20 ரூபாய் அளவில்லா சாப்பாடு | தினமும் 600 பேருக்கு மேல் சாப்பிடும் 20Rs Unlimited Meals | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2022
  • திருப்பூர் அம்மாசையப்ப உடையார் அறக்கட்டளை சார்பாக அனைப்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அவர்களது AKR petrol bunkல் ஞாயிற்றுக்கிழமை தவிர தினமும் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை 20 ரூபாய்க்கு முழு சாப்பாடு தருகின்றனர். தொழில் நகரமான திருப்பூரில் உள்ள மக்கள் பலரும் இந்த சேவையின் மூலம் பலன் பெறுகின்றனர்., தினமும் 600 முதல் 800 பேர் வரை இந்த 20ரூபாய் மதிய உணவை உண்டு பயன் பெருகின்றனர்.
    20rs Full meals
    12pm to 2pm daily (Sunday Holiday)
    Ammasaiyappa udayar Trust
    AKR petrol bunk,
    Contact:9489070448 ( pls call inbetween11am and 2pm )
    Near AKR school,
    Anaipudhur,
    Tirupur, Tamil Nadu - 641652.
    goo.gl/maps/rDUxxkmGySXc1Ben8
    ---------------------------------------------
    Follow us on
    Twitter: / msf_tweets
    Instagram: / msf_insta
    Facebook: / madrasstreetfood

ความคิดเห็น • 576

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 ปีที่แล้ว +90

    20rs Full meals
    12pm to 2pm daily (Sunday Holiday)
    Ammasaiyappa udayar Trust
    AKR petrol bunk,
    Contact :9489070448
    Near AKR school ,
    Anaipudhur,
    Tirupur, Tamil Nadu - 641652.
    goo.gl/maps/rDUxxkmGySXc1Ben8
    ---------------------------------------------

    • @tupmohan1
      @tupmohan1 2 ปีที่แล้ว +2

      It's very near to my home. R u still in tirupur

    • @madrasstreetfood
      @madrasstreetfood  2 ปีที่แล้ว +4

      @@tupmohan1 no bro...,just one day visit

    • @kannanayurveda
      @kannanayurveda 2 ปีที่แล้ว +1

      அறம் வாழ்க

    • @JerryGodwin
      @JerryGodwin 2 ปีที่แล้ว

      ¹¹¹¹1¹1¹¹¹¹¹¹¹¹1

    • @renganathansbi3557
      @renganathansbi3557 2 ปีที่แล้ว +1

      God.bless.you.thankyou.
      All.the
      Best
      Ok.

  • @gurumarimuthu3150
    @gurumarimuthu3150 2 ปีที่แล้ว +268

    20 ரூபாய்க்கு அளவு சாப்பாடு இல்லை முழு சாப்பாடு ஒரு அரசாங்கத்தால் கூட தர முடியாது. நீடூழி வாழனும் அந்த நல்ல உள்ளங்கள் 🙏🙏❤❤

    • @singsongc4016
      @singsongc4016 2 ปีที่แล้ว +3

      Thalapathi nenacha tharuvaarru aana godownla kasu illainu nenaikiren

    • @sasihani7061
      @sasihani7061 2 ปีที่แล้ว

      Ama bro... Enga veetuku pakathladha... Food is soo good for this price... Na saptrukke... 🙏

    • @ibrahimsyed511
      @ibrahimsyed511 2 ปีที่แล้ว +1

      THANK YOU SIR.

    • @senthilamala5485
      @senthilamala5485 2 ปีที่แล้ว +1

      🙏🏿anna👍

    • @senthilamala5485
      @senthilamala5485 2 ปีที่แล้ว +1

      Valuga valamutan

  • @dayanithil6591
    @dayanithil6591 2 ปีที่แล้ว +31

    இந்த மாதிரி நல்லவங்க செய்யறதை பார்த்து ஒவ்வொரு
    ஊருக்கு இந்த மாதிரி நல்லவங்க உருவாக்கம் செய்யவேண்டும்

  • @safiyullakhan2034
    @safiyullakhan2034 2 ปีที่แล้ว +45

    மனிதம் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது... மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்

  • @mariappan6905
    @mariappan6905 2 ปีที่แล้ว +46

    தனி ஒருவனுக்கு உணவு இல்லையேனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் மகாகவி பாரதி. ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கும் நீங்களும் கடவுள் தான். மிக்க மகிழ்ச்சி . நன்றி msf அவர்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டம் மகாகவி பாரதியார் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊரான கடையத்திலிருந்து மாரியப்பன்.

