காலை 5 மணிக்கு எழுந்திருப்பதால் உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழலாம் - இன்று ஒரு புத்தகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @gandhiannamalai2759
    @gandhiannamalai2759 5 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.
    இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது. ஆகவே நாம் நம் பெரியோர்கள் வாழ்ந்து காட்டியவாறு நாமும் வாழ்ந்து மற்றோர்களையும் வாழவைத்தும் காட்ட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன்
    அதிகாலை எழும் பழக்கத்தை
    கட்டாயம் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்று மனம், மொழி, மெய்களால் வாழ்த்தி மகிழ்கிறேன்.

  • @santhisekar124
    @santhisekar124 5 ปีที่แล้ว +17

    உங்கள் குரல்தான் சார் உங்களுடைய சிறப்பு. நீங்கள் சொல்லும் விஷயங்களை மிக கவனமாக கேட்க வைப்பது உங்கள் குரல் தான் சார் நன்றி தொடரட்டும் உங்கள் பணி

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 4 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்

  • @dieusp5758
    @dieusp5758 2 ปีที่แล้ว

    thanks you so much sir.very nice programs 🙏👍

  • @adhithanv.o.8962
    @adhithanv.o.8962 4 ปีที่แล้ว

    Hi GOOD MORNING SIR THANKFUL FOR 5AM. HAPPY MORNING VERY USEFUL

  • @vijayalakshmij5627
    @vijayalakshmij5627 5 ปีที่แล้ว +1

    Hi vinoth Very nice message and I like very much the way you speak keep share the details

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 5 ปีที่แล้ว

    நன்றி தோழரே
    நல்லதை நல்லதாக வெளியிட்டதற்கு

    • @VinothRajesh
      @VinothRajesh  5 ปีที่แล้ว

      நன்றி தோழரே

  • @Cutebabylishara
    @Cutebabylishara 2 ปีที่แล้ว

    எண்ணம் தெளிவானல் மனம் தெளிவாகும்

  • @vijayalakshmij5627
    @vijayalakshmij5627 5 ปีที่แล้ว +1

    Very nice voice and clear voice keep it up God bless you

  • @chinnasamy4422
    @chinnasamy4422 ปีที่แล้ว +1

    V Good

  • @batchajalaldeenismath3252
    @batchajalaldeenismath3252 5 ปีที่แล้ว

    Very good spec thank you sir

  • @abiramykrishnan6909
    @abiramykrishnan6909 5 ปีที่แล้ว +1

    Useful review.. I bought this book for my husband as a gift.. he is reading it religiously now and going to finish soon. I will start reading it after his turn..

  • @muthuselvi1985
    @muthuselvi1985 5 ปีที่แล้ว +1

    Thanks.I have ordered the book using your link.

  • @gprasanth4669
    @gprasanth4669 5 ปีที่แล้ว

    Thanks sir.... Very use full... Af thungalama sir...

  • @rahinikumar3807
    @rahinikumar3807 5 ปีที่แล้ว +1

    Great valuable content always you are providing ..very useful sir..thanks a lot .

  • @sriranjini2878
    @sriranjini2878 5 ปีที่แล้ว

    Many mew things i learned frm ur speech sir 🙌

  • @_LuXaN_
    @_LuXaN_ 4 ปีที่แล้ว

    Nandri :)

  • @deepa2922
    @deepa2922 5 ปีที่แล้ว +2

    Vazgha valamudan

    • @VinothRajesh
      @VinothRajesh  5 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

  • @manikannan1818
    @manikannan1818 5 ปีที่แล้ว +1

    Very inspiration to me thanks bro

  • @ayyappansowndar4170
    @ayyappansowndar4170 5 ปีที่แล้ว

    Excellent Explanation. Thank you sir.

  • @RamyaRamya-jy9fy
    @RamyaRamya-jy9fy 5 ปีที่แล้ว

    Romba nalla padivu sir nantri!!! Intha book tamil la kidaikuma?

  • @Sabarik369
    @Sabarik369 5 ปีที่แล้ว

    "Gargantuan Competitive Advantage"
    இதை பற்றி சற்று விளக்கமாக சொல்லுங்கள் ,தமிழில் இது பற்றிய விளக்கங்கள் இருப்பதாக தெரியவில்லை...ஒரு வேலை யாராவது பேசியிருந்தாலும் சொல்லுங்கள்,
    நன்றி

  • @syovanyovan9409
    @syovanyovan9409 5 ปีที่แล้ว

    Super sir I like this video message

  • @akshayas3454
    @akshayas3454 5 ปีที่แล้ว

    Thank you sir for your speech

  • @kishoreganapathy5894
    @kishoreganapathy5894 5 ปีที่แล้ว +2

    Thank you very much Sir for the good information, nandri.

  • @suriyanshankar2017
    @suriyanshankar2017 5 ปีที่แล้ว

    நன்றி அண்ணா,

  • @kelango1545
    @kelango1545 5 ปีที่แล้ว +4

    Intha book tamil or telugu la release panna update pannunga sir please

  • @italice2980
    @italice2980 5 ปีที่แล้ว +1

    Thanks

  • @sakthidigital8459
    @sakthidigital8459 5 ปีที่แล้ว

    Very interesting sir thank you

  • @saminathanv9381
    @saminathanv9381 5 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @velrajbabu8150
    @velrajbabu8150 4 ปีที่แล้ว

    சார் எனக்கு தொலையுணர்வு புத்தகம் தேவை

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 5 ปีที่แล้ว

    நன்றி

  • @jayanthis9465
    @jayanthis9465 5 ปีที่แล้ว

    Tq sir

  • @saralaalicemary2553
    @saralaalicemary2553 5 ปีที่แล้ว

    Thank you sir
    Intha book venum Sir
    Yengu kidaikkum pls sollunga

  • @ranjithasekarankeerthan3991
    @ranjithasekarankeerthan3991 5 ปีที่แล้ว

    Unga voice semma sir,thank you for tips

  • @jeevitham1840
    @jeevitham1840 5 ปีที่แล้ว

    Thank u very much😊

  • @durgachemy
    @durgachemy 5 ปีที่แล้ว

    Usefull statement thank you sir.

