திருமணம் ஆனது தெரிந்தும் தவறான உறவு வைத்த பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep.அத்தியாயம்58

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 303

  • @muthamilselvi8226
    @muthamilselvi8226 6 หลายเดือนก่อน +88

    மனவளர்ச்சி கம்மியா இருக்குற பொண்ண மறைச்சி கல்யாணம் பண்ணிவச்சி அந்த பையன் வாழ்க்கைய வீணாக்கியது உண்மை

  • @ManonMani-ld4uq
    @ManonMani-ld4uq 9 หลายเดือนก่อน +26

    முடிவில் இருவரும் வாழ்வதாக. வந்ததை திசை திருப்பி விட்டீர்களே அம்மா .👌

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 ปีที่แล้ว +38

    எப்படியோ கடைசியில் மேடம் கண்டுபிடிச்சீங்க சூப்பர் மேடம் பெண் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது

  • @Sindhsind
    @Sindhsind ปีที่แล้ว +69

    கணவர், மனைவிக்குள்ள அடுத்த நபர் யாரா இருந்தாலும் அனுமதிக்க கூடாது

  • @priyanka.k8060
    @priyanka.k8060 4 หลายเดือนก่อน +16

    கல்யாணம் பண்ணும் போது தெரியலையா அது மெச்சூரிட்டி இல்லாத பொண்ணு ....
    மெச்சூரிட்டி இல்லாத பொண்ணுன்னு சொல்றீங்க அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்க....

  • @kamarajraj-ld4ne
    @kamarajraj-ld4ne ปีที่แล้ว +84

    நாத்தனார் கொடுமைதான் இப்ப அதிகம் இது தான் உண்மை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @thirumaran1656
    @thirumaran1656 21 วันที่ผ่านมา +4

    இந்த பொண்ணு உண்மையில் மன வளர்ச்சி பாதிக்கபட்ட பெண் மாதிரி தான் இருக்கு

  • @User-fn5dr
    @User-fn5dr ปีที่แล้ว +9

    Karththave இந்தப்பிரச்சனையைத் தீர்த்துவைப்பீராக
    ஆமென்.

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 ปีที่แล้ว +8

    let the sis-in-law take care of her own home.don't interfere in ur brother's life and make it hell.i feel all sis-in-law shud not interfere and dominate

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 ปีที่แล้ว +14

    38:40 👏👏 nice reply by father that he has confidence in his daughter . counselling must for esp. sis-in-law

  • @selvimurugeshmk3398
    @selvimurugeshmk3398 4 ปีที่แล้ว +36

    பெண்ணோட அப்பா அம்மா சரியில்லை
    தன் பெண்ணை விட்டுக்கொடுக்காம பேசுறதுக்கு தன் பெண்ண கட்டி கொடுக்காம தன்னுடனே வச்சிருக்கனும்...

  • @kapi2003
    @kapi2003 ปีที่แล้ว +14

    The title has nothing to do with the issues raised in the episode🤔

  • @pooviharith7758
    @pooviharith7758 4 ปีที่แล้ว +12

    Dai nan B.com BL mudichurukan maths pidikave pidikathu varavum varathu antha ponna ipati public ah pesura veetla epati elam asinga paduthuripa athanalaye pavam antha pullaiku mentel torture ayirukum

  • @vijayakumarvk5242
    @vijayakumarvk5242 3 วันที่ผ่านมา

    நடுவர் ஒரு தலைபட்சமாகவே.(பெண்களுக்காக மட்டும்) செயல்படுகிறீர்கள்.

  • @kanagalakshmitamilselvam6823
    @kanagalakshmitamilselvam6823 4 ปีที่แล้ว +31

    Who is watching this episode in 2020😋

  • @kalaim3252
    @kalaim3252 5 ปีที่แล้ว +38

    Ma'm's Golden statement to the girl's parents"you know where the problem lies. But you are pretending as if you don't know". Actually, the girl has some problem. Her parents have hidden that. The boy isn't aware and doesn't know how to handle such a person who has pshycological issues.

