இது வரையில் ஒரு படத்தில் நடித்த கடைசி நடிகரையும் ஒரு பேட்டி எடுத்த வரலாறே கிடையாது வாழ்த்துக்கள் ❤️ இந்த படத்தின் வெற்றி என்னவென்று உனறமுடிகிறது வாழ்த்துக்கள்
தம்பி ரொம்ப அப்பாவியா இருக்காப்பள... வயசுகேத்த மனசு,எதார்த்தமான மிகையில்லாத பேச்சு.. புளுத்தி குழந்தைகளை பார்த்து பார்த்து கடுப்பான நமக்கு இந்த இவரின் பேச்சு ஆறுதல். மென்மேலும் வளர்க
மிக தேர்ந்த நடிப்பு, அந்த கேரக்டரில் நிஜமாகவே வாழ்ந்துவிட்டான் இந்ததம்பி. சரியான வாய்ப்பு அமைந்தால் தனுஷுக்கு இணையான நடிப்பை தம்பி வெளிப்படுத்துவன், நல்ல கேரக்டர் ரோலில் கவனம் செலுத்த வேண்டும். தனுஷ் இந்த ஏழை தம்பிக்கு உதவிட வேண்டுகிறேன்.
புது முயற்சி... விகடனுக்கும்.. உங்க நெறியாளர்களுக்கும்... நன்றிகள்... புது மனிதர்கள்.. நடிக்காத நடிகர்கள்.. உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கண்டிப்பாய் கிடைக்கும்
அன்பு தம்பி காளி..என்ன ஒரு வெள்ளந்தியான பேச்சு...படம் பார்த்த யாரும் உன்னை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள் .. ஷூட்டிங் பற்றி முன் பின் தெரியாது என்று சொல்கிறாய்..ஆனால் நீயும் ..முத்தம்மா ஆச்சி போன்றவர்களும் எத்தனை சிறப்பாக நடித்து இருக்கிறீர்கள் என்று ஊரே பாராட்டுகிறது..நீ இன்னும் பல பட வாய்ப்புகள் பெற்று முன்னுக்கு வர வேண்டும்....ஊருக்குள் ஒளிந்து கிடக்கும் ஒப்பற்ற கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து உங்கள் வாழ்வில் நடிகர்கள் என்ற புதிய அத்தியாயத்தை தந்ததற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும்..பூங்கொத்துக்களும்...
@@mohamedfurqanudeen5936 இந்த மாதிரி படம் எடுக்க கூடாது என்று நான் நினைக்கிறேன் ❤️நன்றி🙏மன்னிக்கவும்🙏பரி ஏறும் பெருமாள் கூட பரவா இல்லை.அதை பார்த்து விட்டு ரொம்ப அழுதேன்😭இந்த படத்தில் காட்டிய கொடுமையை பார்க்க முடியல😭இப்போ எல்லாமே மாறிடுச்சு தயவு செய்து இப்படி படங்கள் எடுக்காதிங்கள்🙏ஒன்றே குலம் ஒருவனே தேவன் ❤️🙏போலீஸ் பேரை சொல்லி சாதியை திணித்தது நியாயம் இல்லை🙏
@@vijilakshmi3358 Extremely talented..! ஏ மஞ்சனத்தி புருஷா scene lal sir expression , மஞ்சனத்தி புராணம் song expression.. வார்த்தை ல விவரிக்க முடியாது.. கண்டிப்பா லால் sir கு தேசிய விருது கிடைக்கனும்..!
