விஞ்ஞானிகளை மிரளவைத்த 5 இந்திய கோவில்கள் | Kovil marmangal in Tamil | Bioscope

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @kumarankumaran272
    @kumarankumaran272 3 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்லுகின்ற விதம் மிகவும் அருமையாக உள்ளது அதுமட்டுமல்லாமல் இந்தக் காணொளி க்கு பின்னால் அமைந்திருக்கும் இசையானது மிகவும் கேட்பதற்கு அருமையாக உள்ளது மன அமைதி கிடைக்கிறது

  • @RameshBabu-zp7we
    @RameshBabu-zp7we 3 ปีที่แล้ว +6

    இது ஒரு சிறு பகுதிதான் இதற்குமேல் தமிழனின் பெருமை ஆற்றல்மிகு வரும் அதிகம் ஆனால் பழம்பெருமை நம்பாரம்பத்தின் அடையாளம் அவர்களை வாழ்த்தி மகிழ்வோம் இந்நாளில் தங்கள் சேவைதொடரவாழ்த்துக்கள்

  • @ammupammup5118
    @ammupammup5118 3 ปีที่แล้ว +10

    ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொரு புதிய அதிசயங்கள் உள்ளன அற்புதமான விஷயங்கள் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி

  • @puduvaimuthamizhbarathi1433
    @puduvaimuthamizhbarathi1433 4 ปีที่แล้ว +6

    நிச்சயமாக, நம் தமிழக கோயில் பற்றி கூறினால் நேரம் போதாது....ஐயா...
    அருமையான பதிவு....
    வாழ்த்துக்கள்
    நன்றி ஐயா🙏🙏

    • @puduvaimuthamizhbarathi1433
      @puduvaimuthamizhbarathi1433 4 ปีที่แล้ว

      வாழ்க தமிழ் வெல்க தமிழ் வாழ்க பாரதம்....
      முதுகலை, தமிழ்த்துறை மாணவி...

  • @sssatheesh7353
    @sssatheesh7353 5 ปีที่แล้ว +75

    அருமை, இறுதியில் தமிழகம் பற்றி கூறிய கருத்து மிகவும் அருமை.

  • @kumaresan8905
    @kumaresan8905 5 ปีที่แล้ว +648

    நம்முன்னோர்கள் மனிதர்கள் அல்லர் கடவுள்.

  • @jayaveeranjayaveeran6563
    @jayaveeranjayaveeran6563 4 ปีที่แล้ว +4

    எத்தனைமுறை நன்றி கூறினாலும் போதாது.மிக அற்புதம்.அறியாதவற்றை.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 ปีที่แล้ว +1

    அருமை கோவில் கூறியதாவது வாழ்க புகழ்🌞✋🏿🌹👌🎈🎁🌿🌿

  • @sid2110
    @sid2110 4 ปีที่แล้ว +737

    தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவில் எதர்க்காக இன்னும் ௨லக அதிசய பட்டியலில் இடம் பெற வில்லை இன்றும்......... ?

    • @vijayakumarv5106
      @vijayakumarv5106 4 ปีที่แล้ว +35

      அங்கார் வாட் கோயில் மற்றும் தஞ்சை பெரிய கோயில் உலக அதிசயத்தில் சேர்க்க வேண்டும்

    • @priyaammu1895
      @priyaammu1895 4 ปีที่แล้ว +20

      Iyayo ...venamnga..... Yerkanave andha koil mela ellarukum oru kannu ...jodhiga lendhu jordan varaikum yen ithuku poyi ivlo selavu panreengannu kekuranga.... Ithula serthutta avlo tan.... Vayiru erinje sethuduvanunga.....

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 4 ปีที่แล้ว +36

      @Queen edits
      தமிழன் என்பதால் அல்ல. இந்து கோவில் என்பதால். இந்த ஐந்துமே அற்புதம் தானே. ஏன் எதுவுமே உலக அதிசயம் இல்லை? எல்லாம் சர்வ தேச மத அரசியல். அவ்வளவு சுலபமாக இந்துக்களின் பெருமைகளை அங்கீகரிக்க மாட்டார்கள்.

