ongoing project site visit | septic tank construction site visit | தமிழ் | Er Kannan Murugesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 126

  • @spkarthikeyan3990
    @spkarthikeyan3990 ปีที่แล้ว +1

    சார் உங்க பதிவுகள் எல்லாமே பாமரனுக்கு கூட புரியும் வகையில் உள்ளது... மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி.... நான் கூட சிவில் இன்ஜினியர் தான்.. உங்கள் பதிவுகளை பார்த்து நிறைய தெளிவு பெற்று விட்டேன்......

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  ปีที่แล้ว

      மகிழ்ச்சி சகோ. நன்றி.

  • @geethakilan5500
    @geethakilan5500 2 ปีที่แล้ว +1

    Really good video. Very much useful for every house owner planning for new construction.

  • @gopalkrishnan7208
    @gopalkrishnan7208 3 ปีที่แล้ว +1

    சார், உங்க வீடியோ எனக்கு ரொம்ப புடிக்கும், நல்ல தகவல் , மிக்க நன்றி, நான் விடு கட்ட வேண்டும், உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      தொடர்ந்து பயணியுங்கள், தரமான வீட்டினை கட்டமைத்திடுங்கள். நன்றி...

  • @kishoreu5693
    @kishoreu5693 3 ปีที่แล้ว +2

    Bro unga vedio regular ah pakuren its very useful for me..the way you are speaking is awsome bro...keep it up bro

  • @ravichandran1469
    @ravichandran1469 3 ปีที่แล้ว +1

    வீட்டைப்போலவே வீடியோவும் அழகு!
    நன்று!!

  • @senthilkumarsujatha191
    @senthilkumarsujatha191 3 ปีที่แล้ว

    சார்... அருமையான விளக்கம்....மிக நேர்த்தியான மெனகெடல்..... தொடரட்டும்....மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤️

  • @elayarajajensen9446
    @elayarajajensen9446 3 ปีที่แล้ว +1

    கட்டுமானம் மிகவும் அருமையாக உள்ளது,
    நன்றி சார் ....

  • @MOHANKUMAR-rt1ek
    @MOHANKUMAR-rt1ek 3 ปีที่แล้ว +2

    Super elevation sir and septic tank construction is one of the best 👌

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 ปีที่แล้ว +1

    👌👌👏👏👏👍👍👍Best Quality. Thanks to Murugaraj Constructions 🙏🙏🙏

  • @AyiviTV
    @AyiviTV 3 ปีที่แล้ว +2

    Very nice! Septic tanks are very interesting. There are so many different varieties. Completed mine.
    After this video, feel free to take a look.
    Thanks for sharing.

  • @suriyaprakasan9569
    @suriyaprakasan9569 3 ปีที่แล้ว +1

    Fine your valuable explanation

  • @balakrishnankaruppaiyh1585
    @balakrishnankaruppaiyh1585 3 ปีที่แล้ว +2

    அருமையான கட்டுமானம் வாழ்த்துக்கள் sir

  • @AnandRaj-qe7jm
    @AnandRaj-qe7jm 8 หลายเดือนก่อน

    Bio septic tank pathina video podunga sir

  • @spkarthikeyan3990
    @spkarthikeyan3990 ปีที่แล้ว +1

    Sir Fantastic explanation. Thank you. சார் 3 தடுப்பு சுவர் இருக்கிறது...‌ man hole எத்தனை இடங்களில் வைக்க வேண்டும்???????

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  ปีที่แล้ว

      2 இடங்களில் வைக்க வேண்டும் சகோ

  • @gunasekarandhandapani4463
    @gunasekarandhandapani4463 3 ปีที่แล้ว +3

    Service to the community...
    Keep going 🤗☺️

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 ปีที่แล้ว +1

    S..bro neega solurathu correct...avaru sariya fulla theariyamal soli eruparu... leave it bro some person sariya theariyamal soli erupanga...

  • @ragu2025
    @ragu2025 3 ปีที่แล้ว +3

    Nice... now am regularly watching your videos .. really informative and shows your dedication... i have one doubt regarding septic tank soak pit.. if we plan north west corner , its faraway from our borewell, but its very near to neighbor's borewell. pl clarify.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      Thank you for your support brother

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      செப்டிக் டேங்க் நான் கூறியது போல அமைத்து soak pit அமைதுகொள்ளுங்கள் யாருக்கும் பிரச்சினை வராது

    • @ragu2025
      @ragu2025 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan thank you brother

  • @mayilvahanan192
    @mayilvahanan192 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை நண்பா

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 ปีที่แล้ว +1

    Arumai nainpa arumai

  • @BalaBala-on3mi
    @BalaBala-on3mi 3 ปีที่แล้ว

    Sir Septik tank neenga solrathu dhan correct sir Good

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 ปีที่แล้ว +2

    Nice work 👍 Done ✅

  • @marshalfernando3343
    @marshalfernando3343 3 ปีที่แล้ว +1

    The second height is lower than the first tank is it.?

