செப்டிக் டேங்க் அமைக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் | septic tank construction |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 255

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 3 ปีที่แล้ว +20

    சார் வாழ்த்துக்கள்... புதிய பொறியாளர் களுக்கு தொடர்ச்சியாக ஆரம்பம் முதல் முடிவு வரை வீடியோ போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🍫🍫🍫🍫

  • @mohanmadheswaran8700
    @mohanmadheswaran8700 3 ปีที่แล้ว +3

    Bio digester in septic tank பற்றி வீடியோ போடவும்...
    தங்களின் ஒவ்வொரு வீடியோக்களிலும் நாங்கள் தெரிந்து கொள்ள ஏதேனும் ஒன்று உள்ளது... வாழ்க பல்லாண்டு வளர்க பேரன்போடு...

  • @anbujeeva6018
    @anbujeeva6018 3 ปีที่แล้ว +3

    மிகவும் தெளிவான விளக்கம் சார் அவர்களுக்கு நன்றி

  • @swornakaleeshwaran876
    @swornakaleeshwaran876 ปีที่แล้ว +1

    இதைவிட யாரும் தெளிவாக புரியும்படி சொல்லவில்லை அண்ணா.நன்றி குரு.அறந்தாங்கி காளீஸ்

  • @rajendranv6881
    @rajendranv6881 2 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவாக உள்தளது சார் மிக்க நன்றி

  • @bhuvaneswaribhuvaneswari928
    @bhuvaneswaribhuvaneswari928 2 ปีที่แล้ว +1

    Hello sir
    Unga information yellame supera usefula iruku sir

  • @P.jayasankaran
    @P.jayasankaran 3 ปีที่แล้ว +6

    வணகம் சார் நானும் கட்டிட மேஸ்திரி தான் உங்களது தகவல்களும் விளக்கங்களும் அருமை மிக்க நன்றி சார்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி உறவே... தொடர்ந்து பயணிப்போம்...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      நன்றி

  • @P.SUDHAKARP.SUDHAKAR-h5c
    @P.SUDHAKARP.SUDHAKAR-h5c 7 วันที่ผ่านมา

    Septic tankikku pallan eduthen sir 10 feet depth eduthen sir ana sidela water varuthu sir athuriku solution sollanga sir

  • @lenonl523
    @lenonl523 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம். நன்றி

  • @இதுநம்மசேனல்-ப2ப
    @இதுநம்மசேனல்-ப2ப 3 ปีที่แล้ว +1

    சார் அருமையான விளக்கம் em கரைசல் மாதம் ஒரு முறை பயன்படுத்த தண்ணீர் சுத்திகரிப்பு செய்து பூமிக்கு செல்லும்

  • @jayganesh4177
    @jayganesh4177 3 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம் சார். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி.. நன்றிகள்...

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 ปีที่แล้ว

    நன்றி !
    மிக மிக பயனுள்ள தகவல் .

  • @செந்தில்சக்தி
    @செந்தில்சக்தி 3 ปีที่แล้ว +1

    ரொம்ப ஈசியாக புரியும்படி சொல்றிங்க நன்றி

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரா... நன்றி

  • @samson735
    @samson735 3 ปีที่แล้ว +6

    சார் உங்களுடைய விளக்கங்கள் அருமை .சார் பழைய கட்டிங்களுக்கு மதிப்பீடு செய்வது பற்றி காணொளி வெளியிடுங்கள்.(old building valuation).

  • @sundararajana5500
    @sundararajana5500 ปีที่แล้ว +2

    One more doubt, Toilet line to be connected to septic tank and then soak piy
    But bathroom , kitchen and dish washer drain water to be connected to seperate soak pit or with septic tank or with soak pit which is connected with septic tank. Explain with drawing. Thankyou

  • @harisasi9988
    @harisasi9988 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு...... மழை நீர் சேகரிப்பு தொட்டி பற்றிய தகவல்கள்... தாருங்கள் ஐயா......

  • @SenthilKumar-xf5lm
    @SenthilKumar-xf5lm ปีที่แล้ว +1

    Bore well and septic tank near by iruku enna panalam sir

  • @SharkFishSF
    @SharkFishSF ปีที่แล้ว

    Same tank half split panni onnu fill aana apram adutha tank la connection change pannittu first tank dry aana apram fertiliser use pannalam.

