தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் தவறுகளையும், சரியான வழிமுறைகளையும் பற்றி பேச தைரியமும் , தகுதிகளும் உங்களுக்கு மட்டுமே உள்ளது 👏👏👏. எங்கள் அனைவருக்கும் சரியான வழிகாட்டி நீங்கள் மட்டுமே சார் என்றும் உங்களுடன் ஆலங்காயம் திருப்பதி ❤
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் திருப்பதி சார் என் பெண் குழந்தைக்கு பெயர் கேட்டு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பி இருந்தேன் எதற்கு நீங்கள் srinidhi என்று கூறிங்க சார். நான் Srinidhi Valli என்று பெயர் வந்துள்ளேன் சார்.திருசெந்தூரில் உங்களிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டேன்❤
அண்ணா பிரபஞ்ச விதிகளுக்கு ஒத்திசைவான விஷயங்களை விரிவாக தெளிவுபடுத்தும் விதம் அருமை அண்ணா.. நான் உங்களை RESEARCH PANNUREN ANNA RESULT SOLLAREN ANNA JUST WAIT 10.10.24 RESULT SOLLUVEN ANNA A.S.SHANMUGAVEL
அருமை... படிப்பு... பெண் கள் தொழில் முன்னேற்றம்.... சூப்பர்.. எந்த இலக்கு நோக்கி சமுதாயத்தை கொண்டு செல்ல ஆசைபடுகிறீர்களோ அது வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்.. மக்கள் எல்லோரும் மாற்றம் அடையட்டும்.. பொற்காலம் மலரட்டும் 🎉
அண்ணா வணக்கம் உங்களிடம் நிறைய விசயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன் என்னில் அதிக மாற்றம் செய்து உள்ளேன் ஒவ்வொரு நாளும் எனக்கு புது தெம்பு கிடைக்கிறது நன்றி நண்பா
அற்புதம் சார் உங்க துணிச்சல் எவனுக்கும் வராது சார் அரசியலை தூய்மைப்படுத்தும் வரை உங்க குரல் ஓங்கி கொண்டே இருக்குனும் சார் நன்றிகள் சார் திருச்செந்தூரில் குடும்பமே வரோம் சார் உங்கள சந்திக்க வாய்ப்பு கொடுங்க சார் நன்றிகள் சார்
வணக்கம் அண்ணா. நீங்கள் ஆசான் ம.செந்தமிழன் அவர்களின் வேட்டல் நூல் படித்ததாக கேள்விப்பட்டது என் மனம் மகிழ்ச்சி அடைகிறது. நான் சில ஆண்டுகளாக ஆசானின் செம்மை குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருக்கிறேன்.அவரின் பெரும்பாலான நூல்களை படித்திருக்கிறேன் படித்து கொண்டும் இருக்கிறேன். அவருடைய பல்வேறு வினைபாடுகளில் நானும் வினைப் பட்டு வருகிறேன். உங்கள் ஆசான் பற்றிய புரிதலுக்கு நன்றி அண்ணா. என்றும் வளத்துடன் வாழ்க.
