மீனாட்சி திருக்கல்யாணம் நேரலையை இன்று எந்த அளவு பரவசமாய் பார்த்துக் கொண்டிருந்தேனோ அதே உணர்வுடன் உங்களின் இயற்கை சமையலை பார்த்தேன். சிறந்த சேவை. மிக்க நன்றி. வணக்கம்.
மிகவும் அருமை அம்மா.என் அத்தையின் அருமை இப்போது தெரிகிறது ஏன் என்றால் நீங்கள் செய்த ரசமும் என் அத்தை செய்வார்கள்.மிகவும் அருமை அம்மா வாழ்த்துக்கள் 💐 அடுப்பிலா ஆரோக்கியமான உணவு,
ரொம்ப ரொம்ப நன்றிங்க உங்களுடைய வாழ்த்து பாராட்டும் எங்களுக்கு என்ன ஊக்கப்படுத்தும் என்ன இது மாதிரி வீடியோக்கள் நிறைய நான் செய்து காட்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன்
உங்கள் சமையல் super என்னுடைய மகனுக்கு இதை பார்த்து செய்து கொடுத்தேன் 2 பரிசு பெற்று இருக்கிறன்தேங்காய் பால்முந்திரிபேரிச்சை சேர்த்துசெய்தபாயாசம் மிக அறுமை
ரொம்ப நன்றி நீங்க செஞ்சு பார்த்து நல்லா வந்திருக்கு அப்படின்னு சொன்னீங்க ரொம்ப ரொம்ப நன்றி நிறைய நம்ம வீடியோவில் நம்ம சமையல் இருக்குது பாருங்க பாத்துட்டு உங்களுக்கு புடிச்ச சமையலை எடுத்து செய்யுங்க நன்றி வாழ்க வளமுடன்
அம்மா உங்கள் அடுப்பில்லாத சமையல் அருமை. இந்த காலத்திற்கு ஏற்ற இது சுவையான, ஆரோக்கியமான மற்றும் எளிமையான சமையல்.நிச்சயம் நீங்கள் சமையலில் தனித்துவம் ஆனவர் தான்.உங்கள் கலை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். மிக்க நன்றி அம்மா.
இந்த மாதிரி நிறைய பேரு நம்மளை பாராட்டும் பொழுது இன்னும் நம்மளுக்கு ஊக்கம் கொடுக்கிறது இன்னும் நிறைய இது மாதிரி நம்ம செய்யணும்னு ஒவ்வொருத்தருக்கும் தூண்டுதலாக இருக்கும் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு வாழ்க வளமுடன்
இனிய வணக்கம் அம்மா வாழும் கலை பயிற்சி சென்றபோது செய்து இருக்கோம் அம்மா அங்கே சொல்லி கொடுத்தாங்கள் ஆனால் நீங்கள் மிகவும் மிகவும் மிகவும் அருமை அருமையாக பொருமையாக செய்து காண்பித்தீர்கள் அம்மா நன்றிகள் தயிர் செம மாஸ் நானும் அடிக்கடி சில சமையல் செய்வேன் அம்மா நன்றிகள் சூப்பர் உடலுக்கு இது போன்ற உணவு அவசியம் சூப்பர் மா உணவே மருந்து சுகமே சூழ்க
ஆஹா சூப்பர்...அருமை உடலுக்கு தீங்கே இல்லாத உணவு அம்மா, நான வாங்கும் சம்பளம் ஐம்பதாயிரத்தை உங்கள் கையில் கொடுத்து விட்டு மூன்று வேளையும் உங்கள் கையில் ஆரோக்கியமாக சாப்பிட விருப்பம்.😀
உங்களுடைய பாராட்டு வார்த்தைகள் கேட்கும் பொழுது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது இதே மாதிரி நீங்களும் வீட்ல ஈஸியா செஞ்சு சாப்பிடலாம் கண்டிப்பா செஞ்சு சாப்பிடுங்க நன்றி வாழ்க வளமுடன்
Amma I just can't believe you made 16 dishes all without a stove all with natural ingredients Super-o-Super! I tried one of your dishes Peerkangai poriyal semma taste ma! My husband liked it a lot we both enjoyed and from now on I am going to try cooking like this, Keep up the good work!
