இதனை அன்றே கணித்து சுமார் 25 வருடத்திற்கு முன்னரே முதல்வன் (1999) படத்தில் காட்சி வைத்திருப்பார் இயக்குனர் ஷங்கர் (செயின்ட் மேரீஸ் காலேஜ் ஈவ் டீஸிங் 'பெண்கள் நம் கண்கள்' சீன்) ... அப்படி என்றால் இது எத்தனை காலங்களாக நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது... நித்தம் நித்தம் கலாச்சார சீரழிவிற்கு பாதை அமைத்து கொடுத்து புரட்சி புடலங்காய் என்ற பெயரிலும் 'திருமணம் கடந்த உறவு' என்ற பெயரிலும் முறையற்ற ஒழுக்க கேடான உறவுகளையும் கள்ளகாதலையும் ஊக்குவித்து, மது (டாஸ்மாக், கஞ்சா, ட்ரக்ஸ்) மாது (பெண்ணின் ஒழுக்கத்தை கெடுக்கும் சிந்தனைகள், சித்தாந்தங்கள் போன்றவற்றை பெண் உரிமை, பெண் சுதந்திரம், பெண்ணியம் என்ற பெயரில் தவறாக விதைத்தல்) சூது (லாட்டரி மார்ட்டின் லீலைகள்) என்று எம் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இந்த திராவிடியா மாடலில் இருந்து என்றுதான் என் இனம் விடுதலை பெறுமோ??
@@chidambaramsubramanian3114 who is against the innocent girl. That useless fellow is creating a political scene. If you go and ask any people who will vote, not on TH-cam or social media they will tell who is doing correct action.
மிக்க மிக்க நன்றி திரு பாண்டே சார் உண்மையிலேயே அண்ணாமலை அவர்களைப் போல இந்த நிகழ்வை கண்டு எல்லோருக்கும் மனம் சஞ்சலம் அடைந்ததுடன் அண்ணாமலை அவர்கள் அதற்காக முன்னெடுத்த இந்த சாட்டையடி என்பது எல்லோரின் மனதையும் மிக வருத்தமடைய செய்வதுடன் உண்மையிலேயே கண் கலங்கி விடும் வகையில் இருந்தது ஆனால் அந்த சஞ்சலத்தையும் அந்த வருத்தத்தையும் போக்கும் வகையில் உங்களது பேட்டியும் பதிலும் சரியான வகையில் இருக்கிறது அது வகையில் உங்களின் பேட்டியை வெளிப்படுத்திய தினேஷுக்கு மிக்க நன்றி!! வாழ்த்துக்கள் வணக்கங்களும் பாண்டே சார்!!
First ask your modi to control Manipur issue and whole world witnessed the shameful act by the govt there and still no one arrested but atleast here the culprit got arrested
@@raminnocent2377you guys are against innocent Anna University girl. You do not have guts to raise voice against DMK that is why you are diverting Modi
@@raminnocent2377 பைத்தியம் . மணிப்பூரை பத்தி மணிப்பூர் மக்கள் கவலைப்படட்டும் . நீயும் உன் குடும்ப பெண்களும் தமிழ்நாட்டில் தான இருக்கீங்க . தமிழ்நாட்டு பாதுகாப்பு தானே அவங்களுக்கு தேவை
@@sk21719 than why the hell the first comment mentioned take it to national attention....if u address this as a national issue no problem come on we will discuss the national issues......
நம் தமிழ் மகளை 6 பேர் சாட்டையால் அடித்த அடியில் 1. காம கொடூரன் ஞானசேகரன் அடி 2. FIR எழுதிய காவல் துறையினர் அடித்த அடி 3. FIR பொது வெளியில் விட்ட காவல்துறை அடித்த அடி 4. இவ்வளவு நடத்தும் வாய் திறக்காத Vice Chancellor அடித்த அடி 5. போட்டி போட்டு திமுக மந்திரிகள் அவன் என் கட்சி அல்ல என்று சொல்லி அடித்த அடி 6. இவை அனைத்துக்கும கள்ள மவுனம் காத்து தன் மகன் மற்றும் மருமகன் சுகபோக வாழ்க்கை வாழ வாய் திறக்காத Stalin அடித்த கடைசி அடி அந்த மகளின் உணர்வில் இருந்து சிந்தித்த அண்ணன் அண்ணாமலை உங்களை நாங்கள் உணர்கின்றோம்
எங்கள் அண்ணன் ஆகர் சிறந்தவர் ரங்கராஜ் பாண்டே உண்மை உண்மை மட்டுமே பேசுவார் நடுநிலையாக பார்ப்பவர்களுக்கு தவறாக தெரியலாம் உன்னை மட்டும் பேசும் எனது பாசத்துக்குரிய அருமையான வாழ்த்துக்கள் அண்ணா
அவர் சவுக்கை எடுத்தால்தான் இந்த விவகாரம் விவாதத்திற்கே வந்துள்ளது. Administration failure, CCD camera not working, it happens inside the campus, and one goon went into campus, these all are responsible to government.