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 11 หลายเดือนก่อน +5

    3600:வரதட்சனையே குற்றம்.இதில சம்பளத்திற்கும் சவரனுக்கும் விகிதாச்சாரம் உண்டா?

  • @rajendran.a5536
    @rajendran.a5536 ปีที่แล้ว +35

    மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப பாவம்

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 ปีที่แล้ว +12

    sis-in-law very clever.she wants to ruin her brother's family but her family is safe .she is the main villain

  • @ramayeeyegappan910
    @ramayeeyegappan910 4 ปีที่แล้ว +11

    Mamiyar payanthu payanthu pesuthu

  • @komaladevi5675
    @komaladevi5675 4 ปีที่แล้ว +9

    Thanks

  • @vajiramutility7503
    @vajiramutility7503 ปีที่แล้ว +4

    Lakshmi madam nallave theerppu sonneenga...very good...aanaa....antha... chinmaiyi -yai thaan santhiyile vittudeenga....maalan new delhi

  • @selvastar100
    @selvastar100 4 หลายเดือนก่อน +3

    Watching on july 2024😂😂😂😂

  • @southtechie
    @southtechie 8 หลายเดือนก่อน +6

    பெண்ணின் தகப்பனார் திமிரா பேசுறான்.

  • @Honeyflower6893
    @Honeyflower6893 ปีที่แล้ว +7

    Ennaku mamiyar and nathanar kodumai ila.....mamiyar oda amma tha athikama kodumai paduthuthu....

  • @Nitinchannel428
    @Nitinchannel428 ปีที่แล้ว +18

    Nan kooda dhan degree mudichiruken ennaku 100la 67 pona ennanu theriyadhu adhuku enna ippo😅😅

  • @naseemayousufali4573
    @naseemayousufali4573 4 ปีที่แล้ว +26

    Antha ponnu kite entha korayum enaku theriyale..

  • @logaponniah61
    @logaponniah61 4 หลายเดือนก่อน +9

    Why in India the daughter in law has cook wash clothes and do everything to her husbands family .That is not right someone’s daughter coming to marry your son they should take care of husband and wife life

    • @logaponniah61
      @logaponniah61 4 หลายเดือนก่อน +2

      Thank you for some one to agree .I am also Indian Tamil living in USA . Have some Mercy for daughter in law please 🙏

  • @rajamanik1158
    @rajamanik1158 7 หลายเดือนก่อน +3

    ஏன் இந்த நிகழ்ச்சியை கோவையில் நடத்துங்கள் ஒரு கோவை பெண்ணாவது கலந்து கொண்டால் கோவை அழிந்து விடும் நிச்சயம் கோவையில்

  • @cj-gd5rk
    @cj-gd5rk 5 ปีที่แล้ว +9

    Same scenario happened in my family also. My husband's sister-in-law face this problem. My mamiyar continuously scold her and treat her like mental patient even she is a Bsc bED graduate. But she scold her and beat her very badly.

    • @chikkibukki3366
      @chikkibukki3366 5 ปีที่แล้ว +2

      So sad how is she now

    • @lakmichinto5086
      @lakmichinto5086 5 ปีที่แล้ว +1

      ND B. Ed grad took all the beating..
      Y didn't she report or Atleast retaliate?

    • @nisashiras6309
      @nisashiras6309 4 ปีที่แล้ว +1

      Ohh..that is so sad...is she ok now?

  • @muthulakshmiraghuraman5810
    @muthulakshmiraghuraman5810 5 ปีที่แล้ว +73

    Sister-in-law family involvement rhombha thappu

    • @SaravananSaravanan-st2nf
      @SaravananSaravanan-st2nf 5 ปีที่แล้ว +4

      இந்தபிரச்சனைக்குகாரம்அவா்அக்காதான்

  • @bavanisri3528
    @bavanisri3528 11 หลายเดือนก่อน +5

    The girl need proper treatment...

  • @ramya1180
    @ramya1180 4 ปีที่แล้ว +16

    மாப்பிளை குடும்பம் மேல பொய் வழக்கு போடுறது இன்னைக்கு பெண் குடும்பத்தாருக்கு வெல்லம். எல்லாமே பொய். பையன் வீடும் சரி இல்லை. பொண்ணு குடும்பமும் ஏகப்பட்ட பொய்.