  • @idhayaa.9148
    @idhayaa.9148 2 ปีที่แล้ว +45

    இந்த வீடியோவை பாக்கவே எனக்கு கண் கலங்கி விட்டது 😔உனவு கொடுக்கும் உறவுகள் நலமுடன் இருக்க இறைவன் வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @Mahalakshmi-rw1bo
    @Mahalakshmi-rw1bo 2 ปีที่แล้ว +244

    இது போன்ற காணொளி யால் தான் msf தனித்து தெரிகிறது. ந‌ல்ல மனம் கொண்ட அவர்கள் நீடுழி வாழவேண்டும் 🙏🙏🙏

  • @ganeshganeshdevi5483
    @ganeshganeshdevi5483 2 ปีที่แล้ว +32

    உணவு ஒரு மனிதனுக்கு அவசியம் இந்த விலையில்உணவளிக்கும் மனிதருக்கு நன்றி

  • @panchabakesavans4698
    @panchabakesavans4698 2 ปีที่แล้ว +27

    இந்த நல்ல காரியத்தை செய்து கொண்டு இருக்கும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன். மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @ManiKandan-sc1jt
    @ManiKandan-sc1jt 2 ปีที่แล้ว +15

    ஐயா வாழ்க பல்லாண்டு எனக்கும் இப்படி மக்களுக்கு சாப்பாடு போட வேண்டும் என்று ஆசை கடவுள் அருள் புரிவர் என நம்புகிறேன்

  • @laddu756
    @laddu756 2 ปีที่แล้ว +78

    நல்ல காரியம் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் நல்லது நடக்கட்டும் வாழ்த்துக்கள்🙏

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 ปีที่แล้ว +32

    ஓம் நமசிவாய.. இறைவனை காண்கிறோம் இந்த காலகட்டத்தில்...
    அன்னதானம் வழங்குகின்ற அந்த மகான்.. அவர்கள் வீட்டு மக்கள்.. அவர்கள் வீட்டு மாதரசிகள் எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள்
    என்றென்றும் அருள் புரிய வேண்டுகிறோம்.

  • @marisamy4654
    @marisamy4654 2 ปีที่แล้ว +30

    ராயல் சல்யூட் அடித்து வணங்குகிறேன்..AKR.. அவர்களுக்கு..

  • @SureshKumar-zm6re
    @SureshKumar-zm6re 2 ปีที่แล้ว +11

    இந்த மனசு எல்லாரும் வராது இவர்கள் அனைவரும் இறைவனின் அருளால் இந்த பணி தொடர வாழ்த்துகள் நண்பரே வணக்கம்

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 2 ปีที่แล้ว +26

    அம்மைஅப்பா குடும்பம் நிறைந்த செல்வமும் ஆரோகியமும் என்னற்ற ஏழைகளுக்கு சேவை செய்திட வாழ்த்துக்கள்👍👍👍👍 ஓம் நமோ நாராயணாய.

  • @chennai4511
    @chennai4511 2 ปีที่แล้ว +74

    உங்கள் சேவை தொடர வாழ்த்துகள். பிறருக்கு உணவு அளிக்கும் உங்களின் மனதிற்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @pnrao31
    @pnrao31 2 ปีที่แล้ว +13

