மண்ணாங்கட்டி டம்ளர் இட்லி, Mannangatti Hotel - Karthiks View

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2022
  • Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
    Vanakam Nanba I loved making this video about Mannangatti Hotel
    Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
    Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
    Mannangatti Hotel
    Phone : 9498306974
    Location: goo.gl/maps/ei3Cws3JwG8rpjzz6
    Address: 704, GNT Rd, Red Hills, Chennai, Tamil Nadu 600052
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    To Contact Channel Creators :
    🛑 இது கடை நம்பர் இல்லை 🛑
    🛑 This is not Shop number 🛑
    Karthiks view : 74490 36197 ( ONLY Whatsapp )
    -------------------------------------
    Follow Me:
    Facebook: / karthik-view-229256120...
    Instagram:
    / karthiks_view
    Twitter: / viewkarthiks

ความคิดเห็น • 128

  • @chandrachandra9610
    @chandrachandra9610 2 ปีที่แล้ว +48

    பரவால்லமா மாமியரின் பெருமைய சொல்வது மனசு சந்தோஷமே

    • @dhanvino3970
      @dhanvino3970 2 ปีที่แล้ว +1

      Suntv serial viewer a?

    • @josephjo1948
      @josephjo1948 2 ปีที่แล้ว

      Na pthathulaiya evanga than super ra food reveu panranga all the best bro

  • @sureshgowthammani2683
    @sureshgowthammani2683 2 ปีที่แล้ว +19

    இந்த வடகறிக்கு! எங்க ஏரியாவில் பல ஆயிரம் பேர் அடிமை! ஒரு முறை நீங்கள் சுவைத்தால் உங்களை மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும். அதேபோல் இந்தியாவில் பல பகுதிகளில் நான் சென்று இருக்கிறேன் .எங்கள் செங்குன்றத்தை போல தரமான சுவையான விலை குறைவாக எங்கும் உணவு கிடைக்காது. செங்குன்றத்தின் வரம் மண்ணாங்கட்டி வடகறி...

    • @Thangam-8fg4be5o
      @Thangam-8fg4be5o ปีที่แล้ว +1

      எந்த இடம் ப்ரோ

  • @studioblue814
    @studioblue814 2 ปีที่แล้ว +7

    செங்குன்றம் அரிசி பஜார்... லட்சுமி அம்மன் கோயில் அருகில் மற்றும் HP பெட்ரோல் பங்க் அருகில் எங்க ஊர் பரோட்டா வடகறி சாப்பிட்டா ஒருநாள் முழுக்க பசிக்காது எங்க ஊர் (புழல் நீர் தேக்கம் அருகில்)

  • @princesahao5513
    @princesahao5513 2 ปีที่แล้ว +25

    "17-வருஷத்துக்கு" முன்னாடி எங்க வீட்ல செஞ்ச "டம்பளர் மற்றும் சொம்பு இட்லி" இப்போ எனக்கு ஞாபகத்துக்கு வருது!!!!! 😃☝️🤗 😂 😎 💚 🍶 🍽 😋 🎉

    • @devilisbackk
      @devilisbackk 2 ปีที่แล้ว +2

      What about bucket idly 😜

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 ปีที่แล้ว +4

    Amma great. God bless you 🙏 ❤

  • @metrovignesh3997
    @metrovignesh3997 2 ปีที่แล้ว +25

    Lotta idly vera level 😍

    • @shanthiips5324
      @shanthiips5324 2 ปีที่แล้ว +3

      லோட்டாஎன்றுதான்நாற்பதுவருடங்களுக்குமுன்சொல்லுவோம்

  • @chakkaralvarthy536
    @chakkaralvarthy536 2 ปีที่แล้ว +3

    எங்க ஊரு ஹோட்டல் எங்க அம்மா வீட்டுக்கு போன எங்க அண்ணா இங்க வாங்கி குடுக்கும் சூப்பரா இருக்கும்

