Amma semma result kuduthu irrukku ma ninga sonna mathiri tha senjen 5days la Thalir vanthu mokku v2 irukku ma Tq so much amma iam so happy Love you amma 🫂
Meen amilam is the name for fish amino acid (FAA) in English: Fish amino acid is a natural fertilizer that's made from fish and jaggery. It's a liquid that contains nutrients, amino acids, and nitrogen, which can help plants, trees, and crops grow. Here are some benefits of fish amino acid: Improves soil: Increases soil fertility and improves soil nutrients Promotes plant growth: Enhances the growth of crops during their vegetative growth period Improves flowering: Improves the flowering in plants Repels insects: Can be used as a foliar spray to repel insects such as worm moths and mites The normal dosage for fish amino acid is 2-5 ml per liter of water. You can apply it to both soil and foliage
முதலில் வந்த வீடியோ வில் கடுகும் டீ தூளும் சொன்னார்கள். அதை ரோஜா, மல்லிகை, செம்பருத்தி செடிகளுக்கு கொடுத்து வருகிறேன். செடியும் தேறி வருகிறது. குறிப்பாக செம்பருத்தி பூக்காமல் இருந்தது நான்கு, ஐந்து பூக்கள் பூக்கிறது. மகிழ்ச்சி. நன்றி.
2 maasama varatha mottu neenga sonna orathai potta oru varathulaiya nalla poo ppthuthu thulirum varuthu romba thanks grandma
Milam milam na enna sister
Milam milam enna sister sollunga
@@poojav5180 மீன் அமிலம்
Really 🤗 I'm going to try it out.......... Thank you ✌️❤️
Ithu enga vanguvathu
Amma semma result kuduthu irrukku ma ninga sonna mathiri tha senjen 5days la Thalir vanthu mokku v2 irukku ma Tq so much amma iam so happy Love you amma 🫂
¹
Thannila yetho kalanthangale athu enna
@@mosesgrona8620 meen amilamnu solranga
நன்றி அம்மா . உரம் செடிக்கு போடும் போது , இந்த உரத்தை நம்ம கூட சாப்பிடலாம் என்று தோணுது/😀
Super Amma 🎉🎉
Normal water irutha pothumanu sollunga
Mela Mela enna marunthu ma enga kidaikkum
மீள மீள எங்கே வாங்கலாம்
சூப்பர் அம்மா
மீன் அமிலம் நா என்ன மா
மீன் அமிலம் என்று யு tube ல் தட்டச்சு செய்து தேடவும்
Wow super beautiful roses ❤
பாட்டி நீங்க ஒரு தண்ணி ஊத்தின ரோஜா செடிக்கு அந்த தண்ணி பெயர் என்னன்னு சொல்லி விளக்கமா சொல்லுங்க
மீன் அமிலம்.
Where it is available
Q@@santhaselvaraj8006
@@akilamany7668Fish shop
That is called fish tonic " Meen Amilam" famous among Indian gardeners.
Nanthiri akka 🙏
நன்றி அம்மா
Mene amilam na enna patti
பாட்டி நீங்க அழகா வச்சிருக்கீங்க
Amazon la parunga meen amilam type panni parunga 4 star or 5 star vantha Product vangunga 👍
🎉❤ super Amma 🎉
Super Super Super thank you so much
Thank you too
Super Amma
Meen amilam na yenna ma
Water la enna kalakkuringa amma
E
Kakkattan sedikku tharalama
Meen amilam is the name for fish amino acid (FAA) in English:
Fish amino acid is a natural fertilizer that's made from fish and jaggery. It's a liquid that contains nutrients, amino acids, and nitrogen, which can help plants, trees, and crops grow. Here are some benefits of fish amino acid:
Improves soil: Increases soil fertility and improves soil nutrients
Promotes plant growth: Enhances the growth of crops during their vegetative growth period
Improves flowering: Improves the flowering in plants
Repels insects: Can be used as a foliar spray to repel insects such as worm moths and mites
The normal dosage for fish amino acid is 2-5 ml per liter of water. You can apply it to both soil and foliage
Meen Amilam என்ன ?.
Idhuvum oru natural fertilizer tha sister
Blead😊
தண்ணீல என்ன கலக்குறீங்க மா
❤❤❤arumai amma 🌹🌹
Super amma
Thank u ma
Excellent sister. Nan follow pajren. By sidhus mother.
Suuuuuuuuuuuper paati😍
Amma super ❤❤❤
மல்லிகை ப்பூ க்கு சொல்லுங்கள் அம்மா
Super Amma
அந்த மீன்னமிலம் எங்கு கிடைக்கும்
Antha water enga kidaikum
@@aanyaa4034near by la nursery shop la try pannunga.. kedaikum..
Vegetable plant ku use panalaama
Super. Amma❤
Intha uram roseku mattuma illai malligai chedikkum kodukalama
Amma ok❤🎉
Super
Meelo meelo na enna nu sollunga ennoda veetla ulla chedi vaadi poyi iruku kappathanum
Meenamilam pa
பாட்டி நீங்க சொன்னமாதிரி கடுகு, வெந்தயம், டீ தூள் மூநயும் ஒண்ணா சேர்த்து அரைச்சு போடலாமா பாட்டி??
