NAAN NANAGAVAY VANDIROUKIRAIN - AAYATHAMAA 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @akanshaezra3631
    @akanshaezra3631 ปีที่แล้ว +29

    Who is listening to this masterpiece in 2023.....❤Such a beautiful song....... praise the lord 🙏

  • @regisoni434
    @regisoni434 10 ปีที่แล้ว +679

    My fav song:)
    நான் நானாகவே வந்திருக்கிறேன் உம் பிரசன்னத்தில் வந்திருக்கிறேன் நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா உம் ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வீரா யோசேப்பைப் போல் நான் ஒழுங்கில்லையே - நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே ஆபிராகாமைப் போல் விசுவாசி இல்லையே - தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே நான் நானாக தானாக வந்திருக்கிறேன் மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே - மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே எஸ்தரைப் போல் எதையும் செய்யவில்லையே - எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்.

  • @goldengrace-cq6zo
    @goldengrace-cq6zo 4 ปีที่แล้ว +381

    Anyone in 2020? Stilll this song never failed to touch our hearts❤ praise the lord

  • @irislynd9928
    @irislynd9928 5 ปีที่แล้ว +279

    Nice inspirational song
    Addictors of this song like here👍

    • @wifi-techno-math8152
      @wifi-techno-math8152 4 ปีที่แล้ว

      😃😎😍😋🥰😅😄😇🥳😻🤭👧👍👍

  • @skds5576
    @skds5576 4 ปีที่แล้ว +12

    நான் வீணாகி பாழாகி வந்து நிற்க்கின்றேன். என்னை சேர்த்து க்கோங்க இயேசு சாமி

  • @amudhaa4998
    @amudhaa4998 4 ปีที่แล้ว +44

    நான் நானாகவே வந்திருக்கிறேன்
    உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
    நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
    உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா
    1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
    நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
    ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
    தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
    நான் நானாக நானாக வந்திருக்கிறேன் - நான்
    2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
    மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
    எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
    எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
    நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் - நான்

  • @தமிழச்சி-ய1ண
    @தமிழச்சி-ய1ண ปีที่แล้ว +18

    எந்த நிலையில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் தாயின் அன்பை போன்றது என் இயேசுவின் அன்பு ❤❤ பாவியான என்னையும் மன்னித்து நேசிக்கும் அன்பு ❤😭😭😭😭😭😭😭

  • @sangeethapradeep6519
    @sangeethapradeep6519 2 ปีที่แล้ว +74

    Ever green song... Still in 2022.. Praise be to God 🙏🙏 தேவன் எதிர்பார்க்கும் ஆயக்காரனின் தாழ்மையான ஜெபம்...தேவனே பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்....

  • @rajivefernandes5532
    @rajivefernandes5532 9 ปีที่แล้ว +164

    I am the worst sinner..but today God s here to forgive me..take me as I am.,,

    • @DanielDaniel-rz4rq
      @DanielDaniel-rz4rq 6 ปีที่แล้ว

      எனக்கு பிடித்த பாடல்

    • @vigneshendrajosephv7763
      @vigneshendrajosephv7763 หลายเดือนก่อน

      In this world all are sinner except few. But our lord Jesus Christ choosen us. He sacrifice his life for our sins... God will lead us bro..

  • @dhanapaltransformingword5924
    @dhanapaltransformingword5924 4 ปีที่แล้ว +9

    கேட்டபோரை மனத்திரும்ப அழைக்கிறார்...இயேசு கிறிஸ்து.. ஆமென்

  •  3 วันที่ผ่านมา +1

    Jollee Abraham | Naan Nanagavay Vandiroukirain | 1990s Old Tamil Christian Songs

  • @madugulasathvik2593
    @madugulasathvik2593 3 ปีที่แล้ว +52

    I don't know this launguage
    But I listen this song Daily 5 times in day.....heart touching song 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Thank you Jesus 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @joe-zw8tt
      @joe-zw8tt 2 ปีที่แล้ว +1

      tamil

    • @rajareehamanjala7951
      @rajareehamanjala7951 ปีที่แล้ว +6

      Lyrics of the Song In English .... God bless you
      I have come as I am
      I have come and stand at your presence
      Will you accept me today?
      Will you accept me into your kingdom?
      1) I am not perfect like Joseph
      Not righteous like Noah
      Not a believer like Abraham
      Not prayed to you like Daniel
      I have come as I am
      2) I did not serve you like Martha
      Did not love you like Maria
      Did not do anything like Esther
      Did not have good heart/character like Elizabeth
      I have come as a waste and sinner

