Vilaiyattu Pillai - Tamil Full Classic Movie HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Watch Tamil Latest Movie | Vilaiyaattu Pillai (1970) Tamil Movie
    Movie Name :- Vilaiyaattu Pillai (1970) Tamil Movie
    Starring :- Sivaji Ganesan, Padmini, Kanchana, Manorama
    Directed By :- A. P. Nagarajan
    Produced By :- Gemini Films
    Music :- K V Mahadevan Welcome to the hub of all The Official Tamil Channel of Tamil Movies Online. Stay updated with the latest Tamil ( Kollywood ) movies, Trailers, Movie Scenes, Comedy, Songs, and a lot more for this is your one stop destination for entertainment!
    From full movies, to full songs jukeboxes and comedy scenes, we have it all! Watch exclusive, 2016 Hit Popular movies right here, right now!
    Subscribe our channel for more Hindi Full Movies from various genres like Action, Romance, Thriller, Horror,Comedy etc.
    For More Tamil Movie Stay connected and Subscribe here: / tamilmoviezonline

ความคิดเห็น • 229

  • @user-ir6ji1nz2s
    @user-ir6ji1nz2s 3 หลายเดือนก่อน +2

    வாய்யா உலக மகா நடிகரே. உமது நடையை இந்த உலகமே பாராட்டும். நடையழகனின் நடையை சொல்லி மாளாது. ஒவ்வொரு படத்திலும் தனித்தன்மை வாய்ந்த நடை. நடைத்திலகத்தின் மற்றும் ஒரு இனிய மிகச்சிறந்த குடும்ப படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நாட்டியப் பேரொளி பத்மினி யும் கணவன் மனைவி யாக நடித்த மற்றும் ஒரு வெற்றி காவியம். உங்கள் இருவரின் இணைக்கு தமிழ் திரையுலகில் ஏன் இந்திய திரையுலகில் எவரும் இல்லை. எவருமே இல்லை. கிடையாது. உங்களுக்கு அடுத்து தான் எந்தவொரு ஜோடி யாக இருந்தாலும். நடிகர் திலகத்தின் நடிப்பை மிகவும் ஆர்வமாக பத்மினி பார்த்து ரசிப்பது மிகவும் சிறப்பான ஒன்று. இது வேறு எவருக்கும் கிடைக்காத ஒன்று.

  • @varatharajan607
    @varatharajan607 4 ปีที่แล้ว +11

    SIVAJI. PADMINI Super ACTION 👌👌👌

  • @ramram4978
    @ramram4978 ปีที่แล้ว +2

    A.P.நாகராஜன் படங்கள் பார்க்க இனியவை

  • @muthumuthu5436
    @muthumuthu5436 5 หลายเดือนก่อน +2

    Super movie ❤🎉🎉

  • @kanchanamalaseetharaman3199
    @kanchanamalaseetharaman3199 5 หลายเดือนก่อน +1

    Good film

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +23

    அழுகையில் படம் பார்ப்போரை அழ வைக்கும் நடிக வேந்தே!
    விழுமிய பொருளை எல்லாம் விழிகளில் காட்டும் மன்னா!
    ஏழு கடல் புவியில் நீயே எட்டாவதாக வந்து
    எழும் கலைக் கடலாய் நின்றாய் இனியனை வாழ்த்துகிறேன்!
    ( கண்ணதாசன் சொன்னது)

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 ปีที่แล้ว +12

    நடிகர் திலகம் விளையாட்டுப் பிள்ளையாய் வாழ்ந்திருக்கிறார். யாரும் கிட்ட நிக்க முடியாது. 👌👌