    • @janachennai6279
      @janachennai6279 4 ปีที่แล้ว +21

      @@thiruneermalai3845 டேய் கேண இந்து கிடையாதுடா அது தமிழனோட அடையாளம்

    • @gopalakrishnanramasamy7618
      @gopalakrishnanramasamy7618 4 ปีที่แล้ว +1

      N.
      U

  • @சீரடிசாய்பாபா-ர2ர
    @சீரடிசாய்பாபா-ர2ர 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @rameshraone4927
    @rameshraone4927 5 ปีที่แล้ว +687

    உலகத்தின் மூத்தகுடி தமிழ்குடி

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว +55

      கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி

    • @IDIOTSCREATIONS2K20
      @IDIOTSCREATIONS2K20 4 ปีที่แล้ว +20

      @@Bioscopeofficial கல் தோன்றி மண் தோன்ற காலத்தே வாளோடு தோன்றிய மூத்தகுடி நம் தமிழ்குடி

    • @interestingscience993
      @interestingscience993 4 ปีที่แล้ว +3

      Unmaidha bro 👍

    • @r.ravikumar9362
      @r.ravikumar9362 4 ปีที่แล้ว +5

      Super

    • @6cg.santhoshkumar658
      @6cg.santhoshkumar658 4 ปีที่แล้ว

      @@r.ravikumar9362 s bro

  • @kokilamanohar3126
    @kokilamanohar3126 3 ปีที่แล้ว +4

    எல்லோரா சென்று இருக்கிறேன் மிகவும் வியக்க வைக்கிறது

  • @mahacat1758
    @mahacat1758 3 ปีที่แล้ว +4

    தமிழனின் பெருமை கூறியதற்கு நன்றி அண்ணா🥰🥰🥰🥰

  • @ramaswamypadayachi3061
    @ramaswamypadayachi3061 3 ปีที่แล้ว +1

    உண்ணத பதிவு மிக்க நன்றி நண்பரே வணக்கம்......

  • @vinothkumarj7488
    @vinothkumarj7488 5 ปีที่แล้ว +633

    கடைசியா தமிழர்கள் பத்தி சொன்ன சொன்னது awesome அதற்காக வீடியோ பாக்கலாம்

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว +12

      Thanks bro

    • @suganyamathikaran5414
      @suganyamathikaran5414 5 ปีที่แล้ว +2

      vinothkumar j supper

    • @agalyaagalya1447
      @agalyaagalya1447 5 ปีที่แล้ว +2

      vinothkumar
      j

    • @Arunkumar-vl2gh
      @Arunkumar-vl2gh 4 ปีที่แล้ว +1

      Yes I agree. In my district Dharmapuri what here 5th miracle anathapur is there. Kottai Kovil Dharmapuri.Lord Shiva is a swayambumurthy in the temple. There are two hanging pillars weighing 2.5 tonnes speaking volumes of the sculptural skill of Tamilnadu. tamilnadu-favtourism.blogspot.com/2015/11/kottai-kovil-mallikarjuneswara-temple.html?m=1

    • @sivachidambarm4572
      @sivachidambarm4572 4 ปีที่แล้ว +1

      @@suganyamathikaran5414 தமிலில் இலாத து ம் வேற எங்கும் இல்லை இனி தமிழே அணைத்து ம்

  • @sshakthivel12
    @sshakthivel12 5 ปีที่แล้ว +185

    அனைத்து பதிவுகளிலும் சொல்வது போல தான்
    அருமையான ஒரு ஆன்மிக தகவல் sir உங்கள் சேவை மிக உயர்ந்தது

  • @gunaseelan777
    @gunaseelan777 3 ปีที่แล้ว +12

    last statement about our Tamil temples really giving goosebumps...super....