    அன்னதானம் என்பது சிறந்த தானம்.... இதை செய்ய இறைவன் அருள் இருந்தால் மட்டுமே முடியும்.... இதை செய்யும் இவர்கள் அனைவரும் நீடூழி வாழ்ந்து மேலும் சேவை செய்ய இறைவனை வேண்டுகிறோம்.... இது போன்ற உணவு கொடுத்து கொண்டு இருக்கும் மற்றவர்களையும் MSF நமக்கு கண்டு பிடித்து பகிர்வதற்கு வாழ்த்துக்கள்....😍😍😍😍😍🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govindraju8239
    @govindraju8239 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறோம் நீடூழி நடக்க ஆண்டவனை தங்கு தடையின்றி வேண்டுகிறோம்

  • @shanmuganathanr5992
    @shanmuganathanr5992 2 ปีที่แล้ว +71

    மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது உணவை இலவசமாக கொடுத்தால் அது பிச்சை 20ருவாய் கொடுத்து சாப்பிட்டால் கொடுப்பவருக்கும் நன்மை சாப்பிடும் மக்களுக்கும் நன்மை

    • @karunakarankarunakaran5405
      @karunakarankarunakaran5405 2 ปีที่แล้ว

      very nice.

    • @gunabalansellaiya3361
      @gunabalansellaiya3361 2 ปีที่แล้ว

      Unmai

    • @agstv2141
      @agstv2141 2 ปีที่แล้ว

      அறம்செயவிரும்பு, அவ்வைப்பாட்டிசொன்னார்,, வாடியபயிரைகண்டபோதெல்லாம்வாடினேன்,, வாடினேன்,, வீடுதோறும்இரைந்தும்பசியறாதவெற்றரைகண்டு,, உளம்பதைத்தேன்என்றார்,,, வள்ளலார்,, பசியாற்றுவித்தல்செய்யும்பணியேஇறைவனைஅடையும்வழி,,, வாழ்க,, வாழ்க,, வெல்க நன்றி வணக்கம்

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 ปีที่แล้ว +25

    சிறந்த சேவை👏 எளிய மக்களுக்கு சேவை செய்யும் நல் உள்ளங்களுக்கு நன்றிகள் 🙏

  • @marisrilaxmi
    @marisrilaxmi 2 ปีที่แล้ว +13

    சில நல்ல மனிதர்களின் மூலமாகத்தான் கடவுளை பார்க்கிறோம் 👏🙏🙏🙏🙏

  • @rajeshs1210
    @rajeshs1210 2 ปีที่แล้ว +20

    நல்ல மனதுக்கு நூறாண்டு காலம் வாழ்க!!!💐💐

  • @vetrivel338
    @vetrivel338 2 ปีที่แล้ว +24

    அண்ணா நீங்க வேற லெவல் . உங்கள் பயணம் தோடரட்டும்... வாழ்த்துக்கள்.....அண்ணா

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 2 ปีที่แล้ว +13

    அரிது அரிது சேலத்துல இந்த மாதிரி கடை கிடையாது மனமும் இல்லை💯 MSF

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +15

    Excellent service.. Rs.. 20.. Unlimited meals.. ".. உங்கள் சேவை மேம்மேலும் தொடர.. வாழ்த்துக்கள்.. அந்த மனசு தான் கடவுள்.. 😭 😭.. 👌👌🤲🤲..

  • @shanmuganathanr5992
    @shanmuganathanr5992 2 ปีที่แล้ว +21

    உணவை வீனாக்கு பவர்களை மென்மையாக எச்சரித்து அனுப்புங்கள்

  • @udhayakumarkumar6250
    @udhayakumarkumar6250 2 ปีที่แล้ว +11

    பணம் படைத்தவர்கள் மத்தியில் இவர் நல்ல மனம் படைத்தவர் வள்ளலார் அருளிய பசி பிணியை போகும் வழியில் இவர் தெரட வேண்டும்
    ஆண்டவர் முருகன் நீண்ட ஆயுள் நிரை செல்வம் இவர்களுக்கு அருள்வார்

  • @sathissathis4883
    @sathissathis4883 2 ปีที่แล้ว +11

    இந்த அறக்கட்டளை நடத்தபவர் நோய் நொடி இல்லாமல் அவர்கள் பரம்பரை யே நன்றாக இருக்கனும்