    • @balrajsellamuthu8050
      @balrajsellamuthu8050 ปีที่แล้ว +1

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😊

    • @SekarR-qp1rr
      @SekarR-qp1rr 4 หลายเดือนก่อน

      O467uf55kmjqF1
      3😂🎉❤​@@balrajsellamuthu8050

    • @sTamil-fm5rm
      @sTamil-fm5rm 4 หลายเดือนก่อน

      ​@@balrajsellamuthu8050AIn
      ;UGC

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 6 หลายเดือนก่อน +1

    Super movie ❤❤

  • @user-vu5dp5pj8z
    @user-vu5dp5pj8z 11 หลายเดือนก่อน +2

    Padmini is highest number of fan Srilankan Tamils . But she loves English & Russian

  • @gopakumarvs1636
    @gopakumarvs1636 4 ปีที่แล้ว +13

    ഞാൻ ഒരു മലയാളി എന്നാൽ തമിഴിനേയും തമിഴ് സാഹിത്യത്തെയും പഴയ തമിഴ് സിനിമയെയും സ്നേഹിക്കുന്നവൻ ബഹുമാനിക്കുന്നവൻ, അഭിനയ ചക്രവർത്തി ശിവാജിയുടെ മുൻപിൽ എന്റെ കോടി പ്രണാമം

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 4 ปีที่แล้ว +7

      o சிவாஜியை தமிழரை விட மலையாளிகள் அதிகம் விரும்புவதாக கண்டுள்ளேன்

    • @divyadivyan9890
      @divyadivyan9890 2 ปีที่แล้ว +4

      yes

    • @nandagopalranganathan6269
      @nandagopalranganathan6269 2 ปีที่แล้ว +3

      @@ramamoorthyk8216 Not only Malayalees Almost all the people in the world like Chevalier Sivaji Ganesan His name is immortal

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 3 ปีที่แล้ว +5

    Superb and fantastic film.

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 ปีที่แล้ว +4

    Supper

  • @aravindhanet7114
    @aravindhanet7114 4 หลายเดือนก่อน

    Sooper supero sooper....💯💯💯💯💯👍👃👃👃👃🤛🤛

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 ปีที่แล้ว +11

    I am remembering this particular old is gold full Tamil movie title is villathu Pillai casting nadigar thilayagam sivajiganesan and padmini and orther here I am reminding you again and again is realley torching in my mind full of loveing hearts filim director Gemini.

  • @mohanboobalan2204
    @mohanboobalan2204 ปีที่แล้ว +3

    A P nagarajan sir films naley oru dhani energy 😇

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 6 หลายเดือนก่อน +1

    Not romance movie but cult
    PADMINI becomes famous in Sri Lanka From this movie & Her nickname was Dance queen

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 2 ปีที่แล้ว +3

    Very super excellent movie

  • @kumarsivaraman7164
    @kumarsivaraman7164 2 ปีที่แล้ว +6

    தில்லானா மோகனாம்பாள் பாருங்கள்.

  • @v.muthukrishnanv.muthukris3299
    @v.muthukrishnanv.muthukris3299 2 ปีที่แล้ว +7

    சிவாஜி நடிப்பு மிகவும் பிரபலமானது சூப்பர்

  • @jeevitharajini3836
    @jeevitharajini3836 3 ปีที่แล้ว +6

    Very Super movie

    • @vr_8765
      @vr_8765 3 ปีที่แล้ว +3

      Padmini mam cart racing

    • @vr_8765
      @vr_8765 3 ปีที่แล้ว +3

      சிவாஜியும் பத்மினியும் காலை வண்டியை ஓடியது சூப்பர்

    • @jeevitharajini3836
      @jeevitharajini3836 3 ปีที่แล้ว +2

      Thank you

    • @vr_8765
      @vr_8765 3 ปีที่แล้ว +2

      @@jeevitharajini3836 racing scene is my favourite

    • @jeevitharajini3836
      @jeevitharajini3836 3 ปีที่แล้ว +2

      Very Thank you

  • @Anithaappu-it4eo
    @Anithaappu-it4eo 5 หลายเดือนก่อน +1

    Sivaji❤️

  • @kumsathiyamoorthy9874
    @kumsathiyamoorthy9874 5 ปีที่แล้ว +18

    நீண்ட நாட்களுக்கு பிறகூ நல்ல படம் சிவாஜி சார் நடித்த விளையாட்டு பிள்ளை

    • @mhmdfais3367
      @mhmdfais3367 4 ปีที่แล้ว

      -

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 4 ปีที่แล้ว +2

      Good moovie than but vasanam ketka nam porumaiel Putthar aga irukkaventum.slow slow very slow speech