  • @srinishsrini3887
    @srinishsrini3887 5 ปีที่แล้ว +22

    yappa vellasatta intha vayasula inimea yarupa ponnu tharuvanga 😂😂

  • @ultrajoyrcw7894
    @ultrajoyrcw7894 ปีที่แล้ว +5

    TITLE PU.. MATTHUNGADA

  • @muthulakshmiraghuraman5810
    @muthulakshmiraghuraman5810 5 ปีที่แล้ว +45

    Antha ponna discourage panni depressed state konduvanthutanga

  • @muthulakshmiraghuraman5810
    @muthulakshmiraghuraman5810 5 ปีที่แล้ว +13

    Couple counselling is good

  • @halimabegum2807
    @halimabegum2807 4 ปีที่แล้ว +6

    Madam pink color suits u v.much

  • @MaheshKumar-ny3np
    @MaheshKumar-ny3np 4 ปีที่แล้ว +32

    She needs mental counselling..She is affected by accute depression and mood swings

  • @ushav2119
    @ushav2119 ปีที่แล้ว +30

    பெண்ணின் அப்பா தன் பெண்.கவுன்சலிங் எடுக்க.ஏன்.மறுக்கிறார்? சந்தேகமாக உள்ளது.

  • @kamal8052
    @kamal8052 3 หลายเดือนก่อน

    Madam, you look simply good,

  • @vijayprabakaranvijaymeena4854
    @vijayprabakaranvijaymeena4854 ปีที่แล้ว +8

    Pavamdaa dei ...oru lusa kalyanam panni vachutu ipdi panringalaedaa.lakshmi mam unga manasatchiya thottu sollunga ava oru lusu illenu.antha payan romba nallavaru.neenga romba thappu panringa mam ..nanum neraya episodes pathuten.neenga ipdithaa panringa ..pls neenga olunga therepu kuduthaa intha program marubadium aarambinga.illena venam pls...🙏😣🤩..na sonnathu unmayaa iruntha intha coment ku oru like podunga ..

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin ปีที่แล้ว

      I agree
      Yematri
      Kalyanam panni
      Vetciirukinge
      Inthe loosu kudde
      Yepedi valuvar?!!!
      Ippo melei irunthu
      Kuthiciruku
      In future aprem verei
      Yenna seiye pogutho🤦‍♀️😡

    • @saraswathig1021
      @saraswathig1021 ปีที่แล้ว

      Loosu பொன்ன குடுதுட்டு அப்பனுக்கு திமிர் அதிகம்.இந்த latchanathulu சண்டைகி வேற varhan. இந்த ponna நம்பமுடியாது. தற்கொலை செஞ்சிகிட்டு paliya இவங்க மேல poduva.

    • @saraswathig1021
      @saraswathig1021 ปีที่แล้ว

      இந்த naathanar irukkale. வந்து குடும்பத்தை கெடுத்து விடுறது.

  • @visvaananth861
    @visvaananth861 4 ปีที่แล้ว +6

    கணக்கு பார்க்கிறதுக்கு கல்குலேட்டர் போதும்பா அதை மனைவிக்கு சொல்லி கொடுங்க , கணவன் அம்மா மாமியார் கணவன் அக்கா நாத்தானார் வில்லிகள் ரொம்ப கொடுமை படுத்தி இருக்காங்க , இந்த கணவன் வேறு கல்யாணத்திற்கு ரெடியாகி விட்டார் ,. மாமியார் நாத்தனார் பின்னாலே இருந்து குழப்புறாங்க ,.

  • @ramaaramli2570
    @ramaaramli2570 5 ปีที่แล้ว +20

    Correct Lakshmi mam..

  • @venkatiyer8344
    @venkatiyer8344 4 ปีที่แล้ว +5

    Parents intelligently disposed off the girl to unsuspecting boy and family.

  • @ishwarya.128
    @ishwarya.128 4 ปีที่แล้ว +149

    இப்போலாம் கணவர் ,மாமியார் கொடுமைகளை விட நாத்தனார் கொடுமைதான் அதிகம்.