உண்மையில் இதைப் பார்த்து விட்டுப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பாராட்டுகளுடன் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். பச்சைப் புளிக் குழம்பும், காணத் துவையலும் வைத்து சாப்பிட்டு இருக்கிறேன். வெள்ளரிக்காய் பச்சடி, கோஸ் புளித்தண்ணீர், சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து மூடி வைத்து விட்டு சற்று நேரம் கழித்துப் பார்த்தால் வெந்தது போலிருக்கும்.இப்படி ஒரு சிலவற்றை மட்டும் வேக வைக்காமல் சாப்பிடுவோம்.
நாக்கில் எச்சில் ஊறுது மா அருமை அருமை அருமை அருமை அருமை🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 வீடு பக்கத்தில் இருந்தா நான் வந்து விரும்பி சாப்பிடுவேன் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலி கள் நன்றி நன்றிகள் மா💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
வாழ்த்துக்கள் நன்றிகள் ❤️ மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது 😘 எப்படி இத்தனை கண்டுபிடித்தீர்கள்😘 அல்வாeasy ஆக சாப்பிடுவார்கள் 👌 வாரத்திற்கு ஒன்று செய்து சாப்பிடலாம் பச்சை காய்கறிகள் சாப்பிடுபவருக்கு நன்றாக இருக்கும் 👌 குழந்தை சொல்வது போல் கட்லட் போலிருக்கிறது 👌 சிறுவயதில் பழகினால் ருசி தெரிவதற்கு முன் சாப்பிடுவார்கள் நீங்கள் சாப்பிடவில்லையா
ரொம்ப ரொம்ப நன்றி நீங்க பிரைஸ் பெற்றதாக சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் இதே மாதிரி நம்ம சேனலை தொடர்ந்து பார்த்துட்டு சப்போர்ட் பண்ணுங்க நன்றி வாழ்க வளமுடன்
அம்மா திடீர் வடை, பாயசம், தயிர் சாதம், அருமை யான அல்வா, தேங்காய் பால் தயிர், வெண்டை பொரியல், ரசம். எல்லாம் அமிர்தம் தான் 👌👌👌👌 உங்களுக்கு நான் கொடுக்கும் பரிசு தங்க கிரீடம் 👑👑👑👑👑👑👑👑👑.....
உலகம் இன்றும் உயிருடன் இருக்கிறது என்றால் உங்களைப்போன்ற பாரம்பரிய மெள்ள அம்மாக்களால் மட்டுமே... நன்றி அம்மா... நானும் இரு இயற்கை விரும்பி .ஊசி மாத்திரை ஏதுமின்றி நலமுடன் இருக்கிறதாம். வணக்கம்
alagu, alagana eyarkai vunavu virundhu, vaalga valamudan, Lovely family, Diya papa cute ah pesuranga, Amma nandri amma Super Super, God bless all🙌🙌🙌🙏🙏🙏🙏💕💕💕💕💕
Wonderful !!!! Healthy food,save gas and electricity Superb👏👏👏👏👏 We can have one or two of these side dishes every day Curd rice ,vadai,payasam and Apple halwa recipies all looking delicious.
Wowwww !!! Excellent aunty 👏👏👏👏👏👏 such a wonderful recipes ..... I could never ever imagine these many raw veg dishes.... So tasty 😋😋😋 I'll try it today
அடுப்பில்லா இயற்கை சமையல் part - 2
th-cam.com/video/YXIUqFoqDpM/w-d-xo.html
fst time saw your video amma really superb excellent sharing receipes and I'm ur new suscriber ☺
🙏😍
@@angeleditz7120 p sh ll in in
Super
P0
ஆரோக்கியமான உயிருள்ள விஷமில்லாத உணவு தயாரித்து அன்போடு பரிமாற கற்றுத்தந்த அம்மையாருக்கு நன்றிகள் !!!
🙏🙏
@@Rajamanisamayal o
7yuk43zaaA@
@@sivaprakasam4184 o
On
மீனாட்சி திருக்கல்யாணம் நேரலையை இன்று எந்த அளவு பரவசமாய் பார்த்துக் கொண்டிருந்தேனோ அதே உணர்வுடன் உங்களின் இயற்கை சமையலை பார்த்தேன். சிறந்த சேவை. மிக்க நன்றி. வணக்கம்.