தம்பி வாழ்த்துக்கள் டா தம்பி... உன்னோட நடிப்பு வேற லெவல் டா.... நா வளக்க போறேன் dialogue செம காமெடி டா... தவுடு dialogue sema..... climaxe scene vera level da...... super..... எப்பவுமே மறக்க முடியாத character da.... நீ நல்லா வருவ..... வாழ்த்துக்கள் 👌👌👍👍👍
வெகுளியான உன் பேச்சு, ஆழ் மனதில் வரும் உன் வார்த்தை மிக அருமை. கடைக்கோடி மனிதனையும் நடிக்க வைத்த பெருமை இயக்குனர் மாரி செல்வராஜ். முத்தம்மா, காளி போன்ற சாமானியன் நேர்காணல் செய்யும் விகடன் அகமகிழ்ந்து வாழ்த்துக்கள் 🙏👍
மாரி ஐயா அவர்களுக்கு பணிவான நன்றி, அவர்களுக்குத்தான் நடிப்பு வரும் என்பதை விட இவர்களுக்கும் நடிப்பு வரும் என்று கிராமத்து வாழ்கையின் எதற்தத்தையும் அந்த தம்பிக்கு நடிக்க வைத்தமைக்கு கோடி நன்றி நீங்கள் நீடோடி வாழ வேண்டும்.
அருமையான இயக்குனர் இப்படி பட்ட குழந்தையும் தேடி கண்டு பிடித்து நடிக்க வைத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி. விகடனுக்கும் நன்றிகள்.....
First movie la ye periya fan base create panni irukka da tambi Vaalthukal 🙏🏼🙏🏼🙏🏼.... Naanum unnoda fan nu soldrathula ennaku romba perumai... Vikantan Ku nandri 🙏🏼
சரியா சொன்னிங்க படத்துல இருந்த நிறைய கலைஞர்கள் புது முகம் தா தம்பி உட்பட அவங்களோட நடிப்பு மெய்சிலிர்க்க வச்சிடுச்சி..! எல்லாரையும் பேட்டி எடுத்தாலும் தகும்..
கர்ணன் திரைப்படத்தோட கதாபாத்திரங்கள் தேர்வு ரொம்பவே சிறப்பு.. இந்த தம்பிய பேட்டி எடுத்தது ரொம்பவே பாராட்டுக்குறியது..! இந்த படத்துல நடிச்ச அனைவரையும் பேட்டி எடுத்தால் கூட தகும்.. எளிமையான கலைஞர்கள ஊக்குவிக்கிற இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்..!
நடிப்பு அற்புதம் டா தம்பி லாஸ்ட சீன் குதிரையில நீ வந்தப்பார்க்கும் போது பிரம்மாடமா இருந்துச்சு எள்ய கலைஞர்களின் திறமையை வெளிவுலகத்துக்கு காட்டிய திரு.மாரிசெல்வராஜ் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அனைவரும் வாழ்க வளமுடன்
Thanks to Mr mari Selavaraj, if you wanna see real innocent guy, he is that person, Personally I felt, thought of helping to poor people mind set is treated equal to god,it won't come from everyone, again big respect on Mr Selavaraj..... Keep showing your brave ideas, thanks for the movie.......
Hats off to vikatan team and Krishna bro to show us such a good interview we like it each and every moment of his speech very natural thanks to team🐴🐴🐴👍👍
இதுபோன்ற சிறு கலைஞனையும் தேடிப்போய் பேட்டி எடுத்து அவனை திக்குமுக்காடச் செய்த விகடனின் செயல் பாராட்டுக்குரியது
Well said
❤
Good
enna solla varinga ippa
Ya well job
தம்பி நீ climax ல குதிரைல வரப்போ Vera level mass a இருந்துசிப்பா...!!! Ore goosebumps a இருந்துச்சு
Correct bro goosebumps scene.
⚔️❤️KârñaN 💚⚔️
Vera level...thambi
Correct bro
அசாத்திய நடிப்பை கொடுத்துவிட்டு அமைதியாகா பேசும் சிறுவன்........💙 இதுதான்யா ஏழை கலைஞன் 💙💙💙
👌
True
Science and friction channel , Pls visit
எல்லாருமே எழையாக இருந்துதான் பணக்காரர் ஆனார்கள்👍எல்லா பணகாரங்களும்😉
உண்மை
நான் கை தட்டி விசில் அடித்த காட்சி உன் குதிரை காட்சிதான் தம்பி... அருமை டா
நிஜமான ஹீரோ
பேட்டி எடுக்குற நீங்க தான் பிரதர்...