  • @ManiMani-wf6jp
    @ManiMani-wf6jp 3 ปีที่แล้ว +2

    மிகவும் அழகான அருமையான வீடியோ இந்த வீடியோவை கொடுத்தமைக்கு நன்றி

  • @alexjeyakumar4865
    @alexjeyakumar4865 2 ปีที่แล้ว +3

    இவை அனைத்தும் தமிழ்நாடு கோவிலில் ஒன்று என்று நாம் நினைவில் வைத்துக்கொள்ளுவேம் நண்பா தலைசிறந்த கோவிலில் ஒன்று நண்பா 🔥 பழங்கால மக்கள் பழங்கால மனிதர்கள் அவர்கள் இருக்கும் போது இருக்கும் கோவில் இவை இதை உருவாக்கி வைத்த மனிதர்கள் கடவுளால் அனுப்பப்பட்ட மனிதர்கள்

  • @Sundharagandam
    @Sundharagandam ปีที่แล้ว +1

    Super 👌 om nama shivaya 🙏🏼 Jai hindh ❤️

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran2330 3 ปีที่แล้ว +14

    I mean it's amazing! I come to Tamilnadu to visit temples! Wow Mr.Tamil u r pronunciation is so bold, I'm a tamilian born & brought up in Bangalore, seriously very informative

  • @தாமிரபரணி-வ1வ
    @தாமிரபரணி-வ1வ 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @aryansarath
    @aryansarath 4 ปีที่แล้ว +22

    Indians excelled in architecture & we are the land of legends ✌️😍

  • @arumani3870
    @arumani3870 4 ปีที่แล้ว +7

    நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த மிகப் பெறிய பொக்கிசம் கோவில்கள் தான்

  • @rs.subash94
    @rs.subash94 3 ปีที่แล้ว +34

    வீர தமிழன் 💪

  • @karthicks859
    @karthicks859 4 ปีที่แล้ว +2

    மிக உதவியா இருந்தது இத்தனை விந்தையான கோயில்கள் ..i already subscribed😊

  • @shakthi5610
    @shakthi5610 4 ปีที่แล้ว +19

    5:10 time la neenga sonnenga bro Ilana na feel panirupan .....thennatudaya sivane potri 🙏

    • @puduvaimuthamizhbarathi1433
      @puduvaimuthamizhbarathi1433 4 ปีที่แล้ว +3

      இந்த பதிவை நீங்கள் தமிழில் பதிவிட்டிருந்நால் நான் பெருமைபட்டிருப்பேன்....
      தமிழ்த்துறை மாணவி....

  • @viswanathangopalan5750
    @viswanathangopalan5750 4 ปีที่แล้ว +5

    நல்ல தகவல்கள்!.

  • @Dhanushsiva03
    @Dhanushsiva03 3 ปีที่แล้ว +8

    இந்த பதிவுல ஏன் தமிழ் கோவில்கள் இல்லைனு நெனச்சிட்டு இருந்தேன்..... கடைசியாக சொல்லி முடிச்ச வார்த்தை அற்புதம்

  • @venkivenkadesh3988
    @venkivenkadesh3988 4 ปีที่แล้ว +68

    i love secreates of tamil temples

  • @damodhairandamodhairan3541
    @damodhairandamodhairan3541 4 ปีที่แล้ว +3

    நம் ஆன்மிக பூமியில் அற்புதங்களை அளவிட இயலாதது உலகமே அதிசயிக்கும் தன்மைகொண்டது

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 5 ปีที่แล้ว +18

    ஆகா.... அற்புதம்....👌👏💪👌👏💪👌👏💪

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 3 ปีที่แล้ว +3

    Thank U very much for the most important & useful information. Regards.

  • @veerakumar5042
    @veerakumar5042 3 ปีที่แล้ว +18

    Thirupur... *KAALA BAIRAVAR* temple 🙏 Goes to *1000 Years* Back Of ( ""Kulanthai Thoppul Kodi"" *Kal Vettu* ) In Tamil History 😌

  • @oppoasss1791
    @oppoasss1791 4 ปีที่แล้ว +6

    PROUD to be INDIAN ❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌

  • @satyaprabha6154
    @satyaprabha6154 4 ปีที่แล้ว

    Nice idhu Pola inam arumaiyana video kaga wait panurom😁

  • @vishnu1851
    @vishnu1851 4 ปีที่แล้ว +4

    God creation OM NAMASHIVAYA 🙏 🙏 🙏 💞 Appa 🙏🙏🙏

  • @lawrenceleema8310
    @lawrenceleema8310 3 ปีที่แล้ว +5

    நம் மக்கள் அனைவரும் விஞ்ஞானிகள்.