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 2 ปีที่แล้ว +3

    என் வயது 74
    மதுரையில் சிறிய **மண்சட்டி**
    இட்லியும் மொச்சை சாம்பார் தருவார்கள் என் சிறு வயதில் சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிட்டு இருக்கேன் மிகவும் ருசியாக இருக்கும் இட்லி பஞ்சு போல் அவ்வளவு SOFT ஆக இருக்கும் இந்த இட்லிக்கு சுவை கூட்டுவது
    கெட்டியாக இல்லாமல் சற்று THIN ஆக உள்ள
    தேங்காய் சட்னி
    தக்காளி சட்னி
    மொச்சை சாம்பார்
    இதனை பதியும் போதே அந்த சுவை மனதில் வருகிறது
    இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி இட்லி எங்கேயும் காணோம்
    இட்லி குஷ்பு இட்லி போல் இருக்கும்
    யாராவது மண்சட்டி இட்லியை
    முயற்ச்சி எடுத்து செய்யலாம்
    மதுரை என்றால் மல்லிகைப்பூ தான்
    மதுரை பூப் போன்ற இட்லி
    ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பெருமை

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd 2 ปีที่แล้ว +1

    Tumbler idly & vadacurry vera level

  • @akashpm9695
    @akashpm9695 2 ปีที่แล้ว +3

    Vera maari

  • @anbusezhiyan3291
    @anbusezhiyan3291 2 ปีที่แล้ว

    Super Anna very nice ❤️ I love your program god +u thanks

  • @Sivasakthi8787
    @Sivasakthi8787 2 ปีที่แล้ว

    Really Amazing

  • @saravananpt1324
    @saravananpt1324 2 ปีที่แล้ว +2

    வீட்டுல சாப்பிட்ட பிறகு வீடியோவை பார்த்த எனக்கு பசி காதை அடைக்குது....😢😊😊😊👌👌

  • @princesahao5513
    @princesahao5513 2 ปีที่แล้ว +1

    Superb!👌😋 🍽

  • @sabarinathan154
    @sabarinathan154 2 ปีที่แล้ว +11

    " நம்ம நாடு எங்கேயோ போய் விட்டது. நல்ல முன்னேற்றம்."
    " வாழ்க வளமுடன் "

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +3

    பசியோடு வருபவர்களின் பசி ஆற்றுகிறார்கள் அதுவே இறைவன் தொண்டு

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 ปีที่แล้ว

    அருமை

  • @no1studio886
    @no1studio886 3 หลายเดือนก่อน

    அந்த அம்மா பேசுவதை பாருங்க... அழகோ அழகு

  • @sitihotifah5119
    @sitihotifah5119 ปีที่แล้ว +1

    😋😋😋

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 2 ปีที่แล้ว +2

    Looks so tasty

  • @kumarjothi4356
    @kumarjothi4356 2 ปีที่แล้ว +23

    Nanga Redhills than neraiya time sapttu erukken super ra erukkum 👌👌👌

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 2 ปีที่แล้ว

      unga veettile seidhadhai vidavaaa? enna thaan sollunga....... pettha thaai kaiyaala sappidum sugame thani.... adutthu manaivi kaiyaala saapidum sugame thani.......

    • @Kavithag30
      @Kavithag30 2 ปีที่แล้ว +4

      @@sundarsrinivasan1441 hotel ah sapitta thappa thambi? Over reaction.

    • @vigneshm7930
      @vigneshm7930 2 ปีที่แล้ว +3

      @@sundarsrinivasan1441 boomer dai

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 2 ปีที่แล้ว +1

      @@Kavithag30 saapidalaam. thavarillai.......... adhu avaravar sudhandhiram ............. anaal hotelileye saappittu veettu samayalai odhukki vidakooadaadhu........ paarunga......... adhai thaan solla vandhen......

  • @sumathidharmaraj9985
    @sumathidharmaraj9985 ปีที่แล้ว

    Pakave supera iruku sema wow

  • @venkatts7919
    @venkatts7919 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 4 หลายเดือนก่อน

    Super

  • @murugesanrasu8817
    @murugesanrasu8817 2 ปีที่แล้ว +2

    👌👌👍

  • @Food_Masala
    @Food_Masala 2 ปีที่แล้ว

    Excellent

  • @s.gopinesh6572
    @s.gopinesh6572 2 ปีที่แล้ว +1

    Ithu enga ooru redhills mannakatti hotel sapita suvaiya irukkum

  • @akashmech1002
    @akashmech1002 2 ปีที่แล้ว +1

    அன்பான ஆத்தா 🖤

  • @saranyamahe6402
    @saranyamahe6402 ปีที่แล้ว

    All the best way

  • @akilabalan2255
    @akilabalan2255 2 ปีที่แล้ว +4

    Enga Ramesh Anna Vela pathar , he is expert in making parota & all rounder

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว

    Hotel name semmaya irukku.eppadi endha name avangalukku vachangaloo..
    Super idly
    Nice