அவங்க வீட்டுப்பென் என்று பார்த்ததால் தான் முதல்வர் இன்னும் மூச்சு பேச்சு விடவில்லை 😡😡😡... இலட்சனம தான் ஊரு... உலகத்துக்கே தெரியுமே...😡😡😡 ஒன்று... ரெண்டு... மூன்று (கள்ள) என்று வரிசை படுத்தி பாடனும்...😡😡😡
திமுகவின் எலும்புதுண்டுக்காக வேலைப்பார்க்கும் தமிழ் நாட்டு பெரும்பாலான ஊடகங்களுக்கு மத்தியில் உப்பு போட்டு சாப்பிடும் உங்களைப்போன்ற யூடியூப் சேனல்களால் மட்டுமே திமுகவை மக்கள் மத்தியில் நார் நாராய் கிழித்து நாரடிக்க முடியும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் , உங்கள் தைரியத்திற்கு சல்யூட்
I 💯 Support Annamalai 👍🏻ஒரே தீர்வு || #அண்ணாமலை_TN_CM_2026💚🧡🪷💐 #Annamalai IPS 💚🧡🪷 #அண்ணாமலை_TN_CM_2026 💯 confirm 👍அதே போல் #மோடி_தான்_பாரத_பிரதமர்_2029👍💐
தமிழக கிராமம் தோறும் தாமரை எழுச்சி தமிழகத்தின் வளர்ச்சி நீர் நிலை உயர்தர நெறி அடையாளம் தமிழ் அறிந்த தமிழனை ஏ (கோ)ழை நிலைக்கு வித்திட்ட திராவிட ஊ (சூ).ழ ழ் களைந்திட மலரட்டும் தேசியம் மகிழட்டும் தமிழகம் 🌹 🌷 🌹 🌷 🇮🇳
திமுகவின் மூத்த தலைவர் மாவட்டம் வட்டம் வரியாக குறுநில மன்னர்கள் தொகுதியில் சாதாரண thondan துண்டு கட்டிங் பிரியாணி மட்டும் தான். தமிழ் மக்களே சிந்தியுங்கள்..ஊழல் வாதிகள் ஒழிய வேண்டும் அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளியுங்கள் 🙏🙏
ஓநாய் நடமாடும் நேரத்தில் ஆடும், மாடும் வெளியே வரலாமா? ஆடு மாடு கூட சூரியன் அஸ்தமிக்கும் போது வீட தேடி போகும். அப்படி யே போக நேர்தால் தகுந்த பாதுகாப்புடன் போக வேண்டும். வெளியே போய் பத்திரமாக வீடு திரும்ப இறைஆசி அவசியம்.
why no cameras not functioning? Take suitable action against the Principal of Anna University. He must be suspended from the service till now. Why has not done?
@@radhakrishananswaminathan2668 She is adult she can do and wherever go ? Wtf you are to questtion this ? So you are justifying the crime dont you feel shame ?
@@radhakrishananswaminathan2668is there a rule that a girl and boy should not meet in university campus? You mean to say there is no safety for student inside a campus? A DMK member can enter the education institution without pery. You support it?
டினேஸ் சார் டினேஸ் சார் ஒரு தவறான விசயத்துக்கு எப்படிலாம் முட்டுக் குடுத்து தொலைக்க வேண்டி இருக்கிறது ச்ச்ச்ச... சாப்பிடும் சோறு சீரணமாக இல்ல ச்ச்ச்ச.... பாவம்
@@muthusekar323Ada 21 am pakka dravida oobbee.. you inga nadakaradha kelu daa.. aprom Manipur ku pogalaam.. anga enna problem nu theriyuma echa 21 am pakka dravida padhare
புள்ளைங்களை வைத்து இருப்பவர்களுக்கு தான் தெரியும் பயம் என்ற உணர்வு, வெளியில் விடவே பயமாக உள்ளது, இனி இதேபோல் நீடித்தால் பெண் பிள்ளைகள் சாதிப்பது கடினமகிவிடும்
There is not even a pinch of sadness in the ruling party side. The mainstream media is making it look like another episode of a series. People of TN should be alert henceforth.