Sir, நேற்றைய கேள்விக்காண பதில் சிறப்பு, நமது நாட்டில் மாற வேண்டிய விசயங்கள் நிறைய உண்டு, சீரடி ஒரு ஆனந்தமான இனம் புரியாத மன நிலையை தரும் இடம், பாபா கூடவே இருந்த மஹல்ஸ்தபதி, எப்படி எல்லாம் அந்த வாழ்க்கை இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு, சாய்பாபா மீது வைத்திருந்த அன்புக்கு பரிசாக, உங்களிடம் இருந்து சாய்பாபா சிலை பெற்றது ஆனந்தம், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
அண்ணா வணக்கம்! பெண்களுக்கு சுயதொழில் மூலம் பெரிய அளவில் மாற்றம் தருகிறது அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது நானும் சுயதொழில் செய்து வருகிறேன் . கடலூர் மாவட்டம் விருத்தாசலம். வாழ்க வளமுடன்
கடவுள் முன் நாம் தூசு. அவர் நம் வாழ்க்கையை முடிக்க நினைத்தால் நாம் என்ன செய்ய முடியும்? இலக்கு சூரியனை நோக்கி, நட்சத்திரம் அல்ல.. பயணம் அதை நோக்கி இருப்பது சிறப்பு.விவசாயத்தின் முக்கியத்வம். கம்பங்களுக்கு கலர் அடிப்பதை விட்டு அந்த பணம் நல்ல விஷயங்களுக்கு உபயோகமாக செலவு செய்ய கட்சிகளுக்கு அறிவுரை,சாதிய பெருமை பேசி வீணாக வாழ்வு தொலைப்பது, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு நிவாரணம் என்று பணம் கொடுப்பது சிறந்த முன்னுதாரணமாகாது என்று சாடியது , அரசியல் தவறுகளை தட்டி கேட்கும் தைரியம் - பூர்ண மது விலக்கின் அவசியம் இவை அனைத்தும் வரம் போல் உங்கள் கருத்துக்கள் ஏற்புடையது முனைவரே! நன்றி கோடானு கோடி! 👍👌🙏🏻
Sharemarket (commodity trading) whatever it is ,trading ல எப்போ enter ஆகாறிங்களோ உங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம். (25 வருட trading experience,என் வயது 70)
யோகா மூச்சுப்பயிற்சி செய்யுங்கள் அண்ணா உடல் ஆரோக்கியத்திற்காக மற்றும் கரிசலாங்கண்ணி பொடி ஒரு ஸ்பூன் காய்ச்சி குடிங்க தினமும் காலையில் இது உயிருக்கான உணவு
கீழடி என்றால் என்ன in Tamil? கள்ளகுறிச்சி என்றால் என்ன in Tamil? தாஸ்கனு மஹராஜ் எழுதிய ஶ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி படிப்போம். அழுத்தமான பதிவு!!! ஶ்ரீ சச்சிதானந்தா ஸமா்த்த சத்குரு ஶ்ரீ சாயிநாத மஹாராஜ்க்கு ஜெய்!!
போலீஸ் இலாக்காவில் நிறைய நல்ல அதிகாரி இருந்தார்கள் நம்ம நெல்லை மாவட்டத்தில்ஒருஅதிகாரி சாராயம் இல்லாத மாவட்ட மாக மாற்றி வைத்து இருந்தார் மற்றும் ஒரு உதவி ஆய்வாளர் ஒரு ஊரில் சாராயம் இல்லாத ஊருராக வைத்து இருந்தார் அவர்களும் அதிகாரிகள் தானே அது எல்லா அதிகாரி களும் கடமை யை செய்தால் இது போண்ற துயரச் சம்பவம் நடக்காது
ஐயா ❤ எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது ஒரு ஹோட்டலுக்கு போனாலோ ஒரு கடையில் பொருள் வாங்கினாலோ முதலில் பணத்தை குடுத்து விடுகிறேன் அதன் பிறகுதான் பொருள் கையில் வாங்குகிறேன்.இது நல்ல பழக்கமா இல்லை மாறுவது நல்லதா ஐயா சொல்லுங்களேன் ❤
சார் வணக்கம்.. 1. வழக்கம் போல தலைப்புக்கும், பதிவிற்கும் சம்பந்தம் இல்லை... 2. நாளை பகிர்வதாக கூறி, நாளை வேறு வேலை இருக்கும் என்று கூறுகிறீர்கள் 3. உங்களின் மிகவும் பெரிய பின் தொடர்பவன், ஆனால் தெளிவுடன் தொடர விரும்புகிறேன்... 4. விபூதி பொட்டலத்திலும், நாட்கட்டியுலும் விளம்பரம் செய்பவன் மிக பெரிய பித்தலாட்டக்காரன் என்ரீர்... அது போல உங்கள் பதிவும் ஆகி விட கூடாது ஐயா 🙏🙏🙏🙏
கள்ளக்குறிச்சி என்று தலைப்பு கொடுத்து,கள்ளச்சாராய இறப்புபற்றிதான், சகோதரர் சொக்கலிங்கம் பேசியுள்ளார்.அப்புறம் ஏன் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறீர்கள்.?