  • @sridhara3243
    @sridhara3243 5 ปีที่แล้ว +7

    Rombo superb aana information kudukuringa bro, very nice, athuvum last ah sonna sentence😍

  • @mbaskar3215
    @mbaskar3215 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை என் மனதை கவர்ந்த விடியோ

  • @sivaramasubbu5027
    @sivaramasubbu5027 5 ปีที่แล้ว +1414

    மன்னரை விட அதை கட்டிய ஆசாரிகளுக்கு நன்றி சொல்லுங்கள் இவ்வளவு அறிவு தமிழர்கள்

    • @kalpanasri4933
      @kalpanasri4933 5 ปีที่แล้ว +52

      தமிழர்கள் மட்டும் இல்லை இந்தியர்கள் என்று கூறுங்கள் நண்பா

    • @sivaramasubbu5027
      @sivaramasubbu5027 5 ปีที่แล้ว +32

      @@kalpanasri4933 தமிழர்கள் மட்டுமே கட்டிட கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் அதனாலே தமிழர்கள் என்று சொன்னேன்

    • @sivaramasubbu5027
      @sivaramasubbu5027 5 ปีที่แล้ว +81

      @@arumugamsaravanamuthu9298 நீ உன் மனைவியை தொடவேண்டுமென்றாலும் அதற்கு தாலி அங்கீகாரம் ஆசாரிதான் கொடுக்கணும் நீ நிம்மதியா தூண்கணும்னாலும் கதவு ஆசாரி தான் செய்யனும் நீ சோறு சாப்பிடனுமம்னாலும் ஏர் கலப்பை ஆசாரித்தான் செய்யணும் நீ ஆட்டுக்கல் அம்மி அரக்கனுமம்னாலும் ஆசாரித்தான் செய்யணும் நீ செத்தாலும் உனக்கு கலட்டும் முதல்பொரும் தாலி மட்டுமே நீ அவர்களுக்கு கொடுப்பது ஒருநாள் உணவுக்கான கூலி ஆனால் நீ செத்து 1000 ஆண்டு ஆனாலும் உன்னை இன்னார் தான் என்று அடையாளம் சொல்லும் சிலை அவர்களின் கை வண்ணம் நீ விழுந்து கும்பிடும் தெய்வ சிலையும் அவர்கள் கால் பட்டது தான் உலகில் அதிகம் பேர் வணங்கும் தெய்வமான ஏசு வும் ஆசாரி தான் தெரிந்து கொள் அவன் இறந்தாலும் அவன் பொருள் அழியாது நரசிம்ம பல்லவன் பெயர் சொல்லும் மாமல்லபுரமும்ம் ராஜா ராஜ சோழன் ராஜேந்திர சோழன் வாழ்க்கையயும் அவன் புகழையும் சொல்லும் கோவில்கள் அவன் எத்தனை ஆயிரம் பொன் கொடுத்தாலும் ஈடாகாது தெரிந்து கொள்

    • @srimathyviswanathan2721
      @srimathyviswanathan2721 5 ปีที่แล้ว +5

      @@sivaramasubbu5027 👏👏👏👏

    • @neelamaran9504
      @neelamaran9504 5 ปีที่แล้ว +6

      9900@@sivaramasubbu5027

  • @sankarp3508
    @sankarp3508 4 ปีที่แล้ว

    Ithai kekum pothu manathirku santhosamaga matrum nimmathiyaga irukkirathu. Kastangal theernthathu pol oru ennam😊😍

  • @keerthidear6491
    @keerthidear6491 5 ปีที่แล้ว +9

    Super what an amazing works Super super

  • @RameshBabu-zp7we
    @RameshBabu-zp7we 3 ปีที่แล้ว +2

    அருமைசகோதரரே

  • @sbsls7442
    @sbsls7442 4 ปีที่แล้ว +3

    Proud to be an indian 👍👍👍😎

  • @ammu906
    @ammu906 5 ปีที่แล้ว +5

    நல்ல ஒரு பதிவு 👌🏻👍🏼👍🏼

  • @fairose1052
    @fairose1052 4 ปีที่แล้ว +5

    Brilliant engineers namma tamilarhal...

