உம்மை துதித்து துதித்து துதித்து பாடுவேன் மனம் மகிழ்ந்து மகிழ்ந்து மகிழ்ந்து ஆடுவேன்-2 உங்க முகத்தை தேடி தேடியே நாடுவேன் தேவ கரத்தை பிடித்து மகிழ்ச்சியாய் வாழுவேன்-2 உங்க கிருபைதனை எண்ணி உங்க மகிமைதனை சொல்லி உம் அளவில்லாத அன்பை மனதில் எண்ணி எண்ணி நான் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 1.மனமுடைந்து நொறுங்கி கலங்கும் நேரத்தில் உம் பாதம் தேடி நெருங்கி வருகிறேன்-2 உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே என் உள்ளம் உம்மில் பெலனாய் மாறுமே-2 - உங்க கிருபைதனை 2.நீர் இருக்க எந்தன் வாழ்வு சருக்குமோ உம் இரக்கம் என்னை விட்டு விலகுமோ-2 உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே என் உள்ளம் உம்மில் மகிழ்ந்து வாழுமே-2 - உங்க கிருபைதனை 3.இந்த உலகமே என்னை கைவிட்டு சென்றாலும் உங்க வார்த்தையை நம்பி உம் பின்னே வந்திடுவேன்-2 உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே என் தோல்வி எல்லாம் ஜெயமாய் மாறுமே-2 - உங்க கிருபைதனை
உம்மை துதித்து துதித்து துதித்து பாடுவேன் மனம் மகிழ்ந்து மகிழ்ந்து மகிழ்ந்து ஆடுவேன் - உங்க முகத்த தேடி தேடியே நாடுவேன் - தேவ கரத்த பிடித்து மகிழ்ச்சியால் வாழுவேன் உங்க கிருபைதனை எண்ணி உங்க மகிமைதனை சொல்லி உம் அளவில்லாத அன்பை மனதில் எண்ணி எண்ணி எண்ணி நான் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் மனமுடைந்து நொறுங்கி கலங்கும் நேரத்தில் உம் பாதம் தேடி நெருங்கி வருகிறேன் உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே என் உள்ளம் உம்மில் பெலனாய் மாறுமே - உங்க கிருபைதனை நீர் இருக்க எந்தன் வாழ்வு சருக்குமோ உம் இரக்கம் என்னை விட்டு விலகுமோ உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே என் உள்ளம் உம்மில் மகிழ்ந்து வாழுமே - உங்க கிருபைதனை இந்த உலகமே என்னை கைவிட்டு சென்றாலும் உங்க வார்த்தையை நம்பி உம்பின்னே வந்திடுவேன் உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே என் தோல்வி எல்லாம் ஜெயமாய் மாறுமே உம்மை ஆராதிக்க என்னை அற்ப்பணிப்பேன் உம்மை உயர்த்திடவே உம் நாமம் ஸ்தோத்தரிப்பேன் உங்க கிருபைகளை எண்ணி உங்க மகிமைதனை சொல்லி உம் அளவில்லாத அன்பை மனதில் எண்ணி எண்ணி எண்ணி நான் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் - 2
அளவிள்ளாத அன்பை மனதில் என்னி உம்மை ஆராதிப்பேன்... அருமையான பாடல் நேர்தியானை இசை உலகம் கைவிட்டாலும் இயேசுவின் வார்த்தையை நம்புவேன் உங்க கிருபை போதும் இயேசுவே... கிருபையால் நிரப்பி தேவன் தந்த இந்த பாடல் அநேகருக்கு ஆசீர்வாதமாக ஜெபிக்கிறோம். மோகன் அண்ணா தங்களின் பாடல்கள் தேவனுக்கு மகிமையாக இருக்கிறது.. ஸ்டீவ் ராஜ் அண்ணா தங்களின் இசை அழகு.. கர்த்தர் உங்களை தொடர்ந்து நடத்திடுவார்
Mohan Gopu brother , very nice heart touching Worship song in your tone , beautiful words நீர் இருக்க எந்தன் கால் சருக்குமோ ?. Excellent orchestration. God bless. Expect many more brother.
Nice Song Blessing Lyrics !!! Calm and Sweet music to hear !!! All Good Pleasent to hear these kind of new Songs brother.. God bless your family and ur ministry especially third Bgm feels great simple but sweet.
Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen good great song voice amen super forever amen Anbu ratham Anbu safe us Zechariah 4.6
உம்மை துதித்து துதித்து துதித்து பாடுவேன்
மனம் மகிழ்ந்து மகிழ்ந்து மகிழ்ந்து ஆடுவேன்-2
உங்க முகத்தை தேடி தேடியே நாடுவேன்
தேவ கரத்தை பிடித்து மகிழ்ச்சியாய் வாழுவேன்-2
உங்க கிருபைதனை எண்ணி
உங்க மகிமைதனை சொல்லி
உம் அளவில்லாத அன்பை மனதில் எண்ணி எண்ணி
நான் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2
1.மனமுடைந்து நொறுங்கி கலங்கும் நேரத்தில்
உம் பாதம் தேடி நெருங்கி வருகிறேன்-2
உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே
என் உள்ளம் உம்மில் பெலனாய் மாறுமே-2
- உங்க கிருபைதனை
2.நீர் இருக்க எந்தன் வாழ்வு சருக்குமோ
உம் இரக்கம் என்னை விட்டு விலகுமோ-2
உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே
என் உள்ளம் உம்மில் மகிழ்ந்து வாழுமே-2
- உங்க கிருபைதனை
3.இந்த உலகமே என்னை கைவிட்டு சென்றாலும்
உங்க வார்த்தையை நம்பி உம் பின்னே வந்திடுவேன்-2
உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே
என் தோல்வி எல்லாம் ஜெயமாய் மாறுமே-2
- உங்க கிருபைதனை
உம் அளவில்லா அன்பை மனதில்
உம்மை துதித்து துதித்து துதித்து பாடுவேன்
மனம் மகிழ்ந்து மகிழ்ந்து மகிழ்ந்து ஆடுவேன் - உங்க
முகத்த தேடி தேடியே நாடுவேன் - தேவ
கரத்த பிடித்து மகிழ்ச்சியால் வாழுவேன்
உங்க கிருபைதனை எண்ணி
உங்க மகிமைதனை சொல்லி
உம் அளவில்லாத அன்பை மனதில்
எண்ணி எண்ணி எண்ணி
நான் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
நான் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
மனமுடைந்து நொறுங்கி கலங்கும் நேரத்தில்
உம் பாதம் தேடி நெருங்கி வருகிறேன்
உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே
என் உள்ளம் உம்மில் பெலனாய் மாறுமே
- உங்க கிருபைதனை
நீர் இருக்க எந்தன் வாழ்வு சருக்குமோ
உம் இரக்கம் என்னை விட்டு விலகுமோ
உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே
என் உள்ளம் உம்மில் மகிழ்ந்து வாழுமே
- உங்க கிருபைதனை
இந்த உலகமே என்னை கைவிட்டு சென்றாலும்
உங்க வார்த்தையை நம்பி உம்பின்னே வந்திடுவேன்
உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே
என் தோல்வி எல்லாம் ஜெயமாய் மாறுமே
உம்மை ஆராதிக்க என்னை அற்ப்பணிப்பேன்
உம்மை உயர்த்திடவே உம் நாமம் ஸ்தோத்தரிப்பேன்
உங்க கிருபைகளை எண்ணி
உங்க மகிமைதனை சொல்லி
உம் அளவில்லாத அன்பை மனதில்
எண்ணி எண்ணி எண்ணி
நான் ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் - 2
கர்த்தர் உங்களை கோடா கோடியாய் ஆசீர்வதிப்பாராக.
❤❤❤❤❤❤glory
கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்
😊😊
😅
What a song brother, ultimate song…💐💐💐
Amen Amen🙏.. Fantastic song🎵🎵🎵 God bless you bro❤❤❤
இனிய குரலில் ... இறை மகிமை எம்மில் இறங்குகிறது ... தொடர்க இறைப்பணி இசைப்பணி பிரதர்....
Anna.... wonderful song ....praise be to God for your God given talents.
இப்பாடலில் மூலம் ஆராதனை என்னும் மன்னாவை நாங்கள் புசித்தோம்.
சேனைகளின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்
ஓராண்டுக்கு மேலாக உங்களது பாடல்கள் வெளியிடவே இல்லையே அண்ணன்.
Waiting brother 🙏
Ummai aarathikka ennai arpanithen ummai uyarthidave un namam sthotharippen... Amen 🙏
Best song thank you Jesus
Super song nan 36 _vadu view 🤗🤗🤗🤗🤗
Voice very nice
Excellent brother. Really fantastic. God bless you and your family always. 💐💐💐💐
Happy to produce this New worship Song ❤️🔥Glory to God
Beautiful song on God’s unchanging kindness dear brother ❤️
....😇All Glory To God😇......AMEN 😍
தினமும் இப்பாடலை பலமுறை கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இயேசுவின் அன்பு க்கு நான் நன்றி சொல்லி க்கொண்டேஇருப்பேன்
Gifts & Talents for the glory of God..
Sing more and more songs for our Jesus 💕
Bro....i feel the presence of the LORD all mighty
AMEN ❤ super song❤ thank you Jesus❤ Hallelujah❤🙌🙌🙌🙌🙌🙌🎼🎼🎼🎼🎵🎵🎵🎶🎶🎶♥♥
Beautiful praise to God ,,, beautiful sound of the flute ,,, blessed, be our Lord Jesus Christ🙏
super
Glory to God Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Awesome
Great singing effort superb..
