நீங்க சொல்லும் போதே இந்த புத்தகத்தை படிக்கும் ஆவலாக இருக்கிறது. ஐயா. எனக்குள் ஒரு தேடல் இருக்கிறது. அவை இந்த புத்தகத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நான் கீதா
I love your spiritual mindsets. ❤️ very well explain and very good recommendation.tq sir. Will try to buy this book in Malaysia. Very exciting to explore this book.
ஐயா , இந்த சுத்த வெளி முழுமை அடைய வில்லை. இந்த சுத்தவெளிக்கு ஆதியும் இல்லை முடிவும் இல்லை நாம் வசிக்கும் இடத்தில் இரவு பகல் என்று இருக்கிறது பகலை வெளிச்சம் இரவை இருள்(கருமை)என்றும் கூறுகிறோம் இந்தஇருளும் முழுமை அடைய வில்லை வெளிச்சமும் முழுமைஅடையவில்லை இந்த இருளைதான்டி நாம் செல்லவேண்டும் அ துஇந்த உடலோடு செல்லமுடியாது ஆன்மாவால் முடியும் என்று நீனைக்கிறேன் இந்த இருளை எல்லாவற்றிற்க்கும் கருவறைத்தான் இருக்கும் இந்த இருளை தாண்டி ஆன்மாவுக்கு பிறப்பு இருக்கலாம்? இதற்க்கு விஞ்ஞானபூர்வமாக நீருப்பிக்க இயலாது விஞ்ஞாத்தால் அப்படி பிறப்பு இல்லை என்றும் நிருபிக்க இலாதுஅப்படி நிருபிக்க வேண்டும் என்றால் இருளை கடந்து சென்று ஆய்வு செய்ய வேண்டும் வாழ்க்கை சந்தோஷமாக வாழ்வோம் இதில் உங்கள் கருத்து என்ன?
பகல் இரவு என்ற பிரிவினையை வேரறுத்து அதையும் தாண்டி உள்ள மெய்ம்மையை மெய்ஞான தேடல் மூலம் புரிந்து கொள்வதே உண்மையில் நமக்கு வேண்டியது. இதற்கு பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவை இல்லை. விஞ்ஞானம் அதன் வேலையை செய்யட்டும். குறைந்தது வாழ்க்கையை பற்றிய புரிதலாவது நமக்கு வேண்டுமே. எதுவுமே வேண்டாம் வாழ்க்கை மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?
@@VinothRajesh தேடல் தேவைதான் அதற்கான. விடைகிடைக்க வேண்டும் விடை கிடைக்கவில்லை என்றால் அந்த கணக்கு தவறுதானே எல்லாமே நம் கற்பனை மீது உள்ள நம்பிக்கைதான் பதில் கொடுத்தற்க்கு நன்றி நம் தேடலைநிறுத்தவேண்டாம் லட்சியத்தை அடைந்தாலும் இன்னும் தேடும் இந்த உலகம் இயக்கத்தை நிறுத்த போவது இல்லை நாமும்தேடலை நிறுத்தவேண்டாம் நிச்சயமா விடைகிடைக்கும் நன்றி ஐயா

Nandrigal.
புரிதலுக்கு பின்னர் தர்க்கம் இருக்காது..... அருமையான வார்த்தைகள்.....
நன்றி நன்றி நன்றி....
I love your spiritual mindsets. ❤️ very well explain and very good recommendation.tq sir. Will try to buy this book in Malaysia. Very exciting to explore this book.
Arumai yenakku puthagam padikanum nu asai vanthathe ungalal than athoda yenakku athmasakthi puthagam na pudikum sir nanri ungal pothu arpanippukku 👌😊
சிறப்பு அண்ணா. நன்றி.
Super sir
Superb anna
ஐயா உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்
Thank you sir.🙏
Thank you brother
Thank you sir
Good sir:) once again getting energetic
Nice
ஓஷோ, மிக்கேல் நைமி புத்தகங்கள் போன்ற ஆழ்ந்த புரிதல் பற்றிய புத்தகங்கள் படிக்க விரும்பம்..... அவற்றை பற்றி கூறுங்கள்
ழக 🙏
What is the quote behind u that u stick in the wall?
Book Amazon la out of stock
ஐயா , இந்த சுத்த வெளி முழுமை அடைய வில்லை. இந்த சுத்தவெளிக்கு ஆதியும் இல்லை முடிவும் இல்லை நாம் வசிக்கும் இடத்தில் இரவு பகல் என்று இருக்கிறது பகலை வெளிச்சம் இரவை இருள்(கருமை)என்றும் கூறுகிறோம் இந்தஇருளும் முழுமை அடைய வில்லை வெளிச்சமும் முழுமைஅடையவில்லை இந்த இருளைதான்டி நாம் செல்லவேண்டும் அ துஇந்த உடலோடு செல்லமுடியாது ஆன்மாவால் முடியும் என்று நீனைக்கிறேன் இந்த இருளை எல்லாவற்றிற்க்கும் கருவறைத்தான் இருக்கும் இந்த இருளை தாண்டி ஆன்மாவுக்கு பிறப்பு இருக்கலாம்? இதற்க்கு விஞ்ஞானபூர்வமாக நீருப்பிக்க இயலாது விஞ்ஞாத்தால் அப்படி பிறப்பு இல்லை என்றும் நிருபிக்க இலாதுஅப்படி நிருபிக்க வேண்டும் என்றால் இருளை கடந்து சென்று ஆய்வு செய்ய வேண்டும் வாழ்க்கை சந்தோஷமாக வாழ்வோம் இதில் உங்கள் கருத்து என்ன?
Unmai sago