என்ன தான் நடக்கிறது இந்த திராவிட தமிழ் நாட்டில் நாசமா போகும் தமிழகம் மக்களே புரிந்து கொள்ளுங்கள் ஜெய் மோடி சர்கார் ஜெய் அண்ணாமலை வெல்க தாமரை ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்
முதல் தகவல் அறிக்கை எப்படி இணைய தளத்தில் வெளியானது!? வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் அமைச்சர் காவல் அதிகாரி எப்படி மாறுபட்ட கருத்துகள் தெரிவித்தனர்? ஆளும் கட்சி நபர் இல்லை என்று சொல்லி பின்னர் ஏன் ஒப்பு கொண்டார்? வழக்கு விசாரணை முடிவதற்குள் ஏன் ஒருவர் நபர் குற்றவாளி முடிவு செய்தனர்? ஏன் சிசிடிவி இயங்கவில்லை?
By flogging himself Annamalai is flogging all the men who commit horrendous crimes against the daughters and mothers of this world. It’s an act of pure selfless sacrifice. Similar to the sacrifice of Christ who allowed Himself to be punished for the sins of others. People who see it as comedy and belittle it are incapable of understanding such compassion. He is flogging himself because he is helpless to stop such heinous crimes. God bless you son🙏 You are the a blessing.
இதனை அன்றே கணித்து சுமார் 25 வருடத்திற்கு முன்னரே முதல்வன் (1999) படத்தில் காட்சி வைத்திருப்பார் இயக்குனர் ஷங்கர் (செயின்ட் மேரீஸ் காலேஜ் ஈவ் டீஸிங் 'பெண்கள் நம் கண்கள்' சீன்) ... அப்படி என்றால் இது எத்தனை காலங்களாக நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது... நித்தம் நித்தம் கலாச்சார சீரழிவிற்கு பாதை அமைத்து கொடுத்து புரட்சி புடலங்காய் என்ற பெயரிலும் 'திருமணம் கடந்த உறவு' என்ற பெயரிலும் முறையற்ற ஒழுக்க கேடான உறவுகளையும் கள்ளகாதலையும் ஊக்குவித்து, மது (டாஸ்மாக், கஞ்சா, ட்ரக்ஸ்) மாது (பெண்ணின் ஒழுக்கத்தை கெடுக்கும் சிந்தனைகள், சித்தாந்தங்கள் போன்றவற்றை பெண் உரிமை, பெண் சுதந்திரம், பெண்ணியம் என்ற பெயரில் தவறாக விதைத்தல்) சூது (லாட்டரி மார்ட்டின் லீலைகள்) என்று எம் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இந்த திராவிடியா மாடலில் இருந்து என்றுதான் என் இனம் விடுதலை பெறுமோ??
இன்றைய விவாதம் ஒரு சமுதாயம் சிந்திக்க கூடிய இருந்த ஒரு ஆரோக்கியமான விவாதம். நன்றி ரங்கராஜ் பாண்டே மற்றும் நெறியாளர் அவர்களுக்கு
iNTERVIEWER DINESH IS A IRRITATING PERSONALITY. THINKS HE IS VERY INTELLIGENT
No bro this interviewer tried his best to save DMK, but Pandey tharashed him
இதனை அன்றே கணித்து சுமார் 25 வருடத்திற்கு முன்னரே முதல்வன் (1999) படத்தில் காட்சி வைத்திருப்பார் இயக்குனர் ஷங்கர் (செயின்ட் மேரீஸ் காலேஜ் ஈவ் டீஸிங் 'பெண்கள் நம் கண்கள்' சீன்) ... அப்படி என்றால் இது எத்தனை காலங்களாக நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது...
நித்தம் நித்தம் கலாச்சார சீரழிவிற்கு பாதை அமைத்து கொடுத்து புரட்சி புடலங்காய் என்ற பெயரிலும் 'திருமணம் கடந்த உறவு' என்ற பெயரிலும் முறையற்ற ஒழுக்க கேடான உறவுகளையும் கள்ளகாதலையும் ஊக்குவித்து,
மது (டாஸ்மாக், கஞ்சா, ட்ரக்ஸ்) மாது (பெண்ணின் ஒழுக்கத்தை கெடுக்கும் சிந்தனைகள், சித்தாந்தங்கள் போன்றவற்றை பெண் உரிமை, பெண் சுதந்திரம், பெண்ணியம் என்ற பெயரில் தவறாக விதைத்தல்) சூது (லாட்டரி மார்ட்டின் லீலைகள்) என்று எம் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இந்த திராவிடியா மாடலில் இருந்து என்றுதான் என் இனம் விடுதலை பெறுமோ??