பரவால்லப்பா மீனாட்சி திருக்கல்யாணத்தோட எங்களோட வீடியோவை பார்த்துட்டு பாராட்டுனதுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
மிகவும் அருமை அம்மா.என் அத்தையின் அருமை இப்போது தெரிகிறது ஏன் என்றால் நீங்கள் செய்த ரசமும் என் அத்தை செய்வார்கள்.மிகவும் அருமை அம்மா வாழ்த்துக்கள் 💐 அடுப்பிலா ஆரோக்கியமான உணவு,
ரொம்ப நன்றிப்பா உங்க வீட்டிலேயே இதே மாதிரி ரசம் வச்சு சாப்பிட்டு இருக்கிறேன் என்று இருக்கீங்க எப்படி இருந்தது இந்த ரசம் சொல்லுங்க நன்றி வாழ்க வளமுடன்
ஐயோ இப்படி எல்லாம் சமைக்கலாமா
எங்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்திய அம்மாவிற்கு நன்றி🙏💕 வாழ்த்துக்கள்
ரொம்ப ரொம்ப நன்றிங்க உங்களுடைய வாழ்த்து பாராட்டும் எங்களுக்கு என்ன ஊக்கப்படுத்தும் என்ன இது மாதிரி வீடியோக்கள் நிறைய நான் செய்து காட்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன்
அருமை.... ஆரோக்கியமான உணவு அடுப்பு இல்லை... காஸ் இல்ல நெருப்பு இல்லை super....
ரொம்ப நன்றி
அன்பு உள்ளமே ஆற்றலுடையோரே இனிய மாலை வணக்கம் அருமையான பகிர்வு..
அடுப்பில்லா சமையல் அதுவும் இயற்கை முறையில் செய்து காட்டியது அற்புதமான முறையில் இருந்தது
ரொம்ப நன்றிப்பா
வித்தியாசமான எண்ணம் அடுப்பில்லா சமையல் அறுசுவை விருந்து தந்தமைக்கு நன்றி👌👌👌👍👍
🙏🙏🙏
உங்கள் சமையல் super என்னுடைய மகனுக்கு இதை பார்த்து செய்து கொடுத்தேன் 2 பரிசு பெற்று இருக்கிறன்தேங்காய் பால்முந்திரிபேரிச்சை சேர்த்துசெய்தபாயாசம் மிக அறுமை
ரொம்ப நன்றி நீங்க செஞ்சு பார்த்து நல்லா வந்திருக்கு அப்படின்னு சொன்னீங்க ரொம்ப ரொம்ப நன்றி நிறைய நம்ம வீடியோவில் நம்ம சமையல் இருக்குது பாருங்க பாத்துட்டு உங்களுக்கு புடிச்ச சமையலை எடுத்து செய்யுங்க நன்றி வாழ்க வளமுடன்
அம்மா உங்க சமையல் கலையை பார்க்கும் போது கடவுளைப் பார்த்த சந்தோஷம் கிடைத்தது. நன்றி !
உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி தொடர்ந்து எங்க சேனல இதே மாதிரி பாருங்க நன்றி வாழ்க வளமுடன்
எம்மா நீங்கள் சமையல் செய்யிரீங்களோ, இல்லையோ, உங்களது வாஞ்ஞைமிகு பேச்சுக்கு முதல்ல என்னுடைய பலத்த கை தட்டல்... வாழ்த்துக்கள் மா வாழ்த்துக்கள்
மிக்க நன்றி உங்களுடைய பாராட்டுக்கு வாழ்க வளமுடன்
Excellent effort.
மக்கள் இதில் உள்ளவற்றை ஒவ்வொன்றாகவாவது செய்து சாப்பிட்டு பயனடையலாம். இந்த அம்மாவுடைய முயற்சி வெற்றி பெறும்.
🙏🙏🙏🙏🙏👍👍
சூப்பர் மா
அருமை.பாராட்ட வார்த்தைகள் இல்லை.கண்டிப்பாக முயற்சி செய்வேன்.நன்றி.