  • @varalakshmi5725
    @varalakshmi5725 2 ปีที่แล้ว +4

    I'm from Bangalore ❤️ really nice helathly food

  • @bharath499
    @bharath499 2 ปีที่แล้ว

    Very taste idly and vadacury in redhills

  • @dinakarandina4474
    @dinakarandina4474 2 ปีที่แล้ว +20

    கார்த்தி விலையும் சொன்னா ரொம்ப நல்லாயிருக்கும்.

  • @shivannas4466
    @shivannas4466 2 ปีที่แล้ว +6

    Beautiful

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 2 ปีที่แล้ว

    அருமை அருமை . இப்பவே சாப்பிடனும் போல் இருக்கு , குவைத்ல இருந்து வந்தவுடன் முதல்ல இங்க போய் சாப்பிடனும்

  • @simplycooking_5116
    @simplycooking_5116 2 ปีที่แล้ว

    Very nice I joined you stay connected

  • @SathishKumar-qu5yp
    @SathishKumar-qu5yp 2 ปีที่แล้ว

    Nice mini hotel

  • @rajeshrajesh9698
    @rajeshrajesh9698 2 ปีที่แล้ว +1

    na tamilan Da 👍 hi bro 👍 Vera level bro 👍👍🙋‍♀️🌹🙋‍♀️🌹🙋‍♀️🌹🙋‍♀️🌹

  • @davassoumaran4164
    @davassoumaran4164 2 ปีที่แล้ว

    Super sir excellent i like you

  • @jayaprakash8103
    @jayaprakash8103 2 ปีที่แล้ว +2

    30years mannagatti famous for redhills I now 4idly vadakurry 30 rs

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 ปีที่แล้ว +1

    👍

  • @ayishaay3186
    @ayishaay3186 2 ปีที่แล้ว

    Nice food

  • @dheveshvenkatesh6438
    @dheveshvenkatesh6438 2 ปีที่แล้ว +2

    Nantha 1st like

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 ปีที่แล้ว +1

    👍👌👌👌👍

  • @akilabalan2255
    @akilabalan2255 2 ปีที่แล้ว

    Missed Ramesh Anna in this video

  • @bal9219
    @bal9219 ปีที่แล้ว

    Indha mathiri vadakari..chennaiyil..vaipillai..taste.mass..

  • @Dineshkumar-tp3gv
    @Dineshkumar-tp3gv 2 ปีที่แล้ว

    Hi Hello making shot Karthick bro how r u.

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf 2 ปีที่แล้ว +2

    வடகறி மெட்ராஸ் மாஸ்

  • @JM-xr3cq
    @JM-xr3cq 2 ปีที่แล้ว +2

    Kothika kothika plastic cover packing .knowingly we are spoiling our health

  • @manikkamr5349
    @manikkamr5349 2 ปีที่แล้ว +1

    50 வருஷமா இருக்கு இதென்ன புதுமையான விஷயம் ஒருத்தர் கேட்ருக்காரு ..!! எத்தனை பேர் இந்தியை எங்கிருக்கு போகணும்னு கேட்டாங்கனு. பாருங்க எத்தனை பேர் ரொம்ப நாளாக சாப்பிடுறேன் நல்லா இருக்குனு சொல்றாங்க.. சும்மா நோகடிக்க கூடாது ..போன மாதம் கோவை காந்திபுரத்துல ஒரு பெரிய ஹோட்டல்ல மத்தியானம் 12 மணிக்கு அளவு சாப்பிட்டேன் என்ன கருமத்த போட்டு சமச்சாங்களோ
    நைட் பத்து மணி வரைக்கும் பசி எடுக்கல ..ஹோட்டல் வெச்சு நடத்துவாங்க கொஞ்சம் மன சாட்சியோட நடந்துக்கங்க பிற்காலத்துல உங்க தலை முறையும் நல்லா இருக்கணும்