தலைவர் அண்ணாமலையின் போராட்டத்தை இவ்வளவு தெளிவாக மக்களுக்குப் புரிய வைத்ததற்கு நன்றி
😂😂
😂🤣🤣
Annamalai ji vetri kidaikattum 👍💐🙏
அருமையான விளக்கம் நன்றி பாண்டே சார்
அண்ணாமலை அந்த பெண்ணின் மற்றும் அவர் குடும்பத்தினர் வேதனையை உணர்ந்த ஒரு உண்மையான அரசியல்வாதி
💯ஓரு தகப்பனாக அண்ணமலை சாட்டையால் அடித்துக்கொண்டார்.
We stand with Annamalai 🔥🔥🔥
Ada paithiyam 😂
@slogeshbabu Ada 4 generation tharkuri kothadimai 😂 po poi inbanidhu kundi kalivi vidu 👍🏻
@@slogeshbabu yes. When you guys are against the innocent girl then you are intelligent right.
@@sathish389 this shows your birth and brought up. Sorry for your parents.
@@chidambaramsubramanian3114 who is against the innocent girl. That useless fellow is creating a political scene. If you go and ask any people who will vote, not on TH-cam or social media they will tell who is doing correct action.
நன்றி பாண்டே அவர்களே! அண்ணாமலை அவர்களின் அரிய செயலை மக்களுக்கு புரியற மாதிரி எடுத்து சொன்னதுக்கு!!! 🙏
❤ Pandey ji
We should stand with Annamalai
மிக்க மிக்க நன்றி திரு பாண்டே சார் உண்மையிலேயே அண்ணாமலை அவர்களைப் போல இந்த நிகழ்வை கண்டு எல்லோருக்கும் மனம் சஞ்சலம் அடைந்ததுடன் அண்ணாமலை அவர்கள் அதற்காக முன்னெடுத்த இந்த சாட்டையடி என்பது எல்லோரின் மனதையும் மிக வருத்தமடைய செய்வதுடன் உண்மையிலேயே கண் கலங்கி விடும் வகையில் இருந்தது ஆனால் அந்த சஞ்சலத்தையும் அந்த வருத்தத்தையும் போக்கும் வகையில் உங்களது பேட்டியும் பதிலும் சரியான வகையில் இருக்கிறது அது வகையில் உங்களின் பேட்டியை வெளிப்படுத்திய தினேஷுக்கு மிக்க நன்றி!! வாழ்த்துக்கள் வணக்கங்களும் பாண்டே சார்!!
Excellent speech sir🎉🎉🎉🎉
அண்ணாமலை செயலை நான் ஆதரிக்கிறேன்
sathyam
எந்த கொம்பானாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி சட்டை கிழி சுடலை மாடல் ஆட்சி.... 🤦
Annamalai did the right thing. This issue should brought into nation attention... shame to say TN is a developed state. This govt will have to ans .
First ask your modi to control Manipur issue and whole world witnessed the shameful act by the govt there and still no one arrested but atleast here the culprit got arrested
@@raminnocent2377you guys are against innocent Anna University girl. You do not have guts to raise voice against DMK that is why you are diverting Modi
@@raminnocent2377 பைத்தியம் . மணிப்பூரை பத்தி மணிப்பூர் மக்கள் கவலைப்படட்டும் . நீயும் உன் குடும்ப பெண்களும் தமிழ்நாட்டில் தான இருக்கீங்க . தமிழ்நாட்டு பாதுகாப்பு தானே அவங்களுக்கு தேவை
@@raminnocent2377is manipur issue more important than the tamil issue are we voters of manipur or Tamil nadu😠
@@sk21719 than why the hell the first comment mentioned take it to national attention....if u address this as a national issue no problem come on we will discuss the national issues......
அண்ணாமலை அவர்கள் சவுக்கால் தன்னை அடித்து கொண்டது ஒரு ஆரம்பம்.
இனிமேல் தான் இருக்கிறது ஆட்டமே.
கழைக்கூத்தாட்டமா? என்னத்த புடுங்கிடுவாரு.வருமான வரித்துறையை போய் பார்த்து வரச்சோல்.
