Mari Selvaraj சார் இதை சொன்னா கோச்சிக்க மாட்டார்...! - Dhivya Duraisamy Emotional | Vaazhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #dhivyaduraisamy #mariselvaraj #vaazhai
    Vikatan App - vikatanmobile....
    Video Credits:
    ###
    Host: Selva
    Camera 01: Hari Haran
    Camera 02: Shafeeq
    Editor: Lenin
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Hari Babu
    Asst Channel Head: Hassan Hafeezh. K.M
    ###
    To Install Vikatan App👉 - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    Subscribe Cinema Vikatan👉: goo.gl/zmuXi6
    Cinema Vikatan Twitter👉: / cinemavikatan
    Cinema Vikatan FB👉: / cinemavikatan
    Vikatan Podcast👉: bit.ly/3KvYGRs
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3CWJiLC
    Vikatan Social Media Links👉: linktr.ee/vika...
    Vikatan Podcast👉: linktr.ee/hell...

ความคิดเห็น • 276

  • @ThanujaSingam
    @ThanujaSingam 14 วันที่ผ่านมา +38

    மிக அழகாக தமிழ் பேசும் தமிழ் நடிகையை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது இயக்குனர் மாறி செல்வராஜுக்கு நன்றி

  • @raghulmahendran9910
    @raghulmahendran9910 17 วันที่ผ่านมา +58

    நீங்கள் ஒரு பொக்கிஷம் ❤❤❤திவ்யா உங்களின் நடிப்பு திரைப்படத்தில் மிக உயிரோட்டமாக உணர்வுபூர்வமாக இருந்தது. National award கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!

  • @pradhapmurugan8784
    @pradhapmurugan8784 15 วันที่ผ่านมา +62

    நான் பார்த்த திரைப்படத்திலேயே மிகவும் அருமையான திரைப்படம் வாழை திரைப்படம் பார்த்து வெளியில் வரும் வரும்வரை எனது கண்ணிருக்கு இடைவேளை இல்லை நான் பார்த்து வாழ்ந்து வளர்ந்து வந்த கதை திரைப்படமாக திகழ்கையில் நான் திகழ்ந்து போனேன்.... வாழ்த்துக்கள் வாழை பட குழுவினர் அனைவருக்கும் இத் திரைப்படத்தின் இயக்குனர் ஆகிய மாரி செல்வராஜ் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்...... ✨👍🏻

    • @ben8647
      @ben8647 3 วันที่ผ่านมา +1

      வாழ்த்துக்கள் 🙏🌹

  • @kuttycreation9159
    @kuttycreation9159 17 วันที่ผ่านมา +138

    தெளிவான தங்களின் தமிழ் உச்சரிப்பு பேட்டி வாழ்த்துக்கள் சகோதரி.

    • @mrajutirupur
      @mrajutirupur 15 วันที่ผ่านมา

      பாதி கூடத் தாய்மொழி இல்லாத பேச்சுமொழியைப் பழகிவிட்ட இனமாகத் தமிழ் இனம் மாறிக் கிடக்கிறது.
      அதைத் துளிக் கூட உணரவும் முடியாத அளவுக்கு மரத்துப் போய்க் கிடக்கிறது

  • @arumuganTm
    @arumuganTm 17 วันที่ผ่านมา +62

    நான் பார்த்த நேர்கானலிலேயே அருமையான அழகான தமிழ் உச்சரிப்பு. அதற்காகவே மீண்டும் மீண்டும் பார்க்கலாம்.