  • @venkataramanvenkataraman4859
    @venkataramanvenkataraman4859 5 ปีที่แล้ว

    Sir, padikum contentai full filla eppadi apply Panarathu

  • @karekadevi3298
    @karekadevi3298 5 ปีที่แล้ว

    Good news

  • @PrakashKumar-yw7ns
    @PrakashKumar-yw7ns 5 ปีที่แล้ว

    Thank you very much sir......

  • @ponniahpuvanendran4446
    @ponniahpuvanendran4446 5 ปีที่แล้ว

    Thanks sir I try to get those books you refer but the order not accept

  • @someshmuthu1996
    @someshmuthu1996 5 ปีที่แล้ว

    Nice video sir. dale Carnegie books pathi video podunga sir.

  • @HERBALIFETAMIL
    @HERBALIFETAMIL 5 ปีที่แล้ว

    Thank you sir

  • @UmaShankar-hx7us
    @UmaShankar-hx7us 5 ปีที่แล้ว

    True true sir

  • @ismailmohamed6
    @ismailmohamed6 5 ปีที่แล้ว

    Exlent sir

  • @trulybala
    @trulybala 5 ปีที่แล้ว

    Mm good

  • @vetriiselvi269
    @vetriiselvi269 5 ปีที่แล้ว

    thank u sir super

  • @hemalathavasanth268
    @hemalathavasanth268 5 ปีที่แล้ว

    How to be the part of.this club

  • @kanagarajm9760
    @kanagarajm9760 5 ปีที่แล้ว

    Ungata what's appla pesura vaaippu kidaikkum sir

  • @ponniahpuvanendran4446
    @ponniahpuvanendran4446 5 ปีที่แล้ว

    I am from Sri Lanka can you send me the book if I order because there is no any deliver to Sri Lanka

    • @VinothRajesh
      @VinothRajesh  5 ปีที่แล้ว

      We can send to any foreign country if the buyer can bear the shipping expenses.

  • @RamKumar-eb2zy
    @RamKumar-eb2zy 5 ปีที่แล้ว

    Sir the artist way book pathi oru veido poduga pls

  • @asathali1253
    @asathali1253 5 ปีที่แล้ว

    Sir ugga JCA ugga kural valam tan.

  • @smarul2011
    @smarul2011 5 ปีที่แล้ว +1

    Intha visayam tamilan 5000 varusathukku munnadi sollivittan

  • @gurswamy6505
    @gurswamy6505 5 ปีที่แล้ว

    superb awesome Fentastic superb

  • @PraveenKumar-tv9et
    @PraveenKumar-tv9et 5 ปีที่แล้ว

    இது தமிழில் கிடைக்குமா சாா்

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 5 ปีที่แล้ว +3

    தமில் அல்ல தமிழ் என்று அழுத்தி உச்சரியுங்கள்.

  • @one6798
    @one6798 5 ปีที่แล้ว

    Epic life channel பாருங்க.. ரொம்ப அருமையா இருக்கும்.
    பிறகு நன்றி சொல்லுங்க

    • @VinothRajesh
      @VinothRajesh  5 ปีที่แล้ว +2

      Epic Life உண்மையிலேயே நல்ல அற்புதமான தகவல்களை தந்து கொண்டிருக்கிறது. அதை நான் ஆரம்ப காலத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அதில் சந்தேகம் ஏதும் இல்லை. நன்றி.

  • @gunalan2437
    @gunalan2437 5 ปีที่แล้ว

    Ivar pesuratu nalla visyam,,but epdi atai s0llanum nu ivarku terila,,telivu ila..sry

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 5 ปีที่แล้ว +1

    எந்திருக்கனுமா எழுந்திருக்கனுமா எது சரி, நீர் தமிழர்தானே, ஏன் இப்படி பேசுகிரீர். "ழ" வை முறையாக பயன்படுத்திப் பேசாத பேச்சு எல்லாம் வீண் நமது சித்தர்கள் சொல்லாத ஞானமா,எல்லாம் இங்கிருந்தே உலகுக்கு வழங்கப்பட்டுத்தது. வீண் பேச்சு.

    • @VinothRajesh
      @VinothRajesh  5 ปีที่แล้ว +18

      பேசும் போது தாங்கள் தூய தமிழ் தான் பேசுகிறீர்களா? வாய்மொழி பேச்சுக்கள் பேச்சு வழக்குகளை எந்த அளவுக்கு தங்களால் தவிர்க்க முடியும்? அட்சரம் பிசகாமல் எத்தனை வார்த்தைகள் தங்களால் எழுத முடியும். சொல்லப்படும் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் ஐயா. அதுதான் அங்கு முக்கியம். இப்படியே காலத்தை ஒட்டிக் கொண்டு இருக்கிறோமே? தமிழ் எனது உணர்விலும் உயிரிலும் இருக்கிறது. ஆனால் அதற்காக இப்படி தேவையில்லாத விஷயத்திற்கெல்லாம் மரியாதை கெட்ட தனமாக பேச சொல்லித்தரவில்லை

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 5 ปีที่แล้ว +1

    Your super thank for translated
    Tips in tamil.