  • @vinothkumar.v9993
    @vinothkumar.v9993 2 ปีที่แล้ว

    Sir Is the ring best method

  • @kathirvelsivasamy1771
    @kathirvelsivasamy1771 2 ปีที่แล้ว

    Septic tank 4side ம் பூசி விட்டு bottom மட்டும் மண் தரையாக விடலாமா?

  • @sarvesh-i5z
    @sarvesh-i5z 3 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உள்ளது அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களின் தேவை அறிந்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சேவை செய்ய வேண்டியது ஒரு பொறியாளர் கட்டுனரின் கடமை! அதை தான் நீங்கள் செய்து இருக்கிறீர்கள்!மற்றபடி வேலையை மிகுந்த சிரத்தை எடுத்து கொண்டு கமல் படம் போல செய்து கொண்டுள்ளீர்கள்!இந்த காலத்தில் இப்படி மெனக்கெட்டு வேலையை தரமாக செய்பவர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள் குதர்க்கம் பேசுபவர்களை கண்டு கொள்ள வேண்டாம்!கடந்து செல்லுங்கள்!
    நல் வாழ்த்துக்கள்!👍

  • @logeshgurunathan5164
    @logeshgurunathan5164 3 ปีที่แล้ว +1

    Sir உங்களது எல்லாம் videos useful ah iruku sir.....அதுபோல் lift room eppadi podanumunu oru video போடுங்க....

  • @sunilhermon3146
    @sunilhermon3146 3 ปีที่แล้ว

    4.5 Buffer wall ku பதிலாக கடப்பா கல் Use பண்ணலாமா

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 3 ปีที่แล้ว +1

    Sir please post about bio septic tank. Thanks

  • @mohamedhanif9454
    @mohamedhanif9454 2 ปีที่แล้ว

    Hi sir portico la septic tank vaikalama sir ?

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 3 ปีที่แล้ว +1

    Use full information sir 👌

  • @balanikishka2551
    @balanikishka2551 3 ปีที่แล้ว +1

    Septic tank ku mela commend toilet kattalama sir.vaiyu moolaila space illa soo

  • @ariharan27
    @ariharan27 3 ปีที่แล้ว

    How to calculate tiles in hall bathroom oru video podunga sir

  • @darkman1027
    @darkman1027 2 ปีที่แล้ว +1

    Sir septic tank under la pottutu mela bedrooms kattana ethachum problems varuma...

  • @sunilhermon3146
    @sunilhermon3146 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @manomanoj1035
    @manomanoj1035 3 ปีที่แล้ว +1

    Chamber Sengal vayarcat sengal normal sengal pathi oru video podunha bro

  • @senthilmurugan2144
    @senthilmurugan2144 3 ปีที่แล้ว +1

    Sir oru doubt basement katrathula beam ma sethu kanaku pannanuma illa.brick work ka.matum 2 feet kattanuma

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      Natural ground la இருந்து கணக்கு செய்து கொள்ளுங்கள்

    • @senthilmurugan2144
      @senthilmurugan2144 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan sir onga what's app number kidaikuma

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      8667228787

  • @swornakaleeshwaran876
    @swornakaleeshwaran876 ปีที่แล้ว +1

    அண்ணா குறை சொல்ற அரைகுறை இருக்கத்தான் செய்யும்.அவனுங்களுக்கு என்ன தெரியும்.குறை சொல்லத்தான் தெரியும்.உங்களால் பயனடைபவர்கள் என்னை போல் நிறைய உண்டு.நன்றி குருவே.அறந்தாங்கி காளீஸ்

  • @rajachinna7033
    @rajachinna7033 3 ปีที่แล้ว +1

    Bro unga ideas are very useful.. Don't response fr negative reviews

  • @vinothkumar.v9993
    @vinothkumar.v9993 2 ปีที่แล้ว +1

    Hi sir am am watching ur video

  • @ragupathip7584
    @ragupathip7584 3 ปีที่แล้ว +2

    Bro interlock brick details சொல்லுங்க please

  • @prabakaranmuthaiya7748
    @prabakaranmuthaiya7748 3 ปีที่แล้ว +1

    Nice bro

  • @sivakumarv758
    @sivakumarv758 3 ปีที่แล้ว +1

    Any waterproofing chemical added in plastering work sir?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      பயன்படுத்தலாம் தவறில்லை...

    • @sivakumar8286
      @sivakumar8286 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan Nandri sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      Welcome brother

  • @raajcivilian250
    @raajcivilian250 3 ปีที่แล้ว +1

    Tank bottomla yenna pannirkinga ....concrete potrukingla illa pcc thana

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      PCC அதுக்கும் மேல சிப்ஸ் concrete போட்டு finishing பண்ணி இருக்கோம்..

