இந்த குழந்தைக்கு நல்லா எதிர்காலம் அமைய என்னுடைய வாழ்த்துக்கள். என்ன ஒரு தெளிவான மற்றும் எதார்த்தமான பேச்சி இந்த குழந்தையை இன்னும் முன்னேற்றி செல்லவேண்டும் இந்த தங்கமான குழந்தை இப்படி பேச ஒரே காரணம் கல்வி ❤
இங்கே உள்ள பதிவை அனைத்தும் பார்த்தேன்... ஒருவர் கூட இந்த பெண்ணை அசிங்கமாக பேச வில்லை.... இதில் இருந்து ஒன்று புரிகிறது தமிழ் மொழி மீது உள்ள பற்று எல்லோரும் இந்த பெண்ணை பாராட்டு கிறார்கள் ..... நல்ல பதிவை நம்ம தமிழ் மக்கள் ரசிப்பார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம் ❤
தங்கம் உனக்கு உண்மையில் மிக தெளிவான கருத்து மற்றும் பொது சமூக அக்கறை தெளிவான சிந்தனை மற்றும் ஆக சிறந்த திறமை இருக்கிறது! வாழ்த்துக்கள் தங்க!!!! கண்டிப்பாக பெரிய எதிர்காலம் இருக்கிறது!
மாஞ்சோலையில் கனத்த இதயத்துடன் குமுறும் ஒரு மெல்லிய குரல் 🥰 அஞ்சு தலைமுறையா பாடுபட்ட இடம் இந்த மண்ணை ஆளவேண்டும் என்று கேட்கவில்லை வாழனும்னு கேக்குறாங்க 💕 அந்த மனிதர்கள் இயற்கையோடு இணைந்தவர்கள் பிளவு வேண்டாம் வாழட்டும்❤ போகும்போது என்னத்த கொண்டு போக போறோம் 💕💯
அழகிய தமிழ் கவிதையை பெண் என்ற உருவில் பார்தேன் மகளே... இந்த சிறு வயதில் மற்றவர்கள் பேசும் மாயயை பேச்சில் மயங்காமல் தெளிவுடனும் அறிவுடனும் பேசுகிறாய் அருமை🎉 சினிமா என்னும் சாக்கடைக்குள் விழுந்துவிடாதேடா. உன் திறமையை மெருகேற்றி முன்னேறு மகளே.. உன் ஊர் மககளுக்காக குரல் கொடுத்தாயே அருமையான பதிவு உனக்கு கிடைத்த வாய்ப்பை உன் ஊர் மக்களுக்கவும் பேசி அவர்கள் நிலையை உரக்க சொல்லியிருக்கிறாய் வாழ்த்துக்கள் மகளே நீ மென்மேலு வளர அன்னையின் ஆசிர்வாதங்கள்💞
இந்த பாப்பா ரொம்ப வெள்ளந்தியா பேசுறாங்க.. ரொம்ப நாள் கழிச்சு முழு விடீயோ skip பண்ணாம என்னை அறியாமல் சிறு புன்னகையுடன் ரசிச்சு பார்த்தேன்... மேன் மேலும் நன்கு வளர வாழ்த்துக்கள் செல்லம்❤❤❤🎉🎉
ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் இயல்பாக பேசுவது மிகவும் சிறப்பு. குறிப்பாகத் *தான் பிறந்த மண்ணின் மீது இருக்கும் ஈர்ப்பு அளப்பரியது.* பாராட்டுகள். இவரின் எளிமையான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவும்.
வணக்கம் நிவிதா.... தயவுசெய்து அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களின் அறிவுரையின்றி யாரையும் நம்பி சினிமாவில் நடிக்க போகாதீங்க...உங்க தனித்துவத்த இழந்துடாதீங்க....உங்க அடையாளமே உங்க தமிழ் தான்...உங்க பேச்சு தான்... உங்க ஊர் தான்...இன்று போல் எப்பவும் சந்தோஷமா Happya Life Fulla இருங்க....All The Best For Your Future....💐💐💐
அழகு நிறத்தில் அல்ல உங்கள் பேச்சில் உள்ளது.... இன்று போல் என்றும் சிறப்பாக பேச வாழ்த்துக்கள் சகோதரி.... பொதுநலம் தேடும் உங்களைப் போன்ற பெண்கள் தான் நாட்டின் இதயமாக உள்ளீர்கள்.... வாழ்க வளர்க....
நீ பேசும் திருநெல்வேலி தமிழ் அழகே உன் அழகும் சூப்பர் நம் சமுகம் சார்ந்தவர்கள் சமுதாயத்தில் முன்னேற வேண்டும்.... கல்வி ஒன்று தான் நம்மை முன்னிலை படுத்தும் வாழ்த்துக்கள் சகோதரி.... தேகுவே..... சமுகம் வளரட்டும்
நம்ம ஊர் மக்கள்.நம்மோடு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நலமாக இருக்க வேண்டும்.மகிழ்ச்சியாக வாழ இருக்க வேண்டும் என்று இந்த வயதில் நினைத்து பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துகள் மகளே.உங்கள் பேச்சு கேட்டு ஆனந்த கண்ணீர்.உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள் செல்லம்.