  • @kamarajankamarajan3366
    @kamarajankamarajan3366 4 ปีที่แล้ว +8

    Old is Gold! Super hit movie! I'm enjoying this film! Thank you so much!

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +6

    It is always a great pleasure to watch Sivaji-Padmini together in action. 5th may-2023.

  • @uthayamr
    @uthayamr 3 ปีที่แล้ว +7

    Sivaji is a legend

  • @Likesandshare
    @Likesandshare 3 ปีที่แล้ว +9

    Sivaji sir and padmini madam make a very good pair..got adictted to sivaji sir sirs acting...

  • @gopinathanaugustinemunusam911
    @gopinathanaugustinemunusam911 2 ปีที่แล้ว +6

    Sivaji mama is a legend! Gorgeous Kanchana amma is do beautiful. Those were the days we had the best cast.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 ปีที่แล้ว +13

    தில்லானா மோகனாம்பாள் படம் போலவை இருக்கிறது ஆனால் இந்த படம் இப்போது தான் பார்க்கிறேன் யானையை அடக்கும் காட்சி நம்புவது கஷ்டம் தான் மாட்டை அடக்கி தான் பார்த்து இருக்கிறேன்.. நடிகர் திலகம் படம் என்றால் சும்மாவா..

  • @ganesanan
    @ganesanan 3 ปีที่แล้ว +6

    இந்த திரைப்படம் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ராவ் பகதூர் சிங்காரம் என்ற நாவலை தழுவி சில பல மாற்றங்களுடன் எடுக்கப்பட்டதாகும். எல்லாம் நன்கு அமைந்திருந்தும் ஏனோ இந்த படம் துரதிருஷ்டவசமாக சரியாக ஒடவில்லை.

    • @muthiahramanathan799
      @muthiahramanathan799 2 ปีที่แล้ว +2

      டம்

    • @muthiahramanathan799
      @muthiahramanathan799 2 ปีที่แล้ว +2

      ளக்ஷ

    • @moorthyrajenderrao7070
      @moorthyrajenderrao7070 2 ปีที่แล้ว +2

      This movie was not a failure movie. This movie was a hit and commercial success movie also. But not touch 100 days mark. 12 weeks to 14 weeks ran in Tamilnadu

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 3 ปีที่แล้ว +12

    Legend Shivaji sir and mam Padmini acting super.very good movie to watch 😇🙏👍🏻

  • @ravipamban346
    @ravipamban346 5 ปีที่แล้ว +14

    good film.sivaji, padmini made for each other.

  • @jessyjohn935
    @jessyjohn935 2 ปีที่แล้ว +3

    EXCELLENT MOVIE

  • @rahumathkbrahumathullah8333
    @rahumathkbrahumathullah8333 4 ปีที่แล้ว +4

    Fantastic movie wow family stories

  • @deveshkrishnan714
    @deveshkrishnan714 2 ปีที่แล้ว +2

    This film had 2 stories..
    In the first half it's an ordinary village story..
    Deals with panchayat, poverty, marriage etc..
    In the other half, a middle age man's affair with a lady which happens in a particular circumstances...
    This man having a grown up son. This is a common problem nowadays also which lead's to divorce and other family problems later.
    The story writer exposes the same years before now.
    Well done... 👍

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 4 ปีที่แล้ว +4

    One is Chatrapati Shivaji and other is actor Shivaji both are great legend.