  • @maheshs7182
    @maheshs7182 17 วันที่ผ่านมา +153

    திவ்யா அருமையான ஆக்டிங் வாழ்த்துக்கள் 🎉🎉❤❤❤

  • @mohandasrms4905
    @mohandasrms4905 16 วันที่ผ่านมา +69

    படம் இன்னும் பார்க்கவில்லை ஆனால் இந்த பெண்ணின் வார்த்தைகள் படத்தின் ஆன்மாவை கூறுகிறது அவள் அழுத போது நானும் அழுதேன்

  • @mthumthu3666
    @mthumthu3666 17 วันที่ผ่านมา +56

    அருமையான நடிப்பு திவ்யா
    உங்கள் வாழைபோல் உங்கள்
    வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
    வாழ்த்துக்கள்💐❤️♥️👍

  • @vasantharaj221
    @vasantharaj221 17 วันที่ผ่านมา +49

    சகோதரி உன் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது. உன் வாழ்வில் மெம்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉❤

  • @annakilibalajee276
    @annakilibalajee276 11 วันที่ผ่านมา +9

    திவ்யா பாப்பா நீ சுத்தமான தமிழில் பேசுவது கேட்க ரொம்ப அழகா இருக்கு❤❤

  • @aravind7007
    @aravind7007 17 วันที่ผ่านมา +53

    அனைவரும் அருமையாக நடித்துள்ளார்கள் ( கதாபாத்திரமாக வாழ்ந்து விட்டீர்கள்)🎉 மாரி செல்வராஜ் அவர்களுக்கு இன்னும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @dhanasekarankumudha8326
    @dhanasekarankumudha8326 13 วันที่ผ่านมา +14

    பந்தா இல்லாத நடிகை தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் வாழ்த்துக்கள் வேம்பு❤

  • @thirumani4395
    @thirumani4395 17 วันที่ผ่านมา +58

    She is telling in her soul truely

  • @Kuppasy
    @Kuppasy 17 วันที่ผ่านมา +32

    Tamil cinema needs actress like DD. She understands the depth of the story. We need more Tamil actors in Tamil cinema.

  • @parthibang1737
    @parthibang1737 17 วันที่ผ่านมา +28

    Semma acting Divya and all crew members 🎉❤worth watch🎉☺️

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 17 วันที่ผ่านมา +18

    நீங்கள் ஒரு தமிழ் பெண் இதற்காக வாழ்த்துக்கள்🎉

  • @tamilanraja7669
    @tamilanraja7669 17 วันที่ผ่านมา +35

    தமிழ் மகளுக்கு வாழ்த்துக்கள்🙏

  • @jeykumar275
    @jeykumar275 17 วันที่ผ่านมา +44

    உங்களுடைய நடிப்பு இயல்பாகவே சிறப்பா இருந்துச்சு❤️

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 17 วันที่ผ่านมา +165

    பல வருட என்னோட crush DD ❤❤❤ அதும் என் fav director படத்தில் பார்ப்பது கொள்ளை அழகு....

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 17 วันที่ผ่านมา +9

      DD is divya Dharshini..🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 17 วันที่ผ่านมา +16

      @@humanbeinghb3899 அவங்க மட்டும் தான் DD ன்னு இருக்கனுமா வேற யாரும் இருக்க கூடாதா .. என் நண்பன் பெயர் கூட தர்மதுரை அவனை DD என்று தான் சொல்லுவோம். இப்படியா தற்குறியா இருக்கணும்.

    • @classicstar2059
      @classicstar2059 17 วันที่ผ่านมา

      Kena punda 😂

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 17 วันที่ผ่านมา +2

      ​@@TAMIZHAN14314அட தற்குறி ரஜினி னா சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தான்..வேற ரஜினி னு பேரு உள்ளவனை ரஜினி னு சொன்னா இவனா ரஜினினு கேட்பாங்கடா தற்குறி தருதலை🤦‍♀️

    • @anbudanHaren
      @anbudanHaren 17 วันที่ผ่านมา

      DD பட்டம் ah!! Brother..
      Vidunga...​@@humanbeinghb3899

  • @-infofarmer7274
    @-infofarmer7274 17 วันที่ผ่านมา +44

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @gunasekara8733
    @gunasekara8733 17 วันที่ผ่านมา +21

    Vaalthukkal sagothiri 🎉god bless you. Your acting is great. ❤

  • @jagatheesan-12m09
    @jagatheesan-12m09 17 วันที่ผ่านมา +66

    வாழ்த்துகள் திவ்யாதுறைசாமி அவர்களே..