Meen amilam enga kidikum flower shopla erkuma
Organic Plants fertilizer shop la ketu parunga
த்ரிரோஸ் தான் போடனுமா சக்ராகோல்ட் போடலாமா
Any tea powder
Super amma thank you
Super. Amma
❤super ammal
Amma supera sonniga nan try panukiren
வணக்கம் அம்மா நீங்கள் ரோஜா செடியில் ஊற்றும் தண்ணீரில் கலப்பது என்ன என்று தெளிவாக சொல்லுங்கள்
What is Meen amilam
Yes what's that amma
Karuppu poochi irukku adhanala ilai, mottu surungi poidhu poochi poga edhavadhu sollunga
Can we follow this steps for other plants
Meen Amilam என்றல் என்ண?.
Neenga uthina thanni per english sollunga amma
Puriyile na karnataka
👌 அம்மா 👍
நன்றீங்க...
Amma na innum ippadi uram kuduthathu illa ini nanum try panni pakkuren Amma na tharailatha vachurke intha uram kudatha nalla result kedaikkuma
Water enna mix panninega patti
மீன் அமிலம்
Meen Amilam
Superamma
Neelam Appadi endral
Meen amilam... In English fish amino acids
Thank you 😊
Can v use the same method for shanku poo?
, மீ ல மீ ல ம் என்றால் என்ன?
Amma👌👌
👍
What is meen amilam
Super🎉
Super tips!
என்ன தண்ணி அது
Nice
மீனமிலம்என்றால்என்னபாட்டி
Mixing water name enna
மீளம் பாளம் தண்ணியா புரியும்படி சொல்லு பாட்டி
மீன் அமிலம்
மீன் அமிலம்...
@@karthikkarthik7593what is meen amilam
தண்ணி தினமும் ஊத்தலாமா
Meen amilam enga kedaikum
ரோஜாவை என்ன செய்விங்க?
தண்ணீரில் என்கலந்தஏங்க அதன்பெயர்என்ன
What's that yellow color powder ?
Venthayam
Meen amilam enga kidaikum paati
Nursery
We can prepare at home
Amazon la irukku
Meen amilam venuma
எல்லா நர்சரியிலும் கிடைக்கும்
Evalo nal ku apparam again podanum patti
20 daysku once potta pothum
மீன் அமிலம் எப்படி தயாரிப்பது ?
Online la kidaku
Paati neenga solrathu ellam sembarithikkum porundumaa
Meena அமஇலம்ன்னஆ என்ன அது எங்கே கிடைக்கும் அம்மா
It is fish fertilizer...Liquid fish fertilizer....Like how u doing Bioenzyme....U can type n check preparation for fish fertilizer in u tube
அம்மா செம்பருத்தி செடி வளரவே இல்லை குட்டையாக இருக்கு என்ன உரம் கொடுக்கலாம்
Patti pakkathil vendhiya chedi varada
மற்ற செடிகளுக்கு ம் இதை பயன்படுத்தலாமா?
Meela meela apdina yeena
சோற்று கற்றாழ செடிக்கு போடலாமா இந்த பொடி பாட்டி
மீன் அமிலம் இல்லனா என்ன பண்றது நார்மல் தண்ணி ஊதாலாமா
Waterla ena mix panareenga paati
மீன் அமிலம்
Athu enga kedaikumga
Super tips Amma❤
Enga v2ll whit and pink rose iruku
ரொம்ப புடிச்சிருக்கு யாரும் சொல்லாத உரம். நிச்சயம் ட்ரை பண்ணி பாக்குறேன்
மல்லிப்பூசெடிக்கும்தரலாமா
Tharalamnga
நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் அம்மா❤
Rose chedi 3 varusama pookkavillai remedies sollunga
You can cut 7 leaves stems
Rice water use pannunga supera poo vaikum rose nan try pannen work out achi
Rice water na rice wash Panna water or Kanji pl reply
Meenamilam என்றால் என்ன
What is it called in English?
அம்மா வணக்கம் , தாங்கள் ஓரு வீடியோவை கடுகு டீ தாள் சொன்னாங்க இப்பொமுத இப்படி சொல்கிறிர்கள் எதை பயன்படுத்த வேண்டும்
Super patti roja chedi nalla vallagringha orange rose chedi per yenna sollungha
Normal bangalore rose thaan...
@@neengalumseiyalamnnnnnnnnnn
🎉🎉🎉
Euthanasia nalaikku oru thadava padanum ma
Amma meen amilam na yenna ma
👌👌
MELA MELA IS ,
FISH OR CAT FOOD IS DISSOLVED IN WATER .
ISN'T IT ???
Thulasi sedikum podalama
Yes
கடைசியா சொன்ன மருந்து பெ ய ர் என்ன?
மீன்னமிலம் என்பது என்ன எங்கு கிடைக்கும்
இது ரோஜா பூ க்கு மட்டும் தானா.... செம்பருத்தி பூ செடிக்கு ஏதாவது உரம் சொல்லுங்க
முதலில் வந்த வீடியோ வில் கடுகும் டீ தூளும் சொன்னார்கள். அதை ரோஜா, மல்லிகை, செம்பருத்தி செடிகளுக்கு கொடுத்து வருகிறேன். செடியும் தேறி வருகிறது. குறிப்பாக செம்பருத்தி பூக்காமல் இருந்தது நான்கு, ஐந்து பூக்கள் பூக்கிறது. மகிழ்ச்சி. நன்றி.
கடைசியாக சொன்ன உரம் பேர் தெளிவா புரியலை
What did she mix at the end
What is நீல்அமுலம்
She says it so fast it is not clear
Please clarify
Meen அமிலம்
மீன் அமிலம்
Meen Amilam
மீன் அமிலம் அப்பிடினா என்ன
ரோஸ் செடி தளிர் கருகி போகுது என்ன செய்ய
பாட்டி வெந்ததும் இருக்க வில்லைக்கு