வாழ்க வளமுடன்.அண்ணா நானும் மாவு கடை வைத்துள்ளேன். தங்களின் ஆசிர்வாதத்தால் சிறப்பாக நடக்கிறது. மிகவும் நன்றி
பூர்ணா இட்லி தோசை மாவு .நாமக்கல் 🎉
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் தவறுகளையும், சரியான வழிமுறைகளையும் பற்றி பேச தைரியமும் , தகுதிகளும் உங்களுக்கு மட்டுமே உள்ளது 👏👏👏. எங்கள் அனைவருக்கும் சரியான வழிகாட்டி நீங்கள் மட்டுமே சார் என்றும் உங்களுடன் ஆலங்காயம் திருப்பதி ❤
திருப்பதி சார் என்ன சென்னை வந்து பார்க்கிறேன் என்று சொல்லி இருந்தீங்க. வரவே இல்லையே
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் திருப்பதி சார் என் பெண் குழந்தைக்கு பெயர் கேட்டு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பி இருந்தேன் எதற்கு நீங்கள் srinidhi என்று கூறிங்க சார். நான் Srinidhi Valli என்று பெயர் வந்துள்ளேன் சார்.திருசெந்தூரில் உங்களிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டேன்❤
உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு வேண்டும் சார்
@@ThirukumaranThirukumaran-iw9cssure 9962294600
@@andalpchockalingam9326ஐயாவுடன் திருச்செந்தூரில் குடும்பத்துடன் புகைபடம் எடுத்து கொண்டது மகிழ்ச்சி அளிகிறது கோபிசெட்டிபாளையம் பாஸ்கரன்❤❤❤
கள்ளக்குறிச்சி பற்றிய செய்தி மிக அருமை...
நெற்றியடி........
அண்ணா மிக சிறப்பு 🙏🏼🙏🏼🙏🏼
அனைத்து தலைவர்களையும் உரைக்கும் படி கூறினீர்கள் உண்மையில் இதற்கு நிவாரணம் தேவையில்லை நியாயமான கருத்துக்கள் அண்ணா இது
நன்றி வாழ்க்கையை முன்னேற்றும் என்ற தங்களின் எண்ணம் அனைவராலும் ஏற்கப்பட்டது❤❤❤
அண்ணா
பிரபஞ்ச விதிகளுக்கு
ஒத்திசைவான விஷயங்களை விரிவாக
தெளிவுபடுத்தும் விதம் அருமை அண்ணா..
நான் உங்களை RESEARCH PANNUREN ANNA
RESULT SOLLAREN ANNA
JUST WAIT 10.10.24 RESULT SOLLUVEN ANNA
A.S.SHANMUGAVEL
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.உலகில் விலை மதிப்பில்லாதது நம்மோடு இருப்பவர்கள்தான் என்பது 100%உண்மை . மிக சிறந்த தகவல்... நன்றி ❤...
பெண்கள் முன்னேற்றம் பற்றிய தங்களுடைய முன்னெடுப்பு மிகவும் பாராட்டவேண்டியது நானும் முன்வந்து முன்னேறத்தான் நினைக்கிறேன் நன்றி அண்ணா
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🌾🌴🌿🪴🌱🌹💐🌷🌺🌻🥭🍎🥝🍒🍇❤️❤️❤️🙏
அருமை... படிப்பு... பெண் கள் தொழில் முன்னேற்றம்.... சூப்பர்.. எந்த இலக்கு நோக்கி சமுதாயத்தை கொண்டு செல்ல ஆசைபடுகிறீர்களோ அது வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்.. மக்கள் எல்லோரும் மாற்றம் அடையட்டும்.. பொற்காலம் மலரட்டும் 🎉
அண்ணா தங்களின் பக்தி யோகம் சிறந்தது🎉🎉🎉
அண்ணா வணக்கம் உங்களிடம் நிறைய விசயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன் என்னில் அதிக மாற்றம் செய்து உள்ளேன் ஒவ்வொரு நாளும் எனக்கு புது தெம்பு கிடைக்கிறது நன்றி நண்பா
வணக்கம் அண்ணா... தங்களின் நேர்மறையான சிந்தனையும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களும் மிகவும் சிறப்பு... தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி... நன்றி அண்ணா
விவசாயிகளுக்காக குரல் கொடுத்தமைக்கு நன்றி
🙏🏻வணக்கம் அண்ணா 🙏🏻.பதிவு நன்று. 🙏🏻🤝
நான் எதை தலைப்பாக வைப்பீர்கள் என நினந்தேநோ.. அதையே வைத்து உள்ளீர்கள்..❤❤
மிக்க மகிழ்ச்சி அய்யா.நன்றி
Thank you very much sir for your valuable information.