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 17 วันที่ผ่านมา +2

      திவ்யா துரைசாமி

    • @mahinmanoj5719
      @mahinmanoj5719 17 วันที่ผ่านมา +1

      திவ்யா துரைசாமி

  • @pesumkangal9576
    @pesumkangal9576 17 วันที่ผ่านมา +18

    அருமையான நடிப்பு.. வாழ்த்துக்கள்

  • @mthumthu3666
    @mthumthu3666 17 วันที่ผ่านมา +14

    ❤️அருமையான நடிப்பு♥️
    திவ்யா💐💐

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 17 วันที่ผ่านมา +9

    மிகவும் அற்புதமான நடிப்பு அற்புதமான முயற்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் திவ்யா துரைசாமி

  • @user-yj1uy8qe5v
    @user-yj1uy8qe5v 17 วันที่ผ่านมา +12

    Nangalaum padicha vivasayi tha vazhai thukurathu evalonkastamm.. super sir today full unga interview tha parthutu tha erunthen

  • @user-iu1ql2zx6o
    @user-iu1ql2zx6o 17 วันที่ผ่านมา +25

    அழகான.தமிழ்பேசிநங்கவாழ்துகள்

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 17 วันที่ผ่านมา +6

      நீ முதலில் தமிழை எழுதப்படி..அப்புறம் பாராட்டலாம்..

  • @muthuspm1129
    @muthuspm1129 17 วันที่ผ่านมา +9

    Excellent acting 👏 👌 🎉vaalthukal 🎉

  • @MG-mc4lf
    @MG-mc4lf 17 วันที่ผ่านมา +13

    வாழ்த்துக்கள் திவ்யா 🎉🎉🎉

  • @KannankannanKannan-g5c
    @KannankannanKannan-g5c 17 วันที่ผ่านมา +4

    தெளிவான உச்சரிப்பு அழகான கலந்துரையாடல், மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் சகோதரி

  • @LovelyLargeTree-li8ke
    @LovelyLargeTree-li8ke 9 วันที่ผ่านมา +2

    நான் படம் பார்த்து வெகு
    நாட்க்கள் ஆகின்றது. பார்க்கும் படியான படங்கள்
    இப்போதெல்லாம் வருவதே
    இல்லை. ஆனால் Coments
    எல்லாம் பார்க்கும்போது உடனே வாழை படம்
    பார்க்க வேண்டும் என்று
    ஆவலாய் உள்ளேன்.
    நமது தமிழ் மகள் நடிப்பில்
    இயல்பாக பேசி நடித்து
    இருப்பது மகிழ்வை தருகின்றது. தொடரட்டும்
    ஆச்சி மனோரமா, பாடலில்
    P. சுசீலா போல் மக்கள் மனதில் வாழ் நாள் முழுவதும் இடம் பிடித்து
    பேரும் புகழும் பெற்று
    சாதனை பெற்றிடுக. வாழ்த்துக்கள் பேத்தி.
    ஒரு அன்பான வேண்டு
    கோள் உங்களை போன்ற தமிழ்நாட்டு மண், மனம்,
    தெளிவான உச்சரிப்பு தமிழ்
    உணர்வு இல்லாத பிற நடிகைகள் வராது இருப்பது
    நமது கலாச்சார சிதைவு
    இல்லாமல் காப்பாத்தும்.
    உச்ச புகழ் பெற்று வாழியவே.
    வாழை படத்தை பார்க்க
    ஆவல் வந்துவிட்டது.