உங்க வாழ்க்கை வளம் பெரும்..
வாழ்த்துக்கள்
நம்ம ஊரு பையன்
வெள்ளந்தியான பேச்சு👍 வாழ்த்துக்கள் தம்பி
@arul deva திருநெல்வேலி
Science and friction channel , Pls visit
ஆமாயா....வண்ணாரபேட்டை,திருநெல்வேலி
கண்ணீர் வருகிறது..
தம்பி குதிரையில் நீ ஏறிவிலும் போது தியேட்டரில் படம் பார்க்கும் அத்தனை பேரின் கண்களில் கண்ணீர் வந்து விட்டது செம
@M N C R E A T I O N S Science and tech channel, Please visit
Ama bro
S
வெகுளித்தனம் பணிவான பேச்சு கண்டிப்பா ஒரு நாள் நல்லா வருவ,👏 வாழ்த்துக்கள் டா தம்பி🎊😍 கர்ணன் படம் உனக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி 💯
Science and friction channel , Pls visit
@@Mr.physics101 ok nanba🌱
அப்பாவி தனமான பேச்சுல அவ்ளோ அழகு😍💓
நீ படத்தின் இறுதி காட்சியில் அந்த குதிரையில் ஏறி செல்லும் போது கண்களில் கண்ணீர் வடியாதவறே இலர்😭😭😭😭😭😭....
Yes
Epo pakkum pothey kannier varuthu
Yes true
Iler illa silar
இது வரையில் ஒரு படத்தில் நடித்த கடைசி நடிகரையும் ஒரு பேட்டி எடுத்த வரலாறே கிடையாது வாழ்த்துக்கள் ❤️ இந்த படத்தின் வெற்றி என்னவென்று உனறமுடிகிறது வாழ்த்துக்கள்
Sema
Super
Science and friction channel , Pls visit
கருணாஸ் மகனுக்கும் இவருக்கும் பணிவில் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். வாழ்த்துக்கள் 👌
Yes. Observed.
👍
Ulti
உண்மை
Karunas paiyan interview epadi pakurathu
தம்பி ரொம்ப அப்பாவியா இருக்காப்பள... வயசுகேத்த மனசு,எதார்த்தமான மிகையில்லாத பேச்சு.. புளுத்தி குழந்தைகளை பார்த்து பார்த்து கடுப்பான நமக்கு இந்த இவரின் பேச்சு ஆறுதல். மென்மேலும் வளர்க
புளுத்தி குழந்தையா 😂😂😂😂
உண்மை
இந்த சிறுவனின் பேச்சு எண்ணை மெய்சிலிர்க்க வைக்கின்றது கர்ணன் படத்தில் நீதாப்பா mass வாழ்த்துக்கள் தம்பி 👍....
Science and friction channel , Pls visit
@@Mr.physics101
Ok
சிறந்த கலைஞன் கிராமத்து மன்வாசனை பேச்சு 😍
ஏலே குதிரைக்கார தம்பி எப்படி இருக்க..? உன்னோட நடிப்பு சூப்பரா இருந்திச்சி... வாழ்த்துக்கள்...
மிக தேர்ந்த நடிப்பு, அந்த கேரக்டரில் நிஜமாகவே வாழ்ந்துவிட்டான் இந்ததம்பி. சரியான வாய்ப்பு அமைந்தால் தனுஷுக்கு இணையான நடிப்பை தம்பி வெளிப்படுத்துவன், நல்ல கேரக்டர் ரோலில் கவனம் செலுத்த வேண்டும். தனுஷ் இந்த ஏழை தம்பிக்கு உதவிட வேண்டுகிறேன்.
Science and friction channel , Pls visit
புது முயற்சி...
விகடனுக்கும்..
உங்க நெறியாளர்களுக்கும்...
நன்றிகள்...
புது மனிதர்கள்..