👍🏻👍🏻👍🏻👍🏻😁
Super சத்தான பல உணவுப் பொருள்கள் சொன்னதற்கு நன்றி
ரொம்ப நன்றி
அம்மா உங்கள் அடுப்பில்லாத சமையல் அருமை. இந்த காலத்திற்கு ஏற்ற இது சுவையான, ஆரோக்கியமான மற்றும் எளிமையான சமையல்.நிச்சயம் நீங்கள் சமையலில் தனித்துவம் ஆனவர் தான்.உங்கள் கலை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். மிக்க நன்றி அம்மா.
இந்த மாதிரி நிறைய பேரு நம்மளை பாராட்டும் பொழுது இன்னும் நம்மளுக்கு ஊக்கம் கொடுக்கிறது இன்னும் நிறைய இது மாதிரி நம்ம செய்யணும்னு ஒவ்வொருத்தருக்கும் தூண்டுதலாக இருக்கும் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு வாழ்க வளமுடன்
அருமை 👌. நான் இப்போ தான் உங்க வீடியோ பார்த்தேன். நான் already இயற்கை உணவு மார்னிங் எடுப்பேன் ma. நன்றி 💐
🙏😁🙏👍👍
இனிய வணக்கம் அம்மா வாழும் கலை பயிற்சி சென்றபோது செய்து இருக்கோம் அம்மா அங்கே சொல்லி கொடுத்தாங்கள் ஆனால் நீங்கள் மிகவும் மிகவும் மிகவும் அருமை அருமையாக பொருமையாக செய்து காண்பித்தீர்கள் அம்மா நன்றிகள் தயிர் செம மாஸ் நானும் அடிக்கடி சில சமையல் செய்வேன் அம்மா நன்றிகள் சூப்பர் உடலுக்கு இது போன்ற உணவு அவசியம் சூப்பர் மா உணவே மருந்து சுகமே சூழ்க
ரொம்ப ரொம்ப நன்றிப்பா உங்க பாராட்டுக்கு வாழ்க வளமுடன்
இந்த உணவை செய்ய பொறுமை ரொம்ப அவசியம் என்று புரிந்தது. அம்மா எல்லா உணவையும் பக்குவமா செய்தாங்க semma. 💐💐💐💐💐💐💐
நன்றி வாழ்க வளமுடன்
அருமை அம்மா👌வாரத்தில் ஒரு நாள் இவ்வாறு சாப்பிட வேண்டும். அருமையான நெருப்பில்லா சமையல் 🤝🙏
🙏🙏😇😇
அருமை சகோதரி. ஊற வைத்த சிறு பருப்பில் பருப்புஉசிலியும் அருமையாக இருக்கும்
Super 👌👍😝
ரொம்ப நன்றி அம்மா இப்படியும் கூட செய்யலாமா ஆச்சரியமாக இருக்கிறது!!!...
ரொம்ப நன்றி
சூப்பர் மா பழக பழக ஆரோக்கியம் தரும் உணவு பழகி விடும் நன்றி🙏💕 பயனுள்ள பதிவு🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🌹🌹🌹
மிக்க நன்றி
அம்மா, இதுபோல் நிறைய சமையல் விடியோ போடவும்.👌🙏
கண்டிப்பா போடுற
பாராட்ட வார்த்தைகள் இல்லை. ❤Really Great
ரொம்ப நன்றிங்க வாழ்க வளமுடன்
ஆஹா சூப்பர்...அருமை
உடலுக்கு தீங்கே இல்லாத உணவு
அம்மா,
நான வாங்கும் சம்பளம் ஐம்பதாயிரத்தை உங்கள் கையில் கொடுத்து விட்டு மூன்று வேளையும் உங்கள் கையில் ஆரோக்கியமாக சாப்பிட விருப்பம்.😀
உங்களுடைய பாராட்டு வார்த்தைகள் கேட்கும் பொழுது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது இதே மாதிரி நீங்களும் வீட்ல ஈஸியா செஞ்சு சாப்பிடலாம் கண்டிப்பா செஞ்சு சாப்பிடுங்க நன்றி வாழ்க வளமுடன்
@@Rajamanisamayal ஆகட்டும் அம்மா
அதிசயம் ஆனால் உண்மை இது போன்ற ஆகச்சிறந்த முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் ❤
ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்
நல்ல யோசனை அம்மா, மிக்க நன்றி, இது தான் அடுப்பில்லா சமையல்
நன்றி
பார்க்க நன்றாக இருந்தது நானும் இந்த முறையில் அடுப்பு இல்லாமல் சமைத்து பார்க்கிறேன்
🙏🙏🙏👍🏻👍🏻
ரொம்ப அருமை...
