குட்டி தேச மங்கையர்க்கரசி.. தியாவின் பாடலை கேட்டு மெய்மறந்த மக்கள் | Palani | Tamil News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 655

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 2 หลายเดือนก่อน +95

    தெய்வீக குழந்தை...
    என்ன தவம் செய்தனை...
    இந்த குழந்தையை பெற இவள் பெற்றோர்...
    வாழ்க வளமுடன் ❤❤❤
    ஓம் சரஹணபவ🙏🙏🙏

  • @parthathumpadithathum64
    @parthathumpadithathum64 2 หลายเดือนก่อน +203

    இந்த தெய்வ குழந்தையை பெற்று எடுத்த பெற்றோர் களுக்கு எவ்வளவு பெருமை சேர்த்துள்ளது இந்த தெய்வ குழந்தை. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்று நிருபித்துவிட்டது இக்குழந்தை. ஓம் முருகா எல்லாம் உன் அருள். ஓம் முருகா போற்றி.

  • @Anishff100
    @Anishff100 2 หลายเดือนก่อน +62

    சிவன் அருளால் இந்த மகள் பதினாறு செல்வங்கள் யாவும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்

  • @hindoumathydemathy3887
    @hindoumathydemathy3887 2 หลายเดือนก่อน +12

    ஆகா என்ன ஒரு அருமையான குரல் வளம் தங்கமே உன் மழலை குரலை கேட்டு ஆனந்த கண்ணீர் வருகிறது முருகன் அருள் எப்போதும் கிடைக்கும் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤❤ முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velumanisakthivel6404
    @velumanisakthivel6404 2 หลายเดือนก่อน +23

    செல்லமே...உன் விழிகள்.. அழகுடி..வாழ்க வளமுடன்

  • @Abi0401
    @Abi0401 2 หลายเดือนก่อน +37

    வீடியோ skip பண்ண மனசே வரல ..🎉❤❤ என்ன voice pppppaahhhh❤❤❤❤❤ இந்த வயசுல கடவுள் அருள்❤❤❤

  • @sugunav3278
    @sugunav3278 2 หลายเดือนก่อน +32

    குட்டி முருகனை பார்த்த நிறைவு
    குழந்தையின் புகழ்
    பாரெங்கும் பரவ
    வாழ்த்துக்கள் ❤🎉

  • @greenapple-theboutiquestor5959
    @greenapple-theboutiquestor5959 2 หลายเดือนก่อน +80

    சிறுவயதில் தனக்கு என்று மேடை அழகான பாடல்❤

  • @gnanavelp5128
    @gnanavelp5128 2 หลายเดือนก่อน +32

    உடல் அசைவோடு பாடல் பாடிய விதம் அழகு மகளே
    வாழ்க வளமுடன்🎉🎉🎉

    • @kathiresankoodalingam5436
      @kathiresankoodalingam5436 2 หลายเดือนก่อน +1

      அந்த குழந்தையின் கண்ணே பேசுகிறது

  • @poongodialagesan2019
    @poongodialagesan2019 2 หลายเดือนก่อน +41

    அழகு பிள்ளை...... நீ ஒரு தெய்வ குழந்தை அம்மா.....

  • @bamaa6191
    @bamaa6191 2 หลายเดือนก่อน +14

    அருமையான குரல்வளம் பாப்பா .மெய்மறந்து பாடலைக்கேட்டோம். அப்பன் முருகன் நீள்ஆயுள் கொடுத்து அவர் புகழை பாடட்டும் .வாழ்க வளமுடன்

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 2 หลายเดือนก่อน +264

    அனைவர் வாயிலிருந்தும் இந்த குழந்தையை " தெய்வக் குழந்தை " என்று வாழ்த்தினார்கள்..என் மனதிலும் அந்த வார்த்தை தான் வந்தது..இங்கு கமென்ட் செய்தவர்கள் எல்லோரும் அந்த வார்த்தையையே சொல்லி இருக்கிறார்கள்.
    முருகனின் அருள் பெற்ற இந்த குழந்தையை பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகள்!