அற்புதம் சார் உங்க துணிச்சல் எவனுக்கும் வராது சார் அரசியலை தூய்மைப்படுத்தும் வரை உங்க குரல் ஓங்கி கொண்டே இருக்குனும் சார் நன்றிகள் சார் திருச்செந்தூரில் குடும்பமே வரோம் சார் உங்கள சந்திக்க வாய்ப்பு கொடுங்க சார் நன்றிகள் சார்
அருமையான கருத்துக்கள் அண்ணா
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.
வாழ்க வளமுடன் நலமுடன்.
அருமையான ஸ்பீச்
👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐
வணக்கம் அண்ணா.
நீங்கள் ஆசான் ம.செந்தமிழன் அவர்களின் வேட்டல் நூல் படித்ததாக கேள்விப்பட்டது என் மனம் மகிழ்ச்சி அடைகிறது.
நான் சில ஆண்டுகளாக ஆசானின் செம்மை குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருக்கிறேன்.அவரின் பெரும்பாலான நூல்களை படித்திருக்கிறேன் படித்து கொண்டும் இருக்கிறேன்.
அவருடைய பல்வேறு வினைபாடுகளில் நானும் வினைப் பட்டு வருகிறேன்.
உங்கள் ஆசான் பற்றிய புரிதலுக்கு நன்றி அண்ணா.
என்றும் வளத்துடன் வாழ்க.
VANAKKAM SIR🙏🙏🙏
Nandri 👏
Vanakkam ayya vazhga valamudan
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
விவசாயம் மிகவும் கவணிக்க வேண்டிய ஒன்று அண்ணா நன்றி அண்ணா வாழ்க வளமுடன்...
Om sai Ram ... 🙏🙏🙏
Nandri..... 🙏🙏🙏🙏❤️ .... Tc
Status song 👌👌👌 ❤ ... TQ
Ungalin karuththu varaverkkathakkathu iyya......rompa nalla sonnigga panam tharakoodathu ...marupadi intha thappu nadakkakoodathu..mikka nanri sir
Sir, நேற்றைய கேள்விக்காண பதில் சிறப்பு, நமது நாட்டில் மாற வேண்டிய விசயங்கள் நிறைய உண்டு,
சீரடி ஒரு ஆனந்தமான இனம் புரியாத மன நிலையை தரும் இடம், பாபா கூடவே இருந்த மஹல்ஸ்தபதி,
எப்படி எல்லாம் அந்த வாழ்க்கை இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு,
சாய்பாபா மீது வைத்திருந்த அன்புக்கு பரிசாக, உங்களிடம் இருந்து சாய்பாபா சிலை பெற்றது ஆனந்தம்,
🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
அருமையான பதிப்பு
நன்றி.வாழ்க வளமுடன்.❤
Vazhgha valamudan
அண்ணா வணக்கம்! பெண்களுக்கு சுயதொழில் மூலம் பெரிய அளவில் மாற்றம் தருகிறது அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது நானும் சுயதொழில் செய்து வருகிறேன் . கடலூர் மாவட்டம் விருத்தாசலம். வாழ்க வளமுடன்
Valga valamudan thambu
நன்றி அண்ணா
வாழ்க வளமுடன்
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
மகிழ்ச்சி நன்றி
அண்ணா வாழ்க வளமுடன்
உண்மை அய்யா
🙏👍🤝arumai thanks anna
சார் வணக்கம் வாழ்க வளமுடன்
Thank you sir 🙏 🙏
Nandri🙏🏼💖😊
🙏🙏🙏
Excellent👍👏
Vanakam anna nantri ❤❤🎉
❤