மகள் நிவிதா வின் பேச்சை கேட்க்கும் போது என் குழந்தை பருவம் நினைவுகள் வாழ்த்துக்கள் இந்த வெளிச்சத்தை பயனுள்ளதாக அமைத்துக்கொள். but மிகுந்த கவனத்துடன் ........இங்கே தேன் தடவிய விஷம் அதிகம்
அன்பு தமிழச்சியே இயக்குனர் மாரி செல்வராஜின் வாழை போலவே உனது மண் சார்ந்த வாழ்வியலும் சில வலிகளை உள்ளடக்கியது நீ ஒரு எதார்த்தமான பெண் என நினைத்தேன் ஆனால் உன்னை ஒரு சமூக ஆர்வலராக படைப்பாளியாக மழை தமிழில் உன்னைப் பார்த்து வியக்கிறேன் மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி
உங்க கிட்ட உண்மை இருக்கு. தெளிவு இருக்கு. அதை சரியான பாதைல நீங்க கொண்டு போகணும். ரொம்ப அருமையான பேச்சு. உங்க இயற்கையான பேச்சு எல்லாரையும் கவர்ந்து இழுக்குது. அருமை வாழ்த்துக்கள் 🙏🏻💐
அம்மா நீ தெளிவான பாதையில்தான் செல்கிறாய்... உன் எண்ணங்கள் ஈடேர எனது வாழ்த்துக்கள்... தப்பியும் ஆண்களின் பேச்சை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதே.. நீ சொன்னது போல தாய் தந்தையை காப்பாற்ற... உன் கொள்கையில் மட்டும் கண்ணும் கருத்துமாய் இரு 🎉🎉🇲🇾🇲🇾💪💪💪🇲🇾🇲🇾💝💝😘😘
நிவிதா அவர்களுக்கு வணக்கம் 🙏 தங்கள் முதல் பேட்டியை பார்த்தேன் அதிலும் உங்களை பாராட்டி இருந்தேன் இந்த பேட்டியும் சிறப்பாக இருந்தது நீங்கள் சினிமாவில் நடிக்க வேண்டாம் பாட்டு எழுதலாம் நீங்கள் கவிதை எழுதுவதால் அதற்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் மாஞ்சளை கிராமத்திற்காக நீங்களே மக்களிடம் நின்று போராட்டம் நடத்தினால் வெற்றி கிடைக்கும் உங்களுடைய குரலுக்கு அரசு செவி சாய்க்கும் வாழ்த்துக்கள்
நிவிதா 🥰கண்டிப்பா தெரியும்.. நீங்க வைரல் ஆகிடுவீங்க னு 🤝🤩 இலக்கியம் சார்ந்த உங்கள் விருப்பம் விரைவில் வெற்றிகரமாக நிறைவேறவும்,🔥 வெள்ளித்திரையில் தோன்றவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥳🎊
நீங்கள் யதார்த்தமாக பேசியது CCTV வீடியோ பதிவு போல் உண்மையாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது கிடைக்கும் வாய்ப்புகளில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள் நன்றி வாழ்த்துக்கள் 💐
உங்களுடைய திருநெல்வேலி தமிழ் slang அருமை, குரலும் இனிமை. மாஞ்சோலை பற்றிய உங்களுடைய பார்வை, அரசிடம் வேண்டும் கோரிக்கை கவனத்தில் கொள்ளுமா? லெனின் மார்க்ஸிய கொள்கையில் ஈடுபாடு. உங்கள் பேட்டி அருமை. வாழ்க்கையில் சாதனை படைக்க வாழ்த்துகள் மா
ஒரு சமூகத்தைப் பற்றி பேசும்போது புடிக்கல உங்க இன்டர்வியூ பார்க்கும் போது மனதில் கஷ்டங்கள் இருந்தாலும் உங்க குடும்பத்துக்கும் உங்க ஊர் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் அழகா சொன்னீங்க உங்களுடைய வாழ்வியல் பற்றி தலை வணங்குகிறேன் வாழ்த்துக்கள் 🙏
அருமை .மிக மிக இயற்கையான பேச்சு.இலக்கியத்தில் மிக உயர்ந்த நிலை அடைய வாழ்ந்துக்கள்.முடிந்தவரை ஆங்கிலத்திற்கு இணையான தமிழ் சொல்லை பயன்படுத்தி மற்றவர்களுக்கு வழிகாட்டவும்.
மாரி செல்வராஜ்யின் அடுத்த படத்தின் கதை மாஞ்சோலை பற்றி இருந்தால், அதில் கதாநாயகியாக மகளே உன்னை தவிர வேறு யாரையும் நடிக்க வைத்தால், அந்த படம் வெற்றி பெறாது என்பது 1000% உண்மை. உன்னுடைய வெகுளிதானமான பேச்சு மிகவும் ரசிக்கும்படி இருந்தாலும், உன் மண் பற்றி ஆழமாகவும், வருத்தமாகவும், தெளிவான சமூக சிந்தனையுடன் அரசாங்கத்திடம் நீ வைத்த கேள்வி கலந்த கோரிக்கை அருமை மகளே ❤❤❤❤
சொந்த மண்ணை நேசிக்கும் இந்த பெண்ணை நேசிக்க யாருக்கு தான் மனம் துடிக்காது..... இலக்கியத்துக்கான இலக்கணமாக நீ இருக்க , தலைகுனிந்து பல தமிழ் இலக்கியக்கியங்களை படைத்திட வாழ்த்துக்கள் தோழியே!!!!
அருமை நிவிதா.... உங்கள் என்ன படி உங்கள் இலக்கிய பயணம் தொடர இயற்கையை வேண்டுகிறேன்.... காலம் ஒரு சிலரை சரியான நேரத்தில் பிரசவிக்கும் அதே போல் தான் நீங்கள். உங்கள் மக்களின் உரிமையான கோரிக்கையை உங்கள் மூலம் கேட்டு மகிழ்கிறேன்... அதுவே நடக்க வேண்டும் என்று எண்ணம் கொள்கிறேன்.... பூ ஒன்று மலர்ந்து விட்டது... இனி அந்த பூவை சுற்றி பல தேனிக்கள் வலம் வரும்.... அந்த பூவே நிவிதா என்ற அழகிய பூ.... வாழ்த்துக்கள் அழகியே....💗💗💗....