    • @arjunanvijayalakshmi7071
      @arjunanvijayalakshmi7071 2 หลายเดือนก่อน +6

      சிவாயநம அன்பே தெய்வம் முப்பெரும் விழா முருகன் மாநாட்டு மேடையில் பாடிய அணைத்து தெய்வக்குழந்தைகள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்.கழந்தைள் அப்பா அம்மா கோடுத்து வைத்த பாக்கியசாலிகள்.குழந்தைகளின் எதிர்காலம் முருகன் அருளாள் பிரகாசமாக இருக்கும் என முருகனை வேண்டி மகிழ்கிறோம்.சிவயநம.

    • @subbulakshmiramar7649
      @subbulakshmiramar7649 2 หลายเดือนก่อน

      Y in​@@arjunanvijayalakshmi7071

    • @valliammain8582
      @valliammain8582 2 หลายเดือนก่อน +1

      God gifted child. A child prodigy. MAY GOD BLESS YOU Diya❤️❤️❤️❤️❤️

    • @Kavithavibes
      @Kavithavibes 2 หลายเดือนก่อน +2

      தியா குட்டி super ❤❤❤

    • @Lakshmipugal
      @Lakshmipugal 2 หลายเดือนก่อน +1

      Diya kutti thangam super da.... pattu.....❤

  • @sakuntalarani2341
    @sakuntalarani2341 2 หลายเดือนก่อน +15

    தியா குட்டி..உன் ஆன்மீக பயணத்தை தொடர்ந்து பார்த்து மகிழ்ந்து வாழ்த்திக் கொண்டும் இருக்கிறேன். உன்னை பெற்றவர்களும் அவர்களை பெற்றவர்களும் பாக்கியசாலிகள். முருகன் அருளுடன் நீ நலமுடன் வாழ்க பல்லாண்டு குழந்தாய் 🙏

  • @manimalamurthy930
    @manimalamurthy930 2 หลายเดือนก่อน +17

    அந்த பாலமுருகனே இந்த பாலாத்ரிபுரசுந்தரி ரூபத்தில் வந்து பாடியமாதிரி உணர்கிறேன். தெய்வக்குழந்தை தியாவும், அவள் பெற்றோர்களும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ அந்த முருகனே துணையிருப்பான்.

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 2 หลายเดือนก่อน +8

    தெய்வக்குழந்தை, அழகான குரல்வளம் தங்கமே வாழ்த்துக்கள் 🥰🥰🙏🙏🙏

  • @aravindanm2548
    @aravindanm2548 2 หลายเดือนก่อน +95

    முருகா முருகா முருகா உன்னை புகழ்ந்து பாடிய பெண்ணிற்கு எல்லாம் நலமும் வளமும் புகழும் கிடைக்க அருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன்

  • @swethas.s1017
    @swethas.s1017 2 หลายเดือนก่อน +48

    அரோகரா அரோகரா..
    இந்த குழந்தையை பெற்றெடுத்த பெற்றோர்கள் பெரும் பாக்கியசாலி. கடவுளின் அருள் எப்பொழுதும் உண்டு இந்த குழந்தைக்கு.....

  • @KrishnaMoorthi-qp3nt
    @KrishnaMoorthi-qp3nt 2 หลายเดือนก่อน +43

    தினமும் வணங்கும் அப்பன் முருகனே இந்த தெய்வக் குழந்தையின் வடிவில் உன்னைக் கண்டேன். அருமை டா தங்கம் முருகா முருகா முருகா

  • @samyp5100
    @samyp5100 หลายเดือนก่อน +1

    கண் அசைவும் கை அசைவும் மிக அருமை.. முருகா சரணம்.

  • @selvamanig4833
    @selvamanig4833 2 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான குரல் வளம்...

