எங்கள் மதுரை மீனாட்சிக்கு பல பாடல்கள் புகழ் பெற்றவை. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் இந்த பாடல் மெல்லிய இசையில் ஆன்மாவையே தொட்டுவிட்டது❤❤❤🎉🎉🎉🎉நன்றி ஜோதி தொலைக்காட்சி நன்றிகள் பல singer vinaya mam& music krish sir🎉🎉🎉🎉🎉🎉
உத்யத்பானு சஹஸ்ரகோடி ஸத்ருசாம் கேயூர ஹாரோஜ்வலாம் பிம்போஷ்டீம் ஸ்மிததங்க்-த பங்க்தி ருசிராம் பீதாம்பராலங்க்ருதாம் விஷ்ணு ப்ரம்ஹ சுரேந்த்ர ஸேவித பதாம் தத்வ ஸ்வரூபாம் சிவாம் மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்கதம் அஹம் காருண்யவாராம் நிதிம் (Music) தாயே மாமதுரை என் மனமே அன்பாலே எனை ஆள்வாய் தினமே ஆட்சியென்றால் மீனாட்சி என் மனதில் அவள் காட்சி மீனினம் தாவிடும் இரண்டு கண்ணுடையாளே காத்திடும் தெய்வம் யாருனைப் போலே தாயே மாமதுரை என் மனமே ஆட்சியென்றால் மீனாட்சி (Music) என் குரல் கேளாய் நீ எதிர் வாராய் ஓர் வரம் தாராய் முதலும் நீ வானகம் வேண்டாம் வையகம் வேண்டாம் உன்னருள் வேண்டும் சகலமும் நீ காண்பவள் நீரடி காண்பதும் நீயடி காட்சியும் நீயடி அகிலம் நீ (Music) உன்னெழில் கண்டு ஆனந்தம் கொண்டு நானெனும் எண்ணம் நொறுங்குதே செந்தமிழ்ச்செல்வி மதுரை மீனாட்சி ஆசைகள் யாவும் அடங்குதே ஓருயிர் தன்னிலும் ஊனுடல் தண்ணிலும் அன்பெனும் சாகரம் ததும்புதே (Music) மீனாட்சி உனை நான் தினம் பாட என்னுள்ளே உனை நான் தினம் தேட மரகதவல்லி என் தாயே... மறவாய் அருள் தருவாயே.. மீனினம் தாவிடும் இரண்டு கண்ணுடையாளே காத்திடும் தெய்வம் யாருனைப் போலே தாயே மாமதுரை என் மனமே ஆட்சியென்றால் மீனாட்சி 🎉🙏🏻
Krish sir... Thanks a lot for this peaceful song for my Meenakshi amma... God bless you more and more to give songs like this. Our family daily song is annamalai en arase song . Without hearing this song the day will not be fulfilled for us. A big thanks for JOTHI TV..
Wonderful rendition of singing by singer. Great BGM. Lovely to hear this song. Doesn't stop me hearing again and again. God bless entire team. Super lyrics.
Enna arumayana song , matha devi meenakshi arul kadaksham unara mudigirathu. Thanks to Lyricist , you are blessed by saraswati ambal I think . Vera level lyrics . Music aaagaaaaaah. Thanks to the team . ❤❤❤🎉
Thank you vinaya and Krishh sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦜💚🪔 a wonderful song you represent to my amma madhurai Meenakshi so thanks 🙏. It is heart 💚💚💚 warming song. And my soul is addicted to this song. And madhurai Meenakshi. So thank you you both you rocked vinaya mam and krishh sir 🙏🙏🙏🙏🙏 🦜💚💚🪔
Goosebumps and tears in eyes when I listen the song, thank you Jyothi Tv and team we request to make more songs like this. Taking Devine to next generation 🙏
Semma song,, lyrics, music and singing all are excellent. Thanks to Jothi TV for telecasting. Katchigalum Arumai. Padalai ketkumpothu Kangalil thannai ariyamal kanneer. Sivaya namaha.
Krish sir superb music and lyrics.daily 7.15am ku jothi tv la poduvaanga.but today podalla.very disappointed. Tomorrow onwards please same time ku podunga.