  • @rajsingersanthiyangu2219
    @rajsingersanthiyangu2219 ปีที่แล้ว +2

    100/ok

  • @skumarannair202
    @skumarannair202 5 ปีที่แล้ว +10

    Thank you for uploading the movie sir,

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 ปีที่แล้ว +10

    Excellent,no nobody can fill the void of sivaji,padmini , TMS & KVM .all artists related to sivaji group did best.

  • @abineshkutty8380
    @abineshkutty8380 4 ปีที่แล้ว +6

    Very super actor,
    Very good film,
    I like very much 😙😚😚

  • @rachugloria3267
    @rachugloria3267 5 ปีที่แล้ว +10

    Only sivaji is the greatest actor in the world.

  • @rajsingersanthiyangu2219
    @rajsingersanthiyangu2219 11 หลายเดือนก่อน +2

    100🎉🎉🎉🎉🎉

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +2

    Super 💐👍

  • @sasikala2806
    @sasikala2806 5 ปีที่แล้ว +25

    Padmini and shivaji are great pair of the Indian cinema

  • @factcheck2204
    @factcheck2204 ปีที่แล้ว +1

    Even in 2022 We watch this doesnt look like out date Great actors in teh movie

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 ปีที่แล้ว

      Sir what becomes quickly outdated are today's movies. Old movies are classics. Timeless.

  • @jayakumargowri9746
    @jayakumargowri9746 ปีที่แล้ว +2

    🎉

  • @suji.v6736
    @suji.v6736 2 ปีที่แล้ว +1

    Golden movie

  • @kumsathiyamoorthy9874
    @kumsathiyamoorthy9874 5 ปีที่แล้ว +5

    Thanks..all sivaji. Sir movei app load

    • @RamSingh-hs3ke
      @RamSingh-hs3ke 3 ปีที่แล้ว +1

      Lllllllllllllllll0llllllllllllllllllllllllll0lllll0l0llllllllll😂

    • @RamSingh-hs3ke
      @RamSingh-hs3ke 3 ปีที่แล้ว +1

      LolollLolooll

  • @pandaramm4340
    @pandaramm4340 2 ปีที่แล้ว +2

    Sivakumaranna man azhudhuvittaen

  • @rbv3186
    @rbv3186 4 ปีที่แล้ว +23

    These are the movies made those times, that I can enjoy with my son and daughter-in-law, my daughter and son-in-law, grandchildren today. Story, dialogue, action,actors.

  • @kalakumar2321
    @kalakumar2321 2 ปีที่แล้ว +2

    Nice movie

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +1

    Nadigartilakam in real life, Veeratilakam in Reel life.❤❤❤❤

  • @ravindranb6541
    @ravindranb6541 5 ปีที่แล้ว +11

    What an amazing movie!

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +7

    repeatedly saw Shivaji,"s walking style

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 ปีที่แล้ว +10

    At the mns,,40.33padmini's sentiment touching peak.old is gold only.

  • @kala2916
    @kala2916 4 ปีที่แล้ว +6

    எனக்கு தமிழில் உள்ள இந்த செயலி மிகவும் புகழ் பெற்றது மேலும் எனக்கு தமிழில் ஒரு நண்பன் தனிமையில்உள்ளமுதுமைக்குஅறுதல்

    • @user-ir6ji1nz2s
      @user-ir6ji1nz2s 2 ปีที่แล้ว +2

      நீ லேடி நான் லேடன் சிவாஜி யின் அருமையான காமெடி. சிவாஜி கணேசன் அவர் களின் தமிழை எந்த மடையனும் குறை சொல்ல முடியாது. ஆனால் இப்படத்தில் அவர் பேசும் இங்கிலீஷ் ஸ்டைல் ஒரு தனி அழகு. அவர் வெறும் மூன்று வகுப்பு வரை மட்டுமே படித்த வர். ஆனால் ஓர் விழி அழகால் தமிழ் ஏன்❓ இந்திய ஏன்❓ சர்வதேச திரைப்பட உலகை அளக்கும் ஓர் அதிசய விந்தை தான்.

