உம்மைத்தான் நான் பார்க்கின்றேன் பிரகாசமடைகின்றேன் அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை -ஒருநாளும் கண்கள் நீதிமானை பார்க்கின்றன செவிகள் மன்றாட்டை கேட்கின்றன இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர் இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் -அவமானம் உடைந்த நொந்த உள்ளத்தோடு கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர் நல்லவர் இனியவர் என் ஆண்டவர் நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன் உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு ஒரு நன்மையும் குறைவதில்லையே.
தேவனாகிய இயேசுபிதாவே நீஙகள் என்னுடன் இருக்கும் வரை நான் அவமானம் அடைவதில்லை💯🙏 அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை💯🙏🙏🙏 ஆமென் அல்லே லூயா🙏🙏🙏🙏🙏
உடைந்த நொந்த உள்ளத்தோடு கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் அணைத்து நின்றும் நீர் விடுவிக்கின்றீர்💯🙏 ஆமென் அப்பா👐 எங்கள நீங்கதான் காப்பத்தனும் அப்பா❤❤❤❤❤❤
உடைந்த நொந்த உள்ளதோடு கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் அனைத்து நின்றும் நீர் விடுவிக்கின்றீர்💯🥺🙏🙏🙏🙏🙏 உமக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா உமக்கு மகிமை உண்டாகுவதாக உமக்கு கிருபை உண்டாகுவதாக உமக்கு ஜெபம் உண்டாகுவதாக 🙏🙏🙏🙏🙏 ஆமென் அல்லே லூயா 🙏🙏🙏🙏🙏
காலத்தால் அழியாத காவியம் நீங்கள் உங்கள் பாடல்களும்தான் வானமும் பூமியும் ஒழிந்து போகும் என் வார்த்தைகளோ ஒழிந்து போகா என்று திருவுளம் பற்றினார் இயேசு அவ்வார்த்தைகள் பாடல்களாக உங்கள் இனிமையான குரலில் பாடி உலகம் இருக்கும் வரைக்கும் உங்கள் பாடல்களும் இருக்கும் திக்கெட்டும் ஒலிக்கட்டும் நன்றிகர்த்தருக்கே ஸ்தோத்திரம்ஆமென்
அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை💯 அப்பா நான் உமது பிள்ளை 💯 ஒருநாளும் அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை💯🥺🙏 ஆமென் 🤲
Lyrics in tamil :) உம்மை தான் நான் பார்க்கின்றேன் பிரகாசம் அடைகின்றேன் (2) அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2) கண்கள் நீதிமானை பார்க்கின்றன செவிகள் மன்றாட்டை கேட்கின்றன (2) இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர் -2 இறுதிவரை நீர் நடத்தி செல்வீர் -2 அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2) உம்மை தான் நான் பார்க்கின்றேன் பிரகாசம் அடைகின்றேன் உடைந்த நொந்த உள்ளத்தோடு கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் (2) அனேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் -2 அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர் -2 அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2) உம்மை தான் நான் பார்க்கின்றேன் பிரகாசம் அடைகின்றேன் நல்லவர் இனியவர் என் ஆண்டவர் நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன் (2) உண்மையாய் கர்த்தரை தேடும் எனக்கு -2 ஒரு நன்மையையும் குறைவதில்லையே -2 அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2) உம்மை தான் நான் பார்க்கின்றேன் பிரகாசம் அடைகின்றேன் (2) அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2)
Love this song because it gives me confident everyday when everyone puts me down and hurts this song remembers me jesus never leaves me in any situation, amen🙏
Amen hallelujah ❤️🙏🏼🖐️🙌🤚👏
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசமடைகின்றேன்
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை -ஒருநாளும்
கண்கள் நீதிமானை பார்க்கின்றன
செவிகள் மன்றாட்டை கேட்கின்றன
இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர்
இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் -அவமானம்
உடைந்த நொந்த உள்ளத்தோடு
கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்
அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர்
நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்
உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு
ஒரு நன்மையும் குறைவதில்லையே.
