சார் திரு.நம்பியார் அவர்களை நேர்ல அவர் வீட்டுக்கு போய்பார்த்தால்கூட நமக்கு அப்படி ஒரு கோபம் வரும் பிறகுதான் சுய நினைவுவரும் அதுபோலதான் நான் உங்களை பார்க்கும் போதொல்லாம் அது உங்கள் நடிப்பிற்க்கு அப்படி சொல்ல மனம் ஒப்பவில்லை உங்கள் தொழிலுக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் நடராஜன் சுப்ரமணியன் சார் வாழத்துக்கள்
படத்துல அந்த போலீஸ் ஸ்டேஷன் சீன் நடித்தீர்கள் அப்போது எனக்கு பயங்கரமாக வெறியாக இருந்தது உங்களை அடிக்கணும் போல இருந்தது அந்த சீன் நன்றாக நடித்து காட்டினீர்கள் மிக அருமை படத்தில் நீங்க இல்லையெனில் படம் இல்லை சூப்பர்
அருமையாக இருக்கு எல்லோரும் பார்க்க கூடிய படம். தனுஷ் வேற level. காவல்துறை பார்த்து கதி கலங்கி இதோடவாவது புத்தி வரனும். எல்லோருமே super a செய்திருக்காங்க. Natty வயிறு இல்லாத Police officer Super. Entry Scene ரெம்ப அழகு நடை உடை. 2 தடவைகள் நான் பார்த்த movie I like that. நான் Netty fan.
Antha police station la scean la nadichenu mattum sollaathinga natty.... mogathula oru thimuru yelanam paaaa......manushanaaya nee vaazhnthirukinga kannabiraana.....nadikirathu vera vaazhrathu vera mind blowing natty brother kandipa ungaluku best villan award kidaikum👍.....
100 % உண்மையாக சொன்னீர்கள். என் குலதெய்வம் பேச்சியம்மன். இப்பொதைய காலம் சாமி பெயரை சொல்வதில் கூட தமிழனுக்கு அவமானமாக இருக்கிறது. எங்கள் ஊர்களில் இசக்கியம்மனும் பேச்சியம்மன்களும் அதிகம். உங்கள் பதிவுக்கு நன்றி.
very talented actor, love my tamil brothers from Bangalore... please protect your original culture and traditions... dont let foreign forces to spoil this beautiful culture 🙏🙏
கர்ணன் திரைப்படம் மிக அருமையான படம். இப்படி ஒரு சமுதாய கருத்தை சொல்லும் படத்தில் அடிநாதத்தை புரிந்துகொண்டு உணர்வுபூர்வமாக உழைத்தவர்களுக்கு நன்றி. வியாபார நோக்கில் செயல்பட்டவர்களுக்கு அல்ல. இப்படத்தின் கதாநாயகன் ரஜினியின் உருவம் பொறித்த பனியன் அணிந்து இருப்பார். பாவம் அவருக்கு தெரியாது நம் பிரச்சனைக்கு இவர்கள் வரப்போவதில்லை வரவேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை . ஒருவேளை குரல் கொடுத்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும் தீவிரவாதம் புகுந்திருக்கு, காவல்துறை மீது வன்முறையில் இறங்கியவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு களத்தில் நின்ற, நிற்கின்ற உண்மையான நாயகர்களின் முகம் பொறித்த பனியன் அடுத்து வரும் படங்களில் காட்டுமாறு சகோதரர் மாரி செல்வராஜிக்கு என்னுடைய வேண்டுகோள். அம்பேத்கர் முகம் ஒரு முறையும் ரஜினியின் முகம் பலமுறை படத்தில் காட்டுவது இளைஞர்களின் கவனத்தை சினிமா மோகத்தில் இருந்து விடுபடாமல் இருப்பதற்கான வழிமுறைகளோ என்று தெரிகிறது.இனிவரும் காலங்களில் இந்தியா மட்டுமல்ல பிரபஞ்சத்தில் உள்ள மூலை முடுக்கெல்லாம் உன்னத தலைவர் ஆகிய அண்ணல் அம்பேத்கார் திழகப் போகிறார். இதை எந்த தீய சக்தியாலும் தடுத்திட முடியாது
Host doesn't have patience to wait for the guest to complete the answer nor absorb the feel of their answer.☹️ Only clock and his prepared questions are running in his mind. 🙃🙃 More importantly, charming attitude is needed to make the interview, so connected with audiences.🤠
உண்மய சொல்ல போனா இவரு நடிப்பும் அந்த படத்துல வேர லெவலு 🔥🔥🔥🔥👌👌
கண்ணபிரான் ஆக வாழ்ந்து இருக்கிறார் நட்டி🔥🔥🔥🔥
அற்புதமான நடிப்பு
இந்த கண்ணபிரான் இல்லையேல் அந்த கர்ணன் இல்லை வாழ்த்துக்கள்......