நடிக்காத நடிகர்கள்..
உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கண்டிப்பாய் கிடைக்கும்
Science and friction channel , Pls visit
மாரி செல்வராஜ் அண்ணாவுக்கு மிகப்பெரிய நன்றி 🙏சாதாரண மனிதனையும் நடிகர் ஆக்கும் ஒரு சிறந்த படைப்பாளி
ரொம்ப வெவரமா பேசுற குழந்தைகளை விட இந்த பையனோட வெகுளி தனமான பேச்சு நெஞ்சை நெகிழ வைக்கிறது.
Thanks to mari selvaraj.
தம்பி நடிப்பு தரம் 💯🔥🔥🔥
Yes
Nandri nan than adu
th-cam.com/video/3ATHtoO9o1g/w-d-xo.html
இந்த சிறுவனை மதித்த உங்களுக்கு நன்றி
அன்பு தம்பி காளி..என்ன ஒரு வெள்ளந்தியான பேச்சு...படம் பார்த்த யாரும் உன்னை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள் .. ஷூட்டிங் பற்றி முன் பின் தெரியாது என்று சொல்கிறாய்..ஆனால் நீயும் ..முத்தம்மா ஆச்சி போன்றவர்களும் எத்தனை சிறப்பாக நடித்து இருக்கிறீர்கள் என்று ஊரே பாராட்டுகிறது..நீ இன்னும் பல பட வாய்ப்புகள் பெற்று முன்னுக்கு வர வேண்டும்....ஊருக்குள் ஒளிந்து கிடக்கும் ஒப்பற்ற கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து உங்கள் வாழ்வில் நடிகர்கள் என்ற புதிய அத்தியாயத்தை தந்ததற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும்..பூங்கொத்துக்களும்...
திரைப்பட இயக்குனர்கள் இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்கள்
வருங்கால வடிவேலுவுக்கு வாழ்த்துகள்.
2021 best actor in child category 👍
அந்த பையனுக்கு 18 வயசு
நிச்சயமாக கிடைக்கும்..❤️
@@சிங்கம்-ன9ங பிறந்த தேதி?
Sure
Science and friction channel , Pls visit
தம்பி உனக்கு நிச்சயம் சினிமா துறையில். பெரிய இடம் இருக்க 🤗🤗🤗🤗🤗.....
வாய்ப்பு கொடுக்க மாரிசெல்வராஜ் மாதிரி ஒரு உணர்வு பூர்வமான ஆள் வேண்டும்
அப்படியே பல்லுக்கு கிலிப் போட்டு அட்லி மாதிரி ஃபேஸ் வந்துரும்😍வாழ்த்துகள் டா செல்லம்💐🥰👍
@@mohamedfurqanudeen5936 இந்த மாதிரி படம் எடுக்க கூடாது என்று நான் நினைக்கிறேன் ❤️நன்றி🙏மன்னிக்கவும்🙏பரி ஏறும் பெருமாள் கூட பரவா இல்லை.அதை பார்த்து விட்டு ரொம்ப அழுதேன்😭இந்த படத்தில் காட்டிய கொடுமையை பார்க்க முடியல😭இப்போ எல்லாமே மாறிடுச்சு தயவு செய்து இப்படி படங்கள் எடுக்காதிங்கள்🙏ஒன்றே குலம் ஒருவனே தேவன் ❤️🙏போலீஸ் பேரை சொல்லி சாதியை திணித்தது நியாயம் இல்லை🙏
@@mohamedfurqanudeen5936 சரியா சொன்னிங்க..!
@@எடிட்டர்எனுமி ஒருத்தரோட உருவத்த கேள்வி பண்ணாதிங்க..! அந்த தம்பி நடிக்கல அந்த கதா பாத்திரமா வாழ்ந்துருக்கான் பாராட்டலாமே..