  • @Jagadeesh06
    @Jagadeesh06 4 ปีที่แล้ว +3

    Useful information. Thanks for sharing

  • @kumarachanu4359
    @kumarachanu4359 4 ปีที่แล้ว +3

    Wonder full ,those people
    Very great .special power

  • @anusuyaanusuya5030
    @anusuyaanusuya5030 4 ปีที่แล้ว +2

    Sema pa tq ithupola news la podurathuku

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 3 ปีที่แล้ว +8

    தஞ்சை பெரிய கோயில் ஆவுடையார் பிரகதீஸ்வரர் பெருவுடையார் திருக்கோயில் ஏன் உலக அதிசயங்களாக மாற்ற வில்லை? போற்றி ஓம் நமசிவாய 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏

    • @munswamymjpjggood2027
      @munswamymjpjggood2027 2 ปีที่แล้ว

      சூப்பர் ஐயா வெரி வெரி நைஸ் வெரி வெரி நைஸ் டான்ஸ் ஆஃப் டான்ஸ் சாங் வெரி வெரி நைஸ் ஹாட் சாங்

  • @shakunthalamurale8998
    @shakunthalamurale8998 4 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை

  • @n4reviews484
    @n4reviews484 4 ปีที่แล้ว +4

    What you said in last is correct, Tamil temples are great

  • @mohamedthalif8361
    @mohamedthalif8361 4 ปีที่แล้ว +2

    Chindabaram natrajar kovil.thanjai peryakovil ..Tamil Nadu la Ulla Ella kovileyum thani sirapu iruku............., தமிழ் புகழ்...... வாழ்க தமிழ் வளர்க தமிழ்......

  • @prabharajapandi9072
    @prabharajapandi9072 4 ปีที่แล้ว +4

    Ungaloda speach awesome it was clearly to hear awesome explanation 😊☺️

  • @munswamymjpjggood2027
    @munswamymjpjggood2027 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வெரி நைஸ்

  • @ganesamoorthymurugaiyan
    @ganesamoorthymurugaiyan 3 ปีที่แล้ว +6

    தமிழனாக பெருமிதம் கொள்கிறேன்....

  • @TamilBang
    @TamilBang 4 ปีที่แล้ว +1

    அருமை.. நல்ல தகவல்..

  • @gurusamy9633
    @gurusamy9633 5 ปีที่แล้ว +29

    proud of in indian king

  • @muruganmalli3435
    @muruganmalli3435 3 ปีที่แล้ว +2

    Very informative thank you

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 4 ปีที่แล้ว +7

    Hai bro, good morning, today after nearly after nine Months I could see this wonder Ful video. All the temples in this video are really great importance and all hindus should visit this temple once in thier life time. Your concluding sentence about Tamizh ,"awesome". Really great work.

    • @citizendhmiam05
      @citizendhmiam05 4 ปีที่แล้ว

      Enna awesome innum niraya kovil pathi sollave illa

  • @devi2458
    @devi2458 3 ปีที่แล้ว

    Miga miga arumai anna intha pathivukal viyakka vaikkirathu nammai meeri oru sakthi ullathu

  • @mkmani6404
    @mkmani6404 4 ปีที่แล้ว +3

    Thanks for your message 👍 thanks again

  • @muruges5093
    @muruges5093 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அவசியமானது

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 4 ปีที่แล้ว +5

    Superb ! Very well picturised and narrated.