  • @followthewonders...9960
    @followthewonders...9960 2 ปีที่แล้ว +23

    நான் சாப்பிட்டு இருக்கேன் தரமான உணவு தயிர், சாதம் மோர் பொரியல் அப்பளம் சாம்பார் புளி குழம்பு எல்லாமே தருவாங்க மரியாதையா நடத்துவாங்க சாப்பிட தட்ட கூட கழவ ஆள் வச்சு இருக்காங்க

  • @pushparaj7991
    @pushparaj7991 2 ปีที่แล้ว +18

    அண்ணே சாப்பாடு ரொம்ப முக்கியம் விலையில்லா சாப்பாடு கொடுத்தா முக்கியத்துவம் அங்கே இருக்காது சிறப்பான அவங்க சாப்பாடு அவர்களயும் காப்பாற்றும் ஊர்ல இருக்கிற எல்லாத்தையும் காப்பாத்தும்...

    • @GirirajPoy
      @GirirajPoy 3 หลายเดือนก่อน

      உழைப்பது,உண்வுகாகதன்,,20ரூபாய்,உணவு,கடவுள்,,குடுத்தவரம்,நன்றி

  • @nagarasan
    @nagarasan 2 ปีที่แล้ว +13

    உழைப்பாளிகள் ஐ தேடி பயணிக்கும் உங்கள் பணி தொடர்க வளர்க நன்றி 🙏🙏

  • @avrchannel5219
    @avrchannel5219 ปีที่แล้ว +3

    இந்த சேவை செய்த இந்த அறக்கட்டளைக்கு கோடான கோடி வாழ்த்துகளும் நன்றிகளும்

  • @Mayuraeducation-Kathaprasangam
    @Mayuraeducation-Kathaprasangam 2 ปีที่แล้ว +15

    கடவுள் அருளால் விரைவில் இது போன்று செய்ய விரும்புகிறேன்

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +26

    Endha time la evaloo cheap ha food kudukuradhu periya vezhayam.
    Hatsoff to owner
    MSF💪🏻💪🏻💪🏻

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 ปีที่แล้ว +3

    நிறைய பணம் இருந்தாலும் எல்லோருக்கும் மலிவான விலையில் உணவு கொடுக்க மனம் வராது. நல்ல பயனுள்ள காணொளி 👍👌🙏

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 ปีที่แล้ว +3

    சாப்பிடுபவர்கள் மனம் மகிழ்ச்சி அடைய வேண்டும். 20 ரூபாய்க்கு உணவு இதேபோல் எங்கும் கிடையாது. தொடரட்டும் பணி . வாழ்த்துக்கள் உங்களுக்கு. நன்றி உங்களுக்கு. 👍👌🙏

  • @prasannakumar5470
    @prasannakumar5470 2 ปีที่แล้ว +4

    எதை கொடுத்தாலும் போதும் என்று சொல்லாத மனம் வயிராற சாப்பிட்டு விட்டு போதும் என்று நிம்மதியாக சொல்லும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..❣💕👍🏻 தரமாகவும்..ருசியாகவும்..கனிவுடன்....பசியாற்றி மகிழ்விக்கும் அந்த அருமையான நல்ல உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷🌷💕❣வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🌷❣💕

  • @Rajeshlakshmi12
    @Rajeshlakshmi12 2 ปีที่แล้ว +5

    இந்த தொண்டு நிறுவனத்தை அனைவரும் பாராட்ட வேண்டும் மற்றும் வெளியில் இருந்து ஊக்குவிக்க வேண்டும்🙏

  • @user-pu3cx6lm3c
    @user-pu3cx6lm3c 2 ปีที่แล้ว +4

    தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அதை செய்கிறீர்கள் நன்றி 🙏🙏🙏......உங்கள் தலைமுறைகள் அனைத்தும் கடவுளின் அருளால் எல்லா செல்வமும் பெற்று வாழ்க வளமுடன் 🙏🙏🙏.