😄
💯%
💯💯💯💯💯💯
Acting
டேய்
கண்ணபிரான் வாழ்ந்து இருக்கிறார் natty sir ruthless character nee eppadi thala நிமிர்ந்து பேசலாம் sema.....
Yaruppa athu fst lk
தமிழ் நாடுக்கு கிடைத்த
மிக சிறந்த நடிகர் 👍👍👍
வட இந்தியால மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் நட்டி
Sssss
Natraj sir..ungalala than indha level ku hit aayirukku movie...good acting sir
இயல்பான நடிப்பில் அசத்திவிட்டார் நட்ராஜ் சார். வாழ்த்துகள்..!
TH-cam open pannalum Enga..parthalum karnan.. 🔥karnan 🔥
இதயம் நிறந்த வாழ்த்துகள் அண்ணா நட்டீ அவர்கள்
மரிய செலவராஜ் direction super
Sema mannersim....Natty is a best actor..very friendly interview♥
Neenga yevlo Ku yevlo hate pandreengalo avaru Vera maari nadichirukaaru nu artham🔥🔥
சார் திரு.நம்பியார் அவர்களை நேர்ல அவர் வீட்டுக்கு போய்பார்த்தால்கூட நமக்கு அப்படி ஒரு கோபம் வரும் பிறகுதான் சுய நினைவுவரும் அதுபோலதான் நான் உங்களை பார்க்கும் போதொல்லாம் அது உங்கள் நடிப்பிற்க்கு அப்படி சொல்ல மனம் ஒப்பவில்லை உங்கள் தொழிலுக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் நடராஜன் சுப்ரமணியன் சார் வாழத்துக்கள்
அழகு அய்யா
உங்கள் நடிப்பு மிக .........மிக...........சிறப்பு கண்ணபிரான் சார்
படத்துல உங்கள பாக்கும்போது வெட்டனும்னு நெனச்சேன்... அவ்ளோ அருமையான நடிப்பு... வாழ்த்துக்கள்.
எனக்கும் தான் அண்ணா
வெட்டணும் போல இருக்கு நட்டி உன்ன. SP ஜாங்கிட் அப்படியே தத்ருபமா கொண்டு வந்திருக்கீங்க . Best Villian award Parcel.
ஆமமம். நானும் அதத்தான் பார்த்தேன். S.P. ஜாங்கிட்
உன்மையான நடிப்பு என்றால் அந்த கதாபாத்திருமா மாறினால்தான் நீங்கள் வாழ்ந்துவிட்டிர்கள்
நடராஜ் அண்ணா உண்மையா அந்த உண்மையான போலீஸ் மாதிரி இருந்திங்க வாச்சாத்தி பற்றி படம் வந்தால் நீங்களே அந்த போலீஸாக நடிக்களாம்👏👏👏
நட்டி நடிப்பு மிகவும் சிறப்பு நடிப்பின் உச்சம்👍🙏 வாழ்த்துக்கள் சார்
கண்ணபிரான் ku கண்டிப்பா national award kudukanum....
Ennaku theater la semma kolaveri achu 😂😂😂😂👏🏻👏🏻karnan mass👌🏼
Anchor's questioning method is nice and apt...
Ipahhaaa ena naduipuuu da sammmy🔥 nati sir vera level unga appan peru ena dilogue 🔥
உங்க நடிப்பு வேற லெவல் சார்.... சல்யூட் அடிக்கனும் சார்...... உங்களுக்கு
படத்துல அந்த போலீஸ் ஸ்டேஷன் சீன் நடித்தீர்கள் அப்போது எனக்கு பயங்கரமாக வெறியாக இருந்தது உங்களை அடிக்கணும் போல இருந்தது அந்த சீன் நன்றாக நடித்து காட்டினீர்கள் மிக அருமை படத்தில் நீங்க இல்லையெனில் படம் இல்லை சூப்பர்
Crt bro padam first half varaikum padam antha alavuku manasula illa second half ivaru varavum supera pochu
ஒரு வில்லன் கேரக்டர்ரோட வெற்றி ஆடியன்சோட திட்டு தான் வாழ்த்துக்கள் சார்
நட்டியின் நடிப்புக்கு கிடைத்த வெற்றி. 🙏
Nattu sir ungala ini hero va pakkavey mudiyathu .....negative role sema mass
One of his movie sathuranga vettai awesome should watch that movie
natti anna really awesome acting after sathuranga vettai
அருமையாக இருக்கு எல்லோரும் பார்க்க கூடிய படம். தனுஷ் வேற level. காவல்துறை பார்த்து கதி கலங்கி இதோடவாவது புத்தி வரனும். எல்லோருமே super a செய்திருக்காங்க. Natty வயிறு இல்லாத Police officer Super. Entry Scene ரெம்ப அழகு நடை உடை.