    • @user-ir6ji1nz2s
      @user-ir6ji1nz2s 2 ปีที่แล้ว +1

      விந்தை யாளன்.

  • @nagalalakshmiselvaraj6130
    @nagalalakshmiselvaraj6130 5 ปีที่แล้ว +12

    nadigar thilagam and nattia peroli acting was great

  • @mangaisingaravelu3707
    @mangaisingaravelu3707 3 ปีที่แล้ว +2

    Hi

  • @dhanamsathianathan5082
    @dhanamsathianathan5082 4 ปีที่แล้ว +2

    👌☺️

  • @govindarajgovindaraj3983
    @govindarajgovindaraj3983 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @padmagopal8872
    @padmagopal8872 4 ปีที่แล้ว +4

    This movie is the story of Rao bahadur Singaram by Kothamangalam Subbu( Kalaimani). Excellent movie

    • @kumarsivaraman7164
      @kumarsivaraman7164 2 ปีที่แล้ว

      இப்போதுதான் படித்து முடித்தேன்.படித்தால்தான் தெரியும் அவரது எழுத்தின் மகிமை வலிமை.இனி ஒருவர் பிறந்து வரவேண்டும் இவர்போல எழுத.

  • @humanmind7631
    @humanmind7631 4 ปีที่แล้ว +3

    Superb and enjoyable movie. Thanks for sharing.

  • @mekamom3676
    @mekamom3676 4 ปีที่แล้ว +4

    Paavam maadu

    • @meet5945
      @meet5945 3 ปีที่แล้ว +1

      Hahahah 🙃🙃

  • @ravichandran2607
    @ravichandran2607 ปีที่แล้ว

    Nadigar thilagam always great

  • @MaruthamuthuM-df6di
    @MaruthamuthuM-df6di 4 หลายเดือนก่อน

    😮.y 😊😊

  • @murugesan1696
    @murugesan1696 ปีที่แล้ว +1

    Padminiyin first lover T R.Ramachchandran.After days he become as commediyan.Padmini stopped her love with T.R.Ramachandran.Even though he acting maximum films with Padmini as commediyan.

  • @kanchanamalaseetharaman3199
    @kanchanamalaseetharaman3199 5 หลายเดือนก่อน

    G ood

  • @bharathimadireddy1945
    @bharathimadireddy1945 2 ปีที่แล้ว +1

    Samarpikkam

  • @sankarganeshm5876
    @sankarganeshm5876 5 ปีที่แล้ว +11

    slvaj"s one of best movie

  • @varatharajan607
    @varatharajan607 4 ปีที่แล้ว +3

    Super Director Great 👍 AP NAGARAJAN 👌👌

  • @ravitn3373
    @ravitn3373 4 ปีที่แล้ว +3

    Super Movie I never seen

  • @sarojas9186
    @sarojas9186 4 ปีที่แล้ว +8

    . Sivaji is a great actor.

    • @nagamanisubramanian6729
      @nagamanisubramanian6729 2 ปีที่แล้ว

      Nice movie nice songs, legendary actors. No body could replace and replicate Sivaji and Padmini

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +51

    6 அமெரிக்க அரசாங்கம் மட்டுமின்றி, குவைத், சிங்கப்பூர், சவுதி அரேபியா,மொரிஸியஸ் நாடுகளின் அரசத் தலைவர்களால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்ட இந்திய நடிகர் சிவாஜி ஒருவரே.

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +7

      Sree nila deeksha i agree with you.but it's shivaji's misfotune that he born in tamil nadu otherwise he will be appreciated by his talents with awards&medals

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 ปีที่แล้ว +2

      Mahaboob John yes true sir

    • @dhorababuvenugopal8344
      @dhorababuvenugopal8344 5 ปีที่แล้ว +2

      @@mahaboobjohn3982 True......