  • @smaheswari8824
    @smaheswari8824 2 หลายเดือนก่อน +17

    முருகன் அருள் கடாட்சம் விழிகளில், குரலில், தளும்பி வழிகிறது தங்கம்❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @annampoorani7019
    @annampoorani7019 2 หลายเดือนก่อน +36

    தியா செல்லக்குட்டி அருமை 👌👌 வாழ்த்துக்கள் 🎉🎉🎉 கணிரென்ற காந்தக் குரலில் எங்களை கண்ணீர் மழையில் நனைத்து விட்டாய் தெய்வகுழந்தை 🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

    • @vijayavenkat459
      @vijayavenkat459 2 หลายเดือนก่อน +1

      அருமையாக இருக்கு.

    • @UmaMaheswariS-g9c
      @UmaMaheswariS-g9c 2 หลายเดือนก่อน

      🎉🎉god gift child murugan gifted child live long sweet child❤❤❤❤❤

  • @SenthilKumar-no5jn
    @SenthilKumar-no5jn 2 หลายเดือนก่อน +1

    குறள் வழமும், உடல் மொழியும், செய்கையும், அழகு முகமும், விழிகளில் பேசிடும் அழகும்... அந்ந ஆறுபடை வீட்டு முருகப்பெருமான் உனக்கு அருளியது என்றே என் மனம் சொல்லுகிறது... இந்த தென்பழநி தண்டாயுதபாணி முருகப்பெருமான் உனக்கு என்றென்றும் துணை வரட்டும்...
    நானும் முருகபக்தனே..
    உன்னை பெற்றெடுத்த உனது பெற்றொர்களின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்.... வாழ்க வளமுடன் தியா குட்டிதங்கமே முருகபக்தையே... முத்துத்தங்கமே நீ வாழ்க வளர்க.....

  • @KanagasabaiN-b3w
    @KanagasabaiN-b3w 2 หลายเดือนก่อน +7

    நல்ல இறை அருள் பரிபூரணமாக பெற்ற குழைந்தை. வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள்

  • @Vasan265
    @Vasan265 2 หลายเดือนก่อน +1

    Semayana expression in eyes..... Voice super..... Sollite polam....... Entha mathri kulanthai venumnu namakum thonuthu..,. Mikka nandri muruga

  • @subbulaksmi4346
    @subbulaksmi4346 2 หลายเดือนก่อน +41

    வணக்கம் முருகா🙏 முருகன் இந்த காணொலி மூலம் தெய்வக் குழந்தையை பார்க்கமுடிந்தது வாழ்த்துக்கள் முருகா❤

  • @Limanan2010Kumaran
    @Limanan2010Kumaran 2 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் கண்ணே இன்னும் பல இடங்களில் என் ஐயன் முருகனின் புகழ் பாடு

  • @arivudainambisathiyavani8893
    @arivudainambisathiyavani8893 2 หลายเดือนก่อน +3

    அற்புதம்.feel in the songs bhakthi பரவசம் அபாரம். முருகன் அருள் குழந்தைக்கும், கேட்பவர்க்கும் நிச்சயம்.

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 2 หลายเดือนก่อน +16

    ❤❤❤🙏🙏🙏அருமை... இறைவன் அருள் பரிபூரணமாக கிடைத்த குழந்தை.! மெய் சிலிர்க்க வைக்கும் ஆற்றல்., திறமை.!❤❤❤❤

  • @gaurav-vc3yf
    @gaurav-vc3yf 14 วันที่ผ่านมา

    அருமை அருமை அருமை அருமை.‌வாழ்க வளமுடன் 👌👌

  • @srinivasanmss9584
    @srinivasanmss9584 2 หลายเดือนก่อน +3

    அருமையோ அருமை. கடவுளின் அருளால் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @sivagayu4530
    @sivagayu4530 2 หลายเดือนก่อน +4

    பாப்பா உனக்கும் உன்னை ஈன்ற தாய்க்கும் முருகனின் அருள் பரிபூரணமாக உள்ளது.
    நீ மேலும் மேலும் நிறைய பாடல்கள் பாட மனதார வாழ்த்துக்கள்,

