Enakku ellamey (Official ) I Mohan Chinnasamy | New Tamil Christian Song I Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @ruthsolomon9942
    @ruthsolomon9942 4 ปีที่แล้ว +39

    Superb song Anna ...i am watching all ur songs its so true and wonderful lines ..god bless you more expecting more to release...keep rocking❤❤❤🔥🔥🔥🙏🙏🙏👌👌👌👌

  • @palaniamma7223
    @palaniamma7223 2 หลายเดือนก่อน +5

    எனக்கு எல்லாமே நீங்கதானய்யா
    கண்ணின் மணிபோல் காத்திடுவீரைய்யா -2
    என்னை காக்கும்கோட்டை நீங்கதானய்யா
    நீங்க இல்லாத வாழ்க்கை வீண்ய்யா
    என் ஜீவன் இருப்பதே உம் நாமம் துதிக்கத்தான்
    என்னை மீட்டு எடுத்ததே உம் கூட நடக்கத்தான் -2
    நான் சாயும் நேரம் வலக்கரத்தால் காத்தவரே
    நான் மாயும் நேரம் தம் உயிரால் மீட்டவரே -2
    ஜீவன் தந்த ஜீவ நீரூற்றே
    எங்கள் நம்பிக்கையின் நங்கூரம் நீரே
    -எனக்கு எல்லாமே
    என் பாவம் போக்கிடவே இரட்சகர் பாவியை போலானீர்
    என் பாரம் நீக்கிடவே அவமானம் நீர் சுமந்தீர்-2
    மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தவரே
    இன்றும் எங்கள் நடுவில் வாசம் செய்பவரே
    -எனக்கு எல்லாமே
    என்னை தாங்கியவரே விழாமல் ஏந்தியவரே
    தடுமாறும் வேளை மடிந்திடாமல் காத்தவரே-2
    தாகம் தீர்க்கும் ஊற்றுத்தண்ணீரே
    எந்தன் வாழ்வை மாற்ற வல்லவர் நீரே
    -எனக்கு எல்லாமே

  • @drdavidraju.d9078
    @drdavidraju.d9078 4 ปีที่แล้ว +27

    எனக்கு எல்லாமே நீங்க தானய்யா
    கண்ணின் மணிபோல் காத்திடுவீரையா
    என்னை காக்கும் கோட்டை நீங்கதானய்யா
    நீங்க இல்லாத வாழ்க்கை வீணையா
    என் ஜீவன் இருப்பதே உம் நாமம் துதிக்கத்தான்
    என்னை மீட்டு எடுத்ததே உம் கூட நடக்கத்தான்
    நான் சாயும் நேரம் வலகரத்தால் காத்தவரே
    நான் மாயும் நேரம் தம் உயிரால் மீட்டவரே x 2
    ஜீவன் தந்த ஜீவ நீரூற்றே
    எந்தன் நம்பிக்கையின் நங்கூரம் நீரே
    எனக்கு எல்லாமே… எனக்கு எல்லாமே
    எனக்கு எல்லாமே நீங்க தானய்யா
    கண்ணின் மணிபோல் காத்திடுவீரையா…
    என் பாவம் போக்கிடவே இரட்சகர் பாவியை போலானீர்
    என் பாரம் நீக்கிடவே அவமானம் நீர் சுமந்தீர் x 2
    மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தவரே
    என்றும் எங்கள் நடுவில் வாசம் செய்பவரே
    எனக்கு எல்லாமே… எனக்கு எல்லாமே
    எனக்கு எல்லாமே நீங்க தானய்யா
    கண்ணின் மணிபோல் காத்திடுவீரையா…

    என்னை தாங்கியவரே விழாமல் ஏந்தியவரே
    தடுமாறும் வேளை மடிந்திடாமல் காத்தவரே x 2
    தாகம் தீர்க்கும் ஊற்றுத்தண்ணீரே
    எந்தன் வாழ்வை மாற்ற வல்லவர் நீரே
    எனக்கு எல்லாமே நீங்க தானய்யா….

  • @johngnanaprakasam5337
    @johngnanaprakasam5337 5 ปีที่แล้ว +44

    கிறிஸ்தவ இசை உலகிற்கு தாமதமாக தேவன் தந்த அரிய பொக்கிஷம் சகோ. மோகன் சின்னசாமி. கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் அபரிதமாக ஆசீர்வதிப்பாராக....