@parth “செருப்பு போடாமல் நடக்கக் கூடாது உங்க உயிருக்கே ஆபத்து” என்று டாக்டர் சர்டிஃபிகேட் உடன் பேட்டி கொடுப்பான் இன்னும் இரண்டே மாதத்தில்.😂😂
@mask2705
வன்மத்தை கக்காதே
@sekarksekar8189 முதலில் தமிழை சரியாக எழுத கற்றுக் கொள்
பின்னர் நீ அடுத்தவன் கூந்தலை அள்ளி முடியாலாம்.
வந்துட்டான்
திமுக ஆட்சியில் இருந்த போது எல்லாம் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கும்
திரு .இரங்கராஜ் அவர்கள் பதில் மிக அருமை திராவிட ஆட்சியில் நாடு போகும் நிலை பயமாக உள்ளது.
நம் தமிழ் மகளை 6 பேர் சாட்டையால் அடித்த அடியில்
1. காம கொடூரன் ஞானசேகரன் அடி
2. FIR எழுதிய காவல் துறையினர் அடித்த அடி
3. FIR பொது வெளியில் விட்ட காவல்துறை அடித்த அடி
4. இவ்வளவு நடத்தும் வாய் திறக்காத Vice Chancellor அடித்த அடி
5. போட்டி போட்டு திமுக மந்திரிகள் அவன் என் கட்சி அல்ல என்று சொல்லி அடித்த அடி
6. இவை அனைத்துக்கும கள்ள மவுனம் காத்து தன் மகன் மற்றும் மருமகன் சுகபோக வாழ்க்கை வாழ வாய் திறக்காத Stalin அடித்த கடைசி அடி
அந்த மகளின் உணர்வில் இருந்து சிந்தித்த அண்ணன் அண்ணாமலை உங்களை நாங்கள் உணர்கின்றோம்
Media main
Missed media who always keep their mouth shut
nijam daa
💯
Super ❤❤
திமுக ஆட்சியில் இதெல்லாம் நடக்கலனாதான் ஆச்சரியம்
மிக மிக அருமையான பதிவு ரங்கராஜ் பாண்டே சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
Salute sir great explained. Annamalai ji the people great leader ....
salute ah edhuku comedy panadhuka
எங்கள் அண்ணன் ஆகர் சிறந்தவர் ரங்கராஜ் பாண்டே உண்மை உண்மை மட்டுமே பேசுவார் நடுநிலையாக பார்ப்பவர்களுக்கு தவறாக தெரியலாம் உன்னை மட்டும் பேசும் எனது பாசத்துக்குரிய அருமையான வாழ்த்துக்கள் அண்ணா
We stand with annamalai ji❤
அண்ணாமலை அவர்கள் சாட்டையில் அடித்து கொண்டதை கிண்டல் செய்த தலைவர்கள் அனைவரும் அதற்க்கான தண்டனையை அனுபவித்தே தீருவர்.
Unmai Sir
😢😢❤
Deivam ninru kollum
அவர் அடித்துக்கொண்டது தமிழகம் தாண்டி இப்போது பேசப்படும்
ஏன் ராகுல் காந்தியும் சாட்டையால் அடித்து கொண்ட வீடியோ இருக்கே
ரங்கராஜ் பாண்டேவின் அருமையான விளக்கம்.
வாழ்க அண்ணாமலை, வளர்க தமிழகம்.❤❤❤
Mala vera level IAM support BJP annamalai
அவர் சவுக்கை எடுத்தால்தான் இந்த விவகாரம் விவாதத்திற்கே வந்துள்ளது.
Administration failure, CCD camera not working, it happens inside the campus, and one goon went into campus, these all are responsible to government.
MASS Interview
Excellent Rangarajan sir❤
அண்ணாமலை புதிய அத்தியாயத்தை.தமிழக அரசியலில் உருவாக்கி உள்ளார்.
Yes yes ! Definitely! Definitely...... முன்னாடி இது சரியான பைதியம்னு நினைச்சோம் ஆனா இது சரியாகத பைத்தியம்னு இப்ப தான் தெரியுது 😂
@@raminnocent2377 பைத்தியம் கொள்ளையடிச்சாலும் , கற்பழிச்சாலும் , போதை கடத்தினாலும் 200 ரூபாய்க்காக முட்டுக்கொடுக்கும் உன்னை மாதிரி பைத்தியங்கள் தான் .