❤ ஏலே நீ கலக்குற புள்ள..... அழகான பேச்சு அசத்தலான மின்னல் பார்வை.....வாழ்த்துக்கள் அன்பு தங்கை .....உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு மா.....தம்பி மாரியோட பயணிக்க வேண்டும் மா.....நேரம் போனதே தெரியவில்லை..... அவ்வளவு அப்பழுக்கற்ற பேச்சு .....நீ பெரிய ஆளா வருவ புள்ள ❤❤❤❤❤ அண்ணனின் வாழ்த்துக்கள் ராஜேஷ் கண்ணன் பசுவை.... தஞ்சாவூர்.❤❤❤🎉🎉🎉
When many Tirunelveli (Nellai) Youngsters are turning and attracted to Kollywood slang Chennai Tamil, this sister talking in pakka Tirunelveli slang gives goosebumps. So proud to see this! I love Tirunelveli Acecent #gotiruneveli #gonellai
ஆரம்பத்தில் இந்த பெண்ணின் எதார்த்த பேச்சை கேட்கவே ஆசைப்பட்டு இந்த முழு காணொளியை பார்த்தேன் ஆனால் இறுதியில் என் குருதி உறைந்து போகும் அளவிற்கு இருந்தது பெண்ணின் ஊர் மீதான அக்கறை. வாழ்த்துக்கள் சகோதரி
நல்ல தெளிவான முதிர்ச்சி யான பேச்சு நல்ல எதிர்காலம் இருக்கிறதும்மா உனக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சிவானந்தம் நாம் தமிழர் கரியாப்பட்டினம் ( அபுதாபி)UAE)
இலக்கிய பெண்ணே வாழ்க..... இதுதான் உங்களின் வாழ்வின் இறுதிவரை துணையாக வரும். அதுதான் அந்த இலக்கியத்தின் சிறப்பு. போக போக புரிந்து கொள்வீர்கள். நல்ல ஒரு இலக்கியவாதியை திருமணம் செய்து புரிந்து கொண்டு வாழ வாழ்த்துகிறேன்.....
தான் பிறந்து தவழ்ந்து வளர்ந்த மண்ணை உணர்வுப்பூர்வமாக பிரிய மனமின்றி உழலும் நிலையை மனதை உருக்கமாக உண்மையாக பதிவுசெய்த தங்க மகள் தோழருக்கு என் உணர்வுப்பூர்வ வாழ்த்துக்கள் உரிமைக்கு குரல் கொடுப்போம். வெல்வோம். அடைவோம். நல்வாழ்த்துக்ள். அ.வை.பூபதி தமுஎகச திண்டுக்கல்.
Open talk by her...I respect her feelings...hats off ❤...so nice to see hear a person interested in literature & wanting to gather more knowledge...amazed by her maturity at this age..
வாழ்த்துக்கள் மகளே 👌👌👌👌👌👌👌👌👌👌 வாசிக்கும் பழக்கம் அருமை மேலும் ஆங்கிலம் கலக்காத நடப்பு தமிழ் பேச்சு அருமை கவிதைக்கு வாழ்த்துகள்👌👌👌👌👌🤝👌 வாழ்த்துக்கள்🌹🌹👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருநெல்வேலி தமிழுக்கு 🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗
கள்ளம் கபடம் இல்லாத பேச்சு இந்த மாதிரி தைரியமாக பேச வேண்டும் வாழ்த்துக்கள் 💐
Super sister thirunelveli super cute girl like very much thanks
@@jeyalakshmi7862 same to you 👍
இந்த குழந்தைக்கு நல்லா எதிர்காலம் அமைய என்னுடைய வாழ்த்துக்கள். என்ன ஒரு தெளிவான மற்றும் எதார்த்தமான பேச்சி இந்த குழந்தையை இன்னும் முன்னேற்றி செல்லவேண்டும் இந்த தங்கமான குழந்தை இப்படி பேச ஒரே காரணம் கல்வி ❤
@@mdineshmohanraj8773 💯 உண்மை பென் குழந்தைகள் நிறைய படிக்க வேண்டும் 👍
@@mdineshmohanraj8773 நீங்கள் சொல்வது 💯 உண்மை பென் குழந்தைகள் நிறைய படிக்க வேண்டும் 👍
இங்கே உள்ள பதிவை அனைத்தும் பார்த்தேன்... ஒருவர் கூட இந்த பெண்ணை அசிங்கமாக பேச வில்லை.... இதில் இருந்து ஒன்று புரிகிறது தமிழ் மொழி மீது உள்ள பற்று எல்லோரும் இந்த பெண்ணை பாராட்டு கிறார்கள் ..... நல்ல பதிவை நம்ம தமிழ் மக்கள் ரசிப்பார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம் ❤
மகிழ்ச்சி சீமான் ஆட்சியில் உங்கள் மாஞ்சோலை கோரிக்கை நிறைவேறும்
@@CsKannan-md8jyvoippu illa raja
💯🙌🏻
எதார்த்தமான பேச்சு கேட்பதற்கே இனிமையாக உள்ளது ❤
தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன் மக்களுக்காக குரல் கொடுக்கும் நியாமான தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் 👏💐
வாழ்த்துக்கள் மகளே நீ சிகரத்தை தொட இந்த அப்பாவின் ஆசிர்வாதம் என்றும் உண்டு🎉
நான் இலங்கையில் இருக்கேன் இந்த சகோதரியின் பேச்சை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பேன் அந்த பேச்சில் ஒரு சந்தோஷம் இருக்கிறது.. வாழ்த்துக்கள் சகோதரிக்கு
தங்கம் உனக்கு உண்மையில் மிக தெளிவான கருத்து மற்றும் பொது சமூக அக்கறை தெளிவான சிந்தனை மற்றும் ஆக சிறந்த திறமை இருக்கிறது! வாழ்த்துக்கள் தங்க!!!! கண்டிப்பாக பெரிய எதிர்காலம் இருக்கிறது!