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  4 ปีที่แล้ว +4

      john gnanaprakasam your appreciation words is too big for me to bear ...I’m humbled before God !!!! All Glory to God alone !!!!!

    • @jayasudha7688
      @jayasudha7688 4 ปีที่แล้ว +1

      Air customs jc

    • @karunaimusic2687
      @karunaimusic2687 2 ปีที่แล้ว +1

      தேவன் தாமதமா... அடேங்கப்பா.. கடவுளையே late..

    • @cholanjohn2742
      @cholanjohn2742 ปีที่แล้ว +1

      ​@@karunaimusic2687l

    • @jesussuresh4293
      @jesussuresh4293 ปีที่แล้ว

      0:34 enaku ellame party

  • @ஜான்வெஸ்லி
    @ஜான்வெஸ்லி ปีที่แล้ว +8

    தேவனுக்கே மகிமை...... இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது... திரும்பத் திரும்ப கேட்கத் தோன்றுகிறது.. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக...

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 2 ปีที่แล้ว +6

    எனக்கு எல்லாமே என் இயேசு அப்பா ஒருவர் மட்டுமே இந்த உலகில் எத்தனையோ உறவுகள் இருந்தும் கூட என் பாதுகாப்பு பெலன் ஆசீர்வாதம் வழிகாட்டி நான் விழுந்தாலும் தூக்கி விடு என் அருமை தகப்பன்

  • @HoneyRangoli
    @HoneyRangoli 4 หลายเดือนก่อน +1

    ஆமென் அப்பா 🙏... தொடர்ந்து பாடுங்கள் சகோதரரே.. 🤝🌹🙏

  • @DPvoor
    @DPvoor 4 ปีที่แล้ว +14

    உங்களின் பாடல் மக்களின் மன மகிழ்ச்சிக்கு காரணம் என்பதில் மகிழ்ச்சிஅடைகிறேன் 🙏

  • @vediyappanbvediyappan5148
    @vediyappanbvediyappan5148 2 ปีที่แล้ว +7

    எனக்கு எல்லாமே நீங்க தான் ஐயா இந்த பாடலை எழுதி பாடியது ஆண்டவர் கொடுத்த இந்த தாலந்துகா கோடியாய் கோடி ஸ்தொத்திரம் ஆமென்

    • @jayaraj2742
      @jayaraj2742 ปีที่แล้ว

      Yanak yallem nighdhan songs

    • @jayaraj2742
      @jayaraj2742 ปีที่แล้ว

      Yah nikakum Kottai songs

    • @AbineyaP
      @AbineyaP 5 หลายเดือนก่อน

      ❤❤opp opp opp opp 0ppp0p0ppp0ppppppppppppqq😊1@qqqq😊

  • @DhivyaajithAjith
    @DhivyaajithAjith 3 หลายเดือนก่อน +1

    Appa yenaku yellamey nengathampa yennai kaakkum koottai nengathampa 🙏🙏🙏🙏💞💞💞💞💞💯💯💯💯

  • @jacobjacob7892
    @jacobjacob7892 2 ปีที่แล้ว +4

    Amen praise the lord 🙏

  • @Raghu-vh9cy
    @Raghu-vh9cy หลายเดือนก่อน +1

    Praise the lord good songs

  • @JohaNesh-g9g
    @JohaNesh-g9g หลายเดือนก่อน

    Super Song thank you for Jesus

  • @thangaraja116
    @thangaraja116 4 ปีที่แล้ว +7

    எனக்கு எல்லாம் இயேசு மட்டுமே🙏🙏

  • @ruckmanathann1049
    @ruckmanathann1049 2 ปีที่แล้ว +4

    Super sir May God bless you and your family

  • @moorthydigital5598
    @moorthydigital5598 2 ปีที่แล้ว +3

    நன்றி அப்பா உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @glorytojesus.6427
    @glorytojesus.6427 2 ปีที่แล้ว +4

    Glory to Jesus👑🙏

  • @johnsonchelladurai46
    @johnsonchelladurai46 ปีที่แล้ว +3

    Enaku ellame neega dha yesappa 😢😢😢😢😢😭😭😭😭kanninmanipol kappavare 😢😢😢😢😢😢

  • @kannammaesther2501
    @kannammaesther2501 ปีที่แล้ว +2

    Appa.indha.ulagathil.ennaku.ellama..ninga.than.dady.appa.ninga.mathirum.en.valkayil.varadhi.errundhal.nan.zero.appa.anal.?ninga.en.valkayil.vandhadhinimithum.nan.hero.dady.amen.thankyou.appa

