC but still we use ration rice for idli batter!

    • @DivineBeesHoney
      @DivineBeesHoney 2 ปีที่แล้ว

      Ration rice is half polished

    • @balaji2115
      @balaji2115 2 ปีที่แล้ว

      Use kerala mattai rice

  • @jackcoolbuzz
    @jackcoolbuzz 2 ปีที่แล้ว +1

    Still for me Rice is best .. breakfast , lunch and Dinner .. with Non veg Kozhambu ..rasam ithan ennoda Sapadu Daily routine , Na chapathy , Rotti , Naan , Romali ellam Sapda maten samiyooo ... Only rice mattum tha sapduven ☺️

  • @vigneshponraj8255
    @vigneshponraj8255 3 ปีที่แล้ว

    Arumayana pathil.

  • @munirathnam96
    @munirathnam96 3 ปีที่แล้ว +4

    Japanese do not eat rice full plate ... they do not fry fish they boil fish and eat and they also eat half cooked fish and never eat to a full stomach and they all walk every day from house to rail station and station to office etc .. Japanese are very active and disciplined

  • @mannan1544
    @mannan1544 3 ปีที่แล้ว +5

    Cleopatra alive (5:04)

  • @OrangeF5
    @OrangeF5 6 ปีที่แล้ว +154

    *Vijay Tlevision* can you please stop using women/girls pic as thumbnail...

    • @sathyasiva9301
      @sathyasiva9301 6 ปีที่แล้ว +23

      Bhagyaraj Satyamurty ha ha Andha ponnu karupa irundhalum, kalai ah iruka 😍

    • @OrangeF5
      @OrangeF5 6 ปีที่แล้ว +7

      Sathya Siva adhu அது என் தங்கையாவோ அக்காவாகவோ இருந்தா நான் ஒத்துக்கமாட்டேன்...
      🤔

    • @sathyasiva9301
      @sathyasiva9301 6 ปีที่แล้ว +1

      Bhagyaraj Satyamurty fine

    • @kannanganeshan1585
      @kannanganeshan1585 6 ปีที่แล้ว +1

      Bhagyaraj Satyamurty marketing

    • @vigneshkrishnamoorthi8247
      @vigneshkrishnamoorthi8247 6 ปีที่แล้ว +4

      Andha karupazhagikaagathaan naanum indha video paathan. Eppa Enna powerfull kannu mooku vaai nethi thalamudi . Otha semma azhagu. Ivala kooptu padam nadikka sollungada adha uttutu Kanda thevidiyaava kooptu nadika solraanunga. Meen ponra kangal

  • @kidaryentertainment2650
    @kidaryentertainment2650 2 ปีที่แล้ว

    Appo fertilizers use pandradhunala rice quality spoil agi more disease varadha solangaley. Wat do you say for tat sir.

  • @ranjanr3671
    @ranjanr3671 6 ปีที่แล้ว +4

    Ninga sonna vitham super sir

  • @Khepri531
    @Khepri531 2 ปีที่แล้ว

    100% நல்லது...

  • @suppurayankuppusamy9861
    @suppurayankuppusamy9861 4 ปีที่แล้ว

    நன்றி சகோ உண்மை தகவல் பகிர்வு

  • @usman00786
    @usman00786 3 ปีที่แล้ว

    அனைவரும் நன்றாக கேளுங்கள்
    அருமை நண்பர்களே,
    அதிகமாக உழைத்து விட்ட காரணத்தினால் லிவர் ரெஸ்ட் எடுக்க ஆரம்பிக்கிறது.
    இதனால் வருவதே சர்க்கரை நோய்.
    அதிகமாக உழைத்து விட்ட கிட்னி,
    ஒரு நாள் ரெஸ்ட் எடுத்து விட்டால் கிட்னி ஃபெயிலியர்.
    இதனால்தான் மதுஅதிகமாக குடிக்க வேண்டாம்.நீரை கூட அதிகமாக குடிக்க வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
    இரண்டுமே அதிக உழைப்பை தரக்கூடியது. ( கிட்னி, Liver இரண்டிற்கும்)
    அதிகமாக டிவி, PC, Phone Screen பார்த்தால் கண்கள் சீக்கிரம்கெட்டுப் போகும். 50 வயதுக்குள்ளே.
    எனவே உழைப்பை குறையுங்கள்.
    மெதுவாக மூச்சு மூச்சு வாங்கும் ஆமைகள் 300 வருடங்கள் வரை வாழும்.
    புரிகிறதா.

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 2 ปีที่แล้ว

      கணையம் இன்சுலின் சுரப்புபிரட்சினையே சர்கரைநோய்(பான்கியாஸ்)

  • @diliprj4983
    @diliprj4983 3 ปีที่แล้ว

    Episode no pls

  • @MsClrs
    @MsClrs 2 ปีที่แล้ว

    Best advice! Annapoorni nu dhane solrom…

  • @SIVAKUMAR-ny8wk
    @SIVAKUMAR-ny8wk 2 ปีที่แล้ว

    Season 23. Episode 11

  • @sureshraju5627
    @sureshraju5627 6 ปีที่แล้ว +2

    Very nice explain

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 ปีที่แล้ว +5

    Ulaithal kallum digestion agum.
    Rice giving energy than other food

    • @gokulnathp5836
      @gokulnathp5836 3 ปีที่แล้ว

      Fiber venum bro.. fiber irunthu tha namaloda kudal la nalla function pannum..