  • @ramalingammuthusamy6249
    @ramalingammuthusamy6249 2 ปีที่แล้ว +2

    இது ஆண்டவனுக்கு.. செய்யும் சேவை. போன்ற து.. வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @selvadurai1736
    @selvadurai1736 2 ปีที่แล้ว +7

    பெரிய விஷயம் என்னே மனிதாபிமானம் வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன் நல்லிதயங்கள்

  • @giriraghava
    @giriraghava 2 ปีที่แล้ว +2

    உங்கள் குடும்பம் அனைத்து நலன்களும், வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க 💐💐💐

  • @alexalexander6682
    @alexalexander6682 2 ปีที่แล้ว +2

    நல்ல மனம் உள்ள கொண்ட அந்த மனிதர் பல்லாண்டு வாழ்க வளமுடன் ஒரு மனிதர் போதும் என்ற ஒறை பொருள் உணவுதான்

  • @poornalingam81
    @poornalingam81 2 ปีที่แล้ว +16

    இப்படி வாழ கொடுத்து வைத்திருக்கிறார்,எத்தன வயிறு இங்க பசியாறி மனசு நிறைய வாழ்த்தியிருப்பாங்க, ஐயா அடுத்த ஏழு தலைமுறைக்கு புண்ணியம் சேர்த்து விட்டார் ...

  • @bennytc7190
    @bennytc7190 2 ปีที่แล้ว +27

    First pray that god bless all people behind this service. Great to say humanity still exists at some corners of world. Hats off MSF for unearthing humanity through videos. God bless you all. Love from kerala/Kuwait.

  • @karupeswara
    @karupeswara 2 ปีที่แล้ว +4

    இவர்களைப்போல் நல்லுள்ளங்கள் இருப்பதனால்தான் இன்னும் மழை பெய்யகிறது. இவர்கள் சேவை தங்குதடையின்றி தொடர எல்லாம்வல்ல இறைவன் அருள்புரியட்டும்.

  • @massjai9996
    @massjai9996 2 ปีที่แล้ว +25

    No words every time watch your channel Goosebumps moment great job keep rocking😊😊

  • @sugusugu1138
    @sugusugu1138 2 ปีที่แล้ว +17

    This type Service need for needy People's..Bless all the Team Members..Tq MSF

  • @viswammanoj1315
    @viswammanoj1315 2 ปีที่แล้ว +5

    எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள்புரிவாறாக

  • @sumithrasamayal
    @sumithrasamayal 2 ปีที่แล้ว +5

    தெய்வம் அய்யா நீங்கள். வாழ்க வளமுடன் 🙏

  • @amalaraniwikirama8913
    @amalaraniwikirama8913 2 ปีที่แล้ว +1

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் தாராள மனம்கொண்ட இவர்களின் சேவையை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டி, வாழ்த்துகிறேன்.👍

  • @n.i.l.a
    @n.i.l.a 2 ปีที่แล้ว +16

    Msf..எப்பயும் தனித்துவம் தான்..😍

    • @manimuthu2782
      @manimuthu2782 2 ปีที่แล้ว

      Super sir unga family nalla irupanga sir...

  • @bskumarsvg5161
    @bskumarsvg5161 2 ปีที่แล้ว +2

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் மேலும் பங்க் ஊழியர் பேச்சு சூப்பர் இதுபோல் எல்லா ஊர்களிலும் இந்த மாதிரி வசதி உள்ளவர்கள் இந்த உணவு சேவையை தொடரலாம் ஏழையின் சிரிப்பில் தான் இறைவனை பார்க்கலாம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.🙏🙏🙏

  • @balaramanmurugan8900
    @balaramanmurugan8900 2 ปีที่แล้ว +6

    வளர்க உங்கள் தொண்டு.வாழ்க.🙏🙏🙏

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx 2 ปีที่แล้ว +1

    நல்லவர்கள் பலர் உள்ளதால் தான் நாட்டில் வாழும் ஏழைகளுக்கு உதவி கிடைக்கிறது வாழ்த்த வயது இல்லை வணங்கி நிற்கிறேன் அன்புடன் குண்டூர் ஊராட்சி துணை தலைவர் பூமாதேவி செந்தில்குமார் திருச்சி

  • @narayananmohan342
    @narayananmohan342 2 ปีที่แล้ว +2

    இல்லை , இது லாப நோக்கத்தில் செய்யப்படுவதில்லை. மக்களுக்கு இவர்கள் செய்யும் சேவை. வாழ்த்துக்கள். நன்றி.