  • @Jenibaby26
    @Jenibaby26 หลายเดือนก่อน

    Blessed lyrics tnx jesus ❤
    Jesus bless you abundantly 💐

  • @davidsuresh
    @davidsuresh 11 หลายเดือนก่อน +1

    Praise God

  • @angelmary9587
    @angelmary9587 ปีที่แล้ว +4

    சூப்பர் song ❤️❤️ god bless you brother 🙏🏻

  • @pandianmark3904
    @pandianmark3904 7 หลายเดือนก่อน +2

    Amen wonderful song anna hallelujah God is good

  • @nedunchezhiang2859
    @nedunchezhiang2859 2 ปีที่แล้ว +3

    super song super tune super liricks super voice and super music God bless you

  • @daisypaul7797
    @daisypaul7797 4 ปีที่แล้ว +5

    En manathirku aruthal thantha padal.arumai God bless you Brother.,

  • @gracemary8199
    @gracemary8199 2 ปีที่แล้ว +5

    ennaku ellame ninga dhan yesappa😭😭😢😢

  • @damuselvaraj7182
    @damuselvaraj7182 4 ปีที่แล้ว +10

    அய்யா புதுவருடத்தில் இந்த பாடல் பெரியோர் சிரியோர் பாடி சந்தோஷப் பட்டோம் எங்கள் சபையில் நன்றி

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  4 ปีที่แล้ว +5

      மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் சகோ! Glory to God

  • @moorthydigital5598
    @moorthydigital5598 2 ปีที่แล้ว +4

    எனக்கு எல்லாம் நீங்க தான் அப்பா..... நன்றி மோகன் சார்

  • @elijahmacdenmedia
    @elijahmacdenmedia 4 ปีที่แล้ว +2

    Mohan sinasamy Great song for the Lord !

  • @jaiseetha
    @jaiseetha 9 หลายเดือนก่อน +1

    Jesus i love u❤

  • @chitramadhu8081
    @chitramadhu8081 4 ปีที่แล้ว +3

    Amen 🙏 praised the lord

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 2 ปีที่แล้ว +2

    Amen amen amen Jesus Appa hallelujaha song in Ward Blessings appa thankyou appa 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💝🙏🏿🙏🏿🙏🏿

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 2 ปีที่แล้ว +3

    Wonder full song God bless you brother heart ❤

  • @MohanChinnasamy
    @MohanChinnasamy  5 ปีที่แล้ว +15

    Dear friends , if u like this my first song from my first album “from the dust “ released this week .plz subscribe this my TH-cam channel to get more updates on all future songs 😍🎶💐God bless you
    Full Album now available on all digital music platform
    itunes : music.apple.com/in/album/puzhudhiyilirundhu/1482089527
    TH-cam music : th-cam.com/play/OLAK5uy_mpBkNcpkZqtJGiKPfZhq-v3D7GBpqZ_nE.html
    JioSaavn: www.saavn.com/p/album/english/puzhudhiyilirundhu-2019/dnd04ORlJL8_
    Google Play Music : play.google.com/music/m/B5ubkjgl3pjihhykf5bdmzoxntu?t=Puzhudhiyilirundhu
    Shazam :Mohan Chinnasamy. www.shazam.com/track/498719751/neer-sonnal-part-1
    Amazan : Puzhudhiyilirundhu www.amazon.com/dp/B07YMMR571/ref=cm_sw_r_cp_api_i_OMkQDbQJGWAGQ

    • @johnpauldhinakaran5911
      @johnpauldhinakaran5911 5 ปีที่แล้ว +2

      Mohan Chinnasamy-Official god bless you bro your future more the song release god on our help

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  5 ปีที่แล้ว

      Johnpaul Dhinakaran Thank you brother

  • @Ruby_Jerlina
    @Ruby_Jerlina 5 ปีที่แล้ว +4

    Super song really super
    💖💖💖

  • @nimmijeni332
    @nimmijeni332 2 ปีที่แล้ว +3

    Praise the lord superb excellent song brother God bless you and intha paatal ullathilirunthu paatina nalla song👏🏻👏🏻👌🏻👌🏻👍🏻👍🏻🤲🏻🤲🏻✝️✝️💖💖💝💝💗💗❤️❤️✨✨💥💥🛐🛐🌸🌸🌼🌼🌹🌹🌷🌷🌺🌺🥰🥰