  • @kusansmk5952
    @kusansmk5952 17 วันที่ผ่านมา +7

    இந்த படத்தில் வாழ்க்கையை வாழ்ந்தீர்கள் நீங்கள் நடிக்கவில்லை👌💐❤

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 17 วันที่ผ่านมา +19

    Dhivya DuraiSamy ❤

  • @samuvelraja9974
    @samuvelraja9974 17 วันที่ผ่านมา +16

    உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் சகோதரி நன்றி நாம் தமிழர்

    • @user-vk8br5yt9m
      @user-vk8br5yt9m 17 วันที่ผ่านมา

      இவங்க தமிழச்சியா

  • @parthibanpalanivel6679
    @parthibanpalanivel6679 17 วันที่ผ่านมา +10

    Seriously ur nice divya❤️

  • @veerarajeshmani2
    @veerarajeshmani2 17 วันที่ผ่านมา +5

    Amazing acting D D 💐💐💐💐

  • @maahiwaahi7532
    @maahiwaahi7532 17 วันที่ผ่านมา +8

    Tesla tesla evlo tease panirupanga...elathayum sportive uh edthukuvinga ovvoru interviews uhm atha pathi kekumbothu.....Unga ullaipu elathayum vaayadchruchu.....Real gold neenga....all the best for future....Love from Your fan❤

  • @MunusamyRamalingam
    @MunusamyRamalingam 13 วันที่ผ่านมา +8

    தமிழ் நடிகை வேம்பு அக்காவுக்கு கோடிக்கனக்கான வாழ்த்துக்கள்

  • @dhansiskitchen5327
    @dhansiskitchen5327 11 วันที่ผ่านมา +2

    நிஜமாவே divya எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு பாப்பா தான்.ஆனா சின்ன குழந்தையிலயே அவங்க வேற ஊருக்கு போயிட்டாங்க.நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் divya மா.

  • @rajamalini320
    @rajamalini320 13 วันที่ผ่านมา +3

    முழுமையான தமிழ் அருமை திவ்யா

  • @Dhinesh300
    @Dhinesh300 17 วันที่ผ่านมา +8

    வாழ்த்துக்கள் திவ்யாதுரைசாமி

  • @BC-pl3pn
    @BC-pl3pn 14 วันที่ผ่านมา +1

    Divya Mela oru periya respect intha movie ku aprom.. sema acting Divya super ❤❤❤❤

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 17 วันที่ผ่านมา +4

    ❤❤🎉🎉 வாழ்த்துக்கள் படம் சூப்பர் அருமை யான படம் வாழ்த்துக்கள்

  • @user-yj1uy8qe5v
    @user-yj1uy8qe5v 17 วันที่ผ่านมา +10

    Hats off sirrr

  • @subramanian9544
    @subramanian9544 14 วันที่ผ่านมา +8

    படம் பெற்றி பெற வாழ்துக்கள் சுப்பிரமணிய தேவேந்திரன் வடக்கு அழகு நாட்சியார்புரம்

  • @jijeshc
    @jijeshc 7 วันที่ผ่านมา

    Heart touching Divya ❤❤❤ I'll definitely watch ❤❤😔😔

  • @Dkv0072
    @Dkv0072 17 วันที่ผ่านมา +32

    அருமை நடிப்பு தங்கச்சீ❤

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 17 วันที่ผ่านมา +2

      தங்கச்சி

  • @user-mv4vo7qe4w
    @user-mv4vo7qe4w 7 วันที่ผ่านมา

    திவ்யா உன் பேட்டிய பார்த்த போது நானும் அழுது விட்டேன் உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

  • @martinam7916
    @martinam7916 13 วันที่ผ่านมา +2

    "நீங்க என்னோட தேவத " ... அழகு

  • @murugavallikumar3240
    @murugavallikumar3240 17 วันที่ผ่านมา +6

    Divya your acting in this film is excellent we love you God bless you ❤

  • @chandrakumari5979
    @chandrakumari5979 14 วันที่ผ่านมา

    Superb acting, Dhivya...showed your dedication...the way u carried the plaintans on your head & walked in slush water... you deserve a lot of appreciation... your future will be bright.. God bless you..