I love Jesus
❤❤❤
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசமடைகின்றேன்
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை -ஒருநாளும்
கண்கள் நீதிமானை பார்க்கின்றன
செவிகள் மன்றாட்டை கேட்கின்றன
இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர்
இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் -அவமானம்
உடைந்த நொந்த உள்ளத்தோடு
கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்
அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர்
நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்
உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு
ஒரு நன்மையும் குறைவதில்லையே
துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும்
நன்றிக்கீதம் எந்நாவில் எந்நேரமும்
என் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர்
தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரே
பயங்கள் நீக்கிப் பாதுகாத்தீரே
எலும்புகள் நரம்புகள் முறிந்திடாமல்
யேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர்
தேவனாகிய இயேசுபிதாவே நீஙகள் என்னுடன் இருக்கும் வரை நான் அவமானம் அடைவதில்லை💯🙏
அப்பா நான் உமது பிள்ளை
ஒருநாளும் அவமானம் அடைவதில்லை💯🙏🙏🙏
ஆமென் அல்லே லூயா🙏🙏🙏🙏🙏
ஆமேன் அப்பா அருமையான பாடல்😢 அவமானம் அடைவதே இல்லை இயேசப்பா நாங்கள் உமது பிள்ளைகள் 🙇🙇🙏🙏
அவமானம் அடைவதில்லை அப்பா உமது பிள்ளை 💯🙏🙏🙏🥺🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤🫂🫂🫂🫂🌎🌎🌎🌎🌎
Amen praise the lord 🙏🏻God bless you and your family and your ministry 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷
அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை💯
அப்பா நான் உமது பிள்ளை🥺🫂
ஒருநாளும் அவமானம் அடைவதில்லை
ஆமென்👐
amen enaku romb piditha padal
Me too❤
Amen
இயேசப்பா மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு😭😭😭😭😭😭😭😭😭
என்கூட இருங்கப்பா🫂🥺🙏🙏🙏🙏
ஆமென் அல்லே லூயா
அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Appa nan umathu pillai orunallum avamanam adaivathillai. Appa nan umathu pillai
Amen❤
அப்பா நீங்கள் எங்களோடு இருக்கும் வரை நான் அவமானம் அடைவதில்லை ஆமென்
Amen❤
உடைந்த நொந்த உள்ளத்தோடு கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்
அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
அணைத்து நின்றும் நீர் விடுவிக்கின்றீர்💯🙏
ஆமென் அப்பா👐
எங்கள நீங்கதான் காப்பத்தனும் அப்பா❤❤❤❤❤❤
Amen Appa... Appa nan umadhu piiai avamanam adaivathu illai oru nalum avamanam adaivathu illai...
Amen❤
உடைந்த நொந்த உள்ளதோடு கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்
அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
அனைத்து நின்றும் நீர் விடுவிக்கின்றீர்💯🥺🙏🙏🙏🙏🙏
உமக்கு கோடான கோடி நன்றி
இயேசப்பா
உமக்கு மகிமை உண்டாகுவதாக
உமக்கு கிருபை உண்டாகுவதாக
உமக்கு ஜெபம் உண்டாகுவதாக 🙏🙏🙏🙏🙏
ஆமென் அல்லே லூயா 🙏🙏🙏🙏🙏
உண்மையாய் கர்த்தரை தேடும் எனக்கு ஒரு நன்மையும் குறைவதில்லை💯
ஆமென் அல்லே லூயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Appa nan umathu pillai oru naalum avamaanam adaivathilai...