கடவுள் முன் நாம் தூசு. அவர் நம் வாழ்க்கையை முடிக்க நினைத்தால் நாம் என்ன செய்ய முடியும்? இலக்கு சூரியனை நோக்கி, நட்சத்திரம் அல்ல.. பயணம் அதை நோக்கி இருப்பது சிறப்பு.விவசாயத்தின் முக்கியத்வம். கம்பங்களுக்கு கலர் அடிப்பதை விட்டு அந்த பணம் நல்ல விஷயங்களுக்கு உபயோகமாக செலவு செய்ய கட்சிகளுக்கு அறிவுரை,சாதிய பெருமை பேசி வீணாக வாழ்வு தொலைப்பது, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு நிவாரணம் என்று பணம் கொடுப்பது சிறந்த முன்னுதாரணமாகாது என்று சாடியது , அரசியல் தவறுகளை தட்டி கேட்கும் தைரியம் - பூர்ண மது விலக்கின் அவசியம் இவை அனைத்தும் வரம் போல் உங்கள் கருத்துக்கள் ஏற்புடையது முனைவரே! நன்றி கோடானு கோடி! 👍👌🙏🏻
👌👌❤
சகலதோஷ பவா நிவாரண நசி நசி சகலதோஷ பவார் நிவாரண நசி நசீ சகல கிரக தோஷ பவான நிவாரண நசி நசி சகல கண் திருஷ்டி தோஷமும் விலகிட சர்வ சக்தி நாயக சுடலை மாடன் சொக்கலிங்கம் ஐயா பக்கத்துணை இருந்து பாதுகாத்து அருள்வாய் வாக்கிலே மகா சரஸ்வதியும் இதய கமலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளும் போன் சிரிப்பிலே கல்யாண சீனிவாசனும் பக்கத்துணையில் இருந்து பாதுகாத்து அருள்வாய் ஜெய் மகா பெரியவா ஜெய ஜெய மஹா பெரியவா மனம் போல் அன்னப்பிரசாதம் வழங்குகின்ற ஆண்டாள் சொக்கலிங்கம் ஐயா வாழ்க வாழ்க சுகமே சூழ்க ஆண்டாள் சொக்கலிங்கம் ஐயா வாழ்க வாழ்க 🙏
🙏🙏🙏💐💐💐
Sir thanks
❤🎉
இரயில்வே, வருமானத்தை பெருக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது
நன்றி வணக்கம் ஐயா
அண்ணா வணக்கம் நாளை பௌர்ணமிக்கு காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசிக்க செல்கிறோம் அண்ணா எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
🙏🙏🙏❤
Om sai ram 🙏
Super Anna
🙏🙏🙏
தைரியம் தைரியம் அண்ணா..
❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா இன்று (21-6-24) என் மகன் S. நித்திஷ் பிறந்தநாள் மற்றும் எங்களுக்கு திருமணநாள்
உங்கள் ஆசிர்வாதமும்
வாழ்த்துகளும் வேண்டும் அண்ணா.நன்றி அண்ணா
நித்திஷ் க்கு என்னுடைய அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@@andalpchockalingam9326மிக்க நன்றி அண்ணா.
❤❤❤❤❤❤
Manakari parvathy amman kovil pakthil ullathu alwarkarkulam parvathy amman enka oor kovil ullathu anna antha kovil varuvatherku munpai intha kovil vanthathu anna. Inka vanka kovil sakth ullathu anna.parvathy alwarkarkulam🙏🙏🙏
Sharemarket (commodity trading) whatever it is ,trading
ல எப்போ enter ஆகாறிங்களோ உங்களுக்கு கெட்ட நேரம்
ஆரம்பித்து விட்டது என்று
அர்த்தம். (25 வருட trading experience,என் வயது 70)
ஜெய் சாய்ராம்
Ayelyam,Kettai,Revathi this star which special?
Àyèlyam ,Kettai,Revathi this star which special?
🙏🙏🙏🙏🙏🙏
🙏❤️😊
❤❤🙏🙏💕❤
🙏🙏🙏🙏🙏
யோகா மூச்சுப்பயிற்சி செய்யுங்கள் அண்ணா உடல் ஆரோக்கியத்திற்காக மற்றும் கரிசலாங்கண்ணி பொடி ஒரு ஸ்பூன் காய்ச்சி குடிங்க தினமும் காலையில் இது உயிருக்கான உணவு
🎉🎉🎉🎉🎉
Raja cuddalore unkaludaiya help venum sir.