  • @MR.KOLARGAMING007
    @MR.KOLARGAMING007 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சியாய் இருக்கு

  • @moorthydigital5598
    @moorthydigital5598 2 ปีที่แล้ว +3

    I love you 💖 appa

  • @sheebaselvaraj20
    @sheebaselvaraj20 5 ปีที่แล้ว +3

    Super bro👌👌 god bless your family👨‍👩‍👦‍👦

  • @safasting5329
    @safasting5329 4 ปีที่แล้ว +3

    Your songs ALL VERY nice brother

  • @baraths973
    @baraths973 4 ปีที่แล้ว +2

    என் தேவன்உங்களை கோடிகோடிஆசிர்வதிகனும்

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 4 ปีที่แล้ว +4

    ஆமென் எல்லாமே எனக்கு இயேசுவே

  • @lakshmimoopanar2126
    @lakshmimoopanar2126 4 ปีที่แล้ว +2

    Jesus is my refuge. Beautifully sung. Thank you .

  • @JeyIdeas
    @JeyIdeas 4 ปีที่แล้ว +3

    Super song Thank you JESUS

  • @GopiVGopi-fr2vu
    @GopiVGopi-fr2vu ปีที่แล้ว +2

    அருமையான பாடல் என் மனதை தொட்ட பாடல்

  • @anbudanmark6229
    @anbudanmark6229 5 ปีที่แล้ว +1

    அற்புதமான அபிஷேகம் நிறைந்த பாடல் என் உள்ளத்தை மிகவும் தொட்டது உங்களுக்காக ஜெபிக்கின்றேன் இன்னும் நிறைய பாடல்கள் எழுதுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @ramasivaraman9671
    @ramasivaraman9671 5 ปีที่แล้ว +2

    Superb song. Your voice and visual s awesome. Almighty will be with u in all Ur ways Mohan Sir.

  • @tamilmani1135
    @tamilmani1135 5 ปีที่แล้ว +2

    Nice song .....great mohan sir.
    👏👏👏👏

  • @dr.alwynsahayam5558
    @dr.alwynsahayam5558 4 ปีที่แล้ว +2

    Superb song pastor.
    Dr.S.Alwyn.

  • @martinthangaraj3374
    @martinthangaraj3374 4 ปีที่แล้ว +1

    Hi bro praise the lord song very nice god bless you solavarthaigal illa

  • @maliniv1414
    @maliniv1414 4 ปีที่แล้ว +2

    Praise God bro all songs it's super and mining full song and God bless you abundantly keep singing blessed songs God bee with you all the time

  • @Rebeccah__Ramana3121
    @Rebeccah__Ramana3121 4 ปีที่แล้ว +2

    Praise the yawey

  • @jeevanandam2020
    @jeevanandam2020 2 ปีที่แล้ว +2

    Lyrics ,tune and singing very nice brother God bless you

  • @peterdevasirvadham1379
    @peterdevasirvadham1379 4 ปีที่แล้ว +4

    U r my everything my lord✝️🛐🛐

  • @moorthydigital5598
    @moorthydigital5598 2 ปีที่แล้ว +3

    Super 💕. Sema Super

  • @revathirevathi4136
    @revathirevathi4136 4 ปีที่แล้ว +2

    Song super lyrics very nice

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 5 ปีที่แล้ว +1

    Praise the lord brother very very nice song

  • @jebishaoo
    @jebishaoo 5 ปีที่แล้ว +3

    Nice song pastor ✌🏽✌🏽✌🏽💕

  • @irudayarajm
    @irudayarajm 5 ปีที่แล้ว +1

    உண்மையில் மிகஅருமையான பாடல்.மனம் இலகித்துவிட்டது.இந்தப்பாடலை நியூ இயருக்கு சபையில் பாடலாமான்னு கேட்கிறாங்க.அனுமதி தாருங்கள்.

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  5 ปีที่แล้ว

      irudayaraj Yes please proceed brother 😊💐🎶

    • @irudayarajm
      @irudayarajm 5 ปีที่แล้ว

      @@MohanChinnasamy ok sir...Thank you

    • @alexgodberg7029
      @alexgodberg7029 5 ปีที่แล้ว

      @@MohanChinnasamy
      Praise the lord pastor
      This song is my Favorite song pastor

    • @somusekar.r1599
      @somusekar.r1599 5 ปีที่แล้ว

      Amazing voice 10000 times I touch with ur song.good bless our ministry.