Amen amen en ueir jesus
Amenappa❤🙏
அப்பா நான் உமது பிள்ளை ஒரு நாளும் அவமானம் அடைவதில்லை ❤❤❤
Appa na umadhu pillai Jesus love u pa
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை💯
ஆமென்👐
Amen.... praise the Lord Jesus ❤
Indha paatu ivlonaala Enakku
eppidi theriyaama poiduchu 😢😢
காலத்தால் அழியாத காவியம் நீங்கள் உங்கள் பாடல்களும்தான் வானமும் பூமியும் ஒழிந்து போகும் என் வார்த்தைகளோ ஒழிந்து போகா என்று திருவுளம் பற்றினார் இயேசு அவ்வார்த்தைகள் பாடல்களாக உங்கள் இனிமையான குரலில் பாடி உலகம் இருக்கும் வரைக்கும் உங்கள் பாடல்களும் இருக்கும் திக்கெட்டும் ஒலிக்கட்டும் நன்றிகர்த்தருக்கே ஸ்தோத்திரம்ஆமென்
Ummai thaan naan parkindreen, 😟😟😖😢😭😭 please Daddy enna kappathunga yesappa, 😭😭💔🙏
❤
உம்மையாய் கர்த்தரை தேடும் எனக்கு ஒரு நன்மையும்
குறைவதில்லை💯🙏
ஆமென் அப்பா🙏👐
AMEN AMEN AMEN
அப்பா ungala நான் பாக்குறேன்..... நான் அவமானம் படல.....
❤
உண்மையாய் கர்த்தர் தேடும் எனக்கு ஒரு நன்மையும் குறைவதில்லை🥺💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ummaiyai thedubarvalku oru kuraiyum irukadhu vesuvasikiren amen
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் 🥺அனைத்து நின்றும் நீர் விடுவிக்கின்றீர்💯❤🥰🫂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை💯
அப்பா நான் உமது பிள்ளை 💯
ஒருநாளும் அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை💯🥺🙏
ஆமென் 🤲
Lyrics in tamil :)
உம்மை தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசம் அடைகின்றேன் (2)
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
அப்பா நான் உமது பிள்ளை
ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2)
கண்கள் நீதிமானை பார்க்கின்றன
செவிகள் மன்றாட்டை கேட்கின்றன (2)
இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர் -2
இறுதிவரை நீர் நடத்தி செல்வீர் -2
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
அப்பா நான் உமது பிள்ளை
ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2)
உம்மை தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசம் அடைகின்றேன்
உடைந்த நொந்த உள்ளத்தோடு
கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் (2)
அனேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் -2
அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர் -2
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
அப்பா நான் உமது பிள்ளை
ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2)
உம்மை தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசம் அடைகின்றேன்
நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன் (2)
உண்மையாய் கர்த்தரை தேடும் எனக்கு -2
ஒரு நன்மையையும் குறைவதில்லையே -2
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
அப்பா நான் உமது பிள்ளை
ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2)
உம்மை தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசம் அடைகின்றேன் (2)
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
அப்பா நான் உமது பிள்ளை
ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2)
good job
god bless you
Thanks brother...
Soni Kamal
Glory to god
Good job
God bless you
Entha song en lifeil enjoy paninean en lifeil devan seithaar amen
Appaa naan umathu pillai
Unmaiyay kartharai thedum enakku ......oru nanmaiyum kuraivathillaye... praise the Lord....
Thanks Holly spirit
ஆமென்❤
சோர்ந்துபோன நேரம் இந்தப் பாடல் எனக்கு ஆசீர்வாதமாய் இருந்தது கர்த்தர் நல்லவர்.
Amen❤
இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர்💯🥺🙏
இயேசுவின் பிள்ளைகளிடத்தில் இயேசுவுடைய வாசஸ்தலமிருக்கிறது. பிள்ளைகளிடத்திலே இயேசு வாசமாயிருப்பாா்.
.
. J0
நல்லவர் இனியவர் என் ஆண்டவர்💯❤🥰
அல்லேலூயா🙏🙏🙏🙏🙏🙏
Amen hallelujah glory to god amen 🙏🙏🙏
Yes amen
Amen Appaaaa nanri Appaaaa jesus
Very great song.jesus nver going to leave all...alwayz stay that ...tq lord .amen
Amen hallelujah hallelujah
Many times intha song aruthal ah iruthu irukku.....i love you appa (Jesus)
Love this song because it gives me confident everyday when everyone puts me down and hurts this song remembers me jesus never leaves me in any situation, amen🙏
Ya fact ... I like a coment
M
👌👌👌 God bless you appa...
nan avamanam adaivathillai😭yesappa athiseekirathil enoda jebathuku bathil kudukka porar🙏🏻🙏🏻🙏🏻🛐🛐🛐😭😭😭
இயேசுவவே உங்களுக்கு நன்றி
Very nice song. Appa naan umathu pillai. Thank you Lord. Thank you Father Beckmans.