  • @maniraja3351
    @maniraja3351 17 วันที่ผ่านมา +4

    வாழை படம் வெற்றிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @Dharunbaby
    @Dharunbaby 11 วันที่ผ่านมา +1

    Hai mam movie yesterday yenoda family pathom theater lae romba feelings 😭😭 but flim super sema 👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹

  • @varmajp3012
    @varmajp3012 17 วันที่ผ่านมา +9

    Congratulations

  • @KeerthanaKeerthana-hp3hi
    @KeerthanaKeerthana-hp3hi 12 วันที่ผ่านมา +1

    Divya acting semaaa ❤

  • @krishnanvaithiyanathan3306
    @krishnanvaithiyanathan3306 17 วันที่ผ่านมา +3

    உங்களுடைய நடிப்பு இயல்பாகவே சிறப்பா இருந்துச்சு

  • @maggibhuvan8594
    @maggibhuvan8594 17 วันที่ผ่านมา +6

    Super 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sameeantro8337
    @sameeantro8337 17 วันที่ผ่านมา +9

    நல்ல நேர்காணல் பிடித்தது

  • @raghuynt
    @raghuynt 17 วันที่ผ่านมา +7

    Second interview in my life, where I am crying after seeing it.
    Hates of the team

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 17 วันที่ผ่านมา +1

      Hats off the Team.எதுக்கு தப்பு தப்பா இங்கிலிஷ்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @sekarroyalenfield7191
    @sekarroyalenfield7191 5 วันที่ผ่านมา

    Karuvam tharpperumai pantha ethum illatha real pechi speak. Thank you thangachi ma

  • @satyamurthy6932
    @satyamurthy6932 8 วันที่ผ่านมา

    திவ்யா துரைசாமி... மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @umashankarmunuswamy2540
    @umashankarmunuswamy2540 17 วันที่ผ่านมา +2

    Your way of talking shows that you can have good future

  • @mullaimuruganandam
    @mullaimuruganandam วันที่ผ่านมา

    GREAT ACTER DIVYA DURAISAMY

  • @arikrishnan7675
    @arikrishnan7675 17 วันที่ผ่านมา +3

    அந்த கால கஷ்டங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு

  • @CheerfulLeopardSeal-vg7ni
    @CheerfulLeopardSeal-vg7ni 7 วันที่ผ่านมา

    அருமை யானா நடிப்பு வாழ்த்துக்கள் திவ்யா 👍👌🌹❤🎉🎉🎉

  • @jeeviadoss28
    @jeeviadoss28 17 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள்... மா... திவ்யா துரைசாமி.....

  • @aalde
    @aalde 14 วันที่ผ่านมา

    Hats off Divya Duraisamy.. You lived it. Thank you Maari sir

  • @sivasp5533
    @sivasp5533 10 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் திவ்யா அருமையான நடிப்பு 🎉🎉❤

  • @CrinGe_Kum_JaaN
    @CrinGe_Kum_JaaN 16 วันที่ผ่านมา +2

    DHivya DHuraisamyy Narpanii ManDraN..🔥"

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 13 วันที่ผ่านมา +1

    திரைத்துறையில் சிறந்த நட்சத்திரமாக மிளிர வாழ்த்துகள். திவ்யா

  • @user-xg6iw4sc2d
    @user-xg6iw4sc2d 17 วันที่ผ่านมา +4

    Super act sister ❤❤❤

  • @Arunpandianarun-pz3qn
    @Arunpandianarun-pz3qn 17 วันที่ผ่านมา +7

    அருமை அருமை வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @surensivaguru5823
    @surensivaguru5823 11 วันที่ผ่านมา

    Valthukkal 👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @balakrish7369
    @balakrish7369 10 วันที่ผ่านมา +1

    Devara intha varasathoda Best Movie 💯

  • @Kv2024feb5
    @Kv2024feb5 17 วันที่ผ่านมา +2

    Vembu was the most beautiful women I've ever seen..!! Azhagu avlo oru azhagu... Epitome of feminine beauty ❗❣️...

  • @Kv2024feb5
    @Kv2024feb5 17 วันที่ผ่านมา +1

    What a beautiful movie 😍

  • @user-oh7xi6rq4o
    @user-oh7xi6rq4o 17 วันที่ผ่านมา +2

    Mam you done a great film❤️

  • @ramanik9237
    @ramanik9237 17 วันที่ผ่านมา +2

    Neenga enoda devathai❤❤❤

  • @dhansikasakthi956
    @dhansikasakthi956 14 วันที่ผ่านมา

    Very good film sir ungala enakku rompa pudikkum

  • @ThalaDhoni0722
    @ThalaDhoni0722 11 วันที่ผ่านมา

    DD Extraordinary acting🎉❤...