  • @dhilipkumar6619
    @dhilipkumar6619 ปีที่แล้ว +1

    Sir,
    Your video is fine...I intend to have a bio septic tank to my new house...but I built the tank with one champer & it is coming inside the house...can I get a plan for that??

  • @kaarthikhbkv2705
    @kaarthikhbkv2705 3 ปีที่แล้ว +3

    Excellent guidance sir...Pls give enlarged details of both inlet and outlet...for septic tank..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரா.. விரைவில் வீடியோ பதிவு செய்கிறேன்

  • @balakumaran9873
    @balakumaran9873 2 ปีที่แล้ว

    Super sir , 1 st and 2nd tank equallation hole bottom side only pothuma illa wall full venumaa replay pannuga

  • @ChitraPriya-m1u
    @ChitraPriya-m1u ปีที่แล้ว

    Sir, veetukulla septic tank katti athu mela bathroom vaikkalama. Sollunga sir

  • @engineeringconcept4944
    @engineeringconcept4944 ปีที่แล้ว

    Hi sir
    Septic tank construct pandrathukku excavate panniyachu sir thanni ground la irunthu vanthukitte irukku how to construct septic tank sir

  • @vijaydeepa4461
    @vijaydeepa4461 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @manickamjanani7502
    @manickamjanani7502 2 ปีที่แล้ว

    சார் தெளிவாக புரியும்படி சென்னீர்கள் நன்றி மழை காலங்களில் நிரம்பிவிடாதா சார்

  • @jasminnazir1503
    @jasminnazir1503 ปีที่แล้ว

    Septic tank keelayum, mela common toilet um irukkalama. Idanal veedu pathikkuma

  • @elangovank5032
    @elangovank5032 2 ปีที่แล้ว +1

    Vanakkam sir,
    Very super bro vaalha valamudan vaalthukkal

  • @mohammedmahboob224
    @mohammedmahboob224 3 ปีที่แล้ว +1

    Nalla thahawal sir walthukkal ,

  • @balamurugan3149
    @balamurugan3149 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா வீடியோ அருமை மூன்றூ அபார்மென்ட் வீடு உள்ளது எவ்வளவு சைசில் கட்டலாம் தண்ணீர் போக சாக்கடை வசதியில்லாத ஏரியா

  • @seetham2724
    @seetham2724 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நல்லா புரியுது வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க

  • @gurubharathi8508
    @gurubharathi8508 ปีที่แล้ว

    Sir entha septic tank ku centering work epudi easy ah panrathu

  • @nottoday9014
    @nottoday9014 ปีที่แล้ว

    Waste water (toilet wtaer) septic tank la panna plastering la act aagum podhu Namma panna plastering ku edhum aaguma sir I mean erosion like that

  • @mariappanp7929
    @mariappanp7929 3 ปีที่แล้ว

    Yes, நான் buliding காண்ட்ராக்டர்,

  • @ayilaibalah
    @ayilaibalah 3 ปีที่แล้ว +3

    Thank you for your common services 🙏

  • @samson735
    @samson735 3 ปีที่แล้ว +1

    Sir.Every enginner should learn septic tank desgin is should be must.becauseany mistake will happen in tank total house is effect seriously.

  • @karthicks114
    @karthicks114 2 ปีที่แล้ว +1

    Hello sir, septic tank ground level ku mela evlo height irukalam sir?

  • @tmhshop9721
    @tmhshop9721 2 ปีที่แล้ว +1

    நல்ல பொறியாளர்

  • @smartbuilderscivilengineer6113
    @smartbuilderscivilengineer6113 3 ปีที่แล้ว

    Septic tank ipdi dha pannanuma sir normal 4.5 inch rcc 4.5 inch brickwork septic tank kum idhukum vithyasam sir

  • @boopathis2821
    @boopathis2821 ปีที่แล้ว

    Septic tank suvarin meedhu main wall kattalaama ( 9" )

  • @krishnanmohan2317
    @krishnanmohan2317 3 ปีที่แล้ว +2

    Ungalathu video anaithum arumaiyana ullathu.ungalthu video pathu athu polathan 3ft ku basement podaporan sir.bio septitank pathi oru video poduga sir.bio septitank nallathaa.normol septitank nallatha

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரா... தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்... நல்ல தகவல்கள் தொடர்ந்து வரும்.
      பயோ செப்டிக் டேங்க் நான் இதுவரை கட்டவில்லை. உங்களுக்காக நன்கு அதைப்பற்றி அறிந்து ஒரு வீடியோ பதிவு செய்கிறேன் சகோ... நன்றிகள்...