  • @ManojKumar-ty8kz
    @ManojKumar-ty8kz 2 ปีที่แล้ว +2

    yummy food but the hygienic was less.....they pour fried oil to vada curry......but the food was yummy 😋

  • @maheshraj3436
    @maheshraj3436 2 ปีที่แล้ว +16

    Inform about rate of all episode

  • @thulasivijaya3594
    @thulasivijaya3594 2 ปีที่แล้ว

    Eattingsupperfoods

  • @thulasivijaya3594
    @thulasivijaya3594 2 ปีที่แล้ว

    Supperhotal

  • @baijurakesh2206
    @baijurakesh2206 2 ปีที่แล้ว +1

    Excellent taste 🌹👌👌👌👌👌👌👌👌👌👌💗💗💗💗

  • @pugazenthis4207
    @pugazenthis4207 2 ปีที่แล้ว +2

    Sir eanga redhills la ithaa mathiri yvalo hotel la eruku eanga area la non veg sapitigala vera eangaum ahthaa taste erukathu night ku selva raji hotel kinaru hotel jaya lakshmi veg 5 maniku kuda mutton kidakum eanga area la sapu paruga ahtho saptu paruga

  • @kandhank6687
    @kandhank6687 2 ปีที่แล้ว +3

    Each item 10 rupees all. My regular shop. Taste is good.vadacurry kagavey povom..

    • @parthibang846
      @parthibang846 2 ปีที่แล้ว

      Location correct tha solunga

  • @vinyad8402
    @vinyad8402 2 ปีที่แล้ว +4

    Mention price of all dishes

  • @dr.k.rajendranekumaresan4241
    @dr.k.rajendranekumaresan4241 2 ปีที่แล้ว

    Where is your mannankatti hotel

  • @devadharsan7721
    @devadharsan7721 2 ปีที่แล้ว

    Entha ooru bro

  • @balamurugan-hk9cl
    @balamurugan-hk9cl 2 ปีที่แล้ว

    Rate mention pannuga Bro

  • @davidradha7859
    @davidradha7859 2 ปีที่แล้ว +3

    Enga area

  • @karthikmunuswamy4428
    @karthikmunuswamy4428 2 ปีที่แล้ว

    Redhills la landmark for this hotle

  • @thenarasuthirunavukkarasu2999
    @thenarasuthirunavukkarasu2999 2 ปีที่แล้ว +1

    நான் இந்த ஒட்டலில் அதிகமாக சாப்பிட்டு இருக்கேன் சாம்பார், சட்னி கிடையாது வடகறி மட்டும்

  • @MrSaravanassn
    @MrSaravanassn 2 ปีที่แล้ว +4

    dont pack hot food in plastic

  • @subhaschandrarao8892
    @subhaschandrarao8892 2 ปีที่แล้ว +3

    கடை முகவரி போடுங்க.

    • @studioblue814
      @studioblue814 2 ปีที่แล้ว +2

      செங்குன்றம் லட்சுமி அம்மன் கோயில் அருகில் எங்க ஊர் பரோட்டா வடகறி சாப்பிட்டா ஒருநாள் முழுக்க பசிக்காது எங்க ஊர் (புழல் நீர் தேக்கம் அருகில்)

  • @harish.r2519
    @harish.r2519 2 ปีที่แล้ว +1

    Andha vadacurry epdi seiranganu video eduthu podunga brother please

  • @capslocknanthu8471
    @capslocknanthu8471 2 ปีที่แล้ว +1

    Rate podunga bro

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 ปีที่แล้ว +1

    இந்த ஹோட்டல் எங்கு உள்ளது

  • @jorgesilvadonascimentojorg610
    @jorgesilvadonascimentojorg610 2 ปีที่แล้ว

    🇧🇷🇧🇷🇧🇷 Rio de janeiro 👏👏😁

    • @s.gopinesh6572
      @s.gopinesh6572 2 ปีที่แล้ว

      Ethu enga ooru redhills la irukku

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 9 หลายเดือนก่อน

    Dosa idly price

  • @bal9219
    @bal9219 2 ปีที่แล้ว +3

    Ammavai parthaley kumbida thonukirathu

  • @nabil5717
    @nabil5717 2 ปีที่แล้ว +1

    Hi

  • @user-jd4hf9iv7n
    @user-jd4hf9iv7n 2 ปีที่แล้ว

    Redhills a irunda oru like a podunga...Marakkaama namma channela subscribe pannunga...I am also Redhills💓💓💓💓