    • @MeenaRithik-k4u
      @MeenaRithik-k4u 8 หลายเดือนก่อน +1

      Its tamil language

  • @TheSandeep20285
    @TheSandeep20285 11 ปีที่แล้ว +133

    A person who has truly realized his life, sins and love Jesus can write this kind of lyrics. Your humbleness is seen in the song (Luke 18:9-14)
    . Let's humble ourselves and confess our sins to Jesus. The Judgement day is near.

  • @rubystella4024
    @rubystella4024 11 หลายเดือนก่อน +4

    Amen alleluiah praise God thank you jesus. My heavenly father. I am a sinner. Still you love me father. No words for your abundant love for mankind 💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏

  • @apsfrancis
    @apsfrancis ปีที่แล้ว +2

    நான் நானாகவே வந்திருக்கிறேன்
    உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
    நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
    உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா
    1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
    நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
    ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
    தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
    நான் நானாக நானாக வந்திருக்கிறேன் - நான்
    2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
    மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
    எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
    எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
    நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் - நான்
    Naan Naanagave Vandhirukkiren
    Um Prasannaththil Vandhunirkiren
    Neer Indru Ennai Yetrukkolveeraa
    Um Rajjiyaththil Serthukkolveera
    1. Yoseppai pol Naan Olungillaye
    Novaavaipol Needhimaanum Illaiye
    Abragamai Pol Visuvaasiillaiye
    Dhaaniyelaipol Ummai Vendavillaiye
    Naan Naanaga Thaanaga Vandhrukkiren ..
    - Naan Naanaga
    He he .hhee. he he he hee
    2. Maarththalai pol ummai Sevikkalaye
    Mariyaalai pol Ummai Nesikkalaye
    Estharai pol Edhayum Seiyavillaye
    Elisabaththin Narkkunangal Ennil Illaye
    Naan Veenaagi Aalagi Vandhirukkiren
    - Naan Naanaga

  • @jesussongsr769
    @jesussongsr769 4 ปีที่แล้ว +86

    10 varudathukku munnadi ketruken.. Ippo 12.08.2020 tha kekuren...... Blessed song...

  • @saravananmariyal7092
    @saravananmariyal7092 3 หลายเดือนก่อน +2

    ஆமென் ❤ ஆமென் உமக்கு நன்றி இயேசப்பா அருமையான பாடல் வரிகள் அழகான வாய்ஸ்🙌🙏

  • @SPARKNIM
    @SPARKNIM 4 ปีที่แล้ว +10

    Any repenting soul will love this song. God bless the brother and his team of musicians. Glory to God.

  • @denishkarthe3945
    @denishkarthe3945 5 ปีที่แล้ว +2

    கர்த்தருக்காக நீங்கள் செய்யும் ஊழியத்தை தேவன் அதிக அதிகமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் ஆமென்

  • @sureshvictory8471
    @sureshvictory8471 3 ปีที่แล้ว +3

    This song i am crying
    O my lord i am sin man
    Please forgave me
    Appa Jesus
    Thank you jesus

  • @danielajemima2949
    @danielajemima2949 11 ปีที่แล้ว +8

    naan veenagi paalaki vanthurukiraen pls jesus help me .there is no way none others than u daddy (jesus)

  • @mdscriblers
    @mdscriblers 10 ปีที่แล้ว +85

    the most wonderful song which was the best song sung by my brother before his death bed . who went to be with the lord on 3.12.11. the best song loved by him and by the whole family. MAY HIS SOUL REST IN PEACE

    • @stanjoe82
      @stanjoe82 6 ปีที่แล้ว +3

      Sad to hear..... Yes he is the most beautiful place...... He is singing with the angels up above.....