  • @sanjai1357
    @sanjai1357 2 ปีที่แล้ว +7

    No words to describe this devotion. Tears came on seeing this video.
    God Bless AKR family members !

  • @kvprnandhanandha3653
    @kvprnandhanandha3653 2 ปีที่แล้ว +1

    மனிதனின் வரி பணத்தின் அரசியல் நடத்தும் அரசு மக்களுக்கு வய்யிற்றில் அடிக்கும் அரசியல் தலைமை மத்தியில் இப்படி ஒரு அற்புதமான மக்கள் வாழ்த்து கள்

  • @srivat79
    @srivat79 2 ปีที่แล้ว +7

    நல்ல உள்ளம். வாழ்க வளமுடன்

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 ปีที่แล้ว +6

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    • @appusamayal7703
      @appusamayal7703 2 ปีที่แล้ว +1

      இதை பார்க்க பார்க்க என் இதயம் ஆனந்ததால் கண்ணீர் வகிக்கிறது உங்களை கர்த்தர்💯 ஆயிரம் மடங்கு ஆசிர்வதிபரக

  • @bskumarsvg5161
    @bskumarsvg5161 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோவை எடுத்து அனைவரையும் பார்க்க செய்த msf வாழ்த்துக்கள் இதுபோல் அனைத்து ஊர்களிலும் உள்ள வீடியோ காட்சிகளை எடுத்து மக்களுக்கு தெரியப்படுத்தலாம் இதை பார்க்கும் வசதி படைத்த நல்ல உள்ளங்கள் இந்த சேவையை ஆரம்பிக்கலாம் வாழ்த்துக்கள்.🙏👌👌💯🏆🎖️.

  • @suseendranv4975
    @suseendranv4975 2 ปีที่แล้ว +11

    AK R நிறுவனர் மிக பெரிய மனிதர், அவர் வளம்முடன் வாழவேண்டும்

    • @balasubramaniambalachandra9352
      @balasubramaniambalachandra9352 2 ปีที่แล้ว

      Sir,there are lots of millionaire's, billionaire's in Tamil Nadu but they don't have heart, but God bless you and your family members and who are working with you & trust lots of thanks sir.

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 ปีที่แล้ว +2

    நீங்க எல்லாம் நடமாடும் இறைவன் நன்றி சொல்ல வார்த்தை இல்லை சமூக சமத்துவம் தாங்கள்தான் பெரிய தனவந்தர்கள் இதைப் பின்பற்றலாம் நன்றி பெரிய மனசுங்க வாழ்த்துக்கள் பல ஆண்டுகாலம் தாங்கள் நீடுடி வாழ வேண்டும்

  • @nimalyd6707
    @nimalyd6707 2 ปีที่แล้ว +3

    பசி அனைவருக்கும் ஒன்றே அந்த உணர்வை புரிந்தவர்கள் மட்டுமே சாத்தியம்

  • @vasanthmanoharan2848
    @vasanthmanoharan2848 2 ปีที่แล้ว +7

    Varthai illai .... This is true pride...

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 2 ปีที่แล้ว +3

    வயிறார உண்டவர்கள் மனதார வாழ்த்துகிறார்கள் வாழ்க வளமுடன்

  • @ravir6052
    @ravir6052 2 ปีที่แล้ว +2

    வாழ்க உங்கள் தொண்டு இதுபோன்ற இடங்களை இன்னும் தேடித்தேடி எங்களுக்கு அறிமுகப்படுத்தவும்

  • @aselaadevsoniya2981
    @aselaadevsoniya2981 2 ปีที่แล้ว +2

    நல்ல உள்ளம் படைத்தவர்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டும்....வாழ்க

  • @mohank2901
    @mohank2901 2 ปีที่แล้ว +1

    இந்த சாப்பாடு போட்டு பசியை போக்குகின்றனர் அய்யா அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து உங்கள் கொண்டு தொடரட்டும்

  • @srinivasank1468
    @srinivasank1468 2 ปีที่แล้ว +8

    Great service! Great souls! God bless u all with all good things in life!