    • @lifeinmyway2200
      @lifeinmyway2200 4 ปีที่แล้ว +8

      Noothula ஒரு varthai. இவளுங்க nala ilati, nama vazhkai yum சேர்த்து keduthiduvanga. Ithuku mamiyar, mamanar உடந்தை.

    • @bhanumathisitaraman9117
      @bhanumathisitaraman9117 4 ปีที่แล้ว +1

      @@lifeinmyway2200 ..

    • @dahskumar7263
      @dahskumar7263 3 ปีที่แล้ว +3

      Yes

    • @miruthulakesaviga511
      @miruthulakesaviga511 ปีที่แล้ว +2

      💯unmai akka

    • @ishwarya.128
      @ishwarya.128 ปีที่แล้ว +1

      @@lifeinmyway2200 எல்லார் வீட்லயும் இப்படி தானா ம் ம்

  • @xamtra
    @xamtra 5 ปีที่แล้ว +9

    *1. Girl need psychological evaluation and treatment under strict supervision with 500mg antidepressants per day for 1year.*
    *2. He need only counseling.*
    *3. Her parents need psychological treatment and shock treatment for 5 years each with 1000mg antidepressants per day for 5years.*

  • @saranraj140
    @saranraj140 4 ปีที่แล้ว +30

    Ponnu oda appa ennoda appa mari..pasamanavaru

  • @nagarajs980
    @nagarajs980 ปีที่แล้ว +4

    3.55 awesome poit mam

  • @kothairavi5728
    @kothairavi5728 6 หลายเดือนก่อน +3

    Salary is 4000 who will give 42 sovaran

  • @re2021
    @re2021 5 ปีที่แล้ว +73

    முதல்ல பொண்ணோட அப்பனுக்கு தான் கவுன்சிலிங் கொடுக்கனும்

  • @anithapradap3473
    @anithapradap3473 5 ปีที่แล้ว +10

    Inda payanoda amma pathale thereyudu sareyana kd nu en than ipdi panringa vala vara pona ipdi koduma paduthuringa ma unga ponum inoru yadathula poi valanum avangla avanga mamiyar ipadi pana ungaluku epadi irukum chai ponuku ponuku than ediri

  • @sumisumithra5477
    @sumisumithra5477 ปีที่แล้ว +6

    Intha ponu solla mudila konjam mana alutham mrge ku munadiye iptitha iruum pola yemathi mrge pani vachutanka pavam paiya..

  • @ramaaramli2570
    @ramaaramli2570 4 ปีที่แล้ว +36

    பெண்கள், சட்டத்தை சாதகமாக பயன்படுத்த கூடாது..

  • @tamilpaadagan6545
    @tamilpaadagan6545 ปีที่แล้ว +10

    இவன் சரியான நடிகன்

  • @apoorvat4245
    @apoorvat4245 4 ปีที่แล้ว +13

    It's easy to pass judgements from outside. His family has suffered a lot girls family has hidden this important fact. Paavam andha boys family. Practically it is very difficult to handle a mentally disturbed person especially in a middle class surroundings..

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin ปีที่แล้ว

      Yes, yerkeneve melei irunthu
      Kuthiciruku, nalle velei kallule cinna kayem
      Aprem in future ver yennelam
      Seiye pogutho Inthe loosu
      🤦‍♀️😡

  • @satheeshsahadevan2583
    @satheeshsahadevan2583 3 ปีที่แล้ว +7

    தனிய இருவரையும் விடுங்க. அம்மா அப்பா. கிட்ட விடதிங்கல்

  • @latharamasamy1179
    @latharamasamy1179 4 ปีที่แล้ว +19

    ஏமாற்றி கட்டி வைத்துவிட்டு
    பெண்ணோட அப்பன்
    என்னமாகுதிக்கிறான்?