@@raminnocent2377👌👌👌👌👌👌
Next Tamil Nadu CM Annamalai
இந்த பெண்ணுக்காவது நீதி கிடைக்க வேண்டும்
அருமையான விளக்கம் பாண்டே சார் மகிழ்ச்சி
நம் வீட்டு பெண் என்று நினைத்து பார்க்க வேண்டும் திமுகவினர் அப்போது தான் சரியான நியாயம் கிடைக்கும்
இன்னும் ஆபத்து. மகளை மனைவி ஆக்கிக் கொண்டவனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடும் கூட்டம் இது.
Avanugalukku money and power thaan mukkiyam..
அவங்க வீட்டுப்பென் என்று பார்த்ததால் தான் முதல்வர் இன்னும் மூச்சு பேச்சு விடவில்லை 😡😡😡...
இலட்சனம தான் ஊரு... உலகத்துக்கே தெரியுமே...😡😡😡
ஒன்று... ரெண்டு... மூன்று (கள்ள) என்று வரிசை படுத்தி பாடனும்...😡😡😡
Manipurku....ithayethan...poruthuveengala....???
அவனுக எல்லா காசு கெடைக்கும் அவன் வீட்டு பொண்ணையே கூட்டி குடுப்பான் ப்ரோ
திமுகவின் எலும்புதுண்டுக்காக வேலைப்பார்க்கும் தமிழ் நாட்டு பெரும்பாலான ஊடகங்களுக்கு மத்தியில் உப்பு போட்டு சாப்பிடும் உங்களைப்போன்ற யூடியூப் சேனல்களால் மட்டுமே திமுகவை மக்கள் மத்தியில் நார் நாராய் கிழித்து நாரடிக்க முடியும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் , உங்கள் தைரியத்திற்கு சல்யூட்
This channel is also no.1 arivalayam muttu
The Debate also DMK Muttu channel
தினேஷ் ஒரு அறிவாலய ஆள் தான் .
Very good reply Mr.Rangaraj pandey
We want Annamalai❤
தி (வ)ருந்தா திராவிடம் 🌷🇮🇳
Excellent sir
அவனை மணிப்பூர் என்ன பேர்புக்குன்னு பேச சொல்லு முடி என்பது கீல்சன் ஆசான் ஆக பேச மாட்டான் இந்த ரங்கராஜ் ariyan
@@muthusekar323neenga sudalin ah ... Vaengaivayal ah pattri paesa sollu
@@muthusekar323 appo venngaivayal ⁉️⁉️
You are telling that this is thiravida model.Then why are speaking about Manipur.
I think in the thiravida model only this type of action will take place
I am waiting for your interview sir....
ஞானசேகரன் என்ற பெயர் திமுக வில் சகஜமானது.. அந்த ஞானசேகரன், 'திமுக' ஞானசேகரன் இல்லாமல் இருக்கலாம் என்று RSB பாரதி உருட்ட ஆரம்பித்து விட்டான்..
இந்த ஆட்சி ஒழியறதுக்கு அடிக்கிற அடி சவுக்கடி 😢😂
I 💯 Support Annamalai 👍🏻ஒரே தீர்வு || #அண்ணாமலை_TN_CM_2026💚🧡🪷💐 #Annamalai IPS 💚🧡🪷 #அண்ணாமலை_TN_CM_2026 💯 confirm 👍அதே போல் #மோடி_தான்_பாரத_பிரதமர்_2029👍💐
We stand with Annamalai
ரங்கராஜா நீ ராஜா ராஜா சூப்பர் ராஜா சூப்பர் உன் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
முத்தரசன் 25 கோடி அரசியல்வாதி
வெளியே தெரிந்தது 25. தெரியாதது பல நூறு மடங்கு இருக்கும்.
Excellent, pandey
அண்ணாமலை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழக கிராமம் தோறும் தாமரை எழுச்சி தமிழகத்தின் வளர்ச்சி
நீர் நிலை உயர்தர நெறி
அடையாளம்
தமிழ் அறிந்த தமிழனை ஏ (கோ)ழை நிலைக்கு வித்திட்ட திராவிட
ஊ (சூ).ழ ழ் களைந்திட
மலரட்டும் தேசியம் மகிழட்டும் தமிழகம் 🌹 🌷 🌹 🌷 🇮🇳
❤
திமுகவின் மூத்த தலைவர் மாவட்டம் வட்டம் வரியாக குறுநில மன்னர்கள் தொகுதியில் சாதாரண thondan துண்டு கட்டிங் பிரியாணி மட்டும் தான்.