❤
மாஞ்சோலையில் கனத்த இதயத்துடன் குமுறும் ஒரு மெல்லிய குரல் 🥰 அஞ்சு தலைமுறையா பாடுபட்ட இடம் இந்த மண்ணை ஆளவேண்டும் என்று கேட்கவில்லை வாழனும்னு கேக்குறாங்க 💕 அந்த மனிதர்கள் இயற்கையோடு இணைந்தவர்கள் பிளவு வேண்டாம் வாழட்டும்❤ போகும்போது என்னத்த கொண்டு போக போறோம் 💕💯
மண் மனம் மாறாத அழகான தமிழ்.... இறுதியில் ஊர் மக்களுக்காக பேசியது அருமை..வாழ்த்துக்கள் சகோதரி.. உங்கள் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்
But Peru Sanskrit ...😁😂Nivitha...😁😂parakkutti ...😀😁
அழகிய தமிழ் கவிதையை பெண் என்ற உருவில் பார்தேன் மகளே...
இந்த சிறு வயதில் மற்றவர்கள் பேசும் மாயயை பேச்சில் மயங்காமல் தெளிவுடனும் அறிவுடனும் பேசுகிறாய் அருமை🎉
சினிமா என்னும் சாக்கடைக்குள் விழுந்துவிடாதேடா. உன் திறமையை மெருகேற்றி முன்னேறு மகளே.. உன் ஊர் மககளுக்காக குரல் கொடுத்தாயே அருமையான பதிவு உனக்கு கிடைத்த வாய்ப்பை உன் ஊர் மக்களுக்கவும் பேசி அவர்கள் நிலையை உரக்க சொல்லியிருக்கிறாய் வாழ்த்துக்கள் மகளே
நீ மென்மேலு வளர அன்னையின் ஆசிர்வாதங்கள்💞
இந்த பாப்பா ரொம்ப வெள்ளந்தியா பேசுறாங்க.. ரொம்ப நாள் கழிச்சு முழு விடீயோ skip பண்ணாம என்னை அறியாமல் சிறு புன்னகையுடன் ரசிச்சு பார்த்தேன்... மேன் மேலும் நன்கு வளர வாழ்த்துக்கள் செல்லம்❤❤❤🎉🎉
@திரிசூலம்அவள் வாழ்க்கை அவள் விருப்பம்
@திரிசூலம்un biodata enna periya collector ah yenda antha ponnu Mela evalo vanmatthai kakura thuuuuuuuu
@திரிசூலம் பொறாமை தவிர்க இயலாது🎉
@திரிசூலம்வயத்தெரிச்சல் ல செத்துறாதீங்க bro
நானும்
ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் இயல்பாக பேசுவது மிகவும் சிறப்பு. குறிப்பாகத் *தான் பிறந்த மண்ணின் மீது இருக்கும் ஈர்ப்பு அளப்பரியது.* பாராட்டுகள். இவரின் எளிமையான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவும்.
இனி நீ 1000 interview கொடுத்தாலும் அந்த ஒரு வீடியோ போல வராது... வைரல் வீடியோ வாழ்க்கையில் ஒரு முறைதான் நிவிதா ❤
வணக்கம் நிவிதா.... தயவுசெய்து அண்ணன் மாரி செல்வராஜ் அவர்களின் அறிவுரையின்றி யாரையும் நம்பி சினிமாவில் நடிக்க போகாதீங்க...உங்க தனித்துவத்த இழந்துடாதீங்க....உங்க அடையாளமே உங்க தமிழ் தான்...உங்க பேச்சு தான்... உங்க ஊர் தான்...இன்று போல் எப்பவும் சந்தோஷமா Happya Life Fulla இருங்க....All The Best For Your Future....💐💐💐
24 வயசுல இவ்ளோ தெளிவு, சமூக அக்கறை.... வியப்பும், வாழ்த்துக்களும் ❤️💐
என்ன சமூக அக்கறையை கண்டீர் இந்த பேட்டியில் நேரம் இருந்தா விளக்கவும்
சமூக அக்கறை எல்லாம் இல்லை பா, அந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கா அது மட்டும் தான் காரணம். ஏத்துக்க மனசு இல்லைனாலும் அதுதான் நெசம்.
@@maniraju2001 கண்டிப்பாக உண்மையை மறுக்க முடியாது social responsibility இல்லை but தெளிவான பேச்சு I'm appreciate
bro please see that video till end. kudikarangalukku govt. 10 lakhs kodukkum anna kasta padura makkalukku pimbilaki pilappi!!!!@@maniraju2001
அந்த வெகுளித்தனமான பேச்சு அருமை பாப்பா நீ இப்படியே இரு எதற்க்காகவும் உன்னை மாற்றிகொள்ளாதே
பேச்சு மட்டுமல்ல பொண்ணு மனசும் வெள்ளந்தியா இருக்கு!! ஒளிவு மறைவு, நடிப்பு இல்லாத எதார்த்தமான பேச்சு!🔥👌
இனிமையான பேச்சு தெளிவான நடை இறுதி கருத்து கண்ணீர் கசிந்தது தவழ்ந்த மண்ணின் பாசம் மனதைத்தொட்டது அன்பு மகளுக்கு ஒரு தந்தையின் வாழ்த்துக்கள்
ஒளிவு மறைவு இல்லாத கள்ளம் கபடமற்ற அந்தக்கால கிராமத்து பேச்சு இந்தக் கால பெண்ணிடம்..