  • @packiaraj.n68
    @packiaraj.n68 11 หลายเดือนก่อน +7

    அடேய் நாலாயிரம் சம்பளம் வாங்குற உனக்கு 42 பவுனு .....அடேங்கப்பா ரொம்ப டா நான் பத்தாயிரம் சம்பளம் வாங்கி எனக்கு 15 பவுன் தாண்டா போட்டாங்க 2011ல்

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 11 หลายเดือนก่อน +3

      பாக்கியராஜ்:நல்லவனா இருந்த.இந்த எபிசோட் பார்த்துகெட்ட எண்ணம் வந்துடுத்து.இந்த மாதிரி எபிசோட் பார்க்காதீங்க.

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 6 หลายเดือนก่อน +1

      மனவளர்ச்சி குன்றிய பொண்ணை நீ கண்ணால பண்ணிட்டியா 😀😀😀😀😀😀😀😀

  • @rajannairnair3600
    @rajannairnair3600 4 ปีที่แล้ว +68

    Enda dai 4000 rs sambalam vangara unakku 40 sovereign a?

  • @Horlicksboost
    @Horlicksboost 4 หลายเดือนก่อน +1

    பூ வச்சு பாத்தாங்க பொண்ணுக்கு போக போக தான் தெரிஞ்சதாம் அது புண்ணாக்குனு

  • @healedlife6286
    @healedlife6286 4 ปีที่แล้ว +8

    Girls veguli ya iruntha ...loosu nu solvangge.... Kanakku Panna theriyile nu solluvangge..... Girls smart aah iruntha..... Thimiru pudichithu nu solluvangge... It's better to have innocent and immatured wife then to have wife who plan to destroy family and have affairs... Athe mothelle purinjikangge

  • @apoorvat4245
    @apoorvat4245 4 ปีที่แล้ว +17

    This girl has some mental issues.. They should've given her psychiatric treatment and then gotten her married.. Parentsum avasarathiley marriage pannivechitaanga.

  • @DarshanaKamalamK
    @DarshanaKamalamK ปีที่แล้ว +1

    That man looks so pitiful. He's trying to make her understand but she's not even interested in listening
    29:38 just observe the guy talking also observe her fake crying
    31:50 look the guy surrender to her

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 ปีที่แล้ว +18

    தானே குதித்துவிட்டு பழியை கணவன் மேல் போடுகிறாள், அந்த பெண்ணிடம் யாராலும் வாழ முடியுமா?

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg ปีที่แล้ว +2

      வாழலாம். வருத்தமும் மிகுந்த அன்பும் வேண்டும். இந்த பெண்.தன் அப்பாஅம்மாவை சுத்தமாகப் பிரிந்து இருந்தால் உருப்படி ஆக ஒரு ச்சான்ஸ் உண்டு.

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 11 หลายเดือนก่อน

      .1/2 Mendal.

    • @ravir5479
      @ravir5479 11 หลายเดือนก่อน

      ​@@manimani-xe3xg்்்

    • @blue_moon1_1
      @blue_moon1_1 11 หลายเดือนก่อน +1

      Thanga nagaiku pondatti kitta picha edukra naaiku pecha paaru

  • @kkarthiga1
    @kkarthiga1 7 หลายเดือนก่อน +3

    பொண்ணுக்கு IQ லெவல் கம்மி. சொல்லி கட்டிக்குடுத்திருக்கனும்.

  • @umarajkumar48
    @umarajkumar48 5 ปีที่แล้ว +12

    Mam u r really sweet!!

  • @z.sanavarsha5513
    @z.sanavarsha5513 4 ปีที่แล้ว +39

    இவரு பெரிய விஞ்ஞானி...அந்த பொண்ண கேள்வி கேட்கறான்..