தம்பி நீங்கள் வரும் காட்சிகள் அனைத்தும் மனதில் பதிவாகியது வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் 😍😍
கர்ணன் படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களையும் தேடிப்பிடித்து பேட்டி எடுத்து ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துகிறது சினிமா விகடன் வாழ்த்துக்கள்
The real pre climax hero awesome goosebump moment mass mass
Science and friction channel , Pls visit
th-cam.com/video/3ATHtoO9o1g/w-d-xo.html🙏
படத்துல லாலுக்கு பிறகு நான் ரசிச்சது இந்த பையன தான்🖤
Nanum than
Kandipa bro
நானும் தா நண்பா..
Lal sir vera level
@@vijilakshmi3358 Extremely talented..! ஏ மஞ்சனத்தி புருஷா scene lal sir expression , மஞ்சனத்தி புராணம் song expression.. வார்த்தை ல விவரிக்க முடியாது.. கண்டிப்பா லால் sir கு தேசிய விருது கிடைக்கனும்..!
தம்பி வாழ்த்துக்கள் டா தம்பி... உன்னோட நடிப்பு வேற லெவல் டா.... நா வளக்க போறேன் dialogue செம காமெடி டா... தவுடு dialogue sema..... climaxe scene vera level da...... super..... எப்பவுமே மறக்க முடியாத character da.... நீ நல்லா வருவ..... வாழ்த்துக்கள் 👌👌👍👍👍
படத்தில் உன்னோட நடிப்பும் உன்னுடைய வெகுளித்தனமான பேச்சு சூப்பர். கர்ணன் 2.க்கு. காத்திருக்கிறோம்
தம்பி இனி நீ தனுஷ் மாரி அண்ணாவிடம் அதிகமாக படம் பன்ன வேண்டும் ❤️
தம்பி நீங்கள் குதிரையில் வரும் காட்சியானது எங்களை மெய்சிலிர்க்க வைத்தது🥰🥰🥰
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்டா தம்பி😘😘😘❤️❤️❤️💞💞💞
வெகுளியான உன் பேச்சு, ஆழ் மனதில் வரும் உன் வார்த்தை மிக அருமை. கடைக்கோடி மனிதனையும் நடிக்க வைத்த பெருமை இயக்குனர் மாரி செல்வராஜ்.
முத்தம்மா, காளி போன்ற சாமானியன் நேர்காணல் செய்யும் விகடன் அகமகிழ்ந்து வாழ்த்துக்கள் 🙏👍
தம்பி உன்னைத்தான் தேடிட்டு இருந்த என்னடா நீ சூப்பர் டா மேலும் உன்னை போல் ஒரு கலைஞனுக்கு வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்துக்கள்
அருமையான நடிப்பு தப்பு
Film Industry No One Background Support but Fabulousl Acting...Kaali
என்ன ஒரு எதார்த்தம். வெள்ளந்தியான பேச்சு 🌺🌹
Anchor really great human being.... very simple questions but more impactful...
Thambi ... Natural performance.....❤️❤️❤️❤️❤️❤️
தம்பி பெருமையாக இருக்கிறது
வாழ்த்துக்கள் 🙏
So innocent boy. His work was amazing in climax seen. 😍👌
வேற லெவல் ஆக்டிங்டா தம்பி...
உன்ன சரியான விதத்தில் கையாண்டால் இனி வரும் படம் வெற்றி பெறும்
ஹீரோ க்கு கொடுக்கிற மாதிரி ஸ்லோ மோஷன் காட்சி பிரமாதம்
பெரிய கலைஞனா வருவ தம்பி வாழ்த்துக்கள்
அருமை தம்பி அருமை சூப்பரா நடிச்சு இருக்காங்க வாழ்க்கையில் இன்னும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Cinema na ennanu theriyadha intha payana nadika vacha mariselvaraj super..