வாழ்த்துக்கள்..🎉
❤
யதார்த்தமான கலப்படமற்ற மண் வாசம் நிறைந்த இனிமையான பேச்சு . நன்றி விகடன் .
காதலில் விழுந்துருந்தால் காணாம போயிருப்பிங்க கனவை நோக்கி சென்றதால் இந்த இடத்திற்கு வந்துருக்கீங்க வாழ்த்துகள்
கரைக்ட்
Vetrimaaran, Mari Selvaraj, ranjith ellarum love marriage dhaa...😂🎉 Nalla partner support irundhaal vetri nichayam😊
ஆம்.. நல்ல தெளிவான பெண் ❤🎉🎉🎉
Fantastic pro @@buddy_buddy
கள்ளம் கபடமில்லாமல் எதார்த்த பேச்சு.
என்றும் இதே புன்னகையுடன் நீடூழி வாழ என் மனமார்ந்த பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.
அரைமணி நேரம் போனதே தெரியல , அற்புதமான நேர்காணல். நிவிதா மெம்மேலும் வளர அன்பு வாழ்த்துக்கள் !!
அழகு நிறத்தில் அல்ல உங்கள் பேச்சில் உள்ளது....
இன்று போல் என்றும் சிறப்பாக பேச வாழ்த்துக்கள் சகோதரி....
பொதுநலம் தேடும் உங்களைப் போன்ற பெண்கள் தான் நாட்டின் இதயமாக உள்ளீர்கள்.... வாழ்க வளர்க....
யாருக்காகவும் நம்ம slang மாறாமல் பேசும் உன் மனசுக்கு நீ மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉🎉
Very nice,
நீ பேசும் திருநெல்வேலி தமிழ் அழகே உன் அழகும் சூப்பர் நம் சமுகம் சார்ந்தவர்கள் சமுதாயத்தில் முன்னேற வேண்டும்.... கல்வி ஒன்று தான் நம்மை முன்னிலை படுத்தும் வாழ்த்துக்கள் சகோதரி.... தேகுவே..... சமுகம் வளரட்டும்
கருப்பழகின்னு சொல்லுவாங்களே கிராமத்துல அது உண்மைதான் போல... 😀😀 வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர்ச்சியடைய👍👍🔥🔥🔥
அழகுக்கும் நிறத்திற்கும் தொடர்பு இல்லை..
அறம் சார்ந்த அறிவுடைய பெண்
வாழ்த்துகள்
எனது வாழ்க்கையில் மறக்க முடியாத குரல் எதார்த்தமான பேச்சு... வாழ்த்துக்கள் ❤...
அந்த திருநெல்வேலி slang கேட்கவே ஆனந்தமா இருக்கு❤ வாழ்த்துக்கள் from தஞ்சாவூர்
உண்மை
உண்மை ஆனால் ரத்த வாடை வீசும் ஊர்
Idhuku munadi ungaluku indha slag iruke ne theriyadha... Yebbbaaa..
Super,super Vaalazhi.
From kanaka.
Yaen anna casta thinikirenga vendam madam vetri adaiyama poirama
நம்ம ஊர் மக்கள்.நம்மோடு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நலமாக இருக்க வேண்டும்.மகிழ்ச்சியாக வாழ இருக்க வேண்டும் என்று இந்த வயதில் நினைத்து பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துகள் மகளே.உங்கள் பேச்சு கேட்டு ஆனந்த கண்ணீர்.உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள் செல்லம்.
25:31 👏👏👏👏 தெளிவான பேச்சு! விட்டுடாதே தங்கம். இதை இன்னும் அழுத்தமா பேசு! நீ தான் உரக்க பேசனும்!
Superb 👍
வட்டார வழக்கு
வண்டமிழ் விளக்கு நீ
வாழ்க வளத்துடன்.
Kuppay , please do not murder Tamizh. check your spelling of "uraka " and "pesanum" ra" and "na" used are incorrect!
@@subbanarasuarunachalam3451 முதல்ல நீ தமிழில் எழுதுடா!
மகள் நிவிதா வின் பேச்சை கேட்க்கும் போது என் குழந்தை பருவம் நினைவுகள் வாழ்த்துக்கள் இந்த வெளிச்சத்தை பயனுள்ளதாக அமைத்துக்கொள். but மிகுந்த கவனத்துடன் ........இங்கே தேன் தடவிய விஷம் அதிகம்
திருநெல்வேலி மாவட்டம்
மாஞ்சோலை பொண்ணு...❤
தேயிலை. ...
தேயிலத்தண்ணி.
கவாத்து.
கொழுந்து....
கள வேல.
இதில் வாழ்ந்த தாத்தா. ..
நீ...
சோலை.
கம்யூனிச பார்வை.
தமிழ்.