  • @om8387
    @om8387 2 หลายเดือนก่อน +2

    கலைச் சோலையான பாரதமண்ணில் மீண்டுமொரு ரமணிஅம்மாள் பிறந்துவிட்டாள் இருந்த இடத்திலே கைகளை அசைத்து கண்களை அசைத்து பரதநாட்டியம் ஆடியபடியே பாடுகிறாள் அருமை அருமை அழகுச் செல்லமே முருகன் ஏறிவரும் தங்கரத்தில் நீயுமொருநாள் பவனிவருவாய் அதற்குரிய வசதிகளை பாரததேசத்தை இன்று ஆண்டுகொண்டிருக்கும் மோடி ஐயா அவர்களே செய்து தருவார் செல்லம்

  • @Santhi-f7z
    @Santhi-f7z 2 หลายเดือนก่อน +2

    வாழ்கவாழ்வாங்குவாழ
    முருகனின் துணை உண்டு மகளே

  • @karanbas7763
    @karanbas7763 2 หลายเดือนก่อน +20

    முருகன் அருள இந்த குழந்தை எல்லா வளமும் நலமும் பெற வேண்டும்

  • @suseelac4529
    @suseelac4529 2 หลายเดือนก่อน +74

    தியாவின் குரல் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன் 🎉

  • @Dr.E.K.Selvan-cx3wi
    @Dr.E.K.Selvan-cx3wi 2 หลายเดือนก่อน +17

    இறைவன் அருளால் குழந்தை இந்தியாவின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கட்டும் இந்து மதம் உலகமெங்கும் தழைத்தோங்க இறைவன் அருள் புரியட்டும் நலமுடன் பல்லாண்டு வாழ்க

  • @ahilanthangaraj9242
    @ahilanthangaraj9242 2 หลายเดือนก่อน +2

    நல் வாழ்த்துக்கள் 🎉🎉
    வாழ்க வளமுடன் 🎉🎉
    வாழ்க நலமுடன் 🎉🎉
    ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா போற்றி 🪷🙏🪷

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 2 หลายเดือนก่อน +4

    தெய்வக் குழந்தயே. அருமை அருமை

  • @ShinyThagaval
    @ShinyThagaval 2 หลายเดือนก่อน +17

    தேன் போன்ற குரல் குழந்தைக்கு.கேட்க கேட்க இனிமை

  • @lathakumari4018
    @lathakumari4018 2 หลายเดือนก่อน +2

    முருகன் அருள் பரிபூரண மாக பெற்ற குழந்தைக்கு வாழ்த்துகள்...தமிழ் வார்த்தைகளில் தெளிவு...ராகம் சுத்தம்...தாளம் (ரொம்ப பெரியவர்களைப் போல் SPB..Bசுசீலா) கைகளால் போடமால் எவ்வளவு தெளிவாக பாடல்....இதில் நடனம் ஆடும் மங்கையைப் போல் முகத்தில் நவரசமும் ததும்பும் பாவம் கைகளில் தகுந்த முத்திரைகள்.....மெய் மறந்து முருகனை ரசிக்க முடிந்தது....அரோகரா...

  • @sakthipriya6369
    @sakthipriya6369 2 หลายเดือนก่อน +51

    என் கண்களில் ஆனந்த கண்ணீர் உன் மழலை குரலில் அப்பன் முருகன் பாடல்கள் கேட்பதற்கு எவ்வளவு இனிமை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மென்மேலும் வளர இந்த தாயின் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @saraswathirajendran6060
    @saraswathirajendran6060 2 หลายเดือนก่อน +18

    குழந்தை பருவத்தில் இறை பாடல்கள் பாடுவதே சிறப்பு 👌👌👌👌 அருமையான குரலில் முருகனின் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை ❤❤❤💐💐💐 வாழ்க வளமுடன் 🎉🎉

  • @sivakiru3680
    @sivakiru3680 2 หลายเดือนก่อน +4

    தெய்வம் தந்த வரம் அருமை தாயே உன் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @muthulakshmi6325
    @muthulakshmi6325 หลายเดือนก่อน

    என்ன அழகு ,என்ன இனிமையான குரல் வளம்.இந்த குழந்தை பல்லாண்டு வாழ்க வளமுடன்.