  • @kadaulbakthi8180
    @kadaulbakthi8180 5 ปีที่แล้ว +2

    Sir super voice great sir

  • @jojo-re4xd
    @jojo-re4xd 2 ปีที่แล้ว +3

    Nice voice anna..god bless you

  • @maranadasa8987
    @maranadasa8987 5 ปีที่แล้ว +2

    Glory to jesus.nice lyrics.keep going.jesus always b wit u

  • @sathishs3106
    @sathishs3106 4 ปีที่แล้ว +3

    Amen ✝️ Praise The Lord 🙏 God Bless You All ♥️

  • @roshinirs3322
    @roshinirs3322 21 วันที่ผ่านมา

    Anna nice songs anna

  • @stanriyo3138
    @stanriyo3138 2 ปีที่แล้ว +3

    en devan oruvarukke mahimai

  • @roslinjayanthi732
    @roslinjayanthi732 4 ปีที่แล้ว +3

    Wonderful anointed song...

  • @isaivenba1377
    @isaivenba1377 4 ปีที่แล้ว +3

    அருமை வாழ்த்துக்கள் சார்

  • @KATHIRVALAVAN710
    @KATHIRVALAVAN710 4 ปีที่แล้ว +3

    Semma song Vera level ennaku ellame jesusthan

  • @cmtej
    @cmtej 5 ปีที่แล้ว +4

    My Soul dancing with the beats... wonderful music composition...very well visualized..👌👌👌👏👏

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  5 ปีที่แล้ว

      Thanks for watching.God bless you brother

  • @classicheart.sujeeba9443
    @classicheart.sujeeba9443 4 หลายเดือนก่อน

    Your words are very true anna keep going. Praise the Lord 🙏

  • @elinastephen5257
    @elinastephen5257 4 ปีที่แล้ว +2

    Bro ungah song very nice iam reyaly happy this song God bless you

  • @healthiswealth-dedicatedfo5880
    @healthiswealth-dedicatedfo5880 5 ปีที่แล้ว +2

    Very well sung brother..... God bless your family

  • @estherdass8629
    @estherdass8629 4 ปีที่แล้ว +2

    Music vera level😍😍

  • @merolekha9575
    @merolekha9575 4 ปีที่แล้ว +3

    God bless u paster all glory to god

  • @Rosali0202
    @Rosali0202 5 ปีที่แล้ว +2

    My heart full wishes to you...i praise the Lord Jesus for you...God bless you..m

  • @dominicrajar6070
    @dominicrajar6070 5 ปีที่แล้ว +2

    God bless you brother
    Glory to Jesus

  • @prajan5664
    @prajan5664 4 ปีที่แล้ว +2

    Nice song poster

  • @tamilt2401
    @tamilt2401 2 ปีที่แล้ว +3

    Amen amen

  • @sundarraj5803
    @sundarraj5803 2 หลายเดือนก่อน

    Glory to Jesus 🎉

  • @abadnego7477
    @abadnego7477 4 ปีที่แล้ว +1

    Speechless n Semma super song music, singing n Videomaking veralevel 😍🙌🎶🎵👌👍👏💐🎉

  • @revathyk2686
    @revathyk2686 2 ปีที่แล้ว +1

    Amen jesus thankyoulord god bls you brother

  • @Jebasneka
    @Jebasneka 4 ปีที่แล้ว +2

    Super song... God bless u brother...

  • @Jebasneka
    @Jebasneka 4 ปีที่แล้ว +2

    Nice song.... God bless you ....

  • @prabuzoe573
    @prabuzoe573 5 ปีที่แล้ว +3

    God bless you brother

  • @anthonyjacobraj4158
    @anthonyjacobraj4158 4 ปีที่แล้ว +1

    ஒரு கிறிஸ்தவ பாடல் எப்படி இருக்க வேண்டுமோ...அந்த தகுதி எல்லாமே உங்களுக்கும்....டேவிட் செல்வத்திற்கும்.....இருக்கிறது...அருமையான பாடல்

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  4 ปีที่แล้ว

      Pr. Anthony Jacob Raj Thank you so much Pastor !!All Glory be to father !!

  • @josphineshineymanoharan3814
    @josphineshineymanoharan3814 4 ปีที่แล้ว +2

    May the Living Lord guide ur ways according to His Mercy and pure Grace:Lord bless ur family and ur ministry bro

  • @rathinamj9501
    @rathinamj9501 4 ปีที่แล้ว +3

    Praise the lord 🙏 RATHINAM Thiruvannamalai

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 2 ปีที่แล้ว +3

    Amen!