  • @saimadhan2811
    @saimadhan2811 2 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி நாங்களும் செய்யணும்னு ஆசையா இருக்கு நல்ல மனசு நல்ல பதிவு

  • @babuparamasivam3856
    @babuparamasivam3856 2 ปีที่แล้ว +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 2 ปีที่แล้ว +5

    உணவு விடுதி நடத்தும் பலர் பணம்
    மட்டுமே வாழ்கை என
    தரமில்லாத உணவுகள் வழங்குபவர் இந்த
    காநொளிபார்க்கவும்
    இந்த நிறுவனத்திற்கு
    நன்றி.

  • @prasadomkar2577
    @prasadomkar2577 2 ปีที่แล้ว +1

    உங்களை போன்ற நல்ல மனிதர்கள் செய்யும் இத்தகைய உயர்ந்த சேவைகளை எங்களுக்கும் செய்ய நல்ல எண்ணங்கள் பிறக்கின்ற. ஆண்டவன் இந்த மாதிரியான வாய்ப்புகளை உருவாக்க வேண்டுகிறேன். வாழ்க வளர்க உங்களுடைய பொன்னான இந்த சேவை ஐயா.
    நன்றி பல MSM

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 ปีที่แล้ว +2

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் இவர்கள் கடவுள்👍👏🏻❤️🙏🏽🙏🏽🙏🏽

  • @thangarajananthavel8466
    @thangarajananthavel8466 2 ปีที่แล้ว +4

    சிறந்த பதிவு.. நல்ல மனிதர்கள்.. மகிழ்ச்சி..

  • @malathypaulpandi7630
    @malathypaulpandi7630 2 ปีที่แล้ว +4

    Tears rolling down from my eyes....this should be done by the government free of cost...all politicians should watch this video...

  • @SenthilKumar-qy2qe
    @SenthilKumar-qy2qe 2 ปีที่แล้ว +7

    Suberbro வாழ்த்துக்கள் akr groups

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam 2 ปีที่แล้ว +10

    இதை ஹோட்டல் அப்படின்னு சொல்றது சரியாக எனக்கு தெரியவில்லை.... ஒரு மக்கள் சேவை உணவகம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது..... என்னுடைய ஆசை எல்லாம், இந்த மாதிரியான சேவையிடங்களை, எவருக்கு உண்மையான தேவை இருக்கிறதோ, அவர்கள் பயன்படுத்தவேண்டும். வசதி படைத்தவர்கள் ஒன்று இதை தவிர்க்கலாம் (உண்மையாகவே வசதி இல்லாதவர்கள்/தேவையான மற்றவர்கள் சாப்பிட ஏதுவாக) அல்லது சாப்பிடுவதற்கு அதிக விலையை கொடுத்து சாப்பிடலாம். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், சென்னையிலே அம்மா உணவகத்திலே நல்ல வசதி படைத்தவர்கள் (அதாவது மற்ற சாதாரண உணவகங்களில் உண்ண வசதி படைத்தவர்கள்) சாப்பிட்டுவிட்டு, தேவையான ஏழை மக்களுக்கு சாப்பாடு இல்லாமல் போனதை கண்டதனால்தான் .....

  • @leoviji9569
    @leoviji9569 2 ปีที่แล้ว +5

    தொடரட்டும் உங்கள் சேவை 👌👌👍👍👍

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 2 ปีที่แล้ว +8

    Oh wow what a service mindset. God Bless AKR family.

