அடித்தட்டு மக்கள் நடுத்தர மக்களின் உயிரைக் காப்பாற்றி கொண்டு இருக்கும் இவர்களை போன்ற மனிதர்கள் மிகவும் உயர்ந்தவர்கள். தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் மகாகவி பாரதி. மகாகவி பாரதி ஐ எண்ணி எண்ணி என் மனம் மகிழ்கிறது. வாழ்த்துக்கள் குறைவான விலையில் பலபேர் பசிப்பிணி ஐ நீங்கள் உங்களால் தான் இயற்கை அதன் கோபத்தை காட்டுவதை குறைத்து உள்ளது. நன்றி M S F க்கு.
Bro! My native is Madurai. I feel so happy of seeing your videos from Madurai. Hats off to your efforts! Now I am in Virudhunagar. Here we have a road side soup and healthy snacks shop nearer to the walking park. If you want to post , I 'll help you. Please respond bro!
Hey MSF, My office is near to this shop. Thank you so much for suggesting this. I am already a regular customer to 15Rs Lunch shop after seeing your video in our Channel. Best wishes, keep up the Good work🥰
சமீபத்தில் நான் திருநெல்வேலி யில் மிகவும் பிரபலமான ஜவுளி கடைக்கு சென்றேன். அங்கு இருந்த பிரபலமான உணவகத்தில் டீ இருபது ரூபாய். காபி 29 ரூபாய். இரண்டு சப்பாத்தி 70 ரூபாய் க்கும் மேல். வெரைட்டி ரைஸ் ரூபாய் 60 மேல். அந்த கடையிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் இன்னொரு பிரபலமான ஏழ மாடி கொண்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும் கடையில் டி காபி பத்து ரூபாய். இரண்டு சப்பாத்தி 25 ரூபாய். ஏன் இந்த வித்தியாசம் என்பது எனக்கு புரியவில்லை.
உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது சகோதரா...
விளம்பரத்திற்கு வீடியோ எடுக்கும் பலருக்கு மத்தியில்..........
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...
அடித்தட்டு மக்கள் நடுத்தர மக்களின் உயிரைக் காப்பாற்றி கொண்டு இருக்கும் இவர்களை போன்ற மனிதர்கள் மிகவும் உயர்ந்தவர்கள். தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் மகாகவி பாரதி. மகாகவி பாரதி ஐ எண்ணி எண்ணி என் மனம் மகிழ்கிறது. வாழ்த்துக்கள் குறைவான விலையில் பலபேர் பசிப்பிணி ஐ நீங்கள் உங்களால் தான் இயற்கை அதன் கோபத்தை காட்டுவதை குறைத்து உள்ளது. நன்றி M S F க்கு.
காசுகளை வாங்கி விட்டு ரிவ்யூ செய்யும் இந்த காலத்தில்
உங்களின் நேர்மைக்கு வாழ்த்துக்கள்🎉
Unmai Nanba..
கமிஷன் இல் banana leaf கைதேர்ந்தவன்
இது போன்ற பதிவட மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🎉
வாழையிலையில் பரிமாறும் விதம் அருமை.
உழைப்பாளிகள் உணவகங்கள் தேடி தேடி பயணித்து வெளியிடும் காணொளிகள் அனைத்தும் ஒரு வருங்கால ஆவணங்கள் !!
அந்த அக்கா நூறு வயது வாழனும் அந்த வார்த்தை போதும் நல்லா வருவாங்க அண்ணா
உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😊 😊
இந்த அக்கா முழு நேர கடை வைக்க நினைப்பவர்கள் ஒரு லைக் போடுங்க
Uzhalaipalikal sorgam inda hotel..mass..nalla treat pannuvanga..A to.Z..akka kadai
Bro! My native is Madurai. I feel so happy of seeing your videos from Madurai. Hats off to your efforts! Now I am in Virudhunagar. Here we have a road side soup and healthy snacks shop nearer to the walking park. If you want to post , I 'll help you. Please respond bro!
Please share details to widescreencreations@gmail.com
நல்ல மனசு உள்ளவர்களுக்கு. நல்ல வியாபாரம் எப்போதும் நடக்கும்,,,,,,!
Nice
Good job
Romba kastabadravangale
Thedi poi edukura unga nalla ullathukku
Vazthukkal❤
Madras street food
அட்டகாசமான பதிவு. ! கொஞ்சம் கூட ஸ்கிப் பன்னாம பார்க்கலாம்,
You are doing well Akkaa and GOD Bless ...and Tq to the Shop Owner who gives permission to Akkaa for run food stall...tq MSF 🎉
God bless you MSF❤
Welcome வணக்கம் sir....
Superb.nice Street vlog..Good food.wishes.god bless.❤❤❤❤❤😅
Hey MSF,
My office is near to this shop.
Thank you so much for suggesting this.
I am already a regular customer to 15Rs Lunch shop after seeing your video in our Channel.
Best wishes, keep up the Good work🥰
❤Thank you ❤
Thanksmadam
Where is this pa send address
வீட்டுப்பெண்களின், ஒத்துழையா வாழ்வே, இது போன்ற கடைகளுக்கு காரணம்.
Super best wishes. A business without shop. Good luck to all especially MSF waiting for next positive and encouraging video. 👏👏👏👏👏👏⚘🌹👍👍👍🙏😀😀😀😀😀
Very good and Godbless your family and friends 🙏♥️😇
சமீபத்தில் நான் திருநெல்வேலி யில் மிகவும் பிரபலமான ஜவுளி கடைக்கு சென்றேன். அங்கு இருந்த பிரபலமான உணவகத்தில் டீ இருபது ரூபாய். காபி 29 ரூபாய். இரண்டு சப்பாத்தி 70 ரூபாய் க்கும் மேல். வெரைட்டி ரைஸ் ரூபாய் 60 மேல். அந்த கடையிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் இன்னொரு பிரபலமான ஏழ மாடி கொண்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும் கடையில் டி காபி பத்து ரூபாய். இரண்டு சப்பாத்தி 25 ரூபாய். ஏன் இந்த வித்தியாசம் என்பது எனக்கு புரியவில்லை.
Inda mathiri hotel irupathalthan..makkal valkirargal
உழைக்கும் கைகளுக்கு வாழ்த்துக்கள் 🙏
Super Sir. God bless such people
Her smile speaks a lot!
வாழ்த்துக்கள்🌷🌷🌷
Thank you MSF. 👍🦋🌻🙂🌟🙏.
Kadai owner 🎉🎉🎉🎉
Beautiful food better than saravana bhavan or pani puri!
madurai street foods are devamirtham taste
Hats off u MSF anna❤
Merina la oru akkka irukke sundari nnu per yappppa kolllai adikkkithu😮
Very good
Adhi gunasekaran mari oruthar irukaru
3:15 that uncle 😂😂
தமிழ்நாடு சுகாதார பணியாளர் சங்கத்தின் அண்ணன்.அம்சராஜ் அவர்களுக்கு நன்றி
Harjeet Memorial Trust is grateful
Nice bro🎉🎉keep rocking
Super
super
IDLY NALLA IRRUKU
Good
Hats off u msf anna
Thanks Amma love 💕 you Amma my mis u my Amma
👌👌👌
😋 from Kerala
🙏🙏
👌👍
JAI BHARATH
❤🎉
🇮🇳💯👌👌
👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏
❤🎉❤🎉❤
❤❤❤❤❤❤❤❤❤❤🙏👍
Banana leaf adverse comments delete பண்ணிடுவான்
S
God s People grate 💪💪💪
Good
Super