சிறப்பு தம்பி படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்
திறமையான ... தில்லான பையன் ♥
Indha interview eduththa cinema vikadanukku HATS UP
ஆனந்த விகடனுக்கு ஆனந்தமான.... மனப்பூர்வமான எங்களுடைய வாழ்த்துக்கள்... கர்ணனன் படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களின் பேட்டி கண்டது
இயக்குனர் மாரிசெல்வராஜ் உண்மையில் சிற்பி,..வெறுங்கல்லையும் சிறந்த சிலையாக செதுக்கி உருவம் கொடுத்து இருக்கிறார் , அருமையான படைப்பாளி,
தம்பி குதிரை யில ஏறிபோறப்ப. செம டான் டான் உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது. செம வாழ்த்துக்கள் 🌹 💋 💋
மாரி ஐயா அவர்களுக்கு பணிவான நன்றி, அவர்களுக்குத்தான் நடிப்பு வரும் என்பதை விட இவர்களுக்கும் நடிப்பு வரும் என்று கிராமத்து வாழ்கையின் எதற்தத்தையும் அந்த தம்பிக்கு நடிக்க வைத்தமைக்கு கோடி நன்றி நீங்கள் நீடோடி வாழ வேண்டும்.
நிஜமான இது போன்ற வளர்ந்து வரும் நடிகரை பார்க்க சந்தோசம்.... நன்றி மாரி செல்வராஜ்
எதர்த்தத்தின் உச்சம் உன்னுடைய பேச்சை கேக்குபோதே மனசுக்குள் ஒரு சந்தோசமா இருந்தது
Ungala yaaradhu interview panna maatangala 1 week search panna, thanks to cinema vikatan..
Nanum dhan bro
This boy has to get award
He ll get promisely
Science and friction channel , Pls visit
Antha kuthirai scene vera level goosebumps.....super hero level la irunthichi...👌👌👌👌
Romba yetharthama irukan paiyan...bright future waiting da...
தம்பி கலக்கிட்டீங்க.பாராட்ட வார்த்தைகள் இல்லை.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️❤️❤️
தம்பி உன் நடிப்பு அருமை டா🔥
தம்பி உன் நடிப்பு அருமை....
வாழ்த்துக்கள் தம்பி. தம்பி நீ climax ல குதிரைல வரப்போ Vera level mass a இருந்துசிப்பா...!!! Ore goosebumps a இருந்துச்சு
நன்றி சினிமா விகடன். எல்லாரையும் சமமாக பார்த்ததுக்கு.
அருமையான நடிப்புப்பா😘😘😘...மாஸ் பண்ணிட்ட😊
அந்த பையன் உண்மையிலேயே ரொம்ப நல்ல பையனா இருக்கான் பா
This boy 👏🏻Sema acting 🔥
அருமையான இயக்குனர் இப்படி பட்ட குழந்தையும் தேடி கண்டு பிடித்து நடிக்க வைத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி. விகடனுக்கும் நன்றிகள்.....
Thank you cinema vikadan...for the interview 🙌 natural soul...kaali
Nice location
Kind Anchor
சிறந்த நெறியாளர் அண்ணா நீங்கள் 👌
ரொம்ப அழகு டா தம்பி... ❤️😍😍😍 வாழ்த்துக்கள் 😘😘😘
அருமை காளி தம்பி உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது பயன்படுத்திக்கொள்ளுங்கள் உன்னோட நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள்
First movie la ye periya fan base create panni irukka da tambi Vaalthukal 🙏🏼🙏🏼🙏🏼.... Naanum unnoda fan nu soldrathula ennaku romba perumai... Vikantan Ku nandri 🙏🏼
Climax scene Marana Mass pannita ❤️👍
எந்த வித முன் அனுபவமும் இல்லாமல் சாதாரணமாக உள்ளவரை நடிக்க வைத்தது என்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
இது தான் மாரிசெல்வராஜ் அவர்களின் வெற்றியாக நான் நினைக்கிறேன்.
சரியா சொன்னிங்க படத்துல இருந்த நிறைய கலைஞர்கள் புது முகம் தா தம்பி உட்பட அவங்களோட நடிப்பு மெய்சிலிர்க்க வச்சிடுச்சி..! எல்லாரையும் பேட்டி எடுத்தாலும் தகும்..
