பழங்காலம் தொட்டு பசும்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரையில் பயன்படுத்தி எவ்வித நோயுமின்றி வாழ்ந்துவந்தனர் ! ஆனால் இப்போது பேராசையும் சுயநலமும் கொண்ட வணிக பெருமக்கள் , மக்கள் செத்தாலும் பரவாயில்லை , இரட்டிப்பு லாபம் சம்பாதித்தால் போதுமென்று நினைத்து உண்ணும் உணவிலேயே கலப்படம் செய்து விற்பனை செய்கின்ற மனிதநேயமற்ற கூட்டமாகிவிட்டது !

Thanks. Madam
What age should stop milkmadom
உணவுப்பொருட்களில் கலப்படம் செய்து சம்பாதிக்கின்ற மனித மிருகங்களுக்கு கடும் தண்டனை கொடுக்க அரசாங்கம் அவசரமாக சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.
Need more videos mam
Madam,Vanakkam.
உங்களுடைய voicel energy
குறைவாக உள்ளது.
உடல் நலனில் கவனம்.