  • @AS-hm4rh
    @AS-hm4rh 4 ปีที่แล้ว +16

    Ne Periya expert maths la question kekkuran

  • @priscalbert6105
    @priscalbert6105 ปีที่แล้ว +27

    முதல்ல 42 பவுன் நகையை எடுத்து வச்சுட்டு அதுக்கப்புறம் பேசுடா பொண்டாட்டி வேண்டாமா ஆனா நகையை வச்சுகிட்டு இருப்பானாம்

  • @sumioffcial
    @sumioffcial ปีที่แล้ว +7

    அந்த மனுசன் பாவம்

    • @Karthilovesnaga
      @Karthilovesnaga 10 หลายเดือนก่อน

      😂😂😂

    • @kamal8052
      @kamal8052 3 หลายเดือนก่อน

      எந்த மனுஷன்

  • @vlakshmi5865
    @vlakshmi5865 3 ปีที่แล้ว +3

    Intha ponnu rompa disturba iruku atha antha ponnoda appa amma eththukka mattengeranga atha ivlo prblm...antha payyanoda vetla thappu ila

  • @sundariyer3192
    @sundariyer3192 4 ปีที่แล้ว +18

    இந்த பெண் ஒரு அரை கிறுக்கு. அதைமூடி மறைத்து, 42 பவுன் போட்டு,வரதட்சணை குடுத்து கல்யாணம் பண்ணி வைத்துவிட்டார்கள். இதுதான் உண்மை.

    • @sumisumi8055
      @sumisumi8055 11 หลายเดือนก่อน

      நீங்க பாத்திங்களா அவ அரை கிருக்கி னு

    • @sundariyer3192
      @sundariyer3192 11 หลายเดือนก่อน

      @@sumisumi8055 .... அப்போ, அவ முழு கிறுக்காக இருக்குமோ? அவளை சொன்னால் உனக்கு பொத்துக்குதுன்னா, அவளும் உன்னை மாதிரி முழு கிறுக்காகத்தான் இருக்கும்! 😀😀😀

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 11 หลายเดือนก่อน

      சுந்தர்அய்யர்&சுமிசுமி:பாம்பின் கால் பாம்பறியும்.

    • @sundariyer3192
      @sundariyer3192 11 หลายเดือนก่อน

      @@radhakrishnanr9585 ... இன்னொரு முழு கிறுக்குக்கு ரோசம் பொத்துக்குது பாரடா! 😀😀😀😀

  • @vidsekar3608
    @vidsekar3608 11 หลายเดือนก่อน +1

    Zee tamil paithiyakaranungala..topic ah maathungada...thumbnail la thappa potrukinga..avanga life yerkanave trouble ah iruku...nenga vera ilathatha kelapi vitrukinga

  • @priyakrish6883
    @priyakrish6883 4 ปีที่แล้ว +3

    4000 salary ku 40 gold ah😕ipo intha ponnu epdi irukunu theriyala ponnoda appa amma manasu evlo kasta padum

    • @rajeshravi1382
      @rajeshravi1382 4 ปีที่แล้ว +5

      Ipo 40gold ketangana paiyan 1lakh salary vangurana kepanga ...

    • @priyakrish6883
      @priyakrish6883 4 ปีที่แล้ว

      @@rajeshravi1382 😁

    • @rajeshravi1382
      @rajeshravi1382 4 ปีที่แล้ว

      😢

    • @priyakrish6883
      @priyakrish6883 4 ปีที่แล้ว

      @@rajeshravi1382 40gold keta 1lk Ena 2lk kuda kepanga bro kepavargal kekavillai yendral kudupavargalum keka matargal.....

    • @rajeshravi1382
      @rajeshravi1382 4 ปีที่แล้ว +2

      வரதட்சணை வாங்குவதும் தவறு, கொடுப்பதும் தவறு . Gold, cash இவையெல்லாம் வாங்கி கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள் என் பார்வையில் வியாபாரிகள் brother

  • @sakthixerox8666
    @sakthixerox8666 5 ปีที่แล้ว +10

    God bless her

  • @asvithaasvitham6956
    @asvithaasvitham6956 ปีที่แล้ว +4

    Nalla vaai pesura kudumbatha kuda nambalam antha mapla veetula amithiyana mathiri nadikira kudumbatha nambathiga pa sami avanga avanga veetula poi patha tha therium avanga suyarubam la anubavathula soldren

  • @Everything_Is_Awesome98
    @Everything_Is_Awesome98 4 ปีที่แล้ว +2

    This lady is giving sensible advices. Mmm good

  • @sumijaga7625
    @sumijaga7625 5 ปีที่แล้ว +5

    Super daddy

  • @apoorvat4245
    @apoorvat4245 4 ปีที่แล้ว +8

    Girls parents have cheated the boy's family..Paavam andha mapillai he has tried to handle this girl a lot, this girl is already so volatile. How will they handle this girl? She needs intensive treatment. That girl seems to have forced birth, her head is misshapen

  • @latharamasamy1179
    @latharamasamy1179 4 ปีที่แล้ว +21

    வில்லங்கத்த மீண்டும்
    விலைகுடுத்து வாங்காதே தம்பீ.