இனிமையான குரலில் ஒலிக்கும் அழகான பாடலும், பாடலின் வரிகளும், இசை என அனைத்தும் மெயிசிலிர்க்க வைக்கிறது... வாழ்த்துக்கள் பிரதர்...💐💐💐
Thank you dear brother 😇
அளவிள்ளாத அன்பை மனதில் என்னி உம்மை ஆராதிப்பேன்...
அருமையான பாடல் நேர்தியானை இசை
உலகம் கைவிட்டாலும் இயேசுவின் வார்த்தையை நம்புவேன் உங்க கிருபை போதும் இயேசுவே...
கிருபையால் நிரப்பி தேவன் தந்த இந்த பாடல் அநேகருக்கு ஆசீர்வாதமாக ஜெபிக்கிறோம்.
மோகன் அண்ணா தங்களின் பாடல்கள் தேவனுக்கு மகிமையாக இருக்கிறது..
ஸ்டீவ் ராஜ் அண்ணா தங்களின் இசை அழகு.. கர்த்தர் உங்களை தொடர்ந்து நடத்திடுவார்
Thank you so much dear Thambi ❤️
AWESOME ANNA 🎧🎧🙌
AMEN. GOD BLESS YOU. 🙏🙏🙏🙏🙏
Super song continue brother
Anna super song Lyrics was amazing... God bless you 🙏🙏🙏
அருமை எல்லா பாடலும் அருமை
Mohan Gopu brother , very nice heart touching Worship song in your tone , beautiful words நீர் இருக்க எந்தன் கால் சருக்குமோ ?. Excellent orchestration. God bless. Expect many more brother.
Thank you so much dear brother ❤️
God bless you and your family
I'm sure this song is going to touch many people lives.. A thanksgiving and a confessing song.. May God bless the whole team behind it. 😍
VERA LEVEL SONG 🔥🔥
My God with you 💖
Post more and more songs like this 🙏
Praise the lord 🙏
❤❤❤
Amen praise the Lord
ஆமேன் 🙌
Amen daddy
Rhythm✨
Thanks Josh 😊
Superb song brother
Super song👌.Meaningful lyrics 🙂
Amen 🙏
All Glory to Jesus 🙏 all super 👍
Vidhai neenga potadhu 😊😊
👌 super song dear❤ friend
God dress you Jesus ✝️🎆🌹🌹👍
SUPER SONG ❤ SUPER VOICE ❤
Amen Amen
Glory to God
Glory to god amen
Glory. To. God
Great rendition Mohan sir.
Hearty wishes to the team. Keep rocking
Super song bro. Jesus is our father
Praveen and team..continue to be blessed..
Thank you ma
Great and awesome lines pastor... praise everlasting god 💞💞
Praise the Lord
Anna very nice song superb lyrics anna. 😍
God bless u bro exelent son
So nice song
ஆமென் அருமையான பாடல்
Anna super anna 🥰😍🥰😍🥰😍🥰😍god bless u
Nice Song Blessing Lyrics !!! Calm and Sweet music to hear !!! All Good Pleasent to hear these kind of new Songs brother.. God bless your family and ur ministry especially third Bgm feels great simple but sweet.
Thank you so much sister ! God bless you 😇
உங்க கிருபா என்னோடு இருந்தா போதுமே என் தேல்வி எல்லாம் ஜெயமாய் மாறுமே
❤
Glory to Jesus. Nice song anna
Awesome n Anointed Song n lyrics ❤️🔥Repeat mode 🙌👌😍
Amen ❤️ thanks for Jesus 👍❤️❤️
Glory to Got
God bless you Brother 🙏🙏
Praise the lord brother. Very nice song 🙏🙏🙏
Jesus is the king of kings 3 collector Pmjesus
Super brother
Super song pastor praise the Lord
All praise & Glory to God 🙏
Praise the lord anna
Glory to jesus
Praise the Lord 😇👍👍👍
உங்க கிருபை என்னோடு இருந்தால் போதுமே...❤
Ennalum thuthika enak kerupai thanga yesappa
CONGRATULATIONS GOD BLESS YOU DEAR ANNAN
Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen good great song voice amen super forever amen Anbu ratham Anbu safe us Zechariah 4.6
Amen ! Thank you so much brother ♥️
Anna song 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
Nice song.. soul full singing ...🎉❤🎉.. thank you so much for giving liricks...! 🙏🙏🙏🙏🙏
Very nice song.. Good to see you quite long back na.. May God bless all your efforts.,
Thank you dear David ❤️
Nice Song. Glory to Jesus Christ 🌹🌹
Super Song 🤝🔥😍👌🙌Glory to God .
Nice song superb lyrics
Wonderful worship song 😍💐👍
Nice song😘😘god bless u brother
PRAISE THE LORD SONG SUPAR LETARING ENGLISH LO ERINDHA NALLARKUM
Praise god...All glory to jesus🙏
Praise the lord Jesus Amen alleluia