  • @rajanrajan7701
    @rajanrajan7701 2 หลายเดือนก่อน +10

    வாழ்த்துக்கள் குழந்தை முருகன் அருள் என்றும் உண்டு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏❤️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @DhanaLakshmi-wv7lp
    @DhanaLakshmi-wv7lp 2 หลายเดือนก่อน +20

    எஞ்சாமி அருமைடா தங்கம்,,,,வாழ்க வளமுடன், நற்பவி, நற்பவி, நற்பவி,, ❤❤❤❤❤❤

  • @gomathisgomathi5625
    @gomathisgomathi5625 2 หลายเดือนก่อน +9

    அருமை அருமையாக இருந்தது டா தங்கம் வாழ்த்துக்கள் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarisethu6359
    @kumarisethu6359 2 หลายเดือนก่อน +2

    மனமார்ந்த வாழ்த்துக்கள் மா மேலும் மேலும் தங்கள் திறமை வளர முருகனை வேண்டுகிறேன் பாப்பா

  • @eelapuli
    @eelapuli 2 หลายเดือนก่อน +2

    தியா.அருமை நீண்ட ஆயுளுடன் நலமாக புகழ் பெற்று அனைத்து நலன் களுடன் வாழ முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்

  • @vanithar367
    @vanithar367 2 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் தியா செல்லக்குட்டி.நீயும் உனது அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @kumariraju1438
    @kumariraju1438 2 หลายเดือนก่อน +6

    அற்புதமான ஆற்றல் .நிச்சயம் தெய்வக்குழந்தைதான்..வாழ்க பல்லாண்டு.❤❤❤

  • @selvams1630
    @selvams1630 2 หลายเดือนก่อน +2

    தியாவின் குரல் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்🎉

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏 இந்தக் குழந்தைக்கு என்ன ஒரு குரல் வளம் முருகா 🦚🐓முருகா முருகா

  • @vijayalakshminagappan8109
    @vijayalakshminagappan8109 2 หลายเดือนก่อน +3

    சிவாயநம🙏 சிறப்பு தியா👌நாளும் திருவருளால் உன் பணி தொடரட்டும்🙏

  • @kandasamysky2187
    @kandasamysky2187 2 หลายเดือนก่อน

    மிக அருமையான குறல் வளம் முருகன் ஆசியுடன் வாழ்க வளமுடன் நன்றி.

  • @Kalaivani5986-gb6wg
    @Kalaivani5986-gb6wg 2 หลายเดือนก่อน +2

    ஓம் முருபகா போற்றி எம்பெருமான் திருவருளால் என்றும் இன்புற்று வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @vijayalakshimi4382
    @vijayalakshimi4382 2 หลายเดือนก่อน +2

    உங்களை அள்ளி எடுத்து அனைத்து உச்சி முகர்ந்து கொஞ்ச துடிக்கிறது.......
    வாய்ப்பில்லை யே.......
    வாழ்க வளமுடன்.......
    என்றும் முருகன் புகழ் பாடி........
    அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @rajaganesh487
    @rajaganesh487 2 หลายเดือนก่อน +2

    தியா குட்டிக்கு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @trravi1099
    @trravi1099 2 หลายเดือนก่อน +26

    குட்டி பெங்களூர் ரமணி அம்மா.தீர்க்காயுளாக இருக்க முருகனை வேண்டுகின்றேன் 🎉🎉🎉

  • @LakshmiPathi-e5k
    @LakshmiPathi-e5k 2 หลายเดือนก่อน

    ஓம் முருகனின் அருள் மகளே வாழ்க வளமுடன் முருகனை நேரில் பார்த சந்தோஷம் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @priyakarthic1406
    @priyakarthic1406 2 หลายเดือนก่อน +9

    Paapa Superb ❤🎉unnai neril parka mudila thangam...bt inga pakren...frm palani MURUGAN THUNAI IRUPAR 🙏🙏🙏🙏💐❤️♥️

  • @ramum9599
    @ramum9599 2 หลายเดือนก่อน +2

    தெய்விக குழந்தை திறமை !!!!🎉🎉❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 2 หลายเดือนก่อน