    • @jamesmani5985
      @jamesmani5985 5 ปีที่แล้ว +1

      God be bless your family sister

    • @TAMILSELVAN-lj2zd
      @TAMILSELVAN-lj2zd 5 ปีที่แล้ว

      @@stanjoe82 RIP

    • @lazy0075
      @lazy0075 4 ปีที่แล้ว +1

      stil his song influence many souls in godly way....thiz song blessd by our jesus...RIP

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 4 ปีที่แล้ว

      Ennuda.kaveley.aruthala.erukku
      Thanks

  • @dhamayanthikpm799
    @dhamayanthikpm799 3 หลายเดือนก่อน +1

    மனதுக்குள் எப்பவும் நிற்கிற பாடல். ஆண்டவரின் பிரசன்னத்துக்குள் அழைத்துச்செல்லும் song. Prasise the lord.

  • @sobineshs9879
    @sobineshs9879 5 ปีที่แล้ว +18

    Thanks for the song
    I realised that I have come here not by me but by him.
    Since I am not even better or good he brought me here.
    I have been a failure till I know him

  • @yamunadevi834
    @yamunadevi834 9 หลายเดือนก่อน +3

    நாம எப்படி இருந்தாலும் அப்படியே ஏற்று கொள்ளும் அன்பு இயேசுவின் அன்பு மட்டுமே

    • @yamunadevi834
      @yamunadevi834 9 หลายเดือนก่อน

      Than you brother

  • @nancynancy4461
    @nancynancy4461 5 ปีที่แล้ว +4

    unmaiya romba nalla song brother tq so much manasuku romba nimathiya eruku indha song kekkum pothu yesappa nammayea oppukudukura song tq brother true line's🙏

  • @martinvkumar1
    @martinvkumar1 9 ปีที่แล้ว +73

    Jesus wants us as we are. No show off, no pretending. He knows our weakness, infirmities, sins. For HE is faithful to keep us till the end of world or our life, if we just hold on to HIM. HE is the only savior to this whole world.

  • @rubinamary4284
    @rubinamary4284 2 ปีที่แล้ว +3

    While we sing with our own voice and hole heart, we may feel the presence of God....praise the lord for this wonderful ammazzzzzzing song....

  • @ammuammu3251
    @ammuammu3251 3 ปีที่แล้ว +2

    Nice very nice i like soooooooo lovely jesus

  • @sharonphilip4989
    @sharonphilip4989 9 ปีที่แล้ว +6

    It's time to surrender our lives to The Almighty. Melodious and meaningfull!
    Wonderful singing bro!

  • @pradhipaappu4120
    @pradhipaappu4120 3 ปีที่แล้ว +2

    Entha padalai ketkum en pavathai vunarukiren I love jesus

  • @alwin123100
    @alwin123100 8 ปีที่แล้ว +64

    No words to say about the song. Just as I'm I have come to your presence Lord accept me in your kingdom. Thanks brother for the meaningful song.May the Mighty God use you for His cause mightily.

  • @Jos-hv6lm
    @Jos-hv6lm 27 วันที่ผ่านมา +1

    Came back to listen to this in 2024

  • @ramakrishnan4557
    @ramakrishnan4557 6 ปีที่แล้ว +4

    after hear this song I am realize my way....praise the lord.....

  • @rokithsam7661
    @rokithsam7661 3 หลายเดือนก่อน +1

    தேவனே பாவியாகிய என் மேல் கிருபையாய் இரும்

  • @georgelevid5984
    @georgelevid5984 11 ปีที่แล้ว +39

    This song filled my heart and eyes..

  • @martinvkumar1
    @martinvkumar1 9 ปีที่แล้ว +2

    HE still loves though we are so wretched and not worthy of HIS grace. That is the love of FATHER.

  • @jayanthijayanthi8456
    @jayanthijayanthi8456 4 ปีที่แล้ว +3

    Please JESUS l am come to you ,so come to my heart,come to my dream,come to my life,come to my study,come to my writing and come to my any activitie💞💞💞💞💞 😘😘😘😘😘😘😘😘

  • @saranijgr9586
    @saranijgr9586 5 ปีที่แล้ว +2

    Lovee u Jesus...most fav song....nan nanakave vandhirukkiren....indha song kekkum poluthu yeno thanakke yeluthiyathu pola feeling ovvorutharukkum..