2 தடவைகள் நான் பார்த்த movie I like that. நான் Netty fan.
நட்டி அண்ணா இனி தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்தால் நல்ல படவாய்ப்பு கிடைக்கும்....
Antha police station la scean la nadichenu mattum sollaathinga natty.... mogathula oru thimuru yelanam paaaa......manushanaaya nee vaazhnthirukinga kannabiraana.....nadikirathu vera vaazhrathu vera mind blowing natty brother kandipa ungaluku best villan award kidaikum👍.....
மானமுள்ள தமிழன் இனிமேல் பூணூல் பொரிக்கிகள் படைத்த கடவுளை தவிர்த்து நம் குலதெய்வங்களை வழிபட வேண்டும்.
இப்படிக்கு
பெரியார் தாசன்.
100 % உண்மையாக சொன்னீர்கள். என் குலதெய்வம் பேச்சியம்மன். இப்பொதைய காலம் சாமி பெயரை சொல்வதில் கூட தமிழனுக்கு அவமானமாக இருக்கிறது. எங்கள் ஊர்களில் இசக்கியம்மனும் பேச்சியம்மன்களும் அதிகம். உங்கள் பதிவுக்கு நன்றி.
அண்ணா நா கூட உங்கள திட்டிட்டான் அண்ணா உங்கள் நடிப்பு அருமை
S J Surya and Natrajan (Natty) both of them talk tamil in a more energetic way......
என்ன நடிப்பு sir நட்டி...... Sir.... உங்கள வெட்டணும் போல இருந்துச்சி sir.......அவ்ளோ real ah நடிப்பு ❤❤
இந்தப் படம் பார்த்து முடித்து இரண்டு மூன்று நாட்கள் உங்கள் மேல் கொலைகாண்டில் இருந்தேன்.
உங்கள் நடிப்பு அருமை 👍👍👏👏👏
Game Changer of the movie Natty sir, hattsoff to your
very talented actor, love my tamil brothers from Bangalore... please protect your original culture and traditions... dont let foreign forces to spoil this beautiful culture 🙏🙏
செம்ம மிக சிறப்பான படம் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
கண்ணபிரான் வென்று விட்டார்
kelvi kekuravan arva kolara irukan,
natty great
நீங்கள் சிறந்த நடிகர், சந்தேகம் வேண்டாம் நட்டி, சதுரங்க நாயகனே வாழு வாழவிடு
கர்ணன் திரைப்படம் மிக அருமையான படம். இப்படி ஒரு சமுதாய கருத்தை சொல்லும் படத்தில் அடிநாதத்தை புரிந்துகொண்டு உணர்வுபூர்வமாக உழைத்தவர்களுக்கு நன்றி. வியாபார நோக்கில் செயல்பட்டவர்களுக்கு அல்ல. இப்படத்தின் கதாநாயகன் ரஜினியின் உருவம் பொறித்த பனியன் அணிந்து இருப்பார். பாவம் அவருக்கு தெரியாது நம் பிரச்சனைக்கு இவர்கள் வரப்போவதில்லை வரவேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை . ஒருவேளை குரல் கொடுத்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும் தீவிரவாதம் புகுந்திருக்கு, காவல்துறை மீது வன்முறையில் இறங்கியவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு களத்தில் நின்ற, நிற்கின்ற உண்மையான நாயகர்களின் முகம் பொறித்த பனியன் அடுத்து வரும் படங்களில் காட்டுமாறு சகோதரர் மாரி செல்வராஜிக்கு என்னுடைய வேண்டுகோள். அம்பேத்கர் முகம் ஒரு முறையும் ரஜினியின் முகம் பலமுறை படத்தில் காட்டுவது இளைஞர்களின் கவனத்தை சினிமா மோகத்தில் இருந்து விடுபடாமல் இருப்பதற்கான வழிமுறைகளோ என்று தெரிகிறது.இனிவரும் காலங்களில் இந்தியா மட்டுமல்ல பிரபஞ்சத்தில் உள்ள மூலை முடுக்கெல்லாம் உன்னத தலைவர் ஆகிய அண்ணல் அம்பேத்கார் திழகப் போகிறார். இதை எந்த தீய சக்தியாலும் தடுத்திட முடியாது
நட்ராஜ் சார் செம ஆக்டிங்......
