சகோதரி வணக்கம் சமீபகாலமாக உங்கள் உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன் அதன்படி செய்தும் பலன் அடைந்திருக்கிறேன் எனது கணவர் பெரியார் கொள்கையில் தொடர்புடையவர் அவருக்கு இதில் நம்பிக்கை கிடையாது நாங்கள் சொந்த தொழில் புரிபவர்கள் எங்களது அலுவலகத்தில் எந்த ஒரு விளக்கு ஏற்றுவது கூட கிடையாது ஆனால் எனக்கு செய்ய வேண்டும் என்று ஆசையாக உள்ளது சிறிது காலமாக எங்களுக்கு தொழிலில் நஷ்டம் அடைந்து கொண்டிருக்கிறோம். நான் அலுவலகத்தில் ஏதாவது செய்யலாமா அதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் என் கணவர் அலுவலகத்தில் எந்த ஒரு பூஜையும் செய்ய விட மாட்டார் இந்த நாள் அதற்கு தகுந்த மாதிரி ஏதாவது பரிகாரங்கள் இருந்தால் தயவு செய்து கூறுங்கள்
Sister எனக்கு கணவர்யில்லை கூட்டுகுடும்பத்தில் இருக்கிறேன் படையல் போடமாட்டேன் ஆனால் வருஷம் வருஷம் திதி குடுக்கிறேன் நா அபிஜித் முகூர்த்தம் பண்ணலாமா நா மாதம் மாதம் அமாவாசை நாள் தண்ணீர் வைத்து தீபம் போடுகிறேன் Sister
நான் உங்களுடைய subscriber தான். அம்மாவாசை நாளே காகாத்திற்கு சாப்பாடு வைக்க சொல்றீங்க. நான் டெல்லியில் இருக்கேன் காக்கா பாக்குறேதே கஷ்டம். அப்பறம்எப்படி நான் காகாகத்தீற்கு சாப்பாடு வைப்பது. இதற்கு ஒரு வழி சொல்லவும்
நன்றி அம்மா. நல்ல தகவல்கள். எல்லோரும் செய்யலாம்.
❤❤❤❤ கோடான கோடி நன்றிகள் அக்கா 🎉
Thank you sister unga pathivu gal ellame arumaiya payanula pathivu
எங்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.நன்றி mam❤❤❤❤
🎉நல்ல கருத்து சொன்னிங்க சிஸ்டர்
Thank you Sis❤❤❤❤❤
Thank u madam for reminding us.
Nanum panura akka ❤❤thanks akka thanks univarsh ஓம் சரவணா பவ அப்பா moruga
Amma ennaku Enaku Nalla Neram madanaAmma ennaku Enaku Nalla Neram madanaAmma ennaku Enaku Nalla nerum madhana Neram
Thank you akka ❤
Thank you very much tamil sister, i will try to do.
Thank you ma 🙏
Evening water vaikalama mam
Thank you sister
Valka valamutan🙏🙏🙏
Evening pannalama
Tq sister
Definitely mam i wll follow
சகோதரி வணக்கம் சமீபகாலமாக உங்கள் உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன் அதன்படி செய்தும் பலன் அடைந்திருக்கிறேன் எனது கணவர் பெரியார் கொள்கையில் தொடர்புடையவர் அவருக்கு இதில் நம்பிக்கை கிடையாது நாங்கள் சொந்த தொழில் புரிபவர்கள் எங்களது அலுவலகத்தில் எந்த ஒரு விளக்கு ஏற்றுவது கூட கிடையாது ஆனால் எனக்கு செய்ய வேண்டும் என்று ஆசையாக உள்ளது சிறிது காலமாக எங்களுக்கு தொழிலில் நஷ்டம் அடைந்து கொண்டிருக்கிறோம். நான் அலுவலகத்தில் ஏதாவது செய்யலாமா அதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் என் கணவர் அலுவலகத்தில் எந்த ஒரு பூஜையும் செய்ய விட மாட்டார் இந்த நாள் அதற்கு தகுந்த மாதிரி ஏதாவது பரிகாரங்கள் இருந்தால் தயவு செய்து கூறுங்கள்
Okay sister
நன்றி சகோதரி
Amma ennaku Nalla Neram MaramAmma ennaku Nalla Neram maramba channel
Thaippuusam viratham iruken idhey pannalama
Thankyouman
மிக்க நன்றி அக்கா 🌹🙏
Thank you akka
Verum agal vilakku enral vilaku etranuma
Maithreya mugurtham eppo varum mam.😊
Deepam entha thisaiyill vaikavendum akka
அக்கா என்கிட்ட இரவு பண்ணலாமா
Akka errappu theettu irrundhal endha ammavasai parigaram seiyalamma. Please sollungal akka.