அய்யா.இறப்பு செய்தி இல் வயதான அம்மாச்சி எல்லாம் இறந்து உள்ளார்கள்..என்ன புதுசா இருக்கு 😢😢😢😢😢😢😢😢
கீழடி என்றால் என்ன in Tamil?
கள்ளகுறிச்சி என்றால் என்ன in Tamil?
தாஸ்கனு மஹராஜ்
எழுதிய
ஶ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி
படிப்போம்.
அழுத்தமான பதிவு!!!
ஶ்ரீ சச்சிதானந்தா ஸமா்த்த சத்குரு
ஶ்ரீ சாயிநாத மஹாராஜ்க்கு ஜெய்!!
No alcohol in TN
Our moto
Nari Anna V.Aso
🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🎊🎉👍🙏
இந்த பணத்தில் அம்மா உணவகத்தை மேம்பாடு செய்தால் நாலு பேர் பசியாரளாம். சாயி பாபா துவாரகாமயி இல் சாப்பிட்டேன் அருமையான இடம்
Muttal arachaggam..achiggama ullathu..iyya..kari thuppanum makkal...thiruththamattaga .makkal sir
போலீஸ் இலாக்காவில் நிறைய நல்ல அதிகாரி இருந்தார்கள் நம்ம நெல்லை மாவட்டத்தில்ஒருஅதிகாரி சாராயம் இல்லாத மாவட்ட மாக மாற்றி வைத்து இருந்தார் மற்றும் ஒரு உதவி ஆய்வாளர் ஒரு ஊரில் சாராயம் இல்லாத ஊருராக வைத்து இருந்தார் அவர்களும் அதிகாரிகள் தானே அது எல்லா அதிகாரி களும் கடமை யை செய்தால் இது போண்ற துயரச் சம்பவம் நடக்காது
ஐயா ❤ எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது
ஒரு ஹோட்டலுக்கு போனாலோ ஒரு கடையில் பொருள் வாங்கினாலோ முதலில் பணத்தை குடுத்து விடுகிறேன் அதன் பிறகுதான் பொருள் கையில் வாங்குகிறேன்.இது நல்ல பழக்கமா இல்லை மாறுவது நல்லதா ஐயா சொல்லுங்களேன் ❤
பொருள் வாங்கிய பிறகு பணம் கொடுக்கவும்
நன்றி ஐயா ❤❤❤
வாஸ்து பற்றிய Research
பண்ணுனீங்க..
ஆனால் இப்போது
அதனை பற்றிய negative a
சொல்லறவங்களை
கடுமையா திட்டறீங்க...
அடுத்த தளம் போயிட்டங்க
அண்ணா
நெல் விலைதான அரிசி விலை இல்லை
சார் வணக்கம்.. 1. வழக்கம் போல தலைப்புக்கும், பதிவிற்கும் சம்பந்தம் இல்லை...
2. நாளை பகிர்வதாக கூறி, நாளை வேறு வேலை இருக்கும் என்று கூறுகிறீர்கள்
3. உங்களின் மிகவும் பெரிய பின் தொடர்பவன், ஆனால் தெளிவுடன் தொடர விரும்புகிறேன்...
4. விபூதி பொட்டலத்திலும், நாட்கட்டியுலும் விளம்பரம் செய்பவன் மிக பெரிய பித்தலாட்டக்காரன் என்ரீர்... அது போல உங்கள் பதிவும் ஆகி விட கூடாது ஐயா 🙏🙏🙏🙏
இதோட தெள்ளத்தெளிவாக வேற என்ன விளக்கம் எதிர்பார்க்கிறீர்கள். உங்கள் எண்ணம் என்னை அவமானப் படுத்துவதற்காக தான் என நம்புகின்றேன். வாழ்க வளமுடன்
பிளஸ் இதற்கு நேரடியாகவே நீங்கள் திட்டிவிட்டு போகலாம். Don't waste ur time like this
கள்ளக்குறிச்சி என்று தலைப்பு கொடுத்து,கள்ளச்சாராய இறப்புபற்றிதான், சகோதரர் சொக்கலிங்கம் பேசியுள்ளார்.அப்புறம் ஏன் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறீர்கள்.?
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