  • @vasanthr752
    @vasanthr752 10 ปีที่แล้ว +7

    ITS MY FAVORITE SONG . thanks jesus for this song.................

  • @sharmiraman3673
    @sharmiraman3673 5 ปีที่แล้ว +1

    Dear Bro God has accepted u before 2000 years. U r in Jesus. His presence always with u. God bless u Abundantly

  • @angelsilver5290
    @angelsilver5290 11 ปีที่แล้ว +7

    It is an excellent song......brother......lyrics..unbeatable

  • @johnbosco8266
    @johnbosco8266 11 หลายเดือนก่อน +1

    Ever green song of exsamining once conscious and to come back to the one who created with an open heart for his acceptance with real repentance.....!........!...........!

  • @PremKumar-ft4vk
    @PremKumar-ft4vk 11 ปีที่แล้ว +6

    What a beautiful song ... Jesus is so gracious to accept us just as we are - He gave his life for us. What have we given to Him in return ?

  • @JEBISHAV
    @JEBISHAV 11 หลายเดือนก่อน +1

    பிரசன்னமான பாடல்❤ தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @sriani69
    @sriani69 3 ปีที่แล้ว +4

    7 varshathukku muunnadi intha song ketten and thirumpa ippo than kekuren but antha feel innum marave illa

  • @vijayanm161
    @vijayanm161 3 ปีที่แล้ว

    Appa naan nanaga thanaga vanthirukiren um prasangathil vanthu erukiren umudaiya rajiyathi serthu kolviraa Jesus daddy amen 🙏🙏

  • @josephemmanuel9824
    @josephemmanuel9824 8 ปีที่แล้ว +9

    Oh,what a soulful song. My favorite one.Thanks a lot brother. God bless you.

  • @balasubramaniyam1601
    @balasubramaniyam1601 2 หลายเดือนก่อน

    What a song hallelujah praise the Lord this is my favourite song with out this I can't live my life ❤❤❤

  • @princyp1135
    @princyp1135 5 ปีที่แล้ว +12

    Wow 💖one of my favorite song in my life. Thank u so much bro let blsse evry one 😇😇

  • @kanimoses3427
    @kanimoses3427 ปีที่แล้ว +1

    Soul stirring song by bro Ravi Barath and the music by Bro.Enoch Joshua really melts the heart of people to come come back to The Lord Jesus Christ

  • @rubygirja674
    @rubygirja674 5 ปีที่แล้ว +6

    Wowooooooo...,
    emmm.... My favourite song 😘
    Trust me, only God's love is unconditional.... ............

  • @deepujilla2796
    @deepujilla2796 3 ปีที่แล้ว +2

    My mother and i used to listen to this song always... This is my all time fav song
    Praise the Lord 😊

  • @apsfrancis
    @apsfrancis ปีที่แล้ว +4

    Praise the lord . Loveble song

  • @JAIWANTVK-ps5jk
    @JAIWANTVK-ps5jk 2 หลายเดือนก่อน

    It's been over a decade of this masterpiwce get published. But still I'm so fortunate to listen to this delirium in 2024.jesus is great, Amen.

  • @forg983
    @forg983 11 ปีที่แล้ว +8

    AWESOME SONG .............GOD BLESS U .........MAY HIS NAME BE GLORIFIED FOREVER
    JIM

  • @rajqms
    @rajqms 4 ปีที่แล้ว

    நான் நானாகவே வந்திருக்கிறேன்
    உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
    நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
    உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா
    யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
    நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
    ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
    தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
    நான் நானாக நானாக வந்திருக்கிறேன் - நான்
    நான் நானாகவே வந்திருக்கிறேன்
    உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
    நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
    உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா
    மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
    மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
    எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
    எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
    நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் - நான்
    நான் நானாகவே வந்திருக்கிறேன்
    உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
    நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
    உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா

  • @thilagavathysubramanian4713
    @thilagavathysubramanian4713 11 ปีที่แล้ว +6

    Praise the lord. very nice song. i like it very much.GOD BLESS YOU BROTHER............