யதார்த்தம்! !!!!👍
அருமையான உரையாடல்! !!!!!👍
வாழ்த்துகள் 👋👋
வாழை கண்டுபிடித்த அற்புத நெல்லை தாய்❤
அன்பு தமிழச்சியே இயக்குனர் மாரி செல்வராஜின் வாழை போலவே உனது மண் சார்ந்த வாழ்வியலும் சில வலிகளை உள்ளடக்கியது நீ ஒரு எதார்த்தமான பெண் என நினைத்தேன் ஆனால் உன்னை ஒரு சமூக ஆர்வலராக படைப்பாளியாக மழை தமிழில் உன்னைப் பார்த்து வியக்கிறேன் மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி
உங்க கிட்ட உண்மை இருக்கு. தெளிவு இருக்கு. அதை சரியான பாதைல நீங்க கொண்டு போகணும். ரொம்ப அருமையான பேச்சு. உங்க இயற்கையான பேச்சு எல்லாரையும் கவர்ந்து இழுக்குது. அருமை வாழ்த்துக்கள் 🙏🏻💐
அம்மா நீ தெளிவான பாதையில்தான் செல்கிறாய்... உன் எண்ணங்கள் ஈடேர எனது வாழ்த்துக்கள்... தப்பியும் ஆண்களின் பேச்சை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதே.. நீ சொன்னது போல தாய் தந்தையை காப்பாற்ற... உன் கொள்கையில் மட்டும் கண்ணும் கருத்துமாய் இரு 🎉🎉🇲🇾🇲🇾💪💪💪🇲🇾🇲🇾💝💝😘😘
மாஞ்சோலை கனவை
அனைவரது விழிகளுக்கும் கடத்தியவிதம் அருமை சகோதரி.
வாழ்க வளங்களுடன்.
எங்க புள்ளைங்க எப்போதும் அழகு தான்.. ❤💚
@@P.SURIYAARAVIND Ama la.. Athuku enna..
@@DjDj-yi1wl sari la sunni
❤❤❤❤❤❤❤
சமூக அக்கறை கொண்ட இந்த பிள்ளையின் பேச்சு வெகு அமர்க்களமா இருக்கு. காந்தி அளவாக சிரித்து பேட்டியை சிறப்பாக கொண்டு சென்றார். வாழ்த்துகள் விகடன் 💐🧚
இலட்சியம் ஒன்றே இலக்கு..! வாழ்க மகளே..!!
மகளே எக்காரணம் சினிமாவுக்கு வந்து விடாதே. வந்து விடாதே வாழ்த்துகள்🎉🎉🎉
நிவிதா அவர்களுக்கு வணக்கம் 🙏
தங்கள் முதல் பேட்டியை பார்த்தேன் அதிலும் உங்களை பாராட்டி இருந்தேன்
இந்த பேட்டியும் சிறப்பாக இருந்தது
நீங்கள் சினிமாவில் நடிக்க வேண்டாம் பாட்டு எழுதலாம்
நீங்கள் கவிதை எழுதுவதால் அதற்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்
மாஞ்சளை கிராமத்திற்காக நீங்களே மக்களிடம் நின்று போராட்டம் நடத்தினால் வெற்றி கிடைக்கும்
உங்களுடைய குரலுக்கு அரசு செவி சாய்க்கும்
வாழ்த்துக்கள்
நிவிதா 🥰கண்டிப்பா தெரியும்.. நீங்க வைரல் ஆகிடுவீங்க னு 🤝🤩 இலக்கியம் சார்ந்த உங்கள் விருப்பம் விரைவில் வெற்றிகரமாக நிறைவேறவும்,🔥 வெள்ளித்திரையில் தோன்றவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥳🎊
நீங்கள் யதார்த்தமாக பேசியது CCTV வீடியோ பதிவு போல் உண்மையாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது கிடைக்கும் வாய்ப்புகளில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள் நன்றி வாழ்த்துக்கள் 💐
அந்த திருநெல்வேலி slang கேட்கவே ஆனந்தமா இருக்கு
இவரின் தமிழ் உச்சரிப்பு கேட்கவே இனிமையான உள்ளது
எங்க ஊர் காலம் இதுமா! நீ பேசுமா! நீ பேசு! என்னைக்கு இதற்ககு முன் நமக்கு பேச காலம் இருந்து இருக்கு? இது நம்ம மண்! நாம தான் நம்மை கொனடாடனும்.
வாழ்த்துகள் பேத்தி.என் ஊர் ஞாபகம் வந்தது சந்தோஷமாக இருந்தது.உன் கவிதை புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
உங்களுடைய திருநெல்வேலி தமிழ் slang அருமை, குரலும் இனிமை. மாஞ்சோலை பற்றிய உங்களுடைய பார்வை, அரசிடம் வேண்டும் கோரிக்கை கவனத்தில் கொள்ளுமா? லெனின் மார்க்ஸிய கொள்கையில் ஈடுபாடு. உங்கள் பேட்டி அருமை. வாழ்க்கையில் சாதனை படைக்க வாழ்த்துகள் மா
But ..indha parakutti Peru ..Sanskrit..😂😀😁
@@Adhi-fr9psdignified words please.
GOAT படம் ஹிட் ஆகுமான்னு தெரியாது ஆனா இந்த காணொளி செம்ம ஹிட்... ஏதார்த்த பேச்சு.. Gen Z... நம்ம ஊரு மொழி...
ஒரு சமூகத்தைப் பற்றி பேசும்போது புடிக்கல உங்க இன்டர்வியூ பார்க்கும் போது மனதில் கஷ்டங்கள் இருந்தாலும் உங்க குடும்பத்துக்கும் உங்க ஊர் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் அழகா சொன்னீங்க உங்களுடைய வாழ்வியல் பற்றி தலை வணங்குகிறேன் வாழ்த்துக்கள் 🙏
அழகும் அறிவும் நிறைந்த எளிமையான அழகுப் பெண்.வாழ்த்துக்கள் மாஞ்சோலை இளவரசி ❤
🎉🎉🎉🎉❤❤❤
அருமை .மிக மிக இயற்கையான பேச்சு.இலக்கியத்தில் மிக உயர்ந்த நிலை அடைய வாழ்ந்துக்கள்.முடிந்தவரை ஆங்கிலத்திற்கு இணையான தமிழ் சொல்லை பயன்படுத்தி மற்றவர்களுக்கு வழிகாட்டவும்.