Sub: Intha msg'a epdiyachum Krish Sir kitta convey pannidunga... வணக்கம் க்ரிஷ் சார். எங்க ஊர் புண்ணிய பூமியான காஞ்சிபுரம். எங்க காஞ்சி ராணி காமாட்சி அம்பாள் & ராஜா ஏகாம்பரேஸ்வரர் பற்றிய பாடல்களை உங்கள் குரல் மற்றும் இசையால் கேட்க ஆவலாக உள்ளோம். தற்போது கோவில் சீரமைப்பு பணி நடைப்பெறுகிறது. கும்பாபிஷகம் அன்று நீங்கள் இசையமைத்து பாடி பாடல் வெளியானால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். இப்ப சில மாதங்களாக எங்க வீட்ல நீங்க பாடின பக்தி பாடல்கள் ப்ளே ஆகிட்டிருக்கு. வீட்ல மட்டும் இல்ல எப்போதும் எங்க மனதிலும் தான். ஆனந்த கண்ணீர் மழைதான். அறுபடை பாடல், அண்ணமலையார் பாடல் & மீனாட்சி அம்மன் பாடல்களின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை. அருமையோ அருமை. நன்றி சார். நமச்சிவாய வாழ்கவே!!!
மதுரைக்கு என் மீனாட்சியே நம்பி வந்தவர் யாரும்தோற்பதில்லை ❤என்னை வாழ வைக்கும் என் தெய்வம் என் மீனாட்சி
எங்கள் மதுரை மீனாட்சிக்கு பல பாடல்கள் புகழ் பெற்றவை. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் இந்த பாடல் மெல்லிய இசையில் ஆன்மாவையே தொட்டுவிட்டது❤❤❤🎉🎉🎉🎉நன்றி ஜோதி தொலைக்காட்சி நன்றிகள் பல singer vinaya mam& music krish sir🎉🎉🎉🎉🎉🎉
மீனாச்சி அம்மனே போற்றி போற்றி
Goosebumps..hands off..krishi team...lord Meenakshi Amman thunai 🤝🤝
Kindly Share the video
Super Krish sir.Nan Tirunelveli.Annamalaiyar padiyatchu Meenatchi Amma padiyatchu.Enga Nellaiappar Ganthimathi patri eppa pada poreenga
Kindly Share the video
சந்திரவம்ச பௌர்ணமி.. பாண்டியகுல ஏகசக்ரவர்த்தினி.. மாமதுரை சொக்கநாயகி...❤
Kindly Share the video
With Goosebumps.... lovely song with great lyrics and music and singer..
கேட்கும் போதே கண்கள் கலங்குகின்றது...
Kindly Share the video
தாய் மீனாக்ஷி அம்பாளை போற்றும் அருமையான பாடல், ஶ்ரீ மீனாம்பிகையே போற்றி போற்றி
Awesome 🙏🙏🙏🙏🙏
Vera level 💥அருமை 🔥 ஒவ்வொரு வரிகளும் அதற்கேற்ப வீடியோவும் மிகவும் அருமையாக உள்ளது. மீனாக்ஷிம் 💚✨
Kindly Share the video
எங்கள் அன்பான மகத்தான தெய்வமான அம்மா மீனுவைப் பற்றி ஆடி மாசத்தில் கேட்கும் பாக்கியம் என்னே.சிவாய நம சிவாய நம
Pachapudavakkaari❤❤❤❤ Madurai Meenatchi...aasaigal yaavum adangudhe...❤❤
உத்யத்பானு சஹஸ்ரகோடி ஸத்ருசாம்
கேயூர ஹாரோஜ்வலாம்
பிம்போஷ்டீம் ஸ்மிததங்க்-த பங்க்தி ருசிராம்
பீதாம்பராலங்க்ருதாம்
விஷ்ணு ப்ரம்ஹ சுரேந்த்ர ஸேவித பதாம்
தத்வ ஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்கதம் அஹம்
காருண்யவாராம் நிதிம்
(Music)
தாயே மாமதுரை என் மனமே
அன்பாலே எனை ஆள்வாய் தினமே
ஆட்சியென்றால் மீனாட்சி
என் மனதில் அவள் காட்சி
மீனினம் தாவிடும் இரண்டு கண்ணுடையாளே
காத்திடும் தெய்வம் யாருனைப் போலே
தாயே மாமதுரை என் மனமே
ஆட்சியென்றால் மீனாட்சி
(Music)
என் குரல் கேளாய் நீ எதிர் வாராய்
ஓர் வரம் தாராய் முதலும் நீ
வானகம் வேண்டாம் வையகம் வேண்டாம்
உன்னருள் வேண்டும் சகலமும் நீ
காண்பவள் நீரடி காண்பதும் நீயடி
காட்சியும் நீயடி அகிலம் நீ
(Music)
உன்னெழில் கண்டு ஆனந்தம் கொண்டு