Heart touching da தம்பி❤️
Supper acting
கர்ணன் திரைப்படத்தோட கதாபாத்திரங்கள் தேர்வு ரொம்பவே சிறப்பு.. இந்த தம்பிய பேட்டி எடுத்தது ரொம்பவே பாராட்டுக்குறியது..! இந்த படத்துல நடிச்ச அனைவரையும் பேட்டி எடுத்தால் கூட தகும்.. எளிமையான கலைஞர்கள ஊக்குவிக்கிற இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்..!
தம்பி .உன் நடிப்பு அருமை.
அதை விட உன் யதார்த்தனமான பேச்சு அழகு.
தம்பி உங்களின் யதார்த்தம் தான் அழகு. உன்னை ரொம்ப பிடிக்கும். உங்களின் தொடர்பு எண் கிடைக்குமா... சிறப்பான நடிப்பு. பேட்டி எடுத்தவருக்கு நன்றி....
romba nanri kaali தம்பி நடிப்பு தரம் 💯🔥🔥🔥
விகடன் குழுமத்திற்கு மிக்க நன்றி இது போன்ற கலைஞ்ர்களை கானபித்ததற்கு
கர்ணன் குதிரை 🏇🏇🏇 தம்பி.... வாழ்த்துக்கள்....
அருமை அருமை நடிப்பு இன்னும் பல படங்கலில் உங்களை பார்க்க காத்திருக்கிறோம்
தம்பியின் நடிப்பு அருமை நீ அழகுடா தம்பி கடைசி காட்சி கலக்கல்
I am from Andhra. .. but I cried when kaali cried in the movie.. even when I am typing ...
I love the movies and Tamil language ... 😍😍
தனுஷ் ஈரோநீமுதல்படத்தில்நல்லாநடிச்சிஇறுந்திங்கதம்பிவாழ்துகள்
மகிழ்ச்சி...இன்னும் நிறைய படங்கள் நடிக்க வாழ்த்துக்கள் காளி
சூப்பர் டா தம்பி வாழ்த்துக்கள் 👌👌👌👌⚘⚘⚘⚘⚘
தம்பி காளி நீ குதிரையில் சீறி வரும் போது வேற லெவல் தம்பி...... விகடனுக்கு வாழ்த்துக்கள்.....
நடிப்பு அற்புதம் டா தம்பி லாஸ்ட சீன் குதிரையில நீ வந்தப்பார்க்கும் போது பிரம்மாடமா இருந்துச்சு எள்ய கலைஞர்களின் திறமையை வெளிவுலகத்துக்கு காட்டிய திரு.மாரிசெல்வராஜ் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
அனைவரும் வாழ்க வளமுடன்
தனுஷ் விட குதிரையை அனுபவத்தோடு ஓட்டூபார் இந்த தம்பி வாழ்த்துக்கள் படத்தை பார்க்கும் கவணியுங்கள்
Hats off vikatan.
Thanks to Mr mari Selavaraj, if you wanna see real innocent guy, he is that person, Personally I felt, thought of helping to poor people mind set is treated equal to god,it won't come from everyone, again big respect on Mr Selavaraj..... Keep showing your brave ideas, thanks for the movie.......
Hats off to vikatan team and Krishna bro to show us such a good interview we like it each and every moment of his speech very natural thanks to team🐴🐴🐴👍👍
அசாத்திய நடிப்பை கொடுத்துவிட்டு அமைதியாக உக்காந்திருக்கான் இளைய கர்ணன்
ஓய்😂👏👏
Masha Allah nallamda thambi Insha Allah oru nal nee nalla waruwa
அழகுடா தம்பி நீ..மென்மேலும் வளர எல்லாம் வல்ல பகவான் அருளால் . வாழ்த்துக்கள்
தம்பி சூப்பர் டா கடைசி சீன்ல அழ வச்சிட்ட டா தம்பி
This boy done fabulous job I has to say when I saw movie no one talking about this boy