    • @krishnanmohan2317
      @krishnanmohan2317 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan Mikka nandri sir.next Friday naan new building start panna pogiran.ungalathu video anaithum enakku mattum illa Puthiya veedu kattum anaivarukkm payanullathaga irukirathu nandri

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி... தரமாகவும் , அழகாகவும் கட்டமைத்திட மனமார்ந்த வாழ்த்துகள் சகோ...

    • @krishnanmohan2317
      @krishnanmohan2317 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan nandri சகோ

  • @shasthrihavanhavan2752
    @shasthrihavanhavan2752 3 ปีที่แล้ว +3

    Keep claim........ super sir..... eapudi calculate pnurathu nu solunga sir💥❣️❣️

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      Sure brother .. விரைவில்...

  • @TamilSelvi-h9h
    @TamilSelvi-h9h ปีที่แล้ว

    Sir, from top inlet & outlet location level straight or differ sir. Pl. Explain.

  • @ravig5200
    @ravig5200 2 ปีที่แล้ว +1

    Hi sir, please advice for septic tank, circular filter tank bottom fully covered or open?

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 2 ปีที่แล้ว +1

    Very useful awarenes video. Keep it Eng

  • @kamalakannanmaruthesan4764
    @kamalakannanmaruthesan4764 3 ปีที่แล้ว +7

    Your explanation is very useful,even unskilled labour can understand, keep it up sir

  • @sankarasubramaniansundaraa8615
    @sankarasubramaniansundaraa8615 3 ปีที่แล้ว +5

    Dear Sir, whether latrine water, sledge, bathroom water, and kitchen water all can be collected in one tank and then passed on to soak pit. Pl clarify.

  • @sriram8737
    @sriram8737 10 หลายเดือนก่อน

    Hi sir, compulsory should give gap for partition wall?

  • @sundararajana5500
    @sundararajana5500 ปีที่แล้ว +3

    Can you put a video showing the pvc pipe routing and it's inspection chambers which connects kitchen waste water, dish washer water, bathroom water, toilet sludge leads to septic tank.

  • @santhoshkumarkrishnamoorth6301
    @santhoshkumarkrishnamoorth6301 2 ปีที่แล้ว +1

    Hello sir , suppose outside la andha round type(tank) setup vaika space Ilana ena sir solution for drying water..

  • @vmcreations
    @vmcreations 2 ปีที่แล้ว +1

    Oru visiyatha theliva purira mathiri porumaiya solunga sir neenga ivalo speedaaa solitu pona intha video yenna reasonkaga create panigalo athu failure aagidum sir

  • @ersampathsam5528
    @ersampathsam5528 3 ปีที่แล้ว +1

    Sir super.....site marking and room size marking video sir..

  • @praburam6089
    @praburam6089 3 ปีที่แล้ว

    Septic tank evlo distance borewell la irundhu thalli irukanum sir.

  • @ganeshan71
    @ganeshan71 2 ปีที่แล้ว

    High water table area ku ithu set aaguma sir

  • @mohans565
    @mohans565 3 ปีที่แล้ว +3

    Very well explained

  • @kalaiselvan5648
    @kalaiselvan5648 3 ปีที่แล้ว +1

    Sir ,sentring and kampi alappathu appatinu sollunga sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோ

  • @rajachinna7033
    @rajachinna7033 3 ปีที่แล้ว +2

    Nice but site la construct panum pothu katuninga it will be useful

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      ஒரு சில வாரங்களில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் சகோ

  • @elangovant2721
    @elangovant2721 3 ปีที่แล้ว +2

    Does air vent mandatory for septic tanks.?

  • @arumugamneelamegam9741
    @arumugamneelamegam9741 3 ปีที่แล้ว +1

    very clear explanation

  • @viswanathanperumal8301
    @viswanathanperumal8301 3 ปีที่แล้ว +1

    Very Nice.Explained clearly. Hats off.