நானெனும் எண்ணம் நொறுங்குதே
செந்தமிழ்ச்செல்வி மதுரை மீனாட்சி
ஆசைகள் யாவும் அடங்குதே
ஓருயிர் தன்னிலும் ஊனுடல் தண்ணிலும்
அன்பெனும் சாகரம் ததும்புதே
(Music)
மீனாட்சி உனை நான் தினம் பாட
என்னுள்ளே உனை நான் தினம் தேட
மரகதவல்லி என் தாயே...
மறவாய் அருள் தருவாயே..
மீனினம் தாவிடும் இரண்டு கண்ணுடையாளே
காத்திடும் தெய்வம் யாருனைப் போலே
தாயே மாமதுரை என் மனமே
ஆட்சியென்றால் மீனாட்சி
🎉🙏🏻
What a voice . It take us to divine .🙏🙏🙏we feel like listening many times.
Thanks to krish also.
Continue ur service.
Excellent
హృదయానికి హత్తుకునేలా చాలా చక్కగా పాడారు
For music there is no language variation
Kindly Share the video
Amma gives blessings to good people and teaches a lesson to bad person.
Kindly Share the video
Jai Sri Maa Meenakshi 🙏
Kindly Share the video
Thaay Meenakshi song kettathum yeen ippadi malai malai pol kanneer vanthathunnu theriyala .. thanks Jothi tv
Kindly Share the video
அம்மா மீனாட்சி சரணம்
Kindly Share the video
Krish sir... Thanks a lot for this peaceful song for my Meenakshi amma... God bless you more and more to give songs like this. Our family daily song is annamalai en arase song . Without hearing this song the day will not be fulfilled for us.
A big thanks for JOTHI TV..
Kindly Share the video
Om Meenakshi namah Shivaya om 🦜🌺🌿🪷🪔🪷🌿🌺🦜
Thank you so much krish sir love 💕😊from madurai
Kindly Share the video
Kindly Share the video
கயல்விழி நாச்சியார் - தமிழ்
மீனாக்ஷி - வடமொழி
Amma meenakshi 😗😗😗😗
Kindly Share the video
🙏🙏🙏அம்மா மீனாட்சி தாயே சுந்தரேஸ்வரர் அய்யா
Super sir our
Wow super song
Kindly Share the video
Already iam publishing akka 😀 soooooppppperrrrrrr🎉
Thank you so much for krish singer and team for this soul full song❤
Wonderful rendition of singing by singer. Great BGM. Lovely to hear this song. Doesn't stop me hearing again and again. God bless entire team. Super lyrics.
Amma Meenakshi.....kanimaikamal parka thondrukirathea ......All are good thank you jothi Tv....🙏🙏🙏
Enna arumayana song , matha devi meenakshi arul kadaksham unara mudigirathu.
Thanks to Lyricist , you are blessed by saraswati ambal I think . Vera level lyrics .
Music aaagaaaaaah.
Thanks to the team .
❤❤❤🎉
Thank you vinaya and Krishh sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦜💚🪔 a wonderful song you represent to my amma madhurai Meenakshi so thanks 🙏. It is heart 💚💚💚 warming song. And my soul is addicted to this song. And madhurai Meenakshi. So thank you you both you rocked vinaya mam and krishh sir 🙏🙏🙏🙏🙏 🦜💚💚🪔
Goosebumps and tears in eyes when I listen the song, thank you Jyothi Tv and team we request to make more songs like this. Taking Devine to next generation 🙏
Nandiya
Kindly Share the video
Best wishes krish anna and vinaya akka.