நல்ல அருமையான பயனான குறிப்பு....
நன்றி
இப்பவே செஞ்சி சாப்பிட வேண்டும் அம்மா பார்க அலகாகா இருக்கிறது👌👌👌
ரொம்ப ரொம்ப நன்றிப்பா. வாழ்க வளமுடன்
Tasty , wonderful , healthy food .
God bless you Amma for sharing.
🙏🙏🙏😁
மிகவும் அருமையான உணவு மிக்க நன்றி அம்மா.vazhgavvalamudan.
ரொம்ப நன்றி
Amma I just can't believe you made 16 dishes all without a stove all with natural ingredients Super-o-Super! I tried one of your dishes Peerkangai poriyal semma taste ma! My husband liked it a lot we both enjoyed and from now on I am going to try cooking like this, Keep up the good work!
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Nanum Ithula rendu moonu itemachum try panitu en husband ku kuduthu pathutu solren!
அருமை அருமை அருமையானா சமையல் மா . நன்றி நன்றி மா
👌👌👌 அம்மா.. நானும் தினமும் ஒன்று செய்து சாப்பிடுவேன்..❤ 🙏
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻
Super amma.எப்படி இவ்வளவு ஆர்வமாக செய்கிறீர்கள். நன்றி. வாழ்க வளமுடன்.
நன்றி
அருமை மிக அருமை அம்மா.. சுவையாக சமைத்தால் மாஸ்டர் செஃப் .. சுவையாக சமைக்க கற்றுக்கொடுத்தால் ஹெட் மாஸ்டர் செஃப்.. தங்கள் சேவைக்கு நன்றி.. வணக்கம்..🙏🥰🙏
ரொம்ப நன்றிப்பா என்னையும் ஒரு செப்ப சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. வாழ்க வளமுடன்
ஆரோக்கிய உணவு மிக அருமை அம்மா வாழ்த்துக்கள்
நன்றி
உண்மையிலே இது வேற லெவல் சமையல் 👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐👍👍👍
ரொம்ப நன்றி
இதற்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன்.மிக்க நன்றிகள்
ரொம்ப ரொம்ப நன்றி. வாழ்க வளமுடன்
சிறப்பு மிகச்சிறப்பு
@@Rajamanisamayal 6g
@@maruthachalamm3157 l0
@@Rajamanisamayal morningsugarcontroltamil
அம்மா வாழ்த்துக்கள்.அருமையா செய்து காட்டுறீங்க. பார்க்கும் போதே சாப்பிடனும் போல தோனுதும்மா நன்றிமா.
ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்
நல்ல ஆரோக்கியமான சமையல்.மிக்க நன்றி அம்மா.🙏💐
🙏🙏🙏👍👍
Parkum pothey sapidanum pola eruku semma valzha valamudan
மிக்க நன்றி
1. Thayir-lemondrops nit(cocnut la)..
2. Satham(aval)
3. Rasam
4. Surak thayir pachadi
5. Vendakka cocnut milgaipodi onion
6. Pudalangai thengai
7.Velrika pachadi.. kodmilga thengathayir
8. Carrot ,tomato,lemon drop
9. Apple halwa &banana seevi elaka vellam badam mundiri pista podi
10. Pasipayary vadai
super
நன்றி
Amma indha madri daily sapitaley endha oru viyadhiyum varadhu naan idhaiye kadai pidikiren enaku vauadhu 70 you r very great ma god bless u
🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank u so much ma
Really worth vedio amma ipdi sapta healthy aha வாழலாம் no hospital
நன்றி
உணவு பற்றிய பாடல் மிகவும் அருமை. அதை விட அருமையோ அருமையான சமையல். வாழ்த்துக்கள் சகோதரி👍👌
உங்களுடைய வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி இதே மாதிரி எங்களுடைய சேனலுக்கு சப்போர்ட் பண்ணுங்க வாழ்க வளமுடன்
உண்மையில் இதைப் பார்த்து விட்டுப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பாராட்டுகளுடன் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். பச்சைப் புளிக் குழம்பும், காணத் துவையலும் வைத்து சாப்பிட்டு இருக்கிறேன். வெள்ளரிக்காய் பச்சடி, கோஸ் புளித்தண்ணீர், சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து மூடி வைத்து விட்டு சற்று நேரம் கழித்துப் பார்த்தால் வெந்தது போலிருக்கும்.இப்படி ஒரு சிலவற்றை மட்டும் வேக வைக்காமல் சாப்பிடுவோம்.
உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Arumai Amma ❤ keep rocking 🎉
@@Rajamanisamayal13:57
உண்மையில் இயக்கிறேன்
Ammaavin padappuhalai paaraata vaarthaihale illai. Ine mudintha alavu engalukku intha saapaadu thaan. Kadavulukku nandrigal intha videovai paarkka vaithatharkku. Athigappadiyana thangalin thirammaikku kalai vaani SarasvathiDeviin aasihalle kaaranam.
😮 ஆ.ஈ உ இப்படி அருமையான சமையல் ஆறோ க்கியசமையல் செய்த சகோதரிக்கு வாழ்த்துகள்
நன்றி வாழ்க வளமுடன்
Unga veetuku pakkathula kudi varalanu iruken..dhinamum ipdi samachu thanga maami...😋😋udambu seekiram wait potudum unga dhayavala...😊
கண்டிப்பா வாங்க சாப்பிட்டுட்டு போங்க
Vanakkam ! Ahtokkiyaththukku Huraiyilla Unavukal Sirappu. Ganolikku Nanry.
சூப்பர் அம்மா அனைத்து ரெசிபி சூப்பர் எப்படிப்பா யோசித்து செய்து உள்ளீர்கள் சூப்பர் அம்மா
ரொம்ப நன்றி
இப்படி ஒரு சமையல் பார்த்தது இல்லை அருமை அம்மா நன்றி
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
சிறப்பான விளக்கம் தமிழில் அருமை வாழ்த்துகள் சகோதரி வாழ்க வளமுடன் 🙏 எனக்கு பிடித்த சமையல் நன்றிகள் 👏👏👏👍
உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி
Mam rombho thanks ...rombho naala ethir paarthathu. ..oilless food without oil and without cooking....thanks mam
மிக்க நன்றி
3.26 pm in Toronto time
V nice idea and all are looking so good and healthy also . This is the first time I am seeing like this. God bless this Amma
நன்றி இதே மாதிரி நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கும் ஆரோக்கியமான சமையல் வாழ்க வளமுடன்
நாக்கில் எச்சில் ஊறுது மா அருமை அருமை அருமை அருமை அருமை🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 வீடு பக்கத்தில் இருந்தா நான் வந்து விரும்பி சாப்பிடுவேன் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலி கள் நன்றி நன்றிகள் மா💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Great job, Idhala oru velaiya kammi pannalam. Milk pack pasturised dhane, boil pannii cool pannuvanga, so boil pannamale curd seiyalam
Very nice to see your food preparation. God bless you my sister. Continue you service...
🙏🙏🙏👍🏻👍🏻👍🏻
உணவே மருந்தாகும்.... மிகவும் அற்புதமான விருந்து.... அம்மாவை புகழ வார்த்தை இல்லை❤.. உணவு என்று சொல்வதா? அமிர்தம் என்று சொல்வதா?❤❤
மிக்க நன்றி உங்களுடைய பாராட்டுக்கு வாழ்க வளமுடன்
ஆரோக்கியமான அறுசுவை விருந்து அருமை
நன்றி
இடையில் பாப்பா கூறியது அழகானா குறலில் மாங்காய் சூப்பர் அருமை அருமை
நன்றி
உண்மை 👌💯
பொறுமை அளவு சரியாக போட
வேண்டும் உடலுக்கு நல்லது
என்று நினைத்து சாப்பிட வேண்டும் மாத்திரை ஊசியை
விட சிரமம் இல்லை
சரியாகத்தான் சொல்லி இருக்கீங்க மாத்திரை மருந்து விட கஷ்டமானது இல்லை இதை மக்கள் பயன் படுத்தினால் நோய் இல்லாமல் வாழலாம்
நன்றி🌹
லைக் போட்ட எல்லோருக்கும் நன்றிகள் 🌹
❤❤❤❤❤nice i.