    🎉❤Good afternoon valthukal god’s blessings sweet voice Excellent beautiful Great valthukal om muruka Thunaie saranam portie vanakam nanriekal 🎉❤🎉❤

  • @dhevahianbazhagan8954
    @dhevahianbazhagan8954 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் செல்லம்❤

  • @indravenkatraman8675
    @indravenkatraman8675 2 หลายเดือนก่อน +26

    ❤❤❤இனிமையான மழலை குரல்😍

  • @Harikaviya-cj9bc
    @Harikaviya-cj9bc 13 วันที่ผ่านมา

    Super super very nice excellent baby your voice God gift.

  • @balamurugang7311
    @balamurugang7311 2 หลายเดือนก่อน +12

    சிறப்பு மிக சிறப்பாக உள்ளது அப்பன் பாடல் மழலை மொழி அற்புதம் ஓம் சரவண பவ வாழ்க வளமுடன் குழந்தாய் முருகா முருகா முருகா சரணம் 🙏🙏🙏

    • @gnanathaitamil7909
      @gnanathaitamil7909 2 หลายเดือนก่อน +1

      நீடித்த வாழ்கையில் முருகன் புகழ் பாடுக வாழ்க வளமுடன்

  • @senthilkumar.ss.subramania1010
    @senthilkumar.ss.subramania1010 2 หลายเดือนก่อน

    Supper supper voice kutty valga valamudan

  • @Rio_Moana
    @Rio_Moana 2 หลายเดือนก่อน +1

    சூப்பரா பாடின செல்ல குட்டி 👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤️❤️❤️❤️

  • @Rajaraja-xq7hc
    @Rajaraja-xq7hc 2 หลายเดือนก่อน +3

    முருகா சரணம் சரணம் சரணம் ❤ சண்முகா சரணம் சரணம் சரணம் ❤

  • @jayalakshmishankarjllj2
    @jayalakshmishankarjllj2 2 หลายเดือนก่อน

    Miga miga arumai. Vazhga valamudan.

  • @Arunkumar-bb7rt
    @Arunkumar-bb7rt 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @Kaladevi-b9g
    @Kaladevi-b9g 2 หลายเดือนก่อน +3

    முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் 🙏🙏🙏

  • @jayalakshmi4190
    @jayalakshmi4190 2 หลายเดือนก่อน

    வாழ்க வளர்க தீர்க்காயுளுடன் இருக்க வேண்டும்

  • @krishnammalm6227
    @krishnammalm6227 2 หลายเดือนก่อน +3

    முருகனே பாடுவதாக உணர்கிறேன.. பாப்பா ....... முருகனே நீ தானோ

  • @muthupongapoo7901
    @muthupongapoo7901 2 หลายเดือนก่อน +3

    முருகன் அருளால் அனைத்து நலமாக நடக்கும்
    இந்த குழந்தைய முருகன்
    தமிழால் ஆட்கொன்டான்

  • @kanagarajkandhasamy-r6o
    @kanagarajkandhasamy-r6o 2 หลายเดือนก่อน +4

    முருகனுடைய அருள் பெற்று பல்லாண்டு காலம் புகழும் பெயரும் பல சாதனைகளை ஆன்மீகத்தில் கோடி கணக்கு பாட்டுகளை தமிழ் கடவுள் முருகனுடைய புகழும் பெயரும் பெற்று முருகனுடைய அனு கிரகத்தில் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க வளமுடன்

  • @AnuSuya-bq6ix
    @AnuSuya-bq6ix 2 หลายเดือนก่อน +5

    இது குழந்தை அல்ல முருகன் வெற்றி வேல் முமுகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺

  • @vijayaviswanathan2201
    @vijayaviswanathan2201 2 หลายเดือนก่อน

    ஆஹா ஆஹா என்ன அருமை அம்மா.எத்தனை இனிமை.முருகன் அருள் முன் நிற்க,ஆற்றலுடன் உண்மையில் நேசித்து பாடிய விதம், வார்த்தைகளால் சொல்லமுடியாது .
    வாழ்க வளமுடன் நலமுடன்!!!