என்ன தெளிவான பார்வை.தமிழ் தன்னை தானே புதுப்பித்துக் கொள்ளும் . வாழ்த்துக்கள்.
மாரி செல்வராஜ்யின் அடுத்த படத்தின் கதை மாஞ்சோலை பற்றி இருந்தால், அதில் கதாநாயகியாக மகளே உன்னை தவிர வேறு யாரையும் நடிக்க வைத்தால், அந்த படம் வெற்றி பெறாது என்பது 1000% உண்மை. உன்னுடைய வெகுளிதானமான பேச்சு மிகவும் ரசிக்கும்படி இருந்தாலும், உன் மண் பற்றி ஆழமாகவும், வருத்தமாகவும், தெளிவான சமூக சிந்தனையுடன் அரசாங்கத்திடம் நீ வைத்த கேள்வி கலந்த கோரிக்கை அருமை மகளே ❤❤❤❤
Truth
Good
பேச்சு இயற்கையாவும் எதார்த்தமாகவும் இருக்கிறது . பேசுறது கேட்டுட்டே இருக்கலாம்னு இருக்கு. வாழ்த்துக்கள்
சொந்த மண்ணை நேசிக்கும்
இந்த பெண்ணை நேசிக்க யாருக்கு தான் மனம் துடிக்காது.....
இலக்கியத்துக்கான இலக்கணமாக நீ இருக்க , தலைகுனிந்து பல தமிழ் இலக்கியக்கியங்களை படைத்திட வாழ்த்துக்கள் தோழியே!!!!
அழகு.. Hats off to the anchor.. Giving her space to talk 👍🏽👍🏽
அருமை நிவிதா.... உங்கள் என்ன படி உங்கள் இலக்கிய பயணம் தொடர இயற்கையை வேண்டுகிறேன்.... காலம் ஒரு சிலரை சரியான நேரத்தில் பிரசவிக்கும் அதே போல் தான் நீங்கள். உங்கள் மக்களின் உரிமையான கோரிக்கையை உங்கள் மூலம் கேட்டு மகிழ்கிறேன்... அதுவே நடக்க வேண்டும் என்று எண்ணம் கொள்கிறேன்....
பூ ஒன்று மலர்ந்து விட்டது...
இனி அந்த பூவை சுற்றி பல தேனிக்கள் வலம் வரும்....
அந்த பூவே நிவிதா என்ற அழகிய பூ....
வாழ்த்துக்கள் அழகியே....💗💗💗....
செல்லம்மா வாழ்த்துகள் திருநெல்வேலி மொழி எனக்கு புடிக்கும் உன்னுடைய எதார்த்தமான பேச்சு மனநிறைவை தந்ததுடா செல்லம்மா
கள்ளம் கபடம் இல்லாத மனசு அருமை சகோதரி ❤ 💚
இந்தா போட்டாச்சா colour .. இப்படியே பண்ணுங்க திருநெல்வேலி வெலங்கிரும்
@@skathihs இதெல்லாம் பண்ணக் கூடாது. சாதி கொண்டு வரக்கூடாது. இந்த பொண்ணு முன்னேற்றத்தை தடுக்காதீங்க.
@@walkandtalk24 இவங்க சொன்ன லா கேக்க மாட்டாங்க
இவங்களோட பேச்சு ரொம்ப அற்புதமா வெகுளித்தனமாக இருக்கு உண்மையாஉம் இருக்கு
தங்கச்சி நீங்க பேசுறது தமிழ் செம்ம அழகா இருக்கு
❤ ஏலே நீ கலக்குற புள்ள..... அழகான பேச்சு அசத்தலான மின்னல் பார்வை.....வாழ்த்துக்கள் அன்பு தங்கை .....உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு மா.....தம்பி மாரியோட பயணிக்க வேண்டும் மா.....நேரம் போனதே தெரியவில்லை..... அவ்வளவு அப்பழுக்கற்ற பேச்சு .....நீ பெரிய ஆளா வருவ புள்ள ❤❤❤❤❤
அண்ணனின் வாழ்த்துக்கள்
ராஜேஷ் கண்ணன் பசுவை.... தஞ்சாவூர்.❤❤❤🎉🎉🎉
ஏல நீ மட்டும்தான் அழகி ல சூப்பர் வாழ்த்துக்கள்
அழகு என்பது உடல்ல்ல...உள்ளமே என.....
மிகவும் தெளிவான பேச்சு மா வாழ்த்துக்கள் 🎉🎉🎉
எங்களுடைய பிள்ளை, இயல்பான அருமையான உரையாடல்
🙏🙏🙏தங்கச்சி. திருமாஞ்சோலை. தங்கமே. உன். மலையரசி. வாழ்கதங்கமே. 🙏🙏🙏💯
இயல்பான பேச்சு அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி
நெல்லை தமிழ் இனிமையாக இருக்கிறது. வாழ்த்துகள்...
This daughter slang reminded my young age. 100 percent pure. Her parents should feel proud.
😂
எதார்த்தமான தெளிவான திருநெல்வேலி மண்ணுக்கான அழகிய தமிழ் பேச்சு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மகளே காட் பிளஸ் யூ 🙏🙏🙏🙏
நல்ல சரளமா பேசர, நல்ல கலராவும்(நிறம்) இருக்கிற தாயி . (கறுப்பும் ஒரு கலர் தானே) வாழ்க , வளர்க்க , வாழ்த்துகள்.
தங்கையின் இனிமையின்குரல் மாஞ்சோலையின் வசந்தம் என்னை தொடர்கதைபோல் தொட்டது.