தமிழ் மக்களே சிந்தியுங்கள்..ஊழல் வாதிகள் ஒழிய வேண்டும்
அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளியுங்கள் 🙏🙏
பெண்களின் காவலன் அண்ணா மலை சார் வாழ்க 👏👏👏
Dubakur Devadiya DMK government
அப்ப இரவுநேரங்களில் பெண்கள் வெளியில் நடமாட கூடாதா 😂😂😂
Most intelligent🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஓநாய் நடமாடும் நேரத்தில் ஆடும், மாடும் வெளியே வரலாமா? ஆடு மாடு கூட சூரியன் அஸ்தமிக்கும் போது வீட தேடி போகும். அப்படி யே போக நேர்தால் தகுந்த பாதுகாப்புடன் போக வேண்டும். வெளியே போய் பத்திரமாக வீடு திரும்ப இறைஆசி அவசியம்.
Super pandey. Reflected my thoughts.We support Annamalai....
why no cameras not functioning? Take suitable action against the Principal of Anna University. He must be suspended from the service till now. Why has not done?
Dismiss commissioner
அந்த நபர் கூர்க்கா வேலைக்கு கூட லாயக்கில்லை 😂😂
Only and one honest leader in Tamilnadu is Annamalai . May god give more strength to Annamalai.
உங்களை போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் இந்த தமிழ் நாட்டை ஆள வேண்டும்
எவ்வளவு அக்குரமம் நடத்தாலும் மீண்டும இவங்களே ஆட்சிக்கு வருவானங்க இந்த மக்களை என்ன சொல்லறது
It is the fate of Tamilnadu
சோற்றால் அடித்த பிண்டங்கள்
Pandey sir
Always ultimate speech
I am more impressive your words
Always semmaaaaaaaa
Sooper sooper
Super debate rangaraj pandey ji.
Is there anyone in the media who can handle the genuine questions being raised by PandeyJi, in any debate??
Why this victim gone with her boyfriend by 9 p.m. to a secluded place ? What for she gone to AU ? For study or for matrimonial alliance ?
Yes. Pandey is a North indian Brahmin race is how Dravida media typically tackle him 😂😂 This is Dravida model
@@radhakrishananswaminathan2668 She is adult she can do and wherever go ? Wtf you are to questtion this ? So you are justifying the crime dont you feel shame ?
@@radhakrishananswaminathan2668is there a rule that a girl and boy should not meet in university campus? You mean to say there is no safety for student inside a campus? A DMK member can enter the education institution without pery. You support it?
@ramprasath7268 shame on people like you to bring in north south, aryan Dravidian into every discussion. Be oceanic..
Pandey good 👍
அருமை
அஜித் பட டயிலாக தான ஞாபகம் வருகிறது ஒரு பெண் நோ என்று சொலனால அது நோ தான அது வார்த்தை அல்ல வாக்கியம் மனைவியே நோ என்று சொன்னாலும் நோ தான
All this only to Good human being, but rogues r those in power and support of ruler, This condition never apply.
Good replies mr.pandey sir
Superb Pandey sir
டினேஸ் சார் டினேஸ் சார் ஒரு தவறான விசயத்துக்கு எப்படிலாம் முட்டுக் குடுத்து தொலைக்க வேண்டி இருக்கிறது ச்ச்ச்ச... சாப்பிடும் சோறு சீரணமாக இல்ல ச்ச்ச்ச.... பாவம்
Superb 🎉🎉🎉🎉🎉
நல்ல விளக்கம் பான்டே சார்
Pandey very nice speech
கிழிசன் ரங்கராஜ் மணிப்பூர் என்ன நடக்குது
@@muthusekar323Ada 21 am pakka dravida oobbee.. you inga nadakaradha kelu daa.. aprom Manipur ku pogalaam.. anga enna problem nu theriyuma echa 21 am pakka dravida padhare
@@muthusekar323are you in Manipur or Tamil Nadu?
@@muthusekar323 appo venngaivayal okay va ungalukku ⁉️⁉️
@@muthusekar323 Vaengaivayal ⁉️⁉️⁉️
புள்ளைங்களை வைத்து இருப்பவர்களுக்கு தான் தெரியும் பயம் என்ற உணர்வு,
வெளியில் விடவே பயமாக உள்ளது, இனி இதேபோல் நீடித்தால் பெண் பிள்ளைகள் சாதிப்பது கடினமகிவிடும்
செருப்பால் அடித்தாலும் ஸ்டாலின் போறம் போக்கு திருந்தது
Well said pandey sir
Superb interview Pondey ji
Shame on you Stalin
One of the finest channel, thank u
Excellent Pandey sir
There is not even a pinch of sadness in the ruling party side. The mainstream media is making it look like another episode of a series. People of TN should be alert henceforth.
