மல்லிகை மஞ்சள் குங்குமம் மாலை | Navaratri Garland 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • jai vasavi
    Navarathri fifth day
    மல்லிகை மஞ்சள் குங்குமம் மாலை
    .
    சித்தர்களின் மந்திரங்களால் கைகூடாத பல விஷயங்கள் மலர்களால் கைகூடியதாம்.
    அதனால்தான் ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது ..
    அனைத்து மதத்தினரால் போற்றப்படுவதும் .....
    ஒரே நிரத்திலும் ஒரே வாசனைகளும் இருக்கக் கூடியதாகும் ....
    தமிழ்நாடு மலர் ஏற்றுமதியில் முதல் இடம் வசிப்பதாகவும் ....
    Jasmonic acid இந்த மலரில் உள்ளதால் மனதுக்கும் உடலுக்கும் மகிழ்ச்சி தருவதாலும் புத்துணர்ச்சி தருவதாலும் அனைத்துவித பண்டிகைகளுக்கும் விழாக்களுக்கும் முதலிடம் வகிப்பது மல்லிகை ....
    மல்லிகை அதிகமாக வளர்வது மதுரை மாவட்டத்தில் அதனால்தான் தூங்கா நகரம் என்ற பெயரும் வருகிறது.
    பல வியாதிகளுக்கு மருந்தாக உள்ள மல்லிகையின் மகத்துவத்தை போற்றி வாழ்வோம் வளமுடன்.
    Priyaraja jkm.

ความคิดเห็น • 10