வாழ்க நீடூடி மகளே தைரியமான மலழை பேச்சு மண்ணை நேசிக்கும் உயிர்.
நீடூழி
மழலை
மழலை
அட இந்த சென்னை செந்தமிழ் கேட்டு கேட்டு சலிப்பு உங்கள் பேட்டி திருநெல்வேலி உச்சரிப்பில் மிகவும் அருமை சகோ 🎉🎉🎉
வாழ்த்துக்கள் மகளே, வெல்லட்டும் உனது எண்ணங்கள்,மற்றும் சமூக பார்வை.....
ஏசிட்டேன் அந்த சொல் என்னே ஒரு அழகு...அதைவிட நீங்க சொல்ற விதம் தனி அழகு...❤❤❤👍👍👍🤝🤝🤝
When many Tirunelveli (Nellai) Youngsters are turning and attracted to Kollywood slang Chennai Tamil, this sister talking in pakka Tirunelveli slang gives goosebumps.
So proud to see this! I love Tirunelveli Acecent #gotiruneveli #gonellai
#gotiruneveli #gonellai
நம்ம நெல்லை பேச்சு அழகோ அழகு. 👌
ஆரம்பத்தில் இந்த பெண்ணின் எதார்த்த பேச்சை கேட்கவே ஆசைப்பட்டு இந்த முழு காணொளியை பார்த்தேன் ஆனால் இறுதியில் என் குருதி உறைந்து போகும் அளவிற்கு இருந்தது பெண்ணின் ஊர் மீதான அக்கறை. வாழ்த்துக்கள் சகோதரி
வழக்காடு பேச்சும் விதம் பிடிச்சுருக்கு❤❤❤
மிகவும் எதார்த்தமான பேச்சு. வாழத்துக்கள் சகோதரி.
உன் மக்களுக்காக நி பேசும் காலம் இது. வாழ்க வளர்க.
மிகவும் அருமை மென் மேலும் வளர்ந்து இலக்கிய வரலாற்றில் உனக்கு பக்கம் இருக்கும். வாழ்த்துக்கள் தோழர்
நல்ல தெளிவான முதிர்ச்சி யான பேச்சு நல்ல எதிர்காலம் இருக்கிறதும்மா உனக்கு
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சிவானந்தம் நாம் தமிழர் கரியாப்பட்டினம் ( அபுதாபி)UAE)
நல்லா பேசுறீங்க தங்கச்சி... எனக்கு நீங்க பேசுனது பிடித்தது❤❤❤😊😊😊
அழகான மொழி கள்ள கபடம் இல்லாத பேச்சு வாழ்த்துக்கள்
தான் சார்ந்த சமுதாயத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அருமை. நிச்சயமாக அரசு ஏதாவது செய்ய வேண்டும்.
நெல்லை நெல்லை தான்.👍🙏🏻
இலக்கிய பெண்ணே வாழ்க.....
இதுதான் உங்களின் வாழ்வின் இறுதிவரை துணையாக வரும். அதுதான் அந்த இலக்கியத்தின் சிறப்பு. போக போக புரிந்து கொள்வீர்கள். நல்ல ஒரு இலக்கியவாதியை திருமணம் செய்து புரிந்து கொண்டு வாழ வாழ்த்துகிறேன்.....
Clear vision and speech. நம் உரிமையை உரக்கச் சொல்வோம் உலகறிய
தான் பிறந்து தவழ்ந்து வளர்ந்த மண்ணை உணர்வுப்பூர்வமாக பிரிய மனமின்றி உழலும் நிலையை மனதை உருக்கமாக உண்மையாக பதிவுசெய்த தங்க மகள் தோழருக்கு என் உணர்வுப்பூர்வ வாழ்த்துக்கள்
உரிமைக்கு குரல் கொடுப்போம். வெல்வோம். அடைவோம்.
நல்வாழ்த்துக்ள்.
அ.வை.பூபதி
தமுஎகச
திண்டுக்கல்.
மாஞ்சோலை தொழிலாளர்கள் கடைசியில் அவர்கள் பிரிவின் போது ஒட்டு மொத்தமா அழுதாங்க.ரொம்ப எனக்கு ஒரு மாதிரியா ஆயிருச்சு பா🥹🥹🥹🥹
நன்றி தங்கமே நீ நல்லா இருப்ப உன் மனுசு போல் எல்லாம் நடக்கும்.வாழ்த்துக்கள் 🙏
Open talk by her...I respect her feelings...hats off ❤...so nice to see hear a person interested in literature & wanting to gather more knowledge...amazed by her maturity at this age..
வாழ்த்துக்கள் மகளே 👌👌👌👌👌👌👌👌👌👌 வாசிக்கும் பழக்கம் அருமை மேலும் ஆங்கிலம் கலக்காத நடப்பு தமிழ் பேச்சு அருமை கவிதைக்கு வாழ்த்துகள்👌👌👌👌👌🤝👌 வாழ்த்துக்கள்🌹🌹👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருநெல்வேலி தமிழுக்கு 🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗
இப்படி ஒரு தமிழச்சியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த தம்பி மாரி செல்வராஜுக்கும், சினிமா விகடனுக்கு மிக்க நன்றி
இவர்கள் தமிழ்நாட்டின் பூர்வகுடிகள். இவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டால், யாருக்கும் இங்கே வாழ்வுரிமைக் கேட்க அதிகாராம் இல்லை.
நிவிதா நீ நிழல் அல்ல
நிஜம் உங்கள் சிறந்த சிந்தனை சமூகத்தின் மாற்றத்துக்கு பயன்படட்டும் நன்றி தங்கை