  • @rock2323
    @rock2323 4 ปีที่แล้ว +1

    Neenga Mattum TN pathi sollalana Naa theva illama ethuna pesi iruppan but Last la oru surprise pannitinga ....👍👍👍👍 I like it

  • @rameshraja6345
    @rameshraja6345 5 ปีที่แล้ว +4

    suppar innum video podunga👍

  • @legendaryartist7027
    @legendaryartist7027 4 ปีที่แล้ว

    நாத்திகம் பேசும் அனைவருக்கும் இது இறைவன் இருக்கின்றார் என்று எடுத்துரைத்துள்ளார்

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 5 ปีที่แล้ว +4

    அருமை 👌 ரகசியம்

  • @susmithap5877
    @susmithap5877 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்ல இருந்தது but like this voice

  • @karthickc1579
    @karthickc1579 5 ปีที่แล้ว +10

    Thank you for the video Mr.satish.... may god bless you and your family...

  • @vikky9704
    @vikky9704 3 ปีที่แล้ว

    அருமை அருமை👍🏻👍🏻👍🏻

  • @RajKumar-ly3uj
    @RajKumar-ly3uj 4 ปีที่แล้ว +31

    ஓம் நம சிவாய

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  4 ปีที่แล้ว +2

      ஓம் நம சிவாய

    • @interestingscience993
      @interestingscience993 4 ปีที่แล้ว +1

      Sivaya nama 👌👍

    • @worldnow4759
      @worldnow4759 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/zf7AifZIfr8/w-d-xo.html
      Tanjore Shiva temple poojai

  • @msdevi77
    @msdevi77 4 ปีที่แล้ว +1

    Beautiful rombo nallairundhadu...👌👏

  • @retnamv2672
    @retnamv2672 4 ปีที่แล้ว +4

    Wonderful discovery.

  • @muralis9234
    @muralis9234 4 ปีที่แล้ว +1

    Very clear description

  • @navaneethana6323
    @navaneethana6323 5 ปีที่แล้ว +9

    தமிழகத்தில் இடம் பிடித்திருக்கும் அந்த 5 கோவில்களை குறிப்பட்டு ஒரு பதிவு போடவும்

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 4 ปีที่แล้ว

    Migavum Arumai dear vazhga valamudan dearest.

  • @elayaraja-qs6hw
    @elayaraja-qs6hw 4 ปีที่แล้ว +5

    Ending vera level

  • @kicha005ffgaming3
    @kicha005ffgaming3 3 ปีที่แล้ว +3

    தஞ்சாவூர் பெரிய கோயில் பற்றி சொல்லுங்கள்

  • @sowndhar8582
    @sowndhar8582 2 ปีที่แล้ว

    Nan kooda ennada Tamil Nadu pathi sollave nu nenacha ana yow ne vera levl ya last la sonna words vere lvl ya❤️

  • @ranjithkk3430
    @ranjithkk3430 4 ปีที่แล้ว +6

    நீங்கள் தமிழ் நன்றாக பேசுகிறீர்கள்

    • @Vimaleswar
      @Vimaleswar 4 ปีที่แล้ว

      ஆமாம் விஷயத்த விடயமா வினயமா பேசறார்

  • @omsakthiomsakthi1373
    @omsakthiomsakthi1373 3 ปีที่แล้ว +1

    om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om amashivaya

  • @hinduprapanch2397
    @hinduprapanch2397 4 ปีที่แล้ว +4

    Our ancestors were brilliant engineers too.

  • @mallikamallika7151
    @mallikamallika7151 3 ปีที่แล้ว

    தமிழ் குடிகள் பெருமை

  • @bommymuthu2252
    @bommymuthu2252 5 ปีที่แล้ว +19

    Supr sir.....ena oru alagana tamil ucharichu....brilliant sir....tanq

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว

      Nandri sir

    • @Arutperumjothii
      @Arutperumjothii 5 ปีที่แล้ว

      Ama sir unga Tamil ucharipu semma sir..

    • @Arutperumjothii
      @Arutperumjothii 5 ปีที่แล้ว +1

      Sir Mahabharatam video mathri ramayanam podalamla sir..

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว +3

      ராமாயணத்தில் தமிழ் மன்னன் ராவணன் ஒரு அரக்கனாக சித்தரிக்கப்பட்டுள்ளார். ஆனால் தமிழ் வரலாறு ராவணனை ஒரு மிக சிறந்த மன்னனாக கூறுகிறது. ஆகையால் ராமாயணத்தில் எனக்கு பெரிதாக உடன்பாடு இல்லை sir.