  • @annalakshmi117
    @annalakshmi117 3 ปีที่แล้ว +2

    நான் நானாக நாதியற்று வந்து இருக்கிறேன்😭😭😭😭நீர் தான் மன்னிக்க‌ வேண்டும் 🙏🙏🙏 அப்பா

  • @nishanisha1633
    @nishanisha1633 7 ปีที่แล้ว +4

    our heavenly Father is an lovely father...oru podhum purambae thallathae devan.... LORD JESUS

  • @rajendranrajendran2574
    @rajendranrajendran2574 2 ปีที่แล้ว

    Migha migha arumaiyana padal . Ithai padina brother kku tempa mantri . Heart touch song . Really this song is touch my heart .

  • @kumaredward6
    @kumaredward6 13 ปีที่แล้ว +16

    LORD I COME TO YOU AS I AM.
    LORD WILL YOU ACCEPT ME AS I AM
    LORD WILL YOU TAKE ME TO YOUR KINGDOM?

  • @francissuji8680
    @francissuji8680 10 หลายเดือนก่อน +2

    Amen appa
    More help more grace love you pa

  • @thanalactcumi736
    @thanalactcumi736 6 ปีที่แล้ว +4

    Blessed voice ... Blessed lyrics.
    Jesus bless you abundantly brother ✝️

  • @sugan02913
    @sugan02913 4 ปีที่แล้ว +5

    My favorite song 🥰
    I love you Jesus

  • @basketballtamil1644
    @basketballtamil1644 6 หลายเดือนก่อน

    Naan Naanagave
    நான் நானாகவே வந்திருக்கிறேன்
    உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
    நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
    உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா
    1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
    நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
    ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
    தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
    நான் நானாக நானாக வந்திருக்கிறேன் - நான்
    2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
    மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
    எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
    எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
    நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் - நான்

  • @mdscriblers
    @mdscriblers 10 ปีที่แล้ว +8

    lord give me the grace to follow you still closer

  • @TheSandeep20285
    @TheSandeep20285 5 ปีที่แล้ว +3

    Naan Naanagave Vandhirukkiren
    Um Prasannaththil Vandhunirkiren
    Neer Indru Ennai Yetrukkolveeraa
    Um Rajiyaththil Serthukkolveera
    1. Yoseppai pole Naan Olungillaye
    Novaavaipol Needhimaanum Illaiye
    Abragamai Pole Visuvaasiillaiye
    Dhaaniyelaipol Ummai Vendavillaiye Naan Naanaga Thaanaga Vandhrukkiren
    Naan Naanagavae…
    Hae Hae Hae Hae…
    2. Maarththalai pol ummai Sevikkalaye
    Mariyaalai pol Ummai Nesikkalaye
    Estharai pole Edhayum Seiyavillaye
    Elisabaththin Narkkunangal Ennil Illaye
    Naan Veenaagi paalagi Vandhirukkiren
    Naan Naanagavae…

    • @nittujoseph5891
      @nittujoseph5891 4 ปีที่แล้ว

      Thank you so much for sharing this lyrics

  • @krupar1337
    @krupar1337 3 ปีที่แล้ว +3

    Super ❤️ heart touching song brother. Praise God 🙏🙏🙏

  • @jessykevin-7
    @jessykevin-7 2 หลายเดือนก่อน +1

    Watching daily.
    Lovely 🎵
    All Glory to God

  • @s.victorjohnkennedy3615
    @s.victorjohnkennedy3615 7 ปีที่แล้ว +6

    amazing great song its true ,JESUS loves me when i do sin

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 4 ปีที่แล้ว

    Amen yesappa nan nanagavay vanthuirkuran etrukolvera praise the Lord🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @tryphenabright304
    @tryphenabright304 10 ปีที่แล้ว +4

    very nice song and the best worship song i daily sing this song in my self prayer

  • @denishrajan4488
    @denishrajan4488 ปีที่แล้ว +1

    Lord please give me a place in Heaven

  • @divyasukumar1787
    @divyasukumar1787 5 ปีที่แล้ว +8

    I FEEL THE PRESENCE OF GOD IN THIS SONG. NICE.

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 7 หลายเดือนก่อน +1

    Beautiful and meaningful anoited song.✝️✝️✝️🛐🛐🛐

  • @devapriscilla1638
    @devapriscilla1638 5 ปีที่แล้ว +6

    True lines that touched many people life.. thank you so much brother for this meaningful song..

