ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சித்திகள் பல செய்பவர்கள் சித்தர்கள்...| Siddhi Tharum Siddhargal 21/09/19

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு பேர் சென்ற வழியில் செல்ல வேண்டும். இந்த நான்கு அருளாளர்களும், கடவுள் நிலையறிந்து அம்மயமானவர்கள். இந்த நான்கு பெருமக்களும் காட்டிய வழி முழுமுதற் பொருளாம் சிவபெருமானாரை வழிபடுவதே ஆகும்.
    ஆதியும் அந்தமும் முதலும் முடிவும் பிறப்பும் இறப்பும் தாயும் தந்தையும் இல்லாதது எதுவோ அதுவே முழுமுதற் பொருள் அல்லது பெரும் தெய்வம் ஆகும், இத்தகைய ஒப்புயர்வற்ற சிறப்புடையவர் சிவபெருமானார் ஒருவரே. பிற தெய்வங்கள் எல்லாம் பிறக்கும் இறக்கும்.
    Thirunanasamandhar Manikavasagar Sundarar SiddhiTharumSiddhargal
    Subscribe: bit.ly/2jZXePh
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2

ความคิดเห็น • 14

  • @nishamurugadoss3705
    @nishamurugadoss3705 2 ปีที่แล้ว

    Thank you 😊

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 3 ปีที่แล้ว +1

    Namaskaram Paramacharya 🙏🙏

  • @SaraVanan-dr5bj
    @SaraVanan-dr5bj 2 หลายเดือนก่อน

    ❤🙏

  • @karthikeyanjayaseelan7890
    @karthikeyanjayaseelan7890 3 ปีที่แล้ว

    Koti koti koti namaskaram 🙏🏽🙏🏽🙏🏽🌺🌺🌺🌷🌷🌷

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏❤

  • @venivelu5183
    @venivelu5183 4 ปีที่แล้ว

    🙏🙏my humble vanakam

  • @kchinnaraj2754
    @kchinnaraj2754 4 ปีที่แล้ว

    Siva vakiyar varalaru krum iyya

  • @sakthivel-mz1cz
    @sakthivel-mz1cz 3 ปีที่แล้ว

    Sirappana Solattral

  • @prabupm7185
    @prabupm7185 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் 🙏🙏🙏 பல செய்திகளை அறிந்து கொண்டேன். உங்க தொடர்பு எண் கிடைக்குமா🙏🙏🙏

  • @karthicm7755
    @karthicm7755 4 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் உங்க தொடர்பு எண் கிடைக்குமா

  • @sundaribala6807
    @sundaribala6807 2 ปีที่แล้ว

    Ayya unga no venum

  • @duraisamy4342
    @duraisamy4342 4 ปีที่แล้ว +1

    By TV BC BN

  • @kalaiselvir9389
    @kalaiselvir9389 4 ปีที่แล้ว

    Arivu thanam.. ethuvo?