அருமையான மற்றும் ஆரோக்கியமான பதிவு வாழ்த்துக்கள் அம்மா 🙏
நன்றி
அருமை அம்மா நானும் முயற்சி செய்து பார்க்க போகிறேன்
🙏🙏🙏
Really in the hike of gas cylinder ,this will be great idea to do . Thanks for the video mam this is healthy & economical too ❤
ரொம்ப ஹெல்த்தியானதும் போடப்பா
Really awesome i am watching this after annapoorni movie really great job grandma
நன்றி வாழ்க வளமுடன்
அருமையான உழைப்பு! பிரமாதம்!
ரொம்ப நன்றி
Romba thanks . Very helpful recipes
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Super Amma, I learned many things today. You are a legend!
🙏🙏😁
மிகவும் பயனுள்ள உணவு சூப்பர் மிக்க நன்றி மா
ரொம்ப ரொம்ப நன்றி
Excellent food for all ages.super Amma. Great 👍
🙏🙏🙏🙏😀😀
❤❤❤❤❤ மிக மிக அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
🙏🙏👍🙏🤣🤣
Semaya iruku pramatama samayal Satham panirkighe vai uruthuma paketula iruturta nan konjum sapdrupe,inum neraya samayal idea kuduge,ipadi sapda udalku arokiyuma irukum, jiranatuku nallatu,superb thanksma. Enaku romba asaiya iruku ipadi sapdenumnu,srilanka la sinhala kareghe ipadilam seivaghe nalla rusiya irukum.
Ithey mari negalum arokiyamana intha samayala senju sapttu pathu comment pannuga.ungal valthukku romba nandri. Keep watching and keep supporting.nandri valuable valamudan
அருமை
Megavum. Arumai. Sapida. Vara. Mudiyalai. Thank. You. tomuch. U s
நன்றி
அருமை. அற்புதம். வாழ்த்துக்கள்.
நன்றி
மிக மிக அருமையான உணவு வகைகள் அம்மா நானும் செய்து பார்கிறேன்
🙏🙏🙏👍🏻👍🏻
Innovative. .Make it as a business
Arumaiyana sappatu, you are a great👍 ma
🙏🙏
வாழ்த்துக்கள் நன்றிகள் ❤️
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது 😘 எப்படி இத்தனை கண்டுபிடித்தீர்கள்😘
அல்வாeasy ஆக சாப்பிடுவார்கள் 👌 வாரத்திற்கு
ஒன்று செய்து சாப்பிடலாம்
பச்சை காய்கறிகள் சாப்பிடுபவருக்கு நன்றாக இருக்கும் 👌 குழந்தை சொல்வது போல் கட்லட் போலிருக்கிறது 👌 சிறுவயதில்
பழகினால் ருசி தெரிவதற்கு முன் சாப்பிடுவார்கள் நீங்கள் சாப்பிடவில்லையா
உங்களுடைய வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
அறுசுவை உணவு வகைகள் அற்புதம் மிக மிக மகிழ்ச்சி சகோதரி வாழ்த்துக்கள் மா 👌👌👌👌😍😍😋😋👍
🙏🙏🙏😄
நன்றி தாயே!
🙏🙏😁
Thank u so much madam for your recipes we got 1st prize by using these recepies❤❤
ரொம்ப ரொம்ப நன்றி நீங்க பிரைஸ் பெற்றதாக சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் இதே மாதிரி நம்ம சேனலை தொடர்ந்து பார்த்துட்டு சப்போர்ட் பண்ணுங்க நன்றி வாழ்க வளமுடன்
மிக்க நன்றி அம்மா.வாழ்க வளமுடன்.