  • @smartvinith9431
    @smartvinith9431 4 ปีที่แล้ว +2

    Super bro ....god bless u.....

  • @judahsoundari1982
    @judahsoundari1982 4 ปีที่แล้ว +2

    ஆமென் சூப்பர்

  • @passtephenstephen4398
    @passtephenstephen4398 4 ปีที่แล้ว +2

    Wow beautiful

  • @safasting5329
    @safasting5329 4 ปีที่แล้ว +2

    SUPER SONGS BROTHER

  • @muthuveeranservaikaranraju7201
    @muthuveeranservaikaranraju7201 5 ปีที่แล้ว +2

    Very nice song, music and photograph

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  5 ปีที่แล้ว

      Servaikaran raju Thank u so much sir

  • @Mrbiju1998
    @Mrbiju1998 4 ปีที่แล้ว +1

    Super sir praise the lord

  • @RietaBineesh18
    @RietaBineesh18 5 ปีที่แล้ว +1

    Oh my God🙌🙌🙌 no words sir👌👌👌 its amazing👏👏👏👏 God's Grace🙏🙏🙏 May God use you more.. My prayers with you sir👍👍

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  5 ปีที่แล้ว

      Rieta Bineesh Thank you so much sister 😊💐Glory to Father

  • @franklinsanthosh1984
    @franklinsanthosh1984 4 ปีที่แล้ว +2

    I love ur lyrics and songs brother

  • @indrayathendral-vanakanga
    @indrayathendral-vanakanga 4 ปีที่แล้ว +4

    Just now heard this Song annan
    Anointed lyrics 👌
    Wonderful catchy tune 🙏
    Super Annan
    God bless you and your ministry and family

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  4 ปีที่แล้ว

      Indraya Thendral - official Thank u brother !!!!God bless you more 💐

  • @aruthnappi8778
    @aruthnappi8778 4 ปีที่แล้ว +1

    தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்களுடைய பாடலை நாங்கள் பார்க்கிறபோது அந்த பாடலில் தேவனுடைய பிரசன்னம் காணப்படுகிறதை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது ஆனாலூம் ஒரு குழப்பம் என்னவெண்று சொன்னால் நீங்கள் ஒரு விக்கிரக கோவிலில் போய் நின்று அந்த பாடலை பாடுவது மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது.

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  4 ปีที่แล้ว +1

      It’s Prayer chapel !!! This song to share God’s love to all the people , not only for believers !!! As Paul says Whatever we do it shall glorify our God !!!

    • @aruthnappi8778
      @aruthnappi8778 4 ปีที่แล้ว +1

      தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக நான் உங்களை பிழைபிடிப்பதற்காக அந்த காரியத்தை எழுதவில்லை ஆனால் சத்தியத்தை அறிந்த நாங்கள் எல்லாக் காரியத்திலும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த காரியத்தை சொன்னேன் இந்த நாட்களில் நாங்கள் சத்தியம் சொல்லுகிற போது உலக ஜனங்கள் சொல்லுகிறார்கள் நீங்கள் பாடல்களில் ஓவியங்களையும் சிலைகளையும் போடுகிறீர்களென்று உலக ஜனங்கள் சொல்லுகிறதின் நிமித்தமே நான் அந்த காரியத்தை எழுதினேன் 1கொருந்தியர் 8:10,
      2கொரிந்தியர் 6: 16
      அப்போஸ்தலர் 16:17 படித்து பாருங்கள்.நான் எழுதியது தவறு என்றால் மன்னிக்கவும் உங்கள் பாடல்கள் என் வாழ்கையை காண்பிக்கிறது நன்றி god bless you bro

  • @tamil.moses12
    @tamil.moses12 4 ปีที่แล้ว +7

    Hallelujah

  • @kavitha_hairmakeup9019
    @kavitha_hairmakeup9019 5 ปีที่แล้ว +1

    Wowww Woww Awesome👌👌👌✨🎉🎊👂👂👂Nice To Hear👂👂👂👂Kartharukkai Paadumbodhu Nichayam Avar Uyarthuvaar💐💐💐Superb Voice🎤🎤🎤🎼🎼🎼GBU brother👍👍👍

    • @MohanChinnasamy
      @MohanChinnasamy  5 ปีที่แล้ว

      Thara Parlourkavitha Thank you sister 💐🎶😊All glory to God