2000 நபர்களுக்கு உணவு மை தருமபுரி அமைப்பின் மூலம் வழங்கப்பட்டது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் பார்வையாளர்கள் 2000 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பென்னாகரம் அருகே உள்ள சி.புதூர் கிராமத்தில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக அக்னி சிறகுகள் அமைப்பின் சார்பாக உணவு வழங்கப்பட்டது. மை தருமபுரி அமைப்பின் சார்பாக சதீஸ் குமார், தமிழ்செல்வன், அருணாசலம், விஜயகாந்த், அருள்மணி, தாரணி, சார்லஸ், தமிழரசு ஆகியோர் உணவு வழங்கினர்.

ความคิดเห็น • 8

  • @sridattatreya.2883
    @sridattatreya.2883 10 หลายเดือนก่อน +3

    Pasi illatha tamilnadu vendum

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 8 หลายเดือนก่อน

    Daily kudupangala bro

  • @perumalperumal1399
    @perumalperumal1399 ปีที่แล้ว +5

    அருட்பெரும்சோதி தனிப்பெரும் கருணை வள்ளல் பெருமான் ராமலிங்க அடிகளாரின் உங்களின் அன்னதான பணிக்கு மனமார்ந்த வாழ்க வளமுடன்

  • @SasiKala-o1b
    @SasiKala-o1b ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PariT-zy4bt
    @PariT-zy4bt ปีที่แล้ว +3

    Super sir

  • @narayananmv7629
    @narayananmv7629 ปีที่แล้ว +2

    Enough word only comes when one is served food that too free God bless you all and that people lucky 😊😅

  • @aespakarina204
    @aespakarina204 8 หลายเดือนก่อน

    Super