நன்றி
Nandri medam enraikku pachayai aduppillammal samaipathai katrukonden super 👌👌👌👌👌
🙏🙏🙏
Super introduction song regarding No boil food feast. 👏👏👏🙏🙏👍🏻👍🏻👍🏻🎉🎉🎉
நன்றி
ஆமா மிகவும் இனிமை இந்த பாடல் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
சூப்பர் அம்மா....அருமை...உங்களுக்கு எங்கள் 😍😍😍நன்றிகள் பல 🙏
மிக்க நன்றி
அம்மா திடீர் வடை, பாயசம், தயிர் சாதம், அருமை யான அல்வா, தேங்காய் பால் தயிர், வெண்டை பொரியல், ரசம். எல்லாம் அமிர்தம் தான் 👌👌👌👌 உங்களுக்கு நான் கொடுக்கும் பரிசு தங்க கிரீடம் 👑👑👑👑👑👑👑👑👑.....
உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி உங்களுடைய கிரீடத்தை கேட்டவுடனே அவ்வளவு சந்தோஷமா இருக்குது தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க நன்றி வாழ்க வளமுடன்
Really superb mam.
உலகம் இன்றும் உயிருடன் இருக்கிறது என்றால் உங்களைப்போன்ற பாரம்பரிய மெள்ள அம்மாக்களால் மட்டுமே... நன்றி அம்மா... நானும் இரு இயற்கை விரும்பி .ஊசி மாத்திரை ஏதுமின்றி நலமுடன் இருக்கிறதாம். வணக்கம்
Ppp@@Rajamanisamayal
alagu, alagana eyarkai vunavu virundhu, vaalga valamudan, Lovely family, Diya papa cute ah pesuranga, Amma nandri amma Super Super, God bless all🙌🙌🙌🙏🙏🙏🙏💕💕💕💕💕
வாழ்க வளமுடன் அம்மா
மிக்க நன்றி. முழுமையான ஆரோக்கிய சமையல். இத்தனை வெரைட்டிகளுக்கு திருஷ்டி பரிகாரம் வெள்ளை சர்க்கரை மட்டுமே அதை தவிர்த்திருக்கலாம்.
எல்லாத்துக்கும் நாட்டுச் சர்க்கரை தாப்பா யூஸ் பண்ணி இருக்கிற
Sema first time onga channel pakkurain enna mathri kitchen pakkam pogathavangaluku romba use ful video🤩🤩🤩🤩🤩tq 🤗🤗
ரொம்ப நன்றி
@@Rajamanisamayal thank you for your reply ......I'm support your channel my family and friends also🤗
Edumathriyana samyalai parthathe ellai exllent ma👌👌♥️
🙏🙏🙏🤣
Yes ituhu unavu mikka nandri vanakam valltukal vallga nalamudan arumai ma super
🙏🙏😁😆
வடை அருமை
நன்றி
First time pakkuran unga video udaney subscribe pannitan ❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Wonderful !!!!
Healthy food,save gas and electricity
Superb👏👏👏👏👏
We can have one or two of these side dishes every day
Curd rice ,vadai,payasam and Apple halwa recipies all looking delicious.
ரொம்ப நன்றி
Very Very great amma. Congratulation. Wonderful. Wish. U. 🎉🎉🎉
🙏🙏🙏
It's looking like a wow wow ❤
🙏🏽🙏🏽
Very good nutritious rich items ma,thanks for given somany ideas....
நன்றி இதே மாதிரி நீங்களும் உங்க வீட்டுல உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க நல்ல ஆரோக்கியமானது நன்றி வாழ்க வளமுடன்
அருமையான பதிவு நன்றி
🙏🙏🤣
அப்பாட எவளவு திறமையும் பொறுமையும் மிக சிறப்பு தமிழ் நாடு வந்த இல்ல
உங்கவீட்டை வாறேன்
🇨🇭சுவிர்சலாந்திலிருந்து🇨🇭💪
திரு
கண்டிப்பா வாங்க சாப்பிட்டு போகலாம் வாழ்க வளமுடன்
Wowwww !!! Excellent aunty 👏👏👏👏👏👏 such a wonderful recipes ..... I could never ever imagine these many raw veg dishes.... So tasty 😋😋😋 I'll try it today
ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்