Kindly Share the video
Goosebumps 👌👌👌👌 Excellent Music 👌👌 Lyrics 👌👌
Singer👌👌
பாடல் மிக அருமை ❤
Vinaya
Voice Perfect
Kindly Share the video
ஆனந்த கண்ணீர் மட்டுமே அம்மா 🙏 மீனாட்சி,அழகி அழகன் மீனாட்சி சுந்தரர்❤❤❤
❤
Super krish sir❤
அன்னை மீனாட்சி அம்மாவே போற்றி போற்றி.... 🙏🏻🙏🏻🙏🏻
சிறப்பு
❤❤
Every Friday must watch . mesmerizing
Madurai Meenakshi thiruvizha vayum Kan munnadi kaatti vitteergal Krish anna thank you 🙏🏻
Loop mode... Madhurai Meenakshi ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
What a devine vibes. Beautiful lyrics and music directly connects to Meenakshi amma🙏 Thank you Krish and Singer😊
தேவி நீயே துணை சிவாய நம சிவாய நம 🙏💐
Super
🎉
Recently addicted ❤❤❤❤
Fentabulos. manam urugum paldal
Song superah irukku 🙏sema voice thank you krish sir vinaya mam💖🙏🙏🙏🙏
Kindly Share the video
Semma song,, lyrics, music and singing all are excellent. Thanks to Jothi TV for telecasting. Katchigalum Arumai. Padalai ketkumpothu Kangalil thannai ariyamal kanneer. Sivaya namaha.
Goosebumps ❤
கிராமணி ஜாதிக்கு பெருமைக்குரியவர் மாபோசி 🎏🐯🏹🚩
Arumai
மதுரை மீனாட்சி அம்மன்
Arumayana Padal., thanks to the team
🎉🎉🎉
Kindly Share the video
Em Meenakshi ❤❤❤❤
Krish sir superb music and lyrics.daily 7.15am ku jothi tv la poduvaanga.but today podalla.very disappointed. Tomorrow onwards please same time ku podunga.
Meenakshi Amman ❤❤❤
Hats off team🎉❤
Sub: Intha msg'a epdiyachum Krish Sir kitta convey pannidunga...
வணக்கம் க்ரிஷ் சார். எங்க ஊர் புண்ணிய பூமியான காஞ்சிபுரம். எங்க காஞ்சி ராணி காமாட்சி அம்பாள் & ராஜா ஏகாம்பரேஸ்வரர் பற்றிய பாடல்களை உங்கள் குரல் மற்றும் இசையால் கேட்க ஆவலாக உள்ளோம்.
தற்போது கோவில் சீரமைப்பு பணி நடைப்பெறுகிறது. கும்பாபிஷகம் அன்று நீங்கள் இசையமைத்து பாடி பாடல் வெளியானால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.
இப்ப சில மாதங்களாக எங்க வீட்ல நீங்க பாடின பக்தி பாடல்கள் ப்ளே ஆகிட்டிருக்கு. வீட்ல மட்டும் இல்ல எப்போதும் எங்க மனதிலும் தான். ஆனந்த கண்ணீர் மழைதான்.
அறுபடை பாடல், அண்ணமலையார் பாடல் & மீனாட்சி அம்மன் பாடல்களின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை. அருமையோ அருமை.
நன்றி சார்.
நமச்சிவாய வாழ்கவே!!!
I did share the video!very nice composition and nice voice!! Great job Krish & Vinaya ma’am!!!
ஏன் இப்பல்லாம் இந்த பாட்டு ஜோதி டிவி ல போட மாட்றாங்க pls Play the song
Evening time poduranga
Need to download this song.. Any link available???
Try TH-cam video to mp3 converter
TH-cam la download option kamikudhu
Kindly Share the video
🙏🙏🙏💕👍👍
Kindly Share the video
Why not display the song on jothi tv
Meenakshi kutti 🙏🙏🌺🌺🥰
💙💙💙💙💙💙🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏
Kindly Share the video
Excellent
❤
Excellent