    • @niraimathi8400
      @niraimathi8400 3 ปีที่แล้ว

      @@gokulnathp5836 we should eat mildly cooked vegetables (poriyal, salad, pachadi) for that.

  • @jeevakaran.t281
    @jeevakaran.t281 5 ปีที่แล้ว +7

    பச்சை அரிசி சாப்பிடும் பழக்கத்தை எப்படி கை விடுவது

    • @leelabala7201
      @leelabala7201 4 ปีที่แล้ว +2

      பச்சரிசியா
      அரிசியை சாப்பிடுரீங்கலா
      வெறும்அரிசி சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு
      ரத்தம் குறைவாக உள்ளதற்கான அறிகுறி மருத்துவரை அனுகவும்
      பச்சரிசி சாதம் சாப்பிட்டால்
      நல்லதுதான்

  • @Sleepistherapy
    @Sleepistherapy ปีที่แล้ว

    Tamil people need to learn objectivity .. This guy is objective... Listen to him .... The key is "Let us survive to worry about 'Sugar'"... Specialy the stuff about butiric acid

  • @TheDec182011
    @TheDec182011 3 ปีที่แล้ว

    Well said👏🏻👏🏻 உடல் உழைப்பை அதிக படுத்த வேண்டும்.

  • @Sivavijay007
    @Sivavijay007 2 ปีที่แล้ว +1

    Any one get recommend in 2022 ..?
    👇❤️

  • @mohamedsamsudeen7694
    @mohamedsamsudeen7694 3 ปีที่แล้ว +1

    Intha episode thaya romba varsama theditu irunthen

  • @sensens1164
    @sensens1164 4 ปีที่แล้ว

    காட்டில் ஒரு சிங்கம் ஒரு கோழியை பிடிக்க 3 கோழி சத்தினை செலவு செய்து ஒடி தான் உணவை உண்ணமுடியும்.
    உணவு தேடலே உழைப்பு ஆகிறது. உண்டது சீரணமாகி வெளியேறிவிடுகிறது. பாதிப்பில்லை. ஆனால்
    நம் கதை
    தினம் 3 வேளை உழைப்பு இல்லாமல் உட்கார்ந்த இடத்தில் உடலில் உணவை நிரப்பினால் சுகர் வரும்.
    வாங்கிங்....உதவுமா?
    ஆக முன்னோர் வழிமுறை
    பிரதோசம்
    ஏகாததி
    அமாவாசை
    சஷ்டி
    கந்தசஷ்டி ஒருவாரம்
    ஒரு வேளை
    ஒருபொழுது
    உண்ணாவிரதம் வைத்தனர்
    அதை கடைபிடிக்கனும்
    அல்லது சுகர் பிடியோட வாழனும்
    நாம் நாடோடியாக திரிந்தால் எவ்வளவு உணவு கிடைக்குமோ அதுவே நமது உணவின் அளவு. சுகர் பிபி வருமா?

  • @gvdeva
    @gvdeva 2 ปีที่แล้ว

    எதுவும் சாப்பிடாமல் இருந்தால் நல்லது

  • @SamiSami-zq8td
    @SamiSami-zq8td 2 ปีที่แล้ว

    Super speech sir

  • @slih1148
    @slih1148 2 ปีที่แล้ว +1

    Suppara sonniga doctor 👍

  • @susesuse5158
    @susesuse5158 3 ปีที่แล้ว

    சூப்பரா சொன்னிங்க தலைவா

  • @devadeva-oj1vw
    @devadeva-oj1vw 6 ปีที่แล้ว +12

    Thirunelveli best city

  • @v2vlog622
    @v2vlog622 3 ปีที่แล้ว

    Realistic message

  • @Raavan_Tn
    @Raavan_Tn 2 ปีที่แล้ว

    Puuchi marundhu adikaatha yentha food m sapdalaam, follow namaalvar ways

  • @ashokbalasubramaniam6464
    @ashokbalasubramaniam6464 3 ปีที่แล้ว +1

    Thumbnail super

  • @dailynewfuns
    @dailynewfuns 3 ปีที่แล้ว +4

    05:10

  • @logakutty26
    @logakutty26 4 ปีที่แล้ว +2

    Brown rice is the best

  • @05stanlykumar
    @05stanlykumar 6 ปีที่แล้ว +11

    Yen uyiroda irukkurathe Nallatha kettathanu title vaingalen.

    • @dsj4kfilmstudios
      @dsj4kfilmstudios 6 ปีที่แล้ว

      Sathish Kumar 😅🤣🍂😅😆😁

    • @dsj4kfilmstudios
      @dsj4kfilmstudios 6 ปีที่แล้ว +3

      ஏன் விஜய் டிவி பார்க்குறது நல்லதா கேட்டதானும் போட்டுருக்கலாமே!!!!!

  • @vigneshkrishnamoorthi8247
    @vigneshkrishnamoorthi8247 6 ปีที่แล้ว +18

    5:05 woooow

  • @sparkytorkqy77
    @sparkytorkqy77 2 ปีที่แล้ว +2

    You Came for 🤪 5:03

  • @selvararahrajakumar4248
    @selvararahrajakumar4248 6 ปีที่แล้ว +3

    Thank you doctor

  • @bestvalue2710
    @bestvalue2710 6 ปีที่แล้ว +1

    Good explanation. Good& important topic for today's life

  • @avinashabi7409
    @avinashabi7409 2 ปีที่แล้ว

    Ss village la rice 4 time ku mela sapiduranga but endha nooium varala weight m podala avloactive ha iron madhiri avnga udambu iruku