என்ன தான் நடக்கிறது இந்த திராவிட தமிழ் நாட்டில் நாசமா போகும் தமிழகம் மக்களே புரிந்து கொள்ளுங்கள் ஜெய் மோடி சர்கார் ஜெய் அண்ணாமலை வெல்க தாமரை ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்
Vere level sir neenga......🎉
ஆட்சி மாறும்
Super sir👍
Rangaraj Pandey Sir ❤❤❤❤❤❤
Good
super thank you pandey sir
முதல் தகவல் அறிக்கை எப்படி இணைய தளத்தில் வெளியானது!? வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில் அமைச்சர் காவல் அதிகாரி எப்படி மாறுபட்ட கருத்துகள் தெரிவித்தனர்? ஆளும் கட்சி நபர் இல்லை என்று சொல்லி பின்னர் ஏன் ஒப்பு கொண்டார்? வழக்கு விசாரணை முடிவதற்குள் ஏன் ஒருவர் நபர் குற்றவாளி முடிவு செய்தனர்? ஏன் சிசிடிவி இயங்கவில்லை?
ஏண் மத்திய அரசு தமிழ் நாட்டில் ஆட்சிய நீக்க கூடாது
By flogging himself Annamalai is flogging all the men who commit horrendous crimes against the daughters and mothers of this world. It’s an act of pure selfless sacrifice. Similar to the sacrifice of Christ who allowed Himself to be punished for the sins of others. People who see it as comedy and belittle it are incapable of understanding such compassion. He is flogging himself because he is helpless to stop such heinous crimes. God bless you son🙏 You are the a blessing.
இதனை அன்றே கணித்து சுமார் 25 வருடத்திற்கு முன்னரே முதல்வன் (1999) படத்தில் காட்சி வைத்திருப்பார் இயக்குனர் ஷங்கர் (செயின்ட் மேரீஸ் காலேஜ் ஈவ் டீஸிங் 'பெண்கள் நம் கண்கள்' சீன்) ... அப்படி என்றால் இது எத்தனை காலங்களாக நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது...
நித்தம் நித்தம் கலாச்சார சீரழிவிற்கு பாதை அமைத்து கொடுத்து புரட்சி புடலங்காய் என்ற பெயரிலும் 'திருமணம் கடந்த உறவு' என்ற பெயரிலும் முறையற்ற ஒழுக்க கேடான உறவுகளையும் கள்ளகாதலையும் ஊக்குவித்து,
மது (டாஸ்மாக், கஞ்சா, ட்ரக்ஸ்) மாது (பெண்ணின் ஒழுக்கத்தை கெடுக்கும் சிந்தனைகள், சித்தாந்தங்கள் போன்றவற்றை பெண் உரிமை, பெண் சுதந்திரம், பெண்ணியம் என்ற பெயரில் தவறாக விதைத்தல்) சூது (லாட்டரி மார்ட்டின் லீலைகள்) என்று எம் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இந்த திராவிடியா மாடலில் இருந்து என்றுதான் என் இனம் விடுதலை பெறுமோ??
உண்மை
அருமை ரங்கராஜ் அய்யா
அண்ணாமலை செய்ததது சரி. சூப்பர் அண்ணாமலை அவர் பேட்டி மூலமாக நான் அண்ணா பல்கலைக்கழகம் சம்பவம் தெரிந்து கொண்டேன்.
Pandey great
சட்டசபையில் சட்டை கிழ்த்துக்கொண்டு வெளியே வந்தது நடிப்பு இல்லையா
வாழ்த்துக்கள் சார் உங்கள் பதிளுக்கு நன்றி
கலைஞர் சமாதியில் பஜனை பாடியதை விட அண்ணாமலை செய்தது அதிசயம்இல்லை
Great answers Pandey ji🙏
Whatever happens
Whoever comes
My family vote is for annamalai🚩🚩
மொஹரம் பண்டிகையின் போது நெஞ்சிலும் முதுகிலும் அடித்துக்கொள்கிறார்கள் என்பதை நெறியாளர் தினேஷ் மறந்துவிட்டாரா?