    • @raajcivilian250
      @raajcivilian250 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan tanq for ur rply sir

  • @pinkdestination9334
    @pinkdestination9334 3 ปีที่แล้ว +1

    Super 👌👌👌

  • @subramanikumar1461
    @subramanikumar1461 3 ปีที่แล้ว

    Bro u title septic tank..? Please give clear explanation

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      th-cam.com/play/PLxAjKrhXnn-s84-nLfQK91M62y13AMT2u.html

  • @எதையாவதுபேசுவோம்
    @எதையாவதுபேசுவோம் 3 ปีที่แล้ว +5

    சொல்றவங்க சொல்லட்டும் சார்..வீட்டு முதலாலிக்கி என்ன வேண்டுமோ அதை தான் செய்யனும்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள்.. நன்றி...

  • @namasivaya123
    @namasivaya123 3 ปีที่แล้ว

    கவர் பிளாக் பற்றி சொல்லுங்க சார்.அது எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் ?

  • @nowshathalin2202
    @nowshathalin2202 3 ปีที่แล้ว +1

    Best way sir .
    A engineers work
    Many of them are not plastering, which contaminates the soil

  • @evergreenviews9741
    @evergreenviews9741 3 ปีที่แล้ว

    Sludge epdi sir outlet panuvinga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      Septic tank டிசைன் பாருங்க சொல்லி இருக்கிறேன்

  • @rajachinna7033
    @rajachinna7033 3 ปีที่แล้ว +1

    Plaster of Paris sqfr rate ena bro

  • @ajithkumar-gq5pt
    @ajithkumar-gq5pt 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @karthikraja7355
    @karthikraja7355 3 ปีที่แล้ว

    bro septic tank 6*4 ft katurom!!depth 6ft avalo litre capacity varum bro

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      நீங்கள் சொல்லும் அளவு உள் அளவாக இருந்தால் 4000லிட்டர் கொள்ளளவு...

  • @babufrancis8707
    @babufrancis8707 3 ปีที่แล้ว

    Square feet full material contract how much sir in Thiruvallur district

  • @seenivasaganpr4902
    @seenivasaganpr4902 3 ปีที่แล้ว

    Cubord tv self etc old type olddesign

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      வீட்டின் உரிமையாளர் விருப்படித்தான் அமைக்க முடியும்.

  • @shafimarecar8283
    @shafimarecar8283 3 ปีที่แล้ว

    As you said we can't make modern kitchens in all areas. Don't bother negative comments

  • @sudhakrishnaveni1705
    @sudhakrishnaveni1705 3 ปีที่แล้ว +1

    🙏👌👍

  • @JohnJohn-ps9yn
    @JohnJohn-ps9yn 3 ปีที่แล้ว +1

    🙏

  • @tamilcomedy1403
    @tamilcomedy1403 3 ปีที่แล้ว

    பையோ செப்டிக் டேங் என்பது .50கிலோ மாட்டுசனி.ஒருகிலோ நாட்டுசக்கரை.அரைகிலோ யுரியா அரைகிலோ DAP கொண்ட கலவை தான் பையோ.டிரிட்மென்ட் நான் இந்த முறையில் தான் தினமும் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்தம் செய்கிறேன்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      எத்தனை நாளைக்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும்

    • @tamilcomedy1403
      @tamilcomedy1403 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan குறைந்த பட்சம் 20
      .To 25வருடம் வரை அல்லது ஸ்லெட்ஜ்யோடு தண்ணிர்வெளியே வரும்வரை

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      ஒரு முறை இந்த கரைசலை சேர்த்தால் போதுமா 20 வருடங்கள் வரை வேலை செய்யுமா... தெரியாமல்தான் கேட்கிறேன்..

    • @tamilcomedy1403
      @tamilcomedy1403 3 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan உள்ளே செல்லும் ஸ்லேட்ஜ் அளவை பொருத்து 1to 2 வருடங்கள் மாறுபடும் மற்றபடி 25 வருடங்கள் பயன்படுத்தலாம் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே அரை லிட்டர் சலவை தண்ணீர் அல்லது ஆசிட் பயன்படுத்தவேண்டும் அதிக அளவில் பயன் படுத்தினால் பாக்டிரியா இறந்து விடும்

  • @rsbjr6092
    @rsbjr6092 3 ปีที่แล้ว

    Bro intha house price evlo bro ?
    For this house

  • @tamilcomedy1403
    @tamilcomedy1403 3 ปีที่แล้ว

    5000 லிட்டர் க்கு50கிலோ சானி தேவை

  • @kumarp7440
    @kumarp7440 3 ปีที่แล้ว +1

    அருமையான கட்டுமானம் வாழ்த்துக்கள். குறை காண்பது எளிது வீட்டு உரிமையாளர்கள் விருப்பமும் இதில் உள்ளது என்று சொல்லுங்கள் சகோ மகிழ்ச்சி

  • @erprathapvijayakumar4478
    @erprathapvijayakumar4478 3 ปีที่แล้ว +1

    bro building details scheduled rate vedio poduga bro ❤️❤️❤️

  • @rajachinna7033
    @rajachinna7033 3 ปีที่แล้ว +1

    Bro super

  • @seedhak7556
    @seedhak7556 3 ปีที่แล้ว +1

    Super anna