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 2 ปีที่แล้ว +1

    தினமும் கேட்க தூண்டுகிறது மனதை வருடி காயம்பட்ட மனதிற்கு ஆறுதலை தருகிறது 🙏

  • @ronnie3964
    @ronnie3964 9 ปีที่แล้ว +15

    great song .... will give u a feel that how far ur from god ..... this song made me realise... that where am i

  • @princyjstephen1644
    @princyjstephen1644 3 ปีที่แล้ว +1

    Very much addicted to this song. Anyone watching in 2021? Can't stop hearing. Such an amazing feel. All glory to Lord God almighty.

  • @harshanharshan5780
    @harshanharshan5780 10 ปีที่แล้ว +27

    Heart touchable song

  • @MalarAntony7
    @MalarAntony7 4 หลายเดือนก่อน +2

    My favorite song. 2024 anyone watching

  • @malathiraj2588
    @malathiraj2588 2 ปีที่แล้ว +4

    My favourite song thank u Jesus

  • @marina7128
    @marina7128 9 หลายเดือนก่อน +1

    Praise the lord paster aman

  • @geetharamaiah7917
    @geetharamaiah7917 8 ปีที่แล้ว +8

    Suba Christy
    Heart touching song brother.

  • @ragnorkento4623
    @ragnorkento4623 ปีที่แล้ว +1

    Testimony: each time i listen to this song some miracle happened.
    Please listen

  • @berylnithya481
    @berylnithya481 10 ปีที่แล้ว +5

    soul stirring song!!!!!
    I am greatly blessed....
    Be a channel of blessing to many......

  • @abineshvlog3493
    @abineshvlog3493 ปีที่แล้ว +1

    After 13 years ago I hear this song on 06.02.23 praise the lord

  • @inbasathyanathan7562
    @inbasathyanathan7562 7 ปีที่แล้ว +4

    Mind blowing song...Praise the lord......May god bless u abundantly brother......

  • @amalaselvam5297
    @amalaselvam5297 10 หลายเดือนก่อน +1

    Thankyou Jesus praise you Jesus

  • @sulochanakannan
    @sulochanakannan 8 ปีที่แล้ว +6

    Nice to listen again . wonderful confession song. God is all merciful and accepts us as we are. God bless you.

  • @k.5187
    @k.5187 4 ปีที่แล้ว

    Uma.ஆறுதளான பாட்டு.தேவன் உம்மை ஆசீர்வதிப்பராக.

  • @DinosVault
    @DinosVault 13 ปีที่แล้ว +27

    superb song....

  • @tongqing1307
    @tongqing1307 3 ปีที่แล้ว

    நான் நானாகவே வந்திருக்கிறேன்
    உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
    நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
    உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா
    1. யோசேப்பைப் போல் நான் ஒழுங்கில்லையே
    நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
    ஆபிரகாமைப் போல் விசுவாசியில்லையே
    தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
    நான் நானாகத் தானாக வந்திருக்கிறேன்
    - நான் நானாகவே
    2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
    மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
    எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
    எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
    நான் வீணாகிப் பாழாகி வந்திருக்கிறேன்
    - நான் நானாகவே

  • @divyatamilselvan3442
    @divyatamilselvan3442 12 ปีที่แล้ว +10

    nice song , i love this song, my heart touching song , really ill cry when i hear this song ........

  • @smvpcc7764
    @smvpcc7764 ปีที่แล้ว

    This songs is very beautiful even though we go far away from god still he bring us in his precence and moulds us with is un conditional love ....such wonderful god we have...thank lord ....jesus

  • @logambal9387
    @logambal9387 8 ปีที่แล้ว +6

    Mighty ....love all ur songs bro.its so meaningful.jesus b glorified.pray for ur ministries n god tak u throughout the world to use u for his glory thru ur songs.

  • @RAJKUMAR4442
    @RAJKUMAR4442 10 ปีที่แล้ว +4

    awesome beautiful the best song that I ever heard thanks god bless u

  • @sindhiyarajasekar7955
    @sindhiyarajasekar7955 5 ปีที่แล้ว

    நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா... உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா....

  • @shailag2981
    @shailag2981 7 ปีที่แล้ว +5

    Praise the Lord brother... Very nice song...