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +12

    We should listen to boys side also Should not believe only girls side alone Jail ku poittu vandum inga vandu ukkandrukkaru na he is good
    Namma veetla inda madiri oru ponnu vanda nama sandoshama iruppoma??

  • @kamal8052
    @kamal8052 3 หลายเดือนก่อน +1

    பெரிய ஜி.டி. நாயுடு கணக்கு கேக்குறார்

  • @rajannairnair3600
    @rajannairnair3600 4 ปีที่แล้ว +4

    100 - 67 Pochuna evvalavu ? Evaru MBBS Dr.mouth open pannina oru teeth kidayatthu ne yenna Mammooty ya ? Enda face kku 40 pavuna ? Suganthi , ava amma yamma bayagaramanu ladies edu chinna ponnu pavam

  • @lifeinmyway2200
    @lifeinmyway2200 5 ปีที่แล้ว +22

    Family la nadakara ela pbm mum mamiyar um nathanarum than kaaranum, saniyanunga olinjum tholatathunga.

    • @thirumurugan1105
      @thirumurugan1105 5 ปีที่แล้ว +1

      Mmm y

    • @balakongubalakongu5540
      @balakongubalakongu5540 5 ปีที่แล้ว +2

      ங்கோயாலும் ஒருத்திக்கு மாமியாதான் ....ங்கோயால சாவ சொல்லுடி மொத

    • @snehamalar8980
      @snehamalar8980 5 ปีที่แล้ว +6

      Yen Ma Unakku Oru Anna or Thambi Iruntha Avangalukku Un Amma Maamiyar atha Mudhal la Purichi Kittu Pesu

    • @fathimasaaji9132
      @fathimasaaji9132 5 ปีที่แล้ว +1

      Correct ta sonninga pa

    • @jenithaa3998
      @jenithaa3998 4 ปีที่แล้ว +1

      Neengalum yella episode um papingala ellathilium unga commend pakura 😁

  • @joicefatipah6748
    @joicefatipah6748 4 ปีที่แล้ว +4

    MAMMANAR kita Paisa Nagai Ellam Vankiatchi Ippa kaluti Uda Porinkala.
    Karthicka Poi Nalla Mari Vallu.Aluvathu Amma. Mam Avar Maths Professor. Maths tution kudunga Sir.

  • @logaponniah61
    @logaponniah61 4 หลายเดือนก่อน +1

    If you know her mind dosent have matured you had kids right why ?

  • @sivaranjanigk6051
    @sivaranjanigk6051 4 ปีที่แล้ว +6

    Pombala pillaya pethavaga onnum illicha vaayum illa ambala pilla pethavanga onnum buthisaaliyum illa aayiram Peru aayiram sonnalum neenga otrumaiya iruga

  • @goodvibes330
    @goodvibes330 3 ปีที่แล้ว +1

    4000 salary vanguracanuku 40...pavuna..... 😟 enga ammalam na love marriage nu 1 pavanu podamatenu sollitanga.... 20k salary vanguranu..... Neengale parkonganu sollitanga 😂

  • @Nitinchannel428
    @Nitinchannel428 ปีที่แล้ว +2

    Paavam andha ponnu 😢😢

  • @santhuanand7296
    @santhuanand7296 5 ปีที่แล้ว +12

    Mamiyar nathanar nadikkiralunga nathanar kedi

    • @anithapradap3473
      @anithapradap3473 5 ปีที่แล้ว +1

      Ela nathanarum kd than avngla matum pakanum saiyanum apo nalavanga ila ketavanga

    • @nisashiras6309
      @nisashiras6309 4 ปีที่แล้ว +1

      @madurai ponnu I have seen you answering you for many comments...rombave aggressive ayirukke...and very old minded like payyane pethavan ..ponne pethavan...I think you are more than 60 years old or otherwise less than 16 ...rombave wrong judgements ungalk..