  • @ramprasads4489
    @ramprasads4489 3 ปีที่แล้ว

    Please make video with bio septic tank and disposable of outlet water

  • @thewelcometodark
    @thewelcometodark ปีที่แล้ว +1

    Super sir nice clear explanation

  • @tamilmanikaruppaiya9344
    @tamilmanikaruppaiya9344 3 ปีที่แล้ว +1

    அய்யா சாதாரண மக்கள் புரியுமாறு எளிமையாக
    விளக்கவும் எனக்கு புரியவில்லை
    நன்றிவாழ்த்துக்கள்

  • @srivaishnavis9903
    @srivaishnavis9903 2 ปีที่แล้ว

    sir, septic tank ilama kuda veedu kattalama, nanga veedu(646sqft) katra builder, tank venda, underground drainage connect pannidalam nu soldranga, plz reply me

  • @pougajendybalaguru1189
    @pougajendybalaguru1189 3 ปีที่แล้ว

    டேங் தரையில் காங்ரீட் போடுனுமா சார் அல்லது செங்கல்ஜல்லி போடனுமா

  • @saransaran-jq2gg
    @saransaran-jq2gg 3 ปีที่แล้ว +1

    sir v have expect maximum field work viedo

  • @maheshp3142
    @maheshp3142 2 ปีที่แล้ว

    Sir I can see the problem if septic tank top slab is rcc slab provide after 5 years the concrete are brittle and steel are corroded please tell me which is best ? rcc slab or karuggal slab in car parking area please tell me

  • @manikandanmanil
    @manikandanmanil 3 ปีที่แล้ว

    All internal walls and floor cement plastering pannalama

  • @mukilvannan6107
    @mukilvannan6107 2 ปีที่แล้ว +1

    I wanna know abt that sir detailing

  • @anbarasansubramanian1918
    @anbarasansubramanian1918 3 ปีที่แล้ว

    How outer staircase and balcony rate calculated in contract. Wheter full rate or half rate sir....

  • @begood9985
    @begood9985 ปีที่แล้ว

    Sir septic tank mela bed room varalama...pls reply sir

  • @joseebe1
    @joseebe1 3 ปีที่แล้ว +2

    Your video was very informative & good. I need answers to following doubts.
    What material should be used for overflow tank?
    Should the base of the overflow tank be only earth or PCC?
    How much distance should be maintained from Borewell?

  • @sankarasubramaniansundaraa8615
    @sankarasubramaniansundaraa8615 3 ปีที่แล้ว

    Tell about soak pit for kitchen drainage.

  • @selvamt5211
    @selvamt5211 2 ปีที่แล้ว +1

    Good Information 🤝

  • @manikandancivil6376
    @manikandancivil6376 2 ปีที่แล้ว +1

    சார் கழிவுநீர் தொட்டி பூச்சு வேலை அவசியமா.

  • @user-ui2lw7dr9c
    @user-ui2lw7dr9c 3 ปีที่แล้ว +2

    Super anna... Design calculation and site photos please...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      விரைவில் பதிவு செய்கிறேன் சகோ

  • @noorulameen5400
    @noorulameen5400 3 ปีที่แล้ว

    Approval Drawings eppadi AutoCAD la create panrathu ?? Panchayat, Municipal corporation, etc .

  • @murugananthamr6825
    @murugananthamr6825 3 ปีที่แล้ว +1

    Thank you for your valuable advice anna

  • @mekala6297
    @mekala6297 2 ปีที่แล้ว +1

    Plot size is 18-16, then where and in which size septic tank should be?

  • @manicivil1291
    @manicivil1291 3 ปีที่แล้ว +1

    Super sir please explain calculation....

  • @kavineshdinesh4453
    @kavineshdinesh4453 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்.சார் நான் ஏற்கனவே செப்டிக் டேங்க் கட்டி இருக்கின்றேன் out put பைப்பில் திடக்கழிவு வருகின்றது இதற்கு ஒரு வழி கூறுங்கள்.தொட்டி சைஸ் பெரியதுதான் சார்.please சார்.

    • @mediawire4842
      @mediawire4842 9 หลายเดือนก่อน

      same problem

  • @pradheeprajan
    @pradheeprajan 3 ปีที่แล้ว +2

    Sir Can we use FlyAsh bricks/ blocks for septic tank construction 9" wall outter and 4" for baffle wall . Please suggest. Thank you .

  • @baskarankrishnamoorthy747
    @baskarankrishnamoorthy747 ปีที่แล้ว

    Amazing 100% true

  • @manikworldcocc
    @manikworldcocc 3 ปีที่แล้ว

    Soak pit ல என்ன போடவேண்டும் என்று சொல்லுங்கள் அய்யா

    • @SenthilKumar-hm9mx
      @SenthilKumar-hm9mx 3 ปีที่แล้ว

      எனக்கும் தேவை ஐயா

  • @austinprincelytom6585
    @austinprincelytom6585 3 ปีที่แล้ว +1

    Super explanation!