  • @n.mohammedhanifa
    @n.mohammedhanifa 2 ปีที่แล้ว

    Nama area🙌

  • @bennythoughts1431
    @bennythoughts1431 2 ปีที่แล้ว

    எங்க ஊர் supur இருக்கும்

    • @VijayKumar-dy6bx
      @VijayKumar-dy6bx 2 ปีที่แล้ว

      எந்த ஊரு... மக்கா🤔🤔

  • @rahulraghl3098
    @rahulraghl3098 2 ปีที่แล้ว

    50 வருஷமா வச்சி இருக்காங்க அப்புறம் என்ன புதுமை என்ன பண்றாங்க பாக்க போற

  • @mohamedirfan9360
    @mohamedirfan9360 2 ปีที่แล้ว

    எந்த ஊர் அண்ணா

  • @govindammalsivakumaran6574
    @govindammalsivakumaran6574 2 ปีที่แล้ว +14

    எந்த ஊரில் உள்ளது அருமை👌

    • @Krishna-mw9lm
      @Krishna-mw9lm 2 ปีที่แล้ว +1

      Chennai , red hills

    • @thenarasuthirunavukkarasu2999
      @thenarasuthirunavukkarasu2999 2 ปีที่แล้ว +4

      புழல் அடுத்த செங்குன்றம் (Redhills)

    • @Krishna-mw9lm
      @Krishna-mw9lm 2 ปีที่แล้ว

      @@thenarasuthirunavukkarasu2999 ok

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 2 ปีที่แล้ว

    Dinner available?!?

  • @yunay2015
    @yunay2015 2 ปีที่แล้ว

    Is this vadacurry vegetarian or non-veg

  • @kanimozhisankar5473
    @kanimozhisankar5473 2 ปีที่แล้ว +2

    No highgene

  • @k.s.priyanka3463
    @k.s.priyanka3463 2 ปีที่แล้ว +2

    Hey ithu Redhils pa

    • @gunasekaran277
      @gunasekaran277 2 ปีที่แล้ว

      Sssssss 😊😊😊😊😊

  • @ss-ug9zn
    @ss-ug9zn 2 ปีที่แล้ว +1

    Enga Ariya

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 ปีที่แล้ว

    Super very nice sister ok thanks sister ok thankssister welcome okay tq sister ok thanks sister😀😀👌👌👌👍👍♥️♥️♥️♥️🙏🙏🙏

  • @karthikshanmugasundharam2532
    @karthikshanmugasundharam2532 2 ปีที่แล้ว +2

    Idly rate solinga bro

  • @pavithrasahadevan3936
    @pavithrasahadevan3936 2 ปีที่แล้ว

    Rate

  • @elamarnelamaran350
    @elamarnelamaran350 2 ปีที่แล้ว +3

    Bro nanga inka saptuirukenn nallava irukathu waste kadai

  • @sundaram8553
    @sundaram8553 2 ปีที่แล้ว

    எல்லாம் சூப்பர் ஆனால் சைவமா இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்

  • @mohanthriller8488
    @mohanthriller8488 2 ปีที่แล้ว

    Rate ovar

  • @AK-wt7jj
    @AK-wt7jj ปีที่แล้ว

    Modi watching don't allow to shoot the video it is coming soon under GST.

  • @sakthivelb741
    @sakthivelb741 2 ปีที่แล้ว

    ஒரு பயலுக்கும தமிழ் ஒழுங்காக பேசத் தெரியவில்லை பின் தமிழ் எப்படி வாழும்

  • @nairsadasivan
    @nairsadasivan ปีที่แล้ว

    Vadakari chennai makkalin pokkisham

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @sitihotifah5119
    @sitihotifah5119 ปีที่แล้ว

    😋😋😋

  • @sitihotifah5119
    @sitihotifah5119 ปีที่แล้ว

    😋😋😋

  • @sitihotifah5119
    @sitihotifah5119 ปีที่แล้ว +1

    😋😋😋