கண்ணபிரான் உங்க மேல செம கோபமா இருக்க, கொஞ்ச நாவலுக்கு அப்பறம் பாராட்டுற sir.
Fantastic Natty sir. People hate you as Kannabiran. That shows your character's weightage. You nailed it.
நீ ரொம்ப அழகாக இுக்கிறாய்
The way he performed his character is awesome
அருமையான நடிப்பு 👍👍👍❤️
உங்களைப் போல இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்........... அதற்கு எல்லையே இல்லை...........
அண்ணா உங்கட acting சொல்ல வார்த்தை இல்ல levela தாண்டி டிங்க🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Nattu sir arumaiyana nadipu ramba naalaikku peragu oru villana paathu kovappatta
Muththuku muththaka film la paakkave nattiya paavama irukkum but ippo nattiya kollanumpola irunthuchu seriously 🥰
Best Villan Award 👏🏼🔥... Great👏🏼🔥
உங்கள் நடிப்பு இல்லை என்றால்....அந்த அவலத்தின் வீரியத்தன்மை இல்லாமல் போயிருக்கும்... வாழ்த்துக்கள்
முற்றிலும் உண்மை
Thala Vera lvl acting ya nee... We get hated on u but from acting side u nailed it...
After prakashraj he is the best powerful villian actor
Awesome acting sir........👏👏👏
Super acting natti anna👌👌👌👌👌👌👌🌟🌟🌟🌟🌟
காந்தி பாபு கண்ணபிரான் இரண்டு கேரக்டர் போதும் இவர் பேர் சொல்ல....
Interviewer did a good job.. That made Nattu speak enthusiastically. Great job
.oo m
சிறப்பு உங்கள் நடிப்பு ,இதை எழுதும் போது கோவம் வருது உங்கள் நடிப்பின் மீது.
Super Sir 💐💐💐💐💐💐💐💐
நடிப்பு மிகவும் சூப்பர்
இருங்க புதன் கலனம பாத்துட்டு வறேன்...😉
Machi sema interview da..
Unga Acting Super Anna👌👌👌👌❤❤❤❤
உங்களோட நடிப்பு செம்ம நட்டி அண்ணா ❤❤❤
Really ungala parkum pothu kovam varuthu....
But really great you are
கண்ணபிரான் very very nice. Your act is Very great. And nice
Host doesn't have patience to wait for the guest to complete the answer nor absorb the feel of their answer.☹️ Only clock and his prepared questions are running in his mind. 🙃🙃
More importantly, charming attitude is needed to make the interview, so connected with audiences.🤠
Perfectionist
Same Dialogue same reaction but diff diff videos 👌👌😁
Vera level acting nattu sir 😎
குருதியின் இரத்த அணுக்களெல்லாம் வாள் ஏந்துகிறது
Extradinary acting sir, we are your fan our family
My 2 favourite villains SJ suryah and Natty.
Natty sir ungaludaiya acting very nice yenakku romba like panran sir
கர்ணன் கதையை அழகா சொன்னர்
Nattu bro, semma acting❤️
நடிப்பு அருமை சகோ
Nataraj sir u r simply super. Great work and ur passion towards acting is extraordinary.
Natty acting Vera leval
Nati sir unga sathuranga vetai film super karnan very super
Nati sir Semma neenga vellan kearaktar super KK
Hatsoff sir...
Ultimate kanna bhiran ....❤️
Super act Natty sir I am big fan of u from sathuranga vettai
Thalaiva vera leval mass pannitiga
Vera level acting sir 👍👍
அருமை அண்ணா உங்க நடிப்பு, வாழ்த்துக்கள்
ஆக சிறந்த நடிகர்களில் ஒருவர் நட்டி சார்.
I so much liked his entire character in this movie.
So good acting and good actor u r. Sir we need u in more tamil films as a lead role. All the best😊
Super super nattu sir
சிறப்பான இன்டெர்வியூ
Vera level
Vera level.......❤❤❤
Natty sir your great 👍🙏👌
வேற லெவல் படம்