  • @manikanishka6623
    @manikanishka6623 3 ปีที่แล้ว +1

    Hi sir thank ret avalau varum

  • @kodhaishreesubasri7769
    @kodhaishreesubasri7769 3 ปีที่แล้ว

    Sir actually ennkalodha septic tanku Choke fit podha edham illa paravaillaiyaa

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      பண்ணினால் நல்லது.

  • @rattvasingh5344
    @rattvasingh5344 6 หลายเดือนก่อน +1

    ஐயா ஏதாவது புரியர மாதிரி
    சொல்ல வேண்டும்
    இந்த மாதிரி யாரவது சொல்லுவாங்கால

  • @manikandankumar4745
    @manikandankumar4745 ปีที่แล้ว

    Arumai

  • @manivannanchinnaiah7210
    @manivannanchinnaiah7210 3 ปีที่แล้ว +2

    Septic tank inner all round and base can I do plaster or not?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக பூச வேண்டும்

  • @chinnaduraip5428
    @chinnaduraip5428 ปีที่แล้ว

    சார் 3அடியில் போர்வெல் உள்ளது

  • @saravanans685
    @saravanans685 2 ปีที่แล้ว +1

    எங்கள் புதிய வீட்டில் செப்டிக் டேங்க் தண்ணீர் வெளியேறாத அளவு சிமெண்ட் தொட்டி 6,4அளவு போட்டு விட்டார்கள். ஒரே வருடத்தில் நிறைந்து விட்டது. இதற்கு காரணம் தீர்வு கூற முடியுமா சார்.

    • @er.michaelxavierg455
      @er.michaelxavierg455 2 ปีที่แล้ว +1

      You can make soke pit near by the septic tank. And kuthirai Sanam or maddu Sanam or bio septic tank chemical put it into the septic tank For bio septic tank.

  • @alagesankannan2204
    @alagesankannan2204 3 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் செப்டிக் டேங்க் கான்கிரீட் போடும்போது கருங்கல் அல்லது கடப்பாக கல் போட்டு அதுமேல கான்கிரீட் போடனுமா அல்லது அப்படியே கான்கிரீட்போடலாமா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +1

      எப்போதும் போல போடலாம் கான்கிரீட் கவர் கண்டிப்பாக 1" க்கும் குறைவாக இருக்க கூடாது. கருங்கல் மற்றும் கடப்பா போட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
      சென்ட்ரிங் வேலை முடிந்ததும் கம்பி கட்டும் முன் பாலித்தீன் பேப்பர் கொண்டு மூடி பின்னர் அதன் மேல் கம்பி கட்டி கான்கிரீட் போடுங்கள் நல்லது...

  • @rajachinna7033
    @rajachinna7033 3 ปีที่แล้ว +1

    Partion wall rendu same height podanuma sir..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      முதலில் வரும் சுவர் inlet பைப்பை விட உயரமாக இருக்கலாம்.
      இரண்டாவது சுவர் தண்ணீர் மட்டம் வரை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்

  • @lakshmanasekarsundaram4127
    @lakshmanasekarsundaram4127 2 หลายเดือนก่อน

    Why you put inlet & outlet pipes like a Tee junction, pls expain.

  • @arunv5427
    @arunv5427 3 ปีที่แล้ว +1

    Design of septic tank video podunga sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      விரைவில் பதிவு செய்கிறேன் சகோ

  • @prasathpalani
    @prasathpalani 2 ปีที่แล้ว

    Can u tell me name of the filer u have mentioned. I wanted to use filter in outlet pipe

  • @mkalyanskalyan2905
    @mkalyanskalyan2905 3 ปีที่แล้ว

    Ongal plan ullathu pol septic tank kattinal motha selave evlo varum sir!?

  • @memsonly
    @memsonly 3 ปีที่แล้ว +1

    Side wall brick work best ah illa concrete wall best...ah sollunga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      செப்டிக் டேங்க் செங்கல் சுவரே போதுமானது. அளவு பெரியதாக போடும்போது வேண்டுமானால் RCC wall போடுங்கள்

  • @karthickvina193
    @karthickvina193 2 ปีที่แล้ว +1

    sir. this my first comment. septic tank concretla podalama or brick vachu kattalama

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว

      செங்கல் வைத்தே கட்டி கொள்ளலாம்.

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 3 ปีที่แล้ว

    Very useful. Thank you.