    • @knvilla1104
      @knvilla1104 2 ปีที่แล้ว

      @@mahaboobjohn3982 பஃ

    • @maragathamRamesh
      @maragathamRamesh 2 ปีที่แล้ว +2

      நமது நாட்டில் தேசிய விருது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களுக்கு கிடைக்கவில்லை .. மனம் வருத்தம் அளிக்கிறது

  • @achievehigh9405
    @achievehigh9405 2 ปีที่แล้ว +2

    Thillana mohanambal part -2 same actors ,same misinderstanding plot,thillanavil mysure raja ,here ilaiya rani :D Copynaalum ippadi attai kappiya?

    • @sugunagiriprasad4549
      @sugunagiriprasad4549 10 หลายเดือนก่อน

      Basically it is totally a different story about which you can realise if you observe total film patienty. Olden days Film personnel were High Achievers !

  • @veeramanikandank4586
    @veeramanikandank4586 6 ปีที่แล้ว +7

    super movie

  • @padmavathiv8408
    @padmavathiv8408 2 ปีที่แล้ว

    Ravbhahadur singaram novel is taken as this movie.but totally the beauty of the novel is killed.sivaji saved a little by his acting.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +14

    மகன் சிவகுமார் தன் சொத்துக்களை கேட்கும்போது கண்கள் கலங்க பத்திரத்தில் கையெழுத்து போடுவதும் இளையராணி தன்னை கௌரவிக்கும் விழாவில் மகன் சிவகுமார் சொல்லிக்கொடுத்த ஆங்கிலத்தை உச்சரிக்கும் அழகென்ன பத்மினி சிவாஜியின் நடையழகை பார்க்க விரும்பும் போது நடந்துகாட்டும் கம்பீரமென்ன சிவாஜியின் நடிப்பை சொல்லிக்கொண்டே போகலாம். ஏறு பெருசா பாடலில் விதைகளை வயலில் வீசிக்கொண்டே நடக்கையில் கிராமத்து விவசாயியை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 4 ปีที่แล้ว +4

      beautifully written, Mahaboob John. Very true

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +5

      @@mohanapandianraju1120 நண்பரே என்னைப்போலவே நீங்களும் ரசித்திருப்பீர்கள்.நான் .நன்றி

    • @susaiyahraphael3881
      @susaiyahraphael3881 3 ปีที่แล้ว +2

      உண்மைதான்

    • @ammusivadhanya7253
      @ammusivadhanya7253 3 ปีที่แล้ว +1

      D

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 ปีที่แล้ว

      Nice!😊

  • @kavisundar1949
    @kavisundar1949 4 ปีที่แล้ว +3

    of course the hero will win every competition in a Tamil movie

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 4 ปีที่แล้ว +5

    Nee lady naa leden hahahahahahahahahahah

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 3 ปีที่แล้ว +3

    கமலை சால் கூனை வடம் உருளை வாலகயிறு நுகத்தடி வேளாண் கருவிகள்.

  • @SUDMAA
    @SUDMAA 5 ปีที่แล้ว +6

    I HAVEN'T HEARD ABOUT ABOUT THIS MOVIE ANYWHERE...DESPITE THE FACT THAT SIVAJI-PADMINI PAIR ACTING IN THIS MOVIE...

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 3 ปีที่แล้ว +1

    Azhagan NT.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 ปีที่แล้ว +2

    After pavai villakku,v.pillai, made by APN the SS.vasan story.both the stories happened in TN social field.village based solely went good.

  • @ajaymurugesh821
    @ajaymurugesh821 3 ปีที่แล้ว +8

    யானையை அடக்குவதெல்லாம் ரொம்ப ஓவரான சீன்டா... 😁😁

    • @meet5945
      @meet5945 3 ปีที่แล้ว +2

      Hahhaha..

    • @sheiksheik1100
      @sheiksheik1100 3 ปีที่แล้ว +2

      😜😀😄

    • @ramiahnarayanan6422
      @ramiahnarayanan6422 3 ปีที่แล้ว

      OH, NOWADAYS YOU ARE SEEING THE SCENES OF HERO THROGHING THE ELEPHANT. SO YOU HATE IT.