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 2 ปีที่แล้ว +1

    நாம் கொடுக்கும் 20 ரூபாய்
    உணவு தயார் செய்பவர்களுக்கு
    சம்பளத்துகாகதான்.நல்ல கைகிரயம்.இன்னும்இதுபோல்
    நடந்து வருகிறது.நம் கண்ணுக்கு தெரிவதில்லை.
    இதை நடத்தும் அந்த பெரிய உள்ளத்திற்கு தமிழ் மக்களாகிய
    நாங்கள் கடமை பட்டுள்ளோம்.
    வாழ்க இந்த தொண்டு.இதை தொண்டு என்றுதான் சொல்லவேண்டும்.வயறு திரும்பியவுடன் நாம்வாழ்துவோமே அந்த குடும்பத்திற்கு இறைவன் இறைவன் அருள் கிடைக்க பிரார்த்தித்து கொள்கிறேன்.

  • @rabiakil1313
    @rabiakil1313 2 ปีที่แล้ว +8

    Good hearted person long live god let give more opportunities to exten their good service .god bless them .(poor people laughing there is god,) thanks for doing society service..👍👍👍

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 2 ปีที่แล้ว +5

    AKR🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Neenga than sir.kadavul🙏🙏🙏🙏🙏🙏MSF good.job👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 4 หลายเดือนก่อน +1

    மனித தெய்வங்கள் வரிசையில்,மேலும் ஒரு நல்ல உணவகம்,,,,,!

  • @krshreeshome2507
    @krshreeshome2507 2 ปีที่แล้ว +1

    அருமையான உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். சிறந்த மனம் படைத்தவர்களால் மட்டுமே இது போன்ற செயல்கள் செய்ய முடியும் 🙏🙏

  • @mathuraariyur602
    @mathuraariyur602 2 ปีที่แล้ว +7

    God bless the donor.Great service to public

  • @sharmisharmila9665
    @sharmisharmila9665 2 ปีที่แล้ว +1

    அண்ணதானம் தெய்வதொண்டு இதன்முலம்இறைவனை காணலாம் இதுபொல மனம் உள்ளவர் இதைசெய்லாம்

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 2 ปีที่แล้ว

    ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இது போன்ற முயற்சிகள் பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @Mybestdost12345
    @Mybestdost12345 2 ปีที่แล้ว +4

    Ayya deivam veru engum ellai ayya ungal roobail han erukiradhu.....ungal sevai todara kadavulai vedukeren....🙏🙏🙏🙏🙏🙏

  • @r.praveen398
    @r.praveen398 2 ปีที่แล้ว +1

    உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி

  • @paulinadimple7595
    @paulinadimple7595 2 ปีที่แล้ว +3

    Ellathavida eversilver thattu vera level pakavay santishama iruku saptanum pola iruku .enaku kodupanai iruntha oru naal kandipa saptuven

  • @svb333
    @svb333 2 ปีที่แล้ว +5

    சொல்ல வார்த்தையே இல்லை 🙏

  • @senthilkumar-mq5mp
    @senthilkumar-mq5mp 2 ปีที่แล้ว +3

    Vazhga valamudan youga service iraven sevai yendrum anudaan SENTHILKUMAR karamadai

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 2 ปีที่แล้ว +9

    Nature be with them and give them good and happy life 🙏🙏.

  • @mariselvi7651
    @mariselvi7651 2 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை என்றும் தொடர வேண்டும் 🙏

  • @malathypaulpandi7630
    @malathypaulpandi7630 2 ปีที่แล้ว +24

    Happy to see the empty vessels as all the stomachs are filled.... God bless the service providers and Madras Street food for bringing this service to the social media so that everyone gets benefitted

    • @pavadaimeena9276
      @pavadaimeena9276 2 ปีที่แล้ว

      வாழ்த்துகள். வாழ்க

  • @pixelpixel7591
    @pixelpixel7591 2 ปีที่แล้ว +7

    I am from kerala 😍👍❤

  • @nattarayasamyp6956
    @nattarayasamyp6956 2 ปีที่แล้ว +3

    வாழ்க...வளர்க...தொண்டு தொடருங்கள்....
    🙏🙏🙏🙏🙏

  • @santhanamoorthy1432
    @santhanamoorthy1432 2 ปีที่แล้ว +5

    Great Service. Divine blessings .