  • @sreemonika7104
    @sreemonika7104 2 หลายเดือนก่อน

    மிக அருமையாக உள்ளது

  • @malachandresekaran7985
    @malachandresekaran7985 2 หลายเดือนก่อน +1

    முருகன் அருளள் எல்லா வளமும் பெற்று வளமுடம் வாழ்க

  • @lakshmis63
    @lakshmis63 2 หลายเดือนก่อน

    Valthukal chellam Vazgha valamudan

  • @Shanmugasundari-xh9uw
    @Shanmugasundari-xh9uw 2 หลายเดือนก่อน

    Super thangam🎉❤

  • @swarnalatha2746
    @swarnalatha2746 2 หลายเดือนก่อน +3

    This child Diya is taking us close to,🎉 our Lovely God Murugan by heart & soul.Arohara ❤ Om Saravana

  • @anithab8762
    @anithab8762 2 หลายเดือนก่อน

    Little girl murugan .... Very nice effective voice

  • @dharshmp8649
    @dharshmp8649 2 หลายเดือนก่อน

    அருமை தியா பாபா என்றும் முருகன் அருளுடன்🙏🙏🙏🙏

  • @to10gaming90
    @to10gaming90 2 หลายเดือนก่อน +13

    அப்பன் முருகனே பார்த்த சந்தோசம் தெய்வ குழந்தை வாழ்த்துக்கள் ம்மா

  • @gokulj7299
    @gokulj7299 2 หลายเดือนก่อน

    இசை‌ தமிழ்‌ நாடக‌ தமிழ்‌ கலந்த‌ தியா‌ மழலை‌ செல்வத்தை வணங்குகிறேன்🙏💅🏽💐.வாழ்த்துக்கள்🥭🍌🍍🍊🍋

  • @Rover-thegoldenretriever6615
    @Rover-thegoldenretriever6615 2 หลายเดือนก่อน +2

    தியாசெல்லகுட்டிமனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉ஏள

  • @baluprema332
    @baluprema332 2 หลายเดือนก่อน +2

    👌💐வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 2 หลายเดือนก่อน

    வாழ்க வளர்க நலமோடு

  • @kanmanijayaraman1196
    @kanmanijayaraman1196 2 หลายเดือนก่อน

    Superb da thgmmm... Emperuman murugan arul epodhum unnudane irukum.. ungal indha pani thodaratum.. valaratum..

  • @SuganthiyaT
    @SuganthiyaT 2 หลายเดือนก่อน +2

    எத்துனை அழகு இந்த நிமிடம் காணக் கிடைப்பதே அரிது..முருகனே அழகு இக்குழந்தை பாடுவது இன்னும் அழகு ....சொல்ல வார்த்தை இல்லை. வாழ்க வளமுடன்

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 2 หลายเดือนก่อน

    LOVE YOU DA CHELLA KUTTY,
    VAAZHGA VALAMUDAN....

  • @indirar288
    @indirar288 2 หลายเดือนก่อน +2

    Papa super nice murugan padal nee padiyathu supero super 👌 👍

  • @mahapara1722
    @mahapara1722 2 หลายเดือนก่อน +1

    குட்டிக்கு ஆயிரக்கணக்கான வாழ்த்துக்கள. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vasukia4000
    @vasukia4000 2 หลายเดือนก่อน +17

    அருமை.செல்லத்தங்கம்.அந்தமுருகனின்.ஆசிர்வாதம்.பெற்ற.தெய்வக்குழநதைடாதங்கம்.👌.❤❤❤❤❤❤..🙏🙏🙏🙏👍

    • @poongodipoon232
      @poongodipoon232 2 หลายเดือนก่อน

      🎉🎉very nice spr

  • @p.geetha4648
    @p.geetha4648 2 หลายเดือนก่อน

    Wonderful child. God bless this child with 100 years.

  • @amuthavalli2641
    @amuthavalli2641 2 หลายเดือนก่อน

    Super wonderful performance 😊❤