    • @Arutperumjothii
      @Arutperumjothii 5 ปีที่แล้ว

      Athudhan Anna Ellarumea ravanana Thappa solluranga... Athan neega Ramayanam series start panuga Anna..

  • @krishnana6076
    @krishnana6076 3 ปีที่แล้ว

    Superb message. Useful for all people

  • @vishalivishali4844
    @vishalivishali4844 5 ปีที่แล้ว +3

    Thank you sir valzha valamudan

  • @jevapriyan498
    @jevapriyan498 4 ปีที่แล้ว

    உங்கள் கானொளி அருமை

  • @yokeshrajini7696
    @yokeshrajini7696 5 ปีที่แล้ว +35

    Solla vaarthayillai ayya.... Nidhi thandha mannanum, uyir thandha sirpiyum en adayaalam enbadhil naan mattatra magizhchiyum, aanandhamum garvamum adaigiren

  • @murgeshakumar1103
    @murgeshakumar1103 4 ปีที่แล้ว +1

    Very useful points for future generations

  • @thiru786
    @thiru786 5 ปีที่แล้ว +3

    Nandri valga valamudan

  • @VinodKumar-xr6cc
    @VinodKumar-xr6cc 4 ปีที่แล้ว +1

    வைரமுத்து வாய்ஸ்.....

  • @malinirajoo3551
    @malinirajoo3551 5 ปีที่แล้ว +122

    இவ்வளவு அதிசயங்கள், அற்புதங்கள், பெருமையையும் கொண்ட நம் கோவில்களை ஒவ்வொரு இந்துவும் கட்டி காக்க வேண்டும். வந்தேறி மத பிச்சைக்காரர்கள் நம் கோவில்களை சாத்தானின் கூடாரம் என்று சொல்வது ஏன் ஐயா. 😢😢😢😢😢.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 ปีที่แล้ว +16

      அடுத்தவர்களை குறைசொல்லி பிழைப்பு நடத்தும் கூட்டம் அது. அவர்களை பற்றி விவாதிப்பதே வீண் என்று நினைக்கிறேன் ஐயா.

    • @antonytheepan4161
      @antonytheepan4161 5 ปีที่แล้ว +2

      Adutha mathatha thapa pasatha.... unakum avanukum ena vithiyasam.....

    • @navaneethana6323
      @navaneethana6323 5 ปีที่แล้ว +7

      @@Bioscopeofficial இவர் கூறுவது முற்றிலும் உண்மை...இருந்தாலும் அந்த கூட்டத்திற்கு பாடம் புகட்டியே ஆக வேண்டும்

    • @Kalvikkalam-1KKTv
      @Kalvikkalam-1KKTv 5 ปีที่แล้ว +1

      பாய் ங்க சுன்னிய ஊம்புநாதான் வயிறுவளக்க முடியுமா உனக்கு

    • @navaneethana6323
      @navaneethana6323 5 ปีที่แล้ว +8

      @@Kalvikkalam-1KKTv என்ன பேச வைக்காததட துளுக்கா...

  • @SARATHKUMAR-pm4kn
    @SARATHKUMAR-pm4kn 5 ปีที่แล้ว +1

    Arumayana pathipu thozha 🌹🌹

  • @rrajendran5883
    @rrajendran5883 4 ปีที่แล้ว +3

    Kindly streem a video exclusively about Tamilnadu temples which have more miracles.

  • @Eshalini23.
    @Eshalini23. 3 ปีที่แล้ว

    தமிழன் என்று சொல்லும் போது கண்டிப்பா மிகவும் பெருமையாக இருக்கிறது
    ....

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 5 ปีที่แล้ว +3

    நன்றி
    சிறந்ததொரு
    பதிவு.

  • @panditewar8915
    @panditewar8915 5 ปีที่แล้ว +2

    Semmaaa super ithuthan tamilar adaiyalam

  • @viratsabari1835
    @viratsabari1835 4 ปีที่แล้ว +8

    காலபைரவர் கோவில் பற்றியும் அவரின் வரலாறு பற்றி கூறுங்கள்