Sister deepam Oli podalama
Mam நான் இந்த பரிகாரத்தை வாரம் வாரம் செய்து வருகின்றேன் நாளையும் செய்யலாமா ❤❤
Yes
படையல் வைத்த சாதத்தை யார் சாப்பிட வேண்டும்.. please சொல்லுங்க..mam
Thank you 🙏🙏🙏
நன்றி mam❤️🌹
ipo tha parthen ena seiya😢
Sugar Kalandha rice flour Kolam is best
Can we do this on period time
மேம் நான் ஆடி மாதத்தில் இருந்து முன்னோர்கள் வழிபாடு செய்து கொண்டு வரேன் மேம்
சிஸ்டர் இன்று ஈவினிங் கருட கிழங்கு கட்டிடலாமா வாஸ்லில்
Na ippa entha pannatuma
❤
Mam nan 11 am than parthen thanneer vilaku maalayil vaikalam
Aarumaiyana padhivu mam 😊
Valka Valamudan mam,perieod time vilaku vailila vaikalama mam
Yes
Mam padayal munoorkal photo munnadi poda venduma sami munnadi podanuma ple
Thank you ❤ mam
Thanks 💕
Ok mummy ❤
சிஸ்டர் தீபம் எந்த திசையில் வைக்கனும் உப்பு எலுமிச்சை காலையில் அல்லது. மாலையில் வைக்கனுமா சிஸ்டர்
காலை, கிழக்கு, வடக்கு
Ok sister
நன்றி சிஸ்டர்
Period time la iruntha seyalama mam... Plz reply mam
Same doubt
மூன்று எண்ணெய் (தேங்காய் oil,gher,நல்லெண்னை)சேர்த்து குளித்து விட்டு இதை செய்யலாம்
@rdpm13
தேங்காய் எண்ணெய்
நல்லெண்ணெய்
நெய்
நான் தினந்தோறும் நிலை வாசலுக்கு விளக்கு ஏற்றுவேன் இந்த
விளக்கு தனியா ஏற்ற வேண்டுமா
Akka nilaivasalla vilagu eatranuma ,watter vaiganuma please sollunga reply pannunga
Both at same time
Sis na enga veetla husband oda thathaku malai la potu vazhi baduvom sis
Salt yan mam plant la poda kudathu
உப்பு செடிகளுக்கு போட கூடாது உப்பு லட்சுமி ஸ கடாட்சம் செடிக்கு அரிப்பு தன்மை ஏற்படும்
@@RajRaj-mi8ldempty land podalama sister.
vilakku eppothu yethurathu sister
Morning
En paati irandhu 2 months aagudhu sis naa erukan ilai deebam etralama ans me
Inda. Uppuparigaram. Shop. Ku. Panalam
❤❤❤❤❤❤
Bramins la kooda ella nongramin mattum thaan poduvaanga padayal varum morning tharpanam mattum husband panniduvaanga
Sister எனக்கு கணவர்யில்லை கூட்டுகுடும்பத்தில் இருக்கிறேன் படையல் போடமாட்டேன் ஆனால் வருஷம் வருஷம் திதி குடுக்கிறேன் நா அபிஜித் முகூர்த்தம் பண்ணலாமா நா மாதம் மாதம் அமாவாசை நாள் தண்ணீர் வைத்து தீபம் போடுகிறேன் Sister
Yes
@ThamizharasiBalamurugan நன்றி Sister my love Sister
சகோதரி தீபம் தானாக அமைந்தால் போதுமா
No, we can cool down after 1 hour
Akalvilaku perusa illa mam salt vaikka vali irukka mam
இரண்டு விளக்கு வைத்து ஒரு பக்கம் மஞ்சள் ஒரு பக்கம் சிவப்பு வைக்கலாமா அம்மா 🙏🙏🙏
வையுங்க sister
நான் உங்களுடைய subscriber தான். அம்மாவாசை நாளே காகாத்திற்கு சாப்பாடு வைக்க சொல்றீங்க. நான் டெல்லியில் இருக்கேன் காக்கா பாக்குறேதே கஷ்டம். அப்பறம்எப்படி நான் காகாகத்தீற்கு சாப்பாடு வைப்பது. இதற்கு ஒரு வழி சொல்லவும்
எறும்புக்கு வெல்லம் வையுங்க
@@ThamizharasiBalamurugan 👍
Mam na 4 am ike rendu vilaku poduvan 2 deepam potu thani vaikalama eilla 1 deepam podanuma@@ThamizharasiBalamurugan
யாரவது ஒரு ஏழைக்கு உணவு வாங்கி குடுங்க
Thanku sister
Thank you ❤ mam
Thanks sister ❤
Thanks sister
Thank you mam 🙏
Thank you sister
Thank you mam
Thank you mam🙏