    • @sudhababu7520
      @sudhababu7520 4 ปีที่แล้ว

      She is mentally sick .her parents cheated the guy

    • @annaduraiss8503
      @annaduraiss8503 3 ปีที่แล้ว

      Songs maatra the

  • @pooviharith7758
    @pooviharith7758 4 ปีที่แล้ว +8

    Enoda veetla oru eruma iruku athe polave sis in law slient ah move panni nadikuthu

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 4 ปีที่แล้ว +4

    Y r u trying to support the girl....! Unfair laxmi ramakrishnan....! Without any understanding y should lr try to force the man to live with an unstable girl...! The brides people are dominating the boy and the boys side..she has some mental unstability issues....she is a liar...boys sidela mistake illavea illai....laxmi is absolutely wrong...this is why this programme was banned...the girl is not normal...they are not branding...you are scared to face the facts and give a correct verdicct...laxmi ramakrishnan herself was not able to tolerate the song "enama eppadi pannreengaleamma".....you made a big scene....you were so upset.....you are not sportive at all....how can you rush the guys family to accept the girl....chinna problem illai periyya problem...

    • @srinivasansrinivasan9263
      @srinivasansrinivasan9263 4 ปีที่แล้ว

      Lakshmi Ramakrishna's judgement is always wrong. She speaks one-sided ever, especially girls side. In this episode the girl's father is very cunning and atrocious.

    • @ravichandranshanmugam2516
      @ravichandranshanmugam2516 4 ปีที่แล้ว +1

      I myself face same problem see is no more mentel problem

  • @vaagai9808
    @vaagai9808 5 ปีที่แล้ว +6

    She is casual in acknowledging that the complaint on attempted murder was false. How the hell can a man live with her as husband after everything she did to them? That dude went jail FFS! He should demand a divorce from her.

    • @5Priya5
      @5Priya5 5 ปีที่แล้ว

      dude, im not saying shes innocent or her parents... but the reason y the husband went to jail is because of varathakshanai kodumai. (15.50) so he didn't go jail for no reason. if u still disagree that means u agree with varathakshanai kodumai…?

  • @QueenAlphaNav
    @QueenAlphaNav 5 ปีที่แล้ว +1

    Check out 29:19 the mother in law face and hit her son not to voice out. Pakki sister in law keep saying velore velore. Hello velore means you won't communicate is it. Suganthi orru anjadi

  • @cute_zenu
    @cute_zenu 4 ปีที่แล้ว +9

    antha ponnuku etho prblm iruku ponoda appa othuka matenguraru avlothan..Council pana sona sanda podratha pathale theriuthu

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin ปีที่แล้ว

      Yup, athu munjiye sarile
      Loosu melei irunthu Kuthiciruku, nalla velei onnum sagelei, cinna kayu tan kallule
      Aiyoooo kaduvule aprem future ulle innum ver yennelam seiye pogutho Inthe loosu
      😡🤦‍♀️

  • @janani-i6z
    @janani-i6z 9 หลายเดือนก่อน

    Antha ponnuku vayasuku yetha maturity illa. Avanga appa thuunga eluntha ellarum oru mathiri dhana irupanga nu solranga. Antha ponnu treatment edukanum.

  • @sundarrajan6479
    @sundarrajan6479 ปีที่แล้ว +3

    Mapuley Loose savuda savu 😮😮😮😮

  • @KingDavid-dg6rq
    @KingDavid-dg6rq 5 ปีที่แล้ว +16

    Ponnoda Appa romba paesuran.. Avan vaaya mooditu irunthalae antha couples nalla irupanga..

  • @SubhashiniRamesh-hs1od
    @SubhashiniRamesh-hs1od 11 หลายเดือนก่อน

    Thanikuduthanam vecha tha ivanga life nalla irukkum.