Amen........Appa nan unadhu pillie
அப்பா நான் உமதுபிள்ளை
Ugali mattum nambi erukkirom I love you Jesus
Amen amen na unnudaiya Pillai jesus na aavamanan paduvathilai appa
My favourite song i love to jesus thanks father
Amen tq jesus
This song really touch my heart thank you Jesus Christ Glory to God
Amen daddy
V.marimuthuvictor.my.jesus.amen.amen.viry.nice.
அய்யா நீங்கள் எங்களுக்கு ஒரு அற்புதமான மனிதர். உங்களால் நாங்கள் இந்த உலகில் வாழ்கிறோம்
Praise God 🙏
Amen Thank you Daddy...
அப்பா உம்மையே நம்பியிருக்கிறேன்.
நான் வெட்கம் அடையாத படி செய்யும்.
Amen❤
really heart touch song.
Mercy father.
Appa nan umadhu pillai oru naalum avamanam adaivadhillai
Super song 💫❤
nice blessed nandri yesappa
Realy my heart touching song ... Father god bales u
Avamanam adaivathillai appa naan umathu pillai, thanks father
Ok
Heart touching song 😍😍😘God bless you father 🤗😇😇
Amen praise God
ஆமென்❤❤❤❤❤
AMEN 🙏🏼 ❤ 😊 🍃
Amen ..
Praise the Lord🙏 🌸.. Amen🙏
Praise the lord. Loving song. God bless you. Amen . Send us this song .
Awesomee song.. Love u Jesus..
Prasai the lord... Appa nan umathu pillai...
Hallelujah.. MARANATHA
Amen 🙏🙏
தேவனுக்கே மகிமை...ஆறுதலான பாடல்...father இன்னும் பல பாடல்களை இயற்றி...பாடி ...கர்த்தரை மகிமைப்படுத்த ஜெபிக்கிறேன் ...
My fav song paster god bless u pastor
Comforting song, gives future hope. Jesus loves us truly
praise the lord
Amen
I love you Jesus ❤️💙
Kangal neethimanai parkindrana Um saevigal mandratai kaetgindrana 👌👏👍👌👌👌👌👌
Amen❤
Amen jesus☦😭😭😭😭😭😭
Amen ...s my father am I u r daughter... Tq apppa
ஐயா அவர்களின் பாடல்கள் இந்த மண்ணிலே விதைக்கப்படுகிறது அது முப்பதும் 60 மைல் பல்கி பெருகி ஆத்துமா
really heart touch song ..... amen
ummaiththaan naan paarkkinten
pirakaasamataikinten
avamaanam ataivathillai
appaa naan umathu pillai -orunaalum
kannkal neethimaanai paarkkintana
sevikal mantattaை kaetkintana
idukkann neekki viduvukkinteer
iruthivarai neer nadaththich selveer -avamaanam
utaintha nontha ullaththodu
koodavae irunthu paathukaakkinteer
anaeka thunpangal sernthu vanthaalum
anaiththinintum neer viduvikkinteer
nallavar iniyavar en aanndavar
naalellaam suvaiththu makilkinten
unnmaiyaayk karththaraith thaedum enakku
oru nanmaiyum kuraivathillaiyae
thuthippaen sthoththarippaen evvaelaiyum
nantikgeetham ennaavil ennaeramum
en aaththumaa karththarukkul maenmai paaraattum
akamakilvaarkal thunpappaduvor
thaetinaen kooppittaen pathil thantheerae
payangal neekkip paathukaaththeerae
elumpukal narampukal murinthidaamal
yaekovaa thaevan paarththuk kolveer
Appa unathu pellai oru maalum avamamam adavathi ellai💟💟🌲🌲🌲
அப்பா நான் உமது பிள்ளை...
Amen Thank you Jesus.
Excellent song Father May god bless you Amen