    • @kasirajan2240
      @kasirajan2240 ปีที่แล้ว

      ஆமாம் யானையை அடக்குவது ரொம்ப கஷ்டமடா சாமி ஆனால் சிங்கத்தோட வாயை சுலபமா கிழிக்கலாம் பைத்தியக்கார நாயே

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 ปีที่แล้ว +2

      Dey ippo nadakura koothukku ithu ellaam saathaaranam. Summa pesaama paarudaa

  • @RamanRaman-mc4ke
    @RamanRaman-mc4ke 6 หลายเดือนก่อน

    竹月

  • @SelvaRaj-ty4dd
    @SelvaRaj-ty4dd 6 ปีที่แล้ว +5

    No 1 movie

  • @jerlinmary7230
    @jerlinmary7230 2 ปีที่แล้ว +1

    I can no
    No
    CV, you for own way

  • @deveshkrishnan714
    @deveshkrishnan714 2 ปีที่แล้ว

    Outstanding movie..
    In the first half it's an ordinary village movie..
    A little bit dullness also there. But in the second half and in the end its a fantastic film...
    Shivaji's fight sequence with elephant, cow all super, initial bullock Cart race, all are well picturised..
    Hat's off to APN.. Sir..
    His all movies above average.. Shivakumar,
    Kanchana, padmini.... 👌
    ..

  • @santhiek1324
    @santhiek1324 4 ปีที่แล้ว +3

    A good family film

  • @SivalingamPeriyasamy-tl8ob
    @SivalingamPeriyasamy-tl8ob 9 หลายเดือนก่อน

    6l

  • @Mama-zj1yo
    @Mama-zj1yo 4 ปีที่แล้ว +4

    This story reminds me of peter Paul’s story. After becoming an old man and having a son that is college student age, he falls for the riches of the maha rani’s riches and leaves his good wife, Just like the old man Shivaji in this movie. Dudes like these are disgusting. At least in this movie Sivaji reforms but peter Paul is thirundhadha eruma maadu

    • @meet5945
      @meet5945 3 ปีที่แล้ว

      Lol 😂

    • @ascok889
      @ascok889 2 ปีที่แล้ว +2

      நடிகர் திலகம் சிவாஜிகணேசன் உலகநாட்டிய பேரொளி பத்மினி சூப்பர்

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 3 ปีที่แล้ว +5

    வெற்றுத் தாளில் கையெழுத்து போடுவது அப்பாவித்தனமுல்லோ.

  • @gajalakshmi3264
    @gajalakshmi3264 4 ปีที่แล้ว +1

    Yb

  • @elumalahi4939
    @elumalahi4939 3 ปีที่แล้ว +1

    45

  • @harshithaln
    @harshithaln 5 ปีที่แล้ว +3

    Sir plzzz upload amma jayalalita's movies Apoorva piravagal in 1967, iru deivangal in 1974, avalukkum ayiram kangal in 1975, yarukkum vetkam illai in 1975, nadhiyai thedi vandha kadal in 1980, manipoor maamiyaar in 1980, maatran thodatha maalagai in 1980, sr plzzz upld all these films as soon as possible sr plzzzzzz

  • @THENI374
    @THENI374 ปีที่แล้ว

    1:07 சோ

  • @gajalakshmi3264
    @gajalakshmi3264 4 ปีที่แล้ว +1

    N

  • @pitchaimuthusakthivel2029
    @pitchaimuthusakthivel2029 5 ปีที่แล้ว +1

    ?

  • @asikaramji7733
    @asikaramji7733 2 ปีที่แล้ว +1

    .

  • @kalaivaani4229
    @kalaivaani4229 2 ปีที่แล้ว

    p

  • @RamSingh-hs3ke
    @RamSingh-hs3ke 3 ปีที่แล้ว +1

    Lol