  • @gnanapugalenthisadaiyappan7208
    @gnanapugalenthisadaiyappan7208 16 วันที่ผ่านมา

    She truly lived the character in the movie.I couldn't recognise not even once that Vembu is DD.Kudos.

  • @nikiganesh
    @nikiganesh 17 วันที่ผ่านมา +1

    Amazing movie, must watch by all cinema goers, could have merge Divya with real Sister image on last title card could have more intention, Nevertheless will watch again & again to live with them!❤

  • @umashankarmunuswamy2540
    @umashankarmunuswamy2540 17 วันที่ผ่านมา +1

    Good keep it up for bright future

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 14 วันที่ผ่านมา

    மாரி செல்வராஜ் உங்களின் காட்சிகளை விவரிக்கும் திறமை கொண்டுவந்துள்ளது. வாழ்த்துக்கள்

  • @ELANGOVANVV-h6y
    @ELANGOVANVV-h6y 9 วันที่ผ่านมา

    Wonderful, you are speaking from the depth of your heart,your commitment in making this movie is always appreciatable, best wishes to you and the team !

  • @thavasijayakumar9138
    @thavasijayakumar9138 12 วันที่ผ่านมา

    All the best Divya..all the way to go....

  • @RAJENDRAKUMARM-ey3nl
    @RAJENDRAKUMARM-ey3nl 14 วันที่ผ่านมา

    Excellent acting in that Best movie

  • @user-ss6xi3ul3m
    @user-ss6xi3ul3m 10 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் கண்ணு அருமையான நடிப்பு

  • @francisr5040
    @francisr5040 17 วันที่ผ่านมา

    Very nice And cute....❤❤❤❤congratulation🎊💞👌🙏

  • @ranigowriswaran9076
    @ranigowriswaran9076 15 วันที่ผ่านมา +2

    So Sweet Girl

  • @vikneshraja9570
    @vikneshraja9570 17 วันที่ผ่านมา +2

    Nice acting in vaazhai.... Pls select movies and act in future...

  • @gangap6130
    @gangap6130 9 วันที่ผ่านมา

    Akka neenga super unga nadipu semmaya iruku❤❤❤ moovi pathutu Roomba feel ayiduchi akka❤❤😊😊

  • @SundharRajan-v4m
    @SundharRajan-v4m 9 วันที่ผ่านมา

    வாழை பயிட்டால் வாழ வைக்கும் தாழை வைக்கும் தான் சொல் வாங்க வாழை மாரி செல்வராஜ் சார் வாழச் வைத்து விட்டது வாழ்த்துக்கள் சார் .

  • @manimukundan9117
    @manimukundan9117 14 วันที่ผ่านมา

    அருமையான படம் எல்லாரும் வாழ்ந்துருக்காங்க

  • @RSlibrar
    @RSlibrar 12 วันที่ผ่านมา

    வாங சகோதரி சிறந்த விளக்கம்

  • @oneworldonenation205
    @oneworldonenation205 9 วันที่ผ่านมา

    நிறைய உண்மைகள் சொன்ன திவ்யா துரைசாமி அவர்களுக்கு நன்றி!

  • @rameshmg9252
    @rameshmg9252 17 วันที่ผ่านมา +1

    Super movie🎉🎉🎉🎉🎉

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 17 วันที่ผ่านมา +1

    அருமை

  • @aanbazhagan5771
    @aanbazhagan5771 17 วันที่ผ่านมา +1

    Congratulations sister

  • @dhanasekarankumudha8326
    @dhanasekarankumudha8326 13 วันที่ผ่านมา +1

    சின்ன வயசுல எங்க பக்கத்து வீட்டு அக்காவை பார்த்த மாதிரி இருந்தது